காணொளி முழுவதும் மனது விட்டு சிரித்தேன் 😂ஆசை ஆசையாய் இருக்கிறதே உங்களைப் போல வாழ்ந்திடவே ❤ நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்தோடு வாழ வணங்குகிறோம் அம்மா அப்பா❤ உங்கள் திருமண அனுபவம் எங்கள் வயது கூட இல்லை❤ ஆனாலும் எத்தனையோ தெரிந்து கொண்டோம் உங்களுடைய பரஸ்பரமான பேச்சினிலே❤❤very positive vibes🎉❤love you both❤❤❤
இந்தக் காலத்தில் உங்கள் இருவரைப் போல் எவரும் இல்லை இருக்கப் போவதும் இல்லை அம்மா அப்பா நீங்கள் இருவரும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் இன்று கல்யாணம் நாளை டைவர்ஸ் என்ற காலத்தில் உங்களை பார்த்தாவது எல்லோரும் திருந்தட்டும் வணக்கம் அம்மா அப்பா
உங்க இரணாடு பேரில் யாரை அதிகம் பாராட்ட ? அடேங்கப்பா சங்கரன் சார் கலக்கிட்டீங்க மேடம் பேச்சு நிறைய கேட்டிருக்கிறோம் நீங்க இருவரும் Made for each other no doubt 👏👏👌👌🙏🙏🌹🌹
கடவுள் இப்படிப்பட்ட தம்பதிகளை கோடியில் ஒருவரை தான் படைப்பார் . .கண்படாமல் தீர்காயிசாக ஆயுள் ஆரோக்கித்துடன் பல்லாண்டு காலம் இதே போல சந்தோஷமாக வாழ்க வாழ்க வாழ்க வளர்க 🎉
🙏அம்மா அப்பா 🙏நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் எதார்த்தம் இருந்தது உங்களைப்போல் இன்றைய தலைமுறையினரும் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் 🙏🙂 நீங்கள் சொன்ன விதம் அருமை அருமை அழகோஅழகு👌👌😀💐🌷உங்கள் திருவடிகளை🙏 வணங்கிக்கொள்கின்றேன்🙏🙏💐🌷
ரேவதி மேடம் ரொம்ப குழந்தை உள்ளம் கொண்டவர் என்பதைப் புரிந்து கொண்ட குணக்குன்று, நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட அற்புத மனிதர், நல்ல புரிதலுடன் மனைவியைப் போற்றும் உத்தம உள்ளம் கொண்டவர்...இப்படிப் பற்பல சிறப்புகள் பொருந்திய சங்கரன் சாருடன் ,ரேவதி அம்மா சந்தோஷமாய் இணைந்து இன்னும் ஒருநூறாண்டு இருவரும் வாழ்க! வளமுடன்! வாழ்க! வாழ்க!God bless you both.❤🎉
ரேவதி மேடம் ,நீங்கள் ஒரு சிறந்த பல்கலைக் கழகம் ! யாவரும் அறிந்ததே ! உங்கள் தனித் திறமைகளைக் கனியச் செய்து, உங்களை இவ்வளவு பேர் பெற வைத்த மாமாவிற்கும் மற்றும் தங்களுக்கும் எங்கள் நமஸ்காரங்கள் ! 💐💐🙏🙏👌👌
தாம்பத்ய உறவு என்றால் என்ன என்பதை இந்த கால காதலர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்கும் அருமையான பதிவு.இறைவன் உங்கள் இல்லறம் மென்மேலும் சிறக்க வாழ்த்த வேண்டி அன்பு தாய் தந்தையாக தங்களை வணங்கும் மகள்.🙏🙏🙏
ரேவதி மா உங்களோட ஒளிவு மறைவு இல்லாத இந்த ஸம்பாஷணைய முழுக்க முழுக்க ஆத்மார்த்தமா ரஸித்தேன். வாழ்க்கைய இப்படியும் ரஸிச்சு வாழ முடியும் என்று இன்றைய குழந்தைகளுக்கு அழகா சொல்லிக்குடுத்திருக்கேள். ரொம்ப சந்தோஷம் மா.
எனக்கு ரேவதி சங்கரன் அவர்களை ரொம்ப பிடிக்கும் அவரின் பாடல் நடிப்பு எல்லாம் மிகவும் அபாரமாக இருக்கும் இருவரின் பேட்டியும் மிகவும் அருமையாக இருந்தது அவர்கள் இருவரும் என்றும் இது போல் சந்தோசமாக இறைவன் அருளுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் 🙏🌹💐from Canada
மாமி மாமா இருவருக்கும் எனக்கு வாழ்த வயது இல்லை என்றும் உங்களின் பேச்சுஇருவருக்கும் வரும் தலைமுறைகள் கேட்க்க வேண்டும்ே விட்டு கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்று புரிய வைத்திர்கள் அம்மா நன்றி
We enjoyed your conversation. We my husband (75) & myself 70 are leading a life like you .. whatever you conveyed i felt the same . Like you my nature is also same . My husband is very caring just like Sankaran Sir .our prayers for you both .Touchwood .❤
ஆஹா மிகவும் அருமையான நேர்காணல். ரேவதி மேமின் குணங்களில் சிலவற்றை என்னில் காண்கிறேன். நானும் ஸ்கார்ப்பியோ ராசிதான். உங்கள் இருவரையும் பார்த்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நடிப்பில்லாத ரேவதி மேமின் பேச்சு என்னைக் கவர்ந்தது. நீங்களிருவரும் நீடுழி வாழ்க 🙏🙏🙏
❤❤🙏🏻🙏🏻💐💐 மகிழ்ச்சி மகிழ்ச்சியாக இருக்கிறது. 😂😂எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருங்க சந்தோஷமாக 100 வது வயதுவரை இறைவன் அருள் புரிய வேண்டும்...வாழ்க நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக 🙏🏻🙏🏻அம்மா அப்பா🎉🎉❤❤ இன்றைய தலைமுறைக்கு நீங்கள் மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தின் அடையாளம்...இனி வரும் தலைமுறையும் தலைவணங்கும் தங்களின் அன்பை மதித்து வாழ்க பல்லாண்டு🎉🎉🎉நீடுடி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக.... 🙏🏻🙏🏻💐💐
Wow look at shankarjis subtle humor what a great made foeach other couple you both sare may Keishna shower his blessings on you people.hopebhe protects and saves you people from evil eyes
எனக்கு ரேவதி madam ரொம்ப பிடிக்கும் . ரொம்ப நன்றாக பேசி எல்லோரையும் மயக்குவார்.கல்கத்தாவில் பாரதி தமிழ்சங்கத்தில் அவருக்குபெரிய மதிப்பு . அவர் husband உம் ரொம்ப நல்லவர் என்று கேள்வி பட்டிருக்கிறேன். நீஙகள்இருவரும் நல்ல health உடன் happy ஆக இருக்க வேண்டும் என்பது எங்களது ஆசை.
வாழ்க வளமுடன் அம்மா அப்பா உங்களைப் பார்க்கும் பொழுது எங்களுக்கு சந்தோசமாக உள்ளது அம்மா உங்கள் முகத்தைப் பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது. நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.🙏🙏.
Wonderful conversation, I simply enjoyed, at first I thought sir has no teeth, his understanding of wife is superb, I remembered my father when I saw him, mami I respect your a lot, you smile and confidence inspire so many women, one thing madam no man will say yes to anything a wife says immediately, so sir will remain like that 😊, the last words of sir are so cute
Made for each other.Enjoyedyour conversation.Iam from Kolkata.After marriage came to South.Iam your great fan.cute couple.❤you both.Namaskarams to both of you. Sandhya padmanabhan
When I was working in an Internet service provider (Iqura) I got an opportunity to meet Revathy sankaran sir. He is one of a great gentlemen that i have come cross in my life
Very nice interview. I also married to a family where only son and four sisters.three are yet to be married stage. No addled income except mine and my husband with normal salaries of govt deptmt.gods grace all are happy and completed 45 yrs of marriage after all ups and downs of life.after seeing the above interview I remembered my father's comment that he asked "r u OK with 4 sisters and only son.I accepted it with God's gift.thank u
It was nice to hear the free talk between both. Still both are looking beautiful. To get such a adjusting, compatible, encouraging, highly qualified and well established husband is very difficult. Congratulations to you Revathy madam. If husband is like your Shankar sir, there won't be any Divorce issue at all. May be your son thought he has to adjust so much to his wife if he marries, so not preferred to marriage, but, after parents and sibling, each one need a company, so adjusting to one another is very important.
Even I'm proud to say that my husband also when came for seeing me , in a short time he said ok . Later when I asked for the reason he said that he had a strong principal of not rejecting for her simple outer appearance and treating her like a display toy ,humiliating n hurting one's feelings . I m still proud and feel fortunate to have such a gentleman for his other very good qualities (rarely found only in few persons)as my life partner 😊.
இறைவன் அருளால் நீங்கள் இன்றும் என்றும் நன்றாக வாழ வேண்டும்
தேடித் தேடி பார்க்கிறேன் உங்களிருவரின் காணொளிகளை .... சூப்பர் மேடம் & சார் 👌🏻♥️♥️🙏🏻
Yes yes me also they are good heart pair❤❤
காணொளி முழுவதும் மனது விட்டு சிரித்தேன் 😂ஆசை ஆசையாய் இருக்கிறதே உங்களைப் போல வாழ்ந்திடவே ❤ நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்தோடு வாழ வணங்குகிறோம் அம்மா அப்பா❤ உங்கள் திருமண அனுபவம் எங்கள் வயது கூட இல்லை❤ ஆனாலும் எத்தனையோ தெரிந்து கொண்டோம் உங்களுடைய பரஸ்பரமான பேச்சினிலே❤❤very positive vibes🎉❤love you both❤❤❤
அம்மா வணக்கம் என் பெயர் தனலட்சுமி எனக்கு அம்மா அப்பா இருவருமே இல்லை என் குழந்தைகள் என் கணவர் என்னையும் ஆசிர்வாதம் பன்னுங்கள அம்மா அப்பா
மனம் விரும்பி மனம் விட்டுப் சிரித்து ரசித்து பார்த்து மனம் லேசாகி என் வருத்தங்களை மறக்க வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நமஸ்காரங்கள்
❤❤🎉🎉
😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அம்மா உங்கள் தாம்பத்யத்தின் அழகு! என்றும் என்றென்றும் நீங்கள் இருவரும் இனைபிரியாமல் இருக்க பராசக்தி அருளட்டும் ! த்ருஷ்டி சுத்தி போட்டுக்கங்க மா🙏
இந்தக் காலத்தில் உங்கள் இருவரைப் போல் எவரும் இல்லை இருக்கப் போவதும் இல்லை அம்மா அப்பா நீங்கள் இருவரும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் இன்று கல்யாணம் நாளை டைவர்ஸ் என்ற காலத்தில் உங்களை பார்த்தாவது எல்லோரும் திருந்தட்டும் வணக்கம் அம்மா அப்பா
❤❤❤❤❤❤❤ 46:07
என் கணவரும் இப்படிதான் நல்ல மனிதர் உங்களை போல நாங்களும் இருக்கனும்
உங்க இரணாடு பேரில் யாரை அதிகம் பாராட்ட ?
அடேங்கப்பா சங்கரன் சார் கலக்கிட்டீங்க
மேடம் பேச்சு நிறைய கேட்டிருக்கிறோம்
நீங்க இருவரும்
Made for each other no doubt
👏👏👌👌🙏🙏🌹🌹
கடவுள் இப்படிப்பட்ட தம்பதிகளை கோடியில்
ஒருவரை தான் படைப்பார் .
.கண்படாமல் தீர்காயிசாக ஆயுள் ஆரோக்கித்துடன்
பல்லாண்டு காலம் இதே போல சந்தோஷமாக வாழ்க வாழ்க வாழ்க வளர்க 🎉
அம்மா நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வணங்குகிறேன்❤❤❤
A LP
இந்த வயதும் மகிழ்ச்சி யும் இறைவன் கொடுத்தவரம்🙏
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறோம் அம்மா அப்பா 🙏❤️ வாழ்க வளமுடன் நலமுடன் 🙏❤️
அழகாக பேசுகிறார். நல்ல கணவர். Enjooooy Madam.
அம்மாவையும் அப்பாவையும் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு எவ்வளவு பசங்க அம்மா உங்களுக்கு எங்கு இருக்காங்க😊 வணங்குகிறேன் அம்மா அப்பா ❤🙏🙏🙏🙏
🙏அம்மா அப்பா 🙏நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் எதார்த்தம் இருந்தது உங்களைப்போல் இன்றைய தலைமுறையினரும் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் 🙏🙂 நீங்கள் சொன்ன விதம் அருமை அருமை அழகோஅழகு👌👌😀💐🌷உங்கள் திருவடிகளை🙏 வணங்கிக்கொள்கின்றேன்🙏🙏💐🌷
நீண்ட காலம் நிலைத்து நிற்கும் ஒரு பந்தம்.வாழ்த்தவயதில்லை.ஆசீர்வதியுங்கள்.அம்மா.அப்பா
ரேவதி மேடம் ரொம்ப குழந்தை உள்ளம் கொண்டவர் என்பதைப் புரிந்து கொண்ட குணக்குன்று, நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட அற்புத மனிதர், நல்ல புரிதலுடன் மனைவியைப் போற்றும் உத்தம உள்ளம் கொண்டவர்...இப்படிப் பற்பல சிறப்புகள் பொருந்திய சங்கரன் சாருடன் ,ரேவதி அம்மா சந்தோஷமாய் இணைந்து இன்னும் ஒருநூறாண்டு இருவரும் வாழ்க! வளமுடன்! வாழ்க! வாழ்க!God bless you both.❤🎉
அருமையான தம்பதியர் நீங்கள் இருவரும்.உங்களை போல் நாங்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் எங்களையும் வாழ்த வேண்டும்
ஆதர்ஷ தம்பதிகள். வணங்குகிறேன்.
வாழ நினைத்தால் வாழலாம் வாழலாம்
வழியாய் இல்லை பூமியில்.
எல்லாமே கடவுள் அருள்.நல்ல நிகழ்ச்சியை கண்டு ரசித்ததில் ஒரு மகிழ்ச்சி.நன்றி.
மிக அருமையான தம்பதிகள். இன்னும் பலநூரு ஆண்டுகலாம் மகிழ்ச்சியாக இப்படியே வாழ கடவுள் அருள்புரியவேண்டும்.எனது நமஸ்காரம் 🙏🏻
நோய் அற்றவாழ்வேகுறைவற்றசெல்வம் வாழும்வரைசந்தோழமேஇருவரும்நல்லவரேவாழ்கநலமுடன் கிமூ சித்தணி சந்தோஷம்
I Loved Revathi madam all these years , but after watching this video , I started loving Sankaran sir .
இருவரும் பல்லாண்டு வாழ வாத்துக்கள்
உங்க புன்னகை மிக அழகு சிரிப்பு தொடர வாழ்த்துக்கள்❤
அருமையான தம்பதிகள் 🌹🌹🌹. நீண்ட காலம் மகிழ்ச்சியாக நீடூழி வாழ்க வளமுடன் அம்மா அப்பா 👍
Mr.Sankaran..you have our full fan support..what an amazing husband to the dynamite versatile Mrs.Revathi Sankaran
In fact Mr. Sankaran is the one who is behind their successful pleasant life, Mrs. Revathy is the lucky person.
Intha time sankaran aiyya ku than viewers support 😊😊😊
ரேவதி மேடம் ,நீங்கள் ஒரு சிறந்த பல்கலைக் கழகம் ! யாவரும் அறிந்ததே ! உங்கள் தனித் திறமைகளைக் கனியச் செய்து, உங்களை இவ்வளவு பேர் பெற வைத்த மாமாவிற்கும் மற்றும் தங்களுக்கும் எங்கள் நமஸ்காரங்கள் ! 💐💐🙏🙏👌👌
இதைப் பார்க்கும் அனைவருக்கும் இப்படி அமையக்கூடாதா நமக்கும் எனும் எண்ணம் தோன்றும்.
1:10 ....
தாம்பத்ய உறவு என்றால் என்ன என்பதை இந்த கால காதலர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்கும் அருமையான பதிவு.இறைவன் உங்கள் இல்லறம் மென்மேலும் சிறக்க வாழ்த்த வேண்டி அன்பு தாய் தந்தையாக தங்களை வணங்கும் மகள்.🙏🙏🙏
சின்ன வயதில் இருவரும் செம்ம க்யூட் ஆக இருக்கிறார்கள்.
நல்லஆயுலோடுவாழ இருவருக்கும்வாழ்த்துக்கள்
நல்ல ஆயுளோடு.....
@@Pangajam70pp000
I am very very happy to see the wonderful couple made for each other
@@Pangajam70q1
Vazhtha vayadillai....vanangugiren🙏
என்றென்றும் இதுபோல் இனிதாக வாழ இறைவனை வேண்டுகிறேன்😊
ரேவதி நான் உங்களுடைய தீவிர ரசிகை.வாழ்த்துக்கள் ரேவதி.
ரேவதி மா உங்களோட ஒளிவு மறைவு இல்லாத இந்த ஸம்பாஷணைய முழுக்க முழுக்க ஆத்மார்த்தமா ரஸித்தேன். வாழ்க்கைய இப்படியும் ரஸிச்சு வாழ முடியும் என்று இன்றைய குழந்தைகளுக்கு அழகா சொல்லிக்குடுத்திருக்கேள். ரொம்ப சந்தோஷம் மா.
எனக்கு அம்மா அப்பா இல்லை ஆனா உங்கள் பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு❤❤❤😂
எனக்கு ரேவதி சங்கரன் அவர்களை ரொம்ப பிடிக்கும் அவரின் பாடல் நடிப்பு எல்லாம் மிகவும் அபாரமாக இருக்கும் இருவரின் பேட்டியும் மிகவும் அருமையாக இருந்தது அவர்கள் இருவரும் என்றும் இது போல் சந்தோசமாக இறைவன் அருளுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் 🙏🌹💐from Canada
உங்களைப்போல வாழ ஆசைப்படுகிறேன்.
இரண்டு பேரும் சுத்திப் போட்டுக் கொள்ளவும்,Stay Blessed.
கண்டிப்பாக சுத்திப்போட்டுக் கொள்ளவும்.இந்த காலத்தில் கண் திருஷ்டி அதிகம்.
@@liveslogan4571😇😇k8kjjj
@@liveslogan4571 epdi solrinka
Azhagu Azhagu athunai Azhagu ❤🧿
எதார்தம் நிறைந்த பேச்சு
அம்மா அப்பா நீங்கள் இருவரும் பல்லாண்டுகாலம் வாழா வாழ்த்துகள்
ரேவதி மேடம் உங்களை ரொம்ப பிடிக்கும்.நீங்கள் சொன்ன ஜாதக விஷயம் உண்மை.
Such a lovely couple. So nice to listen to them reminiscing their life together. ❤
அருமையான தம்பதி பல்லாண்டு வாழ்க கடவுள் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு❤❤
தாத்தா ...நீங்க குசும்பன்...u r my very good partner.. சொல்லும் போது சிரிப்பு வந்தது
திருச்சிற்றம்பலம்
அம்மா உங்களையும் ஐயா அவருக்குக்கும் 100 ஆண்டுகள் மேலே
வாழ இறைவனின் ஆசிர்வாதங்கள் சிவாயநம திருச்சிற்றம்பலம்
Ideal couple..not idle ...a living example to the modern youthful couples
மாமி மாமா இருவருக்கும் எனக்கு வாழ்த வயது இல்லை என்றும் உங்களின் பேச்சுஇருவருக்கும் வரும் தலைமுறைகள் கேட்க்க வேண்டும்ே விட்டு கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்று புரிய வைத்திர்கள் அம்மா நன்றி
We enjoyed your conversation. We my husband (75) & myself 70 are leading a life like you .. whatever you conveyed i felt the same .
Like you my nature is also same . My husband is very caring just like Sankaran Sir .our prayers for you both .Touchwood .❤
ஆஹா மிகவும் அருமையான நேர்காணல். ரேவதி மேமின் குணங்களில் சிலவற்றை என்னில் காண்கிறேன். நானும் ஸ்கார்ப்பியோ ராசிதான். உங்கள் இருவரையும் பார்த்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நடிப்பில்லாத ரேவதி மேமின் பேச்சு என்னைக் கவர்ந்தது. நீங்களிருவரும் நீடுழி வாழ்க 🙏🙏🙏
நானும் ஒரு ரசிகை
❤❤🙏🏻🙏🏻💐💐 மகிழ்ச்சி மகிழ்ச்சியாக இருக்கிறது. 😂😂எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருங்க சந்தோஷமாக 100 வது வயதுவரை இறைவன் அருள் புரிய வேண்டும்...வாழ்க நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக 🙏🏻🙏🏻அம்மா அப்பா🎉🎉❤❤ இன்றைய தலைமுறைக்கு நீங்கள் மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தின் அடையாளம்...இனி வரும் தலைமுறையும் தலைவணங்கும் தங்களின் அன்பை மதித்து வாழ்க பல்லாண்டு🎉🎉🎉நீடுடி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக....
🙏🏻🙏🏻💐💐
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா அம்மா
ஸ்க்ரிப்ட் ஸ்க்ரீன் ப்ளே இல்லாமலேயே அசத்தலான பரிமாற்றம். தாம்பத்தியத்தின் ஆத்மார்த்த அடிப்படையை முழுமையாக வெளிக்கொணர்ந்த பதிவு
தமிழக அரசு இந்த தம்பதியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்
Tamilnadu vidiyal govt ku evargala pola thambadhigalai pidikadhu. Thirumanam thaandiya thambadhigalukku dhan award kudupanga😂😂
Yes
Vera Vela illa arasukku!!! Anga pasi patninu ellorum irukangalaam!!!
Wonderful.. Enjoyable program. ❤
@@ramavaideeswaran9424Llllllllllll"ll
மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா
Made for each other
To learn more from the blessed couple ❤
Wow look at shankarjis subtle humor what a great made foeach other couple you both sare may Keishna shower his blessings on you people.hopebhe protects and saves you people from evil eyes
Intha thalaimurai ungalidam katrukolla vendiyathu niraiya irukku . 💯 years needuli Vazhvu neengal iruvarum vazha iraivanidam vendugiren ❤🎉🌺🌸
Very decent and open discussion about their ,60 years married life by Smt Sivasankari and Sankaran Let us wish them long cherished life
Wow there should be a daily Podcast of this couple...Such a pleasure to hear their conversation.
நீங்கள் இருவரும் நீண்ட ஆயிளோடும் உடல் ஆரோக்கியமாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறேன் அம்மா ❤🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
எனக்கு ரேவதி madam ரொம்ப பிடிக்கும் . ரொம்ப நன்றாக பேசி எல்லோரையும் மயக்குவார்.கல்கத்தாவில் பாரதி தமிழ்சங்கத்தில் அவருக்குபெரிய மதிப்பு . அவர் husband உம் ரொம்ப நல்லவர் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.
நீஙகள்இருவரும் நல்ல health உடன் happy ஆக இருக்க வேண்டும் என்பது எங்களது ஆசை.
Intha time ayya semma ya fun pandra ru Amma Vida appa super cute en life la unka kita oru time machum blessings vanka num amma
வாழ்க வளமுடன் அம்மா அப்பா உங்களைப் பார்க்கும் பொழுது எங்களுக்கு சந்தோசமாக உள்ளது அம்மா உங்கள் முகத்தைப் பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது. நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.🙏🙏.
Amma appa neenga rendu perum vittu kuduthu vaaldradhu paarthu ellarum kathukanum avlo arumai ungala nerla partha nalla irukum God bless your family ❤❤❤👏👏🥰💐💐💐💐
Amma paduvathai kethu konde irukkalam... So divine.. ayya nengal koduthu vaithavar...free time lle, amma va paada vithu nengal thuyilalam...😊
Inspirational couple ❤stay blessed with happiness 😊
வணக்கம் அம்மா அப்பா இன்று போல் என்றும் சிரித்த முகத்தோடு சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம்
Kavasam connect channel க்கு முதல் நன்றி. 60 வருடம் இணைந்து வாழ்ந்த அனுபவங்களை மிகவும் சுவையாக பகிர்ந்த தம்பதிகளுக்கு அநேக கோடி நமஸ்காரம்
You are really very......lucky Madam Revathy. That's all to say....Wishing you both a very healthy and happy life ahead...
🤝🤝திருமதிரேவதிசங்கரன் தம்பதிகாள் 💐
கடைசியில் முத்தாய்ப்பு வைத்தமாதிரி சொன்னீர்களே , அதுதான் true
Wonderful conversation, I simply enjoyed, at first I thought sir has no teeth, his understanding of wife is superb, I remembered my father when I saw him, mami I respect your a lot, you smile and confidence inspire so many women, one thing madam no man will say yes to anything a wife says immediately, so sir will remain like that 😊, the last words of sir are so cute
🎉 நான் மிகவும் ரசித்த புதுமையான நேர்காணல்
Touchwood. Beautiful lovable couple. God bless many many happy years together ❤
Very frank conversation.Yes.in each house clashes are normal
But the basic bonding between the husband and wife only can lead to smooth journey.
Thoroughly enjoyed this. And very much admire this couple. ❤❤
Your life is a history, generation by generation should learn and remember always , big salute
60 years of togetherness,Great ❤️❤️🙏 wonderful couple
I am a big fan of Revathy Shankaran..iam 78.I lived at calcutta.wonderful video.mamsir.🎉😊
Really appreciate your son's clarity about his life
உண்மையை பேசும் ரேவதி
Made for each other.Enjoyedyour conversation.Iam from Kolkata.After marriage came to South.Iam your great fan.cute couple.❤you both.Namaskarams to both of you.
Sandhya padmanabhan
வாழ்க வளமுடன் கடவுள் தங்களை குறையில்லாமல் சந்தோஷ மாக வாழ வைப்பார் வாழ்த்துகிறோம் கிறோம்
Really you two are made for each other stay long god bless you both
இந்த ஜஎனரஏஷன் பிள்ளைங்களுக்கு நல்ல கருத்து சொன்னீங்க வாழ்க வளமுடன் 🎉
இந்த ஜெனரேசன்?
ரேவதிமா நீங்க யோகக்காரங்கா சார் 91.6 க்கெல்லாம் மேலே நல்ல சுத்தமான அன்பானவர்
ஸ்ரீரங்க திவ்ய தம்பதிகளாக இன்புற்று வாழ எம்பெருமானை பிராதித்திக்கிறோம்
அருமையான தம்பதி ❤❤
When I was working in an Internet service provider (Iqura) I got an opportunity to meet Revathy sankaran sir. He is one of a great gentlemen that i have come cross in my life
Very nice interview. I also married to a family where only son and four sisters.three are yet to be married stage. No addled income except mine and my husband with normal salaries of govt deptmt.gods grace all are happy and completed 45 yrs of marriage after all ups and downs of life.after seeing the above interview I remembered my father's comment that he asked "r u OK with 4 sisters and only son.I accepted it with God's gift.thank u
Hare Krishna. Nice and sweet couple. ❤
It was nice to hear the free talk between both. Still both are looking beautiful.
To get such a adjusting, compatible, encouraging, highly qualified and well established husband is very difficult. Congratulations to you Revathy madam. If husband is like your Shankar sir, there won't be any Divorce issue at all. May be your son thought he has to adjust so much to his wife if he marries, so not preferred to marriage, but, after parents and sibling, each one need a company, so adjusting to one another is very important.
நன்று.encouraging chating
Madam pakkumbode avalavu pudikkum oru naalavadhu nerla pakkanummnu asai lovely jodi young couples evangala parthavadhu happy ya erukka kathukkanum multi talented madam🎉🎉🎉🎉🎉 Sir amaideyana Commedian 👌 couples namaste.
Happy and jovial couple we need ur blessings.
Loving Couple May GOD BLESS YOU Both always
We seek your blessings for all of us
It was beautiful to see the couple and also apt advice to the younger generation. May God Bless you🙏
I realy enjoyed this interview,aadharshana couple you are, Vazhga Valamudan,விட்டுகொடுப்பவர்கள் ketupovadhillai,
Amma ,appa we are blessed. To see your conversation thank you maa
Even I'm proud to say that my husband also when came for seeing me , in a short time he said ok .
Later when I asked for the reason he said that he had a strong principal of not rejecting for her simple outer appearance and treating her like a display toy ,humiliating n hurting one's feelings .
I m still proud and feel fortunate to have such a gentleman for his other very good qualities (rarely found only in few persons)as my life partner 😊.