தீபாவளி எப்படி வந்தது ? சிவன் வேதங்களில் சொல்லப்படாத கடவுள்! Dr Kantharaj about Diwali & Lord Shiva

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии •

  • @rowarss781
    @rowarss781 22 дня назад +95

    அருமை சார் இன்னும் நிறைய விஷயங்கள் உங்களிடம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கோம்.

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 9 дней назад +14

    சிவன் தமிழ்க் கடவுள். வேதங்கள் ஆரி யருடையது.

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 21 день назад +52

    புட்டு புட்டு வைக்குறாறே 😮
    என்ன ஒரு திறமைசாலி
    அடிக்கடி இதேபோல் நிறைய விஷயங்களை எங்களுடன் பகிருங்கள்

    • @rebel6042
      @rebel6042 21 день назад

      Kirithuvam Islam patri pesa solli paarppom

  • @nageshvaranna3081
    @nageshvaranna3081 15 дней назад +22

    அதுக்குதான்யா வீட்டுல ஒரு பெருசு வேணுங்கிறது, பாருய்யா என்னமா சொல்றாரு, நிறைய சங்கதிய கொட்டராறுயா! அருமையான நேர்காணல்

  • @Savioami
    @Savioami 21 день назад +23

    இந்த கலந்துரையாடல் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு நல்ல "பயிற்சிப் பட்டறை" ❤❤❤❤❤

  • @Jeyakumar-h7i
    @Jeyakumar-h7i 5 дней назад +3

    His power of Memories😊 is better than many professional😊

  • @Ganeshsagara2727
    @Ganeshsagara2727 10 дней назад +9

    சேர்த்து வைக்க வேண்டிய பொக்கிஷம்... இந்த வீடியோ

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 22 дня назад +52

    ஆழ்ந்த கருத்துக்கள்.

    • @rebel6042
      @rebel6042 21 день назад +1

      Pera paaru
      Ramasamy

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 23 дня назад +54

    சைவ இந்துக்களுக்கும் அசைவ இந்துக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்வதே பகுத்தறிவு ...

    • @jaideep5613
      @jaideep5613 22 дня назад

      அப்போ பகுத்தறிவு ஒருபோதும் இறைவனையே அல்லது தன் இருத்தலையோ புரிந்து கொள்ளாது ?😅. சித்தர்கள் அருளிய உணவு, மருந்து யாவற்றையும் உண்டு விட்டு அவர்களை பைத்தியக்காரர்கள் என்று சொல்வது பகுத்தறிவு 😂

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 22 дня назад +53

    சகோதரிக்கும், ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்.

    • @rebel6042
      @rebel6042 21 день назад +1

      Enna mayirukku ?

    • @MuniappanMuniappan-oc3zt
      @MuniappanMuniappan-oc3zt 12 дней назад

      முடிந்தால் மறுப்பு தகவல் சொல்லுங்களே​ உங்கள்கிட்ட அதை தவிற வேறு எதுவும் இல்லையா@@rebel6042

  • @tharsi24
    @tharsi24 22 дня назад +11

    I am always big fan dr kantharaj , history, gossip, reality 👌👌👌👌👌

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 22 дня назад +39

    அனைத்தும் உண்மை💯💯💯💯💯💯💯🌹

  • @ethirajanvaradhan1211
    @ethirajanvaradhan1211 23 дня назад +23

    You are having good knowledge. Valgha Valamudan.

  • @fathimanathan4422
    @fathimanathan4422 22 дня назад +35

    Congratulations Dr. Kantha Raj, you are a living Encyclopedia. 🎉

    • @rebel6042
      @rebel6042 21 день назад

      Thu 🐕

    • @KishoreKumar-cs6dd
      @KishoreKumar-cs6dd 8 дней назад +1

      😂😂😂.... He is communist zakir nayak..

    • @Sandeepkumarj-fb3fz
      @Sandeepkumarj-fb3fz 5 дней назад

      Mohammed nabi oru pombala poriki 😂

    • @Bukhary-o4o
      @Bukhary-o4o 8 часов назад

      ​@@Sandeepkumarj-fb3fzராமன் குதிரைக்கு பிறந்தவன் அல்லது 3 biramaனுக்கு பிறந்தவன், அசுவாமேத யாகம் பாரு

    • @Bukhary-o4o
      @Bukhary-o4o 8 часов назад

      ​@@Sandeepkumarj-fb3fzகன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவிலா அப்போ யார் போக்கிரி

  • @Devar-3
    @Devar-3 21 день назад +6

    அருமையான விளக்கம் ❤

  • @prakasamt6034
    @prakasamt6034 22 дня назад +51

    சார் உங்களுக்கு தெரிந்ததை மக்களிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள் please

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 22 часа назад +1

    பகுத்தறிவு வேண்டும் மக்களுக்கு👍

  • @Jeyakumar-h7i
    @Jeyakumar-h7i 5 дней назад +4

    He is Master of all subjects❤ from Sexalogy to Mythology and Filmology😊 and Sociology❤

  • @natarajanbhuvaneshwari7629
    @natarajanbhuvaneshwari7629 22 дня назад +46

    நடமாடும் பல்கலைக்கழகம் ❤❤❤

    • @jaideep5613
      @jaideep5613 22 дня назад +1

      😂

    • @rebel6042
      @rebel6042 21 день назад +1

      Natarajan yaaru

    • @jamaludain6709
      @jamaludain6709 2 дня назад +1

      அறிவுப் பெட்டகம்
      அய்யா காந்தராஜ். ..
      என்னே நினைவாற்றல்
      வார்த்தைகள் சொல்லாடல்..
      தமிழர்கள்...குறிப்பாக
      பக்தி என்ற பெயரில்
      ஏமாறுவோர் அவசியம்
      தெரிந்து தெளிவு பெற
      வேண்டும்...

  • @kalakala7153
    @kalakala7153 21 день назад +6

    You are great, godown of knowlege.
    Thank sir

  • @Ganeshsagara2727
    @Ganeshsagara2727 10 дней назад +3

    Excellent speech

  • @vijayanand1265
    @vijayanand1265 21 день назад +4

    All time favorite Dr. Kantharaj......

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 22 дня назад +17

    Good morning. Kantharaj. Avergale. Neenggal. Oru. Maha. Guru. Yellame. Unmaiyye. Pesureenggou. Weldon. Excellent. Kanthraj. Avergale. Supperou. Supper. Speechkking. Ayya. Kantharaj. Avergale. Ambur. T n. India.

    • @KishoreKumar-cs6dd
      @KishoreKumar-cs6dd 8 дней назад

      Dey thulkaney.. Neyanna ivanukku support a da.??. Ivaney oru paithiyam.... Comedy piece

    • @Sandeepkumarj-fb3fz
      @Sandeepkumarj-fb3fz 5 дней назад

      Mohammed naabi oru pombala poriki..😂

  • @padmai8345
    @padmai8345 День назад

    Hats off to you Sir. "Kandhai pafichavan pandidhan Aavan " You are really genius. You are like " Encyclopedia !!!!!!

  • @aljabbaru5094
    @aljabbaru5094 22 дня назад +27

    அருமை அருமை அருமை

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 21 день назад +13

    ஆகச் சிறந்த அறிவாளி, Dr. அறிவு களஞ்சியம்.

  • @elayamaransekar3790
    @elayamaransekar3790 21 день назад +6

    அருமை சார்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 23 дня назад +20

    Good speech keep it up Dr long live sir 👍🏿

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 23 дня назад

      👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏👌👌👌👌👌👌🙏🙏👌🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 День назад

    All in all arivu rasa engal kantharaasa.🎉🎉🎉❤❤❤.

  • @gopalm5296
    @gopalm5296 11 дней назад +2

    வாழ்க வளமுடன் சார் நீடு வாழ வேண்டும் அருமை

  • @MarghabandhuBalan
    @MarghabandhuBalan 23 дня назад +71

    டாக்டர் சார் நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்

  • @roxselladurai2230
    @roxselladurai2230 21 день назад +1

    Great Dr,
    Eye opening conversation, 🎩 off!

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram 3 дня назад

    Super interview
    realistic historical analysis of hindu evolutionary growth by adopting and changing for their environmental needs
    If you say my country and my religion right or wrong that is correct for us we call this kind of words and deeds are unjustice for the humanity
    This is the policy doctor kantharaj a true dravidan modelist

  • @kajamaidheen424
    @kajamaidheen424 7 дней назад +1

    Super sir.., I am continually watch ur videos..,

  • @dineshk.n6748
    @dineshk.n6748 21 день назад +3

    அருமை சார் மகேத்திரவர்மன் கட்டியது பிள்ளையார் பட்டி கோவில் அங்கு உள்ளது போல் பிள்ளையார் வேறு எந்தமாவட்டதிலும் இல்லை உண்மை சார்

  • @prakashjesudass7545
    @prakashjesudass7545 22 дня назад +17

    Thalaiva vaa. intelectual man❤❤❤.long live

    • @rebel6042
      @rebel6042 21 день назад

      Soon he will talk about je sus

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 2 дня назад +1

      PRKASHYESUDAS7545
      💯 KANTHRAJ CLEVER SPEECH
      THX BRO

  • @anbu4855
    @anbu4855 22 дня назад +6

    இவர் மற்ற மதங்களையும் இது போல் தோலுறிதால் ஐயாவுக்கு பெறுமை

    • @Senthil-g2q
      @Senthil-g2q 22 дня назад

      தன் மதத்தில் இவ்ளோ குப்பைய வச்சிக்கிட்டு அவர் ஏன் அடுத்தவர் வீட்டை எட்டி பார்க்கணும்... அதான் தன் மதத்தில் உள்ள குப்பையை கூறுகிறார். மாற்றி யோசிங்க bro... நம்ம மதத்தில் உள்ள குப்பையை களைப்போம்.

    • @pravi8700
      @pravi8700 22 дня назад +4

      இளிச்சவாயன் இந்துக்கள் மட்டுமே😂😂

    • @naanthamizhan863
      @naanthamizhan863 22 дня назад

      ​@@pravi8700உண்மை கசக்கிறது

    • @mercury7635
      @mercury7635 22 дня назад +6

      மற்ற மதங்களில் ஒரே இறைவன் ஒரே கடவுள். இந்து மதத்தில் தான் பல கடவுள்கள். இதுதான் முரண்பாட்டிற்கு வழிவகுத்து விடுகிறது.

    • @mercury7635
      @mercury7635 22 дня назад

      ​@@pravi8700
      ஆமாம் தங்களது பதிவு உண்மையே. இந்துக்கள் ஏமாளிகளே. ப்ராமண மதத்தின் சட்ட திட்டங்களை இந்து மதமாக மடை மாற்றம் செய்து அதின் மூலமாக ஆண்மீகத்திலும், அரசியலிலும், அதிகாரத்திலும் தான் மட்டும் கோலோச்சும்படி தந்திரமாக செயல்படும் ப்ராமணன் எனும் ஹிந்துக்களுக்கு முன் மற்ற இந்து மக்கள் ஏமாளிகளே. ஹிந்து மத ப்ராமணனின் வேதம் சொல்லும் நான்கு வகை வர்ணத்தின் படி மற்ற இந்துக்கள் ப்ராமணனுக்கு முன் தரம் தாழ்ந்தவர்களே.

  • @NareshKumar-gd5dk
    @NareshKumar-gd5dk 23 дня назад +11

    சந்தோஷம்.

  • @malu8747
    @malu8747 14 дней назад +6

    கிருஷ்ணனின் மகனுக்கு மனைவியாக துரியோதனனின் மகளை மணம் முடித்ததாக மகாபாரதம் கதையில் வருதே. அப்படின்னா அவருக்கு வாரிசு இருக்கு தானே.எதுதான் உண்மை?
    மகாபாரதம் கதையில் வரும் அனைத்து விஷயங்கள் controversy erugu😢

  • @binaryfiles9284
    @binaryfiles9284 22 дня назад +20

    100 % True.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 7 дней назад

    🎉Superb Dr good explanation about ancient worships

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 21 день назад +3

    அருமை ஐயா சரியா விளக்கி சொன்னதுக்கு நன்றி பல பல விஷயங்களை பேசுங்கள் நம்ம இந்து மதத்தைப் பற்றி ஒரு விளக்கமா சொன்னால் மக்களுக்கும்

  • @KaruppusattaiM
    @KaruppusattaiM 22 дня назад +13

    அருமையான பதிவு❤❤

  • @raviv6477
    @raviv6477 22 дня назад +17

    Dr . Allways super

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 22 дня назад +4

    ஐயா ஆசிவகம் பற்றிய தகவல்கள் விளக்கவும் நன்றி வளத்துடன் வாழ்க.

  • @sasinatarajan3574
    @sasinatarajan3574 7 дней назад

    அதனாலதான் பல்லாக்குல ஏறரவனுக்கும் அததூக்குறவனுக்கும் தாங்க முடியல அய்யா அவர்கள் சமுதாயத்தின் வெளிச்சம் அவர்களை காக்கவேண்டியது நமது கடமை .

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 19 дней назад +2

    தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் வாழ்த்துக்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 22 дня назад +10

    பாராட்டுக்கள்ஐயா

  • @dheera1973
    @dheera1973 3 дня назад

    அருமையான பதிவு

  • @savithrik1296
    @savithrik1296 20 дней назад

    Hello kandtharaj thatha..... You are really awesome man... I love your memory power ❤❤❤❤

  • @vadivadivel9281
    @vadivadivel9281 23 дня назад +16

    Suppar sir

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 23 дня назад +1

      Great Doctor. Thanks a lot 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @SureshM-q6x
    @SureshM-q6x 11 дней назад

    கடவுள் அவரவர் ஆன்மாவின் உள் ஒளி கடவுள்

  • @jayarajcg2053
    @jayarajcg2053 21 день назад

    Very rightly said doctor

  • @arunmozhi6951
    @arunmozhi6951 22 дня назад +9

    "பெருசு சோழிய முடிச்சு விட்டுருச்சு" ‌ செம நக்கல் யா உனக்கு😊

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 8 дней назад

    Mikka nanri doctor.

  • @Kamal-xb1nq
    @Kamal-xb1nq 7 дней назад

    சிவன் என்பவர் எந்த பிறவியில் இந்த பிறவிய்யில் உயர்ந்த நிலையில் வாழ்ந்தாலும் தொழிலாளி என கடவுளை முதலாளி பகிர்ந்தலிட்டு வாழ்ந்தவரும் தானே உயர்ந்தவன் என வாழ்ந்தவரும் இறப்பிற்கு பின்பு அதிகாரம் மாறுபடும் அப்போது சி வா நான் என ஆளுமை செய்வார் இது தான் வேதா வியாசகர் விநாயகர் எழுதிய விளக்கம் எனக்கு காட்டிய வழிப்படி கடவுள் மனிதன் இடையில் உள்ள மொழிகள் பாசை

  • @christyilango2897
    @christyilango2897 22 дня назад +2

    Very useful information

  • @ndinagarandinagaran514
    @ndinagarandinagaran514 22 дня назад +4

    Super explanation

  • @Isak-j3y
    @Isak-j3y 22 дня назад +1

    Your spach very correct

  • @Bhagyalakshmi-z9y
    @Bhagyalakshmi-z9y 18 дней назад

    Thank for Information 🎉

  • @karthikeyans4880
    @karthikeyans4880 21 день назад +2

    Salute sir !!!

  • @Mohankumar-db7lc
    @Mohankumar-db7lc 19 дней назад +1

    Most useful information about god and people.....thank you so much for this information ❤

  • @sooriamoorthikamalanathan9913
    @sooriamoorthikamalanathan9913 22 дня назад +31

    பாப்பானுக கேவலமான ஈத்தரைகள் என்பதை விளைக்கிய ஐயாவுக்கு நன்றி...

    • @Savioami
      @Savioami 21 день назад

      😂😂😂😂😂😂😂 super

    • @rebel6042
      @rebel6042 21 день назад

      Nee irukku.varai thimka irukkum

    • @shanthisankar8150
      @shanthisankar8150 21 день назад +1

      😂😂😂😂

    • @SONGSWITHJ
      @SONGSWITHJ 13 дней назад

      Nammala eppadi ellam cheat panniirrukkanga

    • @rebel6042
      @rebel6042 12 дней назад

      @@SONGSWITHJ dravidam enra peyaril Tamil allaathavargal eppadi emaatri kondu irukkiraargal enbathai innum sila kaalangal kazhithu ariveergal

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 6 дней назад

    இவ்வளவு கீழ் தரமானவனா இந்த காந்த ராஜ் என்ற லோலாயக

  • @maths8561
    @maths8561 22 дня назад +1

    Sir arumai
    Engalukku. Arivu sarntha vilakkangalai thelivupadiyarthirku engaludaiya vanakkangal

  • @radhakrishnanjanakiraman3080
    @radhakrishnanjanakiraman3080 6 дней назад +1

    யோவ் டாக்டர், தமிழ்நாட்டுல திருப்பட்டூர், வட இந்தியாவில புஷ்கர் என்கிற இடத்தில ப்ரம்மா கோவில் இருக்கு .

  • @markselvarajd4172
    @markselvarajd4172 21 день назад +3

    Dr.Sir your speech supet with proof.

  • @rajurajendran5475
    @rajurajendran5475 22 дня назад +1

    Sir pl your experience realy need present young generation pl give more interview s

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 11 дней назад

    Well Said 👌👏👍🙏

  • @Bhuvanes2007
    @Bhuvanes2007 22 дня назад +7

    ஆமாம் ஆமாம் சிவம் முருகன் போன்ற கடவுள் வேதத்திற்கு அப்பாற் பட்டவர்கள்... அன்பே சிவம் காளி

  • @karthikeyanvenugopal4570
    @karthikeyanvenugopal4570 22 дня назад +1

    Good uruttu 🎉🎉🎉🎉🎉🎉

  • @malarpaul2888
    @malarpaul2888 5 дней назад

    Yes Dr my lover boy!❤

  • @ParamountairThiyaga
    @ParamountairThiyaga 22 дня назад +2

    Sr super ur speech Saravanan karur

  • @disochris8783
    @disochris8783 19 дней назад +2

    Good morning Doctor sir. Nice to see you🙏

  • @subadevi8240
    @subadevi8240 19 дней назад

    Audio quality super

  • @AsokanAdyar
    @AsokanAdyar 20 дней назад +1

    24வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர்.

  • @sankaralingamdurairaj9869
    @sankaralingamdurairaj9869 21 день назад +1

    I have read there's one temple for Brahma at Puskar in Rajasthan. I have visited this temple. Correct me if I am wrong.

  • @barathirajas9255
    @barathirajas9255 20 дней назад +2

    நன்றி ஐயா.

  • @TharaniDevi-k2h
    @TharaniDevi-k2h 23 дня назад +26

    சிவம் என்பது வேதத்திற்கு முற்பட்டது. அதை அறிந்து கொள்ள அவர் அருள் வேண்டும்

    • @NarayananSakthivel-fk4mh
      @NarayananSakthivel-fk4mh 22 дня назад +2

      இயற்கையின் ஈர்ப்புவிசையே கிரகங்களை இயக்குகிறது.... அதுதவிர வேறுஎந்த சக்தியும் இல்லை..

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 22 дня назад

      வேதம் சிவனை சிசன தேவன்என்று கேலி செய்கிறது குஞ்சு தேவனாம் ரிக் வேதம் படியுங்கள்

  • @LakshmiMurugesh-d8c
    @LakshmiMurugesh-d8c 21 день назад

    Hats off Sir

  • @narenvadivelu1575
    @narenvadivelu1575 21 день назад

    We need more interviews u always talk about facts about the so called hindu mythology. How this 7% ruling is making every body a cult. Kudos.❤

  • @shanthisankar8150
    @shanthisankar8150 21 день назад +1

    உன்மை.உன்மை.😂😂😂❤.

  • @vadivelPerumal-c8q
    @vadivelPerumal-c8q 21 день назад +1

    The legend❤

  • @victorthiagarajan1545
    @victorthiagarajan1545 21 день назад +1

    There is a temple for Bramma in Rajasthan, kindly make sure that we have to learn many more things

  • @Aathi-f3h
    @Aathi-f3h 22 дня назад +4

    வேதங்களில் சொல்லப்படாத கடவுள்.அவர் தான் வேதத்தை எழுதினார்.என் சிவன்

    • @mercury7635
      @mercury7635 22 дня назад +4

      வேதத்தை சிவன் எழுதினார் என சொல்லும் நண்பரே, சிவன் எழுதிய வேதத்தை தாங்களோ அல்லது தங்கள் முன்னோர்களோ படித்துள்ளீர்களா? தங்களுக்கு அந்த வேதங்களை படிக்கும் உரிமையை தந்தார்களா? ப்ராமணனை தவிர
      சூத்திரரும், பள்ளரும், பறையரும் வேதத்தை படிக்க கூடாது என சொன்னபோது அதை சிவன் எதிர்த்து எல்லா மக்களும் வேதத்தை படிக்க ஏன் வழிகளை செய்யவில்லை. வேதத்தை எழுதியது சிவன் எனில் சிவன் தன் மக்களை வர்ணாசிரமத்தை கடைபிடிக்கும் படி ஏன் வேதத்தில் எழுதினார்?
      வர்ணாசிரமம் எனும் நால்வகை வர்ணத்தை வேதத்தின் மூலம் சிவன் சொல்லியுள்ளதாக எந்த பகுதியில் உள்ளது.
      சைவ சித்தாந்த நெறிமுறைகளின் படி, சித்தர்கள் வகுத்து கொடுத்த வாழ்வியல் முறைகளின்படி அனைவரும் சமமாக கருதி வாழ்ந்து வந்த இந்த நாட்டிற்குள் வேதத்தை புகுத்தி சைவத்தை தன் வசப்படுத்தி சித்தர்களின் அனைத்து கருத்துகளையும் வழு விலக்கச் செய்து கோலோச்சி கொண்டிருக்கும் ப்ராமணனுக்கு ஒத்த செயல்களை செய்யும்படி ப்ராமணனுக்கு முட்டுக் கொடுக்காதீர்கள்.
      ப்ராமணனிடம் அடிமைப்பட்டு கிடக்கும் சைவ நெறிமுறைகளை மீட்டெடுத்து சித்தர்களின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்து மீண்டுமாக உலகை வென்று முக்தி அடையும் கருத்துக்களை மக்களிடம் சென்று சேர முயற்சிப்போம்.

    • @Aathi-f3h
      @Aathi-f3h 22 дня назад +1

      @mercury7635 நான் பிராமணனுக்கு முட்டுக் கொடுக்கவில்லை அன்பரே!நீங்கள் விரிவாக கேட்கிறீர்கள்...நான் ஒரு வரியில் முடித்தேன் ..வேதங்கள் ஆதித் தமிழனுடையது என்று.

    • @makendratherealityseeker6430
      @makendratherealityseeker6430 21 день назад

      ​@@Aathi-f3h ஆதித்தமிழ்ச் சமூகத்தில் வர்ணாசிரமம் இல்லை. வேதம் கூறுவதோ!

    • @mercury7635
      @mercury7635 21 день назад

      @@Aathi-f3h
      நண்பரே வேதத்திற்கும் தமிழருக்கும் சம்பந்தமே கிடையாது. தமிழர்களின் வேதம் என்பது அறம், பொருள், இன்பம், வீடு பேறு அடைதல். என்கிற நான்கு வகைகளே.
      ப்ராமணனின் வேதம் ரிக், மசூர், சாம், அதர்வணம். இவர்களிலும் திரி வேதத்தார், சதுர் வேதத்தார் என இரண்டு பிரிவினர் உள்ளனர். திரி வேதத்தை கடை பிடிக்கும் ப்ராமணர்கள் அதர்வணத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள்.
      சதுர் வேதத்தார் நான்கு வேதத்தை ஏற்றுக் கொள்வார்கள். 18 சித்தர்களின் வாழ்வியல், இறை தேறி கோட்பாடுகளை நம்மிடம் இருந்து அகற்றி ப்ராமணர்களின் கலாச்சாரம், பண்பாட்டை நமக்குள் புகுத்தி நம்மை அடிமையாக்கிய நிகழ்வை கொண்டாடி மகிழவே சபரிமலையில் 18படிகளை நிறுவி அதின் மேல் நம்மை நடக்கும்படி செய்து கொண்டுள்ளான். 18படிகள் என்பது 18சித்தர்கள் வழங்கிய கருத்துகள் என பொருள்.

    • @mercury7635
      @mercury7635 4 дня назад +2

      @@Aathi-f3h
      நண்பரே ஆதித் தமிழருடைய வேதம் அறம்,பொருள், இன்பம், வீடு என்பதாகும்.
      இதனை அடிப்படையாக கொண்டு தங்கள் சிந்தனை, எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களை செய்திட வாழும் காலத்தை வகுத்தார்கள்.

  • @thanigairajanr3472
    @thanigairajanr3472 17 дней назад

    Super🎉

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 23 дня назад +2

    ராஜஸ்தானில் பிரம்மாவிற்கு தனி கோயில் உள்ளது. தெளிவு படுத்தவும் sir

  • @Chitradevi.G
    @Chitradevi.G 22 дня назад

    Dr.Super

  • @SarathVyasarpadi
    @SarathVyasarpadi 22 дня назад +2

    Appan Shivan ❤

  • @markvimalsathanar6599
    @markvimalsathanar6599 7 дней назад

    சிந்து சமவெளி நாகரிகமே தமிழர்களுடையது திராவிட நிலப்பரப்பில் வாழ்ந்தவர் இந்தியா முழுவதும் தமிழர்களுடைய நிலப்பரப்பு👍

  • @Jameer-100
    @Jameer-100 23 дня назад +104

    நாமதுக்கு சரியான விளக்கம்.. உரலும் உலகையும் தான... இத தெரியாம போச்சே... அட அட

    • @karthikeyan0813
      @karthikeyan0813 22 дня назад +9

      kullaa vuku enna vilakkam?

    • @Jameer-100
      @Jameer-100 22 дня назад +15

      @karthikeyan0813 என் மேல கோபம் கொண்டு என்ன பயன்.. நாமம் போட்டு சிக்னல் கொடுக்கும் பார்ப்பான் மேல தான் உனக்கு கோபம் வரணும்... Manasilayo sago

    • @anandhakuppraj1808
      @anandhakuppraj1808 22 дня назад +4

      அய்யா ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் க்கு அருகில் புஸ்கர் ங்கற இடத்தில் பிரம்மனுக்கு கோவில் உள்ளது. நான் சென்றுள்ளேன்

    • @karthikeyan0813
      @karthikeyan0813 22 дня назад +3

      @@anandhakuppraj1808 thamizh naatilae trichy pakkam irukkunu ninaikkiraen

    • @sunderramiah3898
      @sunderramiah3898 22 дня назад

      Evarykku onrum theriyadhu poi mottai

  • @saranraj3128
    @saranraj3128 22 дня назад +2

    This man 🔥🔥🔥

  • @abdulrazak4081
    @abdulrazak4081 20 дней назад

    Dr you are gread gentlemen confiution me

  • @dharmarajmaruthai949
    @dharmarajmaruthai949 22 дня назад

    Super sir

  • @meenachisundaramv4234
    @meenachisundaramv4234 13 дней назад +1

    ஐயா, நான் அம்பேத்காரிஸ்ட். திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையில் பாடாலூர் ல் பிரம்மனுக்கு கோவில் உள்ளது எனவும் பிள்ளையார் பட்டி வினாயகர் கோவில் 4000 ஆண்டுகள் பழமையானது எனவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

    • @blackyMGRblackMGR-q5i
      @blackyMGRblackMGR-q5i 2 дня назад

      அய்யபிரம்மனுக்குகோயில்கள் இல்லைஇதுவரலாறு

  • @thavakumarv5725
    @thavakumarv5725 20 дней назад

    Super

  • @sugumani5969
    @sugumani5969 16 дней назад

    Sir super sir

  • @thomasrajan6753
    @thomasrajan6753 23 дня назад +5

    Like NAMAVAR SAID " GOD IS LOVE " ANBAAY SIVAM & " WORK IS WORKSHIP " THAT'S IT NO CONFUSION 😂😂😂😂😂👍🤝🤝...

  • @balavindkamalan305
    @balavindkamalan305 12 дней назад

    Aiya, linggam - udal uravaithan kurugithu endru, entha puthaggatil ullathu

  • @bala1968indiaNadar
    @bala1968indiaNadar 23 часа назад

    சிவன் வேதங்களில் சொல்ல படவில்லை அதுவே சிவன் தமிழ் கடவுள் என்பதற்கு சான்று.