அனைத்து கொடூர வியாதிக்கும் வைத்தியம் பார்க்கும் திறன் உள்ள மருத்துவமனை இவருடையது..இவரே சொல்கிறார்.. நோய் தவிர்க்கும் நல் வழி.. இவர் சொல்வதை கேட்டால் நமக்கு நல்லது.. இல்லை என்றால் கடமைகளை முடிக்காமல் மேலே போகலாம்..நன்றி டாக்டர் ஐயா.. கோவையின் பெருமை ஐயா நீங்கள்..
🌴🌴❤❤ சூப்பர் சூப்பர் 🎉 பசித்து சாப்பிடுங்கள் இது உண்மை ❤ சிறுதானிய வகைகள் கருப்பு அரிசி நல்லது ..கார்ப் குறைவாக சாப்பிடுங்க ❤ ஆவாரம்பூ சுண்டைக்காய் பீர்க்கங்காய் ஜூஸ் வெந்தயம் கொய்யா மிகவும் நல்லது ❌❌💉💉💊💊❌❌🌹🌹☑️☑️👌👌🌴🍒🍓🍈🍊🌾🌾🛡️☑️☑️🌴🌴🔥🔥
பால்,பீட்சா, கோகோ கோலா போன்ற கூல் டிரிங்க்ஸ் வெள்ளைச் சர்க்கரை, மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், ஹோட்டல் உணவுகள், ரசாயன மசாலா பொருள்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் டாக்டரால் கூட சொல்ல இயலாது.
2016 to 2022 nan mostly veliya junk food saptu enoda weight 70 la irundhu 120 poiduchu. 2023 la irndhu ipo verikum oru naal kuda veliya food saptadhu ila. Ipo 75kgs la irukan. Only veetu food rendu time international trip ponapo veliya saptadhu avlodha. Veg and non veg and oru naal ku 1 hr walking vera edhume ila. Bp 140 la irndhu 115 vabdhuchu hba1c 6.5 la irndhu 4 ku vandhuchu. Fatty liver lam reversed. Indha insta RUclips la food vloggers ah avoid panuga main ah.
My kind advice. Whatever you wish to say, please post your comment either in English, like me, or in Tamil language. Don't mix both. This is such a bad way of writing. Do you see how Malayalees comment on their videos? Why can't we do it that way?
Present most dangerous bad habits avoiding questions was good because I strongly believe when questions r good response will be sweet ofcourse our Dr was extremely confident saying I am also superstar in medical field justified by giving his deadly combos 👌overall ur galaata was sweet & healthy . 💪😄
என்ன தான் சொல்லுங்க எனக்கு ஹோட்டல் சாப்பாடு தான் ரொம்ப புடிக்கும். வருஷத்துல 10 நாள் கூட ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு இருக்கமாட்டேன். பணம் மட்டும் அதிகமா இருந்தா நான் வீட்ல சாப்டவே மாட்டேன். காசு இல்லாதது கூட ஒரு வகையில நல்லது தான் போல
ஏம்பா Anchor நீ கேட்க்குற contentக்கு பதிலே வரல ,Doctor அவரு Content பற்றி மட்டும் தான் பேசுறாரு, அதாவது நீ என்ன வேண்டும்னாலும் கேள் அதற்க்கு பதில் சொல்லமாட்டேன் இங்க நான் எனக்கு உண்டான Content க்கு பதில் சொல்லுவேன் னு சொல்றாரு
Galatta channel can't you post his name correctly in your video? He deserves a much better respect than this. He is one of the legendary icons of Coimbatore.
இரபான் எப்ப சாவான் என்று இவரிடம் கேட்டுச் சொல்லுங்கோவன்.... அவன் சும்மா சாகக்கூடாது இரத்த வாந்தி எடுத்து எடுத்து ஏழு நாள் சித்திரவதை அனுபவித்து சாக வேணும்.... அப்படி நடந்தால் எங்கட கோயில் வாசலில இருக்கும் அத்தனை பேருக்கும் நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுப்பேன்....
நீ தூங்கிடுவ உன் பொண்டாட்டி புள்ள தான் பாவம் ஆம் எனக்கு வயது 36 ஓட்டல்ல வீட்டுல கண்டதை சாப்பிட்டு இப்போம் இல்லாத வியாதி இல்ல முதல்ல ஒன்னும் தெரியாது வரும் போது தான் தெரியும் நக்கல் வேண்டாம் 🙏🙏
You can eat all the junk food everyday. Live hundred years. But suffer horribly for 50 years with all kinds of diseases. Enjoy everything in moderation.
போயா யோவ் நீங்க சொல்ற உணவு தின்னவன் தான்யா சீக்கிரம் செத்துப்போரான் உதாரணத்துக்கு பாரு குடிச்சுபுட்டு ரோட்ல கடந்து உருள்றான் வருஷம் புல்லும் குடிக்கிறான் அவனுங்க எல்லாம் 80 வயசு 90 வயசு நல்லா வாழ்றானுங்க நீங்க சொல்ற உணவு தின்னுபுட்டு வாக்கிங் போயிட்டு வந்துட்டு இருக்கிறவன் ஹார்ட் அட்டாக்ன்னு பாதியிலேயே செத்து போயிறான் எந்த உணவை வேணாலும் மனிதன் சாப்பிடலாம் ஆனால் அதற்குண்டான வேலையை செய்தால் அந்த உடல் நன்றாக ஜீரணித்து அவனை நன்மை பயக்கும் இதுதான் எதார்த்தமான உண்மை தின்னுபுட்டு தின்னுபுட்டு தூங்கி எழுத்து வெட்டியாக டிவியும் செல்போனையும் பார்த்துக் கொண்டிருந்தால் எல்லா நோயும் வரும் இதுதான் அடிப்படை இதில் என்ன கொடுமை என்றால் இவ்வளவு பேசும் நானும் உங்களுடைய சேனலைப் பார்த்து கமாண்டு வெட்டியாக போட்டுக் கொண்டிருக்கிறேன் அதுதான் இப்படி செய்தால் எல்லோருக்கும் எல்லா நோயும் வரும்
அனைத்து கொடூர வியாதிக்கும் வைத்தியம் பார்க்கும் திறன் உள்ள மருத்துவமனை இவருடையது..இவரே சொல்கிறார்.. நோய் தவிர்க்கும் நல் வழி.. இவர் சொல்வதை கேட்டால் நமக்கு நல்லது.. இல்லை என்றால் கடமைகளை முடிக்காமல் மேலே போகலாம்..நன்றி டாக்டர் ஐயா.. கோவையின் பெருமை ஐயா நீங்கள்..
Evunga Chennai thana
@@jeni5 Coimbatore KG Hospital முதலாளி இவர்..நாயுடு சமூகம்..பல நூறு கோடி சொத்து..
@@jeevanandham2528குப்புசாமி நாயுடு மருத்துவமனையாக?
@@LotusFlower-l1f KG Hospital
Indha Sangi thata pecha kekkathinga...tamizhanin parampariya unavu biriyani...tarmac la oru brandy and kaiyendhi bhavan biriyani setthu night 12 manikku adiccha sogame Thani...hallelujah
வாழ்க்கையை முழுமையா கற்றுக்கொள்ளும் பொழுது ஊயிர் இருப்பது இல்லை. ..
மருத்துவர் ஐயா சொல்வது உன்மை...
Thanks Iyaa arumaiyana speach
🌴🌴❤❤ சூப்பர் சூப்பர் 🎉 பசித்து சாப்பிடுங்கள் இது உண்மை ❤ சிறுதானிய வகைகள் கருப்பு அரிசி நல்லது ..கார்ப் குறைவாக சாப்பிடுங்க ❤ ஆவாரம்பூ சுண்டைக்காய் பீர்க்கங்காய் ஜூஸ் வெந்தயம் கொய்யா மிகவும் நல்லது ❌❌💉💉💊💊❌❌🌹🌹☑️☑️👌👌🌴🍒🍓🍈🍊🌾🌾🛡️☑️☑️🌴🌴🔥🔥
பால்,பீட்சா, கோகோ கோலா போன்ற கூல் டிரிங்க்ஸ் வெள்ளைச் சர்க்கரை, மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், ஹோட்டல் உணவுகள், ரசாயன மசாலா பொருள்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் டாக்டரால் கூட சொல்ல இயலாது.
பாதி உண்மைகளை.... மட்டுமே.....
2016 to 2022 nan mostly veliya junk food saptu enoda weight 70 la irundhu 120 poiduchu. 2023 la irndhu ipo verikum oru naal kuda veliya food saptadhu ila. Ipo 75kgs la irukan. Only veetu food rendu time international trip ponapo veliya saptadhu avlodha. Veg and non veg and oru naal ku 1 hr walking vera edhume ila. Bp 140 la irndhu 115 vabdhuchu hba1c 6.5 la irndhu 4 ku vandhuchu. Fatty liver lam reversed. Indha insta RUclips la food vloggers ah avoid panuga main ah.
Hba1c should not go 4....it's low sugar.... kindly maintain around 5.5
My kind advice. Whatever you wish to say, please post your comment either in English, like me, or in Tamil language. Don't mix both. This is such a bad way of writing. Do you see how Malayalees comment on their videos? Why can't we do it that way?
@deena_99 between 4 to 5.5 is good.
@Sathish-rm9 thangalin thagavalgalku nandri aiya.. thiruthikolgiren.. kadavul ungalai aasirvadhipaar..
Indha Sangi thata pecha kekkathinga...tamizhanin parampariya unavu biriyani...tarmac la oru brandy and kaiyendhi bhavan biriyani setthu night 12 manikku adiccha sogame Thani...hallelujah
நன்றிகள் அய்யா
Rose milk chemical, itha recommend pandringa
Present most dangerous bad habits avoiding questions was good because I strongly believe when questions r good response will be sweet ofcourse our Dr was extremely confident saying I am also superstar in medical field justified by giving his deadly combos 👌overall ur galaata was sweet & healthy . 💪😄
Yes true words - only home food good for health👍👍
Super sir thankyou for u information 🤩🤩
Good sir
ada orange juice sapdu !!!! Super Dr.Sir
VERY GOOD nice Dr
Very nice Dr.
அருமை டாக்டர்
Excellent sir
Junk food sappital hospital medicine sappida vandi varum your understanding commander
Very good speech. Nice advice.....
Valuable information sir
Thank you so much ❤❤❤❤
🎉🎉🎉
என்ன தான் சொல்லுங்க எனக்கு ஹோட்டல் சாப்பாடு தான் ரொம்ப புடிக்கும். வருஷத்துல 10 நாள் கூட ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு இருக்கமாட்டேன். பணம் மட்டும் அதிகமா இருந்தா நான் வீட்ல சாப்டவே மாட்டேன்.
காசு இல்லாதது கூட ஒரு வகையில நல்லது தான் போல
Thank you sir
Thank you
சார் எவ்வளவு பெரிய உண்மை
Amazing..✨
Coat Brin eye allowed sir
,thatha Patti epadithan sapitu 93 age varai eruntharkal
🙏🙏🙏
Super 💯😍
Unnoda hospital vantha soththai ellam viththaranum.
சார் டீ கடைல சுடு தண்ணி யை தம்பிளார்ல தர மாட்டான் மூஞ்சில தான் ஊத்துவான் 🤔
ஒரு ரகசியம். வட்டாரத்தில் கிடைக்கும் எல்லா வகை உணவையும் சாப்பிட வேண்டும் ஆனால் வயிறு முட்டை மட்டும் சாப்பிடக்கூடாது
Taste 🐂🥩
Why not maadhu?.
பரோட்டா உடல் நலத்தை பாதிக்கும் என்றால் அதை ஏன் தடை செய்யவில்லை ?
அரசாங்கமே சாராயம் ஊத்தி கொடுக்கும் நாடுடா முட்டாள் முரசொலி நாயே. உன் உயிர் உன் கையில் தான் இருக்கிறது. 😮😮😮
நீங்கள் எல்லாம் லூசா ? எதுக்கெடுத்தாலும் தடையா ?
சுய கட்டுபாடு இல்லாத முட்டாள்களை வைத்துக்கொண்டு எல்லாதையும் தடை செய்யவேண்டும் பிரியாணி , ஸ்வீட் etc
அப்போ கேரளாகாரங்க எல்லோரும் சீக்கிரம் சொர்கம் போயிடுவாங்க
ஏம்பா Anchor நீ கேட்க்குற contentக்கு பதிலே வரல ,Doctor அவரு Content பற்றி மட்டும் தான் பேசுறாரு,
அதாவது நீ என்ன வேண்டும்னாலும் கேள் அதற்க்கு பதில் சொல்லமாட்டேன் இங்க நான் எனக்கு உண்டான Content க்கு பதில் சொல்லுவேன் னு சொல்றாரு
Need self delphine first in food avoid deaseses be safe
சார் சொல்வது சரியே ஆனால் இப்போ உள்ள அணைத்து பொருள்கலும் களப்படமே
Galatta channel can't you post his name correctly in your video? He deserves a much better respect than this. He is one of the legendary icons of Coimbatore.
Thalai eizhuthu poll thaan nadakkkum. Athu saapita ithu saapita viyaathi varum ..vaazhaikai saapita vaaivu.vandaka saapitta kulurchi. Ippadi thaan solluvargal.
Hospital medicine விட junk food safe தான்
Junk food சாப்பிட்டால் ஆட்டோமேட்டிக்காக மாத்திரை சாப்பிட நீங்கள் போய்விடுவீர்கள்.😂
@@hmslingam303பிரியாவை கேவலமா திட்டாதீங்க😮😮😮
இரபான் எப்ப சாவான் என்று இவரிடம் கேட்டுச் சொல்லுங்கோவன்.... அவன் சும்மா சாகக்கூடாது இரத்த வாந்தி எடுத்து எடுத்து ஏழு நாள் சித்திரவதை அனுபவித்து சாக வேணும்.... அப்படி நடந்தால் எங்கட கோயில் வாசலில இருக்கும் அத்தனை பேருக்கும் நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுப்பேன்....
Parota saptukite intha video pakuravunga oru like a poduga😂
மைதா உள்ள பரோட்டா சாப்பிடவே கூடாது,
Anchor pavam😂😂😂😂
We will start Parotta Restaurant in Erazhu 14 Worlds ; Parotta business will expand ; Medical also will grow alongwith it ;
Is he really a doctor every thing is wrong what he says
மனசுக்கு புடிச்சதை சாப்பிட்டு நிம்மதியா தூங்குற சுகமே தனி... யாரையும் கட்டுப்படுத்த வேண்டாம் விடுங்க😅
Not only for junk food, smokers and alcohol consumers are also saying the same.
Ama pork kari suppera irukkum sapurengala
அவரு சொன்னது மனசுக்கு புடிச்சித@@Niranjanchattadasrivaishnava
@@Niranjanchattadasrivaishnavaஎல்லாமே மதமா பாக்கறது.....மனநோய் சங்கி
நீ தூங்கிடுவ உன் பொண்டாட்டி புள்ள தான் பாவம் ஆம் எனக்கு வயது 36 ஓட்டல்ல வீட்டுல கண்டதை சாப்பிட்டு இப்போம் இல்லாத வியாதி இல்ல முதல்ல ஒன்னும் தெரியாது வரும் போது தான் தெரியும் நக்கல் வேண்டாம் 🙏🙏
பரோட்டா சாப்பிடலனா😂😂😂
Maida la senja parotta Sapida kudathu 😮 Ahna bread sapidalam 😂 Enna pa solringa
யாரு sonna bread sapda சொன்னது..wheat bread iruku
Brown bread made of whole wheat
brown bread also mix of Maida
Indha Sangi thata pecha kekkathinga...tamizhanin parampariya unavu biriyani...tarmac la oru brandy and kaiyendhi bhavan biriyani setthu night 12 manikku adiccha sogame Thani...hallelujah
மைதா பிரட் கோதுமை பிரட் எல்லாம் ஒன்னு தான்
Briyani tamilans traditional food. Keeladi tamil peoples regular food was briyani 5000 years ago.
புடிகாதத தின்னு 100 வருடம் வாழ்ந்து என்ன பயன் மார்கெட்டிங் தாதா😁😁😁
Appoo nee thinnuu 35 vayasula poi seru.. un pondatti pullaya nanga paarthikkirom
noyoda vazntha nonthu sethuruvom
Pudikadhadhai thinnalaum , Naraya santhosamana visayatha 100 varsam enjoy panni valnthuruven .
You can eat all the junk food everyday. Live hundred years. But suffer horribly for 50 years with all kinds of diseases. Enjoy everything in moderation.
சீக்கிரம் சாக வாழ்த்துக்கள்
Kg hospital myths😂.
His 60% of advices looks dangerous 😂😂. Please someone fact check him lol
Yes
போயா யோவ் நீங்க சொல்ற உணவு தின்னவன் தான்யா சீக்கிரம் செத்துப்போரான் உதாரணத்துக்கு பாரு குடிச்சுபுட்டு ரோட்ல கடந்து உருள்றான் வருஷம் புல்லும் குடிக்கிறான் அவனுங்க எல்லாம் 80 வயசு 90 வயசு நல்லா வாழ்றானுங்க நீங்க சொல்ற உணவு தின்னுபுட்டு வாக்கிங் போயிட்டு வந்துட்டு இருக்கிறவன் ஹார்ட் அட்டாக்ன்னு பாதியிலேயே செத்து போயிறான் எந்த உணவை வேணாலும் மனிதன் சாப்பிடலாம் ஆனால் அதற்குண்டான வேலையை செய்தால் அந்த உடல் நன்றாக ஜீரணித்து அவனை நன்மை பயக்கும் இதுதான் எதார்த்தமான உண்மை தின்னுபுட்டு தின்னுபுட்டு தூங்கி எழுத்து வெட்டியாக டிவியும் செல்போனையும் பார்த்துக் கொண்டிருந்தால் எல்லா நோயும் வரும் இதுதான் அடிப்படை இதில் என்ன கொடுமை என்றால் இவ்வளவு பேசும் நானும் உங்களுடைய சேனலைப் பார்த்து கமாண்டு வெட்டியாக போட்டுக் கொண்டிருக்கிறேன் அதுதான் இப்படி செய்தால் எல்லோருக்கும் எல்லா நோயும் வரும்
பத்தியம் இருந்து கஷ்டப்பட்டு சாகிறத விட -- துன்னூட்டு டிக்கெட் வாங்கலாம்...( நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே...அங்கே)
உன்னை எல்லாம் திருத்த முடியாது!
@@truth3339 அப்படியா அவரு சொல்றது கேட்டு நீ என்ன 100 வருஷம் வாழ்ந்த போறியா சாவு நம்ம கைல இல்ல அதனால இருக்கிறவரைக்கும் சந்தோசமா இருங்க அவ்வளவுதான்
Poda dei
Paisa koduthu padmashree vangunavan ivan
Correct 💯
Thanks