HUSBAND AND WIFE || NEEYA NAANA FULL EPISODE TROLL || LATEST EPISODE

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 351

  • @rajasekar6358
    @rajasekar6358 Год назад +362

    மனைவிகளின் சில நியாயமான விஷயங்களைக் கூட நிறைவேற்றாமல் இருக்கும் பல கணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +85

    சமைச்சு வச்சுட்டு எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருப்பேன். வந்ததும் சோத்த போட்டு வச்சா குருட்டு கோழி தவுட்ட முழுங்குன மாதிரி கவுந்து அடிச்சு சாப்பிட்டுக்கிட்டே இருப்பார். ஒரு நாள் கேட்டே விட்டேன். என்னைக்காவது சாப்பிட்டியா ன்னு கேட்டு இருக்கீங்களா அப்படின்னு. அதுக்கு அவர் சொன்னார் கிணத்துல கிடைக்கிற தவளை தண்ணிய குடிச்சது கண்டது யாரு குடிக்காததை கண்டது யாரு அப்படின்னு. அதுல இருந்து எனக்கு பசிச்சா நான் பாட்டுக்கு சாப்பிட்ருவேன். பெறகென்ன, எதுக்காக காத்திருக்கணும்?.

    • @PackiyaShenba
      @PackiyaShenba Год назад +6

      Superb...

    • @lillyarun6453
      @lillyarun6453 8 месяцев назад +3

      👌🏻👌🏻👏👏👏👏👏

    • @rihan1888
      @rihan1888 7 месяцев назад +2

      Same me to

    • @rajanrsla3511
      @rajanrsla3511 4 месяца назад

      😂

    • @Hasahasini
      @Hasahasini 3 месяца назад +1

      😢ungal ethir paarpu sariyanadhu ....saaptiya nu kuda kekala na...ivanga lam ena purushan nu kuda irukardhu??? Avanga Mela lam kovam dhan varudhu

  • @premaprema3303
    @premaprema3303 2 года назад +711

    பொண்டாட்டிய லவ் பண்ண தெரியலைனா வாழ்க்கை wasted.

  • @hafsa-s-vlogs
    @hafsa-s-vlogs Год назад +90

    That katpooram koluthuradhu was ultimate 🤣🤣🤣

  • @ramasamysaranya7807
    @ramasamysaranya7807 Год назад +48

    Wife முகத்தில் ஒரு சின்ன ஸ்மைல்😊😊 அதை கொடுத்தீங்கன்னா போதும் உங்க wife லைசையே அழகாக்கிடுவாங்க

    • @ragavanrajaram5356
      @ragavanrajaram5356 Год назад +1

      What will u get in life ? Will u explain?

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад +1

      @@ragavanrajaram5356 unna mathiri sidu moonji ku athu epdi puriyum..
      Aduthavangala santhosha padutharathu, evalo happy nu

    • @ragavanrajaram5356
      @ragavanrajaram5356 Год назад

      @@pugazhenthi3542 fellow edeed u can't understand meaning . Don't u know English better learn English and talk to me

    • @ragavanrajaram5356
      @ragavanrajaram5356 Год назад

      @@pugazhenthi3542 hi dal there is no proof medically that love is existing . At the same time u also understand every one is telling females are beautiful all r rumours there is no proof till date . U uneducated fellow u can't understand even English meaning . Don't raise any question

  • @excellentstories9963
    @excellentstories9963 7 месяцев назад +42

    பெயரை கூட சொல்லி அழைப்பது இல்லை அஃறிணை போல‌ பேசுவது 23ஆண்டு கால வாழ்க்கை தான் வாழ்க்கை

  • @gloryglory4358
    @gloryglory4358 Год назад +48

    Yennoda husbend yennaiya 13 years oorkulla romba mattam thattiyey pesuvaan. Kaalapokkil yenakku manasu romba veruththu poi divorse pannitten. Ippo pirinthu 14 years aaguthu. Thani aala irunthu pillaigalai BE padikka vaiththu vitten romba kasttapattu.

    • @ridarnellai2895
      @ridarnellai2895 Год назад

      Sooo sad...😌😌😌

    • @kamilaniaz7380
      @kamilaniaz7380 6 месяцев назад +4

      Apdi dha irukan en husband um. Ivan kooda vazhavae pidikalea. Amma, appa thangachi peaccha ketutu rombo koduma paduthuran

    • @kishorep7930
      @kishorep7930 5 месяцев назад +3

      En husbandum apdidhan😢.

    • @Thatonlyone678
      @Thatonlyone678 5 месяцев назад +2

      U r so powerful maam ❤❤
      Don't even think about ur lower ex partner

    • @Dream__world39
      @Dream__world39 4 месяца назад +4

      Ennai motivation pandradhum en husband than mattam thatti pesuradhum avar than eppadiye 19yrs agiduchi naan velaikku poganum nu asai

  • @vaname-ellai
    @vaname-ellai Год назад +106

    இவனுங்களுக்கு பொண்ணு குடுக்கணும் கொடுத்துட்டு 100 பவுன் நகை 100 இலட்சம் எடுத்துட்டு வீட்டு பக்கமே வரக்கூடாதுன்னு எதிர்பார்க்கிறார்கள் கூட பிறந்தவங்க யாரும் வரக்கூடாதுன்னு சொல்றானுங்க

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 Год назад +25

    நீங்க எல்லாம் மனைவிய பாக்கல வயச மட்டுமே பார்த்துருக்கீங்க ,,ஆ,60,,,மோ 30 நாள் அதன் பிறகு அவ உங்களுக்கு பணிப்பெண் ,,இதுதான் உங்க ஆழ்மனதில் உள்ளது,,,😡😭

  • @sathyasenthil8693
    @sathyasenthil8693 2 года назад +200

    Male dominating society 😔😔😔😔

    • @ahamedkhaleel8269
      @ahamedkhaleel8269 2 года назад

      Ippadi irukum podhe women empowerment nu solli nalla avuthu kaati suthureenga kandavan koodaum innum ungala avuthu vitta neenga mothathaum avuthukati tu sutha maateengala

    • @GokulHardy7
      @GokulHardy7 2 года назад

      Lossu marriage pannatha

    • @sathyamoorthy4164
      @sathyamoorthy4164 2 года назад +1

      Pudicha husband oda irunga,illaina poidunga.......

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад +12

      @@sathyamoorthy4164 comment la kooda ponnunga pesna thorathittu vareenga.. Veetla unga wife romba paavam..
      Mudinja neenga divorce pannidunga, yethukku aduthavangalukku advice pannikttu? Avanga life la yenna nadakkuthu nu theriyama advice kudukkratha niruthittu, better neenga atha pannidunga

    • @ragavanrajaram5356
      @ragavanrajaram5356 Год назад

      @@pugazhenthi3542 boomer aunty neenga en males kitta is thorathureenha

  • @rammuzblog2250
    @rammuzblog2250 2 года назад +105

    Ippadi patta husband's ulla varakkum wife's kku no freedom, No respect, No ambitious, No dreams only husband mattum than avanda would ahh irukkanum😐

    • @helendali4666
      @helendali4666 2 года назад +22

      Can u believe.. few aunties I know… after the uncles death.they feel so relaxed and happy.. recently one aunty age 85++after the uncle s death( 93)…bought new ear rings and slippers…becos he dint allow her to go anywhere and buy anyting as she wish…so husbands pls treat ur wives as better halfs .. not ur slave…(same to wives too)

    • @mubarakali4266
      @mubarakali4266 2 года назад +2

      Actually the same problem have for gents also 🙃 ...

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад +1

      @@mubarakali4266 ayyo paavam neenga, unga wife ungala evalo torcher panni iruntha ipdi veliya vanthu polambuvinga..
      Keduketta wife🤬😡

    • @kamilaniaz7380
      @kamilaniaz7380 8 месяцев назад +1

      Yes u r true sis... I hav no freedom, no respect no ambitious, no dreams nothing verum avamanangalum, asingangalum dha enaku pugunda veetil kidaithu iruku. En husband is not treating me wth respect😢😢😢

  • @Mmsthangam239
    @Mmsthangam239 5 месяцев назад +4

    Ivangale job ku poga kudathunu solluvanga.aana summa thana iruka.unaku enna valikuthu nu pesuvanga

  • @jayakumarj5109
    @jayakumarj5109 Год назад +61

    எடிட்டர் யாருப்பா கடைசிவரை செம்ம 😂😂😂😂😂😂😂சிரிப்பு 🤣🤣🤣👏🏼👏🏼👏🏼

    • @viptrolls
      @viptrolls  Год назад +1

      Thanks Thala,😄😄🙋

  • @perciraj
    @perciraj 11 месяцев назад +43

    கோபிநாத் sir Vera level ❤

  • @asiabashir1532
    @asiabashir1532 Год назад +13

    Inta ponnunga romba paavam. Me too.. Etukku da kalyanam pandringa neenga

  • @karthiselvi7451
    @karthiselvi7451 2 года назад +36

    Ella aambalangalum ore mathiri than irukanga

    • @ragavanrajaram5356
      @ragavanrajaram5356 Год назад

      What u found common ? Does ur father is also same category?

  • @shabiyabanu9619
    @shabiyabanu9619 Год назад +11

    Anna gopinath super.mattam thatti pesuravangala unga seyalala oru slipper shot kudikuringa....

  • @Trendytalkstoday
    @Trendytalkstoday 2 года назад +42

    My modern husband : unakunu oru passion irukum di ethachum try pannu enna thonutho sei...
    Me: Sry enaku saptu thoongathan pidichurukunga😂😂
    (kanavan kidaipathellam varam pola🤭...)

  • @premaprema3303
    @premaprema3303 2 года назад +122

    பொண்டாட்டி க்கு ஊட்டிவிட கஷ்டமா இருந்தா எதுக்கு கல்யாணம் பண்றீங்க ?

    • @premaprema3303
      @premaprema3303 Год назад +3

      @@ragavanrajaram5356 im married ,I enjoy my life very well with hand some husband 😇

    • @premaprema3303
      @premaprema3303 Год назад

      @@ragavanrajaram5356 its ok bro

    • @GK-yz6bc
      @GK-yz6bc Год назад +5

      ​@@ragavanrajaram5356 so, husband's can cook bu themselves, do their chores and live alone. they can adopt a child if they want one.

    • @GK-yz6bc
      @GK-yz6bc Год назад +3

      @@ragavanrajaram5356 that's what I said. Better such guys don't get married. Such guys don't need their moms also.

    • @GK-yz6bc
      @GK-yz6bc Год назад

      @@ragavanrajaram5356 crazy kud, I am your mom's age. I have 2 boys. Don't talk rubbish and act smart. Talk sensible. Feeding wife is not a task, but way of showing love.

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 2 года назад +18

    Waif வ பூ மாதிரி பாத்துக்கனும் டா..... 🖤

  • @user-fw9yg2dz1n
    @user-fw9yg2dz1n Год назад +16

    அந்த அக்கா போலிஸ் வேலைய அவரு விட சொல்லவும் விட்டாங்கல நானா இருந்தா கல்யாணத்த நிருத்திருப்பேன்

  • @ansar5235
    @ansar5235 Год назад +45

    Gopinath anna super ah practical ah karpooram kolutha soninga.... Sema na

  • @gandhikenworth2784
    @gandhikenworth2784 Год назад +25

    இவைகள் அனைத்திற்கும் வடிவேலு காமடிபொருத்தமாக இருக்கிறதே வாழ்க்கையில் நடக்குன்ற அனத்தையும் வடிவேலு காமடி எடுத்து காட்டாக உள்ளது

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Год назад +14

    உண்மையாவே ரொம்ப நல்லா இருந்துச்சு. அதிகமாவே சிரிச்சிட்டேன் thankyou so much.

  • @amuthag1743
    @amuthag1743 Год назад +2

    Ellam ok. Ana. Naduvula oru comedy podringala. Semanga,🤩🤩🤩👍👏👏👏👏🤣🤣🤣

  • @girijakbgirija9264
    @girijakbgirija9264 2 года назад +28

    Ivanga onu onu aa solranga but my husband ellam koraium enna mattum solluwarru 😂😂😂😂

  • @mdbalan1871
    @mdbalan1871 2 года назад +58

    அவனுங்கள விட நீங்க தான் டா இந்த video ல மட்டம் தட்டுரீங்க.🤦🤦🤦🤦🤦🤦🤦

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад

      But evalo peru happy ah irukaanga paarunga🤣🤣 avalo peru life la ithu nadakkuthu

  • @dhatshanamurthim723
    @dhatshanamurthim723 Год назад +11

    இந்த இடையில் சினிமா காமடி போடுவது அறுவை

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 Год назад +15

    இத பார்க்கும் பொழுது அவங்க அவங்க குடும்பம் தான் நாபகம் வரும்

  • @malamala8409
    @malamala8409 Год назад +9

    காமெடி கூடகூடபொடமாஇருந்தாநல்லாஇருக்கும்

  • @jensilajensila3091
    @jensilajensila3091 2 года назад +9

    Semma Semma 🤣🤣🤣🤣🤣

  • @jalal315
    @jalal315 2 года назад +18

    Vera level editing 🤣🤣🤣😂😂😂👌👌👌

  • @karthikakannan6086
    @karthikakannan6086 Год назад +31

    Editing vera level semma 👌👌👌👌

  • @chithrajithu8025
    @chithrajithu8025 2 года назад +14

    Vera level Troll🤣😂

  • @selvakumar9524
    @selvakumar9524 2 года назад +18

    Super bro editing Vera level 😀😀😀😀😀😀

  • @kavitharanganathan6655
    @kavitharanganathan6655 2 года назад +34

    2:46 awesome 😂 semma editing

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 месяца назад +1

    பிரதர் கூட பொறந்த அண்ணனை தம்பியை நீ கிண்டலாக கேலியாக சந்தோஷமாக எப்படி பேசினாலும் எந்த போனாலும் பொறுத்துக் கொள்ளவே முடியாது அதை உன் கூட பிறந்த தம்பி தங்கச்சிகளை பொண்டாட்டி கிண்டலா கேலியா பேசினா உன்னால பொறுத்துக்க முடியுமா முடியாதுல்ல அது மாதிரி தான் ஒரு ஒரு கல்யாணம் ஆகி பொண்ணு வந்த பொண்ணும் அவங்களோட அண்ணன் தம்பியும் அம்மா விட்டாரு அப்பா அம்மாவையும் கிண்டலா கேலியா குத்தலா எப்படி பேசினாலும் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது அடிக்காத குறையா பேசுவாங்க அப்படித்தான்.

  • @bhuviseshan1105
    @bhuviseshan1105 Год назад +3

    Editing Vera level super

  • @abhijnabhatbolumbu3730
    @abhijnabhatbolumbu3730 Год назад +9

    4:12 Expected one, Saappaad sir😂😂😂

  • @deepaharish5757
    @deepaharish5757 2 года назад +124

    Pls don't ignore your lifepartners hard work . They do everything just for your happiness and your smile. Try to respect thier wishes too .

    • @Ariadne4
      @Ariadne4 Год назад +1

      @Live Well avanga females kum serthu thaan solranga

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Год назад

      @Live Well haha males ku lan yaaruma support panna maatanga thaan unmai.

    • @sinthu233
      @sinthu233 11 месяцев назад +3

      @@Berrygirl6784 athan avanga amma irukangale!!

  • @rammuzblog2250
    @rammuzblog2250 2 года назад +10

    5:16 Awesome 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kalaiarul2646
    @kalaiarul2646 Год назад +3

    Vera level troll anna

  • @keerthykeerthy6099
    @keerthykeerthy6099 2 года назад +5

    Editing Sema sema super

  • @subasrivembu7296
    @subasrivembu7296 Год назад +5

    Indha Mari wife irukum podhu arumai theriyadhu...
    Iladhapodhu dhan arumai theriyum
    Worst behaviour of such males..
    Avangala ipdi lam mattam thattina othupangala....
    Shameless male characters... Yen nenga dhan Ela work um panungalen...
    There are still nice husbands... Avangalam pathu kathukonga...

  • @smeraldo2005
    @smeraldo2005 2 года назад +4

    Om Sri sai ram ivangamadhiri irukkira pengalai ashirvadham pannunga nalla strongest aga irukka

  • @tamilpravin76
    @tamilpravin76 Год назад +4

    Editing vera level

  • @sindhu5857
    @sindhu5857 9 месяцев назад +3

    That police vela kidaichum pogadha lady avanga paavam pa manasula idhu oru thazhumbu ennaikkum aaradhu

  • @RDRR1314
    @RDRR1314 2 года назад +13

    My husband ipadi yethum solala but competitive exam la pass panalanu ipa varaikum enkitta sariya pesamatanga nan weekly once veliya kutitu poganu asaiya sonnalum avara vandhu Enna va polanu kutitu pogave illa but ithellam solla yenaku parents or siblings orutharkuda illa so nan ellathaiyum manasulayeh vachupa avanga kittayum edhum katika maten😪😔

    • @jeyashriselvadurai2211
      @jeyashriselvadurai2211 2 года назад +9

      Sis enakku parents . Siblings ellame irunthum oru use um illai so pls be strong ignore hus attitude and words .neenga epoavum special and unique neenga mattum thaniya illai niraiya per irukkom.

    • @banus3564
      @banus3564 2 года назад +1

      first neenga pass pannunga appuram naan panrennu sollunga , dont take it to heart my dear 🤗 ( velila irundhu paakaravangalukku evvolo difficult nu theriyaadhuma )

    • @anafas
      @anafas 8 месяцев назад

      kavala padadhinga sis.. ellame seekram sari aagidu 😢❤

    • @raizahasmath5580
      @raizahasmath5580 Месяц назад

      Please have a talk with him

  • @sasirekasaravanan1520
    @sasirekasaravanan1520 Год назад +4

    Vera level editing

  • @suryaipt4977
    @suryaipt4977 Год назад +8

    Pondattiya Amma polaium Namma ponnu polaium paattha Avangaluku Itha vida Enna Venum... Atha vittu Avangala Mattama Kasta padattha koodathu 🙏🏻

  • @dossdoss2123
    @dossdoss2123 2 года назад +11

    செம editing. 👍👌👌👌

  • @TrendingDay-iv9cc
    @TrendingDay-iv9cc 11 месяцев назад +3

    சூப்பர் editing அண்ணா

  • @usafnaushad6657
    @usafnaushad6657 Год назад +2

    Pottu’geetra poredaaaa yendru sonnathu…..? Semmayaana comedy 😅😅

  • @revabalu2978
    @revabalu2978 2 года назад +12

    Troll super semma😃😃

  • @rajeshsrajeshmayannur1732
    @rajeshsrajeshmayannur1732 Год назад +2

    Antha akka sonnathutha supper kalyana veeduna sappadutha mugyam😍😍

  • @rahamathnisha5334
    @rahamathnisha5334 Год назад +1

    Ooti Vidungathan, Semma Comedy

  • @chitraananth18
    @chitraananth18 2 года назад +16

    Teaching is my breathing

  • @shanmugamkarthikeyan5678
    @shanmugamkarthikeyan5678 2 года назад +8

    எடிட்டிங் மிக அருமை

  • @dhanalakshmik5163
    @dhanalakshmik5163 5 месяцев назад +2

    பெண்கள் வாலியை புரியும் கனவான் கிடைப்பது அரிது

  • @vanithasaravanan9622
    @vanithasaravanan9622 Год назад +6

    Mukkal vasi pengal vazhkai eppudi than iruku

  • @tamilselvanlp3310
    @tamilselvanlp3310 Год назад +1

    🎉🎉🎉semma edit

  • @dharand9850
    @dharand9850 5 месяцев назад

    Vera level 👌👌👌👌👌👌👌

  • @sruthimeena3782
    @sruthimeena3782 4 месяца назад

    Before mrgna, she maybe stop mrg. In my situation they told only after mrg, if u go for work then give a divorce.

  • @ANAMBI-zs5nw
    @ANAMBI-zs5nw 5 месяцев назад

    Intha Samugam Pengalkkuthan Ellam Seyuthu Thavira Aangalukku Oru Mayirum kidaiyathu gopinath Kitta Pesura Nilamai Vanthal Annaikku irukku Avanukku Tharamana Sambavam😁

  • @sugusugu5009
    @sugusugu5009 Год назад +4

    😂😂😂😂 sema

  • @sowmiyaj267
    @sowmiyaj267 2 года назад +90

    Male domination 💞

    • @GokulHardy7
      @GokulHardy7 2 года назад +3

      Marriage pannatha

    • @sowmiyaj267
      @sowmiyaj267 2 года назад +16

      @@GokulHardy7 just think in our position tats it anna...i am married am also facing this so I knw how it pains.... Its my opinion don't mind

    • @GokulHardy7
      @GokulHardy7 2 года назад +3

      @@sowmiyaj267 sis Rise your voice against them Reason illama yar enna sonnalum summa irukathinga
      Ana neenga general ah male domination sonnathu than keten

    • @ragavanrajaram5356
      @ragavanrajaram5356 Год назад +1

      @@sowmiyaj267 by seeing money u might married and telling domination . Don't feel ashame to tell like this? . If u have any problem scold that person . Y r u commonly telling this includes ur father , brother etc worst fellow

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад +5

      @@ragavanrajaram5356 do u know her before.. Panathukku marriage pannanga nu epdi solreenga?
      Antha ponnu intha video la irukka male domination pathi pesuchi.. Neenga yen personal ah attack panreenga

  • @lavanyaa1150
    @lavanyaa1150 2 года назад +25

    Editing 👌😂

  • @abiramky
    @abiramky 10 месяцев назад +1

    Women safety card to pradeep is not correct. But red card for Pradeep is best one

  • @jasimaismail3948
    @jasimaismail3948 8 месяцев назад

    Editing 😂semma paa ultimate

  • @banunaidu1908
    @banunaidu1908 Год назад +1

    கல்யாண சமையல் சாதம் உண்மை 😞😞🥰🥰🥰

  • @chandrasekar6060
    @chandrasekar6060 Год назад +2

    ஆண்கள் லாம் பாவம் இனிமேல்.. im earning 40k and keeping family with good own house. Small second hand car. One bike. Sunday nonveg. Other days good vegetables and spices even my wife torcher for gold chain. I'm sad sad . Elam vitutu sanyaciya polanu iruku I'm inside crying 😂

  • @preethijayakumar2696
    @preethijayakumar2696 2 года назад +11

    Awesome editing 😆

  • @kingofmilkywaygalaxy7740
    @kingofmilkywaygalaxy7740 9 месяцев назад +2

    Anga irukka wife's avanungala divorce pannittu vaazhunga because avanunga kooda vaalrathum naragathula vaalrathum onnuthaan

  • @Jkf392
    @Jkf392 6 месяцев назад +1

    Love panubothu love granga aana marriage kaprm wifeaanatukprm love panamaatranga love means nothing

  • @jitthubose6582
    @jitthubose6582 2 года назад +11

    Teaching is breathing sonna mam facela romba words vali nirachi iruku.. Respect her dreams too man.. Grow up.. 😤😠

  • @redpepper8913
    @redpepper8913 7 месяцев назад

    Husband loves wife only when he reaches 60years......
    See old age couples......
    After 60 , he needs only love and support.. Athu vara arumai theriyathu

  • @geetharani953
    @geetharani953 2 года назад +4

    Girls'superb 👌

  • @abinayasis4003
    @abinayasis4003 Год назад +1

    Troll super...

  • @tskumar111
    @tskumar111 2 года назад +4

    Troll sema sync🤣🤣🤣

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 Год назад +1

    Editing super 😂😂😂😂😂

  • @sinthu233
    @sinthu233 11 месяцев назад +1

    Antha ponnulam avara kalyanam pannikitathe periya vishayam!! ava epdi iryka avar epdi kelavan mathri irukar..athum konjam kooda matche illama

  • @UmaUma-zv6qi
    @UmaUma-zv6qi Год назад +1

    Super

  • @vinothvinoth7207
    @vinothvinoth7207 11 месяцев назад +1

    Yow editor you get my ❤

  • @IceQeen1011
    @IceQeen1011 Год назад

    sooper edits nanba

  • @user-xo2rs8pv2v
    @user-xo2rs8pv2v 10 месяцев назад +1

    Gopi bro super 🎉

  • @kousshalyachandran1606
    @kousshalyachandran1606 9 месяцев назад +1

    Thannai vide than ponjaathi uyarnthide koodathu endre ennam pol terigirathu.

  • @yaarshridabala9709
    @yaarshridabala9709 4 месяца назад

    ithayelam 21 varusama anubavikkiren😂 😢 theriyavillai.

  • @sandhiyas2709
    @sandhiyas2709 Год назад

    Enga veetla enna pathi mattum tha avanga akka amma munnadi insult panra mari pesuvaru..... Adhu mattum illana podhum... Life nalla irukum

  • @Dream__world39
    @Dream__world39 4 месяца назад

    En husband than motivation panni naan pg mudichitten but ennai mattam thatti pesuradhum avar than eppadiye 19yrs agiduchi naan velaikku poganum nu asai ...but anuppa mattanga

  • @ASVசிவனடியார்
    @ASVசிவனடியார் 8 месяцев назад

    😢நேரம் போனதே தெரியல😊😊😊

  • @mailsamy7948
    @mailsamy7948 2 года назад +3

    editing vera level bro

  • @geethaganeshan
    @geethaganeshan 8 месяцев назад

    Ultimate dude

  • @tnpsc-hindureligious-viibv7461
    @tnpsc-hindureligious-viibv7461 2 года назад +4

    Mattam thattathergal.. Pengalai Mathiungal...

  • @deenadhayalan9931
    @deenadhayalan9931 7 месяцев назад +1

    Andha kariyanukku evanda ponnu koduthadhu romba possy adhuppa panran lavanya gopal

  • @GethealthywithMadhu
    @GethealthywithMadhu 2 месяца назад

    Congratulations amma

  • @nandhini8971
    @nandhini8971 8 месяцев назад

    Super 😂😂

  • @tamilanunderworld4264
    @tamilanunderworld4264 2 года назад +2

    I am first commented

  • @vijayalakshmis5910
    @vijayalakshmis5910 2 месяца назад

    super sir

  • @m.rameshm.ramesh7756
    @m.rameshm.ramesh7756 26 дней назад

    En prushanum athe poolathaan chai.....😢

  • @radhikathamonewsspeck
    @radhikathamonewsspeck 2 года назад +5

    Neegalum konjam matta thatureega neenikura