தற்சாற்பு வாழ்வை நோக்கிய எங்களது அடுத்த அடி cob oven for bread and pizza

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 апр 2023
  • #renatasridhar #noprobleminindia #cob #oven #pizza #bread
    DIY cob oven for pizza and bread
    DIY bricks @0:22
    Rocket stove @3:25
    Base measurements @4:10
    Fire resistant bricks @8:46
    DIY fire brick @9:05
    oven's top @9:46
    final project @14:36
    Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    / noprobleminindia

Комментарии • 327

  • @NoObGaMiNg-pz8wj
    @NoObGaMiNg-pz8wj Год назад +211

    இதே போல வாழ வேண்டும் என்று ஏங்குவோகள் சார்பாக🥺🥺🥺, மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊🥰

    • @srihaliostar
      @srihaliostar Год назад +2

      நன்றி

    • @jancylibiya2091
      @jancylibiya2091 Год назад

      Iam living in aboard I don’t want to live here because of my sutiuation am here

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      @@jancylibiya2091 you are not alone. Many are like that living abroad for financial success. Wish you all the best for your future dreams.

  • @sabrinakaleel3600
    @sabrinakaleel3600 Год назад +55

    பணம் இல்லாத வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை என்ற சமூக அமைப்பை மாற்ற்றிக் காட்டிய உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா, பணம் தேவைக்காக மட்டுமே பயன்பட்ட காலங்களில் இருந்த நிம்மதி சந்தோஷம் இன்று பணம் இருந்தால் தான் மனிதனை கொண்டாடும் உலகத்தில் அணைத்து சந்தோசங்களையும் இழந்து விட்டோம்.

    • @muruganviknesh487
      @muruganviknesh487 Год назад +7

      ஆனால் இது போல வாழ இடம் வாங்க கூட பணம் வேண்டும்...
      இதுதான் நிம்மதியான வாழ்வு...

    • @VanyasMoments
      @VanyasMoments 7 месяцев назад

      எல்லாம் சரிதான் ஆனால் ஒரு சென்ட் நிலம் வாங்க கூட வருட கணக்கில் வேலை செய்யணும் அதும் எல்லா வகையான வேளையிலும் ஒரே அளவு samabalam இல்லை
      நடுத்தர மக்கள் விருப்பம் இருந்தாலும் அவை எட்டா கனி போல தான்

    • @saraswathiu
      @saraswathiu 5 месяцев назад

      Super

  • @kalarani7615
    @kalarani7615 Год назад +29

    தம்பி நீங்கள் தான் உன்மையான தமிழன். நம் முன்னோர்கள் உடல் உழைப்பைக்கொண்டு வாழ்தார்கள்.அந்த உழைப்பை காண்கிறேன்,வாழ்த்துக்கள்.

    • @jhshines8108
      @jhshines8108 7 месяцев назад

      ஆம் நீங்கள் கூறுவது உண்மை from henry farm knv ✅️ 😊

  • @DeviDevi-tm5yw
    @DeviDevi-tm5yw Год назад +37

    உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் 💐💐

  • @devendirandevendiran9193
    @devendirandevendiran9193 Год назад +43

    இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டால் எதுவும் கஷ்டமில்லை.😂❤😂

  • @gandhimathi457
    @gandhimathi457 Год назад +16

    சூப்பர் அண்ணா மிக பெரிய அளவில் வளர்ந்து வரவேண்டும் வாழ்த்துக்கள் பிளான் அருமை

  • @vijaysview8523
    @vijaysview8523 Год назад +23

    Looks amazing brother... Please Share the video while making roti..🫓🍪

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Год назад +3

    நாங்கள் வியந்து நிமிர்ந்து பார்க்க செய்கிற சகோதரனே உங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது ஆனந்தமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது வாழ்க உங்கள் குடும்பம் காட் பிளஸ் யூ

  • @yoganandhinitamil7889
    @yoganandhinitamil7889 Год назад +2

    நான் கொஞ்சகாலம் சென்னை வாழ்ந்தேன் இப்போது என் சொந்த ஊருக்கு சென்று விட்டேன் பல நாள் நான் சிந்தித்து இருக்கிறேன் சென்னையில் வாடகை வீட்டில் இருந்தால் ஆடம்பரமாக இருக்களம் இப்போது நாம் வந்துவிட்டோமே எத்தனையே நாள் வருத்தப்பட்டு இருக்கிறேன் இரண்டுள் முன் உங்கள் வீடியோவை பார்த்தேன் எங்கு இருந்தாலும் வாழ முடியும் இதற்கு நாம் மனம் தான் காரணம் என்று நன்றி

  • @jeyanthyjeyanthy4406
    @jeyanthyjeyanthy4406 Год назад +14

    Wow amazing hard work u r a good example for these youngest generations....love u renatta and family...

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf 8 месяцев назад +2

    Such a nice oven with a cute fish design on it. I never expected you will make a fish pattern on top of the oven. You are teaching your kids to make things aesthetically appealing. Nice, 👍.

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 Год назад +7

    Wow amazing. உங்க குழந்தைகளும் உங்களுக்கு உதவியாக இருந்தது பார்க்க மிக சந்தோசமாக இருந்தது
    அவர்கள் உங்களை போல அப்பாவை பெற பாக்கியம் பெற்றிருக்கிறார்கள் god bless them and their parents

  • @manimalar88
    @manimalar88 Год назад +3

    Kandipa bro nenga inum 1 or 2 yr kula big aa varuvenga,main ana news channel la you tube la rompa popular la varuvenga,endha life dhaan children's ku rompa health aa irukum,epo ella things la um chemicals varuthu bro,nenga unga children's ku better life koduka porenga 💯,nenga panratha pathu some people kindal panuvanga but ur thought👌

  • @pkkumar3156
    @pkkumar3156 Год назад +1

    உண்மையாகபாராட்டுவது என்று தெரியவில்லைபுரியவும் இல்லை🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 4 месяца назад

    பணம் இல்லேனா வாழ்வே இல்லை என்பவர்கள் மத்தியில் ஒரு எடுத்துக்காட்டாய் வாழ்றீங்க சகோ உங்கள் அயராது உடல் உழைப்பால் மெய்சிலிர்க்கின்றேன் சகோ உங்களுக்கு நீண்ட ஆயிலோடும் உடல் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும் சகோ❤

  • @asmarahuman9243
    @asmarahuman9243 Год назад +1

    Ulaippukku kidaitha vetdri👍💪☝️☝️👏ipdium Vaalga mudiumnu ovvoru video laium paakkurom semma bro👍👍

  • @merinajoseph6582
    @merinajoseph6582 Год назад +4

    உங்கள் உழைப்பு என்னை மிகவும் கவர்ந்து ள்ளது பல பேருக்கு உதாரணமாக உள்ளீர்கள் மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      தங்களின் அன்பிற்கு நன்றி

  • @user-zt1lg4hy6o
    @user-zt1lg4hy6o 8 месяцев назад +1

    Naveena karkala manidhar. Valthukkal brother.

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 Год назад

    அருமையான செயல்பாடு ,, super make over ga👏👏👏👍👌

  • @sheebarajan3410
    @sheebarajan3410 Год назад +1

    Annan etha paathe naan tired aagitane.... Super na nenga unga kudumbam....vazhga pallandu nalamudan....

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      This construction happened over a span of three months. So only little work at a time...

  • @mytrades3241
    @mytrades3241 Год назад

    நான் இதை செய்ய வேண்டும் என்று தான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.. இன்ஷா அல்லாஹ்...

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 5 месяцев назад +1

    Hard work,super idea,strived to bring it out,I was really astonished

  • @DhanaLakshmi-yx8cp
    @DhanaLakshmi-yx8cp Год назад +2

    அருமை தம்பி.வாழ்க வளமுடன்.

  • @priyankaarun8351
    @priyankaarun8351 Год назад +1

    Excellent bro... Speechless Hard work... Keep Rocking...

  • @jostephen7601
    @jostephen7601 Год назад +1

    அருமையான வேலை சகோ. இத பற்றிய அடுத்த வீடியோ போடுங்கள்.

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      அடுத்த வரும் வாரங்களில் போடுகிறோம்.

  • @jibinkumar585
    @jibinkumar585 Год назад +4

    U r enjoying ur life bro...be happy with ur family....always my best wishes.

  • @saisarangamingyt5552
    @saisarangamingyt5552 Год назад +2

    Nalla erukku happiya erukku

  • @aaradhyaaadvika5207
    @aaradhyaaadvika5207 Год назад +2

    Anna ninga yellarkum. Oru inspiration

  • @diviya2472
    @diviya2472 Год назад +2

    Yennavar , Thuni Kayavaika Kodi Kayeru kuda katta mattangal😢 Only he can drive nd buy things 😢 U r so Great😅

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      Nanum marriage munnadi appadi than irunthen, veetla bulb kooda replace panna maten. IPO everything DIY than. I think Renata changed me a lot.

    • @umamanivannan2764
      @umamanivannan2764 Год назад +1

      ​@@srihaliostar you are great Anna! Looking forward to see you as the most successful person in our country soon!

  • @revathikameah9482
    @revathikameah9482 Год назад +4

    Anna unbelievable work anna ungala parthale romba happya iruku eppo next video poduvinga we are waiting

  • @Rajikutty7
    @Rajikutty7 Год назад +5

    Veralevel keep rocking 👏👏👏👏

  • @mominonline369
    @mominonline369 Год назад +1

    Thank you for sharing this idea.

  • @kanimozhikani5877
    @kanimozhikani5877 8 месяцев назад

    மிகச்சிறப்பு அண்ணா🙏🏼🍃

  • @manikandansubramani1537
    @manikandansubramani1537 Год назад

    அருமையாக இருக்கிறது

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 Год назад +3

    🐟 oven veramari congratulations 🎊 👏 bro cute kids 💖 family sweet 👪 ❤ 💖 💙 💕 💓 👪 ❤ 💖

  • @tawanee867
    @tawanee867 8 месяцев назад +1

    Hi hello your oven looks like a fish mouth. God will bless you for using all natural products without any pollution to the atmosphere. Good keep it up.

  • @sureshk-oc3sg
    @sureshk-oc3sg Год назад +2

    🎉🎉 Nice brother and sister and your family ❤❤

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Год назад +2

    Supper brother. All the best.

  • @jamesjohn1994
    @jamesjohn1994 Год назад +1

    சூப்பர் 💪 👷‍♀️ 💪 👷‍♂️

  • @user-he5uf8eg7z
    @user-he5uf8eg7z Год назад +11

    Excellent try…..1st I was worried that u r hurting her and kids by bringing them to India.later I realised it’s both your decision.loved the way u care for her.I’m sure it isn’t that easy to make this oven.

    • @SureshKumar-do4qv
      @SureshKumar-do4qv Год назад +1

      No...sir
      ..both decision of being in India forever or in abroad are wrong .
      They shud have stayed there and do these things here as a passion when they come for a trip ..or something..
      Being here or there always not a good idea.

  • @devigayasrimr933
    @devigayasrimr933 Год назад +1

    அருமை

  • @stellamery2503
    @stellamery2503 Год назад +2

    Superb. Nice & encouraging to watch your vedios.

  • @balajigovindarj8061
    @balajigovindarj8061 Год назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 Год назад +2

    Super thambi 👏👏👏👌👌👍

  • @jaiyaiswarysavendram3258
    @jaiyaiswarysavendram3258 Год назад +1

    I like your mud fish stove so creative lovely nice brother.take care.

  • @AS-hr4rp
    @AS-hr4rp Год назад +5

    Always happy to see your videos sir. Your love towards your wife and children so good and beautiful and your wife love towards you and your children so beautiful keep going with same love and live a life happily forever may god bless you and your family. One more think if all husband and wife loves each other without ego and with true love life will be Haven.

  • @ranilarani9841
    @ranilarani9841 Год назад +1

    Amazing work

  • @revathirajesh6655
    @revathirajesh6655 Год назад +1

    சூப்பர் அண்ணா 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Queenchennai
    @Queenchennai 8 месяцев назад +1

    Inspirational to all 🎉🎉🎉🎉. A hardworking person, never give up, 🙏 changed life 🧬

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Год назад +1

    So much of hardwork..... வாழ்த்துக்கள் தோழர் ♥️

  • @suvethac7688
    @suvethac7688 Год назад +1

    Awesome 👍

  • @sathyabalasubramanian5002
    @sathyabalasubramanian5002 9 месяцев назад +1

    The oven was very nice.

  • @subaselvam5690
    @subaselvam5690 Год назад +2

    Excellent

  • @anugraham7
    @anugraham7 Год назад +5

    Super brother 🥳

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Год назад +7

    Oh..WOW, I suggested Rocket Stove about a month ago, now i see the start of one !!! super !! I made one for a relative, and made two for a Home for the Aged People...i bought and gave a two burner gas stove first and suggested and built Rocket Stove as well to burn the firewood, coconut tree leave stock etc to reduce the fuel bill. It is interesting to see you doing the oven for pizza, and i would love to see you doing the Rocket Stove with about 20 bricks...simple as that, as you know well !!! And the manager for the Home of Elderly is so happy that they are saving so much money for cooking.

  • @venkataramananp3915
    @venkataramananp3915 9 месяцев назад

    நம்மலே
    அல்ல.
    நாமே

  • @ezhilarasi6075
    @ezhilarasi6075 Год назад

    Super thambi neeg una pillai galeedam tamil pesa kathu koduthru irrukegale ungaluku hats off

  • @itis_what_it_is
    @itis_what_it_is Год назад +1

    Woooooow super

  • @penninvettri1829
    @penninvettri1829 Год назад +1

    Neenga oru artist nu nirupichitinga😊

  • @SasiramAadhi-vf4fx
    @SasiramAadhi-vf4fx Год назад

    Muthdukal moonru unga pasanga great prother

  • @SAM-yy2qr
    @SAM-yy2qr Год назад +3

    Beautiful

  • @revsowmi7025
    @revsowmi7025 Год назад +1

    Vera level
    ..

  • @ushakumariatluri9852
    @ushakumariatluri9852 8 месяцев назад

    Very beautiful owen👍👌🤗🎉

  • @anandtamil530
    @anandtamil530 Год назад

    Neenka semaya irukinka sr

  • @devika2584
    @devika2584 Год назад +1

    Awesome

  • @thiru7341
    @thiru7341 6 месяцев назад

    Wow super

  • @dineshparthi6763
    @dineshparthi6763 Год назад +1

    Wow...

  • @ashmika.u3007
    @ashmika.u3007 Год назад +2

    Always happy to see watching your videos ❤❤

  • @vijayalakshmi-cz9th
    @vijayalakshmi-cz9th Год назад +3

    Super 🎉

  • @shrijadk6154
    @shrijadk6154 Год назад +1

    Last LA design superrr

  • @kamalikamali8857
    @kamalikamali8857 Год назад +1

    Super 👍

  • @pradeeps2504
    @pradeeps2504 Год назад +3

    Nice

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 Год назад +7

    Hard work shows the love for your children and wife. It's a beautiful fish model oven. Great job👌. Waiting to see you all make cake, bread, pizza, chicken all the yummy dishes .😊😅

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Sure, once we get cheese in our hands we will start with Pizza and different breads

    • @yugarakshinir1142
      @yugarakshinir1142 Год назад

      @@srihaliostar God bless you and your family with all goodness Sri, All the best

  • @komalad271
    @komalad271 Год назад

    வாழ்த்துக்கள்

  • @thirugnanasambanthamlakshm3805
    @thirugnanasambanthamlakshm3805 Год назад +3

    Excellent job❤

  • @priyabala3172
    @priyabala3172 Год назад +1

    Super brother.

  • @arunprasath9522
    @arunprasath9522 Год назад +1

    Nice..❤

  • @tmrlingam
    @tmrlingam Год назад +24

    It's looking like a good idea for sure, your thinking and thoughts look like you're going to win the best nature-loving Intercontinental couple of the century in near future with the support of the global audience, I admire your eco-friendly making so well and appreciate your nature-friendly life, you're living a lifestyle more carefully that should not hurt nature in any way or form, your videos also going to be very helpful to couples who adopted a natural life that is the same as your life in near future...CONGRATULATIONS 🎊 🎊

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      Thanks for your supportive words. I appreciate it.

  • @perumalrs7548
    @perumalrs7548 Год назад +1

    Good to C u Anna ❤

  • @MegaSuresh86
    @MegaSuresh86 Год назад +1

    Ennoda home ku compound ketta Idia koduthathuku Nanri Anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      All the best. Eight feet ku oru butress vechu kattunga.

  • @sivakamip3242
    @sivakamip3242 Год назад +1

    Bro Vara level💖💕🏠

  • @bharanikarthick244
    @bharanikarthick244 Год назад

    We can go to their village ya. Enjoy with them

  • @Latheefa
    @Latheefa Год назад

    Subhanallah very nice

  • @pamilaselvamathi3483
    @pamilaselvamathi3483 Год назад +2

    Great thambi

  • @manjukuppusamy2184
    @manjukuppusamy2184 Год назад +3

    Heavy project keep it up

  • @ennathasolla5882
    @ennathasolla5882 Год назад

    செம கலக்குறீங்க சூப்பர் பா

  • @SelvaRani-st1hr
    @SelvaRani-st1hr Год назад +1

    Super bro

  • @shrijadk6154
    @shrijadk6154 Год назад +1

    Superrrr

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb Год назад

    Super brother fish oven looking very nice.

  • @jazmine9272
    @jazmine9272 Год назад +1

    Unga home tour podunga bro❤...pakunum Pola aasya iruku

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      Irukurathu oru room tha, athuvum Pongal video, cooking video la vanthu iruku, athan seperate ah hometour podala.

  • @revathirea5523
    @revathirea5523 Год назад +2

    Super Anna ❤

  • @kamalidayalan8567
    @kamalidayalan8567 Год назад +2

    Super anna😊😊😊

  • @monidhiya4616
    @monidhiya4616 Год назад

    Superb

  • @miyaraj5485
    @miyaraj5485 Год назад +1

    Super creative brother....

  • @sathyadasan4512
    @sathyadasan4512 Год назад +1

    Super Anna..

  • @MrHarishsmart
    @MrHarishsmart Год назад +1

    Very nice bro❤

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm Год назад +1

    Very nice nanum en farm la seiya poren

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 Год назад +1

    Superma 🎉🎉

  • @shekarsamuel1452
    @shekarsamuel1452 Год назад +1

    Super bro very good

  • @tamilarasi3690
    @tamilarasi3690 Год назад +7

    Hard work 💪 never fail Anna 🤗 keep Rocking brother 👏👏