இமானின் மனதை தொட்ட ரயிலில் பாடிய பெண்ணின் கலங்க வைக்கும் வீடியோ | D.imman | train singer

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 1 тыс.

  • @chittibabuvijayalakshmi9493
    @chittibabuvijayalakshmi9493 Месяц назад +2

    This us the first channel to helping people .directly , good keep it up

  • @selvamanin558
    @selvamanin558 2 года назад +44

    சேனலின் உரிமையாளருக்கு நன்றிகள் கோடி! இதுபோன்றவர்களை அடையாளப்படுத்துங்கள்

  • @neturefruits1985
    @neturefruits1985 2 года назад +37

    சூப்பர் பிரதர் அவர்களை தேடி கண்டுபிடிச்சு இன்டர்வியூ எடுத்ததற்காக உங்களுக்கு மிக்க நன்றி பிரதர்🙏🙏🙏🙏

  • @MohanMohan-ge7es
    @MohanMohan-ge7es 2 года назад +704

    கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை இனி இமானின் இசைக்கு உங்கள் பாட்டு சொந்தம் ஆக வாழ்த்துக்கள்

    • @bhuvanabhuvi9437
      @bhuvanabhuvi9437 2 года назад

      ✌️🌹

    • @MohanMohan-ge7es
      @MohanMohan-ge7es 2 года назад

      @@bhuvanabhuvi9437 💞👍

    • @vmahadevan5980
      @vmahadevan5980 2 года назад

      ...........

    • @seshavardhini6733
      @seshavardhini6733 2 года назад +2

      Super akka வாழ்த்துக்கள்...விரைவில் திரைஉலகில் உங்கள் குரல் ஒலிக்கும் ...ஆவலோடு காத்து கொண்டிருக்கிறோம்

    • @MohanMohan-ge7es
      @MohanMohan-ge7es 2 года назад +2

      @@seshavardhini6733 நீங்க இதை கமெண்ட்ஸ்ல போடனும் ரிப்லே ல குடுத்துர்கிங்க

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 года назад +272

    பாட்டு மட்டுமல்ல பாடிக் கொண்டே இசைக்கும் தாளமும் தப்பவில்லையே..!
    ஆச்சர்யம்...!
    வலியும் சுமையும் மிகுந்த வாழ்வின் வடிகால் இசை தான் !👍👍🙏🙏🙏🙏💓💓💓💓💓💓🌹🌹🌹✔️✔️🙏🙏🙏

    • @rubyalka
      @rubyalka 2 года назад +6

      Valayal lil irundhu varum oosaium thappavillai

    • @jagansasha263
      @jagansasha263 2 года назад +5

      Congrats 🎉

  • @drveerappan1571
    @drveerappan1571 2 года назад +14

    இமாம்...கண்ணில் பட வேண்டும்...பாடாகராக...வாழ்த்துக்கள்...அம்மா...குடும்பம் நலம் பெற வாழ்த்து

  • @Tami173i
    @Tami173i 2 года назад +161

    இவங்க பாடுறத முதல் வீடியோ எடுத்த அந்த தெய்வத்துக்கு நன்றி 💓

  • @jailiyanajailiyana8388
    @jailiyanajailiyana8388 2 года назад +15

    அக்கா இவ்ளோ நாளா இந்த பாட்ட கேட்டா ஐஸ்வர்யாராய் நியாபகம் வரும்
    இப்போ உங்க நியாபகம் தான் அக்கா வருகிறது உங்கள் குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் திரைத்துறையில் நீங்கள் ஜொலிக்க வேண்டும்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад +21

    இமான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் ! அவர்கள் பற்றிய தகவல்கள் தெரியப் படுத்தியதற்கு நன்றி.

  • @senthilsmfh27
    @senthilsmfh27 2 года назад +285

    இமானால் மட்டுமே இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல முடியும்

    • @stellababy7408
      @stellababy7408 2 года назад +3

      இமான் தன் குடும்பத்தையே பார்த்துக்க முடியல....கை விட்டுட்டார்

    • @senthilsmfh27
      @senthilsmfh27 2 года назад +13

      @@stellababy7408 அது அவருடைய தனிப்பட்ட வாழ்கை

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 года назад +2

      வாய்ப்பு குடுத்து அறிமுகப்படுத்ததான் முடியும். இதுக்கு மேல் அவர் என்ன பன்னனும்

    • @sabinsheelasabinsheela4356
      @sabinsheelasabinsheela4356 2 года назад +1

      Super

    • @selvamanin558
      @selvamanin558 2 года назад

      கட்டாயமாக

  • @abidanbalasingam5123
    @abidanbalasingam5123 2 года назад +32

    இந்த சகோதரியின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிய இறைவனுக்கு நன்றி.

  • @ravindranwinston3805
    @ravindranwinston3805 2 года назад +193

    சிங்கப் பெண்ணே, நீ சிகரம் தொடும் நேரம் வெகு தூரம் இல்லை! Thank you Imman sir!

  • @subbulakshmi2412
    @subbulakshmi2412 2 года назад +633

    நல்ல எதிர்காலம் உங்களுக்கு கண்டிப்பாக கடவுள் கொடுப்பார். வாழ்த்துக்கள்

    • @rethikabalacomedy8702
      @rethikabalacomedy8702 2 года назад +8

      இசையமைப்பாளர் இமான் சார் இந்த ஏழை குடும்பத்திற்கு ஒரு வாய்ப்பு குடுங்க சார் 🙏🙏🙏

    • @sanjaigandhi8203
      @sanjaigandhi8203 2 года назад +1

      😍

    • @MohanRaj-vl3ui
      @MohanRaj-vl3ui 2 года назад +1

      Hi subbu lakshmi

    • @KanagarajpushpalathaKanagarajp
      @KanagarajpushpalathaKanagarajp 2 года назад +1

      @@sanjaigandhi8203 àa

    • @ngstrader4290
      @ngstrader4290 2 года назад +3

      ஒருவரை வாழ்த்துவதற்கு நல்ல உள்ளம் தேவை வாழ்த்துக்கள் 🙏🙏

  • @Vibesquad7
    @Vibesquad7 2 года назад +6

    அக்கா தகர் ஜிமி தகஜூம் depth வாய்ஸ் வேற லெவல் ❤️❤️❤️

  • @k.m.dhanabagiyammoorthi6125
    @k.m.dhanabagiyammoorthi6125 2 года назад +14

    எத்தனையோ வசதி படைத்தவர்களையெல்லாம் பல சேனல்களில் பாடவைத்தள்ளார்கள். இந்த திறமையுள்ள தன் வாழ்க்கை நிலையைப்பற்றி எதார்த்தமா பேசி தாளத்தோடு பாடிய ஏழைப்பெண்ணிற்கு உதவ வேண்டுகிறோம். பார்க்கலாம் எத்தனை இசையமைப்பாலர்கள் உதவுகிறார்கள் என்று.

  • @RosemaryAmal
    @RosemaryAmal 2 года назад +35

    இமான் சார் கண்களில் இதயத்தில் பதிவாகிவிட்டீர்க சகோதரி இனி உங்கள் வாழ்க்கைகயில் வசந்தமே. வாழ்த்துக்கள் மா. God bless you all ma. Everything happens because of your faith and character. Really God loves you. Congrats ma. Sweet voice. Good luck ma.

  • @babuvel7513
    @babuvel7513 2 года назад +294

    இசையோடு கூடிய பாடல் சூப்பர்.மதிப்பிற்குரிய இமான் சார் அவர்கள் இந்த தங்கையின் குடும்பம் ஓங்கி வளர்ந்து தழைப்பதற்கு ஒரு நல்ல வழியை காட்டணும் சார்.

  • @aaastudio6587
    @aaastudio6587 2 года назад +249

    இந்த சகோதரியின் ரயிலில் பாடி காணொளி பார்த்தேன், அருமையான குரல், இந்த சகோதரி் கையில் வைத்து உபயோகிக்கும் இசை வாத்தியத்தால் கையில் தழும்பு, ரொம்ப வேதனையாகவும் இருக்கும், குடும்ப சூழ்நிலை காரணமாக , குழந்தைகளின் படிப்பிற்காக இவைகளை தாங்குகிறார், இந்த சூழ்நிலையிலும் பிள்ளைகளை படிப்பிற்க வேண்டும் என்பதால் உறுதியாக உள்ளார், இதற்காக ஒரு சல்யூட் சகோதரி 🙏☝️😊

  • @rethikabalacomedy8702
    @rethikabalacomedy8702 2 года назад +760

    இசையமைப்பாளர் இமான் சார் இந்த ஏழை குடும்பத்திற்கு ஒரு வாய்ப்பு குடுங்க சார் 🙏🙏🙏

  • @williama9275
    @williama9275 2 года назад +246

    மண்ணில் புதைந்திருந்த புதையல் வெளியே வந்திருக்கிறது. நாளை பெரிய மரமாக வளரும். இமான் சகோதரர் . இரக்கம் காண்பிப்பார்.

  • @davidraj7737
    @davidraj7737 2 года назад +9

    கடவுள் இந்த அன்பு சகோதரிக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வாய்ப்பு செய்வார்

  • @shanmugamp6789
    @shanmugamp6789 2 года назад +17

    'ராஜபார்ட் ரங்கதுரை" படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பாடியது நினைவுக்கு வருகிறது. உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு நீங்கள் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களது வாழ்க்கை வெகு விரைவில் முன்னேற்றம் அடையப்போகிறது அதற்கு முன்கூட்டியே என்னுடைய வாழ்த்துக்கள். தமிழ் அனைவரையும் வாழ வைக்கும் அது போல உங்களையும் வாழ வைக்கும் நம்பிக்கையோடு இருங்கள் வாழ்த்துக்கள்.

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 года назад +15

    இசையமைப்பாளர் இமான் தேடி வந்த அழகிய குரல் வாய்ந்த இந்த பெண்மணியை கண்டுபிடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @travelwithiyappan
    @travelwithiyappan 2 года назад +39

    விரைவில் இமான் இசையில் உங்கள் பாடல் கேக்க வெயிட்டிங் 💖🤩🥳

  • @sodakkusiddhar
    @sodakkusiddhar 2 года назад +6

    டி இமான் சார் வாழும் இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வார் வாழ்த்துக்கள் மா

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 года назад +52

    இறைவன் யாருக்கும் நேரில் போய் உதவுவதில்லை.இப்படித்தான் யாராவது ஒருத்தர் மூலமாகத்தான் உதவி செய்வான்

  • @srinivasanp9843
    @srinivasanp9843 2 года назад +63

    விடாமுயற்சி,முன்னேற்றம் அதுவே வெற்றி... வாழ்த்துக்கள் சகோதரி

  • @raghuk5123
    @raghuk5123 2 года назад +76

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரி... எம் உயிர் ஆராதனை தெய்வத்தின் பரிபூர்ண கடாக்ஷம் பரிபூர்ணமாக கிடைக்கட்டும்..
    ஜெய் ஸ்ரீராம்

  • @Ekalai
    @Ekalai 2 года назад +126

    பேட்டி பார்த்து பாட்டைக்கேட்டால், இசையும், சங்கீதமும் இணைகிறது!!...ஒரிஜினல் கொஞ்சம் தள்ளி நிற்கிறது இவரிடம்!!!... மகிழ்ச்சி!!!...👍👍🌹🌹😊😊🙏🙏

  • @MuthuKumar-dx7uy
    @MuthuKumar-dx7uy 2 года назад +62

    கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்! இனியேனும் வாழ்வு செழிப்புற வாழ்த்துகள்!!

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 2 года назад +70

    தனது குழந்தைகளுக்காக பாட்டுப்பாடி என்றாலும் வாழவைக்க வேண்டும் என நினைக்கும் தாய் நல்ல எதிர்காலம் உண்டு

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey 2 года назад +104

    விரைவில் உங்கள் குரல் திரையில் ஒலிக்க வாழ்த்துக்கள்

  • @anbunagi4435
    @anbunagi4435 2 года назад +4

    வாழ்த்துக்கள் அம்மா உயர்ந்த உள்ளம் . இறைவன் அளிப்பதை யாரும் தடுக்க முடியாது.

  • @ajmeergani663
    @ajmeergani663 2 года назад +8

    இமான் சார் இசையில் பாட வாழ்த்துக்கள் சகோதரி... இறைவன் உங்களையும் இமான் சாரையும் ஆசிர்வதிக்கட்டும்...

  • @banumathi195
    @banumathi195 2 года назад +8

    அக்கா உங்கள் பயணம் தொடரட்டும் அதுவே உங்கள் வெற்றி பாதையில் பயணிக்க என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா..
    என்றும் அன்புடன் தளபதி ரசிகன் 🔥🔥....

  • @ganeshrambganeshramb4200
    @ganeshrambganeshramb4200 2 года назад +6

    இல்லாதவர்கக்கு இந்த வாய்ப்பு அளித்தது மிக்க நன்றி🙏💕

  • @AnandAnand-b2s
    @AnandAnand-b2s 3 месяца назад

    Super singing sister 🌹👌👌👌🌹

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 2 года назад +11

    3 பெண் பிள்ளைகள் பாட்டு பாடி படிக்க வைக்கிறேன் கண்கள் கலங்குகிறது ....😥😥 உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது அக்கா😍😍
    இமான் அவர்கள் நல்ல சான்ஸ் குடுத்தா நல்லாருக்கும் அவங்க வாழ்க்கை முறை மாறிவிடும்
    சீக்கிரமே உங்க வாழ்க்கை முறை மாறிட வேண்டும் என நான் என் கிருஷ்ணனை வேண்டிக்கொள்கிறேன் 😍😍🙏🙏🙏
    அவங்களை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்து அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி கிடைக்க வழி வகுத்த இந்த சேனல் டீம் க்கு ரொம்ப நன்றிகள் பல நீங்களும் நல்லா இருப்பீங்க👏👏🤝🤝🤝🙏🙏🙏

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen1861 2 года назад +12

    உங்கள் சேனல் மூலமாக வெளியே வந்த அந்த பெண்ணின் குரல் கேட்டது மிகவும் வாழ்த்துகள்

  • @srk8605
    @srk8605 2 года назад +23

    இவரும் இவர் குடும்பமும் மென்மேலும் நன்றாக வளர்ச்சி அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் தங்கள் கலை நன்றாக சிறப்படைய வேண்டும் நீங்கள் நன்றாக வளமுடன் வாழ வேண்டும்🙏

  • @thamil96selvan52
    @thamil96selvan52 2 года назад +35

    அருமையா பாடுறிங்க அக்கா,மென்மேலும் வளர்ந்து நல்ல நிலமைக்கு வர வாழ்த்துக்கள்💐🙌🙌

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 2 года назад +10

    வாழ்கையே போராட்டத்தில் தங்கைக்கு வாழ வழி வகுத்த மீடியாவுக்கு நன்றி..

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +1

    👍👍👍👍sister👍 innemel karthar ungalai aasirvathipar 👍sweet voice🙏🙏

  • @mougamadouossaine5966
    @mougamadouossaine5966 2 года назад +16

    வாழ்த்துக்கள் சகோதரி நல்ல எதிர்காலம் இமான் சார் மூலம் நடக்க கடவுள் அருள்புரிவான் எல்லாப் புகழ்லும் இறைவனுக்கு

  • @sudhakarsharan6683
    @sudhakarsharan6683 2 года назад +4

    உங்க குரலிலே உங்க நல்ல எதிர்காலம் தெரிது சகோதரி.

  • @michlami3037
    @michlami3037 2 года назад +5

    வாழ்த்துக்கள் சகோதரி 💐
    உங்கள் ‌ எதிர் காலம் சிறப்பாக அமைய
    ஒரு வாயப்பு கொடுத்த உங்கள் மீடியாவிற்கும் 💐 🙏🏻🙏🏻

  • @deepanjayan5996
    @deepanjayan5996 2 года назад +45

    தமிழ் எத்தனையோபேரை வாழ வைக்கிறது. அதுதான் தமிழரின் பலமும் பலவீனமும். வாழ்த்துக்கள் சகோதரி

    • @TheBatman37905
      @TheBatman37905 2 года назад +1

      யப்பா சாமி இங்கேயும் அரசியலா

  • @kadungonpandiyan9902
    @kadungonpandiyan9902 2 года назад +8

    இனி உங்கள் வாழ்வில் வசந்தமே.... வாழ்த்துக்கள்....

  • @shakthiomshakthi2519
    @shakthiomshakthi2519 2 года назад +8

    கண்டிப்பா உங்க குழந்தைகளுக்காகவாவது கடவுள் உங்களுக்கு ஒரு நல்ல மணிதர்கள் மூலமாக வாய்ப்புகள் தேடி வரும் நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் சகோதரிக்கு என்வாழ்த்துக்கள்

  • @viswaraj9339
    @viswaraj9339 2 года назад +50

    வாழ்த்துக்கள் அம்மா😱😱💐💐💐👍👍👍👍👍👍

    • @rethikabalacomedy8702
      @rethikabalacomedy8702 2 года назад +1

      இசையமைப்பாளர் இமான் சார் இந்த ஏழை குடும்பத்திற்கு ஒரு வாய்ப்பு குடுங்க சார் 🙏🙏🙏

    • @littenthaines2213
      @littenthaines2213 4 месяца назад

      ❤❤

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад +12

    கடவுள் எப்போதும் நமக்கு யார் மூலமாக வும் நல்ல தொரு வழி காட்டுவார். உங்களுக்கு இப்போது தான் கடவுள் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது
    அதனால் தான் உலகமே உங்களை பார்த்து கொண்டு இருக்கிறது
    உங்கள். எதிர்கால வாழ்க்கை நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள் மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deivamp564
    @deivamp564 2 года назад +14

    தாயே வாழ்க வளமுடன் பல்லாண்டு இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும் நம்பிக்கை ஒரு போதும் கை விடாதே 🙏😭🙏

  • @tennizabinash8773
    @tennizabinash8773 2 года назад +2

    உங்கள் குரலையும் இசையையும் கேட்டு இணைந்து கொண்டது வளையல் என்னும் இசை...

  • @malarr2354
    @malarr2354 2 года назад +15

    Interviewer thambi is very respectful person. Keep it up. Your calling her Manju akka is highlight.

  • @koormaivisualmedia9994
    @koormaivisualmedia9994 2 года назад +38

    தமிழ் உங்களை வாழ வைக்கும் 👍

    • @mahalakshmiselvaraj1806
      @mahalakshmiselvaraj1806 2 года назад

      இந்த பெண் மூன்று குழந்தைகளின் படிப்பு வீட்டுச்செலவு அனைத்தையும்
      பார்க்கிறார் அவள் கனவன் என்ன வேலை செய்கிறார் அவரு பணம்
      தரமாட்டாரா

  • @vinothkumar-mn7hn
    @vinothkumar-mn7hn 2 года назад +25

    விரைவில் தமிழ் சினிமா பாடல்களில் உங்களை எதிர்பார்க்கிறோம்

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 2 года назад

    சூப்பர் மா தங்கச்சி நீங்கள்
    பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் நண்றி யினைதெரிவித்து க்கொள்கிரேன்

  • @valarmathi6172
    @valarmathi6172 2 года назад +6

    நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் நல்ல பாடகியாக வர கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @arulravi3625
    @arulravi3625 Год назад

    நல்ல குரல்வளம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🎉🎉

  • @manimegalai5303
    @manimegalai5303 2 года назад +7

    இனிமையான குரல் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🥰👌🤗❤️

  • @sathiksathik5281
    @sathiksathik5281 4 месяца назад

    Super தம்பி அன்னவாசல் ரசிகன் வாழ்த்துகள் 🎉🎉❤❤

  • @BalajiBalaji-hn7ek
    @BalajiBalaji-hn7ek 2 года назад +6

    அருமை இமான் sir இசையில் பாட வாழ்த்துகள் சகோதரி

  • @richardasir826
    @richardasir826 2 года назад

    சகோ அவர்களுக்கும்,சேனலுக்கும் நன்றி.

  • @mnv9033
    @mnv9033 2 года назад +6

    கஷ்டப்படுபவருக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரே இசையமைப்பாளர் டி இமான் சார்

  • @skmontessoriplayschoolsale2141
    @skmontessoriplayschoolsale2141 2 года назад +2

    Thank you media's for giving the diserving life to this tallented lady

  • @niranjana_bangtan4570
    @niranjana_bangtan4570 2 года назад +5

    சகோதரி நீங்க வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் 👍🏻

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад +1

    🌹 சகோதரி மஞ்சுவுக்கு குர ல்வளம் நன்று.மேலும் மெ ருகேற்றி கொள்ளலாம்.ஒரே நேரத்தில் பாடவும் இசைய மைக்கவும் செய்கிறார்.இ சையமைப்பாளர் இமான் மூலமாக மஞ்சுவின் வாழ் க்கை வளம் பெற இறைவ னை வேண்டுகிறேன்.வாழ் க வளமுடன் ! 👌👍🤗🥰😘🙏

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 2 года назад +11

    Anchor மரியாதையாக தெளிவாக பேசுகறீர் நன்றி சகோதரர்..
    பாட்டு பாடும் சகோதரிக்கு தன்னம்பிக்கை இந்த காலத்திற்கு தேவையான விசயம்

  • @sureyaramesh3768
    @sureyaramesh3768 5 месяцев назад

    படத்தில் பார்த்ததை விட super வாய்ஸ்.இந்த சகோதரிக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்

  • @banumathyanandakrishnan8609
    @banumathyanandakrishnan8609 2 года назад +18

    வாழ்த்துக்கள் நீங்கள் நிச்சயமாக நல்லா வருவீங்க.

  • @dhanalakshmidhanalakshmi7286
    @dhanalakshmidhanalakshmi7286 2 года назад +683

    தம்பி அந்த பெண்னை வெளி உலகத்துக்கு அறிமுகபடுத்திய உங்க சேனல் நல்லா வளர வேண்டிக்கறோம்பா.

  • @menuthas1020
    @menuthas1020 2 года назад +37

    She should participate TV singing competitions such as super singer..... Stay blessed 🙏

  • @imissyoumyammu8009
    @imissyoumyammu8009 2 года назад

    அருமையான பதிவு நன்றி உங்களுக்கு 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰

  • @karikari1802k
    @karikari1802k 2 года назад +26

    வாழ்த்துக்கள் அம்மா.😂😂👌👌👍👍👏👏👏 so many Thanks to Imon Sir.

  • @salemganaprabha9391
    @salemganaprabha9391 2 года назад

    அக்கா உங்க பாட்டு வாய்ஸ் சூப்பர்
    உங்க வாய்ஸ் அடுத்த கட்டத்துக்கு
    கூட்டிச்செல்லும் அடுத்து சினிமால
    தான் பாக்கனும் நிங்கள் எல்லோரும்
    நல்லா இருக்கனும் வேற்றி உங்கலது
    💐🤝

  • @keerthikavivek7497
    @keerthikavivek7497 2 года назад +16

    என்ன ஒரு உச்சரிப்பு அருமை வாழ்க தமிழ் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @navajothicreation7648
    @navajothicreation7648 2 года назад +3

    இறைவன் கைவிடாது... இசையாய் உங்கள் நாவில் தவழ்கிறான்.. வெளிப்படுத்தி வேதனை தீர்ப்பின் சகோதரி

  • @tysonbalaji9325
    @tysonbalaji9325 2 года назад +7

    வாழ்த்துக்கள் கடவுள் உங்களோடு இருப்பார் ....உங்கள் வாழ்வு இனிய தொடக்கமாக இருக்கட்டும் நன்றி

  • @varshinishankar189
    @varshinishankar189 2 года назад +2

    உங்கள் குரல் வைக்கம் விஐயலட்சுமி குரல் மாதிரியே இருக்கு மா சிறப்பான எதிர் காலம் இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @ashaik6554
    @ashaik6554 2 года назад +6

    அற்புதம் அற்புதம் இறைவனின் பார்வை இமான் அவர்களின் வடிவத்தில் இவர் மீது விழுந்துள்ளது

  • @satheshkumar3523
    @satheshkumar3523 2 года назад

    🥰🥰🤩Ammama song Rajapart Rangadurai yar yarku pudikum, ithe than train la intha instrument oda varum antha song, athuthan nyabagam varuthu🥰🥰

  • @gracyanto4629
    @gracyanto4629 2 года назад +22

    really a melodious voice.
    I don't know y my eyes got filled with tears while listening to your voice.
    salute to your fidelity sagothari
    God bless you

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +2

    நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @raghuk5123
    @raghuk5123 2 года назад +35

    இசையுடன் கூடிய பாடல்

  • @srinivasansrinivasanpuli3781
    @srinivasansrinivasanpuli3781 2 года назад +1

    கடவுள் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு தருவார்அவர்கள் துன்பம் நீங்க.
    இப்போது இந்த மச்சு பெண்ணுக்கு இறைவன் வாய்ப்பினை வழங்கியுள்ளான். வாழ்த்துக்கள்

  • @pavalarganapathy1945
    @pavalarganapathy1945 2 года назад +62

    இனிய பாடல் பாடிய சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @maheswariperiasamy2411
      @maheswariperiasamy2411 2 года назад +2

      அன்புதங்கைக்குஎன்வாழ்த்துக்கள்

  • @thaheermohamed224
    @thaheermohamed224 2 года назад

    சிறந்த முயற்சி குரல் சூப்பர் இமான் அவர்களே இவருக்கும் ஒரு சான்ஸ் கொடுங்கோ திருமூர்த்திக்கு கொடுத்ததது ஞாபகம் இருக்கு இவரின் குடும்ப சுமை மாறவேண்டும் என்று வேண்டியவனாக

  • @susibirundha1009
    @susibirundha1009 2 года назад +22

    super sister valthukkal 👍👍👍👍👍

    • @rethikabalacomedy8702
      @rethikabalacomedy8702 2 года назад

      இசையமைப்பாளர் இமான் சார் இந்த ஏழை குடும்பத்திற்கு ஒரு வாய்ப்பு குடுங்க சார் 🙏🙏🙏

  • @riswanabegum4068
    @riswanabegum4068 2 года назад

    ivagaluku nalla eathurkaalam iruku vaalthukal sister

  • @chandrathari3516
    @chandrathari3516 2 года назад +26

    இறைவன் அருளால் நலமோடு வாழ்க 🙏🌹🌹🌹🌹🙏🙏

  • @ganafrancisoffcial4352
    @ganafrancisoffcial4352 2 года назад +27

    அருமையான குரல் ❤❤❤❤

  • @sebastianmary7956
    @sebastianmary7956 2 года назад

    சூப்பர்மஞ்சு,உனக்குஎதிர்காலம்சிறப்பாகஇருக்கவாழ்த்துக்கள்.

  • @rajakumariselvaraj9611
    @rajakumariselvaraj9611 2 года назад +14

    Amazing voice.. May the God bless her and her family 😊😊😊😊

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 2 года назад

    இதை போல் வெளியுலகிற்கு தெரியாத நல்ல திறமைசாலிகளை உங்கள் சேனல் மூலம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 года назад +8

    மீண்டும் அதே குரல் அதே இசை அதே இனிமை

  • @raniv4717
    @raniv4717 Год назад +1

    இதே போல் சில வருடங்களுக்கு முன் ஒரு மாற்று திறனாளி கண்ணா பார்வை அற்றவர் புல்லாங்குழல் வாசித்து வந்தார். கேட்கும் நாம் மெய் மறந்து விடுவோம். அவர் இப்போது வருவதில்லை. அவரையும் தேடி ஆதரவு தரவும்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 года назад +29

    இமான் சார் இதே போல் முன்பு ஒரு கண்பார்வை அற்றவருக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளார், இந்த பெண்ணுக்கும் வாய்ப்பு தருவார் என்று நம்புவோம்.

  • @Soldier85409
    @Soldier85409 2 года назад

    அருமை. அருமை. விரைவில் இவரது பெயர் சரித்திரத்தில் இடம்பெறும். இவரது வாழ்வில் ஒளிவீசும்.

  • @kanagarajxy
    @kanagarajxy 2 года назад +3

    This is kanagaraj Chellasamy from Qatar,,, welcome you to be a New voicer in our tamilnadu.. All the best sister 💐🙏

  • @rahulsiva5406
    @rahulsiva5406 2 года назад +1

    Keep it up sister 👏 💪 thanks bro ivunga kita interview panathuku 💞💥💥👍