மகா கும்பமேளாவில் நடக்கும் அட்டூழியங்கள்,கங்கையில் மிதக்கும் பிணங்கள் ரகசியம் உடைக்கும் KANTHARAJ
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #kantharaj #mahakumbh2025 #mahakumbh #trending
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, political news, based o political issues, public reviews, general news, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : www.facebook.c...
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe....
அருமையான உரையாடல் நன்றி வாழ்த்துகள்
வரலாற்றுப் பேழை **டாக்டர் காந்தராஜ் அவர்கள் ---
வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே** ❤❤❤❤🎉🎉🎉🎉👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏!!
அருமையான பேச்சு.பாராட்டுக்கள்ஐயா
Very very talented speech.kandaraj sir means world university
உங்களுக்கு எவ்வளவு ஞானம் எல்லாம் விசயம் தெரிகிறது
நன்றி ஐயா திருவண்ணாமலை சமண பள்ளி என்று இப்போது தான் எனக்கு தெரிந்தது
டாக்டர் காந்தராஜ் ஐயா அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அவர் கூறிய கருத்து மிக சிறப்பானது
பாய் உன் மெக்காபத்தி இப்படி சொன்னா இப்படி தான் இவனை வாழ்துவிய?
நல்ல பதிவு வாழ்த்துக்கள் அய்யா
ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல தயவுசெய்து நீங்கள் எல்லாம் படித்ததை பகிர்ந்து கொள்ளுங்கள் அப்போதாவது சரியான செய்திகள் இளைஞர்கள் மத்தியில் சென்றடையட்டும்
எல்லாம் சரி. கொஞ்சம் தமிழ் நாட்டு விஷயங்களை அறிவு பூர்வமாக விமர்சனம் செய்ய சொல்லுங்கள். ஆனா அதுக்கு தைரியம் வேணும்
😊
Kaliyugam started 5500 years ago
@@navaneethakrishnan7924 🤣🤣
@@jagan2933 indha Mathiri kevalama pagutharvu ila ma tamilnadu peoples panna mattanga 🤣🤣ஆசிவகம் மதத்தா adopt பண்ணிட்டு அத இவனுங்க வேற மாதிரி தப்பா யூஸ் பண்றாங்க ஷைவ மதத்துல வராதது தான் இந்த அகோரி கும்ப மேல இது எல்லாமே sex தான் இந்து மதம் ஆனால் சமணம் ஆசிவகம் அப்படி இல்லை அவர்கள் ஆரியர்கள் கும்பிடுவது சிவனை இல்லை எமனை சைவ மதம் சித்தாந்தம் மட்டும் தான் சொல்லி தந்துருக்கு அதனாலதான் கௌதம புத்தர் கூட சித்தாந்த கௌதமர் சொல்லுறாங்க
ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
Great, sir !
அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்ற பொது அறிவு மக்களுக்கு வரவேண்டும்.
You're great
ஐயா நீங்கள் ஒருவர் மட்டுமே தற்போது நடைபெறும் அவலங்களை அச்சமின்றி பேசும் பெருமை பெற்றவர்...வாழ்க!
Neengà niraià pathivu podungà sìŕ
Very informative , this speech will enlightenment for religious fanatics.
நீங்க சொல்றது 100/ உண்மை மக்கள் திருந்த வேண்டும்...
No 200 rs truth.....😮
Ok 2/ mental😅@@PriyaP-jb9sw
@@PriyaP-jb9sw:
No.!!😮😮?!
திரள்நிதி ரூபாய் 1000/-
Sir u r really great 🎉🎉🎉
May God bless you to give us more knowledge.
Yes. எனக்கு மகாமகம் பற்றி முதன் முதலில் தெரிய வந்தது அநேகமாக 1979 அல்லது 1980 ல நடந்த போது தான். அப்போது எனக்கு 27 வயசு இருக்கும். மிகச் சிலரே அதைப் பற்றி பேசுவார்கள். தெரிந்திருப்பார்கள். அப்பொழுதே என்ன சொல்வார்கள் என்றால்: குரு (ஜூபிடர்) ஒரு ராசியில் ஒரு வருடம் தங்கியிருப்பது என 12 வருடங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசிக்கும் வரும். அப்படி, 12 வருடங்களுக்கு ஒரு முறை எப்பொழுது கும்ப ராசிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் வட மாநிலங்களில் கும்பமேளா. அதே போல, குரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பத்திற்கு நேர் எதிரில் இருக்கும் ராசியான, சிம்ம ராசியில் உள்ள மகம் நட்சத்திரத்திற்கு மாசி மாதம் வரும் போது தெற்கே கும்பகோணத்தில் மகாமகம்..இப்படித்தான் இருந்தது. இப்போதெல்லாம் புதிது புதிதாக சேர்த்துக் கொள்கிறார்கள். இப்போது ரிஷபத்தில் குரு. எதற்கோ இந்த கும்பமேளா. அதிலும் மோனலிசா போன்ற சுவாரஸ்யங்கள் வேறு.
உண்மை 👌👌👌👍!!
😅😅😅😅😅😅!!
Suppers sir
Arumaiyana pechu nandri
கும்பமேளானா எனக்கு இரண்டாம் கோரனா தான் ஞாபகம் வருது
Exactly
எனக்கும் கிருஸ்மஸ்சை பார்தால் ஏழவுவிடு தான் ஞாபகம் வருகிறது
ஆமாண்டா லூசூப்பயலே உங்க மெக்கா மதீனா எல்லாமே அப்படித்தான்
🎉dactar kantha raj super❤
144 yrs uruttu.. Dr Kantharaj perfect points!
Super உண்மை bro
பொய்களில் மக்கள் ஆர்வம் காட்டும்போது பொய் பிரபலமடைந்து இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சியிலும் அமர்ந்திருக்கிறது.
Super super
அமைதி அமைதி அமைதியோ அமைதி
அல்லா இங்கிறவன் உண்மையணவன
Sir. Super ❤🎉
Remarkable 👏👏
Super sir
True 👍
Dr kandaraj Mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கேட்க கேட்க வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.
தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்த்துக்கள்.
Founder of Priya's Udhayam
Herbals and food products ❤
👌👌👌👌👍👍👍
Excellent
இது பகுத்தறிவில்லாத கும்பல் மேளா
மிகச் சரியாகவே
சொல்லி இருக்கிறீர்
Sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
மிக முக்கியமான கருத்துப் பதிவு
நீங்கள் சொல்வது உண்மையே அருமை
அய்யா அந்த கோவில் எல்லோருக்கும் அறிவித்தது ஓஹம் நமோ நாராயணாய என்று திருக்கோஷ்டியூர் சிவகங்கை
Thank you sir எப்போவும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் சொல்கிறீர்கள் அருமையான விளக்கம் 🎉😊
Dr.sir Excellent.
Congratulations 🎊
Excellent speech 🗨 WISDOM OUS
டாக்டர் சார் -க்கு பயங்கர குசும்பு அதிகம்.
குசும்பு அல்ல😮😮!!
நீங்கள் நம்பா விட்டாலும் --
இதுதான் உண்மையிலும் உண்மை அண்ணா 👌👌👍👍😮😮!!
What you say is true sir🙏
திரிவேணி சங்கமம்.
மூன்று நதிகளின் சங்கமம்.
கங்கை, யமுனை இரண்டு நதிகள்.
மூன்றாவது நதி சரஸ்வதி.
சரஸ்வதி நதி எங்கே போகிறது ?
எங்கே சங்கமம் ஆகிறது ?
யாருக்காவது தெரியுமா ?
நதி மூலமே "கப்சா" தான்....
👌🏼🙏🏼
Dr. Kandaraj sir vanakkam, Neenga solvathu romba sari ahna Shivan illay nnu solringa appo vera eanda God irukku appo eathanai Sidhar munivar Thiru GanaSambandar,Appar Sundarar,Manikkavasagar ivarkal Shivanai pathe Padiys padalkal poiya amma+appa illama Neenga porathuteengala? Appo inda ullakathukkm Amma Appa undu thaane eatha sollavaringa atha theliva Sollunga Sir
Sir உண்மையான சரித்திரம் சொல்லும் நீங்க மேலும் பல நல்ல தகவலை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்🎉
சொர்கம், நரகம் என்ற ஒன்று இல்லை அய்யா. நாம் வாழும் போது மகிழ்ச்சியாகவும், பிறருக்கு உதவி செய்து வாழ்வது சொர்கம்.
சுயநலம் கொண்டு வாழ்ந்து துன்பம் அனுபவிப்பது நரகம்.
மோட்சம் மற்றும் நரகம்
நிச்சயமாக உண்டு அண்ணா 👌👌👍👍😮😮!!
இவர் இந்து.
டாக்டர்.
அரசியல், சினிமா, தொழில், பொதுவாழ்வு என்று இருக்கும் குடும்பம்.
உடனே சில தற்குறிகள், கோமிய குடிக்கி😂😂ள் வாருவாஙன்கள் இவரை திட்ட.😂😂😂
மதம்மாறிய வனால் இந்த தேசத்துக்கு கேடு
😅😅
Supersiŕ
🙏🙏
Nonsense well said sir❤
Thairiama ullathu ullapzdi pesubavar.valga ungul pugul
Sir , do you know there are 4 planets aligned for 90 days from Jan 2025 .pls google it , it is a fact . So maha kumbha is happening now . It might have caused havoc for people have gone to kumbha mela but doesn’t mean it is not true, you know so little abt it so pls don’t talk like this. Totally nonsense speech pls talk abt kollywood actor and actress as that is your forte.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
திருவண்ணாமலைல மணல் லிங்கமாம்?? அபிஷேகம் கிடையாதாம்...கேக்கறவன் கேனயனா இருந்தா காந்த ராஜ் காட்சி பல்லவ வம்சம்னிடுவாரு😂😂😂
Video starts at 01:40
Dear RUclipsrs! Please skip the preview and start your video immediately for a better viewer experience."
சரஸ்வதிநதி கண்ணுக்கு தெரியாமல் மறைந்துவிட்டது என்பதைப்போல இவர்கள் அடிக்கும் கூத்தால் கங்கையும் யமுனையும் மறைந்துபோகும் வாய்ப்பே ஏற்படும். புனித நதிகள் மக்களின் சாவை விரும்புவதில்லை. ஜெ.காலத்தில் கும்பகோணத்தில் தொன்னூறுபேர் இறந்தது இன்றளவும் நீங்கா துயரமாகவே உள்ளது.
இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை திருகுரல்ஓளையில எழுதபட்டதுமற்றகதௌகல்கூட எழுதியதபார்கல
❤❤
Sankaracharya was 2000 years back. Thiruganasampthar was 1300 years back. This guy always speaks negative about any subject. People can't live with or speak to this guy. I pity people who are with him. Such a saddest guy. With out know anything he will comment. The interviewer is also a fool. This tell how youtuber are just so falthu
This fellow is very very close to dmk cm family. He is a very cunning man. He supported lot of wrong doing persons.
இந்த ஆளுங்க ஹிந்துக்கு எதிரா பேசுவானுங்க.. மெக்காவ பத்தி பேசினா காயடிச்சுருவாங்க
True. Another dmk culprit.
சங்கரச்சாரி 400 years mind it foolish
Excellent sir,
🎉🎉🎉
🔥🙏🙏
மலையாள மொழி 9 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் தான் தோன்றியது.
ஆகவே ஆதி சங்கரரின் காலம் ஆறாம் நூற்றாண்டு என்றால் , அவர் தமிழ் தான் பேசியிருக்க வேண்டும்.
He is a Tamil guy
திருவண்ணாமலை கோயில் அபிஷேகம் உண்டு.
காஞ்சியில் உள்ள கோயில் தான்
மணலால் செய்யப்பட்ட லிங்கம்
Lord jesus is the only true god.. He is the true saviour... He is the only life... Jesus loves us all.. He care about us more than we care us... He is the only true god who forgives our sins... And release us from punishment of hell, suffering, .. Trust him.. He is the only true GOD and no other.. Jesus bless you all..
அந்த வீணா போன சாமியா கும்பிட போய் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
அந்த ஏசுவை சொல்கிறய
@Vijayalakshmi-se3fe இயேசு அல்லாஹ் சிவன் எல்லாருமே வீணா போனவங்க தான்
@@Nexgen4352அப்ப நீ திராவிடனா
அல்லாஹ் என்றால் நம்மை அடிக்கியாளும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியைத் தான் அல்லாஹ் என்று சொல்கிறார்கள் அதற்கு இறைவன் என்று பொருள் அதற்கு கட்டுக் கதைகள் எதுவும் இல்லை
@@Vijayalakshmi-se3feஉனக்கு உன் மதத்தை பற்றி கூறும்போது அதற்க்கு பதில் சொல்லு .கோழை, மற்ற மதத்தை ஏன் சீண்டுகிராய் உண்மை குத்துகிறதோ.
Interesting Dr.sir...🙏
வந்துட்டாருய்யா புதுசா ஒரு பெரியார் 😢
அந்த ஊரின் பரப்பளவு நதியியின் பரப்பளவு இவைகளை கடித்தால் எத்தனை லட்சம் என்று தெரிந்து விடும் 40 கோடி மக்கள் என்பது பொய், பராணங்களே பொய் இதுவும் அப்படித்தான்
Super sir unmai சொல்கிறீர்கள்
மூடநம்பிக்கைநிரைந்த*இந்தியாஇதுக்குதேவனேதண்டிக்கப்போகிரார்விக்கிறகம்கட்டோடேஒழிந்துபோகும்விக்கிறகதேசம்தண்டிக்கபபடும்அந்தநாழ்சீக்கிறம்வறும்சார்நன்றிவணககம்
Which God are u praying or ur not praying any God which religion ur following sir
Unmaiaì pesubàvàŕ
விளக்கம் நன்று ஐயா🎉🎉🎉
மக்கள் பரம்பரை பரம்பரையாக நம்புகிற நம்பிக்கை சிந்தித்தால சுத்த மூடநம்பிக்கை . எல்லா மதமும் அப்படியே
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
அந்த கண்ணகி வாழ்விலும் குறையுண்டு.....
கோர்ட்டுக்கு தேவை பிறர் சாட்சி
இந்த காந்தாவுக்கு தேவை பண( ம்) சாட்சி.
இது குளியல் மேளா எதுக்கு கும்பமேளான்னு கவர்ச்சி பெயர்
தலித் புரிந்தால் சரி இவனுக தா சிவனே பறை பறை என்று சொல்லுகிறார்கள். இந்த விளக்கம் சிவன் எப்படி இங்கு வந்தார் என்று சரியாக சொன்னார்
Sivanai yaar paarthangalam
உண்மை ஐயா
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறை பேரற்றலை வணங்குவோம்.
இதில், எத்தனை பேறை பலிகொடுத்தார்கள்
it is only that due to poverty and living hood, many were under transit and the family were apart and different directions their unison was fixed as this calendar came to this place as kasi and Allahabad was a major city also near by water river hence cultural developed
0:06 ஹான் டைனஸ்டிக்கு முன்னால காகிதம் கண்டுபிடிக்கல . அதற்க்கு முன்னால பனை ஓலை மற்றும் மிருக தோல் களில் எழுதினார்கள் .
🤣🤣🤔🤫🤭
Thavalagiri. Innoru .sigaram. Dr sir...../
Tamilnadu CCTV kovil😊 4:02
இப்படிப்பட்ட பிழையான வழிபாடுகள் இருப்பதால்தான் இந்தியா எவ்வளவோ வளங்கள் இருந்தும் முன்னெற முடியாமல் உள்ளது.
அவ்ளோ அழுக்கு பிடிச்சவங்க குளிச்சா என்ன ஆகும் கும்பமேளா வியாதி தான் வரும்
Exactly
நீ போகாதே
@@Vijayalakshmi-se3fe நீ போய் முங்கி முங்கி குளி.அப்படியே
மூழ்கி போ. போ.போ.🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🦛🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹
@@Vijayalakshmi-se3feநீ போய் அந்த தண்ணிய குடிச்சி சாவு😅😅
Nee po
I am feeling doubt about Dr, Kantharaj. Is he a real hindu? He is following what periyar had preached before. I can't take his views as my consideration. He is talking as if he was in the past pondering in more than 100 years ago. Another thing is what he was talking very lowly about the Tamil film stars. He is talking out of his mind.
Nambiar keduvadilai nangu marai theerpu.
Etho ularuthu…mental innum slate vechu 123 solluthu!!!
நீ எல்லாம் தெரிந்த அறிவு ஜீவி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Annan Anchor ungala polave ,RIfle Club nu Malayalam movie la unga face polaye orutharu Act pannirukaru,neenga patthingla,ila neengathan act panningla😮
Nan pakkala thambi, naan avar illai 🙏
Nee enna koovinalum, the strength of sanatan is will never change . U saw that in the Khumbh. Atta mudiyadhu . Peethara
I wonder when this Dr died wht rituals will be his family wil follow as his opinion there is no shiva...i
Think rationally...Ms.Vandanaramasamy
Do you think all the god are having villa & living in milkyway...and maintain a register for good and bad...
Think sensibly....
belief is different truth is different
You can believe shiva exists it's ur belief system....but truth is there's no God..
இந்த உலகம் தனிச்சையாக இயங்குகிறது.....
You don't know the value of this elder man and his perception.
@@ranjiniananth Sir, Have you wondered Why this, our living space is not under any drastic change. The probablity of hit by IFOs and UFOs is much higher than our living reality.. But still we are here.. Why? How?There something beyond everything which can't be defined or explained but only experienced it may be Higgs boson or God particle as said கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்...
@@ranjiniananthexactly.very very sis 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
This guy is the biggest bullshitter man has ever seen.
No aadaram only uddaram irukku
Nantri ayya ,ungal karuththu anaivarukkum thevai
🤔
ஹஜ் யாத்திரைல மூச்சுத்திணறி பலபேர் செத்தாங்களே.. அப்ப வாயில என்ன கொழுக்கட்டையா வச்சுருந்தே?
Indha nayi adha patri pesadu, ellam therinja pudungi Evan.
ஆமாம் சிவன் தமிழ்நாட்டு கடவுள் தான்
வட நாட்டில தூர்க்காதான் கடவுள்
Dei seriya padichuttu pesu. Have some basic courtesy and respect while talking. That itself shows your class
🫡🫡🫡👌🏽👏🏽👏🏽
வெறும் கதை தான்
ஆமாம்
Adi Sankarar propagated🎉 ADVAIDHAM & MADVAR in Karnataka propagated DWAIDHAM