💥ஆப்பிரிக்காவில் நம்ம வீட்டுக்கு வந்த Travel Youtuber Ajay|Transit bites|Africa Tamil vlog|Uganda

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 267

  • @Transitbites
    @Transitbites 6 месяцев назад +168

    Sekiram therumba varan ka 😅😅 we love uganda 🇺🇬

  • @vittaladeva
    @vittaladeva 5 месяцев назад +7

    அஜய் உடனான பேட்டி அருமை.. அதை பார்த்த பிறகு தங்கள் சேனல் பற்றி ‌அறிந்தேன்.அருமை

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 6 месяцев назад +5

    சில நாட்களாகத் தான் நான் தங்களின் வீடியோக்களை பார்க்கின்றேன் .............. முதல் நாளே பெரும்பாலான வீடீயோக்களை பார்த்து விட்டேன் புதிய இடங்கள் புதிய மனிதர்களின் வாழ்க்கை முறை எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது......
    இன்னும் இன்னும் தொடர..... உங்களுக்கும் ... உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉🎉

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 6 месяцев назад +4

    தாம்பரம் அஜய் உங்க வீட்டுக்கு வந்தாரு சந்தோஷம் தான் ❤

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 4 месяца назад +2

    Thank you for introducing Travel you tube Ajaj.
    Also your Temple visit with family

  • @manisekar1219
    @manisekar1219 5 месяцев назад +3

    உகாண்டா பத்தி Tamil tracker புவனி சிறப்பாக காட்டி இருந்தார். நீங்களும் தஞ்சை பகுதியை சேர்ந்தவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 6 месяцев назад +3

    இரண்டு யூ டூப்பர்ஷ் சந்தித்ததில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தீபிகா காளிதாஸ் அவர்களுக்கு அஜய் அவர்கள் பதிவுகளை பார்ப்பதிலும் மகிழ்ச்சி

  • @KajanVlogs
    @KajanVlogs 6 месяцев назад +2

    Nice Video Akka 😍🥰

  • @km-fl2gb
    @km-fl2gb 5 месяцев назад +1

    Excellent... thanks for extending hospitality to Ajay... Ajay father

  • @nagarajannagarajan4665
    @nagarajannagarajan4665 6 месяцев назад +2

    வெளிநாடு என்றாலே
    உயர்ந்த கட்டிடங்கள்
    பொழுது போக்கு பூங்காக்கள்
    என நினைப்போம்..
    நீங்கள் ஆப்ரிக்காவில் உள்ள
    உகாண்டாவில் இருந்து
    ஏராளமான தகவல்களை தேடி கண்டுபிடித்து தருகிறீர்கள்..
    உலகம் ஒரு கிராமமாக
    RUclips வடிவில் தங்கள் காணொளி மூலம் கிடைக்கிறது

  • @ajithairene7713
    @ajithairene7713 4 месяца назад +2

    Don't bother about negative comments mam, you're doing best and I like your reality🎉🎉🎉

  • @josephinelouis4442
    @josephinelouis4442 3 месяца назад +1

    Super unga video parkarappo skip panna mudila avlo nalla irukku thanks

  • @swaminathansundaram427
    @swaminathansundaram427 6 месяцев назад +2

    Lovely and homely presentation keep it up is Uganda a costly country

  • @gopalakrishnan6843
    @gopalakrishnan6843 6 месяцев назад

    Yellow flowers are almenda cute sister arumaiya elimaiyaa ellorukkum puriyara maathiri solringa...super thank you..🎉🎉🎉

  • @balamuruganarumugam7005
    @balamuruganarumugam7005 5 месяцев назад +1

    நானும் அஜய் சப்ஸ்க்ரைபர் தான் உங்க சேனலுக்கும் எங்களுடைய பங்களிப்பு தொடரும் ❤ வாழ்த்துக்கள் அந்த அஜய் சார் சொந்த ஊர் கும்பகோணம் தான் 🎉

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 5 месяцев назад +1

    Hi Sister Unga Video Views Amazing & Beautiful Videography Excellent Information 👌🏻 Wish You All The Best'

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 6 месяцев назад +1

    Nalla report. Good attitude Deepika

  • @kanimozhiselvaraj8890
    @kanimozhiselvaraj8890 6 месяцев назад +1

    I didn't even expect this meet up and collaboration guys. 😊

  • @mohamedrishan7426
    @mohamedrishan7426 6 месяцев назад +1

    Ajay bro ku nanum follower than akka❤ awar da vediola paaththachi ungala😊

  • @dukesuriya1777
    @dukesuriya1777 5 месяцев назад +1

    சூப்பர்.. எங்க அஜய்யும் தீபிகா காலிதாஸும்.... என்னோட ஃபேவரைட்...யூடியூப் வந்தாலே முதலில் இவங்க ரெண்டு பேரோட போஸ்ட் இருக்காணு தான் பார்ப்பேன்.. இல்லைன்னா வெளியே வந்திடுவேன்.. ..இன்னும் நிறைய வீடியோ போடுங்க... வாழ்த்துக்கள்...

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 6 месяцев назад +2

    கம்பாலாவில் பகண்டன் கிங்டம் (Bakandan kingdom)இருந்ததாக நினைவு,முடிந்தால் காட்சிப்படுத்தவும்.அஜய் இன் உங்கள் வீட்டு வரவின் காணொளி பார்த்தோம்.மகிழ்ச்சி.நீங்கள் அவருக்காக விதம் விதமாக அசைவம் சமைத்தீர்கள்.ஆனால் அவர் சைவ பிரியர்..அவர் தோசை சாப்பிடும் போது பார்க்க பாவமாக இருந்தது.

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 5 месяцев назад

    அன்பு மகளே தங்களது கனிவான பேச்சு உகாண்டா நாட்டை பற்றி அறிய முடிகிறது வாழ்க வளமுடன் பணிச் சிறக்கட்டும்

  • @gajalakshmithirumurugan5489
    @gajalakshmithirumurugan5489 6 месяцев назад +1

    Nice video with Ajay, your saree also super ,temple flower super❤❤❤

  • @kallirani8963
    @kallirani8963 6 месяцев назад +1

    சூப்பர் சிஸ்டர் உங்கள் வீடியோ அனைத்து ம் சூப்பர் உங்களுக்கு சாரி சூப்பர் ஆக இருக்கிறது ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 6 месяцев назад +6

    Akka அடுத்து நம்ப ஈரோடு back pack kumar Africa வந்துருக்காரு avarai பாருங்க sappadu podunga akka

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 5 месяцев назад +1

    Nice to see other youtubers in your channel...good family 🎉 continue to your great work ..😊

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 6 месяцев назад +2

    Transit bits and venmai kitchen subscribers nan 💐

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 6 месяцев назад +2

    V.good speach by You.

  • @AyyappanAyyappan-l7j
    @AyyappanAyyappan-l7j Месяц назад

    மேடம் வணக்கம் மேடம்
    உங்க வீடியோவ எல்லாமே பாத்திருக்கேன் வெரி நைஸ் சூப்பர் நீங்க தஞ்சாவூர் ஓகேவா ஆனா பாத்தா கன்னியாகுமரிகள் பொண்ணு மாதிரி இருக்குது ஓகே மேம் மோஸ்ட் வெல்கம் உங்கள் லாங்குவேஜ் எப்படி இருக்கு ஓகேவா இவர் பேமிலி இஸ் பியூட்டி நம்ம தமிழ்நாட்டை பெருமை அடுத்தவர் சேட்ல எடுத்துச் சொல்லி பண்ணும்போது மேம் ரொம்ப பெருமையா இருக்கு சரிங்களா நீங்க ஒரு தமிழ் பொண்ணா இருந்துட்டு ஆப்பிரிக்கன் நியரஸ்ட் உகண்டா அங்க போய் தமிழர் பரப்புனதுக்கு ரொம்பp பரப்பிரிவீங்க நன்றி ஓகே மேடம் எனக்கு ஒரு ஆசை அங்க நீங்க இருக்கீங்களா நீங்க வேலை பாக்கல உங்க ஹஸ்பண்ட் பாக்குறாரு அவருக்கு சேலரி எவ்வளவு மந்திரி சேலரி எவ்வளவு ஏன்னா சொன்னா தப்பா எடுக்காதீங்க ஏன்னா வெளியூரிலே இருக்கீங்களா அதனால கேட்டேன் ஓகே மேம் உங்கள வர்ணிக்க நான் விரும்பல இவர் பியூட்டி ஓகேவா தமிழ்நாட்டுக்கு பெருமையை காப்பாத்துங்க காட் பிளஸ் யூ மேம்👌🙏👮🇮🇳🚩🌷🚩🇮🇳👮🙏👌 ப்ளீஸ் அக்யூஸ்ட் கால் கால் மீ மை நேம் இஸ் ஐயப்பன் தேங்க்யூ மேம்

  • @maduraivaanalai3682
    @maduraivaanalai3682 6 месяцев назад +1

    Komaatha video superb sister , very beautiful flowers 🌸🌹🙏 from Madurai Vaanavil youtube Channel 🌈🙏 Best wishes to you sister

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 6 месяцев назад

    Nice Narration & Presentation ,
    Nice Video ,
    Nice Video Graphing by the Video Grapher ,
    Nice Interview with the You Tuber - Mr. Ajay of Transit Bites.
    Regards ,
    Vanakkam . 🙏

  • @thiyarjunthiyarjun4079
    @thiyarjunthiyarjun4079 6 месяцев назад +3

    Ajay fans ❤

  • @balamuruganarumugam7005
    @balamuruganarumugam7005 5 месяцев назад +1

    பழங்குடியினர் அதிகமாக வாழும் பூமி ஆப்பிரிக்கா ஆகவே இந்த ஆப்பிரிக்கா கண்டத்தில் பல மொழிகளில் பேசுகின்றனர் இங்கு ஆங்கிலம் ஆட்சி மொழியாக உள்ளது...❤

  • @santhirangasamy7747
    @santhirangasamy7747 6 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி👏👍🙏🌺🌹🌸

  • @senaeco
    @senaeco 6 месяцев назад +2

    Erukkai is used in rituals. The flowers are used for puja for vinayagar. On Rathasapthami day, some people put erukkai elai in the water. Keep erukkai elai on the head, shoulders and lap and taka bath in that water.

  • @aarish3300
    @aarish3300 6 месяцев назад +4

    அவர் போட்ட விடியோவில் அவரை சரியா கவனிக்காத மாதிரி தெரிந்தது ஆனால் இந்த வீடியோவில் பார்க்கும்போது நல்லா கவனிதிரு கீங்க பரவாயில்லை நன்றி

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад

      🥰

    • @ssraju07
      @ssraju07 5 месяцев назад

      தமிழ் மக்கள் விருந்தோம்பளில் சலைத்தவர்களா?..நிச்சயம் முடிந்தவரை கவனித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கு.

  • @GuruSubramani
    @GuruSubramani 6 месяцев назад +1

    Any how you met ajay thank you ❤❤❤he is residing very near 2 my area(10)kilometers very nice boy ❤❤happy to see both of you

  • @etherajetheraj7477
    @etherajetheraj7477 6 месяцев назад +1

    தலைவன் அஜய் 💪💪💪💪

  • @SRK-j9k
    @SRK-j9k 5 месяцев назад +2

    அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க

  • @muthukrishnankrishnanKrishnan
    @muthukrishnankrishnanKrishnan 3 месяца назад +1

    உங்களுடைய தமிழ் பேச்சு இனிமையும் எதார்த்தமும் கலந்ததுங்கோ😊😂❤

  • @balalb1755
    @balalb1755 6 месяцев назад

    வாழ்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @nallamuthuthomas4039
    @nallamuthuthomas4039 4 месяца назад +1

    Super thanks 🎉🎉

  • @kumarsmt3855
    @kumarsmt3855 6 месяцев назад +2

    Santhosam 🎉🎉

  • @kannannamasivayam9828
    @kannannamasivayam9828 6 месяцев назад

    Ajai and your video like two serial mingled in tv.very nice.

  • @SubramaniamN-cz8dz
    @SubramaniamN-cz8dz 5 месяцев назад +1

    அக்கா ஆடி பெருக்கு வாழ்த்துக்கள்

  • @harishankar-db3to
    @harishankar-db3to 6 месяцев назад +2

    Good luck mam
    Try to cover more places in African countries

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 6 месяцев назад +2

    in Yesterdays Transit Bites Video I had seen All of you. Really happy that Ajay had Dosa and Chutney at your place. In this video i am really happy to see Perumal Temple in Kampala. So many different flower plants are being grown here. By the way You did not show any Tulasi plants here. For Perumal Thulasi Malai Podradhu romba vshesham. You have covered everything very nicely in this video. Fully enjoyed watching this video. Your starting intro very informative. Best wishes to you and your family.

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад +1

      Thank you very much for your feedback.
      Actually i shown tulsi leaves many time. Many tulsi plants is there.

    • @s.v.kumarkumar5204
      @s.v.kumarkumar5204 6 месяцев назад

      @venmaikitchen Happy to note that Tulasi plants are also there in this Temple.

  • @kalyaniram5053
    @kalyaniram5053 6 месяцев назад

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா..

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 6 месяцев назад +1

    Erukkam chadi, vinayagar ku ugandha chadi. As you will be knowing flowers are offered to Lord Ganesha. In karnataka many people makeit a point to grow the plant in front of their homes.In temples too they are grown.

  • @syedali6828
    @syedali6828 6 месяцев назад +1

    Hai. Sister. Super. Video. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Comalichannel2013
    @Comalichannel2013 6 месяцев назад +1

    சூப்பர் அக்கா

  • @vittaladeva
    @vittaladeva 5 месяцев назад +2

    உங்க உகாண்டா மார்க்கெட் அருமை. ‌நல்ல வர்ணனை

  • @tamilcnctech
    @tamilcnctech 5 месяцев назад +3

    Super Akka ❤

  • @kaverisri1988
    @kaverisri1988 4 месяца назад +1

    Hai.i like your speech. I am in villupuram

  • @BeulahSam-f3t
    @BeulahSam-f3t 6 месяцев назад +1

    Sister enga church varavaga ugandavla irukanga church name lefi uaganda parthu avalaua santhosam enga kotuthu vaithavargal God bless you your family

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 6 месяцев назад +1

    Very nice🎉

  • @eswari706
    @eswari706 5 месяцев назад +1

    Uganda koil super..❤

  • @msalaudin216
    @msalaudin216 Месяц назад +1

    மேடம் ஒங்க பேர் தெரியல நாங்க 5 வருடம் சாம்பியா 3வருடம் கென்யா 2வருடம் தான்சானியா முதலான நாடுகளில் வேலை பார்த்தோம்.தான்சானியா நாட்டில். கிளிமஞ்சாரோவுக்கு அருகில் உள்ள அருஷா என்ற ஊரில் ஒரு வருஷம் அப்புறம் ஜிம்பாப்வே ஹராரே எல்லாம் போயிருக்கோம்

  • @pillainagam3919
    @pillainagam3919 5 месяцев назад

    best wishes to all of you ,from Toronto Can (Elam Tamil Family)

  • @RaviChandran-f7q
    @RaviChandran-f7q 5 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @prakashsenthil5553
    @prakashsenthil5553 6 месяцев назад

    Oru naal naan varan... Uganda. Ha ha...😂😂😂😂😂i love Africa...(Uganda..)

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 6 месяцев назад +1

    Nice vedio Madam

  • @stegoshen
    @stegoshen 5 месяцев назад +1

    17:44 mulberry than

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 6 месяцев назад +1

    The yellow flower looks like gold finger

  • @PJJasmr1416
    @PJJasmr1416 6 месяцев назад +2

    மல்பெரி அக்கா

  • @arumugamb5844
    @arumugamb5844 5 месяцев назад +1

    White flower nandhiavattai

  • @janusai2219
    @janusai2219 5 месяцев назад +1

    Yellow flower alamenda, white nanthiyavattai

  • @MUTHUVELUTHIRUMURUGAN
    @MUTHUVELUTHIRUMURUGAN 17 дней назад

    Saw his video..

  • @rajamaniraja159
    @rajamaniraja159 6 месяцев назад

    வாழ்த்துக்கள் அக்கா

  • @Alonearul-t2u
    @Alonearul-t2u 5 месяцев назад +1

    Good video

  • @JohnCarlos16
    @JohnCarlos16 5 месяцев назад

    HELLO & VANAKKAM .GREAT VLOG ABOUT UGANDA AFRICA.NO MATTER WHERE YOU LIVE EVERY PLACE HAVE IS VALUE SO KEEP TELL ABOUT UGANDA & AFRICA. MELBOUNRE AUSTRALIA

  • @PRAKASHPRAKASH-fw9pe
    @PRAKASHPRAKASH-fw9pe 5 месяцев назад +1

    Akka seama love you ❤❤❤❤

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 6 месяцев назад

    தீபிகா அவர்கலே நீங்கள் உகான்டாவிலும் நீங்களும் இளமையாக வாழலாம்

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf 6 месяцев назад

    Superakka❤❤❤❤🎉🎉

  • @singhambala
    @singhambala 6 месяцев назад

    Ajay my favourite..

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 6 месяцев назад +1

    சகோதரி! மரிக்கொழுந்து நம்ம ஊர் மன்னார்குடியின் அடையாளம்!

  • @sahayaohri3391
    @sahayaohri3391 5 месяцев назад

    மிகவும் அருமை

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 5 месяцев назад +9

    உங்க வீடியோவை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் சகோதரி அஜய் வந்தது உங்களுக்கு ரிசவ்டா இருந்தீங்க விருந்தும் சுமார்தான் அந்தப் பையன் அவ்வளவு தூரத்தில் இருந்து உங்களை பார்க்க வந்ததுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா கவனிச்சு இருக்கலாம் அன்று இரவு தங்கவச்சி மறுநாள் நல்ல சாம்பார் சாதம் கூட்டுப் பொரியல் அப்பளம் வடை பாசத்தோட விருந்து வைப்பீங்க நெனச்சேன் எங்களுக்கு ஏமாற்றமே உகாண்டா போனதுமே தமிழ் கல்ச்சர் மறந்துட்டீங்களா நீங்க டென்ஷனா இருந்த மாதிரி இருந்தது

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад +5

      Ohh அப்படியா நாங்க இப்போ நல்ல friends dhan அன்னைக்கு non veg ready பண்ணிட்டோம் அன்னைக்கு அவங்க veg nu தெரியாது அதான் கொஞ்சம் கஷ்டமா ஆச்சு
      நாங்களும் ஊர்ல இருந்து அன்னைக்கு முதல் நாள்தான் வந்தோம்

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 5 месяцев назад +3

      உங்களைப்போன்றே எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.
      இந்த சகோதரி சொல்லியதை ஏற்றுக்கொள்ளலாம்.
      உங்களின் இந்த கேள்வி அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும். 🤦🏻

  • @kingoframbo2854
    @kingoframbo2854 6 месяцев назад +2

    Ajay fans assembly 🎉

  • @vishwaroopam
    @vishwaroopam 5 месяцев назад

    Nice information.

  • @JayaPrakash-fl9sc
    @JayaPrakash-fl9sc 6 месяцев назад +2

    11.38 நந்தி வட்டம்

  • @jeyapauljeyapaul8980
    @jeyapauljeyapaul8980 6 месяцев назад

    Unga voice la Uganda nu sollumpothu athu super ah iruku. Pronounce super. Ungale mathiri.

  • @ChinnaSir-r9u
    @ChinnaSir-r9u 6 месяцев назад +1

    Good morning super madam

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 6 месяцев назад

    Super🎉🎉🎉🎉🎉

  • @santhirangasamy7747
    @santhirangasamy7747 6 месяцев назад +2

    ஒத்தைநந்தியாவட்டைபூ. மருகு

  • @SubramaniamN-cz8dz
    @SubramaniamN-cz8dz 6 месяцев назад +2

    அக்கா கேரளாவில் இதுவரை 176பேர் மண் சரிவில் இருந்து எடுத்துருக்காக TVபாருங்க இப்போ பார்க்க பாவமாக இருந்தது

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад +2

      ஆமாம் ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @revathyrangamani4488
    @revathyrangamani4488 6 месяцев назад +1

    Mulberry plant.

  • @paulinmanimegalai9176
    @paulinmanimegalai9176 3 месяца назад

    Thankyousidter

  • @gireesanm5724
    @gireesanm5724 6 месяцев назад

    Hai madum very well Uganda....

  • @PNatarajan-ws1sn
    @PNatarajan-ws1sn 5 месяцев назад

    வாழ்க தமிழ்

  • @sakthiveld2319
    @sakthiveld2319 6 месяцев назад +1

    That flower name alamanda

  • @yasodhams4858
    @yasodhams4858 6 месяцев назад +4

    நீங்க அஜய் உடன் நல்ல பேசினீங்களா அஜய் வீடியோ பார்த்தோன் பட் கொஞ்சம் ரிசவ்டா இருந்தது போல் இருந்தது

    • @jsmurthy7481
      @jsmurthy7481 6 месяцев назад +3

      நானும் அவ்வாறே உணர்ந்தேன்.

    • @jsmurthy7481
      @jsmurthy7481 6 месяцев назад +3

      விருந்தும் வெகு சுமார்தான்.

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 6 месяцев назад +3

    வெண்மை கிச்சன் ல அடுத்து அட்லீஸ்ட் , அடுப்பில் சுடு தண்ணீர் வைக்கும் நிகழ்ச்சியை ஒரு வீடியோ வா எடுத்து போடும்மா 😂😂😂😂😂

    • @ganesans4262
      @ganesans4262 6 месяцев назад

      😊

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад +1

      Kitchen videos 100 videos ku mela pottu iruken adha parunga
      ruclips.net/p/PLvWKvA8O2lnUM4duUXtF2gvmI2cKuA6Nv&si=54-U5Qzuk6wOsfn0

  • @brightlight1485
    @brightlight1485 5 месяцев назад +2

    Blackberries

  • @kgsm.0
    @kgsm.0 4 месяца назад +2

    👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @natarajanbalu5910
    @natarajanbalu5910 6 месяцев назад

    Super sister 🎉

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 6 месяцев назад +1

    ❤❤❤

  • @santhoshbaarathvaaj.b2311
    @santhoshbaarathvaaj.b2311 6 месяцев назад +1

    transit bites ajay anna fans👍

  • @thajusalem5972
    @thajusalem5972 6 месяцев назад

    சூப்பர்

  • @kalyaniilango5837
    @kalyaniilango5837 5 месяцев назад +1

    உகாண்டாவை நன்கு சுற்றிப் பார்த்த அனுபவம் கிடைத்தது