நமக்கு சாப்பிட சோறு இருக்கு, இருக்க வீடு இருக்கு, ஓரளவுக்கு வசதி இருக்கு. ஆனாலும் நமக்கு மட்டும் தான் இவ்ளோ நாளும் கஷ்டம் இருக்கு, நம்மள தான் கடவுள் கஷ்ட்ட படுத்ததுரங்க னு நெனச்சுட்டு இருக்கோம். ஆனால் இந்த வீடியோ லாம் பார்க்கும் போது நம்மளோட கஷ்டம் லாம் ஒண்ணுமே யில்லா.
நானும் கஷ்டத்தை அனுபவித்துருக்கேறேன் ஆனால் அந்த சிறுமி சொல்லி அழுவதை பார்த்து அந்த வீடியோ வை என்னால் தாங்க முடியாது வாய்விட்டு அழுத்துகொண்டே பார்த்துமுடித்தேன் இன்னும் என் மனதை விட்டு நீங்கவிலை. மனிதபிறவில் இதைப்போல் ஒரு கஷ்டத்தை யாராலும் இந்த வயதில் அனுபவிக்க முடியாது. இறைவா ஆக் குழந்தையை துன்பத்தில் இருந்து காப்பாற்றுவயாக. 🙏🙏🙏🙏😭😭😭.
அந்த சின்ன பெண் பேசுவதை கேட்டபோது என து உள்ளம் உருகி விட்டது. மக்களே கவலை படாதீர்கள். உன் சகோதரிக்கு கண் இல்லாட்டி என்ன இறைவன் அவளுக்கு நல்ல குரல் வளம் கொடுத்து இருக்கிறார். சந்தியா வின் மூலம் உங்கள் குடும்பம் நல்ல நிலைக்கு வரும். பிகைண்ட் உட் டிவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இசை அமைப்பாளர் டி.இமான் அவர்கள் இதை கவனித்து அந்தப் பாடகிக்கு வாழ்வு தர வேண்டுமென தமிழக மக்கள் சார்பாக உங்களுக்கு வேண்டிக் கேட்டு கொள்கிறேன்... கண்ணீருடன் தளபதி விஜய் அண்ணா ரசிகன்... 🙏🙏🙏🙏😔😔😔😔😢😢😢😭😭😭😭😭
சில நேரம் சிறிய, சிறிய பிரச்சனைகளுக்கு கூட அலட்டி கொள்ளும் போதும், வருத்தப்படும் போதும், கவியரசரின் பாடல் வரிகள் "உனக்கும் கீழே இருப்பவர் கோடி ".….... என்ற பாடல் வரிகளின் அர்த்தம் புரிகின்றது. இவர்களின் துயரம் பார்க்கும் போது யாருக்கும் மனம் வலிக்கும், இவர்களின் துயர் துடைக்க நல்ல இதயங்களின் உதவி கிடைக்குமாறு இறையருளை வேண்டுகிறோம். இவர்கள் துயரம் பார்த்தால் நம் தமிழக அரசின் கருணை உள்ளம் நிச்சயம் உதவிக்கரம் நீட்டும், நல் வாழ்விற்க்கு வழிகாட்டும்.
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பண மண கஸ்டம் எண்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் இவர்கள் துனிவை பார்க்கும்போது : எவ்வளவு மதி இலந்தவனா இருந்துருக்கிறேன் என்னை அறியாமல்😭😭😭 எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு எல்லா வலமும் தருவதற்க்கு பிராத்திப்போம் 🙏🏻
கடவுள் கஷ்டம் கொடுக்கலாம் but இந்த அளவுக்கு எந்த குடும்பத்துக்கும் கொடுக்க கூடாது. 😔 அந்த பொண்ணு பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் மனதை வாட்டுகிறது. கண்டிப்பா கடவுள் இனியாவது இந்த குடும்பத்தை உயர்த்துவார் என நம்புகிறேன்.❤️😌
இந்த வீடியோவின் மூலம் உங்களுக்கு லட்சக்கணக்கான உறவினர்கள் கிடைத்து விட்டனர். கவலைப்பட வேண்டாம் இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மையான தல தளபதி fans உதவுவார்கள்...
இது போன்ற நபர்களுக்கு உதவ ஆரமித்துள்ளோம் , பதிவு எங்கள் சேனலில் உள்ளது , நம் ஒருவரால் உலகில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது ஆனால் மாற்றத்தை தொடங்க முடியும் . நன்றி இது போன்ற பதிவுகளுக்கு behindWoods.
கண் இருந்தும் உங்க கஷ்டத்துக்கு இவ்வளவு நாளும் உதவாம இருந்தவங்களுக்குத்தான் கண் தொியாது கடவுள் உங்க கஷ்டத்தை நிச்சயமாக போக்குவாா் வெகு விரைவில்👌🌹🌹🌹🌹🌹🌹
குடிசையில் வாழ்பவர்கள்தான் ஏழைகள் என்று நினைப்பவர்கள் ஏராளம்.. ஆனால் அந்த குடிசையும் இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் என்னைப்போன்ற பலர் இங்கே வாழ்கிறார்கள்.. இவர்கள் படும் துயரை வெளி உலகிற்கு காண்பித்த உங்களுக்கு மிக்க நன்றி, நண்பரே அவர்களுக்கு உதவி கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்.!! 🙏😢🙏😢
இன்று தான் இந்த காணொளியைப் பார்த்தேன்...சந்தியா மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு என்னால் ஆறுதல் மட்டும்தான் சொல்ல முடியுமே தவிர என்னால் முடிந்த உதவி கூட அவர்களுக்கு செய்ய முடியவில்லை என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது..கண்டிப்பாக அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்திட முற்படுவேன்..நல் உள்ளம் கொண்ட நெஞ்சங்கள் கண்டிப்பாக உதவிக்கு முன்வர வேண்டும், வாழ்க நலமுடன்
இந்த வீடியோ பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.இனி இவர்கள் வாழ்வில் சந்தோஷம் மட்டும் தான் இருக்க வேண்டும் மற்றும் பிஹைந்வுட்ஸ்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.இன்னும் இவர்களுக்கு உதவியவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
அன்பு சகோதரியே உங்கள் வாழ்வில் வசந்தம் நிச்சியம் கிடைக்கும், உங்களின் நிலைமை அன்பு சகோதரர் மூலம் மக்கள் முதல்வர் பார்வைக்கு கொண்டுபோய் உங்கள் எதிர் காலத்துக்கு வழி கிடைக்கும் சகோதரிகளே கவலைப்படைதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்க்கே.
எண் வாழ்க்கையில் இப்படி ஒரு காணொளி பார்த்து இல்லை. உங்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் மிக விரைவில் அமையும். கண்டிப்பாக அந்த நாள் வெகு தொலைவில் இல்லை அம்மா கவலை படாதீர்கள்....
கவலை வேண்டாம் சகோதரிகளே ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் கண்டிப்பாக இரண்டு பகுதிகள் இருக்கும்.முதல் பாதி மோசமானது என்றால் இரண்டாம் பாதி நிச்சயம் சிறப்பாக இருக்கும்.ஏனெனில் உங்கள் முதல் பாதி வாழ்க்கை அனுபவத்தில் நீங்கள் பக்குவமான மனநிலையைப் பெற்றுள்ளீர்கள், அது உங்கள் இரண்டாம் பாதி வாழ்க்கையை சிறப்பாக வாழவும் வழிநடத்தவும் உதவும். .. உங்களின் மிகச் சிறந்த இரண்டாம் கட்ட வாழ்க்கையை நோக்கி வலுவாக நகர்ந்து கொண்டே இருங்கள்.. கடவுள் ஆசீர்வதிப்பார்
மிகை நோட்ஸ் வெளியிட்ட காணொளி யிலேயே. இதுதான் மிகச் சிறந்த காணொளியாக நான் கருதுகிறேன். இதுபோல் பாதிக்கப்பட்டுள்ள எல்லா மக்களையும் தேடி கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்துங்கள். இது வாழ்க்கை இறந்தவர்களின் வாழ்வு வழங்கியதாக அமையும்
உங்களுடைய பேச்சை கேட்கும் போதே அழுகை அறியாமலே வருகிறது உங்களுக்கு இறைவன் அருள் செய்வான் உங்களைப் பாதுகாப்பான் மனித நேயம் உள்ள நல்ல மனிதர்களை கொண்டு❤️❤️❤️
அவர்கள் எந்த மாவட்டத்தில் உள்ளர்கலோ அந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அய்யா அவர்களே .அவர்களுக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள் .அந்த குழந்தைகளை காப்பாற்றுங்கள் கடவுளின் பார்வை உங்கள் குடும்பத்தில் விழட்டும் .
Right approach Hope it is effective. Millions reckless crook politicians are looting public funds and crooks like malleus name same Modi the banker name a few all stolen the banks govt money why can’t these poor god for shaken family can’t be funded Crook politicians zLondoner
மதிப்பிற்குரிய ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு இந்த குழந்தைகளின் வாழ்வாதாரத்தை தாங்கள் உயர்த்த வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
you are help from that mudevee
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
🙏🙏
இந்த குடும்பம் முஸ்லிமா மாறி முக்காடு போட்டுக் கொண்டு இருந்தால் நமது ஸ்டாலின் அண்ணன் கண்டிப்பாக உதவுவார்
நிறைய இருக்கின்றவர்களுக்கு கொடுக்க மனம் இல்லை...😭
கொடுக்க மனம் உள்ளவர்களுக்கு
பனம் இல்லை...
Fact na
S
இனியாவது இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கட்டும் கடவுளே ..
பரிதாப பட ஆயிரம் பேர்
Correct
😔🙏✨✨✨
@@hema325 உதவி செய்ய யாரும் இல்லை
நீங்க சொன்ன இந்த வார்த்தை தான் கடவுள்
சௌமியா இந்த சின்ன வயசுல நீ பட்ட கஷ்டம் எல்லாம் சீக்கிரம் செரிய ஆகும் மா 🙏
அழுக்காதம்மா தங்கம் கடவுள் ஒரு நல்ல வழி காட்டுவான்
😭
முதலமைச்சர் ஐயா இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் கண்ணீருடன் கேட்டுக்கொள்கிறேன்
Kadavul nu orutharu irundha ipdi panni vachiruka mataru😑😑innoru vaati kadavul kaapathuvaru nu fake motivate pannadhinga adhu innum kodumai...
@@sakunthalak3358 , Andha Kiradhagan Ivangala Yellam Pakka Mattamma" Padupavigal Aatchila Yedhuvume Nalladhu Nadakkadhu.
Aamenappashosthiram
வலியின் அர்த்தம். இளைய சகோதரியின் பேச்சு மனம் கனக்குது. போங்கய்யா இவ்வளவு வலியோட நான்கு உறவுகளா?
கடைசி பெண்ணின் கண்ணிலும் முகத்திலும் அவ்வளவு விரக்தி. இவர்கள் கஷ்டத்துக்கு முன்னால் நமது துன்பம் வெறும் தூசி
ஏன் ஆத்தா அழுகாதிங்க மனசு ரொம்ப வழிக்குது அண்ணா வரேன் இனிமே நீங்க ரொம்ப நல்ல சந்தோசம இருப்பீங்க ஆத்தா..இத பேட்டி எடுத்த தம்பிக்கு ரொம்ப நன்றி
Thank you bro
@@shnalshn7346 no
super singer nichaiama nalla vaippa kidaikkum God bless you congratulations God bless you congratulations
இவர்களை பார்க்கும்போது எனக்கு அழுகையே வருகிறது தயவு செய்து தமிழ் நாடு அரசு உதவ வேண்டும் நிரந்தரமான உதவியாக இருக்கவேண்டும்
இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பின மாமனிதனுக்கு மனமார்ந்த நன்றி
Antha famliy enga irukakanu thericha ennala mudicha help pannuvan
லொகேஷன் ஒரத்தநாடு தாலுக்கா பட்டுக்கோட்டை அருகில் புதுவிடுதி கிராமம்
@@popularnaattukolipannai தற்போது இவர்களை சந்திக்க தஞ்சாவூர் பக்கம் வந்துள்ளேன் தஞ்சாவூரில் இருந்து எப்படி போகணும் பஸ் ல sollunka
அம்மா நீ சாதனைப்பெண். வீரப்பெண். உன்னை குருடாகப்பார்ப்போர் இதயம் குருடாகியவர்கள். பண்புள்ளவர்கள் நேசிப்பார்கள் பாசமுள்ள நெஞ்சங்கள் பாராட்டுவார்கள். உத்தமர்கள் தேடிவந்து உதவுவார்கள். பொலிஸ்காரன் கழுத்தைபிடித்து தள்ளுவதென்றால் மனச்சாட்சி எங்கே? கோயில்களில் புண்ணியத்தை தேடும் மக்களே ஏன் இவர்களுக்கு உதவுவது பாவமா? திருக்குரளை படிக்கும் மேதைகளே இவர்களுக்கு உதவ வெட்கமா?
@@கலாம்இளைஞர்குழு மன்னிக்கவும் நான் இரண்டு நாட்களாக நோட்டிபிகேஷன் ஐ கவனிக்க நேரமில்லை இன்று தான் கவனித்தேன் சென்று பார்த்துவிட்டு வந்தீர்களா
இந்த 15 வயசு சிறுமி பேசுவதை பார்த்தால் அழுகை தான் வருது. ஏங்கி ஏங்கி ஏதோ மன அழுத்தத்தில் பேசுது. 2 தடம் பார்த்துட்டேன் 😭.
இனிமேல் இந்த உலகத்தில் இது மாதிரி மனிதர்களை படைக்கவோண்டாம் என்று நான் இறைவனை வேண்டிக்கெள்கிறேன்..
Amaga...😭😖
Where.are you God pls help thefamlye
தங்கள் வாழ்க்கை மாறும்
@@durgadevi4530 l
முடியால பாப்பா..... கண்ணீர் வருகிறது...... என்னால் முடிந்தளவு செய்கிறேன் பாப்பா..
நமக்கு சாப்பிட சோறு இருக்கு, இருக்க வீடு இருக்கு, ஓரளவுக்கு வசதி இருக்கு. ஆனாலும் நமக்கு மட்டும் தான் இவ்ளோ நாளும் கஷ்டம் இருக்கு, நம்மள தான் கடவுள் கஷ்ட்ட படுத்ததுரங்க னு நெனச்சுட்டு இருக்கோம். ஆனால் இந்த வீடியோ லாம் பார்க்கும் போது நம்மளோட கஷ்டம் லாம் ஒண்ணுமே யில்லா.
Aamam😭
True sister
Ama sis
Correct sister ippathan aluthukittu irrithen intha video pathavudaney enkavalai pinnadi poivittathu
ture
🙏🏿இனியாவது இந்த குடும்பத்துக்கு ஒரு நல்ல வழி அமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி🙏🏿
It's a pathetic condition .local ward members, councellors. Village president and MLA.Where are they ?
god bless u ma nee nalla irrupa ma
இறைவன் இந்த குடும்பத்திணர்க்கு சிறந்த வாழ்க்கை அமைத்து அருள இறைவனை வேண்டி கொள்ளுகிறேன்.
காலையில் கவலை இல்லாமல் எந்திறிக்கும் எனக்கு, கண்ணீரை வரவைத்தது இந்த காணொளி😭😭❤️❤️😭😭
L
என்னால பார்க்க முடியவில்லை 😭😭😭
😭😭😭
India naadu en veedu indian yenbathu en peru
😔
உங்கள் திறமைக்கு கண்டிப்பாக ஒரு நாள் விடிவு கிடைக்கும் சகோதரிகளே......
தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ளவேண்டும் உடனடியாக இந்த குடும்பத்தினருக்கு அடிப்படையில வாழ்வாதரம், வீடு,மருத்துவ உதவி செய்ய வேண்டும்.
நீ என்ன செய்வது
இவங்க கஷ்டங்களை கேட்கும்போது என் கண்கள் அதுவா கலங்குது என் என்று தெரியல 😔😔. பாடல் மிகவும் அழகாக உள்ளது 👍
இந்த கணொளியை இசையமைப்பாளர்கள் இமான் ஜீவி யிடம் கொண்டு சேருங்கள் அது தான் நம் கடமை
கஷ்டப்பட்ட குடும்பத்தை வெளி உலகிற்கு தெரியப்படுத்திய சேனலுக்கு வாழ்த்துக்கள்! அந்த பெண்ணின் பாடல்கள் கேட்டு என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது
தூய உள்ளம் கொண்ட இந்த குழந்தைகளின் நம்பிக்கை வெல்ல வேண்டும் வெல்லும்
இதுவும் கடந்து போகும் , உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும் 🥰🥰🥰
கடவுளின் கருணை உங்களிடம் சேரட்டும்.
நீங்க கவலை படாதே மா உங்களுக்கு கர்த்தர் துணையாக இருந்து வழி நடத்துவார்,
😭
God bless you family ma
நானும் கஷ்டத்தை அனுபவித்துருக்கேறேன் ஆனால் அந்த சிறுமி சொல்லி அழுவதை பார்த்து அந்த வீடியோ வை என்னால் தாங்க முடியாது வாய்விட்டு அழுத்துகொண்டே பார்த்துமுடித்தேன் இன்னும் என் மனதை விட்டு நீங்கவிலை. மனிதபிறவில் இதைப்போல் ஒரு கஷ்டத்தை யாராலும் இந்த வயதில் அனுபவிக்க முடியாது. இறைவா ஆக் குழந்தையை துன்பத்தில் இருந்து காப்பாற்றுவயாக. 🙏🙏🙏🙏😭😭😭.
விரைவில் இவர்கள் கஷ்டம் தீரும் ஓம் நமசிவாய நமஹா
இறைவா இந்த குடும்பத்தில் சந்தோசம் பிறக்க வேண்டுகிறேன்
அந்த சின்ன பெண் பேசுவதை கேட்டபோது என து உள்ளம் உருகி விட்டது. மக்களே கவலை படாதீர்கள். உன் சகோதரிக்கு கண் இல்லாட்டி என்ன இறைவன் அவளுக்கு நல்ல குரல் வளம் கொடுத்து இருக்கிறார். சந்தியா வின் மூலம் உங்கள் குடும்பம் நல்ல நிலைக்கு வரும். பிகைண்ட் உட் டிவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரவுக்கு பின் வெளிச்சம் அது போல கடவுள் மனித உருவில் வருவர் உதவி செய்வார்கள் கவலை வேண்டாம் தாயே👍
இவங்ளுக்கு கண் இல்லை என்பதை விட இறைவனுக்கு கண்ணில்ல என்பதே என் மனக்குமுறல் 😭😭😭😭
அதை விட இறைவனே இல்லை என்பதுதான் உண்மை
இந்த கவலைகளும் கடவுளின் அருளால் கடந்து போகும் சொந்தங்களே!!! 😍
Nadakattum ..................,,,,,,,,,,,,,,,,,,
திறந்தாத ஜென்மங்கள்
அம்மா உங்க பிள்ளையாக நாங்க இருக்கின்றன கவலை படாத இருங்க உங்களுக்காக கண்டிப்பாக எல்லாருடைய அன்பு கிடைக்கப்பெற்ற நலமாக வாழ்வீர்
மனம் கலங்குகிறது. அரசின் உதவி கிடைக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்..
😭😭
I have sent Rs. 5000 through Gpay from my savings account to behind wood foundation. Kindly donate this amount to
To sandhya family.
@@jayakumarmohanraj4033 super🙏 sir
Name help pannalam
கண்கள் ரத்த கண்ணீரு வடிக்கிறது......நீ தான் தாயே உலகில் மனித உருவில் வாழும் தெய்வம்..........
இவர்கள் கண்களில் பார்வையில்லை
ஆனால் அனைவரும் கண்களில் இவர்கள் தெரிகிறார்கள்
கண்ணீரால்🙏🙏🙏🙏
உனக்கும் கீழே உள்ளவர் கோடி... இறைவன் ஆசீர்வதிப்பாராக....
இந்த பெண்னுடைய வார்தைகள் .கல் நெஞ்சமும் கரையும்.
சந்தோஷ வாழ்க்கை வாழ நாம் தேடி ஓடுகிறோம் ஆனால் சந்தோஷம் இவர்களை நோக்கி ஓடி வரும்.
முற்குடியில் கெட்டோர்,
பிற்குடியில் வாழ்வர்...,
வாழ்த்துக்கள் மா
இதை பார்ப்பதுக்கு என் மனம் வலிக்குது என்னால் அழுகையை நிறுத்த முடியல
உங்களுக்கு இருக்குற மன தையிரியம் இன்று பல பேரிடம் இல்லை சகோதரி
கடவுள் இவர்களுக்கு இரக்கம் காட்டட்டும் அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்யும் என நம்புகிறேன் இறைவனை வேண்டுகிறேன்
கடவுளே இவர்களை இனிமேலும் சோதனை தராதே தாங்க முடியாது
Aamam😭
🤣🤣🤣
இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் தங்கள் தேவை களை புர்த்தி செய்வானாக 🤲🤲😥ஆமீன்
IPL la கோடி கோடியா செலவு பன்றாங்க.... இந்த மாதிரி கோடிக்கனக்கான ஏழைங்க இருக்காங்க
@@Anusha9120-q9s what is wrong in this comment??
Ethuku remove pannanum
The family May be taken care to needful by govt
Yes
சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கடவுளுடைய பாட்டை பாடுங்கள் கஷ்டம் எல்லாம் தீரும் ஏழைகளுக்கு மனம் வருந்துவார் கடவுள் 😘
Amen
ஐய்யா முதல்வரே இந்த குடும்பத்தின் தேவையை நிறைவேற்ற கை குப்பி வேண்டிக்கொள்கிறோம்🙏🙏🙏
இவர்களுக்கு என்னால் சிறிய உதவி செய்ய நினைகிறேன். bank account கொடுக்க முடியுமா
இசை அமைப்பாளர் டி.இமான் அவர்கள் இதை கவனித்து அந்தப் பாடகிக்கு வாழ்வு தர வேண்டுமென தமிழக மக்கள் சார்பாக உங்களுக்கு வேண்டிக் கேட்டு கொள்கிறேன்... கண்ணீருடன் தளபதி விஜய் அண்ணா ரசிகன்... 🙏🙏🙏🙏😔😔😔😔😢😢😢😭😭😭😭😭
கண்ணீர் நிற்க மறுக்கிறது. உங்களைப் போன்றவர்களால் அந்த குடும்பம் சிறப்புடன் வாழ வேண்டும். பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்..
அன்புத் தங்கையே
கலங்காத கலங்காத... நீயும் நெஞ்சுக்குள்ள...
இருளாத விடியாத நாளும் இங்கு இல்லை...😥😓😥😓😔😍❤️🙏
இக்காணொலியை பார்க்கும் போது மனம் வருந்துகிறது. தங்கை சத்தியா விரைவில் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
சில நேரம் சிறிய, சிறிய பிரச்சனைகளுக்கு கூட அலட்டி கொள்ளும் போதும், வருத்தப்படும் போதும், கவியரசரின் பாடல் வரிகள் "உனக்கும் கீழே இருப்பவர் கோடி ".….... என்ற பாடல் வரிகளின் அர்த்தம் புரிகின்றது. இவர்களின் துயரம் பார்க்கும் போது யாருக்கும் மனம் வலிக்கும், இவர்களின் துயர் துடைக்க நல்ல இதயங்களின் உதவி கிடைக்குமாறு இறையருளை வேண்டுகிறோம். இவர்கள் துயரம் பார்த்தால் நம் தமிழக அரசின் கருணை உள்ளம் நிச்சயம் உதவிக்கரம் நீட்டும், நல் வாழ்விற்க்கு வழிகாட்டும்.
கடவுளே அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டிக் கொள்கிறேன்
Vaipu kidaikum, vaazhvu maarum nu nambuvom.
Romba nandri intha paetti Ku 🙏🙏🙏
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பண மண கஸ்டம் எண்று நினைத்து கொண்டு இருந்தேன்
ஆனால் இவர்கள் துனிவை பார்க்கும்போது : எவ்வளவு மதி இலந்தவனா இருந்துருக்கிறேன் என்னை அறியாமல்😭😭😭 எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு எல்லா வலமும் தருவதற்க்கு பிராத்திப்போம் 🙏🏻
Sariya sonninga nanba
கடவுள் அருள் கிடைக்கும்
@@thekingoffreefire4329 கடவுள் இருந்தால் தானே கிடைப்பதற்கு
Nanum
உறவுகளைபிரிக்கும்அனாதை இல்லங்களுக்கு உதவுவது போல் இவர்களுக்கும் அனைவரும் உதவவேண்டும்...
Angae irruguranvanga manusangathan.........
கடவுளே நீ இந்த வீடியோவை பாரு கடவுளா இருந்து பார்க்காத மனிதனா இருந்து பாரு அப்போதான் உனக்கு எங்களோட வலியும் வேதனையும் புரியும்
கடவுள் கஷ்டம் கொடுக்கலாம் but இந்த அளவுக்கு எந்த குடும்பத்துக்கும் கொடுக்க கூடாது. 😔 அந்த பொண்ணு பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் மனதை வாட்டுகிறது. கண்டிப்பா கடவுள் இனியாவது இந்த குடும்பத்தை உயர்த்துவார் என நம்புகிறேன்.❤️😌
இனிமையான ராகம் இனிய வாழ்க்கையாக மாறும்
கடவுள் இல்லை
@@sciencelover8557 ama apdi tha irku 😞
இந்த வீடியோவின் மூலம் உங்களுக்கு லட்சக்கணக்கான உறவினர்கள் கிடைத்து விட்டனர். கவலைப்பட வேண்டாம் இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மையான தல தளபதி fans உதவுவார்கள்...
🥺🥺🥺 வார்த்தை இல்லை... கடவுள் உங்கள் கவலைகளை மாற்றுவார்...
கடவுளா🤣
முதல்வர் அவர்களே இந்த குடும்பத்தை கரையேற்றவும், ஊங்களால் முடியாது இல்லை.
அந்த சின்ன பொண்ணு ரொம்ப அழகா இருக்கு அந்த பொன்னுக்கு நடிக்க சினிமாவில் நல்ல உள்ளம் கொண்டவர்கள்
சான்ஸ் கொடுங்க உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்🙏🙏🙏🙏
Aama bro paavam oru chance kudukanum
இது போன்ற நபர்களுக்கு உதவ ஆரமித்துள்ளோம் , பதிவு எங்கள் சேனலில் உள்ளது , நம் ஒருவரால் உலகில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது ஆனால் மாற்றத்தை தொடங்க முடியும் . நன்றி இது போன்ற பதிவுகளுக்கு behindWoods.
மனது பார்க்கும் பொழுது வலி வேதனை அடைகிறது சகோதரியின் வாழ்வில் இனி நல்லது நடக்கட்டும்
My god 😱
We pray for uuu
One day u become a big singer 🎤👩🎤🎤👩🎤 akka what a voice amazing👍😍😍🤩🤩😍👍👍 🥺🥺🥺🥺
கண் இருந்தும் உங்க கஷ்டத்துக்கு
இவ்வளவு நாளும் உதவாம இருந்தவங்களுக்குத்தான் கண்
தொியாது
கடவுள் உங்க கஷ்டத்தை நிச்சயமாக போக்குவாா் வெகு விரைவில்👌🌹🌹🌹🌹🌹🌹
Solurathuku varthailla😭😭😭😭😭😭😭💔💔💔💔💔
இதை பார்த்தும் கண்ணீர் தான் வருகிறது ஸ்டாலின் ஐயா இதை பார்க்கும் வரை சேர் செய்யுங்கள் 🙏🙏🙏
குடிசையில் வாழ்பவர்கள்தான் ஏழைகள் என்று நினைப்பவர்கள் ஏராளம்.. ஆனால் அந்த குடிசையும் இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் என்னைப்போன்ற பலர் இங்கே வாழ்கிறார்கள்.. இவர்கள் படும் துயரை வெளி உலகிற்கு காண்பித்த உங்களுக்கு மிக்க நன்றி, நண்பரே அவர்களுக்கு உதவி கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்.!! 🙏😢🙏😢
இன்று தான் இந்த காணொளியைப் பார்த்தேன்...சந்தியா மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு என்னால் ஆறுதல் மட்டும்தான் சொல்ல முடியுமே தவிர என்னால் முடிந்த உதவி கூட அவர்களுக்கு செய்ய முடியவில்லை என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது..கண்டிப்பாக அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்திட முற்படுவேன்..நல் உள்ளம் கொண்ட நெஞ்சங்கள் கண்டிப்பாக உதவிக்கு முன்வர வேண்டும், வாழ்க நலமுடன்
Honorable Mr. Cm, plsss help this peoples plssss. Food romba mukkiyam plsss priority koduthu evagalukku help pannuga.
Sudalai magan thani flight la travel pannraru....
தமிழக திரையுலகில் ஏதாவது இசையமைப்பாளர் ஒரு வாய்ப்பு தர வேண்டும் 🙏🙏🙏🙏
🥺 கண் கலங்கி விட்டது தங்கைகளே 🥺
நண்றிஇந்தவலைகாட்ச்சிதலத்திர்க்கூம்அதண்நெறியாலர்களுக்கும்
மிகநல்லசெயல்கள்
செய்துவருகிரீர்கள்
வாழ்த்துகள்
இந்தமகளும்அவர்குடும்பமும்
உங்களால்இறைவண்அருளால்
துண்பம்நீங்கிபுகழுடண்வாழ
வாழ்த்துக்கள்
இந்த சேனலின் மூலமாக இவர்களுடைய கஷ்டங்களைப் போக்க உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி
Very sad
இந்த வீடியோ பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.இனி இவர்கள் வாழ்வில் சந்தோஷம் மட்டும் தான் இருக்க வேண்டும் மற்றும் பிஹைந்வுட்ஸ்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.இன்னும் இவர்களுக்கு உதவியவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
தங்கைகளே உங்கள் வாழ்வு ஒருநாள் சிறக்கும் சிறக்க வாழ்த்துகள்.
அன்பு சகோதரியே உங்கள் வாழ்வில் வசந்தம் நிச்சியம் கிடைக்கும், உங்களின் நிலைமை அன்பு சகோதரர் மூலம் மக்கள் முதல்வர் பார்வைக்கு கொண்டுபோய் உங்கள் எதிர் காலத்துக்கு வழி கிடைக்கும் சகோதரிகளே கவலைப்படைதீர்கள்.
வாழ்க்கை வாழ்வதற்க்கே.
உங்களுக்கான நல் வழி விரைவில் பிறக்கும் சகோதரி🙏🙏🙏🙏
இந்த வயதில் இவ்வளவு சோதனைகளா.கடவுளே இவர்கள் இனியாவது நிம்மதி யாக வாழ வழி செய்யுங்கள்
அரசியல் வாதிகளோ அரசு அதிகாரியோ உதவ மாட்டாங்க நாங்க இருக்கோம் எங்களால் முடிந்த உதவியை செய்வோம்
ஓம் ஸ்ரீ சற்குரு மூட்டை சாமி அய்யா இந்த ஏழைக்கு அருளுங்கள் சாமி ஓம் ஸ்ரீ சற்குரு சரணம்🌺🌹🌷
எண் வாழ்க்கையில் இப்படி ஒரு காணொளி பார்த்து இல்லை. உங்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் மிக விரைவில் அமையும். கண்டிப்பாக அந்த நாள் வெகு தொலைவில் இல்லை அம்மா கவலை படாதீர்கள்....
கவலை வேண்டாம் சகோதரிகளே ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் கண்டிப்பாக இரண்டு பகுதிகள் இருக்கும்.முதல் பாதி மோசமானது என்றால் இரண்டாம் பாதி நிச்சயம் சிறப்பாக இருக்கும்.ஏனெனில் உங்கள் முதல் பாதி வாழ்க்கை அனுபவத்தில் நீங்கள் பக்குவமான மனநிலையைப் பெற்றுள்ளீர்கள், அது உங்கள் இரண்டாம் பாதி வாழ்க்கையை சிறப்பாக வாழவும் வழிநடத்தவும் உதவும். .. உங்களின் மிகச் சிறந்த இரண்டாம் கட்ட வாழ்க்கையை நோக்கி வலுவாக நகர்ந்து கொண்டே இருங்கள்.. கடவுள் ஆசீர்வதிப்பார்
மிகை நோட்ஸ் வெளியிட்ட காணொளி யிலேயே. இதுதான் மிகச் சிறந்த காணொளியாக நான் கருதுகிறேன். இதுபோல் பாதிக்கப்பட்டுள்ள எல்லா மக்களையும் தேடி கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்துங்கள். இது வாழ்க்கை இறந்தவர்களின் வாழ்வு வழங்கியதாக அமையும்
முதல்வர் ஐயா இவர்களுக்கு கருணை காட்டுங்கள்
அந்த குழந்தை பேச்சை கேட்டதும் கண்ணீர் வருகிறது😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த வீடியோவை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி
Sorry Pappa for what you are going through. Definitely your situation will change one day. Very soon. Jesus will bless your entire family’s situation.
ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு உதவுங்கள் ஐயா.இவர்களை காப்பாற்றுங்கள்.உங்களுக்கு நல்லதா நடக்கட்டும்
உங்களுடைய பேச்சை கேட்கும் போதே அழுகை அறியாமலே வருகிறது உங்களுக்கு இறைவன் அருள் செய்வான் உங்களைப் பாதுகாப்பான் மனித நேயம் உள்ள நல்ல மனிதர்களை கொண்டு❤️❤️❤️
சகோதிரி கலங்காதே கவலை பாடதிங்க கடவுள் இருப்பார் உங்களுக்கு துணை
கண்ணீர் கண்ணீர் நான்
கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்
அரசு உதவி செய்ய வேண்டும்
குழந்தைகள் நல் வாழ்விற்கு
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அந்த பகுதியில் உள்ள
நல்ல NGO வை அனுகவும்.
அரசு உதவ வேண்டும்.
சகோதரி கலங்காத உன் கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார் 🙏
அவர்கள் எந்த மாவட்டத்தில் உள்ளர்கலோ அந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அய்யா அவர்களே .அவர்களுக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள் .அந்த குழந்தைகளை காப்பாற்றுங்கள் கடவுளின் பார்வை உங்கள் குடும்பத்தில் விழட்டும் .
Pl.give the address.
I want to help
Thanjavur
Super ma
Right approach Hope it is effective. Millions reckless crook politicians are looting public funds and crooks like malleus name same Modi the banker name a few all stolen the banks govt money why can’t these poor god for shaken family can’t be funded Crook politicians zLondoner
Intha family members nalaiku iraivan kirupaiyaal nalla muraiyil vaala vaippar vallthukal
இது என்னடா வாழ்க்கை ச்சே தயவுசெய்து அரசு இவர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்
உண்மையில் இவர்களின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய கஷ்டத்தை ஊடகம் வாயிலாக தெரியபடுத்திய நண்பர்கள்களுக்குகோடாணகோடி நன்றி நண்பரே சார்
இனியாவது இவர்கள் வாழ்வில் எல்லாம் கிடைக்கணும் மகிழ்ச்சியாய் இருக்கணும் கடவுளே
Ungalukku irukkura manavalimaiyum , thelivana pechum kandippa neenga nalla nilamaikku Vara vaikkum
ஆண்டவரே இவர்களுக்கு உதவி செயும்.
Yaru Vena Udhavi Seiattum , Illa Seiama Povattum" Padupavi Onga Pendavaru Mattum Udhavi Seia Vananda".... Avanga Kittayum Poyi Madham Matthara Velaya Seia Aarambichiduvinga"
Intha Maari Peoples ah Elarukum Show Pandra Intha Channel and The Team Ku Oru Peariya Nandri🙏🙏🙏🙏🙏🙏
அந்த ஊரில் உள்ள ஒருவர் கூடவா இந்த குடும்பத்துக்கு உதவ முன் வரவில்லை😭😭😭
iyoo💔😭😭😭
😭
Tatum varamaddanga
Vasathi eruntha allorum varuvanga sethi than ulakam .kabalaippadathe marum allam marum ethu a athu anubava unmai
அம்மா என் மனம் துடிக்கிறது.
படிக்க உதவித்தொகை வழங்க பல நண்பர்கள் இனைவோம்.