🙏தமிழனின் நன்றிய காட்டிருவோம் | 🇿🇲 Zambia ep8

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @BackpackerKumar
    @BackpackerKumar  5 месяцев назад +255

    🇿🇲 ஆப்ரிக்காவில் தமிழ்நாட்டு கருங்கோழி விருந்து..மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏

    • @Shriirama
      @Shriirama 5 месяцев назад +9

      Love Jackson bro and his family...plan a visit with your family bro...👍👍

    • @shanthip8958
      @shanthip8958 5 месяцев назад +2

      Ok 👌

    • @keerthirajanasokan4763
      @keerthirajanasokan4763 5 месяцев назад +1

      Amazing episode brother. Thoroughly enjoyed especially when you exchange cultural insights. A small request saw you mentioning this is how it needs to done (during mentioning the cooking style and few other places). It's a bit pressing them indicating that as if what they are doing is inferior (Colonial way) sorry if it looks a bit extreme but this is how subconsciously people form and propagate prejudice. Just conveying what I felt. You are doing an amazing job brother. Thanks for sharing all the cultural and geographical insights.

    • @JO-JO50000
      @JO-JO50000 5 месяцев назад

      Hmm ok...😅

    • @Sezhian-em6uo
      @Sezhian-em6uo 5 месяцев назад

      அருமையான காணொளி பசங்க ரொம்ப என்ஜாய் பண்ணி பார்தாங்க நன்றி சார்.

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 5 месяцев назад +229

    என்ன தான் package லயும் luxury ஆவும் 5 star hotel la சொகுசா travel பண்ணி காட்டுற youtubers இப்பிடியும் மக்களோட மக்களா travel பண்ணி backpacking nu ஒண்டு இருக்கு என்று tamil community ku எடுத்து காட்டுன நீங்க எங்களுக்கு கிடைச்ச ஒரு gem அண்ணா
    இத next generation ku proud to be a future backpacker ❤

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 5 месяцев назад +74

    பிரிவு தவிர்க்க முடியாதது தான், உலகில் தலைசிறந்த மனிதர்களிள் திரு ஜாக்சன்னும் ஒருவர் வாழ்த்துக்கள். நன்றி திரு குமார்
    Division is inevitable, Mr. Jackson is one of the greatest men in the world, congratulations. Thank you Mr. Kumar

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 5 месяцев назад +37

    நினைவில் நிற்கும் மற்றொரு கார்லோஸ் ,இந்த ஜாக்சன் ..உங்கள் friendly attitude எவரையும் friend ஆக மாற்றுகிறது .வாழ்த்துக்கள் குமார் .

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 5 месяцев назад +55

    அருமையான வீடியோ. ரசித்துப்பார்த்தேன். ஜாக்சனோடு சேர்ந்து ஆற்றுப் படுகை மற்றும் இதர மக்களையும் கண்டு பேசிவிட்டு கோழியை சமைக்க ஆரம்பித்தீர்கள். அந்தக்கிராமத்தில் பெரியவர் முதல் சிறு பிள்ளைகள் வரை அன்பாக பேசி உறவாடியது உண்மையிலேயே உயிரோட்டம் உள்ளதாக இருந்தது. மிகப்பெரிய நகரங்களிலும் சரி மிகச் சாதாரண கிராமங்களிலும் மிக அருமையாக பாகுபாடில்லாமல் மக்களோடு மக்களாக பழகியது தம்பி குமாருக்கு நிகர் குமார் தான் என்பதை மீண்டும் நி௹பித்து விட்டீர்கள். தமிழ் Travellers Channel களிலேயே அலட்டிக் கொள்ளாமல் Raw and real content உடன் விடியோ போடும் உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை. நன்றி. வாழ்த்துக்கள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +2

      மிக்க நன்றி அண்ணா

  • @VINOTHAN2004
    @VINOTHAN2004 5 месяцев назад +17

    இப்படிப்பட்ட ஒரு RUclips channel ஆனது RUclipsக்கே மிகவும் அரியது❤❤❤. யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤❤❤

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 5 месяцев назад +118

    🛬செல்லும் இடமெல்லாம் 🍗கறிவிருந்து படைத்து அந்நாட்டு🇿🇲 மக்களின் மனம் கவரும் குமார் அண்ணா❤

  • @krishnamurthiranganathan9393
    @krishnamurthiranganathan9393 4 месяца назад +7

    இந்த எப்பி சோட் முழுவதும் மிக அருமை குமார்.
    ஜாக்சன் குடும்பத்தாருடன் சேர்ந்து சமையல் செய்து சேர்ந்து உண்டு களித்து, அவர்களுடன் தங்கிப் பழகிய அனுபவம் மிகவும் உணர்ச்சி கரமாகவும் , ஸ்வாரஸ்யமாகவும் இருந்தது. முற்றிலும் மாறுபட்ட அனுபவம்.
    இது உங்களால் தான் முடியும் குமார்,
    வாழ்துகள், பாராட்டுகள் , ஆசிகள்,
    அன்புடன்.
    ஆர்கே.
    சென்னை.

  • @karthikeyan-hh3ll
    @karthikeyan-hh3ll 5 месяцев назад +12

    Mr Jackson is a great man... thank you Jackson for your hospitality. Love from India 🇮🇳

  • @tamilantn5648
    @tamilantn5648 5 месяцев назад +18

    திரு,குமார் அவர்களே,ஜாக்சன் குடும்பத்தையும் அக்கிராம மக்களையும் எளிதில் மறக்கமுடியாது.நீங்கள் இன்னோரு முறை ஜாம்பியா செல்ல வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக ஜாக்சன் குடும்பத்தை சந்தித்து வீடியோ பதிவிடவும்.மண்,நீர், காற்று எதையும் கெடுக்காமல் தற்ச்சார்பு வாழ்வு வாழும் வெள்ளந்தியான ஜாம்பியா மண்ணுக்கும், மக்களுக்கும் மீண்டும் ஒரு நன்றி தெரிவிப்போம்.வாழ்த்துக்கள் குமார்.நன்றி.

  • @babyravi7204
    @babyravi7204 5 месяцев назад +30

    நமக்கு வேண்டியவர்களை சாப்பிட வைத்துஅழகு பார்ப்பதும் அழகு அண்ணா❤️❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 4 месяца назад +6

    எந்தவொரு Travelling channel இலும் இல்லாத ஒரு Unique ஆன விஷயம் இந்த Channel இல் செல்லுமிடமெல்லாம் சொந்த இடம் போன்று பாவித்து அந்நாட்டு மக்களுக்கு அறுசுவை உணவு படைப்பது தான். அதிலும் அன்பைக் கலந்து பரிமாறி அவர்களின் முகத்தில் தெரியும் சந்தோஷத்தைக் கொண்டு மனது நிறையும் நம்ம வாத்தியாரை வாழ்த்த வார்த்தைகளில்லை. குறிப்பாக நம்ம வாத்தியாரை இந்தளவு பார்த்துக்கொண்ட நண்பர் Jackson இற்கு கோடி நன்றிகள். We miss zambia & good hearted people a lot

  • @MadPriya1
    @MadPriya1 5 месяцев назад +17

    நாட்டுக்கோழி விருந்து கிராம மக்களுக்கு படைத்த செந்தில் குமாருக்கு வாழ்த்துக்கள்... நெகிழ்வான தருணம்... எனக்கு தெரிந்து எந்த travel VLogger ம் இவ்வளவு தூரம் மக்களோடு பழகி வாழ்வியலை மேம்படுத்த வில்லை... வாழ்த்துக்கள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா

  • @KarnaTalks23
    @KarnaTalks23 5 месяцев назад +10

    அந்த நாள் நீங்க அந்த short cut வழி ல போகலனா இந்த jackson um இல்ல, இந்த trip vera மாதிரி போயிருக்கும்.. Universe worked for you @backpacker kumar anna

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 5 месяцев назад +20

    ஜாக்சனின் சகோதரி சமைத்த கோழி கறி விருந்தை தாய் மற்றும் பாட்டியுடன் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற அறிவுரை மிகவும் பாராட்டுக்குறியது.ஜாம்பிய கலாசாரம் வளர்ந்த நாடுகளை விட மேலாக உள்ளது

  • @gopinath8580
    @gopinath8580 5 месяцев назад +67

    உலகம் சுற்றும் வாலிபன் தமிழன் குமாருக்கு வாழ்த்துக்கள்....❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +4

      நன்றி அண்ணா

    • @banumathics4448
      @banumathics4448 5 месяцев назад +1

      Like potachu Kumar, Jackson ku oru o podungungapa❤, very loyal lovable zambians . U well adopted to them❤

  • @தன்னம்பிக்கை-ற1ஞ

    மக்களோட மக்களா இயற்கையா இணைவதில் குமார்க்கு இனைஇல்லை குமார் உங்க ஓவ்வொரு கானொளியும் தனித்துவமானது பிரமிப்பானதுமேலும் மேலும் தாங்கள் வளர வாழ்த்துகள் குமார் சகோ

  • @aswinimathu9990
    @aswinimathu9990 5 месяцев назад +4

    மனதைக் கவரும் அத்தியாயம். அந்த பேருந்தில் ஏறியதும் மிக நெருங்கிய உறவினரை விட்டுச் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. உண்மையில், அவர் உங்களுக்கு உதவினார், ஆனால் வீடியோவைப் பார்க்கும்போது எங்களில் ஒருவருக்கு அவர் உதவியது போல் உணர்ந்தேன் நல்ல விஷயங்கள் முடிவுக்கு வரும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், இருப்பினும் நீங்கள் விடைபெறும்போது என் கண்களில் கண்ணீர் வந்தது. You really deserve an award for this episode kumar bro.

    • @Sr-mh5cz
      @Sr-mh5cz 4 месяца назад

      💯💯❤‍🩹True

    • @vellakshmi5851
      @vellakshmi5851 Месяц назад

      😭😭😭😭உண்மை 🙏

  • @vks12345678
    @vks12345678 5 месяцев назад +17

    Thanks to Jackson brother for be with you from beginning.
    As usual biggest fan from SriLanka!!❤❤❤

  • @dhanrajugajendran5888
    @dhanrajugajendran5888 5 месяцев назад +4

    நீங்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அம்மக்கள் உடன் பழகி , அவர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், அவர்களின் திறமைகளை எங்களுக்கு பகிர்வது அம்மக்களை பற்றி நாங்கள் அறிந்து கொள்வது மட்டும் இல்லாமல் உங்களின் முயற்சி சிறந்த ஆவணபடுத்தலாகவும் அமைகிறது.அருமை, வாழ்த்துக்கள் குமார் ப்ரோ!

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா

  • @parthibanparthiban9311
    @parthibanparthiban9311 3 месяца назад +1

    Super bro you doing mass while seeing I am connected with those people..

  • @immanuelprayerhousemorai9540
    @immanuelprayerhousemorai9540 5 месяцев назад +4

    Thanks Mr jackson and family a great man with humanity and thanks for supporting Kumar

  • @thotachengalarayauvaraja7286
    @thotachengalarayauvaraja7286 5 месяцев назад +2

    You have find good friend Mr Jackson and his family of Zambia, I like him and his family who rendered useful service to BPK

  • @vetrivelchezhianannamalai2206
    @vetrivelchezhianannamalai2206 5 месяцев назад +6

    அருமை Episode Fulla viewer's நெஞ்சில் ஜாக்சன் நிரம்பி வழிகிறார் super தம்பி குமார்🎉🎉

  • @vikky9534
    @vikky9534 5 месяцев назад +9

    வெளிநாடு போவது அரிது,,, அதிலும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு செல்வது அரிது,,, அதிலும் அங்குள்ள மக்கள் மனதில் இடம் பிடிப்பது அரிதினும் அரிது,,, அதிலும் அவர்களை வைத்தே நாட்டு கொழியும் சமைப்பது அரிதினும் அரிதிணிலும் அரிது,,, வாழ்த்துக்கள் குமரன் அண்ணா,,, 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад

      மிக்க நன்றி தம்பி

  • @saravananm2977
    @saravananm2977 5 месяцев назад +6

    Jackson... Village..and family.. Chicken receipi... Kumaaru... bond with true love... continue with many more.. years.. Zambia... well done.. Thambi.. 🎉

  • @Tharani.777
    @Tharani.777 5 месяцев назад +25

    Fanstacits Episode broo ❤️🔥⚡..
    Finally Naattu koli Kulambu Ready 😋❤️..

  • @TAMILAN1213
    @TAMILAN1213 5 месяцев назад +5

    உலகத்தை சுற்றி பார்க்க அனைவருக்குமே அசையாகத்தான் இருக்கும் ஆனா எனக்கு பேராசை இருக்கு ஆனா முடியாது எனக்கு ஒரு ஆசை இருக்கு எனக்கு ஒரு மகன்தான் எல்லா அப்பாக்கலுக்கும் தன் பிள்ளை நல்லா படிச்சு நல்ல வேளைக்கு போகனும் னு நினைப்பார்கள் ஆனா என் ஆசை அவன் படித்து முடிச்சு உங்களைப்போல் உலகத்தை சுற்றி பார்க்கவேன்டும் னு தான் என் ஆசை என் விருப்பத்தை இன்னும் சொல்லவில்லை பார்ப்போன் காலங்கள் எப்படி சுற்றப்போகுதுனு நன்றி நன்பரே உங்கள் பயணம் மீண்டும் தொடர வாழ்த்துக்கள் 👌👍🙏

  • @bhagimedia
    @bhagimedia 5 месяцев назад +8

    ஒரு நாட்டிற்க்கு விருந்தினரான நீங்கள் ஒரு விருந்து கொடுப்பது அஹா அற்புதம் சகோ❤ இது அல்லவா விருந்தோம்பல் ❤️💐 மிக சிறப்பான பதிவு சகோ

  • @AmbuvilYtube
    @AmbuvilYtube 5 месяцев назад +2

    ❤❤ Another great episode ❤❤
    You became one of the natives of the village. Great gesture once again - cooking and serving Tamilnadu style “Naattukkozhi kuzhambu”! Your coverage of that village and the natives, their vegetation, lifestyle, children, practices, food habits, culture etc., far exceeds the quality of coverage by any other documentary by any well-known international channel - and that too in Tamil ! Great job Kumar !

  • @sumathisripathi4415
    @sumathisripathi4415 5 месяцев назад +9

    Zambia is a peaceful country. People are loving and caring

  • @harivicky1918
    @harivicky1918 5 месяцев назад +2

    Zambia unmaiyavey Peoples avlo nalla friendship uh irukanga,,, pakkurapaiye Avlo Sandhosama iruku……Kumar Anna nenga super ❤🎉

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 месяца назад +3

    Jesus yesappa bless you brother and all dear ones

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 2 месяца назад

    Kudos to Jackson and family for such a hospitality...

  • @ajii8356
    @ajii8356 5 месяцев назад +5

    Romba Nalu Kalichu Nalla Feel Good Episode ❤ Heart warming ah irunthuchu ! Jackson Family oda Nangalum irunthu sapta Mari irunthuchu ♥️

  • @karthikaru
    @karthikaru 5 месяцев назад +1

    Jackson was so good. I loved is way of speaking with the smile. People are so lovely in zambia village.
    Hope u helped jackson some financially.
    Good work kumar.

  • @VishaalSingh-br5fv
    @VishaalSingh-br5fv 5 месяцев назад +5

    Hey buddy i am North indian, love the content you put out, i do understand a bit of Tamil but not fluent, i really appreciate if you put English Captions with your videos ❤❤❤

  • @ksk1979
    @ksk1979 5 месяцев назад +4

    Great person Jackson.. what a fantastic hospitality....

  • @ushadavid-h3w
    @ushadavid-h3w 5 месяцев назад +8

    நன்றி ஜாக்சன் என் தம்பியை நன்றாக பார்த்து கொன்றதற்காக.... நாம் ஒரே இனம் மொழி மட்டும் வேறு நானே அங்கிருந்தாக உணரந்தேன்... தம்பி குமார் உன் கண்ணில் உலகை நான் காணும் பாக்கியம் பெற்றேன் உனக்கும் உன்னை எங்களுக்கு அர்பணித்த உன் வீட்டாருக்கும் நன்றிகள் கோடி... பத்திரமாய் பயணம் செய் தம்பி...

    • @chandranmahesh2211
      @chandranmahesh2211 5 месяцев назад +2

      @@ushadavid-h3w யாருங்க அன்பரே நீங்க… இதான் திராவிடம் தமிழை வளர்த்த லட்சணமா இல்லை நீவீர் வெளிநாட்டில் வசிப்பவரா, எப்படியிருந்தாலும் தமிழை கொன்றதற்கு எமது அனுதாபங்கள் :(

  • @selwynsanthosham8841
    @selwynsanthosham8841 5 месяцев назад +1

    Jackson & Kumar Super...பறவைகளை வேட்டையாட நல்ல Idea...நாட்டுக்கோழியை தீயில் வாட்டும் போதே மணம் திருநெல்வேலிக்கு வந்து விட்டது...Jackson we love you...Girls choir Nice...

  • @Gowtham9683
    @Gowtham9683 5 месяцев назад +6

    அண்ணா நீங்கள் ஒரு travels company ஆரம்பிச்சா பட்ஜெட்டில் நாங்களும் உங்களுடன் உலகை சுற்றி பார்ப்போம், நீங்களும் கணிசமான வருமானம் ஈட்டலாம், உங்களின் உண்மையான உழைப்பு என்றும் வீன் ஆகாது அண்ணா love you anna 🎉🎉🎉🎉🎉🎉

  • @Gowtham9683
    @Gowtham9683 5 месяцев назад +1

    Mr .Jackson and family wins the ❤️❤️❤️❤️❤️❤️...எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் உதவி கடவுளுக்கு சமமானது 🎉🎉🎉🎉🎉

  • @vedavalliJeyaPrakash
    @vedavalliJeyaPrakash 5 месяцев назад +7

    Super bro🎉❤❤ from Kuwait நாளை நமது கேப்டன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉❤❤

  • @PrasadSJesus
    @PrasadSJesus 4 месяца назад

    Good Samaritan Mr.Jackson,we Tamilnadu people are grateful to you and GOD bless you and your family!

  • @nawassha3
    @nawassha3 5 месяцев назад +14

    வாழ்த்துக்கள் mrகுமார்
    தங்களின் பயணம் மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @yuvi7812
    @yuvi7812 4 месяца назад

    அன்போடு செய்தால் ருசி தனிதான் குமார் ❤... அருமையான காணொளி 🙏

  • @navithahamed1954
    @navithahamed1954 5 месяцев назад +4

    Hi bro ... Nice to see that you cooked for local friend family..... You showed aur Tamiz culture and hospitality to other countries people.... Thank you

  • @emshankar8576
    @emshankar8576 5 месяцев назад +2

    Jackson is so nice and humble...I wish I meet great humans like them. Zambians are so humble...

  • @ruthutv6074
    @ruthutv6074 5 месяцев назад +34

    எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நாட்டு மக்களோடு மக்களோடு மக்களாக பழகும் குமாருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Vetrivelsubramaniyam
    @Vetrivelsubramaniyam 5 месяцев назад +2

    உங்கள் FM interview in கோடை பண்பலை ரசித்தேன் . அருமை அண்ணா❤🎉

  • @sbharathi6510
    @sbharathi6510 5 месяцев назад +5

    குமார் அண்ணா வணக்கம் ஜான்சன் மிக அருமையான நண்பர் ரொம்ப பாதுகாப்பான பாசமான இந்த வீடியோ பொறுத்த வரையில் ஜான்சன் ஹீரோ வாழ்த்துக்கள் ஜான்சனை எப்போதும் மறக்காதீர்கள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +1

      கண்டிப்பாக தம்பி

  • @sahayajohnson
    @sahayajohnson 5 месяцев назад

    இந்த ஜாம்பியா எபிசோடில் மிகவும் முக்கியமான பகுதி என்றால் அது மிகையாகாது ஏனென்றால் நீங்கள் உங்களுக்கு உதிவிய ஜாக்சன் குடும்பத்தாருக்கு உங்கள் நன்றியை தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு கோழி சமைத்து நம்முடைய விருந்தோம்பல் மற்றும் நன்றியுணர்வை காட்டியுள்ளீர்கள் அதேபோன்று நீங்கள் செல்மிடமெல்லாம் அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்கி தருவதில் தவறுவதில்லை மிக்க மகிழ்ச்சி நீங்கள் இன்னும் அதிகமாக சமைத்து இருந்தால் இன்னும் இரண்டு பேர் சாப்பிட்டு இருப்பார்கள் இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @BaluBalu-ck2xm
    @BaluBalu-ck2xm 5 месяцев назад +4

    நண்பர் ஜாக்ஸன் ஒரு சிறந்த மனிதர்❤

  • @pandiselvi73
    @pandiselvi73 5 месяцев назад

    நீங்க சூப்பர் மனுஷன் குமார் சார். சொந்த மண்ணோட பாரம்பரியம் பேச்சுலயும், புது மனிதர்கள பண்போட அரவணைசு பேஸ்ரதுளையும், உங்களோட இயல்ப பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு🤝👍👍👍👌👌👌முருகன் உங்களுடன் எப்போதும் இருக்கட்டும்🎊🎊🎊💐🫡

  • @gnithishprabhu9919
    @gnithishprabhu9919 5 месяцев назад +4

    This video is best of all your videos Anna .. I have been watching your videos past 1.5 years on the very first day u upload... And I can say this is the most beautiful video ❤

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 5 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி தமிழ் நாட்டுகோழி விருந்து அமர்க்களம் நாம் சிறுவயதில் நம் தாத்தா பாட்டி கிராமத்திற்கு போய் கிராம் வாழ்க்கையை ரசிப்பது போல் இருந்தது அருமையான குடும்பம் கிராமம் வறட்சியானதாக இருந்தாலும் மக்கள் தங்களால் இயன்ற அளவுக்கு சந்தோசமாக வாழ்கின்றனர் நிலங்களை கிராமத்தினர் பகிர்ந்து வாழ்வது மகிழ்ச்சியான விஷயம் அதோடு அவர்களின் ஒற்றுமையும் அன்பும் மனதை கவர்கிறது வெள்ளந்தி யான் மக்கள்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 5 месяцев назад +9

    கறிக்கோழி. விருந்து. சூப்பர்.
    வாழ்த்துக்கள். குமார். 👍👍🙋‍♂️🙋‍♀️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +2

      நன்றி அண்ணா

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 5 месяцев назад +1

      ​@@BackpackerKumar👍👍🙋‍♂️🙋‍♀️

  • @YamunaDeepthi
    @YamunaDeepthi 5 месяцев назад +1

    உலகம் சுற்றும் வாலிபர் எங்கள் குமார் வாழ்த்துக்கள் அண்ணா ❤️🥰💐🙏 கறிவிருந்து அருமை உங்கள் சமையல் அண்ணா🫶👍

  • @kgsm.0
    @kgsm.0 5 месяцев назад +3

    59:40 அருமையான அழகான அற்புதமான தமிழ்நாட்டு நாட்டுக்கோழிக்குழம்பு நன்றாக இருந்தன ❤❤❤❤

  • @2903Mohan
    @2903Mohan 5 месяцев назад

    One of the best episode in this season...see how friendly are local people. No one will dare to explore at this level. Hats off Kumar thambi..

  • @KarthickG-i9y
    @KarthickG-i9y 5 месяцев назад +6

    Bro u r very helpful of Jackson and family. Tamilnadu chicken curry and rice ultimate. Thank u.

  • @Gohypergo
    @Gohypergo 5 месяцев назад +1

    Jackson brother is awesome is simplicity can't explain...thanks Mr kumar

  • @usefultime-tamil4506
    @usefultime-tamil4506 5 месяцев назад +3

    Athikama pakura 3 channel
    Backback kumar
    Transit bites
    Tamil tracker
    எல்லாரும் ஒரே நேரத்துல கலக்குனா,நாங்க எப்டி பாக்குரது🎉

  • @SANKARC-t7f
    @SANKARC-t7f 5 месяцев назад +20

    Vallthukall kumar சாம்பியா வில் இருந்து கோழி கறி சூப்பர் ஆறு வற்றி விட்டது என்பது வருதமாகா உள்ளது கிராமம் அருமை நண்பரும் அருமை விவசாயம் அருமை அருமை பெருமைகளை எடுத்து கூறியது அருமை சின்னசேலம்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +1

      மிக்க நன்றி அண்ணா

  • @nishanthnatarajan2332
    @nishanthnatarajan2332 4 месяца назад

    Same like you, will be missing Jackson and Family, Great Humanity and Good Friend. Thanks for letting know his village and family. Will be waiting to see Jackson soon again.

  • @YOGAtalks2024
    @YOGAtalks2024 5 месяцев назад +25

    இன்னொரு கோழி வாங்கி அந்த குழந்தைகளுக்கும் சேத்து சமைச்சி இருக்கலாம்

    • @VenkateshVenkatesh-vr1xq
      @VenkateshVenkatesh-vr1xq Месяц назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VenkateshVenkatesh-vr1xq
      @VenkateshVenkatesh-vr1xq Месяц назад

      எத்தனையோ ஆயிரங்கள் செலவாகுது. கோழிபிடித்த இன்னொரு நண்பரையும் கண்டிப்பாக வர வைத்திருக்க வேண்டும். ஐந்து கிலோ கோழி. இன்னும் நிறைய பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வந்து குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாம். பாட்டு பாடிய பிள்ளைகள் மற்றும் இன்னும் சிறிய குழந்தைகள் அனைவருக்கும் கண்டிப்பாக விருந்து கொடுத்திருக்க வேண்டும். இது போன்ற செலவுகளுக்கு நானும் பணம் தர காத்திருக்கேன். உங்களை எப்படி தொடர்பு கொள்வது. மற்றபடி குமார் அண்ணா மீது நான் மிகுந்த பாசம் வைத்துள்ளேன்.

    • @palanichamyv.9547
      @palanichamyv.9547 8 дней назад

      ஒரு கோழிக்கே ஒண்ணரை மணி நேரம் அலஞ்சாங்க பாவம்

  • @arunkvijay6882
    @arunkvijay6882 5 месяцев назад +1

    Humanity is still intact because of people like Jackson,Carlos!! Big smile in their faces with limited resources!! Our kumar bro kudos to you🎉🎉

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    Jackson village
    and people Super beautiful
    Congratulations👍🎁👍

  • @paulroy4662
    @paulroy4662 5 месяцев назад +1

    Jackson is like Carlos. Very humble and helpful. You are so lucky to have a friend like Jackson in Zambia without whose help it wouldn't be possible to roam or stay in Zambia. Your video is really a raw and real one. Expecting your next video South Africa's Johanasburg where your breathtaking action is awaiting to be seen by all of us.
    Paul Roy/Bangalore

  • @kgsm.0
    @kgsm.0 5 месяцев назад +10

    0:05 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathiravanv2342
    @kathiravanv2342 5 месяцев назад +2

    Chef குமாரு வந்துட்டாரங்கோ.....அன்ப கொட்டி சமைப்பாரு😘❤❤❤

  • @mjsashisashi5173
    @mjsashisashi5173 5 месяцев назад +5

    Hi Kumar you went all the buying one chicken you could have bought more chicken and arranged dinner for all in appreciation of their love to you

    • @numberfive5600
      @numberfive5600 5 месяцев назад

      Avaru budget traveller

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +3

      Pls chk previous episode..getting 1 chicken was so difficult as no body sell chicken there and we almost tried for hours before getting one..

    • @geethathiru5449
      @geethathiru5449 5 месяцев назад

      Raise also

  • @naveenchakrapani2042
    @naveenchakrapani2042 5 месяцев назад +1

    Your ability to travel on a budget is amazing!! All the best!!

  • @Shakeel_2000
    @Shakeel_2000 5 месяцев назад +3

    Cuba Carlos ❤ Zambia Jackson 👍

  • @UniversalSaiTrust
    @UniversalSaiTrust 5 месяцев назад +1

    தங்களது பயணங்கள் வெற்றியடைய வாழ்த்துக்களும் ஆசிகளும் பல... சகோதர்.குமார் அவர்களுக்கு.
    ஆசிகளுடன்....
    Dr ஸ்ரீ.வாசுஜீ.BE,MBA

  • @sahulhameed5850
    @sahulhameed5850 5 месяцев назад +3

    குமார் ஓகே குமார் சவுத் ஆப்பிரிக்கா ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் நன்றி வணக்கம்

  • @UmaKavya-i8o
    @UmaKavya-i8o 5 месяцев назад +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை.., அழகு... ரொம்ப நல்ல இருந்தது... அருமையான பயணம் ❤

  • @ainstonbeljo2260
    @ainstonbeljo2260 5 месяцев назад +4

    நாட்டுக்கோழி குழம்பு அருமை சகோ..

  • @mohanasudhanmohan4951
    @mohanasudhanmohan4951 5 месяцев назад +1

    Nice video Kumar bro.
    Jackson good friend good family members.

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 5 месяцев назад +11

    ஏழ்மையிலும் நேர்மையான ஆப்பிரிக்கா கிராமத்து மக்கள்

  • @Trent..2.0
    @Trent..2.0 5 месяцев назад +2

    Super episode kidz ku biscuit vangikuduthathu happy bro❤

  • @balakrishnan9599
    @balakrishnan9599 5 месяцев назад +19

    குமார் இரண்டு நாட்களாக அந்த தம்பி மிகவும் அருமையான உதவி செய்து உள்ளார் அவர்கள் நிலைமையை பாத்தாள் பாவமாக உள்ளது கடைசியாக அவருக்கு நிங்கள் 10 டாலர் பணமாவது கொடுத்து இருந்தாள் நன்றாக இருந்து இருக்கும்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +30

      பணம் கொடுத்தாச்சு அண்ணா.. வீடியோ எடுக்க வில்லை

    • @santhiyabalakrishnan1583
      @santhiyabalakrishnan1583 5 месяцев назад +3

      அருமை அண்ணா​@@BackpackerKumar

    • @balakrishnan9599
      @balakrishnan9599 5 месяцев назад +1

      மிக்க நன்றி குமார் இன்னும் முக்கியமான விசயம் அப்ரிக்க நாட்டில் குருங்கம்மை என்ற ஒரு நோய் மிகவும் திவிரமாக பரவி கொண்டு இருக்கிறது. உளக சுகதர அமைப்பு அறிவித்தக்கிரது (WHO)ஆகையால் மிகவும் ஜாக்ரதைய இருக்க வேண்டும் அவர்கள் எச்சில் மன்றும் மிக நெருக்கமாக செல்லுவதை தவிர்கவும்

    • @vijayalakshmi8676
      @vijayalakshmi8676 5 месяцев назад

      thank u to give money to him

  • @dailysharetamil9754
    @dailysharetamil9754 5 месяцев назад

    All credit goes to Jackson bro🎉🎉,omg what kind of supportive throughout the trip

  • @mmkrishnan
    @mmkrishnan 5 месяцев назад +5

    PNG,CUBA ,ZAMBI

  • @Senuga
    @Senuga 5 месяцев назад +1

    AWSOME BRO 😍😍😍😍This post is excellent bro.Their faces are full of happiness.

  • @EbEnEzEr0303
    @EbEnEzEr0303 5 месяцев назад +14

    Kumar அண்ணன் fans👍

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 месяцев назад +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 🙏🙏🙏

  • @Teslathegoat
    @Teslathegoat 5 месяцев назад +62

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் தெளிவுபடுத்த முடியுமா நீங்கள் மறுபடியும் ஜாம்பி ஆக்கு போனால் அல்லது நாங்கள் ஜாம்பி ஆக்கு போனால் Jackson நண்பரை எப்படி தொடர்பு கொல்வது அண்ணா கொஞ்சம் சொல்லுங்க நான் அவர்தான் மிகச்சிறந்த மனிதன் ஆப்பிரிக்காவில்❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 5 месяцев назад +3

      Agreed

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +12

      முந்தைய எபிசோடுகளில் எந்த இடம் எங்கே இருக்கிறார் என்று தெளிவாக காட்டி இருக்கின்றேன் தம்பி

  • @manikandanas118
    @manikandanas118 5 месяцев назад +1

    You took lot of effort to appreciate the friendship of Jackson 🎉

  • @giriinformation6029
    @giriinformation6029 5 месяцев назад +3

    I am Jackson fan ...

  • @manikesavan-3140
    @manikesavan-3140 5 месяцев назад +2

    அருமை யான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் நல்ல மக்கள்

  • @abdbro1717
    @abdbro1717 5 месяцев назад +12

    Unga nanbanuku perisaa ethavathu pannuga kunaru😢....kind person ❤

    • @bigvidmate2124
      @bigvidmate2124 5 месяцев назад +1

      Camera vachitu yarum help panna matanga
      Camera off la irukum bothu pannuvanga

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +7

      Nanba nuku Panniten thambi

    • @chuttidhiyasri1474
      @chuttidhiyasri1474 5 месяцев назад

      ​@@BackpackerKumaranna nenka help panerupenkanu eankaluku solamale thereum😊😊😊😊

  • @petersvlog576
    @petersvlog576 5 месяцев назад +1

    அந்த சிறுவர்களின் கள்ளமில்லா சிரிப்பு ஜாக்சனுடைய நட்பு இதெல்லாம் எங்களை மிகவும் இருதயத்தை வருட செய்கிறது கடல் தாண்டி போனாலும் மனிதனுடை அன்பு அவர்களுடைய கலாச்சரம் மெய் சிலிர்க்க வைக்கிறது , நாங்களும் ஜாக்சன் மற்றும் அன்பான மக்களையும் தவற விடுகிறோம்

  • @AkeelAhmed_01
    @AkeelAhmed_01 5 месяцев назад +3

    Sri Lanka fan 😊😊 ippo entha nattula irukigga.secret solla mattigga😅😅 Neraya video podugga big fan❤️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +1

      Thanks thambi

    • @AkeelAhmed_01
      @AkeelAhmed_01 5 месяцев назад +1

      @@BackpackerKumaralways welcome bro❤

    • @karnanm6092
      @karnanm6092 5 месяцев назад

      Nice video sir.. your videos are always a mesmerizing one...Jackson real hero in Zambia...

  • @karthivg6402
    @karthivg6402 5 месяцев назад +1

    Kumar you did a great thing congratz and keep on the things as much you can… Jackson is really One of the great and nice person… God bless him and his family always…

  • @shankarsubramaniyam3303
    @shankarsubramaniyam3303 5 месяцев назад +3

    நண்பர் ஜாக்சனுக்கு பண உதவி எதுவும் செய்யவில்லை குமாரு 😭

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +4

      உதவி செஞ்சாச்சு. வீடியோவில் எடுக்க வில்லை

    • @rajeshkannarajeshkanna999
      @rajeshkannarajeshkanna999 5 месяцев назад +1

      ஜாக்சன் அருமையான அற்புதமான மனிதர்.உதவி செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அருமை.. அருமை.. வாழ்த்துக்கள்.​@@BackpackerKumar

  • @Surya196
    @Surya196 5 месяцев назад +1

    Supernga kumar enga ponaalum antha manithargaloda ondri vida vendum ithuthan manitham.. Vazhtgukkal..

  • @sivagnanam3502
    @sivagnanam3502 5 месяцев назад +2

    அந்த நண்பருக்கு பண உதவி செஞ்சிருக்கலாம்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 месяцев назад +3

      உதவி செஞ்சாச்சு. வீடியோவில் எடுக்க வில்லை

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 5 месяцев назад +1

    தம்பி குமார் நீங்கள் மக்களோடு மக்களாக நானும் ரசித்து பார்த்தேன் வாழ்க வளர்க

  • @RajKumar-vc8id
    @RajKumar-vc8id 5 месяцев назад +1

    குமாரின் அருமையான நாட்டுக்கோழி விருந்து சூப்பர் ❤️