வேலைக்கு கட்டாயப்படுத்தும் கணவர்கள் VS EMIக்கு இரையாகும் மனைவிகள் ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode
    வேலைக்கு கட்டாயப்படுத்தும் கணவர்கள் VS EMIக்கு இரையாகும் மனைவிகள்
    SEASON 23 - EPISODE 100
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( mokkamasss@gmail.com ) if you have any concerns
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode
  • РазвлеченияРазвлечения

Комментарии • 375

  • @janeausten3397
    @janeausten3397 6 месяцев назад +156

    மனைவியை வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பும் ஆம்பளைங்க வீட்டு வேலைகள் 50% செய்யனும். குழந்தைகளை கவனித்து கொள்ளும் வேலைகளை 50% செய்யுங்கள். மனைவிக்கு உடம்பு சரியில்லாத போது 100% எல்லா வேலைகளையும் கணவன் செய்ய வேண்டும். இப்படி எல்லாம் செய்ய தயார் என்றால் மனைவியை வேலைக்கு போக சொல்லி கேளுங்கள்.

    • @deepakannan8345
      @deepakannan8345 5 месяцев назад +10

      Vaaipey illai ji... Seiyave maatanga😢

    • @janeausten3397
      @janeausten3397 5 месяцев назад

      @@deepakannan8345 அப்படி எல்லாம் சொல்லாதிங்க. இப்படி சொல்லி தான் பெண்கள் வீணாக போய் கொண்டிருக்கிறோம். உன் பையனுக்கு வீட்டு வேலைகள் செய்ய சொல்லி கொடுங்கள். உங்கள் மாமியார் வளர்ப்பு சரியில்லை என்று புரிய வையுங்கள். கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும் என்று சொல்லுங்கள். செய்யவில்லை என்றால் நீங்கள் உங்கள் கணவனுக்கு செய்யும் தனிப்பட்ட வேலைகளை நிறுத்துங்கள். பாசம் பாசம் என்று மோசம் போகாதீர்கள்.

    • @swetha7037
      @swetha7037 4 месяца назад +2

      Yen manasula irukradha sollitanga

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 8 месяцев назад +523

    மனைவி சீர் கொண்டு வரனும் தீபாவளி பொங்கல் சீர் வேணும் வேலைக்கு போகனும் அடங்கியும் இருக்கனும் வீட்டு வேலை குடும்பத்தையும் பாத்துக்கனும் கடைசியா தன்னை மீறாம பாத்துக்கனும் எல்லோருக்கும் பணத்தாசை தான் காரணம் 😢😢😢

    • @ArunKumar-jz2sy
      @ArunKumar-jz2sy 8 месяцев назад +33

      Mapplai 6 digit sallery
      Own house
      Degree mudikamnum ethalam
      Kekuranga la

    • @success3188
      @success3188 8 месяцев назад

      Salary onnudhanda neenga vanguringa. Ippa adhayum ponnukitta picha edukuri ga😂​@@ArunKumar-jz2sy

    • @Mani-jh7tg
      @Mani-jh7tg 8 месяцев назад +10

      @@ArunKumar-jz2sy kekravanga ninga enna sonnalum velaikku poga mattanga...kastap pada therincha ponnunga than velaikku pogum..ithukku thaniyave valalam..intha koduma thangama than en pillaikaloda thaniya valren...avanga kal attitu phone pathuttu ukkaranum..ponnunga ella nilailum mudiyatha nallaium kooda...office la avamanappatu ,veetla..kolanthaikka tension la velaum pathu valanum.enna kodumaiyana valka la...

    • @kiruthikasai8707
      @kiruthikasai8707 8 месяцев назад +20

      Gents ku purila nga after baby palaya strength illa. Ithu la job um pona ladies pavam . IPO ellam c section than really job poitu vittula Vela pathuytu kids ah um pakkurathu kastam . I think maadu nu nenaikurangaloo

    • @kiruthikasai8707
      @kiruthikasai8707 8 месяцев назад +12

      ​@@ArunKumar-jz2sysee ponnu summa varala . Jewels nd money oda than varom. 1st change dis mentality after delivery really ladies oda strength irukkqthu. IPO ellam c section than . Tat anastasiya injection gives hip pain . Pls understand ladies . Nanga maadu illa

  • @lechu169
    @lechu169 5 месяцев назад +44

    பொண்ணுங்கள படிக்க வச்சு முன்னேற சொல்லிட்டாங்க...ஆனா அவளோட லோடு ஏறிருக்கு இறங்கல..வீட்டையும் பாக்கணும் வேலையையும் பாக்கணும் குழந்தைகளையும் பாக்கணும் அவஙகளோட சொந்தக்காரங்க வந்தா அவங்களையும் கவனிக்கவும்....மாடா மனுஷியா...அந்த காலம் தான் கரெக்ட்.இவங்களும் எல்லா வேலையும் ஷேர் பண்ணா பரவா இல்லை...ஆனா இவங்க என்ன மோ ராஜா மாதிரி நம்ம இவங்களுக்கு சேவகம் செய்ய வந்த அடிமை மாதிரி....பொண்ணுங்கள மனுஷி மாதிரி பாருங்க.... மெஷின் இல்ல....ஒரே ஒரு தாலிய கட்டிட்டு அப்பா சாமி...அவங்க வேலையெல்லாம் ஒரு நாள் நீங்க செய்ங்க...அப்ப புரியும்....இதுல பொண்ணுங்களுக்கு படிப்ப waste panrom nu guilty feeling vera கொடுக்கறாங்க..கேவலமான society.. வாழு வாழவிடு...

    • @ramya9028
      @ramya9028 5 месяцев назад

      True sister. After marriage it's very difficult to do work outside. Veetlayum Vela pakanum veliyavum Vela pakanum but nama health kids ah yarum pakamatanga. Kids ah pathukalamna velaiku pogalanu kastapaduthranga.

    • @ramya9028
      @ramya9028 5 месяцев назад

      Veetla Ella velayum pakanum kitchen laye 1/2 day poguthu. Matha velayum pakanum velaikum poganum na epdi c section back pain varum sariya sapdakooda mudiyathu yarum help kidaiyathu how is it possible. Mens are selfish. Avangaluku sampathichi koduthu share pananumna avanga veetu velayayum share pana ready ah irupangala no way. Kitchen pakame etti pakanattanga. Avanga job than avangaluku kastam mathiri katikuvanga udambu sarilana kooda care pannikamattanga

    • @harishdeva847
      @harishdeva847 Месяц назад

      Correct

  • @shrishri265
    @shrishri265 8 месяцев назад +247

    நிம்மதியாகவும்... சந்தோசமாகவும் வாழ விரும்பும் ஆணோ...பெண்ணோ. திருமணம் செய்யாமல் அவரவர் வாழ்க்கை யை. ஒழுக்கமாக வாழ்ந்தது விட்டு. போகலாம்.... பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை..... நம்முடைய தேவைகளை நிறைவேற்ற. நமக்கே பணம் இல்லை..... இந்த லட்சணத்தில் திருமணம் ‌என்ற பெயரில் அடுத்த தலைமுறையை உருவாக்குவது வீண்.

    • @Ak-dd1fu
      @Ak-dd1fu 8 месяцев назад +3

      👌

    • @Mr-et1hn
      @Mr-et1hn 8 месяцев назад +4

      Aama than kaiye thankkudhavi nu valalm

    • @bestmchen1
      @bestmchen1 8 месяцев назад

      unaa solli thappu illa.. ungommaa

    • @shrishri265
      @shrishri265 8 месяцев назад +1

      @@bestmchen1 same to you

    • @Santhosh.21_
      @Santhosh.21_ 8 месяцев назад

      ​@@Mr-et1hnade naye un amma udavi

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ
    @ரௌத்திரம்பழகு-ள1ஞ 7 месяцев назад +143

    எந்த நாதாரியாவது நானும் வீட்டு வேலைல ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லுதா பாரு. வளர்ப்பு சரி இல்ல. அந்த ப்ளூ அண்ட் கிரே சர்ட் போட்டவன பாத்தா அறையனும் போல இருக்கு.

  • @Karudan-nz7jq
    @Karudan-nz7jq 8 месяцев назад +134

    ஒன்னும் பண்ண முடியாது சகோதரிகளே....இந்த ஜென்மங்களை திருத்த முடியாது நம்ம குழந்தைகளுக்காக உழைத்து விட்டு போவோம்.....வாரத்தில் ஆறு நாட்களும் கடுமையாக உழைத்து ...ஞாயிற்று கிழமைகளில் கொஞ்சம் தூங்கலாம் ன்னு நினைத்தால்....கறி ,மீன் சமைத்து கொட்டி சாகனும்......நிக்காம வண்டி ஓடிக்கிட்டு இருக்கு.....டப்புன்னு ஹார்ட் நிற்கும் வரை

    • @yaarshridabala9709
      @yaarshridabala9709 2 месяца назад

      Ippadi onnum Panna mudiyathunnu sollurathai niruththunga.

  • @tinytoonie101
    @tinytoonie101 8 месяцев назад +70

    Velaiku porathu pirachanai illai.. kudicha glass kooda eduthu vaikathaa husbands இருக்காங்க.. 😂

    • @anish4775
      @anish4775 8 месяцев назад +1

      Irunthutu pothu maapilai Nala job la irukanum, sontha veedu irukanum, car irukanum athu thaana ponnu veetu kaaranga expectations uh kudicha glass ah eduthu vekanum ngrathu expect panaliye

    • @tinytoonie101
      @tinytoonie101 8 месяцев назад +13

      @@anish4775 kudicha glass eduthu vaikirathu basic manners.. washroom pona flush panra mathiri..

    • @apuhigh
      @apuhigh 7 месяцев назад

      @@anish4775 super

    • @shadowboy7218
      @shadowboy7218 5 месяцев назад +1

      ​​@tinytoonie101 correct sister ellam money வீடு car iruntha பெரிய aamplanu nenappu first manners irukanum en akkaku ippatha marg pannom ava mapla great எல்லா workum share பண்ணுவாரு avaru tha aampala ithanaikum avaru பெரிய panakaran paduchavan well settled silathunkalum iruku பெரிய mairu mathri pesrathuku pathil thaan sapta thatta தானே eduthu vaikalam athuku vakku illa😂😂😂

    • @SujiSuji-rd7gl
      @SujiSuji-rd7gl 2 месяца назад

      🔥🤣🤣🤣🤣

  • @sivamayam407
    @sivamayam407 8 месяцев назад +49

    உண்மை என்னனா இவன் salary la வாழ கூடாது.பெண் சம்பாரிச்சி பெண் தேவைகள் பூர்த்தி செய்ய parents v2layae irunthukalam. இங்கேயும் இதே தொல்லை.

  • @villageprincessshali8212
    @villageprincessshali8212 7 месяцев назад +76

    வேலைக்கு போய்ட்டு டயர்டா வந்துட்டு பசங்க சின்னதா தப்பு பண்ணினாலும் ரொம்ப கோபம்தான் வருது... பொறுமையா அவங்கள டீல் பண்ண முடியல... 😢😢

    • @deepakannan8345
      @deepakannan8345 5 месяцев назад +1

      True true💯👌👌👌👌

    • @Madrashomie
      @Madrashomie 4 месяца назад

      Vanthu entha work kum pakama avangala kupittu atleast half hour pesunga konjunga unga work pathila pe hu kodunga.... Avangalukku ethavathu work koduthuttj pooi refresh aalam tiffen seilam.... Avangla nama calm pannanum.... Nmmla mathiri avangalum pasathukaga eanki wait pannuvnga so pesittu velaya pakalam konjm relax ah erukum 2 perukum.... Nama sonna avnga kanfippa kepanga

    • @factsfusionfactory
      @factsfusionfactory 2 месяца назад

      Ama

    • @RajkumarRajkumar-ih2yv
      @RajkumarRajkumar-ih2yv Месяц назад

      True

    • @manikandansta2433
      @manikandansta2433 Месяц назад

      Pen ku sama orimai kekurenga apo elam pananum

  • @buvanasekar
    @buvanasekar 8 месяцев назад +81

    ஏழைகள் நடுத்தர மக்களின் வாழ்கை என்பது வரம் இல்லை சாபம்

  • @VGRagni
    @VGRagni Месяц назад +3

    இதுவும் வரதட்சணை போல தான்

  • @risham.r.f1050
    @risham.r.f1050 8 месяцев назад +92

    Husband & wife work poahalam but v2 la ulla work a 2 perum share pannanum.

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 6 месяцев назад

      Vettule yaravathu parthka al venum

    • @vrinda7962
      @vrinda7962 6 месяцев назад

      This seems to b simple but after working 12 hours boy or girl have strength to work in home

    • @yourenglish2078
      @yourenglish2078 5 месяцев назад

      👍🏻

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl 7 месяцев назад +23

    மனைவி ah வேலைக்கு போக சொல்றிங்க ஆனால் அவங்க செய்ற வீட்டு வெலைல உதவி பண்ண மாட்டிங்க... 😮😮

  • @sandhiyakotteeswaran951
    @sandhiyakotteeswaran951 8 месяцев назад +43

    கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் அப்போ தான் நிம்மதி

  • @sujathapriyadharsini4097
    @sujathapriyadharsini4097 8 месяцев назад +42

    My opinion is women should go to work,men should share all house hold work equally..

    • @manigandangovindaraj4969
      @manigandangovindaraj4969 7 месяцев назад +3

      Soldrathu corrct but entha oru husband not ready to share work

    • @lindamary1647
      @lindamary1647 7 месяцев назад

      Aangal veetu vellaigalaiyum. Samaiyalaiyum share saeyamal erunthal vivakarathu than aghum many mens in mosts of the villages will committ sucides only

    • @manigandangovindaraj4969
      @manigandangovindaraj4969 6 месяцев назад +1

      @@lindamary1647 women mostly would not show their pain outside in villege. They are living for kids with full of bad memory....but in city they will fight or divorce..

    • @lindamary1647
      @lindamary1647 6 месяцев назад

      @@manigandangovindaraj4969 villages many women's are getting divorces breaking separation evalum. Poruthu eduthu pogha mattal adhu andha kalam edhu endha kalathil aanathikkamum pennadimaithanamum mamiyaru mamanaru mapillaikka sachothara sachotharigalukka athikkamum. Palikadhu evalum. Adanki thalnthu paninthu pogha mattal evalum aangalukka food clothes shelterukku alanthavargal ellai oru urundai sothukku alanthu nangal ungalukku payanthu patheri mirandu valanum avasiyamae ellai nangal ungalukku adimaiyum. Illai vellaigariyum ilai puluchachiyum. Illai

    • @manigandangovindaraj4969
      @manigandangovindaraj4969 5 месяцев назад

      @@lindamary1647 naan othukitane...gents mostly dominating side. Mutual respect and understanding irukanum..illana kids thaan pavam

  • @nandhinis1798
    @nandhinis1798 8 месяцев назад +74

    Wife velaiku poganum nu nenaicha mamiyar kita relatives kita solidunga kozhandha pethuka poradhila nu. Enna pillaigala valarka avanga kooda iruka dhan ladies velaiku poga mudila nu solranga. So ungaluku pillai venum kaasu venum status venum veetu vela seiyanum and pillainga padipu ozhukam safety ellam pathukanum but neenga only velaiku matum dhan povinga and veetuku vandha rest. Pillai illadha veetla ladies neenga poga venam nu sonalum kandipa velaiku povanga.

    • @ponnibhagath1782
      @ponnibhagath1782 8 месяцев назад +4

      Correct

    • @barvinbanus9058
      @barvinbanus9058 8 месяцев назад +3

      For our children only we sacrifice everything even our self respect.

  • @asrafmezat8261
    @asrafmezat8261 8 месяцев назад +30

    Im a men but this mens are too much irritating me ..

  • @decoded777
    @decoded777 8 месяцев назад +42

    Modern form of dowry..

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 8 месяцев назад +37

    It is always good to talk out before marriage what the goals are openly and honestly. Even if it is an arranged marriage. Then both have to talk out what type of wedding they can afford and when they can actually have kids and that when both work outside both have to help out in the house as well.
    I can’t believe we are still talking about these things even today. 😱

  • @e2-25himanth4
    @e2-25himanth4 5 месяцев назад +5

    8:22 andha pombala thana ipo recent ahh over ahh pesuna

  • @akanyas7076
    @akanyas7076 8 месяцев назад +28

    My husband is far better....he never ask single penny from me

    • @irose4066
      @irose4066 8 месяцев назад +2

      😂😂😂. Entha pengala avanga pasanga ponnu kevalama paapanga after they matured.

    • @1234gift
      @1234gift 8 месяцев назад

      ​@user-qe9xh1nw1h well said

  • @InfoKalanjiam
    @InfoKalanjiam 8 месяцев назад +32

    Impossible to lead a comfortable life with single salary in metro cities unless until the couple has inherited wealth. This is the ground reality

  • @SC10928
    @SC10928 5 месяцев назад +22

    As a female, I think its important for women to be financially independent and not depending on their husbands.

    • @angelfromheaven238
      @angelfromheaven238 Месяц назад +1

      Even if we are financially independent not everyone has the right to spend their money. I run a business in US and make 10lakh+ every month and still don't have the card in hand to spend and depend on him

  • @vaazthal_inidhu
    @vaazthal_inidhu 8 месяцев назад +20

    First time oru meme creator rendu pakkamum balance panni meme pottu irukinga. Pala meme creators ponnugala blame panra madhiri dhan meme podranga.. congratulations 🎉

  • @manjumurugesan574
    @manjumurugesan574 6 месяцев назад +4

    Ponnu veetla ponna latcha Kanakula panam Katti padika vaipanga antha ponnu velaiku pogi salary vaangi porantha veetuku konjam kooda kudukama ellathiyum puguntha veetla kudutharanum and veetu velayum paakanum ipdi pannatha antha ponnu nalla ponnu nalla marumagal nalla manaivi
    Enna society manaketta society
    Pondati ku selavu Panna vakku illathavala ethuku da kalyanam panringa
    Suppose ponnunga velaiku poganumna salary la half amt porantha veetuku half amt puguntha veetuku kudukanum but ithuku puguntha veetla orutharum Othuka matanga ithuku ponnu velaiku pogama veetla irukalam that's better

  • @sree4702
    @sree4702 8 месяцев назад +12

    Na velaiku poga ready but v2 velaya en hus share panikanum kulanthaya pathukrathum equal participate irukanum v2 velaya pathukrathu kulanthaya pathukrathu aprm velaiku porathu Ela burden um sumaka mudiyathu

  • @sivaranjini9704
    @sivaranjini9704 8 месяцев назад +27

    Rank card 1 hour pakura husband and wife marubadium vandhirukanga. Yarellam note panninga

  • @RamKumar-wz4cw
    @RamKumar-wz4cw 8 месяцев назад +90

    Women: We want equality
    Men: Seri velaiku poo
    Women: Edheyyy

    • @Live_and_Let_Live6270
      @Live_and_Let_Live6270 8 месяцев назад +109

      Women: Sari veetu velai lam nengalum share pannunga
      Men: Edheeyyy😂😂
      I might be joking. But honest uh 2 perum velai kum ponum. 2 perum veetu velayum seiyanum. Apo than life uh samalika mudiyum. 🤐

    • @Dsvkd
      @Dsvkd 8 месяцев назад +18

      ​@@Live_and_Let_Live6270men: I work outside you work inside
      Women : Edheeyyy, Naan daddy little princess, oru velayum seiya maaten, make up pottu daily outing pooven

    • @StayStrong-ck6ib
      @StayStrong-ck6ib 8 месяцев назад +35

      Women: do household chores as well😂
      Men: Edheyyy I never ever even washed my plate. I'm my mom's little prince

    • @yuga16
      @yuga16 8 месяцев назад +10

      Babyah yaaru paathukirathu athalam enna kanaku athuku oru solution sollitu pesunga

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 8 месяцев назад

      😂😂😂

  • @poornisanthosh1659
    @poornisanthosh1659 8 месяцев назад +9

    ரெண்டு பேரும் வேலைக்கு போன தான் family ரன் பண்ண முடியும். எங்க வீட்டுல வேண்டான்னு சொன்னாலும். நான் போறேன்னு போவேன். எதனாலன்னு save பண்ண முடியும்.

  • @வாழ்கவளமுடன்-த5த
    @வாழ்கவளமுடன்-த5த 8 месяцев назад +51

    போகனும்னு ஆசை பற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கல வேலைக்கு போக

    • @mrugan90
      @mrugan90 8 месяцев назад

      ஊர்மேயஆசைபடுற😂😂😂😂

    • @வாழ்கவளமுடன்-த5த
      @வாழ்கவளமுடன்-த5த 8 месяцев назад

      @@mrugan90 பெண்களை இழிவு செய்யும் ஆண்மகன் உன் வாழ்க்கையும் உன்னை சார்ந்த பெண்களின் நிலை நினைத்து நான் வருந்துகிறேன்

    • @வாழ்கவளமுடன்-த5த
      @வாழ்கவளமுடன்-த5த 8 месяцев назад +19

      என்னை யார் என்று தெரியாது என் நிலை என்னவென்று தெரியாது இப்படி ஒரு பதிவு செய்யும் உன் குணத்தை என்னால் உணரமுடிகிறது நான் Dted b.lit MA bed படித்துள்ளேன் உன்னை மாதிரி அர்ப்ப குணத்தால் என்னை வேலைக்கு போக வேண்டாம் என என் கணவர் கூறவில்லை என் குழந்தை களை கவனிக்க மற்றும் என் உடல் நிலை சரியில்லை என்பதை கருத்தில் கொண்டு தான் வறுமை நிலையிலும் என்னை என்னை நல்லா காப்பாத்துராங்க

    • @mrugan90
      @mrugan90 8 месяцев назад

      @@வாழ்கவளமுடன்-த5த உன்னைதெரிந்துதான்.சொன்னேன்..ரொம்நடிக்காத..உண்மைகசக்கும்

    • @marinandhunakshatrasri6757
      @marinandhunakshatrasri6757 8 месяцев назад

      உன் பொண்டாட்டி உன் அம்மாவை ஊர் மேய விட்டிருக்க போல அதான் சொல்ற ​@@mrugan90

  • @stockportfolio1167
    @stockportfolio1167 8 месяцев назад +25

    Pondati kaasula Op adikarava ellam Aambalayaaa

  • @sasikumarp242
    @sasikumarp242 5 месяцев назад +8

    ஆண் பெண் சமம்.....பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும்...அரசாங்கமும் அதைதான் சொல்கிறது... நீங்க பாரதி கண்ட புதுமை பெண் வேலைக்கு போனால் தான் சுய மரியாதை கிடைக்கும்

    • @Gommala2617
      @Gommala2617 Месяц назад +1

      Apa nengalum vettu velaila 50 baby pathukurathula 50 seyyanum😂

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx 7 месяцев назад +4

    பொம்பளைங்க ள காலி பண்ணது தான் இவனுக வேலை

  • @revatheen
    @revatheen 5 месяцев назад +2

    Ipo irukura situation la 2perum job porathu thaan nallathu… gents oruthar earn pani family ya run pandrathu romba kastam….

  • @rajaram9153
    @rajaram9153 3 месяца назад +1

    Gopi is cute in his answer...

  • @sriran1161
    @sriran1161 3 месяца назад +1

    என் பொண்டாட்டி பத்து வருஷமா வெல தெடினா, தெடுறா, இன்னும் தெடுவா, தேடி தேடியே ரிட்டையர் அயிடுவா போல இருக்கு.😢

  • @manikandand5019
    @manikandand5019 4 месяца назад +1

    Emi ku இரை ஆக்குவியா?
    கோழிக்கு பூச்சி இரையாகுற மாறி சொல்லுறீங்க

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 8 месяцев назад +4

    Enaku oru nan sathiyam pannikren
    Fees athigama vaangura school en child ah serkkamaaten
    Engaluku vara varumanam poruthu school serthu viduven 🎉🎉🎉

  • @rekssmity4680
    @rekssmity4680 6 месяцев назад +2

    Unga salarya nanga kekurathu ilanu pachaya poi solathengada. Olachu koduthalum onnum anupavika mudeathu

  • @sumathimanjunath1315
    @sumathimanjunath1315 8 месяцев назад +6

    If both work and share household works, it is good

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar 8 месяцев назад +31

    நான் வேலைக்கு போககிறோன் ஆன எனக்கு என் சம்பளத்தை செலவு செய்ய முடியாது இது தான் என் நிலை இதற்கு நான் வீட்டில் இருக்கலாம் வேலைக்கு சென்று அடுத்தவர் கிட்ட விசை பாட்டு கேட்க வேண்டும் நிம்மதி இல்லாத வாழ்க்கை ச்சசசா

    • @MrArjunsenthil
      @MrArjunsenthil 8 месяцев назад

      Ithu than ambalaika valaika mayire epo pathalum aduthavangaluku valanum

    • @lindamary1647
      @lindamary1647 7 месяцев назад

      ​@@MrArjunsenthilaangal soghusagha than erukirargal

    • @lindamary1647
      @lindamary1647 7 месяцев назад

      ​@@MrArjunsenthil ningal veetu vellaigalaiyum. Samaiyalaiyum. Kulanthai valappaiyum. Share saeyavillai entralvivakarathu adhigarikkum you mens will committ sucides without womens

  • @shobanabaskar2246
    @shobanabaskar2246 8 месяцев назад +2

    Amam true nanum epo endha kashtamellam அனுபவிக்கிறேன் jwels எல்லாத்தையும் வங்கிகிடங்க salary kudukanumnu sandaum potukiranha velaium pakanunj soldranga kulandha பதுகணும் samakanum mudila pudikavum ella endha life

  • @headshotgamer1909
    @headshotgamer1909 8 месяцев назад +17

    Veliyavum vetlayum velai seithal ,yethukku kalyanam....😮😮😮

  • @yourenglish2078
    @yourenglish2078 5 месяцев назад +1

    Household work should be done by both husband and wife!!

  • @rathijj4465
    @rathijj4465 5 месяцев назад +2

    That PINK shirt guy and his wife are permanent employees at Neeya Naana, and part-time employees at Thamizha Thamizha show.

  • @jasminek7603
    @jasminek7603 2 месяца назад

    Super topic conversation

  • @தில்லைஜோதிடநிலையம்

    வேலைக்கு இருவருமே போகலாம் தப்பில்லை , சமையல் அறையே இனிமேல் வீட்டில் வேண்டாம் மேலும் எதிர்கால சந்ததி மனிதாபிமானத்தோடுவளருமா?இருக்குமா? என்பது கேள்விக்குறியே, சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது மட்டும் உண்மை, தன்னுடைய சந்தோஷத்தையே குறிக்கோளாக உள்ளவர் யாருமே கர்ம வினையை அனுபவிப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

  • @ShivaAntony
    @ShivaAntony 8 месяцев назад +4

    Idhu entha episode la vanthathu?

  • @keerthanas7214
    @keerthanas7214 8 месяцев назад +4

    Episode number pls

  • @sruthimeena3782
    @sruthimeena3782 8 месяцев назад +4

    I want to go work. But my husband did not allowed me

  • @manikandand5019
    @manikandand5019 4 месяца назад +1

    இவ்வளோ கதையும் பொண்ணு பார்க்க வரும்போதே சொல்லிடீங்கனா பசங்க திரும்பி பாக்காம ஓடிருவாங்க

  • @balaji1689
    @balaji1689 8 месяцев назад +4

    Simple aduthavanugaka vaazhaathenga ungalukaga vaazhunga apa life nala irukum inga vanthavanga ellam aduthavan car vangitan vtu vaangitan naanu athemari irukanum nenaikiraanuga anga prblm start aaguthu

  • @DIY_with_Dee
    @DIY_with_Dee 6 месяцев назад

    Whats wrong in this ?? Husband and wife can go to job parallelly but the points to be noted are...
    _ both should plan spend the salary for family and savings , instead husband should not ask for wife's salary and spend it as he likes.
    _ after childbirth women needs to take a break from job until she wishes to rejoin, coz we women have more feelings attached to the kid to, we just can't leave baby to the grandparents or playschool.
    _when both goes to job, both will be equally tired . So husband should not have that typical indian husband mindset . I mean he shouldn't think its only wifes duty to cook and look after kids . Both should take part in it.
    _ what else , both should respect n live each other . They shouldn't forget to love each other .

  • @I_blink_UwU
    @I_blink_UwU 8 месяцев назад +3

    If you have a own house and you earn a decent income its fine if she doesnt work ! If you dont have a house, and you work in metro cities earning 30k...ethuku pathum ! Not everyone works in IT and earns a lakh per month and has own houses! So if you wish to live comfortably, working is essential! If you are fine and happy with bare essentials..you need not work!! Veedu iruntha than ponu kudupen nu soli ...oruthana kadan vaangi veeda vaanga veikranga...aprm kaalam poora emi kati than valanum...pondati velaiku poi than aaganum! Not everyone is born with a Silver spoon * there are people born without a spoon ..so they have to work hard

  • @gayathrir8389
    @gayathrir8389 5 месяцев назад +1

    Money money money , all the game surround money

  • @venvizhiarun123-_
    @venvizhiarun123-_ 8 месяцев назад +1

    Marriage down down. After seeing all comments. I hate marriage . But I am married woman. I have two children. My husband never forced me to go work. But I love my profession. Thats why I am doing my work in some case. Because I will forget that I am an advocate.

  • @swetha7037
    @swetha7037 4 месяца назад +1

    Indha selfish men ellam broad mindnu solluvanga

  • @herodotus425
    @herodotus425 3 месяца назад +1

    Women should not let their education go to waste. They should grow their careers as well. Domestic chores should be equally split. If both are tired after work, get domestic help. A husband & wife earning together and paying for domestic help and other services will be far better financially than just one person earning in the house. In this economy it is the need of the hour. This will also help the woman to be independent and take care of her own finances in case something bad happens to the husband.

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 4 месяца назад +1

    சோம்பிற்ச்சிங்க சில பெண்கள்

  • @devisaba2480
    @devisaba2480 3 месяца назад

    Mother in law also ask daughter in law to go to work.
    They won't look after the children also. Ladies have to study, learn house work, must have learned to ride a vehicle, go for a job, look after elders in the house, make the children study, attend pta meeting etc etc etc. Husbands won't even put brown paper cover for books also.Almost 75 percent of men and their parents are worst.

  • @swetha7037
    @swetha7037 4 месяца назад +1

    Veetu velaiya share pana matanga, kulandhaye pathuka matanga, school visayamla thala ida matanga, kulandha pafikalana, yedhchum thappu panna mother dhan responsibility nu solluvanga

  • @kaminir2164
    @kaminir2164 6 месяцев назад

    Editing is really super

  • @papayafruit5703
    @papayafruit5703 8 месяцев назад

    6:44 amma neenga soldra point correct and nannaa thaan irukku, but samayam sandharpam nnu irukku la. Paavam avar unmayiley avarukku veetu kkaaga kaasu theva padudhu. Neenga lum kai kodutha konjam sramam korayumnnu paakararu. Senhaathaan enna. School teacher ponga. Pudicha chinna job aa ponga. Illa veetla podi , appalam, oorga etc like that do with family’s (your mom) help.
    Yemma ippadi irukeenga 6:55 perfect Gopinath sir

  • @roninsamurai8128
    @roninsamurai8128 3 месяца назад

    ​​Ennanga ippadi ketta appadi appadi ketta ippadinu maathiri maathiri sonna epdi?
    Jewels ellam edukku podaringa nalla statusla maapillai paakuringa , neraya sammoogsthula maapillai veedu thaan kalyanam panravanga athukku naanga salaithabar illaina kastathasne.
    Dowry crime aayiduchu.
    Veetu velai seuyra matyomnu solliyachu, ennui ketta nasngalum thaan sambarikkiromni solringa.
    Sari sambaringannu sonna naanga pulla pethukanumnu solringa.
    Sari pillaya pethukkodungannu sonna, naangenna pulla pethura machine nanny kekuringa.
    Pesana neenga kobduvqra jwelsa neengala vachukittu shanthoshama thaniya vaazhunga ethukku husband, naanga mattum enna adimaiya?

  • @nithyadevir8578
    @nithyadevir8578 8 месяцев назад +10

    Why r u expecting government to do
    Government has already opened school
    If they choose to join in government school within few months government will surely build school and appointment teachers wether they are contract or permanent.
    Private schools r squeezing teachers for less money to satisfy money paying parents ego.

  • @priskijeyapriskijeya575
    @priskijeyapriskijeya575 7 месяцев назад +1

    5.32 to 7.00 mints vara clips ipo tamizha tamizha la vantha same couples😂 ipo work anupa matikuraru santhega paduraru nu antha lady pesirupangala anyone noticed?

  • @redpepper8913
    @redpepper8913 Месяц назад

    Old days : dowry ( one time lump amount)
    Now : working wife ( life long monthly income)

  • @neelapriyadharsini-1995
    @neelapriyadharsini-1995 8 месяцев назад +1

    👌👌

  • @yaminip6948
    @yaminip6948 8 месяцев назад +1

    5:40 ippo z tamil la 14th jan E 26 person same a?if s different a pesuranga

  • @happyhome212
    @happyhome212 8 месяцев назад +1

    Yes women should work sametime during her pregnancy time post delivery children upbringing husbands participation is equally important. If at all its a burden. That burden only todays women r facing. Earning managing home children . Finally not able to excel in anythin

  • @saffrondominic4585
    @saffrondominic4585 4 месяца назад

    09:07 🎯💯Inthe shows vanthu irukum ladies elorum very smart, avenge manesu vaita inthe men life superahe change panne mudiyum, but avenge seiyelai yen?? Because, inthe men elorum romba selfish ithai avenge wives terinthu kitange athan avenge velaiku pohematentrange

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 8 месяцев назад +30

    Women participation is definitely required. But it should be really comfortable to her.
    If you look village women, we can see that the ladies also do agri work, beedi rillong, and other works. But t

  • @vijaykumarhenry
    @vijaykumarhenry 3 месяца назад +1

    Sothula vizham vacha yaaru kaapathuvanga

  • @jio6504
    @jio6504 8 месяцев назад +1

    Rendu peru vela seyurathuu....thapuila ana kozanthiya thiniya vitu pathuka all ilama pandrathu thavaru.....first family , apram job for both....

  • @SameelaHumayun
    @SameelaHumayun 2 месяца назад

    Marriage is understanding responsibility secrifis and happy for 2familys n husband n waifs .but now it's happen cheating n spoil the lifes😢

  • @dirtyarjun
    @dirtyarjun 2 месяца назад +1

    just lazy to work, wanna stay home eat watch tv and sleep thats all

  • @jaishreevijayaraghavan1536
    @jaishreevijayaraghavan1536 5 месяцев назад +1

    In present living cost, its good for us also to contribute atleast for few years

  • @seeme777
    @seeme777 8 месяцев назад +7

    😢🎉🎉😢🎉if ladies and gents both are equal only ladies work for their food gents work for their food gents no need to give money to ladies ladies 🎉r

    • @1234gift
      @1234gift 8 месяцев назад

      👏👏👏👍👍👍

  • @Priya-v8b6l
    @Priya-v8b6l 8 месяцев назад +1

    5.03 antha couple recent ah velaiku anupatha aangal nu thamizha thamizha vanthanga ...ena da ithu ipo velaiku porathila irukanga ... script ah elam 😮😮😢

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 2 месяца назад

    House wife is the best...

  • @jeevapriyagandhi
    @jeevapriyagandhi 6 месяцев назад +1

    Ean oruthare kastapadanum..2 perum velaiku porathula enna thappu..

  • @hemalathakarthik2195
    @hemalathakarthik2195 8 месяцев назад +5

    Editing was awesome 😂😂😂😂

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 8 месяцев назад +1

    8:24 intha akka rankcard 1 hour parparunu kelapaduthuchu.

  • @charulatha4494
    @charulatha4494 7 месяцев назад +1

    Ennathaan pannanum? Veettukullaye irunnaalum thappu velaikku ponnu sonnalum thappa?

  • @Vimalatamil777
    @Vimalatamil777 4 месяца назад +1

    Nama sambathikkra Kasa pethavangluku seiya mudiyuda ? Adaium evanungale vachikivangalam

  • @ramkumarr2617
    @ramkumarr2617 8 месяцев назад +5

    Emi oru headache

  • @Sonifeels1710
    @Sonifeels1710 3 месяца назад

    Dear girls you have to understand one thing this generation the values and share Markets are highly demanded .. so financially you have to support your husband to lead the life successful in future or for your kids .. then girls should be independent in financially and social status..

  • @1889shalu
    @1889shalu 4 месяца назад

    Financial independence is so wrong?? What's wrong in woman providing for family? Why husband alone must suffer 🤔

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 3 месяца назад

    In the office too it's a man or a inconsiderate woman

  • @malathir1010
    @malathir1010 8 месяцев назад

    Eidit sema

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 6 месяцев назад +2

    Evvalavu ketta angal😮

  • @user-bv7kk3vm1u
    @user-bv7kk3vm1u 8 месяцев назад +3

    Which episode

  • @georgebernardshaw1759
    @georgebernardshaw1759 7 месяцев назад

    😂😂😂

  • @sumayashariff3777
    @sumayashariff3777 6 месяцев назад +1

    Wife aa velaiku poga solla mattum dan theriyuma veetu vealiaya yaaru share pannuvanga oru naal veeta gavanikama pota theriyum veetla wife chumma irunthangalanu moonu vela samayal vithavithama clean house laundry nu naal full aa vela irunthutae irukum athulayum 10 vayasukula ulla kolanghianga veetla iruntha full tym avangalayum gavanichukanum ithellam entha work list la varum keta chumma irukanga veetla nu solrathu ladies elam pesama velaiku poitu eveng vanthu sofa la ukkanthutu tea kondu va nu order podram yaar seiranganu paakalam...men aa vida women panra work athigam ungaluku sambalam kedaikuthu emgaluku sambalamum ila mariyathaiyum ila ivlo vela pakrathu pothathunu velaikum poitu varanumam

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171 7 месяцев назад +1

    Don't worry ipa irukura girls la work ku poga tha like panaranga 🎉🎉🎉🎉🎉

  • @rekssmity4680
    @rekssmity4680 6 месяцев назад

    Chumma nadikathengada dai. Ungaluku kasu venum athuku wife velaiki ponum yenala thania earn panni status sikiram munnera mudeathunu open ah sollungada

  • @padmavijay6111
    @padmavijay6111 8 месяцев назад

    Indont understand when female ask for equal rights...they should also fight for taking equal responsibility

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 2 месяца назад

    ENPONU
    NIGHTSHEPTPONATHA
    6MONTHCHILDSEATHEPONATHUTHA

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 8 месяцев назад +22

    கையாலாகாத பேராசை பிடித்தவர்களுக்கு நல்ல செருப்படி

    • @skcfeeds
      @skcfeeds 8 месяцев назад +1

      தவறான கருத்து

  • @jagenjagen5856
    @jagenjagen5856 4 месяца назад

    Ivvalavu pessi du .....eppadi da ..rathiri yil padukkuringga ....pakkathule ..