DIY mud stove - our next step to self reliant life

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 май 2023
  • #renatasridhar #noprobleminindia #indianvillage #farmlife #mudoven
    In this video, we're presenting the process of our mud oven construction project. We use natural materials and use knowledge in natural buildings based on traditional cob work methods in India.
    Mud house video:
    • மண் வீடு, எங்களது கனவு...
    Mud house oven:
    • தற்சாற்பு வாழ்வை நோக்க...
    Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    / noprobleminindia

Комментарии • 159

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 Год назад +55

    Renatta completely adopted to this village life style . She loves her husband , children and simple natures beautiful life. God bless your family abundantly. Love you all❤❤❤❤❤

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Год назад +12

    அருமையான பதிவு முன் காலத்திற்கு திரும்பிய மைக்கு வாழ்த்துக்கள்

  • @Krishnalakshmi43
    @Krishnalakshmi43 Год назад +4

    வாழ்க்கையில் ஒரு‌ குறிக்கோளுடன் தாங்கள் வாழ் வது உங்கள் இருவரிடமும்‌ மட்டற்ற மரியாதை கூடுகிறது. வாழ்க வளமுடன்

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 4 месяца назад +1

    நிறையாப்பேரை முந்தைய காலத்தை திரும்பி பார்க்க வைத்துட்டிங்க சகோ சூப்பர்❤

  • @priyadharshini8909
    @priyadharshini8909 Год назад +3

    ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரதர் நீங்க செஞ்சு பக்கத்துலதான் இருக்கீங்கன்னு தெரியுது எந்த ஏரியா ன்னு தெரியல நாங்க வீடியோ எல்லாம் பார்த்து உங்க ஊரு பத்தின டீடெயில்ஸ் எல்லாம் நான் பாக்கல பட்டு ரொம்ப பெருமையா இருக்கு நான் பண்ருட்டி தான் ரொம்ப சந்தோஷம் பிரதர் மாதிரி ஒரு லைஃப் இத ரொம்ப ஹாப்பியா இருக்கு

  • @rajthilak1989
    @rajthilak1989 Год назад +10

    Ema are you a human or an Angel? Brother u really have got God's gift.

  • @muraliv8157
    @muraliv8157 Год назад +5

    இயற்கை அடிப்படையில் தன்னம்பிக்கை வாழ்க்கை. இந்த வாழ்க்கை அனுபவிக்க முடியும்.

  • @sekaransekaran6888
    @sekaransekaran6888 Год назад +12

    அடுப்பில் சமையல் செய்முறை அருமை

  • @rosemary5236
    @rosemary5236 Год назад +7

    Hi Hello!!!!!every episode of yours I am watching,so interesting &today Renita got upset not talking only cooking be happy Renita ,very good husband you got it. all the best 👍❤️

  • @omasangarisubramanian7593
    @omasangarisubramanian7593 Год назад +2

    Both of you are great 👍👏

  • @nishamole9272
    @nishamole9272 Год назад +1

    Really you are a hero and much brilliant bro

  • @sekaransekaran6888
    @sekaransekaran6888 Год назад +6

    வாழ்த்துக்கள் அண்ணா சகோதரி

  • @arunprasath9522
    @arunprasath9522 Год назад +3

    Very nice.😀👍

  • @katze007
    @katze007 Год назад +12

    You are creating an amazing kitchen I can see that 👍 well done. May be when you start home stay more outsiders can experience this lifestyle 🙏🏽

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Yeah we aim for that. Hopefully one day visitors can experience our lifestyle

  • @Village477
    @Village477 Год назад +3

    அழகான மண் அடுப்பு அண்ணா 😊

  • @TheDigitalHut15784
    @TheDigitalHut15784 8 месяцев назад +3

    Hi Bro
    A three-legged object is more stable than a four-legged object. Three legs will always be stable no matter how uneven the floor is, but a four-legged table needs to be on an even floor and have legs of the same length.
    Here are some reasons why three legs are more stable than four:
    Mathematical principle: Any three points must always lie in the same plane, but this is not necessarily true for four points.
    Stability: A three-legged stool is the simplest of all stable fixed objects.
    Convenience: A tripod with three legs is quick to set up and not too heavy to carry.
    Uneven surfaces: A three-legged stool or chair will not wobble on an uneven surface as a four-legged one might.
    Tripods are also stable because they have three legs. Tripods are quick to set up and not too heavy to carry.
    Example: Tripod stand

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Год назад +2

    Good 👍🏻 Take care from Malaysia 🇲🇾

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Год назад +8

    துணைக்கு துணை சிறப்பு நிகழ்வுகளும் சிறப்பு 👍🤝

  • @HemanathanSivasamy-ug9pp
    @HemanathanSivasamy-ug9pp Год назад +2

    Super and lovely😘🥰😘🥰😘

  • @babaofficial7710
    @babaofficial7710 Год назад +2

    Sridhar bro super bro

  • @ababu1718
    @ababu1718 Год назад +2

    Super 👌 ❤

  • @malligam3389
    @malligam3389 Год назад +2

    Your family super thambi.wife different work seiyuradu naan like pannuren

  • @sweetkafna3259
    @sweetkafna3259 5 месяцев назад +1

    ரொம்ன சந்தோஷமா இருக்கு

  • @girijasharma6614
    @girijasharma6614 9 месяцев назад

    பொறுமையும் விடாமுயற்ச்சியும் உங்கண்டு பேரிடமும் இருக்கிறது. உங்கள மா உன விணவி மிகவம நலல பெண். எப்போதும் நீங்கள் இருவரும் குழந்தைகளும் மிகவும் நல்ல நிலைமைக்க வருவீர்கள் அதற்கான முயற்ச்சி உவகனிடமும் குழந்தைகளிடமும் தெரிகிறது. வாழக

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk Год назад +1

    Your life I like it bro👌👌👌

  • @vmmariammal7744
    @vmmariammal7744 Год назад +1

    Thambi unga video pathathu en ilamaikalam samatha unavu jabagam vanthuthu. So,ippo nanum wasta iruntha thotta kalivai vaithu samaika arampithuviten. Palamaikku thirumpa ninaivu pafuthiatharku nanri. Valka valamudan

  • @vijayalakshmia6527
    @vijayalakshmia6527 Год назад

    Valza valamudan🎉

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад +3

    சூப்பர் 👌👌👌

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 9 месяцев назад

    Beautiful 😍

  • @devigayasrimr933
    @devigayasrimr933 Год назад

    அருமை ப்ரோ

  • @RanjithaAkash
    @RanjithaAkash 7 месяцев назад +1

    Super akka

  • @vijibalavijibala6400
    @vijibalavijibala6400 Год назад

    Super bro 👌

  • @athvikdad7923
    @athvikdad7923 Год назад +3

    Elarukum epadi oru life kedikathu nan epadi than valanumnu ethir parkara valkai anna superb

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 Год назад +1

    Super

  • @rocketskitchen6083
    @rocketskitchen6083 Год назад

    Awesome .,.

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Год назад

    Something to appreciate

  • @user-dc7vv4qw5v
    @user-dc7vv4qw5v 4 месяца назад

    Super Anna😊😊😊😊

  • @ponnikumar9939
    @ponnikumar9939 Год назад +2

    Super thambi 👍🏻👍🏻👍🏻

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Год назад +4

    Supper and lovely family

  • @kohkalm8742
    @kohkalm8742 Год назад

    Vannakkam Brother,
    You are strong. Super beautiful man aduppu.
    Good work. Thanks for your vidéos.
    Valga valamudan

  • @shrijadk6154
    @shrijadk6154 Год назад +1

    KOlam super

  • @Andamanwaala
    @Andamanwaala Год назад +1

    ❤ from andaman

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 Год назад +1

    super BRO sis you lucky

  • @shakeelahamed2044
    @shakeelahamed2044 Год назад

    👌👌😍😍😍😍

  • @vengatvenke856
    @vengatvenke856 Год назад

    Super bro.neengalum.unga kudumbamum valga valamudan 🙏🫂💐🌹♥️♥️♥️💕👍

  • @sakthijani56
    @sakthijani56 Год назад +3

    ❤❤❤❤

  • @Subhasamayal
    @Subhasamayal Год назад +3

    Nice Anna mud stove

  • @gsathya6161
    @gsathya6161 Год назад +2

    Super bro & Anni like your family

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Год назад +2

    பழமை என்றும் இனிமை வாழ்க்கை பாதையை கஷ்டமாக எண்ணாமல் பிடித்ததை இஷ்டம் என்று நினைத்து ஒருமித்து வாழும் உங்களுக்கு காட் பிளஸ் யூ

  • @andalseenivasan7072
    @andalseenivasan7072 Год назад +1

    Super bro

  • @girijasharma6614
    @girijasharma6614 9 месяцев назад

    அருமையாக செய்திருக்கிறீர்கள் .நான் சின்ன வயசில் மண்ணால் அடுப்பு பண்ணி அதில் தான் சமையல்பண்ணினோம் . களிமண்ண்ணில் மணல் கவர்ந்து இல்லாட்டால் சஎம்மண்ணஇல்மணல் கவர்ந்து அடுப்பு பண்ணுவாங்க. காய்ச பிறகு செம்மண்ணும் சஆணஆமஉம் கவர்ந்து மெழுகுவர்த்தி . முதல்ல அடுப்பை சின்னதாக எரஇயவஇடலஆம் முதல்நாளே மட மட ன்னஉ பெரீய தீ மில் எரியவிட்டால் அடுப்பு கீற ல் விடும் தினம் கொஞ்ச நேரம் சிறிய தீயில் எரிய விட்டு அடுப்பை பழக்கஉவஆர்கள். ஒருவாரம் சென்ற பிறகு சமையல் ஆரம்பிக்கலாம் சாம்பலில் தேய்த்து பத்து நிமிடம் வெச்சிருந்த ஆலும் வெள்ளையாக பாத்திரத்தில் பிடித்துவிடும் சாம்பல் பாத்திரத்தில் படித்திருந்தாலும் உடம்புக்கு ஒன்றும் செய்யாது . தேங்கானாரால் பாத்திரம் தேய்ப்போம். தினம் புது நார் எடுத்து தேய்ப்பபோம.ஒரு நோயும் வராது legend ஆல பாத்திறம் தேயக் கும் போது நோய் தான் என்றும் சாம்பலும் தேங்கா தாரும் ரொம்ப health ஆனவிலியம்

  • @thiru7341
    @thiru7341 6 месяцев назад +1

  • @SelvaRani-st1hr
    @SelvaRani-st1hr Год назад +1

    Super bro Theni ku kuttittu vanga bro

  • @kpopfangirleditz...8309
    @kpopfangirleditz...8309 Год назад +1

    ❤❤❤❤❤❤

  • @santhoshbala3387
    @santhoshbala3387 Год назад +1

    அண்ணன் 👌👌👌❤❤❤❤❤👌👌👌❤❤❤

  • @foodiesumo2289
    @foodiesumo2289 Год назад +1

    Unkalunadan trianining yadukalama.please reply

  • @smitmani3512
    @smitmani3512 7 месяцев назад

    I m ur new subcriber bro really liked ur vidieos 🎉 congrates

  • @doraisamit5378
    @doraisamit5378 Год назад +3

    குழந்தைகள் தமிழ் கற்று கொடுங்கள் ஐயா தங்கள் முயற்சிக்கு வாழ்துக்கள்

  • @sakthivelkalimuthu9335
    @sakthivelkalimuthu9335 Год назад +1

    🥰😍👌👌👑

  • @kanimozhi362
    @kanimozhi362 Год назад +1

    Elam nalla iruku anna..but video inum knjo edukirathu extra edunga bcz editing la clear ah paaka mudiyala continuity ah..athae Samaiyal videos separate full ah start la irunthu podunga ..bcz athu epti panringanu ethumae thriyala

  • @m.s.dhanabalanm.s.dhanabal9626
    @m.s.dhanabalanm.s.dhanabal9626 Год назад +1

    Sanam vatsu sampale rentaum mix panni pathram kaluvallam nallarukm

  • @varshini.v9090
    @varshini.v9090 Год назад +3

    Wife tooooooooo good bro

  • @veeramani.j84
    @veeramani.j84 Год назад +2

    Super Anna akka ❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Год назад +1

    Nalla man sevuru vachi vidunga samayalkattula man thara podunga supera erukkum innum

  • @kalaiarasimuthusamy4349
    @kalaiarasimuthusamy4349 Год назад +2

    Need more videos

  • @varshini.v9090
    @varshini.v9090 Год назад +3

    Nice morning with ur good videos bro

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 Год назад +2

    Beautiful .even a small burner size can be made as a third one in the middle or next corner.🎉for tampering , frying in small kadai as such. small pan to use. Kitchen and Home organized with shelves for vessels. Spread some rice flour paste under the vessel before using it cook so that the vessel can be washed easily without giving tough time. Home tour podunga..🎉

  • @ann6278
    @ann6278 Год назад +2

    Even I love playing in wit mud

  • @shrijadk6154
    @shrijadk6154 Год назад +1

    No problem 3 or 4
    But chediku Shambal podathinga bro

  • @HemanathanSivasamy-ug9pp
    @HemanathanSivasamy-ug9pp Год назад

    Lovely so much Anna hi Chellam nice

  • @Divya-zr2ne
    @Divya-zr2ne Год назад +6

    Irukara place a Clean a vachiko bro kaasa mosanu irukku pakkaevi pidikala

  • @kerantaberah
    @kerantaberah Год назад

    Share your food routine brother

  • @foodrecipes8986
    @foodrecipes8986 Год назад +2

    How one person can able to do all these alone? People normally get labours to do this … good work

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      Our forefathers were doing all by themselves.

  • @yogaprabhu1732
    @yogaprabhu1732 5 месяцев назад

    Fine sir What about children's studies pls show it

  • @sangeethavageesan7885
    @sangeethavageesan7885 Год назад +2

    Superb
    Mud oven eppo use pannuvinga

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Mud oven innum first firing podala, very soon we will do it.

  • @peproniaauxi5347
    @peproniaauxi5347 Год назад

    Good work ,seems you are working hard to do all the stuffs by yourself…At any point of time have you regretted leaving the UK and you and your children would have had good lifestyle there…

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад +1

      Well, both places have pros & cons. We moved here but not regretting anything

    • @peproniaauxi5347
      @peproniaauxi5347 Год назад

      Good,yes all places will have pros and cons its all about the choices we make.

  • @anandhiramasamy.6638
    @anandhiramasamy.6638 Год назад +1

    Hai akka hai Anna.enga ooru sathyamangalam.naanum oru vivasaya kudumbatthai Saardhaval.

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      மிகவும் மகிழ்ச்சி

  • @vikramswathi8255
    @vikramswathi8255 Год назад +1

    Neenga pathirathil nalla sambal thanniril kulaithu vittu pathirathin velipuram thadavivittu pin adupil use pannal pathirathil kari pudikadhu Annan

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      சரிங்க

    • @girijasharma6614
      @girijasharma6614 9 месяцев назад

      பாததிறத்தின் வெளிய புறம் சாம்பல் அல்லது கிறது தோசை மாவ ஏதாவது பிரட்டி விட்டு பாத்திரத்தை அடுப்பில் வெச்சால்கரி ரொம்ப பிடிக்காது. தேய்ப்பதும் சுலபம்

  • @dharshini_kitchen
    @dharshini_kitchen Год назад

    Your native language which district brother

  • @venukavenu8052
    @venukavenu8052 Год назад

    Hi ❤❤

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 Год назад +1

    அடுப்பு அமைக்கும்போதுமுதல் அடுப்பு அமைத்து அதைவிட சற்று உயரத்தில் இரண்டாவது அடுப்பு அடுத்து அதைவிட சற்று உயரத்தில் மூன்றாவது அடுப்பு கடைசியாக எல்லா அடுப்புகளையும் விட சற்று உயரத்தில் புகைபோக்கி சிமெண்ட் பைப்பில் அமைத்து ஒரு அடுப்புக்கும் இன்னொரு அடுப்புக்கும் அனல் சென்று இறுதியில் புகைபோக்கி வழியாக வெளியேற வேண்டும்.அடுப்பில் சமையல் பாத்திரம் இடவெளியின்றி பொருந்தவேண்டும்.அப்போதுதான் புகை வெளியே வராது.முதல் அடுப்பில் இருந்து புகை போக்கி வரை உயரமாக அமைப்பதால் புகை வேகமாக வெளியேறும்.

  • @emeldachristy1223
    @emeldachristy1223 Год назад

    Herbalife food irruku explain panunga bro

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Athu nanga sakkra , parupu potu vekura dabbanga.
      Reusing the dabbas from my grandma and waste paper Mart.

  • @mohammedmuthagar6828
    @mohammedmuthagar6828 Год назад +1

    Hi bro gingee le yenge irukkeenga im ur subscriber i want to meet u bro

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      I'm in gingee now for next two hours

  • @PyKnot
    @PyKnot 7 месяцев назад

    கார்பன் அடுப்பிலிருந்து வெளியேறுவதால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

  • @kalairoshni7255
    @kalairoshni7255 Год назад +1

    Neega entha district?

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      விழுப்புரம்

  • @புதுக்குடியிருப்பு

    குறைவான தாங்கி இருந்தால் நெருப்பு கலத்தின் பரப்பி அதிகம் விழும். ஆக குறைந்த தாங்கி மூன்றுதான் அதனால் பயன்படுத்தி இருப்பர் அறிவார்ந்த தமிழர்.

  • @jaya5372
    @jaya5372 Год назад

    It's fine but vessels get so dirty due to smoke..

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад

      True, good remark. we have one set of utensils for an open stove only and separate for indoor stove

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 Год назад

    நீங்கதான் கஷ்டபடுறீங்கன்னா
    உங்க மனைவி,குழந்தைகளையும்
    கஷ்டபடுத்துறீங்களேப்பா.😊😊

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      Hard times create strong men, strong men create good times, good times create weak men, and weak men create hard times.

  • @elavarasivelu5611
    @elavarasivelu5611 Год назад +1

    Side la புகை போறதுக்கு குழாய் வச்சிருக்கலம் ... புகை முகத்தில் வராது

  • @sharmila.s2338
    @sharmila.s2338 Год назад +1

    Rabit blood its very useful for hair growth

  • @meenas1956
    @meenas1956 Год назад

    Bro how to cut the rabbit. And cleaning method, and cooking upload separate video Bro.. your rabbit cooking methods is very few minutes video only

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Sure, next video we will cover that

  • @sujas8743
    @sujas8743 Год назад

    All ok bro but pls send your kids to school

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Stay connected, soon you would say ok to homeschooling too. Thanks for sharing your thoughts.

  • @bhuvanaruthra7766
    @bhuvanaruthra7766 Год назад +1

    😊👌👌👍👍❤❤❤❤❤🙏🙏💐💐💐🏞️🏞️🏞️⛰️⛰️⛰️😊😊😊😊😊

  • @devikak2521
    @devikak2521 Год назад

    பழைய ௮டுப்பு முறைக்கு
    மாறி ௨ள்ளது வரவேற்க தக்கதுப்பா மூன்று கொண்டை தான் வைப்பார்கள்.

  • @mangayarkarasil8123
    @mangayarkarasil8123 9 месяцев назад

    why didn't you build mud house ? why are you staying in steel house

    • @noprobleminindia
      @noprobleminindia  9 месяцев назад

      Mud house is not yet finished, steel house is temporary

  • @paulineisabella1501
    @paulineisabella1501 Год назад +1

    Anna please bible padeinunga.jesus help you ,jesus love with your family.

  • @user-th6vj8fg6j
    @user-th6vj8fg6j 11 месяцев назад

    எப்பவுமே மூணு கண்ணு தான் வெக்கணும் என் நா நம்ப ஒடம்புல 3 நாடி இருக்கு அதே போல 3 மூலைக்கி நடுவுல தான் ஜோதி இருக்கு ன்னு சித்தர்கள் சொல்லி இருக்காங்க அதே போல விளக்கு மாடம் கூட அப்டி தான் இருக்கும் முக்கோணம் ஷேப் ல

  • @saradha-mi9fj
    @saradha-mi9fj 5 месяцев назад

    Why you are not send children in school 🏫🏫🏫🏫 why whether children going to school are not

  • @senthamizhselvikalanidhi3310
    @senthamizhselvikalanidhi3310 Год назад

    super bro man adupu semma .y sister nt talking.hope to see u sn bro pls share ur no r adress i asked several times bro

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад

      We don't share our address here in RUclips comments... Pls contact us via Instagram or Facebook 🙂

  • @tamiltamil2696
    @tamiltamil2696 Год назад

    அடுப்புக்குகுமில்முன்றுதன்இருக்கவேண்டும்