2005 லிருந்து 2013 க்குள் ஆய்வாளராக 10 காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டேன் ஆனாலும் மற்ற காவல் நிலைய ஆய்வாளர்களால் கண்டு பிடிக்க முடியாத 17 கொலை வழக்குகளை கண்டு பிடித்து கொடுத்தேன் மேலும் ஆள் கடத்தல் வழக்குகள் என பல்வேறு வழக்குகளை கண்டு பிடித்து கொடுத்தேன் உயர் அதிகாரிகள் எனது பணி மதிப்புரையை அவுட்ஸ்டேண்டிங் என பதிவு செய்வார்கள் ஆனாலும் பணி மாறுதல் செய்வார்கள் கேட்டால் விஐபி விரும்பவில்லை என்பார்கள். காரணம் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் அதற்காக இடையூறு செய்வார்கள் சென்று கொண்டே இருப்பேன். பணியிலிருக்கும் போது பயம் என்பதே இல்லை காரணம் காக்கி உடையும் நேர்மையான அலுவலும்.
Really salute you sir 🫡 நேர்மைக்கு உயர் அதிகாரிகள் , அரசியல் வாதிகளின் support இல்லாமல் இருக்கலாம் ஆனால் எப்போதும் மக்களின் ஆதரவு நேர்மைக்கு மட்டுமே . ஏன் என்றால் மக்களின் கூட்டம் பெரியது 🔥
@@JB-lx9si தவறு தம்பி வசதி படைத்தவர்களுக்காக சல்யூட் அடித்ததும் இல்லை. ஏழைகளை அவமானப்படுத்தியதும் இல்லை. வழக்குகளை கண்டு பிடிக்காமல் இருந்ததும் இல்லை. எனது தாரக மந்திரம் பொதுமக்களே எனது எஜமானர்கள் அவர்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறேன்.
எனக்கு தெரிஞ்ச ஒரு போலீஸ் அதிகாரி அவங்க மனைவிகிட்ட ரொம்ப பயப்படுவார் ஏன்னா அவங்க வெளுத்து வாங்கிடுவாங்க பிள்ளைகளுக்காக வேற வழி இல்லாம வாழ்ந்துட்டு இருக்காரு
@@rajhoovenkatesh2338 வாரி கொடுத்தது எனபது சரியல்ல. எனினும் சம்பளம் வழங்கியது. 37 ஆண்டுகளில் அதிகாரியாக வேலை பார்த்தும் ஒரு ரூபாய் லஞ்சப்பணத்தில் சொத்து சேர்க்கவில்லை. பொது மக்களின் வரி பணத்தால் நான் சம்பளம் பெற்றதால் அவர்கள்தான் எனது எஜமானர்கள் என்றே பணி செய்துள்ளேன்.
நேர்மையான அதிகாரிகள் தன் கடமையை செய்யும்போது இடையூறு செய்யும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் என்கவுண்டர் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் அதை என்பதே என் கருத்து
தன் கடமையை செய்யும்போது இடையூறு செய்யும் எல்லா இணைந்து அதிகாரிகளும் சேர்ந்து நாலு பணக்காரர்களையும் நாலு அரசியல்வாதிகளையும் என்கவுண்டரில் சரியாகி விடும் என்பதே என் கருத்து
மாநில முதலமைச்சர்களுக்கு காவல்துறையை அவர்களது வீட்டு பணியால் போல் நடத்திக் கொண்டிருக்கிறது அவர்களை சுதந்திரமாக செயல்படவில்லை இதுதான் உண்மை எனக்கு தெரிந்தவரை
குடும்பத்தினுடன் இருக்க வேண்டுமால் அரசு வேலை வேண்டாம். என்று முடிவு செய்து குடும்பத்துடன் இருக்கலாம். அரசு வேலை என்றால் வெளி ஊர் எங்கும் போக தான் வேண்டும்.
Hlo sir Chennai to kanniyakymari ku poga Ungalukku kastama irukku sir *Tamilnadu full ah quarters irukku* Neenga anga reach agarathukkula ready ah irukkum quarter . But ARMY la irukkuravanga sonna ok Neenga solla kudathu ok
Gopinathji point: Young officers are honest Expolicemen: Yes, they are honest atleast for 5 Yrs Public mindvoice: Gopinath is also right & policemen is also right. After 5 yrs no longer that honest policemen is young, he will come to senior category, therefore he will start taking Maamool
இந்த உலகில் நேர்மையாக பணி செய்ய ஒரு நாள் செய்து விடலாம் அதைக் கடைப்பிடிப்பது காவல்துறையில் மிகக் கடினமாக இருக்கிறது சில சந்தர்ப்பங்களில் நேர்மையாக இருந்தாலும் நேர்மை தவிர சில மனிதர்களால் தள்ளப்படுகிறோம் எங்கள் விருப்பத்திற்கு அல்ல சூழ்நிலையில் பொருட்டு இப்படிக்கு மக்களை காக்கும் காவலன்
1.American police pola namma oorla ellar kittayum thuppakki iruntha, avanga bayapudama law and order ah control pannalam. 2. Police duty time la public oda distance maintain panrathu better. Auto kaarana chumma adikkirathum thappu. Auto kaaran ta paesittey vandi la yeri adutha road porathum thappu. Neenga nalla pesuna avan atha saaka vachuttu ungatta advantage eduthuppan. Avanukkum innorutharukkum conflict iruntha, avan pakkam thappey irunthalum, you will be biased towards him. 3. Don’t give room to your personal emotions. Your morality might differ from others. So better, case pottu court ku anuppirunga. Moral policing pannatheenga. Kattapanchayathu pola irukka koodathu. 4. Do your duty. Relocation potta, athukkaaga compromise aagatheenga. Millions of us are counting on you. Each of your actions can bring change to the country. 5. Personal ah konjam time vachukonga. To get yourself reset from the stress and to think straight. Have some hobby or activities that you love. Thanks for your service. Live and let live. Cheers.
சினிமாக்களில் போலீஸ் லஞ்சம் வாங்குவது, ரெளடிசம்,கட்டப்பஞ்சாயத்து பண்ணுவது,தண்ணி அடிப்பது இன்னும் பல்வேறு விதமான கேவலங்களில் ஈடுபடுவது போன்ற பல்வேறு காட்சிகள் இடம்பெறுகிறது இதெல்லாம் சினிமாவில் காட்சிப்படுத்தும்போது நிஜமாகவே காவல்துறையை சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என சினிமா பார்க்கும் அத்துனை பேர் உள்ளங்களிலும் பதிந்து விடுகிறது. நமக்கான சந்தேகம் யாதெனில் அல்லது கேள்வி யாதெனில் காவல்துறையை சார்ந்தவர்கள் அப்படிப்பட்டவர்களா? எனவேதான் சினிமாவில் அவ்வாறெல்லாம் காண்பிக்கப்படுகிறதா? அவ்வாறெல்லாம் இல்லையெனில் காவல்துறையை கேவலப்படுத்தி இழிவுபடுத்தும் சினிமாக்காரர்கள் மேல் உச்சபட்ச நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு திறமை உள்ளதா?
Most of the common people are scared of police department, the whole judiciary system, the whole medical system, the political system, those who are supposed to be for the people, but the funny and ridiculous, shameful and worrying things are, these systems are supposed to be for people.
பொதுமக்கள் புகார் மனுவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல் படுத்தாத அனைவரும் CRIMINAL IPC குற்றவாளிகள் Supreme Court Judgement : Fir Must file for Cognozable Offence Article 141 Section 4 .didn't implement All Police Officials are IPC 212 CRIMINALS. First Criminal IPS CP Chakkaravarthi IPS.
@rajhoovenkatesh2338 yes bjp has no 1 party how why 30% commission all the party has our voters drunken fools voters paid bottle money here coimbatore bjp too given money for voters
கோபி சார் அவர்களே உங்கள் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருக்கிறேன் நான் இந்த மாதிரி காமெடி இல்லாமல் உங்கள் நிகழ்ச்சியை நடத்தும் வாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
அதிகபட்ச போலீஸ் நேர்மையாக இல்லை
2005 லிருந்து 2013 க்குள் ஆய்வாளராக 10 காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டேன் ஆனாலும் மற்ற காவல் நிலைய ஆய்வாளர்களால் கண்டு பிடிக்க முடியாத 17 கொலை வழக்குகளை கண்டு பிடித்து கொடுத்தேன் மேலும் ஆள் கடத்தல் வழக்குகள் என பல்வேறு வழக்குகளை கண்டு பிடித்து கொடுத்தேன் உயர் அதிகாரிகள் எனது பணி மதிப்புரையை அவுட்ஸ்டேண்டிங் என பதிவு செய்வார்கள் ஆனாலும் பணி மாறுதல் செய்வார்கள் கேட்டால் விஐபி விரும்பவில்லை என்பார்கள். காரணம் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் அதற்காக இடையூறு செய்வார்கள் சென்று கொண்டே இருப்பேன். பணியிலிருக்கும் போது பயம் என்பதே இல்லை காரணம் காக்கி உடையும் நேர்மையான அலுவலும்.
🙏🏻👍🏻💐💐
👍🏻🙏🏻💐💐
Really salute you sir 🫡 நேர்மைக்கு உயர் அதிகாரிகள் , அரசியல் வாதிகளின் support இல்லாமல் இருக்கலாம் ஆனால் எப்போதும் மக்களின் ஆதரவு நேர்மைக்கு மட்டுமே . ஏன் என்றால் மக்களின் கூட்டம் பெரியது 🔥
Super sir
Santhosham sir
போலீஸ்காரர்கள் மட்டும் அல்ல அனைத்து அரசு அலுவலகங்களிலும் வசதி படைத்தவருக்கு ஒரு மரியாதை இல்லாதவருக்கு ஒரு மரியாதைதான். அனைவரும் அல்ல ஒரு சிலர்.
oru sellarai thavira anaivrum
@@JB-lx9si தவறு தம்பி வசதி படைத்தவர்களுக்காக சல்யூட் அடித்ததும் இல்லை. ஏழைகளை அவமானப்படுத்தியதும் இல்லை. வழக்குகளை கண்டு பிடிக்காமல் இருந்ததும் இல்லை. எனது தாரக மந்திரம் பொதுமக்களே எனது எஜமானர்கள் அவர்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறேன்.
கோபி உங்களோட எவ்வளவோ பதிவு வேணும் பாத்து இருக்கேன் ரொம்ப நன்றி கோபி
அவங்க பண்ணக் கூடிய தவறுகளை மனைவி களுக்கு மட்டுமே தெரியும்
போலீஸ்கூட வெளியே
சொல்லமுடியாத உண்மை👍
எனக்கு தெரிஞ்ச ஒரு போலீஸ் அதிகாரி அவங்க மனைவிகிட்ட ரொம்ப பயப்படுவார் ஏன்னா அவங்க வெளுத்து வாங்கிடுவாங்க பிள்ளைகளுக்காக வேற வழி இல்லாம வாழ்ந்துட்டு இருக்காரு
Ivaru tha engayo palama vangirukaru ipo vera yaro mari solraru pathiya 😅
🤣🤣🤣
@@santhoshkumarparameshwaran4324😂😂😂😂😂
ஏன் மனைவிகிட்ட லஞ்சப்பணம் குறைவாக கொடுக்கிறாரா?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0⁰😊😊
நேர்மையாக இருந்தால் அடிக்கடி மாற்றப்படுவார்கள்.
|
அரசாங்கம் இவர்களுக்கு எவ்வளவு வாரி கொடுத்தாலும் லஞ்சம் வாங்கி தின்பதை மறக்க முடியாத கூட்டம் அரசு ஊழியர் கூட்டம்.
Manasaatchi illada mandu's velaikku vaitha ippadithan
சிறப்பாக சொன்னீர்கள் உண்மையை
@@rajhoovenkatesh2338 வாரி கொடுத்தது எனபது சரியல்ல. எனினும் சம்பளம் வழங்கியது. 37 ஆண்டுகளில் அதிகாரியாக வேலை பார்த்தும் ஒரு ரூபாய் லஞ்சப்பணத்தில் சொத்து சேர்க்கவில்லை. பொது மக்களின் வரி பணத்தால் நான் சம்பளம் பெற்றதால் அவர்கள்தான் எனது எஜமானர்கள் என்றே பணி செய்துள்ளேன்.
நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருக்கிறது
எடிட்டிங் மிகவும் அருமை
Thanks❤️❤️
எல்லோரும் சினிமா பார்த்து விட்டுப் பேசுறாங்களா? இல்லை இவர்களைப் பார்த்து சினிமா எடுத்தாங்களா?
Gopi correct question....
நேர்மையான அதிகாரிகள் தன் கடமையை செய்யும்போது இடையூறு செய்யும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் என்கவுண்டர் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் அதை என்பதே என் கருத்து
Editing super bangam pannitinga....🔥🔥🔥🔥
Thank u ❤❤❤
Money can buy anything
Nalla editing 😅😅😅😅😅
Thank u 😍😍😍
அந்த காமெடி சீன்கள் எரிச்சல் வருது. Program ன் Seriousness குறையுது. வேண்டாமே.
Yes
ஆமாம். இந்த கூமுட்டைகளை திருத்த முடியாது. முட்டாள் பைத்தியங்களா
Appo neenga vijay TVla thaan program paakanum. illana hotstarla paarunga.
Copyright strike vantha unga thatha va paparu ?
தன் கடமையை செய்யும்போது இடையூறு செய்யும் எல்லா இணைந்து அதிகாரிகளும் சேர்ந்து நாலு பணக்காரர்களையும் நாலு அரசியல்வாதிகளையும் என்கவுண்டரில் சரியாகி விடும் என்பதே என் கருத்து
எடிட்டிங் வேற லெவல்❤🎉
Thank u 😍😍😍😍
மாநில முதலமைச்சர்களுக்கு காவல்துறையை அவர்களது வீட்டு பணியால் போல் நடத்திக் கொண்டிருக்கிறது அவர்களை சுதந்திரமாக செயல்படவில்லை இதுதான் உண்மை எனக்கு தெரிந்தவரை
சூப்பர் troll 🤣🤣🤣🤣🤣🤣கோபி சார் 😊😊👍👍🤗👌👌👌👌👌
Thank you 😍😍😍
Gopinna always fire🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤❤❤
கோபிநாத் சொல்வதெல்லாம் சரி முடிந்தால் இவரை ஒரு வருடம் காவலர்களுடன் இணைந்து பணியாற்றி விட்டு பிறகு பேசலாம்
குடும்பத்தினுடன் இருக்க வேண்டுமால் அரசு வேலை வேண்டாம். என்று முடிவு செய்து குடும்பத்துடன் இருக்கலாம். அரசு வேலை என்றால் வெளி ஊர் எங்கும் போக தான் வேண்டும்.
ஐயா நீங்கள் சொல்வது சரி ஆனால் எந்த நேரத்லும் வேலை PC க்கு மற்றவளும் லஞ்சம் வாங்குகின்றார்கள் தாங்களுக்கு தெரிந்தால் சரி
'
Super Anna
Very good topic
❤️❤️❤️❤️
மனைவி strict ஆக இருந்தால் தான் போலீஸ் கணவரிடம் வாழ முடியும். அனைத்து விஷயம் தெரிந்த போலீஸை சமாளித்து குடும்பம் நடத்த முடியும்😂😂😂😂
என் அப்பா dig சுந்தரவடிவேலு +அம்மா (அண்ணாநகர் பிளம்பர் )அருண் ♥️♥️♥️♥️♥️!!! இப்போ தூத்துக்குடி!!!
Full episodes please 🙏🥺🥺🥺🥺🥺 o
Watch it in hotstar bro. S21 E17
Pondatti nalae bayam thane🤣🤣
😂😂
Hlo sir
Chennai to kanniyakymari ku poga Ungalukku kastama irukku sir
*Tamilnadu full ah quarters irukku* Neenga anga reach agarathukkula ready ah irukkum quarter .
But ARMY la irukkuravanga sonna ok
Neenga solla kudathu ok
Gopinathji point: Young officers are honest
Expolicemen: Yes, they are honest atleast for 5 Yrs
Public mindvoice: Gopinath is also right & policemen is also right. After 5 yrs no longer that honest policemen is young, he will come to senior category, therefore he will start taking Maamool
இந்த உலகில் நேர்மையாக பணி செய்ய ஒரு நாள் செய்து விடலாம் அதைக் கடைப்பிடிப்பது காவல்துறையில் மிகக் கடினமாக இருக்கிறது சில சந்தர்ப்பங்களில் நேர்மையாக இருந்தாலும் நேர்மை தவிர சில மனிதர்களால் தள்ளப்படுகிறோம் எங்கள் விருப்பத்திற்கு அல்ல சூழ்நிலையில் பொருட்டு இப்படிக்கு மக்களை காக்கும் காவலன்
Na like pota qtu ella gopi nath sir my like❤❤❤❤
These guys justify theirs corruption 😂😂😂
Police dept is a parallel economy without accountability.
மனைவியை சமாளிக்க எதுவும் வழி இருந்த சொல்லுங்க
Athu ISRO scientist ke theriyathe😂
Suprise pannitten..
❤️❤️
Only Mony vary worst polies✅✅
Police karanga thavaru seinja bootha karmathan pakkanum.. bcos u r in a position to stop them.
Unmaithan veergaanur police officer oruthar apdithan panam than vela senjuthu itha
நல்ல வேலை டா நான் போலீஸ்காரன் ஆகல
Maximum police are cheat😮😮
Episode no pls
Season 21 episode 17
இங்க மட்டும் இல்லை.
மாட்ற கோட்லயும் இருக்கு
what Episode and Season number ? can anyone tell me pls...
Season 21 episode 17
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
1.American police pola namma oorla ellar kittayum thuppakki iruntha, avanga bayapudama law and order ah control pannalam.
2. Police duty time la public oda distance maintain panrathu better. Auto kaarana chumma adikkirathum thappu. Auto kaaran ta paesittey vandi la yeri adutha road porathum thappu. Neenga nalla pesuna avan atha saaka vachuttu ungatta advantage eduthuppan. Avanukkum innorutharukkum conflict iruntha, avan pakkam thappey irunthalum, you will be biased towards him.
3. Don’t give room to your personal emotions. Your morality might differ from others. So better, case pottu court ku anuppirunga. Moral policing pannatheenga. Kattapanchayathu pola irukka koodathu.
4. Do your duty. Relocation potta, athukkaaga compromise aagatheenga. Millions of us are counting on you. Each of your actions can bring change to the country.
5. Personal ah konjam time vachukonga. To get yourself reset from the stress and to think straight. Have some hobby or activities that you love.
Thanks for your service. Live and let live. Cheers.
👏👏🔥🔥
How about corruption king dmk gangsters can Gopi ask that ministers like t e balu, maaran , kalanidhi, Stalin, jagadratchagan, ponnudi,
😅😅😅
😂😂😂
😂😂
😅😅😅😅😅
❤️❤️
Sir neenga kudikka matingala neenga poona bus la Athu mathiri aana appo nii unga ?
சினிமாக்களில் போலீஸ் லஞ்சம் வாங்குவது, ரெளடிசம்,கட்டப்பஞ்சாயத்து பண்ணுவது,தண்ணி அடிப்பது இன்னும் பல்வேறு விதமான கேவலங்களில் ஈடுபடுவது போன்ற பல்வேறு காட்சிகள் இடம்பெறுகிறது இதெல்லாம் சினிமாவில் காட்சிப்படுத்தும்போது நிஜமாகவே காவல்துறையை சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என சினிமா பார்க்கும் அத்துனை பேர் உள்ளங்களிலும் பதிந்து விடுகிறது. நமக்கான சந்தேகம் யாதெனில் அல்லது கேள்வி யாதெனில் காவல்துறையை சார்ந்தவர்கள் அப்படிப்பட்டவர்களா? எனவேதான் சினிமாவில் அவ்வாறெல்லாம் காண்பிக்கப்படுகிறதா? அவ்வாறெல்லாம் இல்லையெனில் காவல்துறையை கேவலப்படுத்தி இழிவுபடுத்தும் சினிமாக்காரர்கள் மேல் உச்சபட்ச நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு திறமை உள்ளதா?
Ennoda husband sub-inspector ah irukanga. Athula irukuravangaluku tha therium evlo pressure nu. IvangaMela irukura officer solratha kekura situation. Vera vazhi illa avlo torcher. Avlo ista pattu intha job la evlo kanavoda join pannanga. But avangavanga velaya paka vittale podhum. Inga maximum police nermaya irupanga
@@abijohnson2942
உண்மைதான் சகோதரி!
தொல்லைகள் நிறைந்த துறை
@@abijohnson2942💯true
😂😢
🤔🤔🤔
Most of the common people are scared of police department, the whole judiciary system, the whole medical system, the political system, those who are supposed to be for the people, but the funny and ridiculous, shameful and worrying things are, these systems are supposed to be for people.
Saaputhirika Lakshanam Corporate Criminalsukkum porunthumaaaa? Vijay Malayya, Satyam Ramlingaraju, Harshat Mehta, IMA Sanjay Desai, icici Chairwoman, NSE Chairwoman, etc
காவல் துறை IPC 212 CRIMINAL IPS FIRST LIST
CP. CHAKKARAVARTHI IPS
பொதுமக்கள் புகார் மனுவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல் படுத்தாத அனைவரும் CRIMINAL IPC குற்றவாளிகள்
Supreme Court Judgement : Fir Must file for Cognozable Offence Article 141 Section 4 .didn't implement All Police Officials are IPC 212 CRIMINALS.
First Criminal IPS
CP Chakkaravarthi IPS.
நீ அப்படி இருக்கலாம் அதுக்காக எல்லாரும் அப்படின்னு நீ எப்படி சொல்லுவ
Commission corruption started from dmk admk
Will never end with the Delhi bosses doing wholesale corruption and loading all the corrupt ones into their bandwagon.
@rajhoovenkatesh2338 yes bjp has no 1 party how why 30% commission all the party has our voters drunken fools voters paid bottle money here coimbatore bjp too given money for voters
எபிசோட் நம்பர் பிளீஸ்
@@VijayaLakshmi-cg6yx 517
Oru pus tndula 100 peru y
கோபி சார் அவர்களே உங்கள் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருக்கிறேன் நான் இந்த மாதிரி காமெடி இல்லாமல் உங்கள் நிகழ்ச்சியை நடத்தும் வாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Evlo arivue intha video upload pannavangaloda troll video nu kudava puriyala
Vayasanavaru nanba... Avarukku theriyala avlodha
VIP ❤❤❤🛣️🛣️🛣️ TN63.NH.❤❤❤
😂😂😂