Husband vs wife || Neeya Naana troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025
  • #neeyanaanatroll #neeyanaanalatestepisode #vijaytv #husbandvswifecomedy #husbandvswife #mamiyarmarumagal #naththanarvsmarumagal

Комментарии • 378

  • @gomathit.s5031
    @gomathit.s5031 9 месяцев назад +235

    நீலக்கலர் சட்டை ரொம்ப மோசமான ஆள். அதை விட அந்த அம்மா ஒரு அரக்கி. பேசாமல் அந்த பொண்ணு விவாகரத்து பண்ணி விட்டு நிம்மதியாக இருக்கலாம்

    • @abinayaradhakrishnan6382
      @abinayaradhakrishnan6382 7 месяцев назад

      Yes

    • @RAMKUMAR-pz9eg
      @RAMKUMAR-pz9eg 7 месяцев назад +4

      Idhe prachanai dhaan enakum

    • @Tharanataraj
      @Tharanataraj 7 месяцев назад +7

      Same here. Saninga 2 perum

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 5 месяцев назад +1

      வெள்ளைப் புள்ளி போட்ட ப்ளூ சட்டை அவனது அம்மா மிக கொடூரமான முறையில் மனநிலை கொண்ட பெண் தான்

    • @nalinijohnsi4319
      @nalinijohnsi4319 5 месяцев назад +4

      Neela shirt very useless​@@Tharanataraj

  • @gkdare
    @gkdare Год назад +256

    தாயின் அறியாமையை பயன்படுததி கொண்டு மனைவியை விட்டு கொடுத்து ஆண் சிரிப்பது . நம் அடுத்த வேளை உணவு மனைவி கையில் தான் என்ற அறியாமை என்று புரியுமோ . நமக்கும் நம் மனைவிக்கும் சண்டை வருவது இயற்கை ஆனால் எந்த சபையிலும் விட்டு கொடுக்காமல் இருப்பதே நன்றி.'

  • @bmz8018
    @bmz8018 Год назад +1031

    சார்...இடையிடையே சினிமா மீம்ஸ் போடுவதை தவிர்த்தால் நல்லது.அது இந்தநிகழ்ச்சியின் வீரியத்தைக்குறைத்து,உயிரோட்டத்தைப் போக்கிவிடுகிறது.நன்றி

    • @karupuiyanaar
      @karupuiyanaar Год назад +17

      Ssssss

    • @DeepaDeepa-ng3ot
      @DeepaDeepa-ng3ot Год назад +8

      Ama

    • @sne233
      @sne233 Год назад +62

      This is a troll channel 🙄 Full video paakanum na hotstar la poi dhaa paakanum

    • @ஸ்ரீவிஜயம்
      @ஸ்ரீவிஜயம் Год назад +11

      விளம்பரங்களையும் எடிட்டிங்கையும் தவிர்க்கலாம்ல

    • @Kowsalya-t3v
      @Kowsalya-t3v Год назад +4

      Ssss

  • @rajeek8241
    @rajeek8241 8 месяцев назад +133

    Antha blue color shirt kilavanuku ponnu yaruda koduthathu 😂

    • @sivag2032
      @sivag2032 2 месяца назад

      Ama yaaru anda kilavannuku manjal sattai kelaviya ponnu kudathu

  • @satheessathees9523
    @satheessathees9523 Год назад +75

    கோபிநாத் அண்ணாகிட்ட யாரும் தப்பிக்க முடியாது

  • @perarasia4850
    @perarasia4850 11 месяцев назад +378

    அம்மா செல்லம் சொல்லும் பையனுக்கு பெண்தரகூடாது .

    • @Nomadmilo
      @Nomadmilo 9 месяцев назад

      Same goes for girls also, many divorce happens only because of girl's mom

    • @UmaMaheshwari-e6b
      @UmaMaheshwari-e6b 9 месяцев назад +29

      Appa chellsm ponnu eduka kudathu

    • @gokulnithinithu9836
      @gokulnithinithu9836 9 месяцев назад +11

      100% உண்மை

    • @user-gd1wg
      @user-gd1wg 9 месяцев назад +4

      True

    • @Nomadmilo
      @Nomadmilo 9 месяцев назад

      @@UmaMaheshwari-e6b true

  • @DKVBA205
    @DKVBA205 Год назад +94

    3.08 seconds peasara pink colour saree ladie very dangerous character.

  • @saungeethajan
    @saungeethajan 8 месяцев назад +35

    Blue shirt wife.. yellow dress.. indha video kamichi divorce apply panno vangidunga.. life la neraya eruku.. human rights issue it is.

  • @shyamalasridhar3161
    @shyamalasridhar3161 Год назад +58

    Gopinath ke kovam control panna mudiyama dhan pesraru

  • @waeditz905
    @waeditz905 11 месяцев назад +32

    Husband, mamiyar rendu perum support pannuna than wife nimmathiya work poitu vandhu veetayum peaceful ah pathuka mudiyum, illana stress than aagum

    • @raamaditya
      @raamaditya 4 месяца назад

      antha aangal migavum koduthu vaithavargal.. en wife velaiki pogathu oru naai.. veetle utkanthu verum panam mattum venum nu oru pana naai paithyam..

  • @vanibaskar1027
    @vanibaskar1027 Год назад +235

    Ippa puriyuda en pengal Thani kudithanam poganumnu sooraganu.

  • @Ks19777
    @Ks19777 Год назад +226

    That blue shirt man doesn’t have any forward thoughts… so arrogant…

  • @mageshgopi3594
    @mageshgopi3594 Год назад +129

    Intha maari dhanda purushanuku thaa ipdi arumayaana ponnu kedaikuthu 😢 thala vithi da

    • @Djsivavlogs
      @Djsivavlogs 10 месяцев назад +3

      😂😂😂😂

    • @raamaditya
      @raamaditya 4 месяца назад

      enaku tha kedachiruke oru moothevi.. panam paithiyam.. thevdiyalu category.. mariyadhai kuriye kudumba pengal silare.. perumpanmai panathukage mattume husband eh Use panraaluge..

  • @JayaSathish-z7z
    @JayaSathish-z7z 8 месяцев назад +16

    சார் உண்மையாவே இடையில இடையில படத்தோட டயலாக் வர்றது பிடிக்கவே இல்லை

  • @NancyJ-cn6el
    @NancyJ-cn6el Год назад +229

    Indha madri toxic family le matikita divorce panna kudo option irukadhu...kids Karanam kaati they torture the girl

    • @sathiyac9868
      @sathiyac9868 Год назад +6

      Correct

    • @ranjanidurga7955
      @ranjanidurga7955 11 месяцев назад +12

      Correct.. Worst type always planning for their alivu kaalam by doing sins..

    • @lindamary1647
      @lindamary1647 11 месяцев назад +3

      Vivakarathu niraiya ladies vivakarathu pannittu than erukkirargal Linda

  • @DKVBA205
    @DKVBA205 Год назад +75

    2.13 seconds peasara blue shirt men very worst character.

  • @raaji_lk
    @raaji_lk Год назад +226

    வேலைக்கு போய் சம்பாதிக்கும் பெண்கள் அடிமைகளாக கொடுமைகளை அனுபவித்து கொண்டு இருக்காமல் வெளியே வந்து வாழ வேண்டும், குறைந்த பட்சம் கொடுமைகளிடம் இருந்தாவது விடுதலை கிடைக்கும்.

    • @lindamary1647
      @lindamary1647 Год назад

      Vellaikku selginta penngal vivakarathu pannittu poyittae eruppargal avargal onnum. Adimaiyagha vellaigariyagha puluchachi polla saeyamattargal vellaiparkatha ladiesum divorces pannurangal kanvanukka kodumaigalai sachittu pogha mattargal. Enna

    • @angappanp4479
      @angappanp4479 Год назад +4

      Correct

    • @sugunaraj4483
      @sugunaraj4483 11 месяцев назад +7

      வெளிய வந்து குடும்பம் பண்ணா நீங்க பேசர அக்கப்போரு தாங்க(சொசைட்டி) முடியலயா .

    • @raaji_lk
      @raaji_lk 11 месяцев назад

      @@sugunaraj4483 அதற்கு தேவை தன்னம்பிக்கை. அது இல்லாதவர்கள் தான் இப்படி சம்பாதித்து கொடுத்து விட்டு லோல் படுறது. தன்னம்பிக்கை இல்லாதவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

    • @lindamary1647
      @lindamary1647 11 месяцев назад

      Vellaikku sellura ladies onnutrum. Kodumaigalai sachittu erukkamattargal enna vellaikku pora ladies onnum adimaiyagha vellaigariyagha puluchachi polla erukkamattargal niraiya vivakarathu perughittae erukiradhu many mens in mosts of the villages are committing sucides only

  • @KPR01
    @KPR01 Год назад +130

    So arrogant that blue shirt!😡

  • @teatimecomedy5015
    @teatimecomedy5015 Год назад +148

    அந்த ரோஸ் கலர் புடவை கட்டின மாமியார்காரியை விளக்குமாத்தால அடிக்கனும். சீசீசீ பொம்பளையா அவ????

    • @kaverir4228
      @kaverir4228 11 месяцев назад +12

      Yes

    • @prabhaprakash5129
      @prabhaprakash5129 8 месяцев назад

      Put them in old age home . Let them be there. Are they humans ?

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Год назад +88

    அதிகமான வீடுகளில் கணவன் அரைமணி நேரம் கழிப்பறையில் போன் பேசுகிறார்

    • @thanishaparveen4836
      @thanishaparveen4836 6 месяцев назад +5

      என் புருசன் அப்படி பண்ணா, கழிவறை இடுக்கு வழியாக பெட்ரோல் உற்றி அங்கயே சாம்பல் அக்கிருவேன். இல்லையா யாருன்னு பாத்து கூட்டி வந்து வீட்டோட விட்டுட்டு சொந்தங்களை கூப்டு விருந்து வைப்பேன்.

  • @SimplySalviInfo
    @SimplySalviInfo 3 месяца назад +1

    5:00 🤣🤣 5:10 🤣🤣🤣 7:32 🤣🤣

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 10 месяцев назад +18

    கோபிநாத் அண்ணா கிட்ட ஒடவும் முடியாது ஒழியவும் முடியாது 😂😂😂

  • @krishsagekrishsage2221
    @krishsagekrishsage2221 5 месяцев назад +3

    எல்லாம் சில காலம் 😊 பின் தெரியும் உண்மை

  • @dhanasekar5849
    @dhanasekar5849 8 месяцев назад +5

    சினிமா கிளிப்பிங் போடுவது தான் அழகா இருக்கு ❤

  • @geethalakshmi113
    @geethalakshmi113 11 месяцев назад +4

    Yenakku, sirichi sirichi vayatha vali. Super😂😂😂. All the best wishes ma

  • @anonymous31751
    @anonymous31751 Год назад +63

    antha neela sattaikarana ellam seruppala adikanum...5 maniku poravan ethana maniku veetuku varan ? vanthu ethavathu velai seyurana ?

  • @shivamithra599
    @shivamithra599 Год назад +82

    Gopi Anna really superb neega bb ku host ah vandha vera level la irukum

  • @mariyamsiddika8568
    @mariyamsiddika8568 11 месяцев назад +8

    Yevanukellam kalyanam nadakave kudathu nallavanuku ponnu kedaika matenguthu yentha mari nathariklellam nalla ponnu kedaci savuthu

  • @kalaivani303
    @kalaivani303 Год назад +18

    Undstanding most important
    For marrige life

  • @Raman2023Ram
    @Raman2023Ram 6 месяцев назад +19

    That blue shirt eruma maadu avana innum asingama thitanum

  • @HemaVengadesh
    @HemaVengadesh Год назад +6

    Bb ku negathan correct gopi anna❤❤❤❤❤❤

  • @thampisumi5869
    @thampisumi5869 6 месяцев назад +1

    பெண்களுக்கு என ஒரு நிலைமையும் ஆண்களுக்கு என ஒரு நிலைமையும் குடும்ப வாழ்வில் இறைவன் கொடுத்ததை உணர்ந்து நடந்தால் ஒருவருக்கும் துன்பம் இல்லை.
    நன்றி

  • @sathiyag777
    @sathiyag777 11 месяцев назад +4

    In neeya naana its in which episode to see full show...

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Год назад +22

    Thanks Gopi Sir.Editing superb.

  • @parameswariparameswari3475
    @parameswariparameswari3475 Год назад +7

    இதுல என்னவிசேசம்என்னவென்றால். காமடிநடிகர்களின் நகைசுவைதான்super super பேசுங்க கோபிநாத்

  • @NaveenSowmi-n9m
    @NaveenSowmi-n9m 11 месяцев назад +1

    Editing superb pa❤Sirichu sirichu vayire valikuthu...🤣🤣

  • @Jackandjill-f5t
    @Jackandjill-f5t 8 месяцев назад +1

    5:00 chellathuku vekkatha paathiya🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂

  • @Womenora2023
    @Womenora2023 Год назад +38

    Good catch by Gopi sir.. andha mamiyaar matikitanga

  • @powerofgod762
    @powerofgod762 4 месяца назад +1

    அம்மாவும் பிள்ளையும் ஒவ்வொரு ஒருத்தர் பண்ற தப்பை தட்டிக் கேட்காம சப்போர்ட் பண்றதால நிறைய குடும்பங்கல்ல சண்டை

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Год назад +60

    பெண்களும் ஆண்களைமாதிரி ஊர் சுற்றினால் நிலைமை என்ன ஆகும்

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 Год назад +15

    My life also like that green color dress and blue shirt pair and pink saree mamiyar 😔😔😔

    • @mr_eshwaran
      @mr_eshwaran 11 месяцев назад +2

      Give them thei own medicine sis

  • @chandrathangavelu4561
    @chandrathangavelu4561 8 месяцев назад +2

    நீங்கள் போடும் நீயா நானாவை முழுமையாக பார்க்கமுடியவில்லை
    இடையில் சினிமா டயலாக் தேவையில்லாத தேவை இல்லை

  • @unknownpassion8914
    @unknownpassion8914 Год назад +28

    Nallavela en mamiyar deivam, antha pink colour saree pombalaya en mamiyar muthuratha vangi kudika sollunga.

  • @parthaa2239
    @parthaa2239 Год назад +18

    எடிடிற்றே நீங்க வேற லவல்❤

  • @GayathriSrinivasan-d3h
    @GayathriSrinivasan-d3h Год назад +44

    Indha ponnu pavam ivanoda vazhradha vida chumma irukalam

  • @brindhabalaji2259
    @brindhabalaji2259 Год назад +80

    Green colour chudithar woman, u have to stand strong.dont giveup.

  • @velvizhiselvarasu
    @velvizhiselvarasu 8 месяцев назад +2

    4:22 😂 how selfish andha ponnu marumagala illa adimaiya onume purila... oru pillaina kuda paravala 2 kuzhandhainga...😢 hardly she is getting 4 hours sleep very sad

  • @gayagayu6360
    @gayagayu6360 Год назад +61

    Naanum appadi oruvanidam matiruken😢

    • @priyadarshini5939
      @priyadarshini5939 11 месяцев назад +3

      Nanum😢

    • @littlevinnarasialphones6086
      @littlevinnarasialphones6086 10 месяцев назад +3

      Inthalavuku ilanalum en purushanum ipdithaan

    • @achusanju3775
      @achusanju3775 8 месяцев назад +1

      😢😢😢

    • @ithayaspl4063
      @ithayaspl4063 8 месяцев назад +1

      Me too

    • @manimarank1995
      @manimarank1995 5 месяцев назад +1

      Nanum apadi than matikiten. Nan pregnant ana enaku rest eduka neram irukathu. Ana avanga oru nalaiku 3mani neram thunguvanga day time la.

  • @b.saranya3891
    @b.saranya3891 Год назад +22

    Tasty a Panna pudingeeruvaa ivan en husband yella paavam nga enakku samayal oru alavukku dha varu aana yedhuvu solla maataru adjust panni saapduvaru aana koraya solla maataru nalla irukku Kaaram paathala andha maari dha solluvaru nga andha nalla iruku nu oru vaartha naala na enna mistake panirkanu therinjukuven saapta udane nalla illa nalla illana ericha vandhurum

    • @ravivarman7913
      @ravivarman7913 Год назад +1

      Unmaiya sonna accept panikonga...yen kova paduringa

    • @SK_Vibez21
      @SK_Vibez21 Год назад

      ​@@ravivarman7913 avanha kovapadala first solratha purichukonha. Sapda intha mostake irikima atha next time sari panu nu solrathukum edutha udane ithelam manushan sapduvana nu solrathukum vithyasam iruku. Inka yarum pirakakeye chef ah pirakrathu ilai. Purushan ki nala ilatha sapadu ava pullaiku amirthama irikum
      Palaka palaka paalum pulikum nu proverb iruku.

  • @rajashritamilvanan8173
    @rajashritamilvanan8173 Год назад +23

    Pink saree kevalama character neethuthan keralala oru marumagal mamiyar thalivita video pathu marumaga mela kovapaten ipo pathathan theriyuthu intha blue shirt pota poramboku mari oruthana katti ela sideum pressure thanga mudiyama mental aki mamiyara vechuseiranga enamo.En veetukararu etho thinutu povaru nu solranga ithu evalo periya kevalamana vartha en un purushanuku vaiysananala etho thinutu savatum nama pasam nungra perula nala adambarama magan marumagsl kasala valalam nu nenaikerenga pola.green chudi sister veetla yaravathu antha akkava konjam kapathunga pa katti kudutha prechsna mudinchinu irupanga pola

  • @durgadevi104
    @durgadevi104 Год назад +2

    செம காமெடி ப்ரோ சூப்பர் சூப்பர் ப்ரோ 😂😂😂😂🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @janeausten3397
    @janeausten3397 10 месяцев назад +4

    That boy aaaaa That Uncle avan

  • @Merlin-yh2pl
    @Merlin-yh2pl Год назад +185

    Gopi sir, thank you for your questions. You truly understood the psychology of such stupid narcissists.

  • @KHGPV
    @KHGPV Год назад +23

    The end ❤❤❤that boy dialogue 🎉🎉🎉🎉

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Год назад +16

    திருமணம் முடிந்த சில நாட்களில் பையன் அரைநாள் ஒரு நாள் பலநாள் என நண்பர்களுடன் சேர்ந்து சுத்திக்கிட்டு வருவானாம்

  • @kogilasaga6988
    @kogilasaga6988 Год назад +8

    செம்ம காமெடி எடிட்டிங் வேரலெவல் இடையில வரும் எடிட்டிங் கெட்ட வார்த்தை போட வேண்டாம் சிரு பிள்ளைகள் பார்க்கிறார்கள் உங்க வீடீயோ கலக்கல் 😂

  • @reshmac1052
    @reshmac1052 10 месяцев назад

    Which episode???

  • @manikandanmpss8713
    @manikandanmpss8713 8 месяцев назад +1

    Gopinath sir's thoughts are really very knowledgeable

  • @selvielangovane2315
    @selvielangovane2315 Год назад +8

    Enakku ipdi thaan irukku

  • @paluvangs2144
    @paluvangs2144 8 месяцев назад

    Episode no??

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 Год назад +101

    இது போல் நிகழ்ச்சி
    நடப்பது நாட்டுக்கு ரொம்ப
    முக்கியம்

  • @deenadayalandeena6395
    @deenadayalandeena6395 Год назад +13

    Anna oru small change antha blue dress boy Ella uncle

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 8 месяцев назад

    Super 💯 sir very nice 👍🏻

  • @anchanaskumar9669
    @anchanaskumar9669 7 месяцев назад

    Editinglam ok than "that boy" nu 😅 potrinkiley ..."that boy illa...that man nu.... Podanum...😅😅😅😅

  • @SubbuRaman-n1m
    @SubbuRaman-n1m 11 месяцев назад +1

    Episode number

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan Год назад +18

    5:04 excellent editing😅😅😅😅

  • @sparksjmvp
    @sparksjmvp Год назад +13

    1:36 😂😂😂🔥

  • @AdnaAdna-z8u
    @AdnaAdna-z8u 10 месяцев назад

    Non stop pa podda nalla erukkum sir

  • @Trendingkikiskitchenandvlogs1
    @Trendingkikiskitchenandvlogs1 Год назад +7

    Felt so… bad for the green shalwar marumagazh with the baby. Take care.

  • @vivekananthanp3229
    @vivekananthanp3229 Год назад +5

    Troll video pathila intha mari scenes mattum cut Pani podunga pa iladil troll kadupu aguthu

  • @nithyanithi3249
    @nithyanithi3249 10 месяцев назад +3

    Yellow dress akka paavam neenga

  • @syedsalahuddeen6781
    @syedsalahuddeen6781 10 месяцев назад

    Full link kuudunga

  • @syedshah2442
    @syedshah2442 10 месяцев назад

    Entha epsiode name

  • @geetharani2201
    @geetharani2201 Год назад +1

    Sir super manam vitu sirethan👌😄

  • @kanimozhibalaji9553
    @kanimozhibalaji9553 Год назад +7

    😂super troll

  • @chitrads6206
    @chitrads6206 Год назад +1

    Which season and which week episode is this??

  • @littlevinnarasialphones6086
    @littlevinnarasialphones6086 10 месяцев назад +2

    En mamiyar nallava madhiri 9 yrs nadichurka.nanum numbiten .

  • @lotus8908
    @lotus8908 Год назад +3

    Gobi Anna illana Inga ponnungloda mana santiye adayathu

  • @ponniahyogeshwari1334
    @ponniahyogeshwari1334 Год назад +15

    Troll is too much disturb

  • @SangeethaB-h5u
    @SangeethaB-h5u 9 месяцев назад +2

    Enakku appa ammavum sari illai kodumai karargal pirusanum mamiyavum kodumai karargal naan eppadi en kuzanthaiyai enge irundhu valarkka pogiren endru theriyavillai anathaiyaga muzukkiren

  • @Paarukutty1226
    @Paarukutty1226 5 месяцев назад +1

    Adei athu boy ila uncle😂

  • @dondon-wl3fy
    @dondon-wl3fy 6 месяцев назад +1

    நீங்க போடுற மீம்ஸ்னாலே வீடியோ பார்க்கிற மூடே போச்சு எந்த வீடியோவுக்கு எவ்வளவு மீம்ஸ் போடணும் என்பதை கற்றுக்கொள் சின்ன புள்ளத்தனமா இருக்காதே

  • @shuba7410
    @shuba7410 Год назад +5

    4:41 Man child

  • @likedhiviskitchen3247
    @likedhiviskitchen3247 Год назад +13

    Avaga ammalaye seiya solluga seriana psycho husband psycho mamiyar pavam antha ponnu work um poi kolanthaium vachutu ethuga kita torture vera

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 6 месяцев назад

    இதெல்லாம் பின்னாடி பெரிய பூகம்பமா வெடிக்கும்.

  • @Jp123joy
    @Jp123joy 5 месяцев назад

    Antha blue sattai kalyanam pannirukkavey koodathu. Antha ponnu pavam.

  • @ManiManikandan-xi2ig
    @ManiManikandan-xi2ig 6 месяцев назад

    Troll illamal vedio potta nalla irukkum

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Год назад +5

    பெற்றோர்கள் பிள்ளைகள்அதிக பாசம் ஆபத்து கூட்டு‌குடும்பம்‌காண்பது அரிது

  • @heathurikanjana1151
    @heathurikanjana1151 Год назад

    What episode?

  • @chandrahasan782
    @chandrahasan782 Год назад +29

    Blue shirt waste

  • @hepsibaraja247
    @hepsibaraja247 8 месяцев назад +3

    இந்த மாமியார் விஷம் வச்சு கொல்லனும்

  • @Venbashree
    @Venbashree Год назад +17

    Antha maami mathri than yen maamiyum😢😢😢😢 ennala mudila

  • @Dhivyasri
    @Dhivyasri Год назад +2

    Sema editing

  • @villupuramsubjail6716
    @villupuramsubjail6716 Год назад +3

    main video sound kammiya eruku bro comedy video sound athikama eruku

  • @arunadevik7097
    @arunadevik7097 Год назад +8

    Same... my maamiyarum apti tha....

  • @Carolin-o7r
    @Carolin-o7r 8 месяцев назад +1

    Enna machine ah vangirukeenga

    • @Carolin-o7r
      @Carolin-o7r 8 месяцев назад

      Ootha savadichiduven

  • @Kokila9850
    @Kokila9850 10 месяцев назад

    Vera level

  • @jeyaselvam6566
    @jeyaselvam6566 11 месяцев назад +2

    Pink sarrie mamiyar romba pesudhu

  • @J66677
    @J66677 9 месяцев назад +1

    This man can pay for a chef to do all what he wants. It is shocking to see men still having this type of attitude these days.

  • @anony2255
    @anony2255 Год назад +1

    Super gopinath