மண் வீடு, எங்களது கனவு, உருவாகும் தருணங்கள். Our mud house dream will be a reality soon

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 239

  • @devisri2609
    @devisri2609 Год назад +140

    இந்த மண் வீட்டை எப்போது கட்டி முடிப்பீர்கள் நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நானும் ஒரு மண் வீடு கட்டலாம் என்று இருக்கிறேன் வாழ்க தமிழ்

    • @srihaliostar
      @srihaliostar Год назад +5

      தெரியவில்லை, ஒரு வருடம் ஆகிவிட்டது அதில் கை வைத்து. மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

    • @selviselvi-xl9ej
      @selviselvi-xl9ej Год назад

      Ssss

  • @Todaysamayal-y2n
    @Todaysamayal-y2n Год назад +19

    உங்க விடீயோஸ் பாத்து செம ஷாக்ல இருக்கேன் பா இந்த காலத்துல பழையகாலத்து வாழ்க்கையை கொண்டு வந்திருக்க சூப்பர் பா தம்பி நீ உன்னோட மனைவி உன்னோட குழந்தைகள் 100 வருஷம் ஆரோக்யமான உடல் நலத்தோடு வாழனும் பா வாழ்த்துக்கள் பா

  • @Kathaikuviyal2023
    @Kathaikuviyal2023 Год назад +21

    நாங்க சின்ன வயசுல மண் வீட்டில் தான் வாழ்ந்தோம்... அம்மா, அப்பா, திண்ணை, தாழ்வாரம்... மண் அடுப்பு, மரம் செடி குருவி கூடு, பாம்பு, நெல்லி மரம், தூரி கட்டி ஆட வாதநாராயணி மரம், முருங்கை, வெண்டை, மணத்தக்காளி செடி, குறிப்பா வேப்ப மரம்... இவங்க கூட தான் வாழ்ந்தோம்.. மழை வரும் போது கூரையில இருந்து சொட்டு சொட்டாக விழும் துளி... மறக்க முடியாத அனுபவங்கள்

    • @srihaliostar
      @srihaliostar Год назад +3

      ஆனந்தமான அனுபவங்கள். நன்றி

  • @gananaprakasamg
    @gananaprakasamg Год назад +36

    இதுதான் உண்மையான வாழ்க்கை பாடம் ஆரோக்கியமான வாழ்க்கை இதை தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றார்கள் நம் முன்னோர்கள்

  • @Athiraiadhi123
    @Athiraiadhi123 Год назад +23

    முழுசா முழுமையடைந்த வீட்டை பார்க்க ஆவலாக காத்திருக்கிறோம். Well done. வாழ்த்துகள்

  • @WiseyDaisy-hz7mt
    @WiseyDaisy-hz7mt Год назад +13

    ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே ....

  • @merinajoseph6582
    @merinajoseph6582 11 месяцев назад +1

    மேலும் வீடு கட்டிய வுடன் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் சீக்கிரம் மாக முடிக்க இறைவனை பிராத்திக்கிறேன் தம்பி

  • @venkataprakash7583
    @venkataprakash7583 Год назад +18

    உங்களது கனவு இல்லம் வெகு விரைவில் கட்டி முடிக்க, மற்றும் அண்ணாருடைய வாழ்க்கை சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      தங்களின் அன்பிற்கு நன்றி

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 7 месяцев назад

    உங்கள் முயற்ச்சி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் சகோ❤

  • @kingfamilyss5365
    @kingfamilyss5365 Год назад +13

    பாரம்பரியம் மறக்கமுடியாத நினைவுகள் என்றே ஆகிவிட்டது இப்பொழுது மண் வீடு வாழ்த்துக்கள்

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Год назад +3

    உங்க வீட்டை முழுமையாக பார்பதர்க்கு ரொம்ப ஆவலா இருக்கேன் நன்பரே

  • @thenool
    @thenool Год назад +7

    எங்க வீடு இந்த முறையில்தான் கட்டப்பட்டுள்ளது.... கூடுதலாக நாட்டு சர்க்கரை , கடுக்காய் சேர்க்கப்பட்டுள்ளது..... தங்கள் வீடும் நன்றாக அமைய வாழ்த்துக்கள்

  • @RMDH4549
    @RMDH4549 Год назад +2

    Yes engal veedum man veeduthaan .ennamum stronga erukku .

  • @indram3967
    @indram3967 Год назад +18

    முழுமையாக வசதிக்கேற்ப முடிந்த பிறகு தான் ஒரு வடிவம் கிடைக்கும்.வாழ்த்துக்கள் சகோதரர்.

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      உண்மை, வாழ்த்துக்களுக்கு நன்றி.

  • @jothiboopathi
    @jothiboopathi Год назад +2

    இயற்கையோடு இணைந்த வாழ்க்கை..💚

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Год назад +16

    கனவு மெய்ப்படும் 🎉

  • @adithyavenkat212
    @adithyavenkat212 Год назад +4

    Wish to meet you… happy someone has escaped this competitive world and entered into heaven… stay happy always

  • @aarthisonlineboutique9881
    @aarthisonlineboutique9881 Год назад +6

    I miss my maama house after seeing ur mud house. Its so heart warming to see to build our own house. You are teaching great values to the younger generation. See you soon renatasridhar.

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Год назад +5

    ஆக்கம் நீங்க ஊக்கம் அம்மா அப்பா முயற்சி மனைவி பயிற்சி பிள்ளைகள் வாழ்க வளர்க காட் பிளஸ் யூ

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      கவிதையாகவே சொல்லிட்டீங்க, மிகவும் மகிழ்ச்சி. நன்றி

    • @marthaaugustine3835
      @marthaaugustine3835 Год назад

      You are so real. All your efforts and endeavours take us back olden times when people in the villages had mud houses

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      ​@@marthaaugustine3835 thanks for your support

  • @keerthanamdec8506
    @keerthanamdec8506 Год назад +1

    என் ஆச்சியின் வீடும் மண்வீடு தான்..90 ஆண்டுகளாய் நிலைத்து நிற்கிறது😇

  • @SasiramAadhi-vf4fx
    @SasiramAadhi-vf4fx Год назад +1

    Super brother god bless you

  • @jothiboopathi
    @jothiboopathi Год назад +1

    Mud houses nature's gift❤

  • @AS-hr4rp
    @AS-hr4rp Год назад +1

    Ippo than brother yellarum man vidu la vaazhuratha kevalamavem periya kastamaa paarkuraanga but 90s la yenga chinna vayasula naanga man vitdula than vaazhinthom what a healthy life happy life u know going brother your on right track

  • @yuvanis5153
    @yuvanis5153 Год назад +4

    Evlo hard work. God bless you anna

  • @s.sheebas.abinadh4740
    @s.sheebas.abinadh4740 Год назад +3

    சுப்பர் பிரதர் உங்ஙளை பார்த்தால் பொறமையாக உள்ளது ரொம்ப சந்தோசமாக உள்ளது உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல விஷயத்தை கற்றுக்கொடுக்கிறிர்கள் வாழ்த்துக்கள்

  • @jacquilinelourdes3466
    @jacquilinelourdes3466 Год назад +2

    Good ideas keep it up sir

  • @sarathieasycooking
    @sarathieasycooking Год назад +4

    Natural eco friendly house. ❤❤ 👍 👌🏾 SUPERB

  • @ponnikumar9939
    @ponnikumar9939 Год назад +2

    Valthukal thambi👍👍🏻

  • @Gold-fish-Guy
    @Gold-fish-Guy Год назад +1

    good job brother 👍

  • @Divyaramar
    @Divyaramar Год назад +2

    கிரகபிரவேசம் அப்ப நாங்க வாரோம்.....அண்ணா......❤

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      தாராளமா வாங்க.

    • @Divyaramar
      @Divyaramar Год назад +1

      ​@@srihaliostar🙏

  • @dineshradhakrishnan8842
    @dineshradhakrishnan8842 Год назад +1

    I'm waiting for the next update
    Please upload the current condition...
    When you finished?
    Beautiful concept...

  • @tawanee867
    @tawanee867 11 месяцев назад

    Hi vanakam it's nice to see now more people coming in to help you with this project good I would like to see the final version. Take care and all the best.

  • @jacquilinelourdes3466
    @jacquilinelourdes3466 Год назад +1

    Very cooling

  • @BusyHands0711
    @BusyHands0711 10 месяцев назад +1

    Love to watch your video ❤❤❤

  • @tharathara1687
    @tharathara1687 Год назад +12

    Hats off anna❤🎉

  • @malaiyandi
    @malaiyandi Год назад +2

    Super bro.

  • @varshini.v9090
    @varshini.v9090 Год назад +3

    Super bro......am Daily waiting for ur valuable amazing video.....

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Videos only on Wednesday and Sunday. Daily farm updates available in Instagram I'd is noprobleminindia

  • @kokilakokila6535
    @kokilakokila6535 Год назад +1

    அருமை அண்ணா

  • @anthonyraj3319
    @anthonyraj3319 Год назад +1

    Congratulations bro 👏👏👏

  • @momanddaughter3332
    @momanddaughter3332 Год назад

    Thanks for this video. Pls continue this

  • @Aslaan1
    @Aslaan1 Год назад

    such houses are real luxury in world where everything is health hazardous.

  • @rkirithigamythrayi9305
    @rkirithigamythrayi9305 Год назад +3

    Kudos to your efforts...paving way to lead a sustainable lifestyle is aww strucking.. please educate everyone,lets grow together 🥰

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Thanks for sharing your thoughts.

  • @vijayalakshmi-cz9th
    @vijayalakshmi-cz9th Год назад +2

    Super brother 🎉🎉

  • @sabariyeshwanth8478
    @sabariyeshwanth8478 Год назад +1

    Superb bhai 👌 👏 👍

  • @selvakumarikumari1993
    @selvakumarikumari1993 Год назад +4

    Vazthukkal Anna 👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰

  • @sardevi1222
    @sardevi1222 Год назад +1

    💐💐💐பிரதர்

  • @umaashwath7471
    @umaashwath7471 Год назад +1

    Interesting note on மண் வீடு !! ✨✨
    உங்க குரல் volume romba low aa iruku - full volume வைத்தால் கூட.
    கொஞ்சம் உயர்த்தி பேசுவது நல்லது - would help better audibility .

  • @muster9464
    @muster9464 10 месяцев назад

    Man veedu aranmanai pol kadapadum enru Jesuve solli iruker. Manuane mannuthan. So 😊

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Год назад +3

    கர்ணாடகாவில் சுவற்றின் உள் ,வெளி இரு பக்கமும் திண்ணை அமைப்பதால் சுவற்றின் மொத்த உயரம் குறைந்து, பாதுகாப்பானதாக ஆகின்றது.அம்முறையானது எல்லாகிராம வீடுகளை விட சிறப்பானதாக ,பாதுகாப்பானதாக எனக்கு தோன்றுகின்றது.திண்ணையால்
    தேவையற்ற பர்னிசர்கள் தவிர்பதால் தூசுதும்பை குறைகின்றது.

  • @meghamalhaarfarms
    @meghamalhaarfarms Месяц назад

    We also want to build a cob home in our farm❤

  • @ann6278
    @ann6278 Год назад +7

    I am eagerly waiting to c d final finish of d mud house superb

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 Год назад +1

    Solla varthai ellai cute exalant 👌 👍 😍 🥰

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Год назад +5

    சிறுவயதில் என் பாட்டி வீடு மண்வீடுதான்.அது மலையடிவாரம் என்பதால் மின்வசதி கிடையாது மண்சுவரும் சாணம் பூசிய மண் தரையும் ஒருவித வாசத்துடன் மின் விசிறி இல்லாவிட்டாலும் குளிர்ச்சியுடன் இருக்கும்.

  • @afifaayshahobbies8894
    @afifaayshahobbies8894 Год назад +1

    Congrats. Mud house is my dream. But some information to you about modern world mud house drawbacks. Please be safe while giving electricity connection. Because during rainy season the walls of mud houses earthern electricity. So be safe with switch boards during rainy days. Order days no power connection. So no problem. But recent world electricity is blend with our day to day life.

  • @manimekalair5308
    @manimekalair5308 Год назад +1

    வாழ்க்கை வாழ்வதற்கே

  • @kanivarshu3486
    @kanivarshu3486 Год назад +1

    Super keep rocking bro😊😊😊

  • @hetedeleambacht6608
    @hetedeleambacht6608 9 месяцев назад

    no wooden internal structure?! Is that firm? Wow

  • @mahasclassickitchen787
    @mahasclassickitchen787 Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @kannank5329
    @kannank5329 Год назад +1

    Super nanpa

  • @Anithainba84
    @Anithainba84 Год назад +2

    hats off anna and anni

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 Год назад +1

    Super 👌

  • @jeyanthyjeyanthy4406
    @jeyanthyjeyanthy4406 Год назад +6

    Hi all how r u? U r a motivator to me and my family ...

  • @thangamrasu7792
    @thangamrasu7792 Год назад +1

    Arumai

  • @soulofsri
    @soulofsri 4 месяца назад

    Rammed earth Wall method is more fast and easy way to construct strong soil compress method la pandrom karaiyathu initial farming mattum ready pannanum soil mixing bit different but all other process are same finishing nallarukkum then why your not tried rammed earthwall construction method bro?

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle Год назад +2

    Very nice 😍

  • @kaviraghav-x9e
    @kaviraghav-x9e Год назад +2

    Good effort, really amazing .

  • @Aslaan1
    @Aslaan1 Год назад +1

    Beautiful

  • @meenas1956
    @meenas1956 Год назад

    Super bro. You are living in the village area. You can grow the hen. You can develop your poultry farm. Growing hen. It's lays eggs. And it gives meat also. Sales eggs and hen. This is one of the bussiness.

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      We had hen for our own consumption. We are earning enough for our expenses. When need arises will do slowly.

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Год назад +1

    You are living a tapash life, ithu oru thavam.

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 8 месяцев назад

    You can prepare விபூதி for temples and devotees purpose.( Organic ).

  • @alinjinu9112
    @alinjinu9112 Год назад +1

    Nostalgic

  • @eswaribalan164
    @eswaribalan164 Год назад

    Have seen many such endeavours. The best part is the kids, they will experience the time spent living in reality. Kudos to your family. You have a beautiful wife, who understands you. Hope you both, the kids and your parents see success at the end of the tunnel. We all live a dream. Make it come true and get on with life....all the best.

  • @muthualagum8815
    @muthualagum8815 Год назад +1

    எந்தவிதமான கேள்வியும் கேட்கத் தோனவில்லை. உங்களுடைய வீடியோக்களை பிரமிப்பாக பார்க்கிறோம்

  • @shabosfamily
    @shabosfamily Год назад +1

    Enga veedum man veedu thaan 30 years munnadi ennoda husband oda thatha kattinathu

  • @rajaprapu1667
    @rajaprapu1667 Год назад

    Karayan thollai irukkuma?

  • @homeneedslocalidea8186
    @homeneedslocalidea8186 Год назад +1

    Bro, whats the mixing ratio of mud sand & grass, and why do you use cement for door and windows it seems like unnatural for me.

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      There is no hard and fast rule. Clay 10-20 percentage, sand and silt rest. We have to figure out the ratio based on what soil we have in our farm.
      The ratio i use is 4 parts soil, one part clay, two parts straw, little limestone.

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      I used cement because I couldn't convince my dad. You can use limestone instead of cement. If you have any aversion towards cement.

  • @umamaheswari604
    @umamaheswari604 10 месяцев назад

    I am seeing this video now only after watching a cyclone flood affected Chennai multistorey building residents problem video. tn govt and tn people encroached water bodies and public facing problem

  • @tasneem408
    @tasneem408 Год назад +1

    Can u please mention the ratio of lime straw and sand

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      There is no perfect recipe.
      The quality of soil differs and we need the change the ratio. What i use is 1 part clay, 3 - 4 parts mud/sand, 1 part straw and little limestone. Every time we bring new load of soil we might add or reduce ingredients to get the good texture and bonding.

  • @sivaranjanik4574
    @sivaranjanik4574 Год назад +1

    Voice spr bro

  • @meenasakthi993
    @meenasakthi993 Год назад +1

    Build it soon

  • @jeevasanthi564
    @jeevasanthi564 8 месяцев назад

    தம்பி வெறும் காலால் மிதிகாதீர்கள். இதற்கு என்றே medical shop n இதர shop களில் சுண்ணாம்பு,மணல் மிதிப்பதற்கு லெதர் ஷூ விக்கிராங்க.

  • @omsakthiomsakthi4378
    @omsakthiomsakthi4378 Год назад +3

    Supper brother 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰

  • @kokilakokilaperumal4699
    @kokilakokilaperumal4699 Год назад +1

    Enaku intha mathiri house katura idea iruku neenga enaku teach pana mutiyuma

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      There is a organisation called Thannal in thiruvannamalai who are teaching mud house construction to everyone. There are two, three and ten day classes available.
      If you want to come and volunteer for building house you can learn like that also. Choice is yours.

  • @prakashm5998
    @prakashm5998 Год назад +2

    Hi bro
    MUD OVEN வெச்சி ரெசிபி எதாவது செஞ்சி காட்டுங்க ப்ரோ ரொம்பவே டெம்ப்ட்டீங்கா இருக்கா

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Next month varum, konjam wait pannunga.

    • @prakashm5998
      @prakashm5998 Год назад

      @@srihaliostar ஓகே சார் ஐம் வெயிட்டிங்

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 9 месяцев назад +1

  • @vjay8807
    @vjay8807 Год назад +1

    English subtitles add pannuna, videos would reach greater audience...

  • @rubysathyaofficial2658
    @rubysathyaofficial2658 Год назад

    அண்ணே உங்கள் ஊர் செஞ்சியா

  • @mohamedraihan2247
    @mohamedraihan2247 10 месяцев назад

    Mud house malai la karanchidathu

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    Brother i worked at jharkhand with tribe people as an engineer
    There i saw extrodinary mud houses they build same technic but its two floor houses,
    They used lot of dry wood for first floor ceiling i was amazed by the construction
    Try it lot of ideas are in social media platform

  • @gayathrigayathri1728
    @gayathrigayathri1728 Год назад

    Nice bro

  • @tamil.verynicemani6435
    @tamil.verynicemani6435 Год назад

    Enduku ramba petikum mansuvar veedu

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn Год назад

    Veedu innum complete agalaye...finish it and pls show it on video

  • @kanivarshu3486
    @kanivarshu3486 Год назад +1

    யாரு பா நீங்க😊😊😊

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh Год назад +1

    Neenga ellam me konjim different ah irukinga anna

  • @kannagim5195
    @kannagim5195 3 месяца назад

    உங்க வீட்டுக்கு மேற்கூரைக்கு என்ன போடுவீர்கள்

  • @doraisamit5378
    @doraisamit5378 Год назад +1

    நாட்டு குதிரை வளர்ப்பு பயன்பாடு செய்யலாம்

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      எதிர்காலத்தில்

  • @lalithar8049
    @lalithar8049 Год назад +3

    ❤❤❤

  • @புதுக்குடியிருப்பு

    வெயிலில் நெடுநாள் போட்டு கட்டக்கட்ட உறுதி மேம்படும்.

  • @RajeshwariMurugasami-bm2id
    @RajeshwariMurugasami-bm2id 11 месяцев назад

    My dear son valka valamudan. Channel name happy life in India or peaceful life in India my idea please do this for me. Niraivai valka

  • @jamesjohn1994
    @jamesjohn1994 Год назад +1

    Good 👍 🚶‍♀️ 🎠 🚶‍♂️ 🎠