சுவாமி அடியேன் தங்களின் உபன்யாசம் கேட்டு வந்துள்ளேன் அடியேனுக்கு சிறு விருப்பம் என்னவென்றால் தங்களுடன் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் ஆதலால் அடியேன் தங்களுடன் தொடர்பு கொள்ள அருள் செய்ய வேண்டும் 🙏🙏🙏
ஆழ்வார்கள் பன்னிருவரையும் பார்த்ததில்லை ..வரலாரை படித்திருக்கோம் செவிவழி செய்திகளை கேட்டிருக்கோம் ..பார்க்க ஆசைத்தானே ..நான் பார்த்திருக்கேன் ..பார்த்துகிட்டே இருக்கேன் ..ஆம் நமது வேளுக்குடி ஸ்வாமிதான் அது ..நானும் 15 வருஷமாய் இவரின் காலக்ஷேபத்தை கேட்டு வருகிறேன்..அப்போதிருந்து எந்த மாற்றமும் இல்லை ...இடையில் இவர் எவ்வளவோ உயர்ந்த நிலைக்கு வந்திருக்கலாம் ..ஆனால் அப்போ இருந்த அடக்கம், பணிவு அப்படியே இருக்கு..இன்னும் சொல்லப்போனால் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கு..அதுதான் "மேன் மக்கள்" அவர் திருத்தந்தையார் என்ன சாதாரணமானவரா ..இப்படி புகழ்வதால் அவருக்கு என்ன பயன்? எனக்குதான் என்ன லாபம்! ஆனால் பெரியோரைக் கொண்டாட வேண்டியது நம் போன்றோரின் கடமை..இவரோடு, பூரி, அஹோபிலம் ஆகிய திருத்தலங்களுக்கு சென்றுவரும் பாக்யம் எங்களுக்கு கிடைத்தது..பக்தி நிறைந்த அனுபவம் ..இவரின் சேவை இன்னும் பல்லாண்டு பல்லாண்டு இந்த நாட்டுக்குத் தேவை ..அதை பெருமாள் அவருக்கு அருள்வார்...வைஷ்ணவ உலகில் இவரும் ..குமுதம் ஜோதிடம் முன்னாள் ஆசிரியர் தந்தை A M ராஜகோபால் அவர்களும் இரண்டு கண்கள் என்றால் மிகை அல்ல.
பெரியவர் வரதாச்சாரி சுவாமிகளின் காலஷேபத்திற்கு சிறு வயதிலேயே போய் கேட்டிருக்கிறேன். அதே போல உங்களின் பக்தி மார்க்கங்களை யும் கேட்டு வருகிறேன். ஓம் நமோ நாராயணாய நம்:
இது மாதிரி சொற்பொழிவு நான் கேட்டதில்லை ஆனந்த கண்ணீர் வருகிறது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எவ்வளவு எளிமையாக விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கிறார் பாருங்கள் பகவான் நாமங்கள் அனுபவித்து இன்பமுடன் சொல்லவேண்டும் எதையும் கேட்காமல் உன் நாமங்கள் சொல்லும் போது ஒரு ஆனந்தம் அதனால் சொல்கிறேன் என்று அந்த பக்குவ நிலை பகவான் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்
நமஸ்காரம் ஸ்வாமி தங்களது speech அனைத்துமே மக்களுக்கு பொக்கிஷங்கள். நன்றி மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏 ஒரு சிறிய கேள்வி ஸ்வாமி விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தமிழில் கேட்டால் தான் அர்த்தம் புரிகிறது அனுபவித்து பெருமாளை உணர முடிகிறது தமிழில் கேட்கலாமா ஸ்ரீ ராமா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கோவிந்தா ஸ்ரீ நரசிம்மா ஸ்ரீ நாராயணா நின் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேவகி நந்தன சரஷ்டா - கண்ணன் கூறிய பகவத்கீதையை விட அவன் கேட்ட - பீஷ்மாச்சாரியார் அருளிய விஷ்ணுசஹஸ்ரநாமத்திற்கு ஏற்றம் அதிகம் .அதிலும் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் வாயிலாய் அதை அறிந்து கொள்வது ஏற்றமோ ஏற்றம் . ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் .
🙏🙏🙏🙏 ವೆಲ್ ಕುಡಿ kannan ulnysam is a treat to ears and mind. Even after several hours of talking he never appears to be tired. This aspect I had seen with Kapankad Varadacharya swamigal. Both are really great. 🙏🙏🙏
உங்கள் பாதம் பனிகிறோம் ஐயா🙏🙏 ராம ராம ராம ராம ராம உங்களால் எவ்வளவு நன்மைகள் கேட்கிறோம் நன்றி நன்றி நன்றி 💐🌺🙏🌹⭐🌷
சுவாமி அடியேன் தங்களின் உபன்யாசம் கேட்டு வந்துள்ளேன் அடியேனுக்கு சிறு விருப்பம் என்னவென்றால் தங்களுடன் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் ஆதலால் அடியேன் தங்களுடன் தொடர்பு கொள்ள அருள் செய்ய வேண்டும் 🙏🙏🙏
ஆழ்வார்கள் பன்னிருவரையும் பார்த்ததில்லை ..வரலாரை படித்திருக்கோம் செவிவழி செய்திகளை கேட்டிருக்கோம் ..பார்க்க ஆசைத்தானே ..நான் பார்த்திருக்கேன் ..பார்த்துகிட்டே இருக்கேன் ..ஆம் நமது வேளுக்குடி ஸ்வாமிதான் அது ..நானும் 15 வருஷமாய் இவரின் காலக்ஷேபத்தை கேட்டு வருகிறேன்..அப்போதிருந்து எந்த மாற்றமும் இல்லை ...இடையில் இவர் எவ்வளவோ உயர்ந்த நிலைக்கு வந்திருக்கலாம் ..ஆனால் அப்போ இருந்த அடக்கம், பணிவு அப்படியே இருக்கு..இன்னும் சொல்லப்போனால் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கு..அதுதான் "மேன் மக்கள்" அவர் திருத்தந்தையார் என்ன சாதாரணமானவரா ..இப்படி புகழ்வதால் அவருக்கு என்ன பயன்? எனக்குதான் என்ன லாபம்! ஆனால் பெரியோரைக் கொண்டாட வேண்டியது நம் போன்றோரின் கடமை..இவரோடு, பூரி, அஹோபிலம் ஆகிய திருத்தலங்களுக்கு சென்றுவரும் பாக்யம் எங்களுக்கு கிடைத்தது..பக்தி நிறைந்த அனுபவம் ..இவரின் சேவை இன்னும் பல்லாண்டு பல்லாண்டு இந்த நாட்டுக்குத் தேவை ..அதை பெருமாள் அவருக்கு அருள்வார்...வைஷ்ணவ உலகில் இவரும் ..குமுதம் ஜோதிடம் முன்னாள் ஆசிரியர் தந்தை A M ராஜகோபால் அவர்களும் இரண்டு கண்கள் என்றால் மிகை அல்ல.
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Naanum ivarin kaalakshebangallai ean siru vayadhilirundhae kettu varugiren. Naam ivarukku perum kadan pattavargallavom. Ivar illavidil ippadiori dheivanubhavathai indha allavirku yaar namakku tharivaar ivar Thiruthalangallukku eammai pondra podhu makkallai azhaithu selgiraara. Aam eandral eappadi anuga vendum. Ivar paadhathai dharisanam seiyavavadhu anumadhi kidaikkuma.
🙏🏻🙏🏻🙏🏻
Exactly same feeling.. superbly put... he's the only consolation in all our struggles and trying times. Long Live Swamin🙏🙏🎉
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ணா சமர்ப்பணம்
சாா்...... நீங்க சொல்லச்சொல்ல கேட்கத்தான் தோணுகிறது....... காது கூட கட்டுப்பட்டு இருக்கிறது ....சாா் அருமையாக பிரவாகமாக வாா்த்தைகள் கொட்டுகிறதே........
Great lesson about விஷ்ணுசகஸ்ரநாமம்!
பெரியவர் வரதாச்சாரி
சுவாமிகளின் காலஷேபத்திற்கு சிறு
வயதிலேயே போய்
கேட்டிருக்கிறேன். அதே
போல உங்களின் பக்தி
மார்க்கங்களை யும்
கேட்டு வருகிறேன்.
ஓம் நமோ நாராயணாய
நம்:
சுவாமிஜி தாங்கள் பொக்கிஷம். அருமை அருமை
அரின் நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரிநாதா போற்றி சீனிவாசா போற்றி போற்றி போற்றி!!!
ஹரி நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரிநாதா போற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணா போற்றி ராதாகிருஷ்ணா போற்றி போற்றி!!!
நாமங்கள் சொல்வதில் உள்ள இன்பம் இதை விட அருமையா யாரும் சொல்ல முடியாது சுவாமி🙏
இது மாதிரி சொற்பொழிவு நான் கேட்டதில்லை ஆனந்த கண்ணீர் வருகிறது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எவ்வளவு எளிமையாக விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கிறார் பாருங்கள் பகவான் நாமங்கள் அனுபவித்து இன்பமுடன் சொல்லவேண்டும் எதையும் கேட்காமல் உன் நாமங்கள் சொல்லும் போது ஒரு ஆனந்தம் அதனால் சொல்கிறேன் என்று அந்த பக்குவ நிலை பகவான் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்
Guru vazhka guru arul vazhka..... arumai arumai arbhutham amoham amritham 🙏🙏🙏🙏🙏🙏🙏🤝💓❤️🤝🤝
ஹரே கிருஷ்ணா 🙏🏼
ஓம்நமோநாராயணய
வைரம்... மூலம்... நாராயணா நாமத்தை,ஸகஸ்ரநாமத்தின் மேன்மையை அற்புதமான புரிய வைத்தீர்கள்.... உவமைகள்.. சூப்பர்.
ஓம் நமோ நாராயணா.. நமஸ்காரங்கள் ஸ்வாமி 🙏🙏
சாமிநிங்கள்கூர் யதுபொல்யிவரையொவரம்கூரவிள்ளைதாய்நாடுடில்உள்ள அனைவரம்பக்கிசொதுர்கம்கோடிகோடிபுண்யம்அடியொன்🙏🙏🙏
🙏ഗോവിന്ദ! ഗോവിന്ദ! ഗോവിന്ദ! ഗോവിന്ദാ ഹരി ഗോവിന്ദാ🙏
அய்யா மிக அருமை
Jai shree krishna
Parama Bhagyam Swami🙏🙏🙏🙏
🙏
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
Om Sri Gurubhiyo namah 🌹🌹🌹 Jai shree Ram ram ram ram Seetha Ram 🙏🙏🙏🙏 Jai shree Krishna 🙏🙏🙏🙏🙏 Jai shree hanuman ji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sri Gurudev Raghavendra Swamy namo namah 🌹 Jai Sri Ram Ram Sita Ram 🌹 Jai Sri Radha Radha Krishna 🌹🌹🌹🌹🌹🌹🌹
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
உயர்திரு ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
ஆசாரியர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ குருவே திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🔥🔥🔥
Parama bhagyam swami 👍 🎉🎉
Very nice discourse…. Easy to understand…,
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 🙏🙏🙏👌👍😊
Harekrishna Thankyou Guruji
Aya vanamgigiren vunglaku enaku tamil ezhlutha varathu nan Telugu nan oru Ashramathil teachera irunthen daily geetha sollirken pasamglaku ippa vishnu sahasra namam neraya kovilgalil solren ithoda importance inikitha vung speech lo therinjikiten romba nandri aya vungal swaram kadavul thantha varam thank you swamy
சிறப்பு.. சிறப்பு.. ஸ்ரீ மதே ராமானுஜாய.. ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🙏
நமோ நாராயணாய! ஸ்ரீ குருப்யோ நம:
ஹரிகிருஷ்ணா உபன்யாசம் தேவாமிர்தம் தேவை நித்தம் நன்றி ஸ்வாமி
நமஸ்காரம் ஸ்வாமி தங்களது speech அனைத்துமே மக்களுக்கு பொக்கிஷங்கள். நன்றி மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏 ஒரு சிறிய கேள்வி ஸ்வாமி விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தமிழில் கேட்டால் தான் அர்த்தம் புரிகிறது அனுபவித்து பெருமாளை உணர முடிகிறது தமிழில் கேட்கலாமா
ஸ்ரீ ராமா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கோவிந்தா ஸ்ரீ நரசிம்மா ஸ்ரீ நாராயணா நின் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vijay musical Jayasri Bala arumayaga paadiyullar,paadal varigalum theriyum
Namaskarams Swami.Shree Krishna ya Namaha..Vishnu Sahasranamam, Mahimai super..miha Arumai Yana Vilakkangal.. 🙏🙏🙏🙏
Namo Narayanaya🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ மத் ஸ்வாமிகள் திருவடிகளில் அனேக அனேக நமஸ்காரங்கள்.
மிக்க நன்றி ஸ்வாமி.
Jai SriKrishna...🌺💮🏵️🌸
ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணம்....
ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
Om Namo narayana 🙏🙏🙏
Om hari namo narayana ✨🙏
Good morning swamy. You are more attached in my mind. Always recollect your speech presentation. Take care of your health sir
Thangalin speech azhagaga irunthathu iyya. En anbukku uriyavar iyya. Thangal sollumbothe ennaiyum maranthuvitten avarin anbil.
😊😊😊😊 ஓம் நமோ நாராயணாய!
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏💐🍎🍓🍋
கண்ணன் எம்பெருமான் திருவடிகளுக்கும், வியாச பகவான் திருவடிகளுக்கும், பீஷ்மாச்சார்யர் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய திருவடி களே சரண் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hare Krishna
Namaskaram
Amirtham .....
Nandri
தேவகி நந்தன சரஷ்டா - கண்ணன் கூறிய பகவத்கீதையை விட அவன் கேட்ட - பீஷ்மாச்சாரியார் அருளிய விஷ்ணுசஹஸ்ரநாமத்திற்கு ஏற்றம் அதிகம் .அதிலும் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் வாயிலாய் அதை அறிந்து கொள்வது ஏற்றமோ ஏற்றம் .
ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் .
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aamam
🙏🙏🙏🙏🙏🙏
Adiyen Ramanujadasi Jayalakshmi Hare krishna Hare Govinda
Narayana Narayana..
Om Namoh Narayaana Vadudevayah SHARANAM Shree KRISHNA 🙏🙏🙏🙏🙏
Nalla nalla kadakal. Ella sundara mozhi.
அடியேன் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏
Swami paathangal saranam
ராதே கிருஷ்ணா
ராம ராம ராம ராம ராம
Puriyum padi solgirirgal nandri swamy
உத்தமம் தந்தையே கேட்பதீல் மாபெரும் சுகம் நம் கவணம் வெளீயோ செண்றாலும் உள்ளோ இருக்கும் ஆத்மா மமுகர்ந்தூக்கொண்டு இருக்கும் இதற்க்கு அபிமண்யூ சாட்சி இப்படீ வரூம் ஆத்மா நேராகா ஞாணத்தீண் இறுதியை தேடும் இதற்க்கு அகங்காரம் அல்லா இதூ இராமாணுஜர் போல் தீயரீ புரியாலாம் இது கர்மாவீண் மூதிர்ச்சி
Aanatha kodi namaskaram swami
🚩ஓம் நமோ நாராயணா🙇
நமோ நாராயணாய
Swami. Unmai. Unmai.
ഗുരു ജിക്ക് നമസ്ക്കാരം 🙏 നാരായണ ഗുരു വേ 🙏🌹
அற்புதம். 🙏
Awesome discourse ~♥~🙏
🙏🙏🙏 Om Namo Narayanaya 🙏🙏🙏
Om Namo Narayanaya 🎊💐🙏🙏🙏🙏🙏🙏
Gyanaguru velukkudi srikrishnan swamigal thiruvadigale sharanam
Sree Ramanuja Saranam 🙏
Thanks 🙏🙏
திருவடி saranam iyaa
Sri rama jayam iyavin padangaluku kodi namascaram 🙏🙏🙏
எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ பெருமாளை தங்களை தயவு கூர்ந்து அருளுங்கள்.
Arumaiyana vilakkam.... Sarvam Sri Krishnarpanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
HARE KRISHNA🙏🙇🙏
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏
Swamiyin paadhangalluku ean Saranam 🙏
Adiyen namaskaram swami 🙏🙏🙏
அந்த கண்ணனை காண அரசலூர் வாருங்கள் 🙏 நவநீதகிருஷ்ணன் கடாக்ஷம் என்றும் 🙏
எந்த ஊர் சேர்ந்த கோவில் 🙏🏻
Namaskaram swamiji 🙏🙏🙏
ஓம் நமோ நாராயண🙏
Guruji...Kids must not forget any spirtual life. ..thank u Sir...I watch ur videos on many channels....Thank u Sir...
Thank u Guruji...
Thank u Guruji...
அறநெறி வழுவாமல் நடுநிலை நின்ற தருமனே விஷ்ணுவை தேடும் போது நாமெல்லாம் எங்கே?
ஓம் நமோ நாராயணாய!
பகவதே வாசுதேவாய !!
ஆறுமு.
Adi arpudam🙏🏻🙏🏻
அடியேன்ஸவாமி🙏
🙏🙏🙏🙏 ವೆಲ್ ಕುಡಿ kannan ulnysam is a treat to ears and mind. Even after several hours of talking he never appears to be tired. This aspect I had seen with Kapankad Varadacharya swamigal. Both are really great. 🙏🙏🙏
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
Ohm Namo Narayanya Amazing 👌 superb
ஸ்ரீமந் நாராயணாய நமஹ:-
மிகவும் அருமை.
Sree Gurubhyo namaha
Thank you sir🙏
saranam 🙏 saranam 🙏 saranam 🙏
Adiyen 🙇🏻
Soooooper explanation
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
“Namaskaaran