அவன் காசு. தன்னை நல்லா presentable ஆ வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதுக்கு ஒரு மணி நேரம் விவாதமா. கோபி சார். நீங்க மேக் அப் போட்டுட்டு தானே இருக்கீங்க இப்போ
வணக்கம்.பெண்கள் தான் மேக்கப் போட்டு கொள்ள வேண்டுமா.இந்த காலத்தில் ஆண்கள் கூட மேக்கப் தேவைப்படுகிறது.கையில் ஒரு கண்ணாடி வைத்து கொண்டு பார்த்து கொள்ள வேண்டும்.