முந்தானை முடிச்சு படம் வந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கையாவது யாராவது பார்த்து கொண்டு தான் இருப்பார்கள் என்பது உண்மை. இயக்குநர் திரு. K.பாக்கியராஜ் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை. 👏 👏 👏 👏 👏 👏
வணக்கம் குரு என்றும் வியப்பை அளிக்கும் முந்தானை முடிச்சு திரைப்படத்தைப் போன்று பல ஆண்டுகள் கழித்து சிறுவயது கலைஞர்களை எல்லாம் பெரிய மனிதர்களாக காண்பித்து திரைத் துறையில் எப்படி புதுமையான பாணியை திரைக்கதையில் கொண்டு வந்தீரோ அதைப்போலவே இந்த சந்திப்பு மிக மிகப் புதுமை ஊடகத்துறை பெருமைப்படும் அளவிற்கு இருக்கிறது வாழ்த்துக்கள் தங்களின் நிகழ்ச்சிகள் தொடரட்டும்
முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மலரும் நினைவுகள்...இனிமை சார். அதில் சிறியவர்களாக நடித்தவர்களை நினைவு கூர்ந்து அழைத்து நலம் விசாரித்து... அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தது தங்களின் பெருந்தன்மை சார்.. ஏதோ நடித்தார்கள்.. அவ்வளவு தான்.. அதோடு முடிந்தது என்றில்லாமல்.. அந்தப் படத்தின் வெற்றிக்கு காரணங்களில் ஒருவராக அவர்களையும் மதித்து கௌரவப்படுத்தியது பெரிய விஷயம் சார். நளினிகாந்த் அவர்களையும் அழைத்து... நீங்கள் அவரை நீங்கள்... உங்கள் என்று மரியாதை தந்து பேசியது சக கலைஞர்களை தாங்கள் மதிப்பது தெரிந்தது. வாழ்த்துகள் சார் 🌹 க.மோகனசுந்தரம்.
சார் , நானும் உங்களிடம் உதவியாளராக சேருவதற்கு பல வருடங்கள் முயற்சித்தேன் , ராசுகுட்டி பட வேலையின்போது பல நாட்கள் காத்திருந்தேன், முடியவில்லை...! இப்பவும் எனது மானசீக குரு நீங்கள்தான்
சூப்பர் சார்,ரோம்ப நெகிழ்வான சந்திப்பு, பொதுவா மார்கெட்ல உள்ளவங்கல தான் சினிமாவில் மதிப்பார்கள், ஆனா நீங்க பழச மறக்காம இருப்பது, உங்களுடைய பெருந்தன்மையை காட்டுது, சந்தோசத்திலயே பெரிய சந்தோஷம் மத்தவங்கள சந்தோஷ படுத்துவது தான்! பாக்யராஜ் சார் அவர் அவர்களின் தாரகமந்திரம்! அதை வார்த்தையோடு நின்று விடாமல் வாழ்தல் தான் சிறப்பு! அவரும் அவரது குடும்பத்தினரும் நீண்ட ஆயுளோடு நிறை வாழ்வு வாழ வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்!
Same to same, me to at d age of 50 nd I too like tat song very much friend, I born n 1973, so when tat film released we al r at d age of under 10,nw missing those days 😔😟😥
நீங்கள் ரஜினி சாரை வச்சு படம் பண்ண வேண்டும் என்று பல வருடங்களாக ஆசையுடன் காத்து கொண்டு இருக்கிறேன். காரணம் அன்புள்ள ரஜினிகாந்த். நான் சிகப்பு மனிதன். என்ன நடிப்பு சார் உங்களிடம். அப்படி வாய்ப்பு வந்ததா. உங்கள் பதிலுக்காக ரஜினி சார் ரசிகன்
Sir you never need to create any other beauty than this. A director who celebrates the anniversary meet with his child artists is a historical event sir. No directors equal to you sir. We enjoyed more by seeing the child artists and nalinikanth sir. Happy heartfull thanks for munthanai mudichu series❤
My heart sank upon seeing Nalinikanth from a dashing stylish villain to an old man. Honestly he was way better than Rajini in mannerisms but luck played a part for Rajini.
மலர்ந்தும் மலராத பாதி மலர்போல மலரும் நினைவுகளே. உன்னை நினைத்தாலே இனிக்கும் என் இளமைக்கால நினைவுகளே. மௌனகீதங்கள் முதல் அனைத்து படங்களும் பிடிக்கும். ஏன் இயக்கனர் பணியை நிறுத்தினீர்கள். உங்களை பாரதிராஜா சார் இயக்கத்திலும் இளையராஜா சார் கங்கை அமரன் சார் ஆகியோரை இசையிலும் திரையில் ரசிக்க ஆசை. உங்களுடன் பங்கேற்ற அன்றைய குழந்தை நட்சத்திரங்கள் அனைவருக்கும் அண்ணன் நளினிகாந்த் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மல௫ம் நினைவுகள். மிக அ௫மை சாா். இப்படி ஒரு விசியத்தை சிறப்பா செய்து முடிச்சிடீங்க ரொம்ப மகிழ்ச்சி... நன்றி. மேலும் உங்கள் ப ணி தொடர, சிறக்க வேண்டுகிறோம். ரொம்ப, ரொம்ப பிடிச்ச டைரக்டர் சாா் நீங்க...
டிவி, வீடியோ கேசட் இல்லாமல் திரையரங்கில் மட்டும் 38 முறை பார்த்தேன். அதுவும் ராகம், தானம், பல்லவியில் இதில் எதில் என்று தெரியவில்லை. அங்கு ஒரே நாளில் 4 ஷோ பார்த்தேன். என்னையும் பேட்டி எடுங்கள் LOL. போன மாதம் கூட பார்த்தேன். இன்று நான் மாஸ்கோவில். God bless you all.
I t was huge hit in Kerala too. Songs are still hit in Kerala. Good to watch everyone after long long time. Please bring all the other artists especially Unnimary Chechi (Deepa).
இயக்குனர் நடிகர் அன்புக்கு உரியவர் படத்தில் நடித்து வந்தவர்களை சந்தித்து பேசினார் ஐயா பெருமைக்குரிய பாக்கியராஜ் அவர்களுக்கு இவர் ஒரு நன்றி மறவாதச்செம்மல் இப்படிக்கு A.R.வசனப்புயல்
முந்தானை முடிச்சு படம் இந்தியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்கள் பார்த்து ரசித்து நான் அந்த கதை முழுவதும் ஆங்கிலத்தில் கூறினேன் அந்த அளவுக்கு அற்புதமான படம்
நான் நினைப்பேன் முந்தானை முடிச்சு படத்தில் நடித்து வந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று இவர்களை பார்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் சார்
Enakkum 👌👌👌
❤
முந்தானை முடிச்சு மறக்க முடியாத சினிமா . எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
முந்தானை முடிச்சு படம் வந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கையாவது யாராவது பார்த்து கொண்டு தான் இருப்பார்கள் என்பது உண்மை.
இயக்குநர் திரு. K.பாக்கியராஜ் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை. 👏 👏 👏 👏 👏 👏
❤
மலரும் நினைவுகளில் வித்தியாசமான அரிதான காணொளி...காலத்தை வென்ற காட்சிகள்..நம் மனதில் நின்ற சாட்சிகள்..திரையுலக மேதையை வணங்கி மகிழ்கிறேன் .
❤
வணக்கம் குரு என்றும் வியப்பை அளிக்கும் முந்தானை முடிச்சு திரைப்படத்தைப் போன்று பல ஆண்டுகள் கழித்து சிறுவயது கலைஞர்களை எல்லாம் பெரிய மனிதர்களாக காண்பித்து திரைத் துறையில் எப்படி புதுமையான பாணியை திரைக்கதையில் கொண்டு வந்தீரோ அதைப்போலவே இந்த சந்திப்பு மிக மிகப் புதுமை ஊடகத்துறை பெருமைப்படும் அளவிற்கு இருக்கிறது வாழ்த்துக்கள் தங்களின் நிகழ்ச்சிகள் தொடரட்டும்
எல்லோரும் நடிக்க ஒரு படம் எடுங்களேன் பாக்கியராஜ் சார்
எல்லாரையும் பார்க்கும் போது 40 வருடம் முன்பே பார்த்த மாறி இருக்கு சார்❤❤❤
❤❤
அழியாத பொக்கிஷங்கள் உங்கள் கலைத்துறை படைப்பு❤❤❤❤🎉🎉🎉🎉
❤❤❤❤
முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மலரும் நினைவுகள்...இனிமை சார்.
அதில் சிறியவர்களாக நடித்தவர்களை நினைவு கூர்ந்து அழைத்து நலம் விசாரித்து...
அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தது தங்களின் பெருந்தன்மை சார்..
ஏதோ நடித்தார்கள்..
அவ்வளவு தான்..
அதோடு முடிந்தது என்றில்லாமல்..
அந்தப் படத்தின் வெற்றிக்கு காரணங்களில் ஒருவராக அவர்களையும் மதித்து கௌரவப்படுத்தியது பெரிய விஷயம் சார்.
நளினிகாந்த் அவர்களையும் அழைத்து... நீங்கள் அவரை நீங்கள்... உங்கள் என்று மரியாதை தந்து பேசியது சக கலைஞர்களை தாங்கள் மதிப்பது தெரிந்தது.
வாழ்த்துகள் சார் 🌹
க.மோகனசுந்தரம்.
❤
Bhagyaraj is a outstanding director
இன்றும் மனதுக்கு சிறிது வேதனை என்றால் தங்களுடைய இன்று போய் நாளை வா படத்தை பார்த்தல் போதும்.எல்லா கவலையும் மறந்து விடும்.வாழ்க பல்லாண்டுகள்.
❤❤
சார் , நானும் உங்களிடம் உதவியாளராக சேருவதற்கு பல வருடங்கள் முயற்சித்தேன் ,
ராசுகுட்டி பட வேலையின்போது பல நாட்கள் காத்திருந்தேன், முடியவில்லை...!
இப்பவும் எனது மானசீக குரு நீங்கள்தான்
திரைத்துறையில் மட்டுமல்ல....இதிலும் புதுமை.... வாழ்க வளமுடன் சார் 🎉🎉💐💐💐👌👌👏👏👏
பாக்யராஜ் சார் தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம்
மலரும் நினைவுகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சூப்பர் சார்,ரோம்ப நெகிழ்வான சந்திப்பு, பொதுவா மார்கெட்ல உள்ளவங்கல தான் சினிமாவில் மதிப்பார்கள், ஆனா நீங்க பழச மறக்காம இருப்பது, உங்களுடைய பெருந்தன்மையை காட்டுது, சந்தோசத்திலயே பெரிய சந்தோஷம் மத்தவங்கள சந்தோஷ படுத்துவது தான்! பாக்யராஜ் சார் அவர் அவர்களின் தாரகமந்திரம்! அதை வார்த்தையோடு நின்று விடாமல் வாழ்தல் தான் சிறப்பு! அவரும் அவரது குடும்பத்தினரும் நீண்ட ஆயுளோடு நிறை வாழ்வு வாழ வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்!
நல்ல சிந்தனை.. வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் அனைவரும்
மீண்டும் ஒரு மலரும் நினைவுகளை நினைத்து எதிர்பார்க்கும் ரசிகன் நான்
❤❤
I am 50 now...still remember DADDY DADDY SONG...MY FIRST FAV SONG IN MY LIFE...i remember my daddy who is not with me now...😢
Same to same, me to at d age of 50 nd I too like tat song very much friend, I born n 1973, so when tat film released we al r at d age of under 10,nw missing those days 😔😟😥
பாராட்டுகள் பல, பழைய ஞாபகங்கள் மலர்கின்றன. முந்தானை முடிச்சு படத்திற்கு எப்போதுமே ஒரு கிக் இருக்கும்.
❤❤
மாஸ்டர் சுரேஷ்...மறக்கவே முடியாது
நீங்கள் ரஜினி சாரை வச்சு படம் பண்ண வேண்டும் என்று பல வருடங்களாக ஆசையுடன் காத்து கொண்டு இருக்கிறேன். காரணம் அன்புள்ள ரஜினிகாந்த். நான் சிகப்பு மனிதன். என்ன நடிப்பு சார் உங்களிடம். அப்படி வாய்ப்பு வந்ததா. உங்கள் பதிலுக்காக ரஜினி சார் ரசிகன்
கூட்டு குடும்பம்,கேட்கவே நல்லா இருக்கு
நானும் கோபி காரன் தானுங்கோ... நன்றிகள் பல :).. என்றென்றும் நினைவில் முந்தானை முடிச்சு... எங்கள் திரு பாக்கியராஜ்...
Sir you never need to create any other beauty than this. A director who celebrates the anniversary meet with his child artists is a historical event sir. No directors equal to you sir. We enjoyed more by seeing the child artists and nalinikanth sir. Happy heartfull thanks for munthanai mudichu series❤
My heart sank upon seeing Nalinikanth from a dashing stylish villain to an old man. Honestly he was way better than Rajini in mannerisms but luck played a part for Rajini.
மலர்ந்தும் மலராத பாதி மலர்போல மலரும் நினைவுகளே. உன்னை நினைத்தாலே இனிக்கும் என் இளமைக்கால நினைவுகளே. மௌனகீதங்கள் முதல் அனைத்து படங்களும் பிடிக்கும். ஏன் இயக்கனர் பணியை நிறுத்தினீர்கள். உங்களை பாரதிராஜா சார் இயக்கத்திலும் இளையராஜா சார் கங்கை அமரன் சார் ஆகியோரை இசையிலும் திரையில் ரசிக்க ஆசை. உங்களுடன் பங்கேற்ற அன்றைய குழந்தை நட்சத்திரங்கள் அனைவருக்கும் அண்ணன் நளினிகாந்த் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
குரு துரோகிகளை நிழலாக காண்பித்தீர்கள்.... ஆனால் இப்போது நிஜ துரோகிகளை(
படத்தில்) காண்பித்ததற்கு வாழ்த்துகள் சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
This is why bhagyaraj is greatest ever, He planned and made all reunion especially child artist ❤
உயர்திரு.கே.பி.சார் அவர்களுக்கு நன்றி!!.
மல௫ம் நினைவுகள். மிக அ௫மை சாா். இப்படி ஒரு விசியத்தை சிறப்பா செய்து முடிச்சிடீங்க ரொம்ப மகிழ்ச்சி... நன்றி. மேலும் உங்கள் ப ணி தொடர, சிறக்க வேண்டுகிறோம். ரொம்ப, ரொம்ப பிடிச்ச டைரக்டர் சாா் நீங்க...
இந்தமாதிரி உங்களத்தவிர யாரும் யோசிக்க முடியாதுசார்
நீங்க நீங்கதான் சார்....
Absolutely great Bagyiraj. No actor will go and meet ordinary people it is co actors who are very ordinary, but you are very really great.
முந்தானை முடிச்சு படத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால் என்னில் அடங்கா செய்திகள்
டிவி, வீடியோ கேசட் இல்லாமல் திரையரங்கில் மட்டும் 38 முறை பார்த்தேன். அதுவும் ராகம், தானம், பல்லவியில் இதில் எதில் என்று தெரியவில்லை. அங்கு ஒரே நாளில் 4 ஷோ பார்த்தேன். என்னையும் பேட்டி எடுங்கள் LOL. போன மாதம் கூட பார்த்தேன். இன்று நான் மாஸ்கோவில். God bless you all.
Very interesting,
RAJINI LOoks wow... I cannot forget him in all 90s movie...
Ippo en pasanga indha movie pakum bodhu sema happy aa pakkaranga sir
அருமை
Very happy to see Mundhanai mudichu child actors now...Love them watching as children in that epic movie 😘😘🖤🖤...
Super sir antha padam pakum pothu ivangalam epo epati irupanganu neraya thadava yosichiruken thank you sir parupadiyum antha artist ah katnathuku
கலைஞர் குஷ்புவத்தான் நினைப்பாருன்னு எல்லாருக்கும் தெரியுமே!
😂🤣🤣🤣
சார்,நீங்க எப்பவுமே சிறப்புதான்,புதுசு தான்.
நல்ல இனிமையான சந்திப்பு 🎉🎉🎉🎉
சூப்பர் சூப்பர் வேற லெவல் 👌எல்லாரும் நல்லா இருக்கனும் 🙏🙏
Happy to see NALINI KANTH after longtime
அருமை பாராட்ட வார்த்தைகளே இல்லை
இன்று போ நாளை வா ராஜேந்திரன், வெங்கட் அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார் கள் என்று ஒரு பதிவு போடுங்க ஐயா
Super sir 🎉🎉🎉🎉🎉🎉
Very nice bhagyaraj garu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கேட்டே தாண்டா இப்ப எத்தனை எத்தனை டா
My all time favourite movie is Munthanai Mudichchu. Evergreen Movie..
நினைவுகள் அழகாக உள்ளது.
பா, சார் நளினி காந்த் , ஜோதிடர் ,உடரையாடல் ,சூப்பர்
நன்றி சார்.எனக்கும் படம் பார்த்த மலரும் நினைவுகள்.
மலரும் நினைவகள்❤
Arumai!
திரு
பாக்யராஜ் சார் படம் எல்லாம் சூப்பர் ஹிட் முந்தானை முடிச்சு படம் சிறு வயதில் நடித்த நடிகர்
Super sir unkal muyarchikku valthukal sir ❤❤❤
Super songs in munthanai mudichu
Unga movie la pudicha movie first indha padam than sir my favourite movie
Wow inda paiyan than missing nu pona episode la comment pannen sir inda episode la avaraum koopitinga super sir vazhthukal❤❤❤❤❤
VERY EXCELLENT BACKIYARAJ.SIR.
சூப்பர் சார்
நேற்று தான் முருங்க்காய பத்தி பேசி சிரிச்சோம்.
Super sir this meeting vera level.
சார் சூப்பர் சார்....
அருமை அண்ணா
வாழ்த்துக்கள் சார் எங்கள் டைரக்டருக்கு ..
I love Mr.Bhakyaraj😊😊
I t was huge hit in Kerala too. Songs are still hit in Kerala. Good to watch everyone after long long time. Please bring all the other artists especially Unnimary Chechi (Deepa).
Superb sir
Super Ha iruku interview ❤❤❤❤
Super scene with days
Ennoda son ku indha 3 per comedy romba pudikum sir
Super 💘
Really happy to see you ❤
இரண்டாவது மூன்றாவது நான்காவது நபர்கள் யாரென்று தெரியவில்லை. படத்திலிருந்து காண்பித்து இருக்கலாம்.
Lovely...
Very interesting sir
K B sir super....
Mudhanai midichu part 2 edunga
சார் பழைய ஞாபகம் வருகிறது
Reunion 🎉
இயக்குனர் நடிகர் அன்புக்கு உரியவர் படத்தில் நடித்து வந்தவர்களை சந்தித்து பேசினார் ஐயா பெருமைக்குரிய பாக்கியராஜ் அவர்களுக்கு இவர் ஒரு நன்றி மறவாதச்செம்மல் இப்படிக்கு A.R.வசனப்புயல்
நல்ல பணிவு
My favourite star great actor and director ❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌👌. Sir
ரஜினியின் முக அமைப்பு இருந்தால் மட்டும் போதாது. திறமையும் இருக்க வேண்டும். ரஜினியின் முகம் சிவப்பு இல்லை. ஆனால் முகத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கும்
Supersir
Lovely
Life time memory event I think so❤
awesome talk 🎉
Super Sir
Vera level 😂😂😂
Super 🎉
Super 🎉🎉🎉 super
முந்தானை முடிச்சு படம் இந்தியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்கள் பார்த்து ரசித்து நான் அந்த கதை முழுவதும் ஆங்கிலத்தில் கூறினேன் அந்த அளவுக்கு அற்புதமான படம்
கருணாநிதியை இப்படி நாசம் செய்து இருக்க வேணாம்
நானும் வெள்ளியங்கிரி ஊர் சின்ன வயதிலிருந்து தெரியும் ❤🎉😂😊
Super movie❤️❤️❤️❤️
We want to see Sujitha also😊