உங்க வீடியோவுக்கு நான் அடிமை....உங்களோட கூடவே வந்து ஊர் சுற்றும் உணர்வு கிடைக்கிறது....skip பண்ண சான்ஸே இல்ல...அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கு.....நான் ஈரோடு நசியனூர்....உங்க வீடியோவை எப்பவும் மிஸ் பண்ண மாட்டேன்...வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
தெளிந்த நீலநிற வானமும் காய்ந்த நிலமும் பார்க்கவே அவ்வளவு அழகு... அந்த Solytire town ஏதோ பழங்கால Cowboy கிராமம் போல இருந்தது. Mangoose, Oryx மான் எல்லாமே So cute. Sunrise இன் தோற்றம் ஏதோ செவ்வாய் கிரகத்துல இருக்கற மாதிரி இருந்தது. சூப்பர் வாத்தியாரே ❤
மிக அருமையான பதிவு கடந்த ஒரு மாதமாக உங்கள் தொடரை சரியாக பார்க்க முடியவில்லை இருந்தாலும் உங்கள் மூலம் இந்த நாடுகளை காண முடிந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துகள் நண்பரே
Mangoose மற்றும் முட்ட வந்த மான்,ஆரஞ்ச் கலர்ல Sunset அனைத்தும் அற்புதம் Bro உங்கள் நல்ல மனசுக்கு ஏற்றார் போல் நல்ல இடத்தில் Tent கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்🎉🎉
அந்த காலத்தில் குமுதம் ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் தொடர்கதைகள் வரும். அடுத்து என்ன என்று படிக்க இதழ்கள் வெளிவரும் நாட்களுக்காக காத்துக் கிடப்போம்.. உங்கள் வீடியோக்கள் அதே மாதிரி எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டன. வாழ்த்துக்கள் தம்பி, கலக்குங்க
பழமையான நமீபியா பாலைவனம் நமீ டெசர்ட் அழகான பாலைவனம் செல்லும் வழியில் சிறு கிராமம் அங்கு ஒரு அழகிய சர்ச் இங்கு எல்லா பொரூள்களும் விலை அதிகம் பாலைவன பயணம் பற்றிய தகவல்கள் சிறப்பு பாலைவனத்தில் தங்க உதவிய நண்பன் சூரியன் மறையும்போது பாலைவன அழகு மகிழ்ச்சியாக இருந்தது
I'm from Pollachi, greatly interested in transport and travel. I like the way of your presentation, and I'm really stunned to see how you make use of public transportation effectively even in unknown and remote areas. Really great to see a person from our kongu region travelling around the world! If possible make a separate series on Japan, mainly on North Japan like Hokkaido, Sapporo during winter bcoz nobody has done clearly in tamil about north Japan. Congratulations for your work! Keep it up!!
Traveling in your style is very difficult and not a bed of roses comfort you are enjoying as it seems from this episode. Deserve to be a No 1 backpacking in Tamil travel vlog!
நாம் கரடுமுரடான பயணிக்கும் போது அலுத்துக் கொள்வோம். ஆனால் இங்கே திரு குமாரை அழைத்து செல்லும் அன்பு நண்பர் அந்தப் பாதையை மசாஜ் ரோடு என பாசிட்டாவாகச் சொல்கிறார். அரிய காணொளிக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
Super brother your putting more effort,we all love your channel daily our family members will watch your raw and real content,we almost watched all your seasons videos it's giving more raw and real content journey, thank you so much for showing excellent countries,god bless you brother 🎉🎉
பாலைவனமும் அழகுதான் உங்களுக்கு டென்ட் போட கிடைத்த இடம் அருமை பாலைவனம் என்பதால் சூரிய அஸ்தமனம் அவ்வளவு விரிவாக தெரிகிறது அடுத்த பதிவினை சூரிய உதயத்துடன் கோலாகலமாக ஆரம்பிப்போம் நன்றி
Kumar anna yeppoda saturday 6 agumnu wait pannitu erunthen, yen kutty paiyan unga vedios pathutha country names athoda capital kathukran rombe thanks anna💜
Wow, really interesting episode bro, really super , that deer, you got right time help in the petrol bunk... Really great experience bro... You are the only real and Raw content traveller in India... So great job and hardworking and dedicated job.... Finally sunset in the dassort really amazing.... We are also great experience traveling with you... Thank you so much.... Next episode some surprises waiting.... Thank you so much bro....
Hi kumar bro I know Namibia only as a cricket playing country through the cricket world cup some time they don't participate. I don't know anything more than that. Your videos are very interesting also telling it's history. These videos tempt me to travel . One of the most interesting thing is your budget. All the best for your travel and videos. Keep continuing. Be safe
சகோ குமார் அவசியம் பார்க்கவேண்டிய இன்றைய காணொளி..... உயிர் வாழுதல் குறித்த சிறப்பான பாடம் மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய தடம் எதுவும் இல்லாத பாலைவன சூழல் சிறப்பான சிக்கன அடிப்படை தேடல் கூடாரம் அமைக்க நல்ல இடம் எதையும் எதிர்கொள்ள மன திடம் காலை பயணத்திற்கு கிட்டிய கூட்டாளி காரியம் சிறப்பாக முடிக்கும், நீரே - உழைப்பாளி
semma komaru! amazing desert, animals and places. Great! Always carry warm and water proof gadgets! Loved the desert, the travel , the tent stay and the antelope, colorful sunset and people who help you!
29:43 I guess For sure Tyre and car will damage incase if you took a small care and rode it for long distance and that too with 60-80KMph.....But If the tyres are new one then i hope the damage will be less.......
🇳🇦 குமாருக்கு நல்லது நடந்தே ஆகனும். மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
Namibia full episodes link
Ep1: ruclips.net/video/D_yOB1NeneE/видео.html
Ep2: ruclips.net/video/nr3XQi6Kecw/видео.html
Ep3: ruclips.net/video/48CYPuLP6F0/видео.html
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை🎉🎉
Enjoying highway riding with you Bro❤
❤❤❤
@@BackpackerKumar 🔥🔥🔥
Hi anna video pathutan . Super நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் anna
உங்க வீடியோவுக்கு நான் அடிமை....உங்களோட கூடவே வந்து ஊர் சுற்றும் உணர்வு கிடைக்கிறது....skip பண்ண சான்ஸே இல்ல...அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கு.....நான் ஈரோடு நசியனூர்....உங்க வீடியோவை எப்பவும் மிஸ் பண்ண மாட்டேன்...வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
நமிபியா பேர் தான் கேள்வி பட்டு இருக்கேன் இப்பதான் நாட்டை பார்க்கிறேன் உங்களால் குமார் அண்ணா 🎉
மிக்க நன்றி sister
Hi bro 🎉@@BackpackerKumar
Hi kumar I'm Ramesh my native place is Namakkal but currently living in the UK . I like to watch your every video which is amazing
❤
Thanks to showing such a beautiful places Kumar anna
அண்ணா உங்க வீடியோ பார்க்கும் போது நீங்க என் கூட பேசிக்கிட்டே ஊரை சுத்தி காட்டுற மாதிரி அருமையா இருக்கு அண்ணே
உலகின் பழமையான பாலைவனம் "நமீப் பாலைவனம்" னு அண்ணன் சொல்லி தான் கேள்வி படுறவங்க? 👆
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 💞🙏🙏🙏
பாலைவன அற்புதங்களை தெளிவாக விளக்கி காட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோ ❤💐
நீங்கள் ஜெயிப்பீர்கள் என்கிற நம்பிக்கை, என்னிடம் எப்போதும் உண்டு.
உங்கள் கடின உழைப்புக்கு எனது நன்றி, வாழ்த்துக்கள்.
தெளிந்த நீலநிற வானமும் காய்ந்த நிலமும் பார்க்கவே அவ்வளவு அழகு...
அந்த Solytire town ஏதோ பழங்கால Cowboy கிராமம் போல இருந்தது. Mangoose, Oryx மான் எல்லாமே So cute. Sunrise இன் தோற்றம் ஏதோ செவ்வாய் கிரகத்துல இருக்கற மாதிரி இருந்தது. சூப்பர் வாத்தியாரே ❤
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி க்குநன்றி
மிக அருமையான பதிவு கடந்த ஒரு மாதமாக உங்கள் தொடரை சரியாக பார்க்க முடியவில்லை இருந்தாலும் உங்கள் மூலம் இந்த நாடுகளை காண முடிந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துகள் நண்பரே
Mangoose மற்றும் முட்ட வந்த மான்,ஆரஞ்ச் கலர்ல Sunset அனைத்தும் அற்புதம் Bro
உங்கள் நல்ல மனசுக்கு ஏற்றார் போல் நல்ல இடத்தில் Tent கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்🎉🎉
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.. அபாரம் குமார். வாழ்த்துக்கள் 🎉
கடினமான பயணம் மிகுந்த ஈடுபாட்டுடன் இந்த episode காண்பித்து விட்டீர்கள் ப்ரோ vera level 👌
This guy living in his passion. Well done. Good job.
அந்த காலத்தில் குமுதம் ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் தொடர்கதைகள் வரும். அடுத்து என்ன என்று படிக்க இதழ்கள் வெளிவரும் நாட்களுக்காக காத்துக் கிடப்போம்..
உங்கள் வீடியோக்கள் அதே மாதிரி எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டன.
வாழ்த்துக்கள் தம்பி,
கலக்குங்க
பழமையான நமீபியா பாலைவனம் நமீ டெசர்ட் அழகான பாலைவனம் செல்லும் வழியில் சிறு கிராமம் அங்கு ஒரு அழகிய சர்ச் இங்கு எல்லா பொரூள்களும் விலை அதிகம் பாலைவன பயணம் பற்றிய தகவல்கள் சிறப்பு பாலைவனத்தில் தங்க உதவிய நண்பன் சூரியன் மறையும்போது பாலைவன அழகு மகிழ்ச்சியாக இருந்தது
I'm from Pollachi, greatly interested in transport and travel. I like the way of your presentation, and I'm really stunned to see how you make use of public transportation effectively even in unknown and remote areas. Really great to see a person from our kongu region travelling around the world! If possible make a separate series on Japan, mainly on North Japan like Hokkaido, Sapporo during winter bcoz nobody has done clearly in tamil about north Japan. Congratulations for your work! Keep it up!!
Manhoos were really high light of the vlog loved it ❤😂
Traveling in your style is very difficult and not a bed of roses comfort you are enjoying as it seems from this episode. Deserve to be a No 1 backpacking in Tamil travel vlog!
Unga efforts vera Mari first time unga video pakren friends share panna poren bro
nice wonderful video bro.. I am become a big fan for you.. from CBE..
Hii..குமார்..ரொம்ப..அற்புதம்..செம்ம..சூப்பர்..நல்லா.இருந்தது..தூள்..மிக்க..நன்றி...வாழ்க..வாழ்க..வாழ்க..குமார்..🌴🌿🌾💯💯👍🏾👍🏾🤝🤝🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK..Good..after..noon..kumar..💐💐💐
hi bro... this episode is fantastic ... good info you shared
நாம் கரடுமுரடான பயணிக்கும் போது அலுத்துக் கொள்வோம். ஆனால் இங்கே திரு குமாரை அழைத்து செல்லும் அன்பு நண்பர் அந்தப் பாதையை மசாஜ் ரோடு என பாசிட்டாவாகச் சொல்கிறார். அரிய காணொளிக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
குமாரிடம்.. அன்புடன் கேட்டுக் கொள்வது -எப்போதும் முன் சீட்டில் உட்கார்ந்தாலும் சீன பெல்ட் அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்பதே
Salute for your dedication brother
ஊரை சுற்றி காட்டியதற்கு மிகவும் நன்றி🙏💕 குமார் தம்பி❤❤❤❤
Wow fantastic wonderful video Kumaru bro. Traveling video pakkum pothu unga kuda nangalum travel panniya mathiri irrukkanga bro. Desert la sunset and location semma Alagu bro enjoy 🎉🎉🎉
எங்களுக்காக இவ்வளவு சிரமம் படுகிற குமார் ப்ரோ- வுக்கு வாழ்த்துகள்.
Bro, உங்கள் video அனைத்தும் நன்றாக இருக்கிறது. தயவுசெய்து cc available pannunge. தமிழ் புரியாதவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.😊
Namibia. EP. 3.அருமை.வாழ்த்துக்கள்.
குமார். 👍🙋♀️🙋♂️🎇🌠
NABEMIA இல்லை , நமீபியா , ஆமாங்க பதிவு அருமை ,
@@netanandபிழையை. திருத்தி விட்டேன். சார்.
குமார் ஒரு பாடப்புத்தகம் 👌
Night veetuku vanthathum kumar bro videos thaan ❤
குமாரின் செயலால் நம்மிபியா பாலைவனம் காட்சியையும், அவரை காரில் அழைத்துச்சென்ற ஓட்டுநர் *சிட்டுக்கா* காவையும் பார்த்த தருணம் அருமை.
Super brother your putting more effort,we all love your channel daily our family members will watch your raw and real content,we almost watched all your seasons videos it's giving more raw and real content journey, thank you so much for showing excellent countries,god bless you brother 🎉🎉
Kumar anna vera leval anna ongalana niraya vidayam therinjikolluradu thani sandosham ❤👌♥️♥️
Super.......Super
No words to say anything. Really you are ready to face Challenges any situation for show us
Omggg what a scenery!!! So beautiful Kumar!!! Signing off im neha from Malaysia 😅
பாலைவனமும் அழகுதான் உங்களுக்கு டென்ட் போட கிடைத்த இடம் அருமை பாலைவனம் என்பதால் சூரிய அஸ்தமனம் அவ்வளவு விரிவாக தெரிகிறது அடுத்த பதிவினை சூரிய உதயத்துடன் கோலாகலமாக ஆரம்பிப்போம் நன்றி
உங்கள் பயணம் மேலும் மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். உங்கள் விடா முயற்சியால் நாங்களும் பல நாடுகளை பற்றி அறிந்து கொள்கிறோம் 🙏🙏🙏🙏
உங்களின் உழைப்பு அறிவு மற்றும் திறமை வியக்க வைக்கிறது வாத்தியார் ❤
Excellent sun set and your hard work.
Indha season vetri pera vazhthukal bro❤🎉😊
Hi bro நல்லா இருக்கீங்களா?உங்கள் உழைப்பு மிக சிறப்பாக உள்ளது 🎉🎉மிக்க மகிழ்ச்சி தங்களது காணொளி காண்பது 🎉🎉
Kumar ji supper.. ❤❤ .. unmayana real adventure..
நீங்கள் காட்டிய மான் அந்நாட்டின் தேசிய விலங்கு அதன் பெயர் Oryx, or gemsbok
Very beautiful . Sunset is completely looks like ' Mars'
Sending wishes for Kumar bro to visit every country in the world 🌏🏃♂️
Thanks brother
Vanakkam... Kumaaru... naan.. Lovable... Brother... Saravanan... Episode... Super... 🎉
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
53:12 அருமையான மங்கூஸ் மற்றும் மான் சன்செட் அருமையாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Namibia 😍 Thanks for wonderful video kumar bro #Saravanan_Salem 👍🤝
மிக்க நன்றி நண்பா 🤝
Excellent adventurous journey enjoy Kumar 🙏🌼🤲👏🙌
very nice kumar and the road is clear. Arumai waiting to see dunes❤
Wow super sunset. Amazing. Thank u kumar.❤
The Ultimate Wanderer......travel lust odambula Oorna oruthar aala thaan ipdi verithanama travel panna mudiyum.Kumar is bitten by the Ultimate travel addiction...namaku paakumpothe thala suthuthu...Bravo bravo Kumar....👏👏👏👏
Kumar anna yeppoda saturday 6 agumnu wait pannitu erunthen, yen kutty paiyan unga vedios pathutha country names athoda capital kathukran rombe thanks anna💜
Nice view bro.. and such an effort!!
Wow, really interesting episode bro, really super , that deer, you got right time help in the petrol bunk... Really great experience bro... You are the only real and Raw content traveller in India... So great job and hardworking and dedicated job.... Finally sunset in the dassort really amazing.... We are also great experience traveling with you... Thank you so much.... Next episode some surprises waiting.... Thank you so much bro....
ஹாய் தம்பி இந்த எபிசோட் ரெம்ப நல்லா இருந்தது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் 53:15 இடம் செமையா இருந்தது சூப்பர் நன்றி சகோ🌹
Your video is awesome brother 🎉
Hi kumar bro I know Namibia only as a cricket playing country through the cricket world cup some time they don't participate. I don't know anything more than that. Your videos are very interesting also telling it's history. These videos tempt me to travel . One of the most interesting thing is your budget. All the best for your travel and videos. Keep continuing. Be safe
Thalaivàn vera maari al d vry best
வணக்கம் நான் உங்கள் சப்கிரைபர் விஜி உலகம் சுற்றும் தமிழனே வாழ்த்த வார்த்தை இல்லை வேற மாதிரி ❤❤❤
சகோ குமார் அவசியம் பார்க்கவேண்டிய இன்றைய காணொளி.....
உயிர் வாழுதல் குறித்த சிறப்பான பாடம்
மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய தடம்
எதுவும் இல்லாத பாலைவன சூழல்
சிறப்பான சிக்கன அடிப்படை தேடல்
கூடாரம் அமைக்க நல்ல இடம்
எதையும் எதிர்கொள்ள மன திடம்
காலை பயணத்திற்கு கிட்டிய கூட்டாளி
காரியம் சிறப்பாக முடிக்கும், நீரே - உழைப்பாளி
Super video thambi
Hi kumar l like very much about your confidence to get both stay and travel with budget price good keep itsup❤❤❤❤
brother good keep going your subscriber from Ireland Kingston from Coimbatore
குமார் தம்பி, உங்கள் சப்ஸ்க்ரைபர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருவதை கவனித்தேன்.
மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்.
semma komaru! amazing desert, animals and places. Great! Always carry warm and water proof gadgets! Loved the desert, the travel , the tent stay and the antelope, colorful sunset and people who help you!
நீங்கள் தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் வருவீங்க அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
Brilliant brother , sunset was just superb thanks
I LIKE YOUR Raw aND REAL CONTENT VERY WELL KEEP ROCK
Amazing video. You are Ulagam Sutrum Valliban Kumar Sir
Amazing videos hat's off to your hard work 🎉❤😂
kumareyyy... rendavathu pathathu than mangoose... first one is ground squirrel
Wish you 1m subscriber soon
எங்கள் குமாருக்கு என்றும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Bro climax super ...nice sunset...❤
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Kalahari பிரிபயர் கேம்ல இருக்கும் மேப் சகோ வீடியோ அருமை 👌
Nice video Kumar bro.
Ur camp super.
It extreme hardworking,super Kumar ❤❤❤
தம்பியின் ரசிகர்கள் மறக்காமல் முதலில் like செய்து விட்டு அவரின் பயணத்தை தொடர்ந்து செல்வோம்.
மிக்க நன்றி அண்ணா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉தம்பி.உங்க.பயண.வீடியோ.அனைத்தும்.அருமை.all.the.bestpa
Kumar you feel like you in our house am enjoying your tour from South Africa
We are all your die heart ❤️ fans 🥳....
Super. Kumaru thambi
Namibia is amazing bro, sunset is beautiful
Superuuu 🎉🎉🎉
Video Vandhachuuu ♥️😍
வாழ்த்துக்கள் சகோதரா
Fantastic man......
Vera level 😮 backpacking is always hard 😢
அருமை அண்ணா உங்கள் பயணம் தொடரட்டும்❤
நன்றி தம்பி
@@BackpackerKumar♥️🥰🔥👍
29:43 I guess For sure Tyre and car will damage incase if you took a small care and rode it for long distance and that too with 60-80KMph.....But If the tyres are new one then i hope the damage will be less.......
எல்லாரும் வாங்க வீடியோ வந்திருச்சி😂😂😂😂😂
Always welcomes you 😊
😂😂😂
நானும் வந்துட்டேன்
@@BackpackerKumar 😁😁😁😁
Naanum🎉
Like ❤❤❤❤button for your dedication and your hardwork . brother