தமிழ் பேசும் ஜப்பானியரின் தமிழ் Tiffin கடை in Kyoto | Japan EP 11

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 328

  • @Transitbites
    @Transitbites  Месяц назад +94

    தமிழ் பேசும் ஜப்பானியர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், முழு வீடியோவைப் பாருங்கள் Like and comment panunga marakama

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Месяц назад +3

      Hiroshima ponga ambi

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Месяц назад +1

      Bro rajni sir fan auto otraru

    • @shajahanshukkur7539
      @shajahanshukkur7539 Месяц назад +2

      Good Ajay, keep rocking, but u forgot to notice Japanese guy wearing LUNGI😊

    • @rohini_radhakrishnan
      @rohini_radhakrishnan Месяц назад +3

      Brother, Krishna restaurant is there in New Woodlands Hotel (Mylapore) 🙂

    • @viwisetech
      @viwisetech Месяц назад +2

      Ajay bro over all expense evlo achunu solunga bro... japan fulla poitu suthi paathutu varathuku... nangalum knjm plan pana easy ah irukum... please bro... knjm over all budget solunga... oru person ku evlo agum nu...

  • @balakrishnankm666
    @balakrishnankm666 Месяц назад +88

    நம் தெய்வத்தின் படங்கள் ஜப்பானில் பார்ப்பது மனதுக்கு நிறைந்த மகிழ்ச்சி அளிக்கிறது...நன்றி..

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 29 дней назад +27

    இந்த மாதிரி காணொளி பாருக்கும் போது மனசுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவரின் வியாபாரம் மேல் மேல் உயர வேண்டும் தமிழர்களின் உணவை ஒரு ஜப்பானியர் சமைப்பது நமதுக்கு பெருமை 🎉

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Месяц назад +62

    தமிழ்மொழி மனிதன் பேசிய உலகின் முதல் மொழி. இல்லையென்றால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கனியன் பூங்குன்றன் எழுதி இருப்பாரா. அதனால் உலக மக்கள் அனைவரையும் தமிழர்களாக பார்க்க வேண்டும். போன வாரம் ஆப்பிரிக்க சகோதரர் உலகின் முதல் மொழி எது என்று கேட்க ஒரு ஆப்பிரிக்க சகோதரர் தமிழ் என் தாய்மொழி தமிழ் என்று கூறியதை கேட்டு மகிழ்ந்தேன். அதனால் யாரையும் வந்தேறிகள் என்று கூறாமல் தமிழ் பேசும் அனைவரையும் தமிழர்களாக ஏற்றுக்கொள்வோம். உங்கள் ஜப்பான் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @vittaladeva
    @vittaladeva Месяц назад +41

    தமிழ் நாட்டின் உணவு...ரசம் தோசை..தொக்கு.. அருமை

  • @rmsai5748
    @rmsai5748 29 дней назад +11

    அச்ச்ச்ச்சோ... அருமை.. அவர் பேசும் தமிழும் அழகு.. அன்பும் அருமை.. வாழ்த்துகள். அவர் கடை அட்ரஸ் போடுங்க தம்பி.. பலருக்கு உதவும்.. 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Месяц назад +24

    ஜப்பானில் தமிழ் ஹோட்டல் இட்லி தோசை சாப்பாடு அருமை அருமை அற்புதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அஜய் 🎉🎉❤❤🎉🎉

  • @Duke-60
    @Duke-60 Месяц назад +36

    நமது தெய்வ திருஉருவங்களை வைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி!👌

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Месяц назад +4

      ஹிந்து என்பதில் பெருமை அடைகிறேன்

  • @chatmasala6980
    @chatmasala6980 Месяц назад +29

    Japanese people so kind and lovable

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Месяц назад +21

    Ajay i Am really happy that you Located a Japanese Restaurant Serving South Indian Breakfast and Lunch. Happy to note the Owner had visited Chennai, Tiruvannamalai etc and also brought Two Chefs from Chennai to train people to prepare South Indian food. He prepared super Rasam and served it to you. Thanks for showing us the Castle. It is indeed a marvel in Japanese Architecture. The Garden is equally spacious and lot of green trees are there. I AM Really amazed to see the Japanese Sword shop. The prices of those swords as tole by you is mind boggling. Feel sad that you got not get a Traditional Japanese Dress for yourself and take photo for a record. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best. Take care.

  • @pushparanineduncheralathan1464
    @pushparanineduncheralathan1464 Месяц назад +13

    Super Ajay. Krishna Restaurant is in Dr.Radhakrishnan Salai, Mylapore. Happy to see the Japan hotel owner. What a man he is ! Having all our God's photos in his Restaurant and spreading our tamil foods in Japan. Hats off to him. Thanks for his oc rasam to Ajay and keeps our buddy happy.❤

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 29 дней назад +11

    தமிழ், மொழிகளுக்கெல்லாம் தாய். தமிழ் தேசிய இனத்தின் தாய் மொழி, அதிக எழுத்துக்களை (247) கொண்ட ஒரே மொழி, தமிழ். உலகிலேயே பழைமையான நடை முறையில், எழுத்து, பேச்சு, அலுவல் மொழியா உள்ள ஒரே மொழி தமிழ். வாழ்க தமிழ், வாழ்க தலைவர் மேதகு பிரபாகரன்.

    • @gowriradhakrishnan7048
      @gowriradhakrishnan7048 25 дней назад

      ஏனப்பா கன்னட மொழியில் ஐந்நூற்றம்பது எழுத்துக்கள் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்..

    • @skventhan7215
      @skventhan7215 18 дней назад

      ULAGIRKKAE AGRICATURE SOLLI KODUTHTHATHAE THAMILAN THAAN ITHAI JAPPANESE SOLLIYULLANAR

    • @skventhan7215
      @skventhan7215 18 дней назад

      ULAGIL ULLA 6628 LANGUAGE IL UNESCO AGREE PANNA 6 LANGUAGE ILL THAMIZH THAAN ENA UNESCO AGREE PANNIYULLANA AaNAAL HINDI KAARA MUTTAAL PASANGA TAMILAI OZHIKKA ENNA KANKANAM KATTIKONDU IRUKKIRAAN MAHARASHRAVIL MARATHIYAI OZHITHTHU MULUKKA HINDI PUGUTHU VITTAAN ATHAPILA THAMILA OZHIKKA EPPADI MUDIYAMO ENA SEYDHU KONDU IRUKKIRAAN MUTTAAL HINDI NAAYGAL

  • @hindustanriders8184
    @hindustanriders8184 8 дней назад +1

    தமிழ் பேசுறது இல்ல தமிழ் உணவுகள் ரெடி பண்றது கூட பெரிய விஷயமாக எனக்கு தெரியல..... ஆனா ஒரு ஜப்பான்காரன ஒரு தமிழன் லுங்கி கட்ட வச்சிருக்கான்னு பாரு....... தமிழன்டா 🔥🔥🔥🔥🔥🔥.

  • @SoundararajanrajanA-p8c
    @SoundararajanrajanA-p8c 28 дней назад +5

    மதுரை தப்பி வணக்கம் வாழ்த்துக்கள் ஜப்பான் இருக்கீங்க வாழ்த்துக்கள் நல்ல இருக்கும்

  • @km-fl2gb
    @km-fl2gb Месяц назад +8

    Excellent to see tamil food preparation by Japan tamil pesum and ingu trained person..wow.
    Kyoto vera level beautiful 🎉🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Месяц назад +5

    சப்பானில் கல்யாணராமன் அசய் 💞🙏🙏

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n Месяц назад +12

    Today's Japan Tamil Speaking 🗣️ Brother 👌👌 Videography Excellent Wish You All The Best' Information 👌🏻❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aarish3300
    @aarish3300 Месяц назад +133

    சீனர்கள் ஜப்பானியர்கள் தமிழ் ஈஸியாக கற்று கொள்கின்றனர் எப்படி என்றே தெரியவில்லை ஒன்று மட்டும் புரிகிறது இதில் ஏதோ முன் ஜென்ம பந்தம் ஏதோ இருக்கிறது

    • @Shivraj_01__
      @Shivraj_01__ Месяц назад +14

      Simple bro both r tough languages so they r capable of learning other languages easily… their iq tends to be lyk tht

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Месяц назад +8

      7m arivu padam

    • @skr12-01
      @skr12-01 Месяц назад +14

      Japan, Korean languages like Tamil only

    • @muthurajmithuraj1816
      @muthurajmithuraj1816 Месяц назад +2

      போதி தர்மர்

    • @nithyanandannarayanasamy2778
      @nithyanandannarayanasamy2778 Месяц назад +8

      Unlike english, Grammar is common for both Japanese and tamil language

  • @ravichandrans1594
    @ravichandrans1594 2 часа назад

    அஜய் விஜய் எல்லாமே ஜெயம்தான். சூப்பரான டூர். நன்றாக இருந்தது. அதுவும் தமிழ் கடை தெய்வங்கள் கேட்டாலே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. மொத்தத்தில் நச்சு நச்சு நச்சு 🎉🎉🎉

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Месяц назад +4

    Vara level dosai. Super a thamil pasarar. Thank you🙏 Ajay.

  • @andylala-j8w
    @andylala-j8w 29 дней назад +3

    Real great, Bro..Tamilian restaurent in Kyoto,Japan..tosai, idli, poori with sambar, rasam, satdnni...really great,vGood show..in all ur episodes, take care..good luck MrTransit..Kedernath

  • @shanmugamshanmugam-m4f
    @shanmugamshanmugam-m4f 13 дней назад +2

    ஜப்பான் தமிழ் SUPeR❤😅😅

  • @vj7533
    @vj7533 Месяц назад +3

    Thanks

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 25 дней назад +6

    தமிழ் உணவு மட்டுமல்ல விருந்தோம்பலையும் விரும்பி செய்கிறாரே..

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 Месяц назад +4

    Very nice information shared in kyoto hotel and tiffin and food prepared. Very nice tamil spoken by Japan man. Dosa and upma was very nice to look and tasty too. Rasam is very good for digestion. Very nice and kind hearted person.
    Raja kotai is superb to see from outside. Very nice painting done through ur explanation. Very nice garden view with plants. Japanese must like raw meat to eat. Nice mountain view shown. Latest models must be available from India. Beautiful swords seen explained very well. ❤❤❤😊😊😊

  • @sathiskumar-mj9cw
    @sathiskumar-mj9cw Месяц назад +6

    Ajay, I Always love your RAW Content.. Keep Rocking😎👌

  • @jaik9321
    @jaik9321 Месяц назад +4

    Much appreciated the hotel owner 🎉🎉🎉

  • @oops1476
    @oops1476 26 дней назад +2

    Excellent video Nice
    To know Japanese make super south Indian food

  • @UMAPRIYAS-r7e
    @UMAPRIYAS-r7e Месяц назад +3

    தமிழ் வாழ்க அஜய் சூப்பர்🎉🎉🎉🎉

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 18 дней назад +2

    Yo yo & vazhgai to all TAMILS. அனைத்து தமிழர்களுக்கும் யோ யோ & வாழ்கை

  • @karthikkrish8672
    @karthikkrish8672 Месяц назад +3

    Happy to see Japanese people speaking in tamil ❤. Love your contents bro 🤗

  • @MariyambeeMariyambee-en2ic
    @MariyambeeMariyambee-en2ic Месяц назад +3

    Brother that japanes man speaks very well Tamil I like that brother he speaks very easily Tamil very nice

  • @dakshneshiyer7474
    @dakshneshiyer7474 Месяц назад +8

    Hi Ajay, following you all the way. Tadks means thaalippu in hindi. Unga iyergar bhashaila THIRUMARADU. Keep rocking. Take care.❤

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Месяц назад

      எவன் ஐயங்கரா??, சூது நொண்டி சூத்திரன் போல் நடந்து கொள்கிறான்.

  • @SumithraC-c3s
    @SumithraC-c3s Месяц назад +2

    Nenasen avar ungalukku rasam vaiparunnu very nice very cute🎉🎉🎉

  • @sricola
    @sricola Месяц назад +9

    Krishna Restaurant is in New Woodlands Hotel, Mylapore :) Next to Savera. It literally has not changed since I was a kid. It’s such a staple of the good old madras. 18:28

    • @sricola
      @sricola Месяц назад +1

      If i remember correctly, its widely believed that Krishna Rao - the proprietor of New Woodlands Hotel as the inventor of Masala Dosa :)

  • @ganapathy6711
    @ganapathy6711 Месяц назад +3

    நம்ம Bombay udupi hotel லே 1974ஆம் வருஷம் மசால் தோசைக்கு fork
    வேணும்னு கேட்ட north indians பார்த்திருக்கிறேன்
    ஜப்பான்கார்ங்க கத்தி use பண்ணியது தப்பு இல்லை😊

  • @TheVynatheya
    @TheVynatheya Месяц назад +3

    Good you got sathamudhu 😊

  • @mahaskills
    @mahaskills 10 дней назад +1

    This video is very informative.. Thank you

  • @mohan8515
    @mohan8515 Месяц назад +5

    1000 years ago kyo tou is the ancient capital of Japan. There after only it had been changed to tou kyou.

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Месяц назад +2

    Nice Ajay bro ❤❤ Japan kayto vlogs always best information keep it up ❤❤

  • @deivaanbazhagan6931
    @deivaanbazhagan6931 Месяц назад +4

    Good coverage Bro. Very surprised to see a hotel serving south indian dishes in Japan

  • @krpremkumar6785
    @krpremkumar6785 Месяц назад +3

    v good to see . i am watching regularly. i am getting too many business ideas. thanks.

  • @marimurugan2562
    @marimurugan2562 Месяц назад +3

    Recently addicted ur videos bro ❤❤

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN Месяц назад +5

    Good coverage Anna felt like home such a wholesome video hope u cover more such indic and tamizh related contents

  • @narasimman91
    @narasimman91 Месяц назад +6

    Good to see the Tamil Hotel in japan. I love it, I would like to visit Japan

  • @first_namelast_name3763
    @first_namelast_name3763 Месяц назад +5

    He said correctly egg plant chutney😂 for brinjal chutney

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 Месяц назад +5

    34:12 Neega innam 1980’s laa Erukkinga Japan 2060 Advance laa erukkanga bro

  • @mohan8515
    @mohan8515 Месяц назад +3

    If u r thursty, drink pokari sweat. And in kyoto railway station, kyoto escalators are very famous.

  • @TN-up6bn
    @TN-up6bn Месяц назад +2

    10:35 very personal ❤❤❤😊😊😊

  • @deepamstudio101
    @deepamstudio101 8 дней назад

    17.53 saami nama ooru lungi keati irukaru😍😍😍

  • @MuralidharanAr-u8t
    @MuralidharanAr-u8t 28 дней назад

    சகோ.நன்றிகள் பல கோடி

  • @shashidhargjk
    @shashidhargjk Месяц назад +2

    Unga video ku waiting bro Veraleval ❤

  • @kishorekalaiselvan18
    @kishorekalaiselvan18 Месяц назад +6

    Your videos are getting 100K+ views consistently past one month which was usually like between 60-80 K views normally good work bro keep on going forward on your journey bro ❤❤

    • @Transitbites
      @Transitbites  Месяц назад +1

      thanks

    • @Bhuvaneshwariofcl
      @Bhuvaneshwariofcl Месяц назад +1

      Algorithm edho change aagi irukku bro adhan views pogudhu isakkis info nu oru channel la kooda ippo nalla views pogudhu munnadi kammiya dhan. Pogum

    • @nandhakumar1819
      @nandhakumar1819 Месяц назад +1

      Maybe Due to Japan video series

    • @kishorekalaiselvan18
      @kishorekalaiselvan18 Месяц назад

      @@nandhakumar1819 it's not only bcuz of Japan videos bro check his India videos which he explored past a month even they crossed many views

    • @vijayanand8542
      @vijayanand8542 Месяц назад

      Hi dear hru ​@Bhuvaneshwariofcl

  • @powerbalajisekar5846
    @powerbalajisekar5846 Месяц назад +2

    Hi ajay Japan videos very super so sweet 🎉🌹🌺🌻🌸🏵💐

  • @HowTo-tf3fv
    @HowTo-tf3fv Месяц назад +3

    Bro, which brand your sunglasses 🕶️

  • @adityaramanathan86
    @adityaramanathan86 Месяц назад +1

    Krishna Resturant is in Woodlands Hotel situated on Dr.Radhakrishnan Salai

  • @manimozhi2335
    @manimozhi2335 Месяц назад +5

    எல்லாம் பாத்தியே அஜய் அவர் கட்டிருந்த லுங்கிய பாத்தியா. மணி சேலம்

    • @kannank-t4j
      @kannank-t4j 18 дней назад

      😅🤣😆😄😀😂

  • @tpwarunachalam4231
    @tpwarunachalam4231 Месяц назад

    The menu card on that notice board is of Krishna Restaurant which is a part of the legendary New Woodlands, Mylapore, Chennai.

  • @SOUCENADINSELVARAJ
    @SOUCENADINSELVARAJ Месяц назад

    love you ajay it is very great you are trying very hard to make us happy great ajay take care

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy9594 Месяц назад

    Life la oru dosa ya intha alavukku rasichu sapduvom nu nenaichu kuda pathuthu illala 😊 tats life😊

  • @rajeswarisankaranarayanan4357
    @rajeswarisankaranarayanan4357 Месяц назад +1

    Volcanic country in pacific area.So earth quake is very common in these Japanese islands.

  • @mahaskills
    @mahaskills 10 дней назад

    Super video Boss... The Krishna restaurant is in Radhakrishnan road Mysore

  • @SK-xw4gu
    @SK-xw4gu Месяц назад +1

    Hi Ajay: Nice video of Kyoto. The palace looked impressive. I believe the cost of the cost of the swords is due to the high quality steel that it is made of. By the way, sword is pronounced like "sord", the "w" is silent.

    • @SK-xw4gu
      @SK-xw4gu Месяц назад

      *cost of the

  • @avinashravichandran4635
    @avinashravichandran4635 Месяц назад +2

    Bro, Kyoto looks like Kumbakonam!

  • @rrajan5476
    @rrajan5476 Месяц назад +1

    Kyoto nagarathil 2 thalaimurai Indhiyargal(Sindhigal) ullargal. Citizenship kidaiyadhu. Vasikkalam, thozhil,velaia seyyalaam. Miga panakkara Indhiyargal undu!!

  • @karthickk2373
    @karthickk2373 Месяц назад +1

    @33:00 bro, ungluku theriyuma nnu thrla, but
    Most no of kiosk vending machine in the world, Japan la dhaan iruku bro, aal patraakorai dhaan reason indha maari vending machine and automations kkana reasonuh!!

  • @Taureanstud1
    @Taureanstud1 Месяц назад +1

    Krishna restaurant is in new woodlands hotel. Radhakrishnan salai

  • @DEVARAJ-sq3tn
    @DEVARAJ-sq3tn Месяц назад +2

    🎉 excellent

  • @annaimounega6367
    @annaimounega6367 29 дней назад

    ❤❤❤❤ annan kadaila kichen helper velai kidaikkuma nu kettu sollunga bro❤❤❤❤

  • @shekariob
    @shekariob Месяц назад

    Probably you would have missed. There is a shop called JPY 100 shop, where you will get all the goods.

  • @sabarishradha
    @sabarishradha Месяц назад

    Krishna restaurant is within the Woodlands hotel compound

  • @prabakaranraju1875
    @prabakaranraju1875 Месяц назад

    hi bro .few months ago i had my breakfast in murugan idli shop madurai. i saw a person eating idli with spoon. yenatha solla. take care. good luck to your travel and experiences and thanks for sharing with all

  • @vigneshraajvicky2098
    @vigneshraajvicky2098 Месяц назад

    ennaku romba pidicha channel ya umthu...

  • @rrajan5476
    @rrajan5476 Месяц назад

    Thambi, 1 mani nera jet lag theera 1 naal aagum enru solvaargal. udal nilaiyai poruththadhu.

  • @harrishr7700
    @harrishr7700 Месяц назад

    Bro Bora caves pokkangka tamil la yarum innium pokkakala ithu vara total travel vlog um innium yarum pannala please try this

  • @danishdenis5035
    @danishdenis5035 14 дней назад

    Thalaivan lungi kattirukaru pa❤

  • @memesbot
    @memesbot Месяц назад

    Rajappa vantutiya. ❤

  • @parimalrajsscet
    @parimalrajsscet 29 дней назад

    good information. you are right. small people will some money for the personal use.

  • @arsha4834
    @arsha4834 Месяц назад +1

    Anna Hiroshima place kku ponga Anna pls

  • @lishaanthk9347
    @lishaanthk9347 Месяц назад

    Ajay try to visit this shop for japan traditional costume..
    Veni, a ryusou rental shop located at kokusai-dori street in Naha city

  • @chitramaharajan2831
    @chitramaharajan2831 Месяц назад +1

    அஜய் மிகவும் மகிழ்ச்சி

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 26 дней назад

    Salute this Japanese brother, god bless him in abundance 😂

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Месяц назад +2

    A2Bயெல்லாம் இப்ப தரம் சுவை எல்லாம் மிகவும் மோசம். ஆனால் விலை மட்டும் வழக்கம் போல அதிகம் 🤔🤔🤔 முதலாளி ஐயா இப்ப அரசியல் வேற பேச ஆரம்பித்துள்ளார்🤔🤔🤔

  • @funwithabhijit1437
    @funwithabhijit1437 Месяц назад

    Kiosk for selling many packet snacks are available in T3. Best is UPI payment for the same. We need the kiosks for selling railneer in railway stations. Almost all vendors are selling the bottle for Rs 20 rather than Rs 15😢

  • @viwisetech
    @viwisetech Месяц назад

    Ajay bro over all expense evlo achunu solunga bro... japan fulla poitu suthi paathutu varathuku... nangalum knjm plan pana easy ah irukum... please bro... knjm over all budget solunga... oru person ku evlo agum nu...

  • @SultanWarrior-s4c
    @SultanWarrior-s4c 7 дней назад

    Awesome bro

  • @vnarayan1
    @vnarayan1 Месяц назад

    Lasagna and peach melba ice creams are must try at Krishnan restaurant, it's the Woodlands Hotel RK Salai

  • @kmeera4618
    @kmeera4618 Месяц назад

    Adhu Woodlands la Krishna and Vrindavan restaurant naa

  • @rajeswarisankaranarayanan4357
    @rajeswarisankaranarayanan4357 Месяц назад

    Enjoy kathrikai ,green,thenkai chutny along with sambar😀

  • @SuperVkarthik
    @SuperVkarthik Месяц назад

    Banglore laye idliya spoon la sapadranga bro

  • @kalpanajamal5697
    @kalpanajamal5697 24 дня назад

    அருமை

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 Месяц назад +1

    It is egg plant meaning kathirikkai chutney

  • @banushridhar5968
    @banushridhar5968 Месяц назад +1

    Dr.Radhakrishnan salai woodlands hotel

  • @anantharamanvaratharajulun8027
    @anantharamanvaratharajulun8027 24 дня назад

    Japanese techniq with south indian recipe will be best

  • @athimulambalaji
    @athimulambalaji 7 дней назад

    Green chtniya?
    Appateenaa ?

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Месяц назад

    Why should he is opening only on Friday and Saturday?

  • @rajabhardwaj7377
    @rajabhardwaj7377 Месяц назад

    That Toyata car we have in India as well that velfire

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Месяц назад

    😋👌🙏🙏❤🎉🎉😊 lovvvvvvvvvly 💗 explanation ❤🎉😊

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Месяц назад

    நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன்

  • @pauljebakumar7282
    @pauljebakumar7282 Месяц назад

    Super take care brother