கலக்கல், குமார். வாழ்த்துக்கள். உங்கள் வீடியோக்களில் ஒரே குறை தான். வீடியோ எடுத்த சரியான இடம், தேதி மற்றும் நேர விவரங்களைத் தெளிவாக் குறிப்பிட்டால் நல்லது. பல ஆண்டுகள் கழித்து இந்த விவரங்களுடன் பார்த்தால்தான் அது தரமான வீடியோவாக முழுமை பெறும். உங்களுடைய பல பழைய வீடியோக்களை பார்த்த அனுபவத்தில் தான் இதைக் கூறுகிறேன். மற்றபடி உங்கள் வீடியோக்களுக்கு நான் அடிமையே! நன்றிகள் பல. நான் உங்கள் கார்த்தி சாந்தி.
🎉 நமீபியா பாலைவன மணல்மேட்டில உக்காந்து சூரியஉதயம் சூப்பர். சூரியன் ஔிக்கதிர்கள் ஆரஞ்சுகலர்ல பூமியை தொடும்போது மணல்மேல் பட்டு மின்னும்போது வேறலெவல். இயற்கையே கடவுள்ன்னு நிரூபித்து விட்டது. நடுவில் இருக்கும் களிமண் திட்டின் முந்தைய கதைஆறு வற்றிப்போன கதை பிரமிப்பாாக இருந்தது. இந்த எபிசோட் வேற லெவல். டெட் வி பாலைவன எபிசோட் அருமை. நன்றி குமாரு.🎉🎉
அடுத்த சில வருடங்களில் தமிழ்நாடும் இப்படிதான் ஆக போகிறது.இவ்வளோ கஷ்டப்பட்டு போய் பார்திருக்கிறீகள் வாழ்த்துக்கள். டெல்டா தமிழன் ❤ கடந்த சில வருடங்களாக மழையே இல்லை. நெற்கழஞ்சியத்தில்😢
அன்பு சகோ குமார்...... பார்த்தேன் , ரசித்தேன் இயற்க்கை சொல்லும் பாடம் .... உணர்ந்தேன் பழகி அறிந்த சூழல் , நித்தம் நம் தேடல் நமீப் பாலைவன பிரமாண்டம் , அற்புதமான நாடல் நமீப் - அரவம் இல்லா அகண்ட பிரதேசம் உயர்ந்து வளர்ந்த மணல் குன்றுகள் இந்த இடத்தில் வாழும் பாலை மான்கள் வறண்ட பாலையில், நீர் நாடா அதிசய தாவரங்கள் காதலன் போல், இருட்டில் உதிக்கும் செஞ்சூரியன் அவன் முத்தத்தில் கன்னம் சிவந்த மணற் குன்றுகள் பாலையில் உதித்த சூரியன்- எத்தனை அழகு சூரிய ஒளி வெள்ளத்தில், பாலைவனம் , கொள்ளை அழகு இறந்த நீர்நிலை - வறண்ட கல்லறை பட்ட மரங்கள் - வெறும் மரக்கட்டை சூரியா, தமன்னா ஆடி பாடிய அயன் ஆனால் எங்கள் குமார் காணொளி- என்றும் பயன்
Thumbnail வேற லெவல் வாத்தியாரே 😅. அந்த மணல் குன்றுல சூரிய உதயம் பார்ப்பதற்கு ஏறும் போது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் புதைந்த சோழ நகரத்தை தேடி கார்த்தி போற Scene தான் கண் முன்னாடி வந்துச்சி. Deadvlei சூப்பர். நம்ம வாத்தியாரின் பாடல் சூப்பரோ சூப்பர்😂. அந்த மணல் குன்றும் நீல வானமும் ஒருசேர பார்க்கும் போது உக்ரைன் நாட்டு கொடி தான் நியாபகம் வந்துச்சி. Lift கொடுத்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
இயற்கையின் விநோதம் இந்த பாலைவனம் நம்மூர் கிராமத்து கட்டை வண்டி பயணம் போல் குலுங்கி குலுங்கி பயணம் செய்தீர்கள் இடுப்பும் முதுகும் அடைந்தாலும் உங்கள் ஆசை நிறைவேறிவிட்டது நீல வானம் செம் மணற் குன்றுகள் பள்ளத்தில் வெள்ளைகளிமண்ணும் காய்ந்து நின்ற மரங்களும் high light இவற்றின் நடுவில் உங்கள் போட்டோ வெகு அழகு நம் தமிழ் நாட்டிலும் செம்மண் குன்றுகள் மற்றும் செம்மண் மேட்டாங்காடும் நிறைய உள்ளன ஆனால் இது பெரிய பாலைவனம் இந்த மாதிரி கடினமான இடங்களிலும் நீங்கள் பட்ஜெட்டில் பயணிப்பது செம் தில்ப்பா நன்றி
அருமையான பதிவு குமார்.... நெஞ்சே நெஞ்சே பாடல் காட்சி அமைத்த இடம் உங்களால் நாங்களும் பார்த்து ரசித்தோம்..... பாடல் வரிகளும் நீங்க சொன்ன தகவலும் ஒன்றாக இருந்தது குமார்.... தெளிவான வானம் மற்றும் மணல் பரப்பு அருமைங்க.....👌👌👌👌👌❤️
ஆப்பிரிக்கா தொடர்களில் மிக மிக சிறப்பானதாக நமீபியா பாலைவன சுற்றுப்பயணம் இருந்தது கண்கொள்ளா அற்புதமான சூரிய உதய காட்சிகளை தெளிவாக காட்டியது மிக மிக அருமை நெஞ்சே நெஞ்சே பாடல் எடுத்த இடம் இன்னும் அருமை அந்த காட்டும் பொழுது நெஞ்சே நெஞ்சே அயன் திரைப்பட பாடலை சில வினாடிகள் காட்டி இருக்கலாம் இந்த வீடியோவை பார்த்த அடுத்து வினாடி நான் அந்தப் பாடலை பார்த்தேன் இருந்தாலும் இந்த எபிசோடில் சில வினாடிகள் அந்தப் பாடலின் காட்சிகளை காட்டியிருக்கலாம் மிக மிக அற்புதமான காணொளி எங்கள் கண்களுக்கு விருந்தளித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி🎉🎉🎉🎉❤❤❤❤
இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் நெஞ்சே நெஞ்சே song பார்த்தேன். ஆனால் அதில் சூர்யா தமன்னா பார்த்ததை விட அந்த பாடல் இடம்பெற்ற இடத்தை தான் அதிகம் ரசித்தேன் நன்றி குமார் bro..
Hi 'Nenje nenje' Kumar, thanks to your sharing of the 'sunrise with a difference'. Awesome 👌. We usually see the sun rising between hills or on rippling waters, but here we witnessed the rising sun from the sun dune. Glad that you became Surya (without Tamana😜) with Nenje nenje! Nice though 😂! I think you must have had a good sleep after the bone cracking ride. Well, wishing you more fun at Namibia. Bye❤
சிவாஜி படத்தில் ஒரு பாடலும். தனுஷ் ஒரு படத்தில்( மரியான் )இந்த இடத்தில் இருந்து தான் தப்பித்து வந்து தண்ணி இல்லாமல் தவிப்பார் அதுவும் இங்கு தான் எடுத்தார்கள். மணி சேலம்
Komar, Thanks, nice raw episode, watched the song and your video and the amazing sunrise and drive through desert and the sandunes and everything! Stay safe, waiting for the next!!!!
Worth watching ❤ … my 15 yrs old son started seeing ur video … he added myself … slowly he made his father also to watch …. Now my mom who is 65 yrs started to sit and watch along with us….. she asked to replay since she missed a clip … loving it … keep going Kumar 🤩
Nature has its own way to give beautiful scenaries to human, which is captured well in your mobile camera. Thanks for showing the beauties well captured
It looks like a Martian landscape...Saw the song nenje nenje,and came here for a better perspective of this extraordinary Namib desert.Excellent work Kumar.
Hi sir...rami desert eally out of the world landscape.. cant explain n world...really treat to our eyes...ur video, ur singing , ur narration all soooper sir...thank u soo much
Wow really amazing experience bro... Extraordinary dead Lake and sand dunes, no words to say... Really amazing beautiful place... That Ayan movie song remeber.... We are also very close to travel with you feeling in this episode... You are only real and Raw content traveller in India... You are hardworking and dedicated job... You good hearted person so you got all good things at right time, finally lift got really wonderful... Thank you so much for your valuable time 🎉🎉🎉
🔥அயன் பாடல் படமாக்கிய அற்புத நமிபிய பாலைவனத்தில். மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
Namibia full episodes link
Ep1: ruclips.net/video/D_yOB1NeneE/видео.html
Ep2: ruclips.net/video/nr3XQi6Kecw/видео.html
Ep3: ruclips.net/video/48CYPuLP6F0/видео.html
Ep4: ruclips.net/video/tQqSXVqItok/видео.html
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்😊
Just now we are watching
❤
கலக்கல், குமார். வாழ்த்துக்கள். உங்கள் வீடியோக்களில் ஒரே குறை தான். வீடியோ எடுத்த சரியான இடம், தேதி மற்றும் நேர விவரங்களைத் தெளிவாக் குறிப்பிட்டால் நல்லது. பல ஆண்டுகள் கழித்து இந்த விவரங்களுடன் பார்த்தால்தான் அது தரமான வீடியோவாக முழுமை பெறும். உங்களுடைய பல பழைய வீடியோக்களை பார்த்த அனுபவத்தில் தான் இதைக் கூறுகிறேன். மற்றபடி உங்கள் வீடியோக்களுக்கு நான் அடிமையே! நன்றிகள் பல. நான் உங்கள் கார்த்தி சாந்தி.
Eessß😊
33:10 சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் கண்ணில் படும் வரை இந்த வீடியோவை ஷேர் செய்யவும்😂😂😂😂
Thumbnail il தமன்னா வுடன் இணைத்து வைத்த அக்காவின் மன தைரியத்தை பாராட்டி ஒர லைக் போடலாமே ஃப்ரெண்ட்ஸ்😅😅😅
Perfect editor
😂😂😂
உங்க வீடியோக்கள் பார்க்கும் போது மட்டும் தான் நாங்களும் கூட சேர்ந்து பயணிப்பது போன்ற ஓர் உணர்வு❤️
குமார் அண்ணா இந்த வீடியோ அப்புறம் நான் யூடியூப் ல போயி அந்த சாங் பார்த்தேன்...அதுல கமென்ட் ஃபுல்லா உங்க பேரு தான் கலக்குது
🎉 நமீபியா பாலைவன மணல்மேட்டில உக்காந்து சூரியஉதயம் சூப்பர்.
சூரியன் ஔிக்கதிர்கள் ஆரஞ்சுகலர்ல பூமியை தொடும்போது மணல்மேல் பட்டு மின்னும்போது வேறலெவல். இயற்கையே கடவுள்ன்னு நிரூபித்து விட்டது.
நடுவில் இருக்கும் களிமண் திட்டின் முந்தைய கதைஆறு வற்றிப்போன கதை பிரமிப்பாாக இருந்தது. இந்த எபிசோட் வேற லெவல்.
டெட் வி பாலைவன எபிசோட் அருமை.
நன்றி குமாரு.🎉🎉
Desert mind voice:-நானே வரண்டு வரக்காய்ஞ்சு போயிருக்கேன்....சூப்பரா இருக்கனாம்...குமாரு போய்ரு பாலைவன புயல கெளப்பிவிட்ருவேன்😅
😂😂😂😂
hi Kumar bro, சூரிய உதயத்தை நான் பல இடங்களில் பல காணொளியில் ஒரு இயற்கையாக பார்ப்பது என்பது இதுதான் முதல் முறை.❤🎉
அடுத்த சில வருடங்களில் தமிழ்நாடும் இப்படிதான் ஆக போகிறது.இவ்வளோ கஷ்டப்பட்டு போய் பார்திருக்கிறீகள் வாழ்த்துக்கள்.
டெல்டா தமிழன் ❤ கடந்த சில வருடங்களாக மழையே இல்லை. நெற்கழஞ்சியத்தில்😢
வர்ணிக்க எந்த வார்த்தையும் சொல்ல முடியாது அளவுக்கு அழகு கொட்டி கிடக்குது நெஞ்சே நெஞ்சே பாடல் காட்சி கண்முன்னே வந்தது அதை விட நீங்கள் பாடியது அழகு❤👌
இந்த வீடியோ பார்க்கிற எல்லாரும் தயவு செய்து நம்ப குமார் ருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க பா. நல்ல மனிதன்❤❤
தலைவா எங்க ஊரும் இப்படித்தான் இருக்கும் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தேரிக்குடியிருப்பு.. தேரி மண், சிவப்பு மண்
தூத்துக்குடி suresh ias academy நல்லா இருக்குமா????
M@@nagarajan8410
Anga water problem illa bro...good water kidaikum... karkuvel ayyanar kovil amman puram kovil ellam water source high
தமிழ் நாட்டில் சிறிய அளவில் மணல் குன்று கொண்ட பாலைவனம் தேரிகாடு. கடந்த 50 ஆண்டுகளில் அங்கு சராசரி மழை அளவு கூடி உள்ளது.
Vanakkam da mapla srivaikundam la irunthu
நமிபியா நாட்டை உங்களுடைய காணொளி மூலமாக நாங்கள் பார்க்கிறறோம்.. 🎉
❤
அன்பு சகோ குமார்......
பார்த்தேன் , ரசித்தேன்
இயற்க்கை சொல்லும் பாடம் .... உணர்ந்தேன்
பழகி அறிந்த சூழல் , நித்தம் நம் தேடல்
நமீப் பாலைவன பிரமாண்டம் , அற்புதமான நாடல்
நமீப் - அரவம் இல்லா அகண்ட பிரதேசம்
உயர்ந்து வளர்ந்த மணல் குன்றுகள்
இந்த இடத்தில் வாழும் பாலை மான்கள்
வறண்ட பாலையில், நீர் நாடா அதிசய தாவரங்கள்
காதலன் போல், இருட்டில் உதிக்கும் செஞ்சூரியன்
அவன் முத்தத்தில் கன்னம் சிவந்த மணற் குன்றுகள்
பாலையில் உதித்த சூரியன்- எத்தனை அழகு
சூரிய ஒளி வெள்ளத்தில், பாலைவனம் , கொள்ளை அழகு
இறந்த நீர்நிலை - வறண்ட கல்லறை
பட்ட மரங்கள் - வெறும் மரக்கட்டை
சூரியா, தமன்னா ஆடி பாடிய அயன்
ஆனால் எங்கள் குமார் காணொளி- என்றும் பயன்
வணக்கம் குமார் அண்ணா. உலகின் அனைத்து பகுதிகளிலும் உங்களுடன் நாங்கள் இருப்பதில் மகிழ்ச்சி. நெஞ்சே நெஞ்சே உங்கள் குரலில் மிகவும் அருமை.
Thumbnail வேற லெவல் வாத்தியாரே 😅.
அந்த மணல் குன்றுல சூரிய உதயம் பார்ப்பதற்கு ஏறும் போது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் புதைந்த சோழ நகரத்தை தேடி கார்த்தி போற Scene தான் கண் முன்னாடி வந்துச்சி. Deadvlei சூப்பர். நம்ம வாத்தியாரின் பாடல் சூப்பரோ சூப்பர்😂. அந்த மணல் குன்றும் நீல வானமும் ஒருசேர பார்க்கும் போது உக்ரைன் நாட்டு கொடி தான் நியாபகம் வந்துச்சி. Lift கொடுத்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
நெஞ்சே நெஞ்சே குமார் எங்கே நாங்களும் அங்கே🎶❤
பாடி அசத்திய எங்கள் சகோவிற்கு ஒரு விசில்... பாலைவனத்தை அற்புதமான பதிவிட்ட சகோ உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Hii
33:23🌝🥳😁 lyric sema ah irukum Kumar ji kadal vatri ponaalum en kadhal maarathe😺 anbe song 🥳
Thumbnail வேற மாறி 😂
சூரிய உதயம் மிக அருமை நாங்கள் நேரில் பார்த்தது போன்ற அனுபவம் பாரவசம் இந்த அனுபவத்தை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு நன்றி.
இயற்கையின் விநோதம் இந்த பாலைவனம் நம்மூர் கிராமத்து கட்டை வண்டி பயணம் போல் குலுங்கி குலுங்கி பயணம் செய்தீர்கள் இடுப்பும் முதுகும் அடைந்தாலும் உங்கள் ஆசை நிறைவேறிவிட்டது நீல வானம் செம் மணற் குன்றுகள் பள்ளத்தில் வெள்ளைகளிமண்ணும் காய்ந்து நின்ற மரங்களும் high light இவற்றின் நடுவில் உங்கள் போட்டோ வெகு அழகு நம் தமிழ் நாட்டிலும் செம்மண் குன்றுகள் மற்றும் செம்மண் மேட்டாங்காடும் நிறைய உள்ளன ஆனால் இது பெரிய பாலைவனம் இந்த மாதிரி கடினமான இடங்களிலும் நீங்கள் பட்ஜெட்டில் பயணிப்பது செம் தில்ப்பா நன்றி
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
பாடல் அருமை
அருமையான பதிவு குமார்.... நெஞ்சே நெஞ்சே பாடல் காட்சி அமைத்த இடம் உங்களால் நாங்களும் பார்த்து ரசித்தோம்..... பாடல் வரிகளும் நீங்க சொன்ன தகவலும் ஒன்றாக இருந்தது குமார்.... தெளிவான வானம் மற்றும் மணல் பரப்பு அருமைங்க.....👌👌👌👌👌❤️
உங்கள் மூலமாக நான் நேரில் பார்த்தது போல் உணர்கிறேன். அற்புதமான சூரிய உதயம் மணல்மேடுகள் அருமை. அனைத்தும் சூப்பர்
33:10 vara level singing ❤️❤️
Hii..குமார்..தம்பி..ரொம்ப..அருமையான..கச்சிகள்..பார்த்தேன்..ரசித்தேன்..மனம்..மகிழ்ந்தேன்..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌿🌴🌾💯💯🤝🤝🤝👍🏾👍🏾🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
"I feel like I'm traveling with you through every video I watch broo."
❤️🙏⚡
நேற்று மாலையில் இருந்து காத்திருந்தேன்.
சூப்பர் உங்கள் மூலமாக பார்ப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது.
Super bro 🙏 Nene nene song meendum ketten excellent Thanks bro
டெட் வேலி பாலைவனம் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை,காலை சூரிய உதயம் நானே நேரில் சென்று அனுபவித்தது போல் உள்ளது.
நமீபியா. 4.சூப்பர்.வாழ்த்துக்கள்.குமார்.
👍👍🙋♂️🙋♀️🌠
குமாரின் காட்சிப்படுத்தலால் நபிபி பாலைவனம் சூரியோதத்தையும் அதன் அருமையான காட்சியையும் பார்த்துமகிட்டோம்.
நமிபியா பாலைவனம் மற்றும் உங்கள் பாட்டும் செம செம சூப்பர்🎉🎉🎉
Seriously no one can match in terms of knowledge sharing nd content in tamil RUclips community.Always kumar na
Dear MR. KUMAR, Excellent sun rise. I enjoyed. God Bless you. PPK RAO
மிகவும் அருமை யான சூர்யோதயம்.. அழகான பாலைவனம்
குமாரு நீ ஒரு super singer acter ம ம் ம் கலக்கு எடிட்டர் அம்மா என்னா ரசனை கலக்குங்க😘😘😘😘❤️❤️🙏👍
இன்றைய எபிசோட் மிக அற்புதமாக இருந்தது திண்டல் குமார் வாழ்த்துக்கள்
Wow amazing dunes super place attakasamana video kumaru bro congratulations 👏🎉.
உலகம் சுற்றும் வாலிபன் க்கு வாழ்த்துக்கள் குமார் ப்ரோ👌👍 🎉🎉
Vera level singing ❤🎉, awesome episode
location super...nenga paadanathu romba romba superr
குமாரு சூப்பர் குமாரு இதுவரைக்கும் பார்த்த வீடியோவிலேயே இதுதான் சூப்பர் அட்டகாசமான வியூ நானே நேர்ல பார்த்த மாதிரி இருக்கு ரொம்ப நன்றி
33:23 😂😂 super Kumaru., only Tamana is missing 😂😂
ஆப்பிரிக்கா தொடர்களில் மிக மிக சிறப்பானதாக நமீபியா பாலைவன சுற்றுப்பயணம் இருந்தது கண்கொள்ளா அற்புதமான சூரிய உதய காட்சிகளை தெளிவாக காட்டியது மிக மிக அருமை நெஞ்சே நெஞ்சே பாடல் எடுத்த இடம் இன்னும் அருமை அந்த காட்டும் பொழுது நெஞ்சே நெஞ்சே அயன் திரைப்பட பாடலை சில வினாடிகள் காட்டி இருக்கலாம் இந்த வீடியோவை பார்த்த அடுத்து வினாடி நான் அந்தப் பாடலை பார்த்தேன் இருந்தாலும் இந்த எபிசோடில் சில வினாடிகள் அந்தப் பாடலின் காட்சிகளை காட்டியிருக்கலாம் மிக மிக அற்புதமான காணொளி எங்கள் கண்களுக்கு விருந்தளித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி🎉🎉🎉🎉❤❤❤❤
இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் நெஞ்சே நெஞ்சே song பார்த்தேன். ஆனால் அதில் சூர்யா தமன்னா பார்த்ததை விட அந்த பாடல் இடம்பெற்ற இடத்தை தான் அதிகம் ரசித்தேன் நன்றி குமார் bro..
உங்க வீடியோக்கள் பார்க்கும் போது மட்டும் தான் நாங்களும் கூட சேர்ந்து பயணிப்பது போன்ற ஓர் உணர்வு.
Hi kumar I'm ramesh currently living in uk my native place is Namakkal. Your all video very good
Son Unusual courage. As YOU say it IS Really "Raw and Real". May be அசட்டு தைரியம்
27:14 my fav gajini song passu😺
Hi 'Nenje nenje' Kumar, thanks to your sharing of the 'sunrise with a difference'. Awesome 👌. We usually see the sun rising between hills or on rippling waters, but here we witnessed the rising sun from the sun dune. Glad that you became Surya (without Tamana😜) with Nenje nenje! Nice though 😂! I think you must have had a good sleep after the bone cracking ride. Well, wishing you more fun at Namibia. Bye❤
சிவாஜி படத்தில் ஒரு பாடலும். தனுஷ் ஒரு படத்தில்( மரியான் )இந்த இடத்தில் இருந்து தான் தப்பித்து வந்து தண்ணி இல்லாமல் தவிப்பார் அதுவும் இங்கு தான் எடுத்தார்கள். மணி சேலம்
Ena madhri moment da adhu❤✨
God bless you brother. Miracles happen when you spreads your wings .
You are also one example.
Really nice place... Nenga lift kaga wait pandradhu engaluku tension ah iruku bro ...
எனக்கு பிடித்த பாடல் மற்றும் எனக்கு பிடித்த சூரியா நடித்த படம். ❤👌🏻👍🏻
பாளைவனத்து ராஜாயா நீ ! வாழ்த்துக்கள் குமாரு.
உங்கள் பாட்டும் குறும்பு தானமா சேட்டையும் புதுசாகவும் அழகாகவும் உள்ளது சகோ🤩🤓
Komar, Thanks, nice raw episode, watched the song and your video and the amazing sunrise and drive through desert and the sandunes and everything! Stay safe, waiting for the next!!!!
Simply superb❤ Arumai,chancea illai❤
Great episode..got addicted to the location and song after this .
Can feel the beauty of nature even if its a dessert...
Thanks to kumar...
Extraordinary place bro.. Keep rocking 👌
Greetings from Bahrain
You are Blessed
Such Beautiful Episode
Fantabulous sunrise
Nostalgic Video in future definitely...
Nice video Kumar bro.
Super place semma.
Sand dunes super.
U song singing super.
Worth watching ❤ … my 15 yrs old son started seeing ur video … he added myself … slowly he made his father also to watch …. Now my mom who is 65 yrs started to sit and watch along with us….. she asked to replay since she missed a clip … loving it … keep going Kumar 🤩
Nostalgia moment Sago superb location episode yepdi time pochuney theriyalai. Kangalukku virundhalitha ungalukku kodaana Kodi punniyam. Namib Desert Atlantic la meet pannura spot ku poneengla Sago.....????
Very nice of ur tour vlogs 👌 Keep youeself & your health too safe🎉
என்ன பாத்து என்ன சொல்லி
என்னத்துக்காகுது😮😮😮❤
Arumai Kumar bro...... Finally nenje nenje dream come true.....❤
Kumar anna super view kattinathuku nandri, neenga pattu padinathu nalla erunthuchi 💜
கடவுள் உங்களுக்கு strength கொடுக்கப்படும் நாங்கள் காண இயலாத இடங்களை காண்பிக்க 👍
கொடுக்கட்டும்
Awesome buetifull so nice short thanks kumar G
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் சப்கிரைபர் விஜி நெஞ்சை கொள்ளை கொண்டு விட்டது அந்த பாலைவனம் ❤❤❤தமிழன் கால் தடம் எங்கும் எதிலும் ❤❤
Vera level thalaiva
Nice bro 🎉 keep going 👍🏻 unga flight ticket information lam so helpful
அதிசயங்களில் இதுவும் ஒன்று அற்புதம் ப்ரோ 🎉
உண்மையிலேயே நீங்கள் ஒரு சாதனையாளர் பா
Nature has its own way to give beautiful scenaries to human, which is captured well in your mobile camera. Thanks for showing the beauties well captured
Amazing vedio...it's a treat for eyes wow it is👏👏👏👏👍👍👍👌👌
தென் மத்திய நமீபியா பகுதியில் பல இடங்களில் இப்பொழுது 06.10.2024 பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கு
nenje nenje premji version ketta maariye irukku ultimate bro👌🏻👌🏻💯
Tumline vera level 😅 Kalakuringa Kumar anne. Super video. Hats off for your efforts. Thank you happy and safe journey. Ippadikki Ungal subscriber...
சூப்பர் குமார்❤❤❤❤❤ மிகவும் அருமை தம்பி சூப்பரா இருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இயற்கை ❤❤
you are lucky and a blessed one! beautiful sun rise ! may God bless you more and more!
It looks like a Martian landscape...Saw the song nenje nenje,and came here for a better perspective of this extraordinary Namib desert.Excellent work Kumar.
காணொளி மிக மிக அருமையாக இருந்தது🎉❤👍🏻
Sir reyyy... Thumbnail cola masaeyyyyyyyy..........😍❤🔥
26:00 Marie biscuit 🌝
வேற லெவல் குமாரு... சூப்பர்👌👌👌
Thank you for all the information with regard to the places 🙏🏻excellent
Super anna ❤🎉 beautiful place with your song
Fantastic landscape and nice song bro!!
Hi sir...rami desert eally out of the world landscape.. cant explain n world...really treat to our eyes...ur video, ur singing , ur narration all soooper sir...thank u soo much
Wow really amazing experience bro... Extraordinary dead Lake and sand dunes, no words to say... Really amazing beautiful place... That Ayan movie song remeber.... We are also very close to travel with you feeling in this episode... You are only real and Raw content traveller in India... You are hardworking and dedicated job... You good hearted person so you got all good things at right time, finally lift got really wonderful... Thank you so much for your valuable time 🎉🎉🎉
Super kumar great experience seems you are overwhelmed in deadvlei
adada adada enna arpudhamaana katchi.. sirappu
Namathu bpk udan thamanah Vera maari editing 🤩...
பார்த்து பிரமித்து மகிழ்ந்தோன் மிக மிக அருமை அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤
ஒரே கவிதைப் பதிவு. அருமை தம்பி