Bio composting toilet on our farm
HTML-код
- Опубликовано: 22 май 2023
- #renatasridhar #noprobleminindia #compostingtoilet #biocompostingtoilet #diy #farmlifeintamilnadu
@0:25 land preparation
@0:56 cement bricks
@1:44 plastering
@2:59 lime paiting
@3:46 toilet board from sawmill
@4:10 toilet board installation
@5:52 wood impregnating
@6:50 toilet seat installation
@8:00 toilet demo
Water tank construction: full video:
• farm project: water ta...
Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
/ noprobleminindia
/ noprobleminindia
யூ ட்யூப் ல நான் வியந்து பார்க்கும் ஒரு காணொளி உங்களுடையது மட்டுமே 😮 அழகான குடும்பம் ❤ அயல் நாட்டு சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🫂
அண்ணா உங்க சேனலை இப்பதான் முதல்முறையாக பார்த்தேன் இந்த உலகம் பணம் மட்டுமே வாழ்க்கை என்று ஒடி கொண்டு உள்ளது ஆனால் பாசம் அன்பு பொறுமை எங்க என்று தேடல் உள்ளது புரியாய வேண்டியது அன்பு மட்டுமே அதை நீங்கள். உணர்ண வைக்கிறீர் மிக்க நன்றி இயற்கையோடு வாழ்க முருகன் துணை இருப்பார் Super அண்ணா
நன்றி
வணக்கம் பிரதர் நான் இந்திய பாண்டிச்சேரி இப்போது பிரான்ஸ் தேசத்தில் இருக்கிறேன் உங்கள் விடியோ பார்த்து நான் ரொம்ப வருத்தம் படுகிறேன் அருமையான வாழ்க்கையை விட்டு வந்தேன் மேலும் அயல் நாட்டு உங்கள் மனைவி இந்திய கலாச்சாரத்திற்கு மாறிட்டாங்க இந்திய பெண் நான் வெளி தேசத்தில் உங்கள் பணி திறக்கப்படும் நீங்கள் பாண்டிச்சேரியா கடவுள் துணை எப்பொழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
Homeschooling at its best 💯
Kudos to your hardwork 😊your kids are blessed beyond❣️keep inspiring...
Renata is my inspiration....
Vanakkam Thambi,
Very interesting video. Super plane.
Thank you for your advices.
Valga valamudan
You are a great and brilliant man keep it
I admire at your wife how nicely she adopts our village life & culture. Would like to spend a day with your family.God bless your family.
Congrat u r son of nature keep rocking.
hi brother super excellently your working all hand made work god bless you and your family
Very brilliant idea
Very useful youtube channel
Very good ideya super pa
Nice..👍
good info. Thank you.
Super pro 👍
All work best 👍
Superb
Epti enthamari iruka mutithu very super na unga chennla thedi thedi pakkara ennoda manasa rompa kavarthutanga as special renatta sister work women all the best for u r picture life
உங்களை பார்க்க ஆவலாக உள்ளேன் சகோ..
Really super...
Super talented bro
Wow super 👏👏👏👏👏👍👍
Brilliant
Super brother 👌👍👏👍
Nice bro.God bless you❤❤❤❤
Very good to to see your each and every step is very well planned for environmental safety waste composed Nature friendly house and so on. You are definitely becoming a role model for younger generation. I PRAY GOD STAY WITH ON ALL WISE DECISIONS YOU MAKE AND KEEP YOU ON RIGHT DECISIONS ALWAYS. BLESS YOU WHOLE HEARTEDLY.
Thank you
Super
Super bro
Semmma keep inspiring like this ever❤ thambi
Keep doing bro ....
Semma bro
Super anna vera level
Well done brother.
Super brother
nice
Supper
Keep Rocking brother 💪👏👏
Massss bro
Awesome job, I will use all of my kitchen waste, washed rice, dhall, vegetables water to plants
Sounds great!
Skip pannama patha fst utube video....🎉🎉🎉🎉🎉 congratulations...more heights to go..
Thank you
Super Anna
❤❤ super ❤❤❤
Excellent brother.... Iam seeing ur hardwork brother
Thank you
உங்கள் வீடியோ என்றலே எவ்வளோ பிரச்சினை என்றாலும் மனதில் மகிழ்ச்சி இவர்களை காண்பதில் 🥰 செயல் உற்சாகமாக இருக்கு வாழாறாங்க எனக்கும் வாழனும் ஆசை கழிப்பறையில் மரம் பயன்படுத்திருக்கிங்க தண்ணீர் பட்டால் ஊரிவிடும் அங்கு ஒரு கழிப்பறை 🫡
இந்த கழிப்பறை பயன்படுத்த தண்ணீர் தேவை இருக்காது. மலம் கழித்து விட்டு தள்ளி போய் கழுவனும். மற்றபடி நீர் அதன் மேல் பட்டால் பெரிய பாதகம் ஏற்படாது.
Nice one Sridhar. Think about ventilation. Once you close top cover some ventilation required. Ventilation also reduces composting time.
Yeah sure there is 3 mm gap between wall and the wooden base. If needed more we will try to dril holes in the wooden board. Thanks for sharing your thoughts, highly appreciated
Nice effort taken. Hope it's not near the place of living. Is it safe during night time to use during emergency.
அண்ணா உங்களுக்கு முதலில் வணக்கம் மற்றும் பல கோடி நன்றிகள் நநான் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் பார்த்துள்ளேன் இயற்கை முறையில் மக்கும் கழிவறை மிகவும் பயனனுள்ளதாக உள்ளது மீதிவீடியோவும் சீக்கிரம் போடுங்க அண்ணா ஏன் என்றால் எங்கள் வீட்டிலும் இன்னும் திறந்தவவெளி கழிப்பறையை தான் பயன்படுத்துகிறோம் எங்கள் வீட்டிற்க்கு வருகின்ற விருந்தினர்ளுக்காக கழிவறை கட்ட வேண்டும் மீண்டும் நன்றிகள்
Hi bro, The way of construction is very good and you are giving your full efforts that's seriously very good. I can give one suggestion but not about this bathroom near your living area please clean because more unwanted plants are growing so try to clean. I love your way of life all the best for future projects too, keep moving.
சரிங்க
👌👌👌👌👌
👏👏👏👏👏❤
❤❤❤❤❤❤
Good luck 🎉
Keep rocking bro
Thank you
❤
Great work Anna...ippdi toilet use panna hygiene pblm varuma ????
Hi bro always super
நன்றி
Keep rocking Anna..your thought processing awesome 👌
Thank You
@@srihaliostar chennai vandha kandippa veetuku vanga anna kutties lam kootikitu, am like you sister ..this is my new channel...
Iam from banglore unga family nangal meet pananum i love your children's ❤❤❤
Yeah soon we can meet. Thanks
Vanakkam sagadhara Velli Nattu marumagal arumai
super bro last banana veramari 😃 😊 😀 😄 😁
We also had fun with this banana shooting 😁😁
Idea 👌
Happy brother,s day Anna🍫 💐✨✨✨
நன்றி
Ellathayum azhaga iruntha mattum thaan kattanumnu illa ❤️
என் son உம் soft ware வேலை தான் பாக்கறார் .நாள்முழுவதும் office வேலை பார்த்துண்டிருப்பார் .இல்லாட்டா update ஆயுண்டிருக்கணும் என்று படிச்சுண்டிருப்பார்.இது எப்ப சரியாகப்போகும் என்று நான் நினைப்பேன் .ஆனால்20 வருடமாக அப்படியே தான் இருக்கு. நீங்கள் ஒரு வேலை செய்யவில்லை .ஆனால் reserch பண்ணிண்டிருக்கீங்க .வாழ்க்கை தன்சார்பார்ன்த வாழ்க்கை நடத்தும் reserch.இரண்டுபேருமே நல்ல வேலையிலிருந்தும் அதை விட்டுட்டு நாலு குழந்தைகளோட புதுசாக இது வரை trainingஎடுக்காத ஒரு புது வேலையிலறங்க நல்ல மன க்ட்டியும் தைரியமும் பொறுமையும் என்றில்லை பல சக்திகளும் நம் மனதக்கும் உடல் சார்ந்தability யும் இருக்கவேண்டும் . தாங்களும் தங்கள் மனைவி குடும்பமும்எல்லா செயல்களிலும் வளர்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
👍
My dream life you lived
Bro enaku oru Chinna thought human waste bucket or pit replacement can be done on the outside of the bathroom you can connect this through big hose 🎉 and if you make two pit one will be composing whereas the other will be in usage by using waste decomposer you can. Easily turn that pit into manure 🎉. If any doubt ask me in comments or any queries too
Are you talking about something like ecosan toilet?
😇😇
👋👋👌❤❤❤❤❤
Nenga vittulla ulla velaiyala pakkurenga ana unga vi2 varumanathukku enna pannuvinga annna
வணக்கம் அந்த கால கட்டத்தில் இப்படி தான் பெரிய குழியில் இரண்டு மர கட்டையில் போட்டு கழிவுயிருப்பார்கள் பிறகு சாம்பல் மற்றும் குப்பபை போட்டு உறத்துக்கு உதவும் ஆனால் நீங்கள் வாலி வைத்து இருக்கும்பொழுது ஒவ்வொரு தடவையும் எடுப்பிங்கிளா?
ஒவ்வொரு தடவையும் எடுக்க வேண்டாம். வாலி முக்கால் பாகம் நிரம்பிய பின்னர் எடுத்து 3-4 மாதம் நிழலில் வைத்திருக்கும் போது நல்ல உரம் தயார்.
Vera level 👍👍👍👍
Hii, thanks. how are you Kowsalya?
@@noprobleminindia brother from where she's your wife
Bro very well done,😊 how do we wash our tushy after use, I mean where to wash, obviously u cannot wash there since we cover up the shit with mud.
Yeah we need to get down, move a bit and wash it off in the drain place.
@@srihaliostar thanks for the reply bro, so are you going to build an another cabin to wash it off.
Neenga entha oor
This is the way to handle human excrement, usually the stigma keep us away from using powerful fertilizer, but the Mexican used to this for their produce which fed millions of people
Hi❤❤❤
Unga video virumbi papen anna. Unga pasanga azhaga irukanga. Unga wife vela seiradhu pudikum.
Eduthu kotrathu kashttama irukkumea
Sila questions bro..
1.smel varatha next person pogum pothu and daily kndu poi kottanuma..?
2.mara thool cost evaalu agum..?
3.indian toilet type liye kattalame,kuli thondi buket vachukalamae,yen western type..?
4.window ilama air circulation irukathu athu yen..?
1. Saw dust neraya kotuna smell irukathu.
Bucket 3/4 full agura Vara use panalam.
2. Ithu local la therinjavanga kita free ah eduthunu vanthathu, sambal, soil or rice husk kooda use panalam based on availability.
3. Indian toilet ku pallam thondanum, pit la rain water fill aga chance iruku. Western toilet la konjam easy.
4. Open roof, so window illa.
@@srihaliostar ok..thank you for ur reply..open roof na rainy time enna panuvinga use panra mathiri iruntha ..?
@@kanimozhi362 umbrella
வாழ்க வளமுடன்
Smell varumla
இரண்டு பலகையின் இணைப்பு கீழே வைத்துள்ள மூன்று கல்லின் ஒரு கல்லில் மாத்திரமே பிரியாது தாங்கும். ஆனால் அதே இணைப்பை இருகல்லில் படுமாறு வடிவமைத்து இருந்தால் நெடுகாலம் பலகை இணைப்பு பிரியாது இருக்கும்.
அதாவது வாசல் பக்கம் மற்றும் பின்பக்க சுவரை நோக்கி உள்ளது போல் இருக்கும் பலகை இணைப்பை வலது இடது பக்கம் வருபதுபோல் அமைத்தால் கீழ் உள்ள இரண்டு செங்குத்து கல்லும் பலகையை இணைப்பிலிருந்து பிளக்காது தாங்கும்.
சரி தான், நன்றி அடுத்த முறை முயற்சி செய்து பார்க்க லாம்
Bro sand mattum potta oru time kku aparam full agidum bro
How many days eduthukkum bro makarathukku
Entha process evalo days nadakkum
We need to have couple of buckets. Once the bucket is full, close it and keep it aside for 3 to 4 months to be composted.
😄
ப்ரோ மன் வீடு என்னா ஆச்சி சொல்லுங்க
இன்னும் கிடப்பில் போடப்பட்டது.
Make the bio gas form. (Method)
எதிர்காலத்தில் கண்டிப்பாக
Once toilet use panitu thirubi use pannumpothu smell varatha or yethum infection agatha bro
Same doubt
Illanga, wood dust Ella moisture absorb pannidum. Moisture illana smell avlo varathu, athu kooda konjam sand mix panna composting fast ah agidum. Infection chance kammi.
புதுமைகள் பலவிதம் அதை செய்து காட்டுவது உங்கள் குணம் நீங்க சொல்லுங்க நான் கேட்கிறேன் அதில் காண்பது பெருங்குணம் பிள்ளைகள் உங்கள் வாழ்வில் பெருந்தவம் வாழ்த்துக்கள் சகோதரா
நன்றி
To make this toilet how much cost of this
Bad smell how can manage and where will throw it
This setup cost me around 1000, the toilet will be cleaned every week based on usage, so we can avoid bad smell. We bury them under our trees in the food forest.
Indian toilet வெச்சி பயன்படுத்தேங்க
Smell adikatha
நீங்கள் கடப்பாக்கல் வைக்கும்போது சுவற்றிலும் சிமெண்ட் நீக்கி ஜாயிண்ட் பண்ணிருக்க வேண்டும் அப்பொழுதுதான் கடப்பா கல்லுக்கு நன்றாக பிடிமானம் கிடைக்கும்
இதன் பயன்பாடு பயன்படுத்தும்போதுதான் தெரியும் இதன் தொடர்ச்சி
Anga anga onnu onnu katturathuku varisaiya plan panni kattalam
We would like to go with the flow. The farm is guiding us and we are following.
@@srihaliostar ok but nenga nalla pannuringa nalla follow pannuringa kalacharan parampariyam nenga tamilan enpathi perumaikolkiren oru itathula irunthu aptiye varisaiya pannuna super ah irukum aptinu my idea avlo than
8:32 மலம் ரெண்டு வாழை பழமானது
🤔
Why don't you go for biograde toilets readily available in market in that case it will automatically decompsed and u can use water also
Yes thats a good option too, we like DIY to save some money.
@@noprobleminindia ok may be cost saving
Bio gas seiyalam even cow and human
Ithula smell issues irukuma
Yeah it should smell a little, but not sure. Will update it once we start using it.
Super Sridhar!!!much effort but a small suggestion you would have keep water facilities bathroom 😜❤️👏keep rocking 🎉
Sure, sure. Water will be there too 🙂
Thank you pa
Nan innum vera mari ethir paakuren
Intha toilet stong illa no septi