கூவத்தை Easy - ஆ சுத்தமாக்கலாம்... அசத்தலான Idea சொல்லும் Ex. IAS அதிகாரி | Santha Sheela Nair

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #house #ecofriendlyliving #sustainableliving #home
    இன்றைய நவீன யுகத்தில் அமைதியைத் தேடுபவர்கள் பலரும் தற்சார்பு வாழ்வியலைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் அங்குள்ள தட்ப வெப்பநிலைக்கு ஏற்ற பயிர்களைப் பயிர்செய்து, தங்கள் தேவைகளை வாழும் இடத்திலேயே பூர்த்திசெய்து இயற்கையை பாதிக்காத வகையிலான குடியிருப்பில் வாழும் ஆரோக்கியமான எளிய வாழ்க்கைதான் தற்சார்பு வாழ்க்கை முறையாக கருதப்படுகிறது. 'இந்த வாழ்க்கை முறையை எப்படி வாழ்வது?' என்று விளக்கும் வகையில் தன்னுடைய நிலத்தில் ஒரு மாடலை உருவாக்கியிருக்கிறார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சாந்த ஷீலா நாயர்.
    கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மூன்று முதலமைச்சர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சாந்த ஷீலா நாயர் 42 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். குறிப்பாக ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்கு தலைமை தாங்கினார். தன் பணிக்காலத்தில் தற்சார்பு வாழ்வியலுக்கான பல திட்டங்களை உருவாக்கிய இவர், அப்போது சொன்னவற்றையெல்லாம் தற்போது தன்னுடைய நிலத்தில் செயல்படுத்திக் காட்டியுள்ளார் என்பது பிரமிக்க வைக்கிறது. Epic ( Echo Park And information Centre) என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த தோட்டம் குறித்து விளக்குகிறது இந்த காணொலி....
    Video Credits:
    ###
    Camera : Shafeeq
    Editor : Rajasekar
    Video Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 80

  • @sasindranathan
    @sasindranathan 12 дней назад +65

    2001 முதலமைச்சராக இருந்த திரு ஜெ . ஜெயலலிதா அம்மாவிடம் தமிழ் நாட்டில் மழை நீர் சேகரிப்பு திட்டம் தொடர்பான ஆலோசனை வழங்கியவர் இவர் . இந்த அம்மையாரின் முயற்சியால் தான் RWH திட்டம் எல்லா கட்டுமான பணியிலும் கட்டயமாக்பட்டது . அதன் பயனாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து . அம்மா அவர்கள் தமிழ் நாட்டின் மக்களுக்கு ஆற்றிய சேவை மிகவும் பாராட்டத்தக்கது . வணக்கம் அம்மா ,🙏

  • @arumugamannamalai
    @arumugamannamalai 18 дней назад +76

    மிக நேர்மையான,செயல் திறன் மிக்க திறமை மிக்க IAS அதிகாரி. அவர் தலைமையின் கீழ் பணியாற்றிய காலம் மறக்க முடியாது.

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    உங்களோட நேர்மையான உங்கள் அறிவு உலக மக்களுக்கு தேவை தாய் தமிழ் நாட்டுக்கு தேவை பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக அம்மா உங்களை வாழ்த்த எங்களுக்கு வயது இல்லைஉங்களை பணிந்து வணங்குகிறோம்💪👌🙋👍💞💞💞💞🌍🌍🌍🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 14 дней назад +24

    சாந்தா ஷீலா நாயர் அவர்கள்,
    பணியில் இருக்கும் பொழுது என்னுடைய சமகாலத்தவராக இருந்தார்! மிகவும் நேர்மையான உண்மையான செயல் திறமை மிக்க ஒரு
    செயல்திறன் மிக்க ஒரு நல்ல அலுவலர்! இவருடைய இந்த தோட்டம் எங்கு உள்ளது, சென்னைக்கு அருகாமையில என்பதையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன்!

    • @SuryaS-xt5mm
      @SuryaS-xt5mm 12 дней назад

      Epic ( Echo Park And information Centre)

  • @qryu651
    @qryu651 17 дней назад +14

    படித்தபடியால் அம்மா அறிவான விசயத்தை செய்கிறா ?
    வாழ்த்துக்கள்.

  • @vijayamani4529
    @vijayamani4529 14 дней назад +8

    When I was studying college 1970.. PUC..and 1st year she was the CPL very bright and Intelligent student..she did MA History in our college...QMC... 👍👍

  • @sakthivels3043
    @sakthivels3043 17 дней назад +9

    தங்களின் வாழ்கை முறை தற்சார்பானதாகவும், மற்றவர்களுக்கு முன்னுதாறனமாகவும் உள்ளது. தங்களிடமிருந்து நிறைய. விசயங்கள் கற்றுக் கொள்ளும்படியாகவும் உள்ளது, இப்படி பட்ட வாழ்கை முறையுடைய மக்கள் இந்த உலகில் பெரும்பான்மையனால் மக்கள் தொகை பெருக்கத்தை பற்றி கவளை பட வேண்டியது இருக்காது அரசுக்கும் மக்களை காப்பாற்றும் சுமை குறையும் சுற்றுச்சூழல் மேம்படும் வாழ்துக்கள் அம்மா

  • @madhoolika2021
    @madhoolika2021 17 дней назад +9

    I don’t understand the language but I get the idea. Really love the idea ❤
    Something worth aspiring for 🙏🏼
    Great inspiration!

  • @meenakshik8667
    @meenakshik8667 14 дней назад +3

    Great lady very knowledgeable madam govt must need this kind person.

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 18 дней назад +6

    ❤❤❤❤🥰🥰🥰🥰வார்த்தைகள் எதுவும் சொல்வதற்கு தெரியவில்லை அம்மா🙏🙏🙏🙏

  • @naveenl7718
    @naveenl7718 16 дней назад +4

    நிம்மதியான வாழ்க்கை, வாழ்த்துக்கள்.

  • @user-yh8vf7ge8g
    @user-yh8vf7ge8g 19 дней назад +12

    You have created a paradise!

    • @kart8761
      @kart8761 18 дней назад

      U also can create 😂😂😂

  • @sowmyaganapathi
    @sowmyaganapathi 19 дней назад +6

    Excellent interview.❤❤❤❤❤

  • @Worshipwork-AD
    @Worshipwork-AD 13 дней назад +3

    Wonderful mam..live with purpose.. fantastic

  • @Stranger_135
    @Stranger_135 5 дней назад +1

    I'm glad, i had watched this. I'm just seeing how earth mother may look in human form. ❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😮😊

  • @தமிழ்ஓசை-த9ற
    @தமிழ்ஓசை-த9ற 5 дней назад +2

    Farmulaகார் பந்தயம் சுலபமா நடத்த முடியுது
    கூவத்தை சீர்படுத்த முடியல
    இத பார்க்கும் கூவத்தில காச அள்ளி கொட்டியிருக்காங்க கூட இரண்டு முதலையும் விட்டிருக்காங்க. என்ற பாடல் வரி தான் நியாபகம் வருது

  • @ravichandranravichandran5781
    @ravichandranravichandran5781 18 дней назад +8

    வணங்குகிறேன் அம்மா

  • @Chandru.vChandru-eo7we
    @Chandru.vChandru-eo7we 5 дней назад

    Amma ninga soldra ellame nalladhu dha manusa jenmangalukku suththama puriyadhu but your explanation is so good mom

  • @MuthuMuthu-ir4wj
    @MuthuMuthu-ir4wj 3 дня назад

    வணக்கம் அம்மா ❤...உங்களை பார்க்கும் போது எவ்வளவு வியப்பாக இருக்கிறது 🎉🎉 எவ்வளவு knowledge ... இயற்கையோடு வாழ்வதற்கு எவ்வளவு விசயம்..❤❤ பார்பதற்கு வியப்பாக இருக்கிறது 🎉🎉.. இயற்கை சூழலோடு வாழ்வதே...தனி சுகம்தான்.. இப்போதும் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்..
    Super..❤❤❤ வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉உங்களை போன்றும் நாங்களும் பின்பற்றவும்...வரும் காலங்களில்.. நன்றி..வாழ்க வளமுடன் 🎉🎉❤❤

  • @pasumaiveedu
    @pasumaiveedu 18 дней назад +3

    A big salute to you mam! 🎉🎉

  • @gvbalajee
    @gvbalajee 18 дней назад +3

    Really wonderful information she has given lovely natural life to be followed and preserved to next generation

  • @mohan1771
    @mohan1771 17 дней назад +12

    திராவிட முன்னேற்ற கழகம் இருக்கிற வரைக்கும் கூவமும் அப்படியே இருக்கும்

    • @itsmesudhakar
      @itsmesudhakar 17 дней назад +3

      gujarat la eppadi irukku`nu konjam sollunga sir

    • @mohan1771
      @mohan1771 17 дней назад

      @@itsmesudhakar முண்டம், குஜராத் தமிழ்நாட்டை விட ஆயிரம் மடங்கு முன்னேற்றம் அடைந்த மாநிலம்... காங்கிரஸ் ஆட்சியில் மோசமாய் இருந்த சபர்மதி நதியை சுத்தம் செய்தது பாஜக அரசு... இப்போது அங்கே படகு சவாரி என்று அந்த நதியை மாற்றியிருக்கிறது பாஜக அரசு... அறிவாலயம் கக்கூசை கிளீன் செய்யும் உன்னை போன்ற ஆட்களுக்கு அது தெரிய வாய்ப்பே இல்லை...

    • @jacobcheriyan
      @jacobcheriyan 16 дней назад +3

      கங்கையை பாதுகாப்பது திமுகவா?

    • @meenavellaiyan1980
      @meenavellaiyan1980 10 дней назад +2

      ஆ ஊ ன்னா திமுக தான் காரணம் மற்ற கட்சி எல்லாம் செம்மையா சிறப்பா இருக்கு நம்பிட்டோம் சகோ...

    • @mohan1771
      @mohan1771 10 дней назад +2

      @@meenavellaiyan1980 சரிடா ₹200 கொத்தடிமை...அறிவாலயம் கக்கூஸ் கிளீனர்

  • @saithaara
    @saithaara 23 часа назад

    So much i am wondering to see you and your your interest you are really a great genius mam.

  • @santhanalakshmig9542
    @santhanalakshmig9542 13 дней назад +3

    Ivanga trichyil work pannum pothu Dail avanga bungala valiyaha school selven parthu veyanthu ullen allaha neat cotton saree udan caril office kelampuvarkal pakathil parthu ullen

  • @lakshmiswaripati3646
    @lakshmiswaripati3646 14 дней назад +1

    🤩👌🏽👏🏼👏🏼👏🏼Super. Ur info is 🧠💎VALUABLE👌🏼‼️ It would b so nice if this was in English too, for us who don't understand ur language‼️I understood some of it from vdo😊🧠‼️Thx. God bless ur family & u🪷☀️

  • @ashwakashif2392
    @ashwakashif2392 19 дней назад +2

    Arumai Amma

  • @punithaveeramani4464
    @punithaveeramani4464 18 дней назад +1

    You are an inspiration mam

  • @asarerebird8480
    @asarerebird8480 18 дней назад

    Very creative lady was 👏👏👏

  • @upsccsllbexamupdates
    @upsccsllbexamupdates 18 дней назад +1

    out standing mam

  • @gt8519
    @gt8519 19 дней назад +1

    Great mam... ❤

  • @shalu_kutty
    @shalu_kutty 7 дней назад

    Wow!! So inspiring

  • @umamaheswari604
    @umamaheswari604 17 дней назад

    A really great lady.

  • @SanthoshKumar-js8un
    @SanthoshKumar-js8un 19 дней назад +2

    Super

  • @saravanank7956
    @saravanank7956 16 дней назад

    அருமை அம்மா ❤❤

  • @tamilkalai3138
    @tamilkalai3138 19 дней назад +3

  • @shanthakumari9693
    @shanthakumari9693 17 дней назад

    Great mam.

  • @cartoonworld4519
    @cartoonworld4519 10 дней назад

    God is great

  • @malaiyandimalaiyandi5395
    @malaiyandimalaiyandi5395 13 дней назад +1

    👌👌👌🙏🙏🙏♥️♥️♥️

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 17 дней назад +1

    🙏🙏🙏

  • @JayaPrakash-wz4ft
    @JayaPrakash-wz4ft 18 дней назад +9

    நீங்கள் கலெக்டரா இருந்தப்ப இந்த மாதிரி ஏதாச்சும் செய்தீர்களா.

    • @mohan1771
      @mohan1771 17 дней назад +1

      😂 நல்லா கேட்டிங்க...

    • @itsmesudhakar
      @itsmesudhakar 17 дней назад +4

      why do you want someone else to change others. nammalukku moolai illaya :)

    • @arumugamthiyagarajan1144
      @arumugamthiyagarajan1144 14 дней назад +6

      அரசியல் வாதிகள் விடமாட்டார்கள் சார்

    • @umadev6077
      @umadev6077 12 дней назад +2

      She should visit schools and College and motivate students

    • @ar.suriamoorthy.648
      @ar.suriamoorthy.648 11 дней назад

      ​@@mohan1771பெரும் தலைவர் காமராஜருக்கு பிறகு
      தமிழ்நாட்டில் பதவி வகித்த அனைத்து
      IAS,IPS, அரசாங்க ஊழியர்கள் அனைவரும் அடிப்படை அறிவு இல்லாத தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட்ட
      தரித்திர பீடைகள்

  • @rojapriya890
    @rojapriya890 День назад

    🙏

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 18 дней назад +1

    🎉🎉🎉

  • @farookshavukath
    @farookshavukath 5 дней назад

    அந்த நாட்டில் அரசு உயர் பதவியில் ஒரு தமிழர் உள்ளார்

  • @SumathiSumathi-bx6xj
    @SumathiSumathi-bx6xj 18 дней назад

    Nice mam

  • @chockalingam11111951
    @chockalingam11111951 6 дней назад

    My respects

  • @sudhaathithyan4699
    @sudhaathithyan4699 11 дней назад

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 17 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sam_Dairy_Farm
    @Sam_Dairy_Farm 19 дней назад

    Where is that location

  • @aftdharmapuri2913
    @aftdharmapuri2913 18 дней назад +1

    Bring me
    Mam
    Address please

  • @babusmart78
    @babusmart78 19 дней назад +2

  • @chockalingam11111951
    @chockalingam11111951 6 дней назад

    My respects

  • @lenin0450
    @lenin0450 17 дней назад

    Super

  • @sahayaselvanselvan396
    @sahayaselvanselvan396 18 дней назад

    ❤❤❤