🇿🇲 எதிர்பாராத தமிழர் அன்பில் | Zambia ep4

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 847

  • @BackpackerKumar
    @BackpackerKumar  5 месяцев назад +381

    🇿🇲 Zambiaவில் நம்ம தமிழர பார்த்துட்டோம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏

    • @deadshot_04live14
      @deadshot_04live14 5 месяцев назад +8

      bro powerbank 2000 ha ila 20,000 ha

    • @thakavi-tk1tn
      @thakavi-tk1tn 5 месяцев назад +1

      @@BackpackerKumar Anna nanu erode tha na ugla meet pannalama

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +2

      @@deadshot_04live14 20,000 dhaan bro

    • @shankar.k900
      @shankar.k900 5 месяцев назад +1

      ​@BackpackerKumar hey bro visit botswana also

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +3

      @@gracelinsanjeev video laye iruke brother..pls skip pannama paarunga

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 5 месяцев назад +200

    ஜாம்பியாவில் தம்பி குமாரை நல்லவிதமாக உபசரித்து அனுப்பிய தமிழர் சுரேஷ் குடும்பத்தாருக்கு மிக்க நன்றி. சுரேஷ் அவர்கள் ஜாம்பியாவில் மிகப் பெரிய செல்வந்தராக வளர ஒரு தமிழனாக குமரியிலிருந்து வாழ்த்தும் கௌதம். வாழ்க.❤❤❤

  • @jeyaramah1475
    @jeyaramah1475 5 месяцев назад +66

    வணக்கம் குமார். இன்றைய episode-டை உண்மையிலயே வெகுவாக ரசித்தேன். அதற்கு காரணம், Lusaka, Zambia வில் Madras Bazar Mr Suresh அவர் குடும்பம், மற்றும் chef விஜய். என்னை மிகவும் கவர்ந்தது, தமிழ் மற்றும் பார்த்தவுடன் நமது பண்பு மறவாத "சாப்பிட்டீங்களா?" என்ற சொல். தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும், அன்பும் விருந்தோம்பலும் நம்மை விட்டு அகலாது. சிறப்பு. திரு சுரேஷ் மற்றும் குடும்பத்தினர்களுக்கு இதன் வழி என் அன்பையும் உங்களை அன்புடன் உபசரித்ததற்கும் இனிய நன்றிகள். 🙏
    🇮🇳 இன்று 78வது சுதந்திர தின வாழ்த்துகள்.
    Dear Kumar, this is what I was expecting to see during your travels. (Meeting with some Tamil/Indian people). Good to hear that you had some நம்ம சாப்பாடு. Happy for you.
    Hope to hear more from you about your forthcoming (cleanest) forest camping. Until then bye ❤.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +4

      மிக்க நன்றி அண்ணா

  • @snrajan1960
    @snrajan1960 5 месяцев назад +21

    ஜாம்பியா தமிழர் ஸ்பெஷல் ஆக இந்த எபிசோட் அமைஞ்சதில் மகிழ்ச்சி. அந்த குட்டி பெண் தமிழச்சியின் பாட்டு திறமையை நாங்களும் பார்க்க செய்திருக்கலாம். எங்கள் குமார் உங்களை வரவேற்று மரியாதை செய்த ஜாம்பியா தமிழ் குடும்பத்தாருக்கு நன்றி. இந்த எபிசோடில் நான் கவனித்த ஒரு விஷயம் செந்தில்குமாரின் பண்பான மனித தன்மையை எடுத்து காட்டியது. ஜாம்பியா தமிழரின் ஓட்டல் மற்றும் சூப்பர் மார்கெட்டில் வேலை செய்த தமிழர்களை முதலாளியான அவர் எதிரிலேயே தனிப்பட்டு குசலம் விசாரித்து நன்றி சொல்லி விட்டு திரும்பிய செந்தில்குமாரின் பண்பு. அது போல ஜாம்பியா தமிழர் மற்றும் உங்கள் travelogue ரசிகையான அவரின் மனைவியார் இருவரும் தங்கள் காரில் உங்களை ஏற்றி கொண்டு வந்து உங்கள் தங்குமிடத்திலேயே இறக்கி விட்டு மரியாதை செய்தது. நீங்களும் அதற்கு இந்த எபிசோட் மூலம் அவர்களுக்கு பதில் மரியாதை செய்து விட்டீர்கள்.

  • @utthirapathy2784
    @utthirapathy2784 5 месяцев назад +68

    Tamil natla சாதி மதம் வெளிநாட்ல தமிழன் என்று நிருபிதட்டங்க சுரேஷ் அண்ணா குடும்பம் ரொம்ப நன்றி ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்

  • @sidj2252
    @sidj2252 5 месяцев назад +55

    சுரேஷ் அண்ணன் பார்ப்பதற்கு உங்கள் சொந்த அண்ணனை போல் இருக்கிறார். பழகுவதற்கும் சொந்த அண்ணனை போல் இருக்கிறார். அருமை. கடல் கடந்தும் சொந்த பந்தங்கள். தமிழன்டா. அருமை

  • @anandank8192
    @anandank8192 5 месяцев назад +58

    சுரேஷ் அண்ணாவின் உபசரிப்பு நம் தமிழ் கலாச்சாரதின் பொக்கிஷம் கோடி நன்றி சுரேஷ் அண்ணா.

    • @srdhrn
      @srdhrn 3 месяца назад

      ❤❤❤❤❤

  • @naveentm9460
    @naveentm9460 5 месяцев назад +70

    இதுதான் தமிழனின் விருந்தோம்பல்!!! பெருமையாக சொல்லலாம் தமிழன்டா !!

  • @inr6112
    @inr6112 5 месяцев назад +15

    1:14:42 to 1:15:12 "Indians யாரு வந்தாலும், அவங்கள பாத்துக்கிறது, எங்களோட responsible" ரொம்ப ரொம்ப அழகான வார்த்தைகள். நன்றி Suresh Bro.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 5 месяцев назад +58

    Wow super எங்கிருந்தாலும் நம்ம தமிழன் தமிழன் தான் அவங்க உபசரிப்பே தனி சூப்பர் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது 👌👍😊

  • @SelvasCollection
    @SelvasCollection 5 месяцев назад +92

    உங்களுடைய வீடியோக்கு தான் காத்துக்கொண்டிருந்தோம். என்னை போல் எத்தனை பேர் காத்துக்கொண்டு இருந்தீர்கள்? இந்த ககமெண்ட்டுக்கு ஒரு லைக் போடவும்.

    • @Tharani.777
      @Tharani.777 5 месяцев назад +4

      It's me broo. ❤️
      Always waiting for they Episode bro ⚡

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +3

      மிக்க நன்றி

    • @dhachuma6552
      @dhachuma6552 5 месяцев назад +5

      நானும் தான் ப்ரோ

    • @sindhariyas3473
      @sindhariyas3473 5 месяцев назад +1

      Mee too bro epovum adutha Episode epo varum nu rmba wait panuvan adutha episode vara varaikum patha videos eh thirumba papan

    • @SelvasCollection
      @SelvasCollection 5 месяцев назад +1

      @@Tharani.777 Good to know. At present, I can't travel. I am enjoying his video.

  • @S.RENGARAJAN
    @S.RENGARAJAN 5 месяцев назад +24

    🎉குமாரு நம்மதமிழர்கள் அங்கே வியாபாரத்தில் இருப்பது ரொம்ப பெருமையா இருக்கு.
    அவர்கள் உபசரிப்பு அருமை. இன்னொரு விசயம் ஜாம்பியா வந்து இறங்கி ரோட்டில நடக்கும் போது மாமரங்கள் அதிகமாக இருந்ததை நான் கூறினேன்.இப்பதான் நீபாத்திருக்க.தமிழர்கள் வைத்த மாமரங்களா.
    ஒருமணிநேரம் போனதே தெரியல
    ரெங்கராசன்
    தஞ்சை.🎉

  • @sahulhameed2329
    @sahulhameed2329 5 месяцев назад +27

    சுரேஷ் அண்ணன் சொன்னதுல ஒரு விஷயம் Super ஒரு நாட்டோட தலைவர் vision எப்படி இருக்கோ அந்த நாட்டோட வளர்ச்சி அப்படி
    இருக்கும் 👌🏼👌🏼👌🏼

  • @manosaravanan1798
    @manosaravanan1798 5 месяцев назад +11

    ஜாம்பியா என்று ஒரு நாடு இருப்பதும் அதில் தமிழர் இருப்பதும் உங்களால் தெரிந்து கொண்டேன்... நன்றி..எந்நாடு சென்றாலும் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தாய் தமிழ் சொந்தங்களுக்கு தலைவணங்குகிறேன்...தன் திறமையால் தலை நிமிரும் தமிழனம் வாழ்க!வாழ்க!

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +1

      மிக்க நன்றி அண்ணா

  • @magendarand4121
    @magendarand4121 5 месяцев назад +11

    இன்றைய 1.17.09 நிமிட வீடியோ பார்த்து ரசித்தேன் சாம்பியா வில் ஒரு தமிழ் குடும்பத்தை பார்த்தது புது அனுபவம் வாழ்த்துக்கள் திண்டல் குமார்

  • @sekar9803
    @sekar9803 5 месяцев назад +449

    1 மணி நேரம் வீடியோவிற்கு எத்தனை நண்பர்கள் ஆதரவு. சொல்லுங்க நண்பர்களே❤❤❤❤

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 5 месяцев назад +10

    என்ன சொல்லி பாராட்டுவது என தெரியவில்லை, மிகவும் பிரபலமான மனிதர் உங்களுக்கு அளித்த உபசரிப்பு போற்றுதலுக்குரியது. 🇿🇲

  • @Gvenkat542
    @Gvenkat542 5 месяцев назад +59

    வெளிநாடுகளில் நம் உறவுகளை பார்த்தால் மிக்க மகிழ்ச்சி,, தமிழ் வாழ்க❤❤ தமிழன் வளர்க❤ சுதந்திர தின வாழ்த்துக்கள் குமார் அண்ணா🇮🇳🇮🇳🤝

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +4

      நன்றி தம்பி

    • @Gvenkat542
      @Gvenkat542 5 месяцев назад +3

      @@BackpackerKumar ❤️❤️❤️

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 5 месяцев назад +31

    வெளியூர்ல இருக்கிற எங்க
    ளுக்கு இந்தியாவிலிருந்து
    யார் வந்தாலும் சொந்தக்கா
    ரங்கதான்னு சொன்னது நாட்
    டின்மீது உள்ள பாசமான ஏக்
    கத்தை பிரதிபலித்தது ❤❤
    குமாரு வாழ்த்துகள் 💙💙💙

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +3

      மிக்க நன்றி நண்பரே

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 4 месяца назад +2

      @@BackpackerKumar இதைத்தான்
      பலரும் எதிர்பார்க்கிறார்கள் நன்றி
      💚💚💚

  • @Senuga
    @Senuga 5 месяцев назад +9

    உண்மையில் சிறப்பான ஒரு காணொளி. தமிழர் உபசரிப்பு உலகம் பூராக பரவுவதை பார்க்கும் போது உண்மையில் மகிழ்வாக உள்ளது அடுத்த பயணங்கள் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன் அண்ணா. 😍😍😍😍

  • @otrumai5524
    @otrumai5524 4 месяца назад +6

    தமிழையும், தமிழர்களையும் முன்னிலைப்படுத்தும் குமார் அவர்களுக்கு நன்றி!

    • @BackpackerKumar
      @BackpackerKumar  4 месяца назад +1

      மிக்க நன்றி அண்ணா

  • @bhagimedia
    @bhagimedia 5 месяцев назад +44

    சகோ நான் ஆஜர் ஆயிட்டேன் 🤝❤ தெறிக்க விடும் 🔥🔥🔥🔥🔥 இந்த எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்

  • @endran008
    @endran008 5 месяцев назад +12

    தமிழன் என்றோர் இனமுண்டு
    தனியே அவற்கொரு குணமுண்டு
    அமிழ்தம் அவனுடை மொழியாகும்
    அன்பே அவனுடை வழியாகும்
    அறிவின் கடலைக் கடைந்தவனாம்
    அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்
    பொறியின் ஆசையைக் குறைத்திடவே
    பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்
    கலைகள் யாவினும் வல்லவனாம்
    கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
    நிலைகொள் பற்பல அடையாளம்
    நின்றன இன்னும் உடையோனாம்
    சிற்பம் சித்திரம் சங்கீதம்
    சிறந்தவர் அவனினும் எங்கே சொல்
    வெற்பின் கருங்கல் களிமண்போல்
    வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்
    மானம் பெரிதென உயிர்விடுவான்
    மற்றவர்க் காகத் துயர்படுவான்
    தானம் வாங்கிடக் கூசிடுவான்
    தருவது மேல் எனப் பேசிடுவான்

  • @Jagadeesa1
    @Jagadeesa1 5 месяцев назад +14

    ரொம்ப நல்லா பேசினார் 1மணி நேரம் போனதே தெரியலை அவருக்கும் அவரது குடும்பத்துக்கு ❤

  • @smurugan3521
    @smurugan3521 5 месяцев назад +28

    சூப்பர் அண்ணா சம்பியா நம்முடைய தமிழர் பார்ப்பதில் மிகவும் சந்தோசமா உள்ளது ❤️❤️❤️👍

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 4 месяца назад +2

    எல்லா தமிழர்களும் சொந்தக்காரர்கள் தான்..இது தான் உண்மை இதை அனைவரும் உணரும் போது தமிழ் இனம் உலகின் சக்தி வாய்ந்த இனமாக மாறும்

  • @mrs2832
    @mrs2832 4 месяца назад +4

    Mr.சுரேஷ் அவர்களின் அன்பிற்கு மிக்க நன்றி. நீங்கள் மேன்மேலும் சாதிக்க வாழ்த்துகள். கடவுள் உங்கள் குடும்பத்தாருக்கு எல்லா நலனையும் அருளட்டும்.🙏🙏

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 5 месяцев назад +4

    செம்ம.. மனதில் எதையும் வைக்காமல் நம்பிக்கையோடு பயணிக்கும் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 5 месяцев назад +3

    இன்றைய பதிவின் தலைப்பு நண்பர் சுரேஷ் அவர்களுக்கு மிக பொருத்தமானது விக்டோரியா பால்ஸ் போல பரந்து விரிந்த மனிதராக திகழ்ந்தார் ரொம்ப அன்பாகவும் எளிமையாக அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார் ‌நல்ல விருந்தோம்பலும் மகிழ்ச்சி அளித்தது திரு விஜய் அவர்களையும் மறக்கமுடியாது விக்டோரியா பால்ஸ் பார்த்த அன்று‌எப்படி சொல்லொனா மகிழ்ச்சி அடைந்தோமோ அதே போல் சுரேஷ் சாரின் கலகலப்பான பேச்சு மகிழ்ச்சி அளித்தது எங்களுக்கே இப்படி என்றால் நீங்கள் நேரில் அன்பு மழையில் நனைந்திருப்பீர்கள் இதனால் போனசாக எங்களுக்கும் மகிழ்ச்சி கிடைத்தது மிக்க நன்றி raw and real. Is love god bless you all

  • @sciencegirlraj7548
    @sciencegirlraj7548 2 месяца назад

    சிறப்பாக இருந்தது.சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.பார்த்தவுடன் சாப்பிட்டீங்களா என்று கேட்கும் தமிழர் பண்பை வெளிப்படுத்தியது மிகவும் சிறப்பு.

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 5 месяцев назад +10

    எப்படியோ லுசாகாவுக்கு வந்து விட்டீர்கள். அது எப்படி? ஒரு பக்கம் வெயில் இன்னொரு பக்கம் குளிர். வித்தியாசமாக இருக்கே. எதிர்பாராதவிதமாக தமிழர் ரமேஷ் அவர்களை காண வேண்டியதாகி விட்டது. மனிதர் தமிழர் என்றதும் என்ன ஒரு உபசரிப்பு மற்றும் விசாரணை. தமிழ்நாட்டுக்கு வெளியே நம் தமிழர்களை சந்திக்கும் போது நம் மனதில் மட்டுமல்ல அவர்கள் மனதிலும் மகிழ்ச்சியின் ஊற்று பொங்கி வருவது இயற்கையே. நீண்ட நேரம் அளவளாவினீர்கள். தமிழனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அருமை ரமேஷ் அவர்கள் ஒரு தொழில் செய்து வருவது சந்தோஷமான விஷயம். அவருடைய குடும்பத்தினரும் நல்ல ஒரு வரவேற்பை உங்களுக்கு கொடுத்தார்கள். இது நம் தமிழர்களின் கலாசார பெருமையை வெளிப்படுத்துகிறது அன்னாரின் குடும்பத்தினருக்கும் அவருக்கும் எங்கள் நன்றி.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  4 месяца назад +1

      மிக்க நன்றி அண்ணா

  • @KrishnaSami-d3v
    @KrishnaSami-d3v Месяц назад

    அன்பு சகோதரா ! ஜாம்பியா நாட்டை நாங்கள் நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அருமையான பதிவு சார். அன்புடன், உங்கள் சகோதரன் அ.கிருஷ்ணசாமி, காந்தி கிராமம். கரூர். ❤❤

  • @deivamtv2753
    @deivamtv2753 5 месяцев назад +6

    Thanks to Tamil People living in Zambia and their respects hospitality

  • @viswanathanselva7666
    @viswanathanselva7666 4 месяца назад +1

    சுரேஷ் அவர்களின் அன்பான உபசரிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. அருமையான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்

  • @sahayajohnson
    @sahayajohnson 4 месяца назад +1

    நீங்கள் அங்கு நம்முடைய சென்னையை சார்ந்த ஒருவர் உணவு விடுதி வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் என்ன ஒண்ணு நீங்க சுரேஷ் அண்ணாவிடம் பேசும்போது இன்னொரு அண்ணா கூட பேசி கொஞ்சம் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டார் அப்படி தானே அதன் பிறகு அண்ணா அவர்கள் அந்த ஊர் பற்றியும் மக்கள் பற்றியும் மிகவும் அருமையாக விளக்கினார் அதை பார்க்கும் எல்லோருக்கும் கண்டிப்பாக ஜாம்பியா சென்று சுற்றி பார்க்கும் ஆவல் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை நல்ல ஒரு பதிவு வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @hemalatha-xv4gv
    @hemalatha-xv4gv 5 месяцев назад +5

    Super super 👌 👍 Vera level thanks Anna akka . உபசரிப்பு என்றால் அது தமிழ் நாடு மக்கள் தான்❤

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 5 месяцев назад +4

    0:32 theriyum theriyum nala ve theriyum kumar ji world wide famous 🎉🎉🧨🧨🧨🧨

  • @-CS-Ranjith
    @-CS-Ranjith 5 месяцев назад +19

    Kumar respect button ✅

  • @jayamcomputerserode6149
    @jayamcomputerserode6149 4 месяца назад +2

    வணக்கம் குமார் Anna. இன்றைய episode-டை உண்மையிலயே வெகுவாக ரசித்தேன். அதற்கு காரணம், Lusaka, Zambia வில் Madras Bazar Mr Suresh அவர் குடும்பம், மற்றும் chef விஜய். என்னை மிகவும் கவர்ந்தது, தமிழ் மற்றும் பார்த்தவுடன் நமது பண்பு மறவாத "சாப்பிட்டீங்களா?" என்ற சொல். தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும், அன்பும் விருந்தோம்பலும் நம்மை விட்டு அகலாது. சிறப்பு. திரு சுரேஷ் மற்றும் குடும்பத்தினர்களுக்கு இதன் வழி என் அன்பையும் உங்களை அன்புடன் உபசரித்ததற்கும் இனிய நன்றிகள்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  4 месяца назад

      மிக்க நன்றி தம்பி

  • @asokanchandran
    @asokanchandran 4 месяца назад +1

    ஜாம்பியா தலைநகர் ஒசாகா பற்றிய தகவல்கள் சிறப்பு ஷான் பழங்குடியினர் பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தது ஜான்கோ சிலை பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யமானவை இந்தியன் ஸ்கூல் புகழ்பெற்ற சர்ச் ஓட்டலில் தமிழர்களை சந்தித்து உறையாடியது ஓட்டல் உரிமையாளருடன் காரில் சுற்றிபார்த்து தமிழரின் சூப்பர் மார்கெட்டில் தமிழ்நாட்டு உணவு பாக்கெட் பொருள்கள் உபகரணங்கள் சிறப்பாக வைக்கப்பட்டுள்ளது தமிழர்கள் ஆங்கிலேயருடன் சேர்ந்து ஒசாகா நகர் அமைத்தது அறிந்து மகிழ்ச்சி ஒவ்வொரு விளக்கமும் சிறப்பு

    • @BackpackerKumar
      @BackpackerKumar  4 месяца назад

      மிக்க நன்றி அண்ணா

  • @kesavapodykamalathevi6537
    @kesavapodykamalathevi6537 5 месяцев назад +7

    Wow Kumar
    Thanks for living our dreams.
    May all your endeavours become successful

  • @liramu69
    @liramu69 5 месяцев назад +2

    குமார் sir & சுரேஷ் Sir இருவரின் உரைடல்கள் மிகவும் அருமை.

  • @jayaprakashmj4324
    @jayaprakashmj4324 5 месяцев назад +3

    Really history teachar and .International you tuber explanation super br God bless you.

  • @mangaiarkarasiravikumar7394
    @mangaiarkarasiravikumar7394 5 месяцев назад +6

    Dear .. நம் கண் அருகில் ஒவ்வொரு நாடுகளையும் அழகாக ஒரு சிற்பி போல் வடித்து தரும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க திராவிடம் ..

    • @sivagnanam5803
      @sivagnanam5803 5 месяцев назад +1

      திருட்டு திராவிடத்தை ஒழித்துக்கட்டு... வாழ்க தமிழ் என்று சொல்லிப் பழகு....

    • @venky1973
      @venky1973 4 месяца назад

      Ozhiga dravidiya

  • @prabakaran6687
    @prabakaran6687 4 месяца назад +1

    அன்பான உபசரிப்பு போதும் போதும் என்று சொல்கின்ற அளவுக்கு கவனிப்பு.திரு.சுரேஷ் அண்ணா குடும்பத்திற்கு மிக்க நன்றி 🎉🎉🙏🙏🙏

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 3 месяца назад

    நம் தமிழர் எனும் ஈர்ப்பால் விருந்தோம்பல் செய்து அசத்திய
    சகோதரர் சுரேஷ் அவர்களும் அவர்களின் குடும்பமும் மகிழ்ச்சியுடன் வாழ என்றென்றும் இறைவனை வேண்டுகிறேன்.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 5 месяцев назад +3

    தமிழர்களின் உபசரிப்பு என்றுமே சிறந்தது நன்றி சுரேஷ் அண்ணா எங்கள் குமார் அண்ணனை நன்கு பார்த்துக்கொண்டதற்கு !! குமார் அண்ணா உங்கள் பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!! #Saravanan_Salem 👍🤝👏👌😍

  • @VRaj-qi3kj
    @VRaj-qi3kj 7 дней назад

    நேரில் சென்று பார்த்தது போல் ஓர் உணர்வு மிக்க நன்றி குமார்

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t 3 месяца назад

    சுரேஷ் குடும்பத்தாருக்கு உபசரிப்புக்கு நன்றி.வெற்றி பெற வாழ்த்துகள் மேன் மேலும்.🇮🇳🚩

  • @kgsm.0
    @kgsm.0 5 месяцев назад +3

    1:17:08 அருமையான அழகான அற்புதமான ஜாம்பியா எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohammadsiddq4757
    @mohammadsiddq4757 5 месяцев назад +2

    தம்பி குமார் அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இந்த எபிசோடு மிகவும் அருமை

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 3 месяца назад

    🎉அன்பு சுரேஷ் அண்ணா அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.... சகோதரர் செந்தில்குமர் அவர்களுக்கும், நன்றி...!

  • @Tamailan9276
    @Tamailan9276 5 месяцев назад +2

    ஆப்பிரிக்கா பயணம் உங்களுக்கு மிக சிரமமாக உள்ளது தெரிகிறது மற்ற நாடு போல எளிதாக இல்லை நீங்கள் ரா அண்ட் ரியல் வீடியோ போடுவதால் இது தெரிகிறது உங்களிடம் உண்மை உள்ளது சூப்பர் அண்ணா

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 5 месяцев назад +4

    Yes you're absolutely correct. In fact many third world countries helped for Zambias development. Our TN government officially deputed many expert civil engineers to Lusaka during the 70s to 80s for major new infrastructure projects. My chittappa who was working as PWD Engineer in Madras too stayed there permanently for several years engaged in major building construction projects. I shared this video to him. He's an octogenarian now

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 4 месяца назад

    சூப்பரான நாடு, அதன் வரலாற்றை சுருக்கமாகவும் அழகாகவும் சொன்னிங்க வாத்தியாரே. மசூதி, தேவாலயம் சூப்பர்... நம்ம சுரேஷ் அண்ணாவின் சந்திப்பு அருமை... அவர் கூட அந்த நாட்டைப்பற்றி அருமையாக சொன்னாரு... அருமை வாத்தியாரே❤

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 5 месяцев назад +3

    Hospitality is the in born character of tamil persons all over the world.thanks to Shri Suresh and his wife.,our regards to them. Continue your journey.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 3 месяца назад

    உலகத்தை வளரும்அருமையான பயணம் பொதுவான விளக்கம்மசூதிசர்ச்தமிழர்கள் உணவகம்பாடல்கள்மற்றும் பலமகிழ்ச்சி சிறப்புசூப்பர் வாழ்க வளமுடன்மிக்க நன்றி வணக்கம்❤♥️💚🙏

  • @KarthickG-i9y
    @KarthickG-i9y 5 месяцев назад +2

    suresh Anna hospitality very nice. Thankfull.❤

  • @ramesht1444
    @ramesht1444 3 месяца назад

    thanks a lot to suresh for your reciprocal mind n the way of explanation about jambia. very informative n useful to the viewers.

  • @tamilantn5648
    @tamilantn5648 5 месяцев назад +2

    நல்விதமாக உபசரித்த திரு,சுரேஸ் குடும்பதினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.அவர்கள் குடும்பம் நீடுளி வாழ மனதார வாழ்த்துவோம்.வாழ்க வளமுடன்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 5 месяцев назад +7

    அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 5 месяцев назад +2

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 5 месяцев назад +1

    நிறைய செய்திகள்..பயனுள்ள தகவல்கள் நன்றி..

  • @kanagaraj2844
    @kanagaraj2844 5 месяцев назад +5

    உங்க videoக்கு wait பண்ணிட்டு இருக்கோம்

  • @tamilselvanv9006
    @tamilselvanv9006 5 месяцев назад +2

    அன்பு நண்பர் குமார் அவர்களுக்கு இனிய இந்திய விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉

  • @Rafee2224
    @Rafee2224 5 месяцев назад +2

    எதிர்பார்க்கவில்லை தமிழர்கள் இருப்பார்கள் என்று.
    அருமை ப்ரோ 🎉

  • @ranihm2869
    @ranihm2869 4 месяца назад

    உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் சென்ற இடமெல்லாம் சிறப்பு உங்களுக்கு ப்ரோ👍

  • @radjyparamagouroum4841
    @radjyparamagouroum4841 4 месяца назад +1

    வணக்கம் குமார் அண்ணா,
    உங்கள் காணொளிகளை சமீபமாக நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகின்றேன் எனது சித்தப்பா உங்களுடைய காணொளிகளை தொடர்ச்சியாக காண்பார் அவர் மூலமாகத்தான் உங்களைப் பற்றி எனக்கு தெரிய வந்தது, இதுவரை நீங்கள் செய்த சீசன்களில் ஒன்றிரண்டு எபிசோடுகள் மட்டுமே நான் கண்டுள்ளேன். ஆனால் இந்த ஜிம்பாபே சீசன் ஆரம்பத்திலிருந்து என் குடும்பத்துடன் கண்டுகளித்து வருகின்ற மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் பயணம் எப்போதும் நன்மையாகவும் வெற்றியாகவும் அமைய என் வாழ்த்துக்கள் அண்ணா❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  4 месяца назад +1

      மிக்க நன்றி தம்பி

    • @radjyparamagouroum4841
      @radjyparamagouroum4841 4 месяца назад

      @@BackpackerKumar நீங்க அடுத்த வீடியோ வர எப்படியும் ரெண்டு மூணு நாள் ஆகும், அதனால லத்தின் அமெரிக்கா சீசன் பார்க்க ஆரம்பிச்சுட்ட அண்ணா

    • @BackpackerKumar
      @BackpackerKumar  4 месяца назад +1

      @@radjyparamagouroum4841 அடுத்த எபிசோட் இன்று 6 மணிக்கு தம்பி. என்றும் நம் சேனலில் செவ்வாய்/ வியாழன்/ சனி 6 மணிக்கு புதிய எபிசோட்

    • @radjyparamagouroum4841
      @radjyparamagouroum4841 4 месяца назад

      @@BackpackerKumar நன்றி அண்ணா

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 5 месяцев назад +1

    தமிழ் நண்பர் சந்திப்பு மிக அருமை அவர்க்கு வாழ்த்துகள்

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 5 месяцев назад +5

    Dear Mr. Kumar, Hope this episode will be wonderful . My comment at the end. PPK RAO

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 5 месяцев назад +5

    Zambia. ep. 4.. அருமையான. பதிவு. இடங்கள். அருமை.
    குமாருக்கு வாழ்த்துக்கள். 🙋‍♂️🙋‍♀️👍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +3

      நன்றி அண்ணா

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 5 месяцев назад +2

      ​@@BackpackerKumar👍🙋‍♀️🙋‍♂️

  • @krishn5078
    @krishn5078 4 месяца назад

    Super video , really enjoyed . Zambia is a beautiful country , that I have heard.Lot of Tamils worked as accountants from Sri Lanka . But you made an excellant presentation as always . Thanks for that. I will keep watching you. Thanks a lot

  • @rajendranagri8167
    @rajendranagri8167 5 месяцев назад +3

    தம்பி சுரேஷின் அன்பு பாராட்டுக்குறியது🎉

  • @somasundaramthangavelu604
    @somasundaramthangavelu604 5 месяцев назад +1

    ஜாம்பியா பயண வீடியோ அருமை. தமிழ் நண்பர் சுரேஷ் போன்றவர்கள் ஜாம்பியா நாட்டில் நன்றாக தொழில் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா

  • @AkshayaMnk
    @AkshayaMnk 3 месяца назад

    Suresh anna arpughamana manithar. Vaalthukkal. God bless u Nna

  • @udhayanithir9254
    @udhayanithir9254 4 месяца назад +1

    Video super bro
    Oru tamilan na pathuthala happy bro

  • @herishnethis8529
    @herishnethis8529 3 месяца назад

    சுரேஷ் அண்ணா வணக்கம் நான் தஞ்சாவூர் மாவட்டம் நம்ம தமிழ்நாடு மக்களை உங்கள நம்பி அனுப்புறோம் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா என்ன மன வருத்தமான ஆனாலும் பொருட்படுத்தாமல் நமது தாய் மண்ணுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் உங்கள் நண்பன் ஆட்டோ செல்வம் தஞ்சாவூர் மாவட்டம் என்றும் உங்கள் நண்பன் எப்போதும் நண்பர் குமார் அவர்களின் மேலும் மேலும் உலகம் சுற்றும் வாலிபனாக அவர் முயற்சி வெற்றி படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நமது குமார் அண்ணன் நமது தமிழ்நாட்டு மக்களை ஆதரிக்கும் எங்கள் குமார் அண்ணனுக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சி வெற்றி அடைய எங்களின் மனதார வாழ்த்துகிறோம் குமார் அண்ணன் நான் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் ராயப்பேட்டை பஞ்சாயத்து உட்பட்ட நவகிரக கோயில் திங்களூர் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் ஒரு உறுப்பினர் ஏ செல்வம் உங்கள் முயற்சி என்றும் வெற்றியடா வாழ்த்துகிறோம் எட்ராவது நமது நாட்டில் உங்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் திங்களூர் வெண்பட்டு அவர்களே 😊அய்யர்வால் பாலு ஏற்படுத்திக் கொள்வார்கள் அவர் நமது முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பர்சனல் ஐயர்வால் ஆவார்

  • @subbusuresh_108
    @subbusuresh_108 5 месяцев назад +1

    Suresh sir ku mikkae Nandri... Kumaaru kalakkungae.... ❤

  • @ulaganathanramasamy6850
    @ulaganathanramasamy6850 5 месяцев назад

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் குமார். தமிழ்நாடு சென்னை பஜார். உரிமையாளர் திரு சுரேஷ் அவர்கள் தொழில் சிறந்த தொழிலதிபர் ஆவார். சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்🎉சுரேஷ் weldon🎉

  • @balamuruganmurugan1331
    @balamuruganmurugan1331 5 месяцев назад +2

    உங்கள் வீடியோ பார்ப்பதற்கு அருமையாக உள்ளது

  • @chandrupavi3379
    @chandrupavi3379 4 месяца назад

    Wow super attakasamana video Kumaru bro congratulations 👏🎉. Antha Anna and family are super. 🎉🎉

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 4 месяца назад

    ஈரோடு தம்பி மிக அருமையாக இருந்தது ஈரோடு தம்பி ரொம்ப அருமையாக இருந்தது ஜாம்பியாவை பற்றி ஆப்பிரிக்கா கண்டத்தில் எப்படி மக்கள் வாழ்கிறார்கள் நம் தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அருமையாக கூறினீர்கள் நன்றி

  • @V.C.BABUGI
    @V.C.BABUGI 5 месяцев назад +1

    அருமை தமிழரின் (சுரேஷ்) சந்திப்பு சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 5 месяцев назад

    36:13 just paakurapo no feeling but when jasmine explained wow what a view and great silence❤

  • @jayakumarjai1675
    @jayakumarjai1675 5 месяцев назад +2

    Zambia oru Nadu iruku ennaku ipathan tharium bro 🎉🎉🎉 very nice Kumar 🎉🎉🎉❤

  • @ruthutv6074
    @ruthutv6074 5 месяцев назад +1

    நாம் நம்ம தமிழ் காரர் மிகவும் சூப்பர் சூப்பர் ❤🎉❤❤❤❤🎉🎉🎉

  • @navithahamed1954
    @navithahamed1954 5 месяцев назад

    Hi Kumar bro.... Really happy to see tamiz people living there..... Our tamiz hospitality is best in the world.....

  • @kumarvalasaikumar9368
    @kumarvalasaikumar9368 5 месяцев назад +1

    நன்றி குமார் சார் எங்கிருந்தாலும் தமிழர்கள் வாழ்க என வாழ்க வளமுடன்

  • @jayabalansp2754
    @jayabalansp2754 5 месяцев назад +1

    மெட்ராஸ் பஜார் லூசாக்காவில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 5 месяцев назад +5

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉

  • @MannadyTuitionmaths2home
    @MannadyTuitionmaths2home 5 месяцев назад

    தமிழர் விருந்தோம்பல் ,super suresh sir & kumar sir

  • @rajusitharthan4486
    @rajusitharthan4486 5 месяцев назад +2

    Very informative and enjoyable !!!

  • @viswanathansubramanian6521
    @viswanathansubramanian6521 5 месяцев назад

    Dear Kumar we are also at 7th heaven like you on seeing Mr.Suresh n his family .His hospitality was highly appreciable n he is a down to earth person..

  • @sivagnanam5803
    @sivagnanam5803 5 месяцев назад

    மிக அருமையான பதிவு. தமிழனைத் தமிழன் வெளிநாட்டில் சந்தித்து தமிழில் அளவளாவி அன்பை வெளிப்படுத்துவது உன்னதமான தருணங்கள்தான்.
    தமிழ் பண்பாடு சிறக்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு வாழ்க வாழ்க....

  • @Sowndhar360
    @Sowndhar360 5 месяцев назад +2

    🙏🏼 என்றும் தமிழன் எதிலீம் தமிழன் 🙏🏼 வாழ்த்துக்கள் குமார் தலைவா 👍🏼

  • @sureshkumar926
    @sureshkumar926 5 месяцев назад

    Really wonderful episode bro... Really enjoyed... Zambia history explanation and masque and especially church really fantastic.... Finally meet Tamil family really good bro.... You are really honest and genuine person so you got all good things bro... You are only real and Raw content traveller in India.... Next episode we are waiting for surprise one.... Thank you so much bro....

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 5 месяцев назад +1

    தமிழர்களின் விருந்து உபசரிப்புக்கு என்றுமே குறைவில்லை❤

  • @appunrajappunraj4090
    @appunrajappunraj4090 4 месяца назад

    சுரேஷ் அண்ணா சூப்பர் அருமைவீடியோ நீங்க ட்ரெவல் பண்ணலம் அண்ணா
    🎉👌

  • @vinodhaya6611
    @vinodhaya6611 5 месяцев назад +1

    இனிய சுதந்திர தின வாழ்த்துகள் நண்பா
    வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 5 месяцев назад +3

    Dear Mr. Kumar, My heart congratulation to our Chennai brother for his hospitality . PPK RAO