Mr kumar உடனான எனது youtube life Season 7 Russia series உடன் தான் ஆரம்பமானது. But அவரின் ஒவ்வொரு episode உம் அவ்வளவு அற்புதமானது என தெரிந்த பிறகு Current series videos பார்க்கிறதோடு stop பண்ணாமல் old seasons இலும் ஒவ்வொரு episodes ஆக பார்க்க ஆரம்பித்துள்ளேன். அற்புதம் நிறைந்த பொது அறிவுகள் பல என்னை அறியாமலே கற்றுக் கொண்டிருக்கிறேன். Thank you Mr Kumar. Soo proud of you. Loves from 🇱🇰.
சகோதரா பலமுறை பார்த்திருக்கிறேன் நீங்க போனை தனியா வச்சுட்டு நீங்க பாட்டுக்கு தனியா vlog செய்துகிட்டு இருக்கீங்க முக்கியமான தகவல்கள் விமான பயணச் சீட்டுகள் எல்லாத்தையும் ஃபோன்ல மட்டுமே வச்சுக்கிட்டு பயணம் செய்யாதீர்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்🎉🎉🎉🎉
Kumar bro....my humble suggestion... please keep all your important gadgets like mobile phone in neck bag or waist bag...so you will not miss important gadgets.. Neela chandran Chennai
உங்களுடை விடியோவை முதலில் காஷ்மீரில் கல்யாண விருந்துக்கு ஆசிரியர் ஒருவருடன் சென்றதில் இருந்து பாகிஸ்தான் சென்று அங்கு அந்த மக்களிடம் நம்ம மக்களை பற்றி போசியதிலிருந்து பார்த்து வருகிறேன் நானேஉலகத்தை சுற்றி பார்த்த அனுபவம் சிறப்பு🙏🙏🙏
குமார் அண்ணா❤நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு சமையல் செய்து பசியாறுவது எனக்கு மிகவும் புடிக்கும். அதுக்காகேவே உங்கள் வீடியோ பார்கிறேன். கார்லோஸ் அவர்களுக்கு சமைத்து போட்டு 🍁🍀அழகு பார்தது மகிழ்ச்சி❤வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று❤தொடரட்டும் உங்கள் அயராது பணி❤ மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு❤உங்கள் சேலம் கருங்கல்பட்டி 2/80-2/60s-2/40s
Hi Anna Naa Oru Widow Unga Videos Recent ah Pathen Romba Pidichiruku Anna Unga Videos Pathathuku Appuram Unmayave Naa Romba Strong ah Feel panren Appuram Neenga sonna Mathiri Ellame Open Minded Pakaren Enna Pannalum Unga Per solli Neenga Panramathiri Panrom Naanum En Sister um panrom Romba Happy Irukom Love You So Much Anna ❤❤❤
Hi anna ..nanga season 8than pakkave start pannom...pakkave avlo realistic ah irunthuchu...unga old seasons ellam pathutom...spr Anna...Neenga adikadi solra raw and real video...nijamave real ah nanga nerla pakura mathiri than iruku..neraya informations therinjukurom...tx Anna
குமார் அருமையான பதிவுகள் உன் எதார்த்தமான பேச்சு ரொம்ப நல்லா இருக்கு உன்னால் நானும் ரசித்து கொண்டிருக்கேன் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உன்னுடைய பயணங்களுக்கு ❤❤❤
The way you describe geographic locations, Country history how they got independence their history local economy their culture, no commercial promotions, real raw content no unwanted talk etc lift your channel/videos to new heights. Wish you all best bro. I am proud to say your subscriber since it was started few years back. I only watch your channel and way to go both are very professional and giving great contents.
ஃபிஜி எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் சகோ ❤💐வெளிப்படையான அனுபவ உண்மைகள் அறிய தகவல் அருமை சகோ ஞாயிறு அன்று அவர்கள் வாழ்கை முறை கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.நன்றி சகோ❤
இந்த சீசனின் இரண்டாவது நாடு ஃபிஜி 🇫🇯 வெற்றிகரமாக வந்தாச்சு... பச்சை மரகதமாம் சமோவா தீவையும் அதன் அன்பான மக்களையும் ரொம்ப Miss பண்ணுறேன்... பார்க்கலாம் இந்த நாடு நமக்கு என்ன surprise தர போகுதுனு.
At least in Season 9,you're covering Fiji..a large group of islands, after covery Samoa, it was an Indian ancestory rule once, but, the local mixed Fijians had taken over, please cover, some of thier food preprations..as I watched from Mark Weins, Food Ambasodor Travels at Fiji, I've seen, 75% food preparations and servings, most of them derived from Tamilian dishes..surprised, the resorts, home stays, looks affordable, some expensive, runs in $50-100 American dollars, a bit rowdy country towards Visitors.. Some are very honest..careful with ur visits..take care ur health..good luck, Kumar
Nice Bro. I visited Fiji during 2010 for my onsite work. Lovely country and very kind people. Be cautious when you roam around Suva city. Like SA there will be a high chance of robbery and pitpocket. I was told the same during my visit. But luckily It didn't happen to me. Stay alert and stay safe. Enjoy each day in Fiji.
தெற்கு PACIFIC💙 இன் முத்து FIJI💚 உங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🏻. நான் உங்கள் குமார். எத்தனை இன்னல்கள் வந்தாலும் 🔥சவாலே சீண்டாத குமார🔥✨வாழ்த்துக்கள் அண்ணா ❤.Fan boy of BPK💝
Really great experience bro... This episode..,. So many experiences... Finally safe reached Fiji.... Your only real and raw content traveller in India.... Great job
வணக்கம் குமார் அழைத்து எபிசோடும் அருமையாக உள்ளது. நீங்கள் ஒவ்வொரு இடத்திற்கு சென்று வரும்போது பாய் பாய் சொல்வது மிகவும் பிடித்துள்ளது நன்றி கிரேசியஸ்😅😅❤❤❤❤❤❤❤❤
புலா , குமார் சகோ..... சீசன் ஒன்பது....... எபிசோடு ஒன்பது குமார் முகத்தில் பெருமிதம் ததும்புது ஒருசில குறுக்கு புத்தி நம்மவர்கள் செய்யும் புறவழி குடியேற்ற முயற்சியால், தலைகுனியும் இந்தியர்கள் முறைப்படி பக்காவா 🇫🇯 வந்தார் நம்ம குமார் 🇫🇯 குடியுரிமை மற்றும் சுங்கத்துறை , காட்டிய கிடுக்கிப்பிடி கறார் சூப்பர், முறையாக குமார்கிட்ட எல்லா ஆவணம் சுக்குநூறா தகர்ந்தது 🇫🇯 அதிகாரிகள் ஆணவம் அன்புடன், புலா , சொல்லி வரவேற்றது பிஜி உங்கள் பிஜி காணொளிகள் காண, வைடிங் குமார் ஜி
Some times i think you, how you get in mind while blogging like passport etc, because i will forget even in my home daily bike keys etc etc, when going out, Ok experience make you perfect. Last time you forget about the slipper where u leaves, make a check list by small paper while leaves a stay or anywhere else. Have a great day.
Fiji island my dream country, past 20 years in Singapore but no time to visit there, I have 3 more friends in Fiji Indians, pls must visit Subramanian temple, murugan blessing you always
🎉🎉Son it is Really Heartening to read the fervent appeal from ALL YOUR Fan followers Praying for Your Safe journey. Take care. என்னப்பன் முருகப்பெருமான் என்றும் துணை இருப்பான். We are all Happy, that a sister after Watching Your videos, has got Courage to face the World. Thaq on her and my behalf❤❤❤❤
best wishes to get your phone. please another backup to handle easy if stole your mobile. ungalai vida enaku thiknu agiduchu. Local endral ennavenalum pannalam. travella romba kastam agidum.
என்றைக்குமே நம்ம அவசரத்தோடு கிலம்பினால் சில விஷயங்கள் கண்டிப்பாக மறக்கும். இது பலருக்கும் நிகழ கூடியது நீங்கள் அவசரத்தை தவிருங்கள் எல்லாம் நினைவுக்கு இருக்கும் இதான் உண்மை
Anna Naa Widow Unga Videos Pathathuku Appuram Naa Unmayave Strong ah Feel panren Open Minded ah Ellame Paka Start panniruken Ella Situation um Easy ah Face Panren Love You Anna❤
காரில் விட்டு வந்த cell phone கைக்கு வந்தவுடன் 10மணி பெர்ரியில் உட்கார்ந்த போது குமாரின் முகத்தில் தெரிந்த வெற்றி சிரிப்பு அருமை🎉🎉 திண்டல் முருகன் கருணை சமோவா தீவு to பிஜிதீவு விமானப் பயணம் Aerial view super🎉🎉
Hi Kumar brother, nice to watch your videos, giving feeling like I am traveling with you. Add subtitles to give the feast to non tamil speaking audience 🎉
❤ Artificialness is totally missing in your video as you are time and again reiterating that yours is raw and real ( Mob missing episode - uncut portion) that is the strength of your travelogue! Take care in future!
பாஸ்போர்ட் issue பண்ணின இடமும் இப்போது முக்கியம், தென் இந்தியாவில் வாங்கும் பாஸ்போர்ட் க்கு கொஞ்சம் value இருக்கு, பாஸ்போர்ட் சென்னைல எடுத்து இருந்தால் value இருக்கு.
Mr kumar உடனான எனது youtube life Season 7 Russia series உடன் தான் ஆரம்பமானது. But அவரின் ஒவ்வொரு episode உம் அவ்வளவு அற்புதமானது என தெரிந்த பிறகு Current series videos பார்க்கிறதோடு stop பண்ணாமல் old seasons இலும் ஒவ்வொரு episodes ஆக பார்க்க ஆரம்பித்துள்ளேன். அற்புதம் நிறைந்த பொது அறிவுகள் பல என்னை அறியாமலே கற்றுக் கொண்டிருக்கிறேன். Thank you Mr Kumar. Soo proud of you. Loves from 🇱🇰.
Super thanks brother
@@firzeayyoosuf4249 me also bother. But the Amazon series is my 1st episode. Still I watched all the episodes...
@@BackpackerKumarஅண்ணா ஆம் இது உண்மை நான் அப்படி தான் உங்கள் வீடியோ காட்சிகள் பார்கிறேன்
Nanumtha
நானும் அதான் ரஷ்யா சீரியஸ்லதான் பார்க்க ஆரம்பித்து இப்பவரை பழைய வீடியோ அனைத்தும் பார்க்கிறேன்
சகோதரா பலமுறை பார்த்திருக்கிறேன் நீங்க போனை தனியா வச்சுட்டு நீங்க பாட்டுக்கு தனியா vlog செய்துகிட்டு இருக்கீங்க முக்கியமான தகவல்கள் விமான பயணச் சீட்டுகள் எல்லாத்தையும் ஃபோன்ல மட்டுமே வச்சுக்கிட்டு பயணம் செய்யாதீர்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்🎉🎉🎉🎉
Kumar Bro,Nice trip.. you brought Samova in front of my eyes in a beautiful way...Expecting the Fuji also.
Take care your belongings..
Keep rocking❤
Kumar bro....my humble suggestion... please keep all your important gadgets like mobile phone in neck bag or waist bag...so you will not miss important gadgets..
Neela chandran
Chennai
உங்களுடை விடியோவை முதலில் காஷ்மீரில் கல்யாண விருந்துக்கு ஆசிரியர் ஒருவருடன் சென்றதில் இருந்து பாகிஸ்தான் சென்று அங்கு அந்த மக்களிடம் நம்ம மக்களை பற்றி போசியதிலிருந்து பார்த்து வருகிறேன் நானேஉலகத்தை சுற்றி பார்த்த அனுபவம் சிறப்பு🙏🙏🙏
Samoa விட்டு போகும் போது எதோ மனசுக்குள்ள யாரையோ மிஸ் பன்ற மாதிரி ஒரு ஃபீலிங் 😢😅 நல்ல மக்கள் ❤
Same bro😢❤
Murugan unnudan இருகிறார் குமார் ❤❤
Reason left your phone.. You got quickly.. ❤❤❤
குமார் அண்ணா❤நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு சமையல் செய்து பசியாறுவது எனக்கு மிகவும் புடிக்கும். அதுக்காகேவே உங்கள் வீடியோ பார்கிறேன். கார்லோஸ் அவர்களுக்கு சமைத்து போட்டு 🍁🍀அழகு பார்தது மகிழ்ச்சி❤வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று❤தொடரட்டும் உங்கள் அயராது பணி❤ மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு❤உங்கள் சேலம் கருங்கல்பட்டி 2/80-2/60s-2/40s
Hi Anna Naa Oru Widow Unga Videos Recent ah Pathen Romba Pidichiruku Anna Unga Videos Pathathuku Appuram Unmayave Naa Romba Strong ah Feel panren Appuram Neenga sonna Mathiri Ellame Open Minded Pakaren Enna Pannalum Unga Per solli Neenga Panramathiri Panrom Naanum En Sister um panrom Romba Happy Irukom Love You So Much Anna ❤❤❤
Ungala pathi therinjikalama? Whatsapp irukka?
கைபேசியை வண்டியில் விட்டு விட்டு, குமார் சகோ பதறியது அழகாக இருந்தது. வழக்கம் போல, மீட்டு எடுத்த கைபேசி, சூப்பர்
பிஜி உங்களை அன்புடன் வரவேற்கிறது🎉❤
welcome to Fiji 🎉❤
How book cheap flights and hotels
Eagerly waiting
samoa feel my love .... thanks kumar
Hi anna ..nanga season 8than pakkave start pannom...pakkave avlo realistic ah irunthuchu...unga old seasons ellam pathutom...spr Anna...Neenga adikadi solra raw and real video...nijamave real ah nanga nerla pakura mathiri than iruku..neraya informations therinjukurom...tx Anna
குமார் அருமையான பதிவுகள் உன் எதார்த்தமான பேச்சு ரொம்ப நல்லா இருக்கு உன்னால் நானும் ரசித்து கொண்டிருக்கேன் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உன்னுடைய பயணங்களுக்கு ❤❤❤
Really you enjoyed the world,
God bless you
The way you describe geographic locations, Country history how they got independence their history local economy their culture, no commercial promotions, real raw content no unwanted talk etc lift your channel/videos to new heights. Wish you all best bro. I am proud to say your subscriber since it was started few years back. I only watch your channel and way to go both are very professional and giving great contents.
ஃபிஜி எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் சகோ ❤💐வெளிப்படையான அனுபவ உண்மைகள் அறிய தகவல் அருமை சகோ ஞாயிறு அன்று அவர்கள் வாழ்கை முறை கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.நன்றி சகோ❤
இங்கு தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களால் நாடுகடத்தப்பட்ட மருது சகோதரர்களில் மகன் மற்றும் நிறைய தமிழர்கள் உள்ளார்கள் அவர்களை சந்தியுங்கள்
Season 9 vera level la poitu iruku kumar.. All videos are awesome ... best wishes🥰🥰
Thanks brother
World vlogger..🎉🎉🎉🎉
வீடியோஸ் சூப்பரா இருக்கு அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன் நல்லவர்களுக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும் வாழ்க குமார்🎉🎉🎉 கவனமாக இருங்கள்
பல தடைகளை படி கல்லாக்கி மிதித்து முன்னேறி செல்லும் உங்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை ப்ரோ வாழ்த்துகள் 👍
ஓட்டம் ஓட்டம் ஓட்டம் தான் ... ட்ரான்சிட் எபிசோடுகளின் தனிச்சிறப்பு❤
ஃபிஜி நாட்டின் அழகை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் 🎉😂❤❤❤
இந்த சீசனின் இரண்டாவது நாடு ஃபிஜி 🇫🇯 வெற்றிகரமாக வந்தாச்சு... பச்சை மரகதமாம் சமோவா தீவையும் அதன் அன்பான மக்களையும் ரொம்ப Miss பண்ணுறேன்... பார்க்கலாம் இந்த நாடு நமக்கு என்ன surprise தர போகுதுனு.
At least in Season 9,you're covering Fiji..a large group of islands, after covery Samoa, it was an Indian ancestory rule once, but, the local mixed Fijians had taken over, please cover, some of thier food preprations..as I watched from Mark Weins, Food Ambasodor Travels at Fiji, I've seen, 75% food preparations and servings, most of them derived from Tamilian dishes..surprised, the resorts, home stays, looks affordable, some expensive, runs in $50-100 American dollars, a bit rowdy country towards Visitors.. Some are very honest..careful with ur visits..take care ur health..good luck, Kumar
Epovumey raw and real 😎
Nice Bro. I visited Fiji during 2010 for my onsite work. Lovely country and very kind people. Be cautious when you roam around Suva city. Like SA there will be a high chance of robbery and pitpocket. I was told the same during my visit. But luckily It didn't happen to me. Stay alert and stay safe. Enjoy each day in Fiji.
Bring a side mobile bag man it's attached your shoulder and keep it safe... Easy to carry 👍
Sir put some highlights in shorts it will reach many viewers weekly 3 shorts
தெற்கு PACIFIC💙 இன் முத்து FIJI💚 உங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🏻. நான் உங்கள் குமார். எத்தனை இன்னல்கள் வந்தாலும் 🔥சவாலே சீண்டாத குமார🔥✨வாழ்த்துக்கள் அண்ணா ❤.Fan boy of BPK💝
நன்றி தம்பி
Hii😊
Bro
❤@@BackpackerKumar
Floating island (very small) in labasa. Nagmandir also famous.
அருமையான பதிவு நன்றி எங்கள் குமார் சார் வாழ்த்துக்கள் நிதானமாக நடத்துவும்வாழ்த்துகள்
தடைகளின்றி பயணம் சிறப்பாகாது 🎉 வாத்தியாருடன் ஃபிஜி தீவைகாண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்🤝🏻💙
Thindal Kumar welcome to Fiji. Every one is looking with suspicion in Fiji. Anyway take care and explore the country. All the best and take care.
Really great experience bro... This episode..,. So many experiences... Finally safe reached Fiji.... Your only real and raw content traveller in India.... Great job
Most underrated channel❤❤❤❤
Wow super kumaru bro attakasamana video 👍🙏💐. Samoa super place. Welcome to Fiji 🎉🎉🎉💐👍👍🙏
I felt scared when u left the phone bro.. thank god… u r blessed that god is guiding u from all harms 👍🏼
Amazing traveler Kumar. Keep it up
The last episode was awesome hope this videos gives fun too!!
Greetings From Bahrain 🇧🇭
Awesome Adventure Again ...
you are the best bro..! keep going.. we support you.
வணக்கம் குமார் அழைத்து எபிசோடும் அருமையாக உள்ளது. நீங்கள் ஒவ்வொரு இடத்திற்கு சென்று வரும்போது பாய் பாய் சொல்வது மிகவும் பிடித்துள்ளது நன்றி கிரேசியஸ்😅😅❤❤❤❤❤❤❤❤
1st like & 1st comment
Nice ,well prepared precaution saved you.
WELL DONE KUMAR !!!
ஹாய் தம்பி பிஜி எபிசோட் பார்க்க ரெடியாய்டேன் உங்களுடன் பயணிக்க தொடங்கியது, வாழ்த்துக்கள் நன்றி. கடல்🐬🐋🌊 அட்டகாசம்👍👍👍👍👍🎉🎉🎉🎉
தங்களுடைய பார்வையில் பிஜி நாட்ட பார்க்க மிக ஆவலாக உள்ள
Hai brother keep rocking Raw and real content
Video super bro
Fight takeoff sema view
I watched all the Samoa episodes it was all awesome brother expecting more from you for Fiji all the best and keep up the good work ❤.
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி 👍👍பிஜியில் கால் பதித்து கலகலப்பான பயணங்களை தொடர ஆரம்பித்த தமிழனே வாழ்த்துக்கள் ❤❤❤❤
நன்றி தம்பி
Excellent adventurous journey lovely way of life thanks 🙏😊☺️ so much for sharing enjoy Kumar 🌼💛🤲👏
புலா , குமார் சகோ.....
சீசன் ஒன்பது....... எபிசோடு ஒன்பது
குமார் முகத்தில் பெருமிதம் ததும்புது
ஒருசில குறுக்கு புத்தி நம்மவர்கள்
செய்யும் புறவழி குடியேற்ற முயற்சியால், தலைகுனியும் இந்தியர்கள்
முறைப்படி பக்காவா 🇫🇯 வந்தார் நம்ம குமார்
🇫🇯 குடியுரிமை மற்றும் சுங்கத்துறை , காட்டிய கிடுக்கிப்பிடி கறார்
சூப்பர், முறையாக குமார்கிட்ட எல்லா ஆவணம்
சுக்குநூறா தகர்ந்தது 🇫🇯 அதிகாரிகள் ஆணவம்
அன்புடன், புலா , சொல்லி வரவேற்றது பிஜி
உங்கள் பிஜி காணொளிகள் காண,
வைடிங் குமார் ஜி
மிக்க நன்றி சகோ
@@BackpackerKumar உங்கள் எல்லா முயற்சிக்கும் வாழ்த்துக்கள்
Enna... Kumaaru..
each and. every... moment... thrilling... pa... 🎉
Figi. Ep. 1.கடல்பயணம்அருமைவாழ்த்துக்கள்.குமார்தம்பி.👍🌺🛥🛳
🎉🎉செல் போன மறந்திட்டியே குமாரு நல்ல வேளை அவங்களே கொண்டு வந்து குடுத்திட்டாங்க. அடுத்த எபிசோட ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
நன்றி குமார்.🎉🎉
உங்களின் நல்ல மனதிற்க்கு போன் மீண்டும் கிடைத்துவிட்டது போன் காணாம் என்றதும் பார்க்கும் எங்களுக்கும் பதற்றம் ஆகிவிட்டது நல்லவேலை கிடைத்துவிட்டது நண்பரே கவணமாக இருங்கள் இனிமேல் 👍
Welcome to Fiji 🎉
Raw and Real 🎉
Super kumar 🎉
Continue your naturel video and travel vlogs 🎉😂
Hii bro
Hello bro awaiting to see Fiji adventures ...
பயணம் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் தம்பி குமார்🎉 🎉
Some times i think you, how you get in mind while blogging like passport etc, because i will forget even in my home daily bike keys etc etc, when going out, Ok experience make you perfect. Last time you forget about the slipper where u leaves, make a check list by small paper while leaves a stay or anywhere else.
Have a great day.
Samoa we miss you lots.. ❤️
Lots of good peoples and good memories ❤️
Lovely peopls
Great gesture ❤️
Thank you Samoa 🇼🇸
4:33 உங்கள மாதிரி ஆளு இருக்குறதுனாலதா நாட்டில கொஞ்ச மாச்சும் மழை பெய்யுது ❤️🔥❤️🔥
Thambi, Take care. Be safe. You re our treasure. You made us see the incredible. Thanks ma...
No one Else's to bet you bro for Your Raw and real connent 💯❤️
Thanks brother
Samoa's beautiful beaches and people stay in our mind forever kumar bro... heavy hearted departure from samoa .. great series 😊
Always raw and real only❤❤❤❤❤❤❤❤❤super bro🎉🎉🎉
பிஜி நாட்டில் பயணம் தொடர வாழ்த்துக்கள்🎉🎊
சமோவா இயற்கை காட்சிகள் அருமையாக இருந்தது குமார் ப்ரோ.
Fiji island my dream country, past 20 years in Singapore but no time to visit there, I have 3 more friends in Fiji Indians, pls must visit Subramanian temple, murugan blessing you always
பயணம் தொடரும் நாங்களும் தொடர்கிறோம் குமார் உடன் ❤❤❤❤ வாழ்க...வளர்க....
இந்த பயண ஒளிப்பதிவை அடுத்த கட்டமாக கொண்டு சென்றதற்கு நன்றி அன்பரே
🎉🎉Son it is Really Heartening to read the fervent appeal from ALL YOUR Fan followers Praying for Your Safe journey. Take care. என்னப்பன் முருகப்பெருமான் என்றும் துணை இருப்பான்.
We are all Happy, that a sister after Watching Your videos, has got Courage to face the World. Thaq on her and my behalf❤❤❤❤
1st comment . வணக்கம் kumar anna ❣️🥳
Hi Kumar bro..... Your really working hard.... Hat's off to you
வணக்கம் குமார் அண்ணா,
சமோவா அதி அற்புதமான அனுபவம் பிஜி தொடர் துவங்கியது மகிழ்ச்சி
நல்ல வேளை போன் கிடைத்தது,God "s grace,🎉🎉🎉
Kumar bro we are support always
All the best bro.... happy journey ❤❤❤
All the best kumar bro🎉
Before hola now bula, ok ok we r also learning different languages,be carefull with u r phone.waiting to see fiji people❤👍👌
உலகம் சுற்றும் வாலிபன் எங்கள் குமார்..❤❤
Hi brother take care video suppar
best wishes to get your phone. please another backup to handle easy if stole your mobile. ungalai vida enaku thiknu agiduchu. Local endral ennavenalum pannalam. travella romba kastam agidum.
Don't worry Kumar. God is always with you.
Brother as usual great effort and wonderful presentations🎉🎉🎉
என்றைக்குமே நம்ம அவசரத்தோடு கிலம்பினால் சில விஷயங்கள் கண்டிப்பாக மறக்கும். இது பலருக்கும் நிகழ கூடியது நீங்கள் அவசரத்தை தவிருங்கள் எல்லாம் நினைவுக்கு இருக்கும் இதான் உண்மை
Anna Naa Widow Unga Videos Pathathuku Appuram Naa Unmayave Strong ah Feel panren Open Minded ah Ellame Paka Start panniruken Ella Situation um Easy ah Face Panren Love You Anna❤
Superb 🎉
காரில் விட்டு வந்த cell phone கைக்கு வந்தவுடன் 10மணி பெர்ரியில் உட்கார்ந்த போது குமாரின் முகத்தில் தெரிந்த வெற்றி சிரிப்பு அருமை🎉🎉
திண்டல் முருகன் கருணை
சமோவா தீவு to பிஜிதீவு விமானப் பயணம் Aerial view super🎉🎉
As usual super.keep it up.
நீங்க பொருட்களை ரொம்ப அசால்ட்டா அப்படி அப்படியே வெச்சிட்டு போகும் போது ரொம்ப பதற்றமா இருக்கும்... எங்களுக்கு நீங்க எல்லாதையும் காட்டுறத விட உங்க உடைமைகள் முக்கியம்... ஒவ்வொரு நாட்டுக்கும் போயிட்டு திரும்ப பத்திரமா வர்றது உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் ரொம்ப ரொம்ப முக்கியம் ணா... பாத்து பத்திரம்... இந்த சமோவா எப்பிசோட்ஸ் ரொம்ப நல்லாவே இருந்தது... அந்த கிரிகெட் எல்லாம் அதிசயமான விசயமில்ல... இங்க அத தான பொழுதெனக்கும் விளையாண்டுட்டு இருக்காங்க... அதுக்காக எல்லாம் பீல் பண்ணாதீங்க ணா... ஆல்வேஸ் கீப் ராக்கிங் ணா ❤
❤❤❤பயணம் தடை இன்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤
Fiji இல் குமாரின் ஆட்டம் ஆரம்பம் ❤🎉
Hi Kumar brother, nice to watch your videos, giving feeling like I am traveling with you. Add subtitles to give the feast to non tamil speaking audience 🎉
குமார் அண்ணா பிஜி நோக்கி பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤❤ கவனமாக செல்லவும் அண்ணா சென்ற எபிசோடில் ஜோசப் நல்ல மனிதர் அவருக்கு எனது பாராட்டுக்கள்
நன்றி தம்பி
❤ Artificialness is totally missing in your video as you are time and again reiterating that yours is raw and real ( Mob missing episode - uncut portion) that is the strength of your travelogue! Take care in future!
Thanks brother
Flight✈️ view super
Vankam Kumar sir RUclips super star simple and hardworker brave kumar sir super singer kumar sir
பாஸ்போர்ட் issue பண்ணின இடமும் இப்போது முக்கியம், தென் இந்தியாவில் வாங்கும் பாஸ்போர்ட் க்கு கொஞ்சம் value இருக்கு, பாஸ்போர்ட் சென்னைல எடுத்து இருந்தால் value இருக்கு.
First Comment Kumaru....❤❤❤❤