Revathi Sankaran | இந்த 7 பதிகங்களையும் தினமும் பாட வேண்டும். ஏன் தெரியுமா? | பரிகாரப் பதிகங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 315

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Год назад +11

    திருமதி ரேவதி சங்கரன் அம்மா அவர்கள் தேவாரம் இனிமையாக பாடுகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கும் குறையாத பக்கவாத்தியங்களுடன் கூடிய தேவாரம் திருமுறை இசை நிகழ்ச்சியை சக்தி விகடன் ஏற்பாடு செய்து You tube நேரலையில் ஒளிப்பினால் நன்றாக இருக்கும்.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 года назад +22

    தேவாரம் பாடல்கள்:-பரிகாரங்கள்
    1..திருநீற்றுப் பதிகம் - காய்ச்சல் குணமாகும்.
    2.பணம் தங்க - திருவீழிமிழலை- வாசிதீரவே ..பாடல்
    3. மழை பொழியு- சே உயரும் ... நீலாம்பரி ராகம் பாடல்.
    4. மன அழுத்தம் போக - இல்லக விளக்கது... பாடல்.
    5.நவகிரக - கோளறு திருப்பதிகம்.
    6. கண்புரை/ கண் நோய் தீர - ஆலந்தான்
    7. உயர்ந்த வாழ்வு பெற - தம்மையே...
    அம்மா 🙏

  • @skycraftworld3736
    @skycraftworld3736 3 года назад +21

    நீங்கள் ஒரு அட்சயப்பாத்திரம் அம்மா. உங்களிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்கள் அறிந்துகொள்ள முடிகிறது அம்மா.
    மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @ramalingam3638
    @ramalingam3638 3 года назад +49

    அம்மா, தயை கூர்ந்து தங்கள் குரலில் பதிகங்களை பாடி வெளியிடுங்கள். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.

  • @meeravenkateswaran7046
    @meeravenkateswaran7046 3 года назад +40

    எல்லா பதிகங்களையும் தங்களின் இனிய குரலில் கேட்க ஆசையாக உள்ளது மிக்க நன்றி அம்மா

  • @narendranshanmugam9292
    @narendranshanmugam9292 3 года назад +10

    Yes.I always recite these Thevaram daily,it is really very powerful and having Shiva peruman.

  • @allisdarbar477
    @allisdarbar477 3 года назад +8

    அம்மா அருமை அருமை எங்களது நலனுக்காக தங்களது தேக நலன் சிறப்புற்று விளங்கிட எனது இஷ்ட தெய்வம் ஆனை முகனை மனம் உருகி வேண்டிக்கொள்கிறேன் என்றென்றும் இது போன்று சிறப்பான தகவல்களை சொல்லிக்கொண்டேயிருங்கள் அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @archanakudrethaya2375
    @archanakudrethaya2375 3 года назад +8

    Innum intha mathiri pathivu venam amma.thankyou.

  • @chitran169
    @chitran169 3 года назад +27

    குறிப்பிட்ட பதிகங்களின் பத்து பாடல்களையும் பண்ணொடு பாடிக்காட்டுங்கள்
    அம்மா.

  • @gowrimahadevan5420
    @gowrimahadevan5420 3 года назад +49

    இது மிகவும் உண்மை. என் cataract ஆபரேஷன் இல்லாமல் சரியானது. ஆலம்தான் உகந்து என்ற பாடலால் இந்த அதிசயம் நிகழ்ந்தது. ஓம் நமசிவாய.சாய்ராம். 🙏🙏🙏🙏🙏❤️💐🌹🌺👍

    • @vijisenthil5935
      @vijisenthil5935 3 года назад +4

      Evlo times padichinga

    • @veeramaniveeramani6513
      @veeramaniveeramani6513 3 года назад +3

      @@vijisenthil5935 ஐயா ஒரு நாள் எவ்ளோ mudiumo avlo time padinga
      Padikum pothu nadakumunu mana uruthi yoda padinga

    • @kavithabose0709
      @kavithabose0709 3 года назад +4

      Idhu enakum work aachu ... En appa kaga naa padiche Brahma muhurtham la ... So operation illamale en appaku kan sari aagiduchu ... Tq Mahadevah ..❤️👍🏻

    • @vanajam3654
      @vanajam3654 3 года назад +1

      @@kavithabose0709 8

    • @amirthakalathangaraj4766
      @amirthakalathangaraj4766 3 года назад +3

      சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @lakshmiprabhu2439
    @lakshmiprabhu2439 3 года назад +4

    Amma,. Thiruneer pathigam. Neengal paadiyathu aaha Arputham. Ungal kaalathil naangal irupathe we are lucky. 🙏🙏🙏

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 года назад +16

    மிகவும் அருமை அம்மா!
    🙏🏻🙏🏻🙏🏻
    மேற்கண்ட பதிகங்களை தாங்களே பாடி பதிவிடுங்கள். உங்கள் குரல் மிகவும் இனிமையான இருக்கிறது.

  • @ramachandranramaswamy2536
    @ramachandranramaswamy2536 10 месяцев назад

    Dear Revathi Amma neengal migavum azhagaga padugireergal. Also you bring forward all our rituals and wonderful pathigangal. Nandri

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 3 года назад +5

    How is it possible, it seems you are singing from the Temple, it sounds like that. Romba Arumaiyana kuralvalam nandrigal Amma. OM NAMASIVAYA.

  • @pranavpranav7782
    @pranavpranav7782 2 года назад +1

    நல்ல தகவல்தந்தமைக்கு நன்றி அம்மா

  • @azhagarasanmalarvizhi6839
    @azhagarasanmalarvizhi6839 6 месяцев назад +1

    மிகவும் அருமை அம்மா. எனக்கு தங்கள் கையில் அணியும் வளையல் அனைத்தும் பிடிக்கும். எங்கு வாங்கினீர்கள் என்று சொன்னால் நானும் வாங்கி கொள்வேன்.

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 3 года назад +36

    "ஆலம் தான் உகந்து " பதிகம் என் கண்களில் மட்டுமல்ல... வாழ்க்கையில் ஒளி ஏற்றிய பதிகம்! கருவிழி சவ்வு கிழிந்து பார்வை பறிபோய்விடும் என்ற கட்டத்தில் இதை கண்ணீர் மல்க ஓதினேன். ரெட்டினா அறுவைசிகிச்சை முடிந்து கடந்த 12 ஆண்டுகளாக நல்ல கண் ஒளியுடன் வாழ்கிறேன். நமச்சிவாய வாழ்க...
    நாதன்தாள் வாழ்க!
    திருச்சிற்றம்பலம்!

    • @livingstylein
      @livingstylein 3 года назад +1

      Good information

    • @kavi1501
      @kavi1501 3 года назад +1

      What a miracle, Mahaperiyava padame gathi

    • @kalasundar3027
      @kalasundar3027 3 года назад +1

      வாழ்க வளமுடன்

    • @manonmanisan2441
      @manonmanisan2441 2 года назад

      Evala nal padikanum sir

    • @shanthiramamoorthy6923
      @shanthiramamoorthy6923 2 года назад

      @@manonmanisan2441 நாட்கள் கணக்கு பார்த்தால் நம் தேவைகளை முழுமையாக அடைய இயலாது. நம்பிக்கையோடு ஓதுங்கள். நிச்சயம் ஈசனின் அருள் கிடைக்கும்.

  • @Gnanawalli
    @Gnanawalli 3 года назад +1

    அம்மா அருமையான பதிவு அதை அழகாக சொன்னீர் நன்றி
    எனக்கும் ஈசன் மேல் மந்திரம் சொல்லி பலன் பெற்ற அனுபவம் நிறைய உண்டு தாயே🙏 ஓம் நமச்சிவாய வாழ்க 🙏 ஈசனே போற்றி போற்றி 🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 3 года назад +2

    மிக்க நன்றி இறைவன் உங்களுக்கு என்றும் அருள்புரிவராக🌺🌺🙏 திருச்சிற்றம்பலம்🌺🌺🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 6 месяцев назад

    நன்றி அம்மா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் 👌👌🙏

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 3 года назад +7

    தேன் போன்ற குரல்!பிரமாதம்! நன்றி! 🙏

  • @sattanathan1977
    @sattanathan1977 2 года назад +2

    அருமையான பதிவு அம்மா

  • @vinithajayakumar982
    @vinithajayakumar982 3 года назад +1

    Namaskar mam,I love yr talks,very natural,god had gifted you with a beautiful voice

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 3 года назад +11

    A very timely subject matter, introducing people to the richness of Tamil devotional literature and presented by the multitalented Revathi Sankaran. Treat to the eyes, the ears and the mind. Thank you.

  • @shanthidoraiswamy2692
    @shanthidoraiswamy2692 3 года назад +4

    Thank you Amma
    Always waiting for your video
    Beautiful explanation .

  • @jaijai8764
    @jaijai8764 3 года назад +11

    நமக்கு தேவையான பதிகத்தை படித்தால் கைமேல் பலன். என் அனுபவம். ஓம் நமசிவாய நமஹ🙏

  • @tamilselvi966
    @tamilselvi966 Год назад

    உங்கள் குரல் அருமை அம்மா இறைவன் அருள்🙏🙏🙏🙏🙏 சுபம்

  • @srk8360
    @srk8360 7 месяцев назад

    மிகவும் அருமை யான விளக்கமும் பதிவும்...
    நன்றி நன்றி அம்மா 🙏💐💐💐💐💐

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 года назад +11

    அம்மா உங்களுடைய குரலைக் கேட்க கேட்க மனது மகிழ்ச்சியாக இருக்குங்க மிக மிக நல்ல பதிவு
    நன்றி அம்மா👌🦋🙏💐💐

  • @divinesiddha4823
    @divinesiddha4823 3 года назад +9

    அருமை அருமை, உங்களைப் பார்க்கும் போது எனது தாயின் முகம் நினைவுக்கு வருகிறது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🏼🌹😍

  • @padmavathya9413
    @padmavathya9413 3 года назад +13

    Whatever you say is highly relevant to the contemporary world. I am very happy to say that your speeches are coherent and crystal- clear like your voice. Your Tamil is also extraordinarily good. I wish you along and healthy life.

  • @bhavanithillai
    @bhavanithillai 3 года назад +5

    Thank You Amma 🙏
    Always looking forward to your talks 🤗

  • @srijavinodh204
    @srijavinodh204 3 года назад +4

    What divine voice mam I am your big fan ❤️❤️❤️❤️ teach us more u know and how to bring up our kids

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 года назад +1

    அம்மா தாங்களுக்கு என் நமஸ்காரங்கள். தங்களது தெய்வீக கருத்துக்கள் மனம் மிகவும் நிம்மதி கிடைக்கிறது.

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 года назад +3

    Amma thank you soo much.... Need more ur advice....... In all...... Thanks a lot sakthi vikutan..... Pls upload more videos

  • @ponnusamymanoharan9363
    @ponnusamymanoharan9363 3 года назад +8

    I rectify my stomach aches and acidity thru Appar's first one. Veerattana pathigam.

    • @sowmya2217
      @sowmya2217 3 года назад

      Really sir, how many times did you recite per day?

    • @ramyav4150
      @ramyav4150 2 года назад

      Really

  • @vk24288
    @vk24288 3 года назад +1

    Arumai nga Amma.Learned lot of informations about pathigam.Keep sharing ...Thank you so much nga Amma.

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 года назад +1

    உண்மையான கருத்துக்கள். அருமையான ஒரு பதிவு. நன்றிகள்.

  • @muthukumar8221
    @muthukumar8221 3 года назад +2

    Amma I am from thiruvarur. After s long time .I here devaram.my eyes r filled with tears. Om Namasivaya 🙏🏻🙏🏻

  • @sangeektvm
    @sangeektvm 3 года назад +1

    Divine singing and good explanation madam !! Thank you 🙏

  • @அமுதா1008
    @அமுதா1008 3 года назад +5

    அருமை அம்மா. உங்கள் குரலில் பாடலை கேட்டுகொண்டே இருக்கலாம்.

  • @kalaivaniperiyasamy8906
    @kalaivaniperiyasamy8906 3 года назад +2

    Awsome mam. Please upload parikara pathigangal in ur voice. So divine and pleasant..

  • @muthulakshmi5520
    @muthulakshmi5520 2 года назад

    உங்கள் குரல் மிகவும் அருமை அம்மா 👍🏻👏👏👏🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 3 года назад

    நல்ல அருமையான காணொளி 👍🙏. ஓம் நமசிவாய.

  • @janakieswerashanker2986
    @janakieswerashanker2986 3 года назад

    அம்மா நல்ல தகவல் நன்றி இன்னும் நல்ல தகவல்களை தரவேண்டும் சேவை தொடரட்டும் நன்றி

  • @ksamundeeswari6613
    @ksamundeeswari6613 3 года назад

    Amma vanakkam amma ungal voice arumaiyaga ulladhu govt job kidaikka vendum and thirumanam nadakka padiham vendum amma

  • @poornimarao8751
    @poornimarao8751 3 года назад +8

    Very nice Madam, Always I enjoy all you songs in your Cristal clear voice. Interested in learning Thevaram from you 🙏🙏

  • @maharajapandian5970
    @maharajapandian5970 2 года назад

    அருமையான குரல் வளம் அம்மா

  • @velanvelan21
    @velanvelan21 2 года назад +2

    All pathigam discristion koduthal best

  • @shenbakasakthivel1567
    @shenbakasakthivel1567 3 года назад +2

    Paatima neenga pesurathu kekka avlo alaga iruku. Enna inimaiyana kuralvalam paati ungaluku. Love u paatima

  • @jayashreeramakrishnan4528
    @jayashreeramakrishnan4528 3 года назад +5

    வெகு அருமை. அழகான குரல் அம்மா. நன்றி.

  • @meenakshivenkatachalam231
    @meenakshivenkatachalam231 3 года назад +2

    Always Namaskaaram Amma, Expecting more from you amma

  • @priyadharshinisigc
    @priyadharshinisigc 3 года назад +2

    Divine voice… 👌🏻

  • @balasubramaniannarayanasam171
    @balasubramaniannarayanasam171 7 месяцев назад

    Pitha pirai suddi your melody' makes me pitthan.🙏🙏

  • @sathishmeenu3438
    @sathishmeenu3438 3 года назад +3

    பாடிய விதம் மிக அருமை👌

  • @deepasairam2609
    @deepasairam2609 Год назад

    அருமை அருமை அம்மா ஓம் நம சிவாய

  • @hareeshd5206
    @hareeshd5206 3 года назад

    Amma enakku ungalilai siruvayathilirunthu parthi rasipaen ungal tamil romba arumai
    Ippo ungal poojai madaam migavum achirathai vara vazhakai thu antha sivan vanthu ungal illathil amarinthirpathu pol unurakiren 🙏🙏🙏

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 3 года назад +2

    Very nice to hear mam...also your singing is very nice to hear mam..🙏🏻🙏🏻

  • @krrravi224
    @krrravi224 3 года назад +1

    Nala manasuku pedichamathiri family ponu kidaika parikaram solunga amma

  • @visavisavisa9019
    @visavisavisa9019 3 года назад +2

    அருமை அம்மா அருமை

  • @Malathy-f8o
    @Malathy-f8o 3 года назад

    அம்மா, நீங்கள் இந்த புராணங்களை எல்லாம் தொகுத்து தனியான பதிவாக போட்டால் என்றென்றும் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி பல கோடி🙏🙏🙏🙏🙏

  • @yuvanraja3236
    @yuvanraja3236 3 года назад +1

    Thank you Madam.

  • @maryarokiam4490
    @maryarokiam4490 3 года назад +1

    Thanks a lot amma

  • @muthulakshmirajan4929
    @muthulakshmirajan4929 3 года назад

    அருமை அம்மா...அடியேனுக்கு நீங்கள் தான் வழிகாட்டி...🙏🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 3 года назад +8

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🌹🌹🌹நன்றி நன்றி அம்மா 🌺🌺🌺

  • @raguldubai
    @raguldubai 3 года назад

    4:07 💞அருமை

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 года назад

    மிகவும் அருமை அம்மா, மிக்க மகிழ்ச்சி, நன்றி, நமஸ்காரம்🙏 ஓம் நமசிவாய🙏

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 3 года назад +2

    சிவாய நம. அருமை.

  • @thamotharan2946
    @thamotharan2946 3 года назад

    Good explanation mam.thank u very much.

  • @saminathan781
    @saminathan781 3 года назад

    ரொம்ப நல்லா இருக்கும்மா ரொம்ப ரொம்ப நன்றி

  • @priyagirish9550
    @priyagirish9550 3 года назад +1

    Enna oru arumaiana kural

  • @arulmaha4836
    @arulmaha4836 3 года назад +1

    Vallakil sathakamana therppu vara etavathu parikaram sollunga ma pls

  • @r.rajathibooshanam7450
    @r.rajathibooshanam7450 7 месяцев назад

    What a voice amma

  • @amudhavallaisk116
    @amudhavallaisk116 3 года назад

    Unga kuralil oru positive vibration irruku amma

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 года назад +1

    நன்றி அம்மா

  • @kavithamanimaran1391
    @kavithamanimaran1391 3 года назад +2

    Amma sing 10 full songs..pls amma

  • @umashankari6691
    @umashankari6691 3 года назад

    Good message thanks mm

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 3 года назад +2

    Om namah Shivaya... Vazhga valamudan 💐🌹❤️❤️❤️

  • @geethaiyer1
    @geethaiyer1 3 года назад +3

    உண்மை. எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி மா.

  • @raajeswarirajendiran6320
    @raajeswarirajendiran6320 3 года назад +1

    Arumaiana kural

  • @poopoongodi525
    @poopoongodi525 7 месяцев назад

    அம்மா சூப்பர் amma❤

  • @Maheshkumar-ng3xs
    @Maheshkumar-ng3xs 3 года назад +2

    Romba supera irruku unga episode

  • @raajaraajeswarir9262
    @raajaraajeswarir9262 2 года назад

    Mam,your voice is sweet You can sing in gaana sabhas.

  • @buvaneswarisethurathinam9213
    @buvaneswarisethurathinam9213 2 года назад +1

    அம்மா தயவுசெய்து உங்கள் குரலில் பதிகங்களை பாடுங்கள். இந்த பதிவுகளை பாருங்கள் .தேனினும் இனிய குரல்

  • @padmavathivadivel2360
    @padmavathivadivel2360 2 года назад

    Pl thol viyathi theera pathikam sollunga

  • @n.sadhya7191
    @n.sadhya7191 Год назад

    Semma 🙏🙏

  • @amudhavallaisk116
    @amudhavallaisk116 3 года назад

    Unga voice romba beautifulla irruku amma

  • @shanthijaya8080
    @shanthijaya8080 3 года назад

    Nalla message

  • @vishalakchisathiyan2145
    @vishalakchisathiyan2145 3 года назад

    Migavum arumai amma👌👌👌🙏👏👏👏🙏🙏🙏

  • @pinkycorn5745
    @pinkycorn5745 3 года назад +1

    மிகவும் அருமை அம்மா... 🙂❤

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 3 года назад

    அருமைஅருமை
    ஓம்நம்ச்சிவாய நமஹ

  • @gowriguru8857
    @gowriguru8857 3 года назад

    அற்புதம் அவ்வளவும் உண்மை.

  • @kthanalekshmikanagasundara9522
    @kthanalekshmikanagasundara9522 3 года назад

    Super..amma..
    Thana from Malaysia

  • @TamilBoysYT
    @TamilBoysYT 3 года назад

    Mikka Nandri amma.

  • @lathalenin2163
    @lathalenin2163 2 года назад

    Amma great voice 👌🙏

  • @nagavallipillai6111
    @nagavallipillai6111 Год назад

    Arumai

  • @maheshwaran.maheshwaran9696
    @maheshwaran.maheshwaran9696 3 года назад

    Thanks mam l am happy Amma ❤️❤️❤️👍🙏🙏🙏🙏🙏🙏

  • @jothisenraj6992
    @jothisenraj6992 2 года назад

    அம்மா குரல் ரெம்ப அழகு

  • @cnptmadhan
    @cnptmadhan 2 года назад

    the ultimate grammatic poems in tamil.

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 года назад

    Nandrigal Kodi Amma