அருமை மீண்டும் மீண்டும் வணக்கம் குமார் அண்ணா இன்றைய காணொளி எரிகல் பார்த்து ,பெண்ணின் அதிர்ச்சி பார்த்து, பூட்டிய சர்ச் கதவை பரிசோதித்து,அந்த நாட்டு தேச தந்தையை பார்த்து,முட்டி வலியையும் பொருட்படுத்தாமல் , கபானா செய்முறை பார்த்து , எங்களுக்காக 6 எபிசோடில் இல்லாத லோக்கல் புட் ருசிசி ,வென் புழுவை மென்று தின்று மீண்டும் கபானா சாப்டு, 🧅 tomoto சாலட் அருமை, மார்கெட் காணொளி முடிவில் மிஸ்ட் அதிகம் , அந்தி மாலை நேர காட்சி அருமை. அடுத்த எபிசோட் காத்திருக்கிறோம் . அன்புடன் விஜய குமார்
I have got addicted to ur videos bro… just watching all ur old seasons… I can only imagine how much of stories r incidents u will have in ur memories to share with ur grandkids when u get old… I love to explore places and I getting satisfied with all ur adventurous vlogs.. may gods bless u 🫶🏼
@@anum8599 You're good, even after watching all the videos there will be millions of stories to tell, some of them may remained in Kumar to share with close people.
கடினமான உழைப்பிற்கு என்றும் மிக சிறப்பான மக்கள் ஆதரவு உண்டு சகோ உங்கள் பதிவு பார்த்தல் போதும் செலவு செய்து பயணம் செய்ய வேண்டாம் .அற்புதமான பதிவிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤
ஜெர்மனிய இன படுகொலை சோகம் தென்மேற்கு ஆப்ரிக்கா நாட்டில் தாக்கம் நமீப் பாலைவனத்தின் இதயம் நமீபியா என்னும் புது நாடு உதயம் 1990 இல் ஜனங்களின் அதிபதி முடிந்தது தொடர் பன்னாட்டு சதி அகவை 95 இல் இன்றும் வாழும் தேச தந்தை - சாம் நயமோ நமீபியா வளர , வட கொரியா உதவியது நிஜமோ வான்வழி உதிர்ந்த எரிகற்கள் ஊரின் மத்தியில் காட்சி பொருட்கள் அழகிய சுட்டி நமீபிய ஆண்ட்டி சகோ குமார் பின் நின்று செய்த நையாண்டி உள்ளூர் சந்தையில் குதூகலம் குமார் அழகாய் சுற்றிவலம் ரசித்து ருசித்த கப்பானா மற்றும் முப்பானா உண்மையில் சபாஷ் குமார், உங்கள் "தில் அவுர் தீவானா"
நமீபியா குறித்த மிக விரிவான பயனுள்ள விளக்கங்களுக்கு மிக்க நன்றி.. காணொளி அளிப்பதில் தங்களின் அக்கரைக்கும் பொறுப்புணர்வு கற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்.
அற்புத உலகை காண்போர் கண்களுக்குள் ரசிக்க வைத்து, கருத்துக்குள் பதிய வைத்து, அக மகிழ்வை உருவாக்கும்,.. தம்பி குமாருக்கு மிக்க நன்றி... தொடருங்கள், வாழ்த்துகள்!.
நமீபியாவின் தலைநகர் விண்ட்ஹூக் மக்கள் நடமாட்டமின்றி வித்தியாசமாக இருந்தது. எவ்வளவோ பயங்கரமான இடத்துலயும் அசால்ட்டா போன நம்ம வாத்தியாரை அந்த பெண்மணி பயப்பட வெச்சது செம்ம காமெடி 😂. அழகான தேவாலயம். இரத்தின சுருக்கமான வரலாறு. Food மார்க்கெட்டில் கப்பானாவோடு சாலட் சேர்த்து சாப்டதை பார்க்கும் போது எனக்கே எச்சில் ஊறிடுச்சி. புழு சாப்பாடு வேற லெவல்😂.
I have addicted to your videos also Ajay thambis videos. You both released alternate days. I am loving African countries. I am learning history geography sociallogy botany zoology nature tourism etc of these countries. Im addicted
Hi Kumar bro, காணொளி எடுக்கிறது பெரிய விஷயம் தான் ஆனால் உங்களுடைய உடம்பைப் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என்றைக்கு காணொளி மிகவும் அருமையாக இருந்தது🎉❤
Really excellent episode bro... Namibia history and that church and community Market and mobini warm eat... North Korea and Namibia historical relationships and explained excellent... You are the real and Raw content traveller in India... Thank you so much for your valuable efforts,great job....
Kumar,you are the only U TUBER revealing the truth, I think, you are a historian ,and I availed, much knowledge through you ,I feel on seeing your wonderful, vedio, I came to know, you are a only, man from tamilnadu, India 🇮🇳 enjoying the entire world 🌎 thanks kumar thambi ❤
all of your videos are very useful and beautiful. Thank you for your efforts. Few tamil peoples may be living in Winhoek area. up to 2015. wonderful videos. thank you from Coimbatore NE
Hello Mr.Kumar. Just to let you know that there are lot advertisement on junglee rummee in this episode. Not sure if you are aware. On the other hand, very nice episode. Thanks for your hard work
FOOD SUPER,WE KNOW NAMIBIYAN NATIONAL FOOD, NO VEGETABLES IN THIS COUNTRY TOTALLY, ONLY MEAT,MAIZE, TOMATO, ONION.THIS IS SURPRISING VERY BIG NEWS.THANKS LOT TO MR KUMAR FOR THIS ONE INFORMATION 🍎🍎🍎🍎🍎
அந்தப்புழு காஞ்ச மரத்துல எல்லாம் நிறைய இருக்கும் வெள்ளை கலரில் இருக்கும் அந்த புழு ஒன்றொன்று சாம்பல் வெள்ளை கலந்த கலரிலும் இருக்கும் நான் சாப்பிட்டதில்ல போயிருக்கும்போது ஏதோ ஊர்ல அந்த புழுவை அப்படியே உயிரோட சாப்பிட்டாங்க
இந்த season ஆரம்பிச்சதுக்கு எங்கட ஒரு food tour உம் பண்ண கானலயே எண்டு நினச்சன் காத்திருப்புக்கு கண்ணுக்கு குளிர்ச்சயா சுட சுட food tour at Namibian local market ❤🇳🇦🙌🥳🤗
🇳🇦 நமிபியா Spl exotic food. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
Namibia full episodes link
Ep1: ruclips.net/video/D_yOB1NeneE/видео.html
Ep2: ruclips.net/video/nr3XQi6Kecw/видео.html
Poratasi masam beef ah
அருமை மீண்டும் மீண்டும்
வணக்கம் குமார் அண்ணா
இன்றைய காணொளி
எரிகல் பார்த்து ,பெண்ணின் அதிர்ச்சி பார்த்து, பூட்டிய சர்ச் கதவை பரிசோதித்து,அந்த நாட்டு தேச தந்தையை பார்த்து,முட்டி வலியையும் பொருட்படுத்தாமல் , கபானா செய்முறை பார்த்து ,
எங்களுக்காக 6 எபிசோடில் இல்லாத லோக்கல் புட் ருசிசி ,வென் புழுவை மென்று தின்று மீண்டும் கபானா சாப்டு, 🧅 tomoto சாலட் அருமை, மார்கெட் காணொளி முடிவில் மிஸ்ட் அதிகம் , அந்தி மாலை நேர காட்சி அருமை.
அடுத்த எபிசோட் காத்திருக்கிறோம் .
அன்புடன் விஜய குமார்
You are becoming a good narrator of facts compared to old videos. Super vaathi😅
@@Chennai484This video take before poratasi
❤🎉🎉🎉❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏
I have got addicted to ur videos bro… just watching all ur old seasons… I can only imagine how much of stories r incidents u will have in ur memories to share with ur grandkids when u get old… I love to explore places and I getting satisfied with all ur adventurous vlogs.. may gods bless u 🫶🏼
Yes bro ❤
I am also
@@SKveriyaan may be when the child is in the phase of listening to stories.. baby r toddler I meant..😎
Hostel.. la.. erundhu.. veliya.. Vandha... Vaanathai.. paarthen.. Boomiya.. Paarthen.. Manushana.. ennum.. Paarkala.. eh.. Kumaaru... 😮😮
@@anum8599 You're good, even after watching all the videos there will be millions of stories to tell, some of them may remained in Kumar to share with close people.
14:20-14:34 ஜோகனஸ்பர்க் க பாத்து கூட பயப்படாத குமார ஐ, ஒரே செகண்ட் ல அக்கா பயமுறுத்திருச்சு😂😂😂
😂
தீயா வேலை செய்யணும் குமாரு "இப்படி பயப்பட படாது 😂😂" Akka rocked Kumar shocked
கடினமான உழைப்பிற்கு என்றும் மிக சிறப்பான மக்கள் ஆதரவு உண்டு சகோ உங்கள் பதிவு பார்த்தல் போதும் செலவு செய்து பயணம் செய்ய வேண்டாம் .அற்புதமான பதிவிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤
வாத்தியாரே இன்னைக்கு ஒரு நால்ல 2000 சப்ஸ்கிரைபர் எனக்கு பயங்கர சந்தோஷம் உங்க சேனல் முன்னேற்றம் வாழ்த்துக்கள்❤❤
ஜெர்மனிய இன படுகொலை சோகம்
தென்மேற்கு ஆப்ரிக்கா நாட்டில் தாக்கம்
நமீப் பாலைவனத்தின் இதயம்
நமீபியா என்னும் புது நாடு உதயம்
1990 இல் ஜனங்களின் அதிபதி
முடிந்தது தொடர் பன்னாட்டு சதி
அகவை 95 இல் இன்றும் வாழும் தேச தந்தை - சாம் நயமோ
நமீபியா வளர , வட கொரியா உதவியது நிஜமோ
வான்வழி உதிர்ந்த எரிகற்கள்
ஊரின் மத்தியில் காட்சி பொருட்கள்
அழகிய சுட்டி நமீபிய ஆண்ட்டி
சகோ குமார் பின் நின்று செய்த நையாண்டி
உள்ளூர் சந்தையில் குதூகலம்
குமார் அழகாய் சுற்றிவலம்
ரசித்து ருசித்த கப்பானா மற்றும்
முப்பானா
உண்மையில் சபாஷ் குமார், உங்கள் "தில் அவுர் தீவானா"
நமீபியா குறித்த மிக விரிவான பயனுள்ள விளக்கங்களுக்கு மிக்க நன்றி.. காணொளி அளிப்பதில் தங்களின் அக்கரைக்கும் பொறுப்புணர்வு கற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்.
அற்புத உலகை காண்போர் கண்களுக்குள் ரசிக்க வைத்து, கருத்துக்குள் பதிய வைத்து, அக மகிழ்வை உருவாக்கும்,.. தம்பி குமாருக்கு மிக்க நன்றி... தொடருங்கள், வாழ்த்துகள்!.
food tour வரவில்லையே என்று நினைத்தேன் வந்து விட்டது. அருமை Super.
குமார், நீங்க எதை உணவாக எடுத்துக் கொண்டாலும் super, tasty என கூறுவது நம் பாரம்பரிய பழக்கம். Nice approach
Super. 21ம் நூற்றிண்டின் சிந்துபாத் , Guliver, etc.
வாழ்த்துக்கள்
Dear Mr. Kumar, enjoyed your shock. The market you had food is really, native food , no doubt it will be very goo taste. God Bless you. PPK RAO
சொல்கின்ற வரலாற்றை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கு, திரு குமார்
நமீபியாவின் தலைநகர் விண்ட்ஹூக் மக்கள் நடமாட்டமின்றி வித்தியாசமாக இருந்தது. எவ்வளவோ பயங்கரமான இடத்துலயும் அசால்ட்டா போன நம்ம வாத்தியாரை அந்த பெண்மணி பயப்பட வெச்சது செம்ம காமெடி 😂. அழகான தேவாலயம். இரத்தின சுருக்கமான வரலாறு. Food மார்க்கெட்டில் கப்பானாவோடு சாலட் சேர்த்து சாப்டதை பார்க்கும் போது எனக்கே எச்சில் ஊறிடுச்சி. புழு சாப்பாடு வேற லெவல்😂.
வணக்கம் நான் உங்கள் சப்கிரைபர் விஜி நமிபியாவை சுற்றி பார்த்து பார்க்கும் எங்களையும் சுற்ற வைக்கும் உங்கள் காணொளி மிக அருமை ❤❤❤❤
I have addicted to your videos also Ajay thambis videos. You both released alternate days. I am loving African countries. I am learning history geography sociallogy botany zoology nature tourism etc of these countries. Im addicted
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
வின் கற்கள் அருமை யான பதிவு
குமார் ப்ரோ,
இந்த episode....செம்ம Raw & Real ஆகவே இருந்தது . நமீபியா பற்றிய தகவல்கள் மிக அருமை.🎉❤🎉
Super kumaru bro attakasamana video. Namibia father and history super 🎉🎉
மிகவும் அருமையான வீடியோ பதிவுகள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது
Hi Kumar bro, காணொளி எடுக்கிறது பெரிய விஷயம் தான் ஆனால் உங்களுடைய உடம்பைப் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என்றைக்கு காணொளி மிகவும் அருமையாக இருந்தது🎉❤
Hi kumar bro
நான் உங்கள் தொடர் பார்வையாளன். சிறப்பான முறையில் காட்சி விவரிப்பு உள்ளது
வாழ்த்துக்கள்.....
வணக்கம் குமார் அண்ணா. நீங்க சாப்புடற சாப்பாடு உடம்புக்கு ஒத்துவராது. இருந்தாலும் எங்களுக்காக வீடியோ போடுவது மிகவும் ஆத்ம திருப்தியாக உள்ளது.
வணக்கம் சகோ உங்கள் வீடியோவுக்கு நான் மிகவும் அடிமையாகி விட்டேன் தொடரட்டும் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
Supper Kumar... It is COOL travelling with you....
keep exploring....
நமீபியா குறித்த விபரங்கள் மிகவும் உபயோகமாக இருந்தது. வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉
Nice video keep rocking bro.
உலகில் மிகச்சிறந்த யூடியூபர் உங்கள் அண்ணன் குமார்
Yes
Very nice experience, you are the brilliant guy to explore the world our people not aware to explore and not aware to enjoy.
Thank you,kumar.
Really excellent episode bro... Namibia history and that church and community Market and mobini warm eat... North Korea and Namibia historical relationships and explained excellent... You are the real and Raw content traveller in India... Thank you so much for your valuable efforts,great job....
14:32 Kumar felt the fear of africa 🤣🤣
நமீபியா சுற்றி பார்க்க ஆவலோடு இருக்கேன் ப்ரோ🎉
Nice wisdom bro really good to hear from you thanks for your effort and appreciate you
Enna Kumaru.... Eppadiyaa !!! You could have interviewed that Akka who frightened you.... Aha Haa. The Sun set is Beautiful.
Kumar not only travels widely to less popular countries, he shares vast knowledge about them too, keep it up👏🏼👏🏼👏🏼
Video with well mesege delivery exelant... 👍🏾👍🏾
Nabima. 2.EP.அருமையானபதிவு.
வாழ்த்துக்கள்🎉🎊 குமார். 👍👍
உங்களுடைய எளிமையான பயணம் மிக குறைந்த பட்ஜெட்டில் பயணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நன்றி
ரா அண்டு ரியல் பிரயாணம் சூப்பர் தம்பி.
Kumar,you are the only U TUBER revealing the truth, I think, you are a historian ,and I availed, much knowledge through you ,I feel on seeing your wonderful, vedio, I came to know, you are a only, man from tamilnadu, India 🇮🇳 enjoying the entire world 🌎 thanks kumar thambi ❤
Supper thambi vazthukkal
Dear Mr. Kumar, I am the first person to open this episode . My comment at the end. PPK RAO
all of your videos are very useful and beautiful. Thank you for your efforts. Few tamil peoples may be living in Winhoek area. up to 2015. wonderful videos. thank you from Coimbatore NE
பூர்வ குடிகள் எல்லா நாடுகளிலும் ஏழ்மையில் இருக்கிறார்கள்.
என உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
நன்றி
Akka Rocked Kumar shocked 14:19
Sending wishes for Kumar to visit every country in the world
🌍🏃♂️
Nice explanation & beautiful video...
புழுவை கூட விட்டு வைக்காமல் சாப்பிடும் எங்கள் அண்ணன்❤❤❤❤❤❤
Super bro verithanam food 🐛🐛🐛
Amazing exotic food tour😊 Thank you bro😊
எங்கள் குமாருக்கு என்றும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Indha series romba interesting ah iruku Kumar..
வித்தியாசமான மாமிச உணவகம்.புழு உணவு அட்டகாசம்..
0:05 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் தம்பி உங்கள் இந்த எபிசோட் உணவு வகைகள் பற்றியது சூப்பர் வாழ்த்துக்கள் குமார் ப்ரோ 🤤🤤🤤🤤
🎉Boss, 💪 super ..watching regularly..from Tanzania
Nalla irruku makka videography ❤
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
மிக்க நன்றி நண்பா 🤝
Hello Mr.Kumar. Just to let you know that there are lot advertisement on junglee rummee in this episode. Not sure if you are aware. On the other hand, very nice episode. Thanks for your hard work
அருமை வாழ்த்துக்கள் ❤
Very good explanation Kumar 🎉 Namibia episode 2 🎉😂❤
👌 wow thanks for mencen about eelam people's bro
உங்கள் பயணம் மிக மிக வெற்றி பயணமாக அமைய வேண்டும் நண்பரே உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் நன்றி
சிறப்பு அருமையான பதிவு 🎉🎉
Waiting for next adventureous episode ❤
FOOD SUPER,WE KNOW NAMIBIYAN NATIONAL FOOD, NO VEGETABLES IN THIS COUNTRY TOTALLY, ONLY MEAT,MAIZE, TOMATO, ONION.THIS IS SURPRISING VERY BIG NEWS.THANKS LOT TO MR KUMAR FOR THIS ONE INFORMATION 🍎🍎🍎🍎🍎
Nice video Kumar bro.
Local food super.
14:32 kumar broo shocked 😲😅
அந்தப்புழு காஞ்ச மரத்துல எல்லாம் நிறைய இருக்கும் வெள்ளை கலரில் இருக்கும் அந்த புழு ஒன்றொன்று சாம்பல் வெள்ளை கலந்த கலரிலும் இருக்கும் நான் சாப்பிட்டதில்ல போயிருக்கும்போது ஏதோ ஊர்ல அந்த புழுவை அப்படியே உயிரோட சாப்பிட்டாங்க
Very interesting to see Namibia
Impressing
Brother Kumar,come to Buntong in Ipoh,Perak of Malaysia
Thank you so much for showing Namibia ❤❤❤❤❤
Hi kumar food tour, history of Namibia todays episode good ❤❤❤
பதிவிடும்போது சற்று அப்பப்ப சுத்தியும் பாரு குமாரு.நீங்களும் பயந்து இங்கெ நாங்களும் பயந்து😂😂
That akka made the day 😂😂😂😂😂😂😂😂
நன்றி குமாரூ வரலாறு மிக விளக்கமாக இருந்தது நன்றி
மிகவும் கஷ்டப்பட்டு இந்த வீடியோ எடுத்து இருக்கிறீர்கள். உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
குமார் அண்ணா சூப்பரான இடங்கள் உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳
The place lot of explanation and video good 💥 🎉❤
Really super bro 🎉🎉
GOAT OF TRAVELLING 😭💜
உலகம் சுற்றம் வாலிபன் 💪(வாத்தியார்)
Big fan of kumar brother ❤❤❤
Nice video all the best kumar 👍🎉❤
52:07 நமீபியா டவுன் புட்டூர் நன்றாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
1:30 ல் இருந்து 6:30 வரை இரண்டு வாகனம் மட்டுமே உங்களை கடந்துள்ளது போக்குவரத்து கட் ரோடுகளில் மிக குறைவு போல உள்ளதேங்க.
தரம்ங்க நண்பரே குமாரு 💞💞💞 மிக்க நன்றி 🙏🙏💞
haaahaaa kuamrey... ithu allava raw and real content(local food)... ❤❤❤❤ love you always
Sir super wonderful massage Thanyou sir our Hestri Naalleage super wonderful 👍👍👍😊
Country is very neat and clean
வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉361 லைக் கொடுத்ததில் மகிழ்ச்சி
Keep on exproe more countries brother ......
மிக அருமையான உள்ளது உங்கள் பதிவுகள்
இந்த season ஆரம்பிச்சதுக்கு எங்கட ஒரு food tour உம் பண்ண கானலயே எண்டு நினச்சன் காத்திருப்புக்கு கண்ணுக்கு குளிர்ச்சயா சுட சுட food tour at Namibian local market ❤🇳🇦🙌🥳🤗
நீங்க சாப்பிடற Food ஐ பார்த்து எங்களுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு து Bro.எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் Easy யாக Adopt ஆகிவிடுகிறீர்கள்
வாழ்த்துக்கள் Bro🎉🎉
Quartz sandstone is called as Quartzsite, a metamorphosed rock.
இறுதியாக.!!
சாதாரணமா இருப்பவங்க தான்
சந்தோசமா இருப்பாங்க குமாரு.....
Lovely way of life enjoy journey Kumar 🙏🌼💛🤲👏