"அந்த தப்பான முடிவை எடுக்கக் கூடாதுனு தான் இந்த வயசுல RISK எடுத்தோம்!"- Subashree Parents Emotional

Поделиться
HTML-код

Комментарии • 356

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz Год назад +76

    நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆயுசோட இருக்கனும் நமசிவாயம்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +88

    தத்து எடுப்பது என்பது எளிதான காரியமல்ல.அதற்கு என்று ஒரு தனி மனது வேண்டும்.அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது.நீங்களும் ப்ரணவும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்கவலைப்படாதீர்கள் நீங்க உண்மையை சொல்லும்போது ப்ரணவ் உங்களை பெற்ற தாய் தந்தை யை விட உங்களை நன்றாக பார்த்துக் கொள்வான்.

  • @meerav6323
    @meerav6323 Год назад +89

    அம்மா இந்த பேட்டியை கண்ணீரோடு தான் பார்க்கிறேன்.கவலைப்படாதீர்கள்.கடவுள்இந்த குழந்தைக்கு நீங்கள் பெற்றோராக
    இருக்க வேண்டும் என்று விதித்து இருக்கிறார்.உஙகள் மகள் இந்த பிரனவ் ரூபத்தில் உங்களோடு இருப்பாள்.கடவுள் உங்களுக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுக்க ட்டும்

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Год назад +35

    சக்தி ப்ரனவ் அதிஷ்டசாலிடா
    நல்ல பெற்றோர்கள் வாழ்க.
    நீங்கள் இருவரும் மேன்மையான
    மனிதர்கள் வாழ்க உங்கள் புகழ்
    வளர்க மக்களின் மனநிலை.

  • @harinirajan7608
    @harinirajan7608 Год назад +40

    மகன் இருக்கின்றான் உங்கள் மகளை போல் 🙏🙏

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs Год назад +15

    சொல்ல வார்த்தைகள் இல்லை நானும் 2குழந்தைக்கு தாய் என்னால் உங்களோட வழிகளை உணரமுடிகிறது.. உங்களுடன் உங்க பொண்ணு கூடவே துணையாக இருப்பாங்க..

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Год назад +73

    நீங்க நல்லா இருக்கனும்,
    இறைவன் உங்களுடன் 🙏

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Год назад +79

    பிள்ளையை இழந்த உங்கள் மனவலி மிகவும் கொடியது. தவறான முடிவு எடுக்காமல் மீண்டும் அம்மா அப்பாவாக இந்த குழந்தைக்காக வாழ்கிறீர்கள் உண்மையாவே நல்ல முடிவு வாழத்துக்கள் நீங்கள் எதிர்காலத்தில் இன்னும் சந்தோஷமாக வாழனும் . மகளுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் உங்கள் மகனுக்கு செய்யுங்கள்

    • @manimegalai6148
      @manimegalai6148 Год назад

      Suuuperba sonnerhal sis....nalla mudivu.....voru kulandhaiye ilandhadhu periya sooogam ma kanneru valigiradhu ma ....voru aan kulandhai pettru eduthirukkanga. ....its great ma....valga valamudan pallandu dears. ....ini valukaalam innoru kulandhaikkagavalanum appavum....ammmaavum....dhairiyama sandhosama irunga valanum ma ...neenga plzzz....God bless your family ma dears take care ellorum dears valthukkal nandri ma.👌 👍 🙇🙇👪💖💝💙💞🌷

  • @onlytruth1199
    @onlytruth1199 Год назад +182

    Hats off to parents for adoption !! A perfect way to cope with the past . More strength and power to them. God bless them for a peaceful life with the boy ❤❤❤❤❤❤❤

    • @queeengirl7
      @queeengirl7 Год назад

      Super parents😍😍😍😍😍😍

  • @michaelchristopher2586
    @michaelchristopher2586 Год назад +337

    உங்கள் வார்த்தைகளில் உங்கள் வலியை உணர்ந்தேன் குழந்தையை தத்தெடுத்தது மிக சரியான முடிவு. சுபஷ்ரி ஆண்மாவாகவும் பிரணவ் மகனாகவும் உங்களோடு என்றும் துணைஇருப்பார்கள் என்றும் மகிழ்ச்சியடன் வாழ வாழ்த்துக்கள்

  • @estherjeni6449
    @estherjeni6449 Год назад +17

    உங்கள வாழ்த்த வார்த்தை இல்லை
    கடவுள் அருளால் நீங்க நல்லா இருக்கணும். உங்க மகள் உங்க கூட தான் இருக்காங்க காற்றை போல இருக்காங்க பார்க்க தொட முடியாது ஆனால் உணர முடியும்.
    நன்றிகள் பல 💐

  • @mandodari4037
    @mandodari4037 Год назад +11

    இந்த குழந்தைக்கு நல்ல அப்பாவாக அம்மாவாக நீங்கள் தான் என்று கடவுள் சுபாவை அழைத்து கொண்டார் இந்த குழந்தை அதிர்ஷ்டசாலி குட்டி❤️❤️❣️❣️

  • @mindvoice4u
    @mindvoice4u Год назад +170

    Appreciate Aval vikatan for remembering her and her parents

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan Год назад +94

    You have given a life to a kid. Not everyone has this heart and courage at this age. God bless your family with all good health and happiness. May the Kid gives you all happiness.

    • @v.krithikaranjani6543
      @v.krithikaranjani6543 Год назад +4

      இவர்கள் வாழும் தெய்வங்கள்

  • @gayathrikaliamurthy1694
    @gayathrikaliamurthy1694 Год назад +34

    Ungaluku neraya punniyam serum 🙏 indha kashtathulayum neenga nalladhu pandringa andha paiyanuku.. hats off to you both 🙏

  • @monkupinku4141
    @monkupinku4141 Год назад +109

    மனதை கலங்கடிக்கிறது இந்த அப்பாவி பெற்றோரின் நிலைமை.

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +29

    நீங்கள் சிறந்த பெற்றோர்...மனம் நிறைவாக உள்ளது சகோதரி..வாழ்க வளத்துடன் நலத்துடன் என்றும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...

  • @savi9051
    @savi9051 Год назад +11

    அம்மா!உங்கள் மனது கடவுளை விட பெரிது🙏🙏🙏..அரசாங்கம் பேருதவி புரிந்திருக்க வேண்டும்.

  • @sweetysiva4840
    @sweetysiva4840 Год назад +9

    எனக்கு இதை எல்லாம் பார்க்கும் போது, உங்கள் மகளின் ஆத்மா, இந்த குழந்தை உடன் தான் வாழ்வது போல் தோணுது.... God bless your family.

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 Год назад +47

    நான் அழுதுட்டேன் மனக்கஷ்டத்திற்கு மாற்று வழி உண்டு என்பதிற்கு முன் உதாரணம் ஆகிவிட்டீர்கள்

  • @reelsrasigai8845
    @reelsrasigai8845 Год назад +6

    மற்றவர்களுக்கும் வழி சொன்னதற்கு நன்றி

  • @anithav3478
    @anithav3478 Год назад +27

    அம்மா உங்கள் இருவரின் உருவத்தில்... தெய்வத்தை பார்கிறேன்

  • @reelsrasigai8845
    @reelsrasigai8845 Год назад +6

    நல்ல முடிவு. மாத்தி யோசித்த நீங்கள் வாழ்க வளமுடன்

  • @pr5032
    @pr5032 Год назад +3

    நீண்ட ஆயுளுடன் இருவரும் மகனோடு
    மகிழ்ச்சியோடு வாழ
    வாழ்த்துக்கள்

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 Год назад +43

    அருமையானமுடிவு.வாழ்த்துகள் மூவருக்கும்.

  • @bals55
    @bals55 Год назад +12

    Unga manasula evlo Anbu iruku. Ellarukum intha Manasu varaadhu .

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 Год назад +9

    என் மகனை நான் இழந்த நாள் என் கண்முன்னே வருகிறது. வலிகளுடன் வாழ்க்கை நரகம்.என் மகனை இழந்த நான் மறுபிறவி எடுத்தது என் மகளால் மட்டுமே.

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 Год назад +3

    வாழ்த்துக்கள் சார் &மேடம்.கண்ணீர் வழிகிறது.

  • @Sampath6699
    @Sampath6699 Год назад +4

    அன்புக்குழந்தை, முழு சந்தோசமாக வளரட்டும், மற்ற சோகமோ, வருத்தமோ அவருக்கு முன்பு தவிர்த்து, சமூகத்தில் உயர்வடைய அன்பும் பாசமும் பெருமளவு தர வாழ்த்துக்கள்!

  • @latha6904
    @latha6904 Год назад +8

    யார் பெத்த குழந்தையோ , நல்ல அப்பா அம்மா கிடச்சு இறுகாங்க....

  • @Sujathal1234
    @Sujathal1234 Год назад +11

    Good decision ma. This is the only way you both can be happy 😊
    God bless you all

  • @myweather22
    @myweather22 Год назад +16

    Romba periya manasu ungalukku.its good awareness for many childless couple.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +51

    Totally unbearable.. really heart wrenching. What a thoughtful decision.. a big respect to both of you ... 💖

  • @BhawanisKitchen
    @BhawanisKitchen Год назад +6

    உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. இந்த குழந்தை உங்கக்கிட்ட வந்து சேர்ந்ததுக்கு இந்த குழந்தை புண்ணியம் செய்திருக்கு. நீங்க நீண்ட காலம் வாழனும் 🙏

  • @sugunachezhiyan604
    @sugunachezhiyan604 Год назад +9

    I bow down to you....you have a selfless heart....you are definitely a model for this society

  • @Username_userinf
    @Username_userinf Год назад +48

    Cannot control my tears ma... May God bless you with good health and wealth to take care of your boy.

  • @krubasrimanimaran9708
    @krubasrimanimaran9708 Год назад +9

    Subhasree aathma shanti adaichirukum. Amma ayya ningge rombe nalla irupinge ungge paiyanod

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 Год назад +30

    Mam today only I thought of your family and Subhasree.... Really l saw this video and shocked that I thought the same thing what you have did... Amazing and God bless your family🙏

  • @advharinishreni
    @advharinishreni Год назад +3

    Just crying so much. My heart is beating heavily. My only prayers to this family is to give long healthy life to pranav.

  • @geethau7266
    @geethau7266 Год назад +34

    Nalla vishayam.. Unga ponnu unga kooda dhan irupa.. Unga paiyan roobathula.. 👍👍

    • @ponnaiahempee9150
      @ponnaiahempee9150 Год назад

      தயவு செய்து தமிழில் பதிவிடுங்கள்

    • @vkvarman2422
      @vkvarman2422 Год назад

      @@ponnaiahempee9150 thayavu seithu unga peyarai tamilil eluthavum

  • @AB-oe7gf
    @AB-oe7gf Год назад +51

    Hats off to your decision for adoption.

  • @tamilgamers3010
    @tamilgamers3010 Год назад +18

    வாழும் போதே நரக வேதனை. கொஞ்சம் சந்தோசமாவது கிடைக்கட்டும்.

  • @marychemistry9767
    @marychemistry9767 Год назад +36

    👍 Mam
    We have adopted a girl child from CARA
    My daughter is very cute and we are blessed......

  • @sreebanus5121
    @sreebanus5121 Год назад +13

    Hats off to both of U. Very heart touching tearful..May God bless 3 of U. U R LEADING A MEANING FULL LIFE. NO WORDS TO SAY. HATS OFF TO BOTH MAM AND SIR.

  • @cricmaniaindia
    @cricmaniaindia Год назад +22

    I don't have words to express. Salute to your act. May God bring strength and happiness in your lives. 🙏

  • @maha9179
    @maha9179 Год назад +14

    I cried a lot when that incident happened .. no one should face that situation Amma 🙏

  • @Jainilaa
    @Jainilaa Год назад +4

    உங்களது முடிவு மிகவும் நல்லது உங்களது மகள் உங்களுடன் மட்டுமே இருக்கிறார் என்பதற்கு இது நல்ல சாட்சி

  • @Marakkudhirai
    @Marakkudhirai Год назад +6

    Hats off...Truly inspiring...Wonderful souls ..I pray God for their health to live 100 years.

  • @andakafunda3835
    @andakafunda3835 Год назад +24

    I really hope that boy doesn't hurt the parents any day. I also hope he doesn't leave them when he turns 18. Prayers for the family 🙏🙏🙏

    • @cherrypie6784
      @cherrypie6784 Год назад +4

      He seems like kind boy too..

    • @andakafunda3835
      @andakafunda3835 Год назад +2

      @@cherrypie6784 I hope and pray he remains the same forever🙏

  • @Happy-br4zz
    @Happy-br4zz Год назад +14

    God bless your family Hats off to your decision

  • @Priya-rg6sc
    @Priya-rg6sc Год назад +6

    No words .....humanity shines in their soul...after such a great loss giving life to a blooming bud is very touching. God bless u three abandontly

  • @rajiraji47
    @rajiraji47 Год назад +10

    என்னால் அலாமல் இருக்க முடியல அவ வந்து பார்த்தால் அப்படியே இருக்கணும் என்ற அந்த தாயின் வார்த்தை வலிக்கிறது

    • @kbalaji422
      @kbalaji422 Год назад

      பாவமா இருக்கு

  • @leelachristy3299
    @leelachristy3299 Год назад +16

    God bless your family.

  • @deepakumaran3982
    @deepakumaran3982 Год назад +11

    Really you both are very great hats off to you mam and sir

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 Год назад +1

    அருமை அம்மா.
    அர்த்தமுள்ள அழகான வாழ்க்கை வாழ்கிறீர்கள்.🙏

  • @priyakrishna7182
    @priyakrishna7182 Год назад +7

    evalo oru nalla ullam.. vazhga.. andha kozhandha romba lucky.

  • @sukanyasiva3171
    @sukanyasiva3171 Год назад +5

    நல்ல மனசு உங்களுக்கு. நல்லா இருப்பீங்க

  • @sathyaprabak1490
    @sathyaprabak1490 Год назад +12

    Good decision amma....God bless your family ma....

  • @deepzzworld2179
    @deepzzworld2179 Год назад +12

    Super madam,sir God bless your family

  • @rajalakshmisenthil2189
    @rajalakshmisenthil2189 Год назад +9

    He is look like his dad, God's grace

  • @user-bd1dp4le5q
    @user-bd1dp4le5q Год назад +48

    Feel very sad on one side but they have made their lives useful by giving a lot of love and support to the child. The parents and boy have given each other hope. Wishing the family lot of happiness.

  • @amreenanees2000
    @amreenanees2000 Год назад +13

    Very good decision.

  • @sivaprakash3707
    @sivaprakash3707 Год назад +1

    உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @jayashreewilson9820
    @jayashreewilson9820 Год назад +6

    Hat's off he is gift from God. God bless you with your family 🙏

  • @induravi4936
    @induravi4936 Год назад +5

    Hats off ❤️❤️❤️ no words to say both of you...god bless your family VAZGHA valamudan 🙏

  • @bhuvanasundari5726
    @bhuvanasundari5726 Год назад +7

    இழப்பு மிகப்பெரிய வலி... இந்த குழந்தை முகத்தில் சுபா வைக் கண்டு வாழுங்கள்......

  • @gpoongodi5324
    @gpoongodi5324 Год назад

    God Bless you ஐயா

  • @shylaja6057
    @shylaja6057 Год назад +7

    Hats off to you both have no words😍blessed kid😍best souls🥰🥰

  • @mangayarkarasig3126
    @mangayarkarasig3126 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @skylovechannel3152
    @skylovechannel3152 Год назад +2

    Romba nalla manasu ungaluku.god bless you

  • @reenireeni8831
    @reenireeni8831 Год назад +1

    அம்மா வாழ்த்துக்கள்

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 Год назад

    அருமையான முடிவு., வாழ்த்துக்கள்...

  • @kanagavalli2861
    @kanagavalli2861 Год назад +1

    Super Amma appa🙏🙏🙏

  • @manonmanis4807
    @manonmanis4807 Год назад +1

    மனமார்ந்த வாழ்த்துகள் மா. நீடூழி வாழ்க! நலத்துடன்! வளத்துடன்!✅💐💐💐😍

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 Год назад +16

    Great Parents ❤

  • @Suresh_Gnanasekaran
    @Suresh_Gnanasekaran Год назад +6

    No words and No age to praise, except for the prayer to the almighty to shower abundance of happiness to this family vide this new kid entry 🙏

  • @vijichan9607
    @vijichan9607 Год назад +3

    May God give you all the strength

  • @Nishas_Diary
    @Nishas_Diary Год назад +14

    Really touching.god bless your family

  • @rathikaa8079
    @rathikaa8079 Год назад +6

    God bless you all

  • @shwetha5456
    @shwetha5456 Год назад +1

    Great salute 🧡❤ good decision ❣️

  • @suganyath663
    @suganyath663 Год назад +5

    Alugaya varuthu after seeing ths video

  • @TheJoeyvid
    @TheJoeyvid Год назад +5

    Hats off to you both!!

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Год назад +2

    Amma you are so noble. God bless you and your family. Subha will always be there as a moral support

  • @gomathibalaraman1340
    @gomathibalaraman1340 Год назад +5

    Very very proud of you great humans good thought positive energy great parents that boy is lucky I recently lost my mother already my mother 40 married I feel happy for that boy God bless

  • @padmapriyapriya3167
    @padmapriyapriya3167 Год назад +1

    Great mam🙏🙏🙏

  • @Priya-fr6hv
    @Priya-fr6hv Год назад +1

    Really u are the best

  • @madhumadhu-vf8fq
    @madhumadhu-vf8fq Год назад +1

    Great ma neenga

  • @maheejaya
    @maheejaya Год назад +12

    Last week only remembered that incident. And now watching this interview.
    Very well matured and Nice parents. Very Good decision...

  • @bhavanivenkat5428
    @bhavanivenkat5428 Год назад +5

    Hats off to you both🙏🙏

  • @kanimozhi4814
    @kanimozhi4814 Год назад +2

    Super super

  • @shalinisubramani8869
    @shalinisubramani8869 Год назад +12

    Wise decision! May god bless ur family!

  • @Sabura123
    @Sabura123 Год назад +1

    Great..... great

  • @sripriya341
    @sripriya341 Год назад +2

    Super....

  • @ahmedaliali62
    @ahmedaliali62 Год назад +2

    Great Lady 👍

  • @purani8989
    @purani8989 Год назад +3

    Great people 🙏🙏🙏🙏🙏🙏

  • @nathiyaramkumar8707
    @nathiyaramkumar8707 Год назад +3

    God blessing u all for ur healthy life

  • @menagamenaga1817
    @menagamenaga1817 Год назад +2

    valka valamudan

  • @thenmzohim5707
    @thenmzohim5707 8 месяцев назад

    அருமை ❤❤❤

  • @sheelasheela3951
    @sheelasheela3951 Год назад

    Good decision amma ...god bless you.every problem has the solution.

  • @indupriya134
    @indupriya134 Год назад +1

    Great amma