நல்ல பொருத்தம் தமிழ்நாட்டுல கூட தமிழ் பெண் இவ்வளவு தமிழ்உச்சரிப்பா பேச மாட்டாங்க அதுதான் தமிழ்கலாச்சாரம் இருமனங்களும் ஒருமணமாக இருக்க ஆண்டவணை பிரார்த்திக்கிறேன்
ஆனால் சமீப காலமாக இங்கிருக்கும் சில அரை பைத்தியங்கள் சுயமரியாதையை கேலியும் கிண்டலும் செய்கின்றன இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் இந்த நாட்டை மீண்டும் ஒரு அடிமை தேசமாக மாற்ற வேண்டும் என்ற என்னமாக இருக்கக்கூடும்
Their north India culture will grow but our culture will going to distroy by our Tamil boys , bramins always using our wealthiest, knowledged boys , our boys showing scene to our people's and surrender to others, why don't we ashamed of that thoughts . From that girl speach we understood that very clear and very strong in their culture s but we? .............. what a great thing is it , any have love is great first show it to our people and then others is good
Super couple இப்பதிவு தம்பதியர் இடையே புத்துணர்வை உண்டாக்கும் மிக அறுமை மேலும் சகோதரியின் தமிழைப்பார்த்தால் யாரும் north indian என்று சொல்லமாட்டார்கள் அறுமையோ அறுமை like
தமிழர்கள் பெண்களுக்கு மரியாதையும், பாதுகாப்பையும் கொடுப்பார்கள் என்று ஒரு வட இந்திய பெண் பதிவு செய்துள்ளது மிக மகிழ்ச்சியாக உள்ளது... பெண்களுக்கு மரியாதை என்பது எங்க மரபணுவிலேயே இருக்கும்.. வாழ்த்துக்கள் தங்கச்சி
நம்ப சென்னை மேயர் பிரியா அவர்கள் இவர்களிடம் தமிழ் கற்றுக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த அரியான பெண்ணிடம் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் ட்ரெயின் வர இடத்துல ரெயின்ஸ், ரெயின்ஸ் வர்ற இடத்துல ட்ரெயின் இதையெல்லாம் இந்த அரியானா பெண்ணிடம் எது எந்த இடத்தில் வருகிறது என்பதை சென்னை மேயர் பிரியா அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
பிரியாவை விட வயதில் மூத்த இலக்கிய செல்வர் என்று பெயரெடுத்த குமரி அனந்தனின் மகள் தமிழிசை என்று பெயர் வைத்துள்ளவரின் தமிழ் தெரியுமா தற்காலியமாக என்பதற்கு தாற்காலியமாக என்பார் .
Varadarajan Excellent post. The entire cast appeared to be a Tamil serial. The boy, girl and the the lady who interviewed them presented a very natural conversation among family members. I wish such vedios depicting the interrelationship among various caste not only in Tamilnadu but the entire India should be taken up. This is the only effective way to break the caste system which is harming our nation. My salutes to the anchor especially who mingled with the couple very naturally added value to the post. I am awaiting for such excellent posts from this vedio.
Lovely to see you both as a wonderful couple. Appreciation to both your families for marrying you. True love has no boundaries of caste, region, language or culture. Let the fun moments keep you happy around you. Greetings and good wishes for a very very long happy married life.
Very nice conversation, now TRUE fact that boys used to respect girls to give important to love and marry the same girl. Not mostly disappointed them. After that girls used to be given more power to command them with out ego.
ஹரியானா பெண் தமிழை எவ்வளவு அழகாக பேசுகிறார். அருமையான ஜோடி வாழ்த்துகள்.
நல்ல பொருத்தம் தமிழ்நாட்டுல கூட தமிழ் பெண் இவ்வளவு தமிழ்உச்சரிப்பா பேச மாட்டாங்க அதுதான் தமிழ்கலாச்சாரம் இருமனங்களும் ஒருமணமாக இருக்க ஆண்டவணை பிரார்த்திக்கிறேன்
Good Jodi
Super 👍🙋 jodi
ஒரு மணமாக × ஒரு மனமாக √
வடஇந்திய பெண் கள் சுயமரியாதை.பாதுகாப்பு தமிழகத்தில் உள்ளது எனகூறும்போது பெறுமையாஉள்ளது
பெருமையாக உள்ளது இது தமிழ்.
Tamilar desam
ஆனால் சமீப காலமாக இங்கிருக்கும் சில அரை பைத்தியங்கள் சுயமரியாதையை கேலியும் கிண்டலும் செய்கின்றன இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் இந்த நாட்டை மீண்டும் ஒரு அடிமை தேசமாக மாற்ற வேண்டும் என்ற என்னமாக இருக்கக்கூடும்
Their north India culture will grow but our culture will going to distroy by our Tamil boys , bramins always using our wealthiest, knowledged boys , our boys showing scene to our people's and surrender to others, why don't we ashamed of that thoughts . From that girl speach we understood that very clear and very strong in their culture s but we? .............. what a great thing is it , any have love is great first show it to our people and then others is good
Yes tamil pasanga tamil pasanga dhan😍😍
100% அருமையா தமிழ் பேசுறாங்க. பேசும் போது எந்த ஒரு இடத்தில் கூட மாற்று மொழியினர் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.
👍🏿
பொண்ணுக்கு திறமை ஜாஸ்தி, நல்லபடியா பாத்துக்கோ, 100 வருடம் இதே போல சந்தோசமா இருக்கணும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎉💐💐💐💐💐💐💐💕💞❤️
எல்லாஊர், பெண்களுக்கும்தென்னிந்திய மக்களைபிடிக்கும், உன்மையான,மணிதநேயம் அதிலும்தமிழன், சமத்துவம்,பகுத்தறிவு,விசுவாசம்.நிறம்ப கானலாம்.
Super couple இப்பதிவு தம்பதியர் இடையே புத்துணர்வை உண்டாக்கும் மிக அறுமை மேலும் சகோதரியின் தமிழைப்பார்த்தால் யாரும் north indian என்று சொல்லமாட்டார்கள் அறுமையோ அறுமை like
அருமை!
இருவரும் நல்ல பொருத்தம் . இவர் பார்ப்பதற்கு சூர்யா போல் உள்ளார். இருவரும் வாழ்க வளமுடன்.
தமிழ் பசங்க மீதுள்ள இவர்களின் மரியாதையை நினைத்து பெருமையாக இருக்கிறது. இரு அன்பு உள்ளங்களும் என்றும் சந்தோஷமாக வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
தமிழர்கள் பெண்களுக்கு மரியாதையும், பாதுகாப்பையும் கொடுப்பார்கள் என்று ஒரு வட இந்திய பெண் பதிவு செய்துள்ளது மிக மகிழ்ச்சியாக உள்ளது...
பெண்களுக்கு மரியாதை என்பது எங்க மரபணுவிலேயே இருக்கும்.. வாழ்த்துக்கள் தங்கச்சி
👌👌👌
அன்பு மகளே ! நீங்கள் இருவரும் இறையருளால் பல்லாண்டு காலம் நலமுடனும், வளமுடனும் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
நீங்க தான் அவர்களின் அம்மாவா
The way this girl speaks Tamil is very very nice and appreciable.
வாழ்த்துக்கள் சகோதரி. தமிழர்கள் விருந்தோம்பல் மிக்க வரவேற்ப்போம் இதே மாதிரி கடைசிவரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் சகோதரா
அருமை சகோ உங்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் வளங்களையும் அருள வேண்டுமென இறைவனை பிராத்திக்கின்றோம்
அழகு தமிழ் பேசும் தமிழி வாழ்க.
90s kids jodi na summaava. ❤️❤️❤️❤️❤️😍😍😍
வாழ்வில் குறைகள் குறைவாகவும்,நிறைகள் நிறைவாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
நம்ப சென்னை மேயர் பிரியா அவர்கள் இவர்களிடம் தமிழ் கற்றுக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த அரியான பெண்ணிடம் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் ட்ரெயின் வர இடத்துல ரெயின்ஸ், ரெயின்ஸ் வர்ற இடத்துல ட்ரெயின் இதையெல்லாம் இந்த அரியானா பெண்ணிடம் எது எந்த இடத்தில் வருகிறது என்பதை சென்னை மேயர் பிரியா அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
👌👌👌👌👌👌👌👌
பிரியாவை விட வயதில் மூத்த இலக்கிய செல்வர் என்று பெயரெடுத்த குமரி அனந்தனின் மகள் தமிழிசை என்று பெயர் வைத்துள்ளவரின் தமிழ் தெரியுமா தற்காலியமாக என்பதற்கு தாற்காலியமாக என்பார் .
மேயர் சன் டிவி பார்த்து தமிழ் கற்றுக் கொண்ட தால் வந்த வினை.
😄🥲🥲u
எல்லோரும் வாழவேண்டும் என்று தமிழன் நினைப்பான்
ரொம்ப ரொம்ப உண்மை👏👏👏👏👏👏
தமிழன் வாழக்கூடாது என்று வேறு எல்லாரும் நினைப்பார்கள் 😤
Keep this love and affection until last breath
Hariyana akka Tamil speech and activities so cute....
எங்கள் வீட்டு குழந்தைகள் போல இருக்கு... ரொம்ப சந்தோஷம்.. வாழ்க வளமுடன்... Sooper jodi... 🎉❤ சுத்தி போடுங்கள்... செல்லங்களா...
Yes
Congratulations
Hariyana to Tamilnadu..🤝🤝
Yappa Intha ponna vera language ponnu maathiri oru word kooda kandu pudikka mudiyalapaa Tamil vera level la pesuraanga pa
நல்ல கல கலப்பான பேச்சு. பேசும் தமிழ் சிறப்பு. பெண் மோனி down to the earth. Very Smart and humorous. God bless the Couple.
நன்றாக இருந்தது வீடியோ வாழ்க வளமுடன் ஹாப்பி மேரேஜ் லைப்
Varadarajan
Excellent post.
The entire cast appeared to be a Tamil serial.
The boy, girl and the the lady who interviewed them presented a very natural conversation among family members.
I wish such vedios depicting the interrelationship among various caste not only in Tamilnadu but the entire India should be taken up.
This is the only effective way to break the caste system which is harming our nation.
My salutes to the anchor especially who mingled with the couple very naturally added value to the post.
I am awaiting for such excellent posts from this vedio.
Just 1 week back I came across their Insta videos, She is a ROCKSTAR, you can see the love between them.
I'd please?
@@sharuk98ala Im not sure. Check for "We are 2 states"
Wats their insta id? Can someone message
The boy looks very very handsome. In my opinion that girl is lucky to have such a husband.
She too beautiful.
வாழ்க! வளமுடன்! சிறப்பான தமிழ் உச்சரிப்பு !
புதுமை பெண் கள்.வாழ்த்துக்கள்
Moni sister way of speaking semmma
I like these couple, she is disciplined girl, nice speaking tamil, congrats both are live 100 and 100yrs
Thamizhla evlo azhaka pesuthu pa.. good... Love is a great
மகிழ்வோடு வாழ்க பல்லாண்டு
U Both Of Them Are Sweet Couple ❤️❤️
இந்த இளம் தம்பதியர்கள் இறைவன் அருளால் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பெருவாழ்வு வாழ மனதார வாழ்த்து கிறேன்
பேட்டி முழுதும் தமிழ் பிரியாவோட வெக்கசிரிப்புதான் கியூட்டா இருந்துச்சு.
It's like tears in eye, Nalla இருக்குங்க
எப்படி தமிழ் கற்றுக்கொண்டீர்கள் என்று சொல்லவே இல்லை அதை Explain பண்ணிஇருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Nice..she is talking like...Namma Ooru ponnu.. 👌
தமிழே தெரியாதவர்கள் தமிழ் பேச்சு பேசும் போது மிகவும் சந்தோஷம்.
Good looking couple! Hearty wishes to both of u! Time was too short to know more stories..lol..:P
Happy married couples, lots of love from karanataka bro and sis ❤👫
😀 very sweet couple
எல்லா வளங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்
Wow Nice super super super God bless you r family
கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்குபொண்ணு கிடைச்சாகொங்குதமிழ்பாட்டுபாடிச்சாபாட்டுஞாபகம்வருது
Adorable... Love this couple
VAZGHA VALAMUDAN💐💐💐
Bro super Anga eallam love ya accept panna mattanga ana nenga adaum thandi super bro
ஹரியானா பொண்ணா..? பச்சத்தமிழச்சி மாதிரி பேசுது.. தங்கச்சிதங்கத்துக்கு வாழ்த்துகள் 💐👌💐
Wish you both a long happy married life!
Mutual respect and understanding couple
Romba romba super ah irukuthu inthaa video ❤️❣️
Cute Jodi Tamil and Hariyana God Bless you Both from bangalore
இட்லி பால் காம்பினேஷன் சூப்பரா இருக்கும்!
Tamiz culture always ultimate & both are cute and vazthukgal
இன்னும் கேட்டு கிட்டு இருக்கலாமே என்று இருந்தது
One if the best couple with good understand each other. God may bless this couple. ❤❤❤
பல்லாயிரம் வாழ வாழ்த்துக்கள் ஒற்றுமையோடு ஒழுக்கத்தோடு வாழ்த்துங்கள்
She was speaking beautiful Tamil, good girl, wish them a happy married life
அருமையான ஜோடி made for each other wave length super
tamil nadu pasangala pathi pesum pothu perumaiya than irukku thank you sister
North india fulla andha pazhakkam undu nadu road aaga irundhalum kaalla vizhuvanga
Wait panitu irudhen 👌
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்
wow, wonderful. the Hariyana girls speaking Tamil is very surprising.
Lovely couples
Have happy married💍💍💍💍💍💍 life
Lovely to see you both as a wonderful couple. Appreciation to both your families for marrying you. True love has no boundaries of caste, region, language or culture. Let the fun moments keep you happy around you. Greetings and good wishes for a very very long happy married life.
Wow very cute couple.Really made for eachother 👍👍👍
நல்ல தங்கை. என் தங்கைடா
சென்னையிலுள்ள பெரிய கடைகளிலும் ராஜ்மா கிடைக்கிறது.... புரியாதவர்களுக்கு அது ஒரு வகை பெரிய சைஸ் காராமணி போன்று இருக்கும்.
Intha ponnu tamil semmaya pesuthu slang 💯
Excellent Tamil speaking. God bless you baby. Wish both of you a happy long married life.Take care both of your parents.
Good Tamil speech
Very cute couple... Very nice ...very casual...all the best
Tamil romba nalla pesuranga..... Tamil ponnave maritanga....
All the best.... wish you a very happy married life..... very cute and honest
அழகான ஜோடி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்
Handsome tamil boys
Wish you all the best. God bless you both Tamil brother from Malaysia .
வாழ்த்துக்கள்
Very great and good couble monika Tamil speech is supper
Nice couple! Best wishes!🌹🌹
அருமையான ஜோடி வாழ்த்துகள்.
Wish u a long happy and long peaceful life with all blessings.
Fantastic wish you happy married life ❤
பொள்ளாச்சி பையனா🙄😲😂
உன்னோட ஊருல இருக்குறவன் பூரா யோக்கியமா ?? மூடிட்டு போடி 😠😠😠
@basker basker
அடேங்கப்பா 🤣🤣🤣
ஒரு லேடீஸ் கமெண்ட்ட பாத்தா போதுமே அப்படியே நாக்க தொங்கப் போட்டுட்டு வந்துட வேண்டியது. த்தூ மானங்கெட்ட நாய் 🤧🤧🤧
இந்தியாவில் தலைசிறந்த கணவன் மனைவி நலமுடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
Mind blowing ......❤️
God bless you
அழகு தமிழ் மகள் வாழ்த்துக்கள்
Very nice conversation, now TRUE fact that boys used to respect girls
to give important to love and marry the same girl. Not mostly disappointed them. After that girls used to be given more power to command them with out ego.
7:59 ச்சீ....😂
Both are matured couple.
Keep rocking.
Give interviews in Hindi channels about decent tamils
Super super 👍
Cute couples 😊😍🥰
Beautiful couples ❤
Both r cute
வாழ்க வளமுடன் 🙂🙂