எனக்கு மிகவும் பிடித்த ஜோடி....இவர்களை பற்றி இன்னும் நிறைய பதிவு விடுங்கள்......இன்னும் நிறைய விஷயங்களை கேட்க ஆசையாக உள்ளது....கடவுள் இந்த ஜோடி க்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்........
சாந்தம் ...பொறுமை... அடக்கம்...பண்பு.... நன்கு படித்தவர்.... இவை அத்தனையும் அடங்கிய எளிமையான மனிதரான சங்கரன் ஐயா அவர்களையும்.... இவை அத்தனையிலும் வித்தியாசமாக...கபடமற்ற படப்பட பேச்சு.... நகைச்சுவை.... கலையரசி... சகலகலாவல்லி... சுருசுருப்பான ரேவதி அம்மா அவர்களையும் நான் மரியாதையுடன் வணங்குகிறேன்.... இவர்கள் இருவரும் இன்னும் பல ஆண்டுகள் இதே நலத்துடன்.... என்றென்றும் இதே குதூகலத்துடன்...இளம் ஜோடிகளாக வாழ கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்....both are made for each other....divine pair.....😊❤
@@vidhyag6314 யார் எப்படி இருந்தாலும்...எதை சாதித்தாலும்... ஒருவருடைய சாதனை...முன்னேற்றம் அடுத்தவர்களுக்கு பொறுக்காது...ஏதோ ஒரு குறையை கூறி கொண்டே இருப்பார்கள்....அது அவர்களுடைய பொழுதுபோக்கு...
🙏🏻🌹 வணக்கங்கள் உரித்தாகுக.இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்ததே என்று நினைத்த பொழுது மிஸ்டர் பீன் என்று ரேவதி அம்மா கூறியதும் என்னையும் அறியாமல் விழுந்து விழுந்து சிரித்தேன்.மிகவும் கலகலப்பான தம்பதியர் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🏻
ரேவதி சங்கரன் அவர்களையும்,அவரது கணவரையும், interview செய்யும் ஜினாவையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.மிக மிக அருமையான பதிவு.மனம் மகிழ வைத்த நல்ல பதிவு.நன்றி.ஷூட்டிங் அண்ட் எடிட்டிங் எல்லாம் அருமை.
Revathi Amma enakku oru porul tharuveekala. Nan unghale rombha virumbuven. Ungha marudhani pottu, kannadi valayal pottal Kai chances Ella. Arumai.🎉🎉🎉🎉🎉🎉
love you mom. We have finally got our roof @50 years, also a nice swing like yours, open pooja without doors. i was worried about not having doors. God has cleared my doubt in your voice. Thank you mam & mom.
Hats of u both sir and madam. Really both loving and affection couples in the beautiful world. Now days we never seen this kind of couples. God bless both u and happiness health.🙏🙏❤️❤️👌👌👍👍💪💪✌️✌️😍😍🤩🤩🥳🥳💯
Thank you Aval Vikatan for this beautiful,lively, humourous, enlightening, elevating , positive conversation with multifaceted Revathi Amma & Shankaran Iyya. A divine couple, happy Blessed to receive their treasured memories of their traditional artefacts preserved & displayed.Old is Gold Always. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
A delightful interview with a couple, a match made in heaven. Wish many more healthy years together for the couple and many more interviews for viewers.
I am an authentic fan of antiques I love to upgrade by home with all these types of bronze, wood items, Please suggest the antique shops in Chennai which is affordable.. love you ma and appa, Beautiful expression of your real feelings. ❤️
Pooja room la irukra swamy silaigal patri tour podunga... Namma darling revathy ma voda knowledge engalukum transfer aganum so pls pooja room swamy photo n silaigal patri 🙏🙏
My husband 1time elephant wall hanging vangi vabdhar nan asai pattu kaytayan ena keralavil irundhu, &1time adhai Carol hang seudhu use seudhu kondunirundhu bodhu oriu nal car service koduthar appokufhu elephant wall hanging also kalati vauka solli vittarfal poala, nan thavaraga ninautbu vittayan, ivardhsn pidikavillai ena vaynkunu kalati vaithu bittar poala, ena, so, that elephant wall hanging I eb amma veetil koduthu vittayan, now my bro use that elephant wall hanging he is Carol.
Aval kulamathuku oru veandukole.neenga interview edukira vangalayum book la podunga.na avel vigadan padikirean.ithatku mum jinaarthan interview eduthavanga patri potu irunthanga athil name podavillai athan solrean
@@vidhyag6314 அவங்க பேசறதை தப்பு சொல்லலை.ஓவர் actions என்று தான் சொல்லி இருக்கேன்.சரியாக புரிந்து கொள்ளாமல் ஆண் ஆதிக்கம்,பெண் ஆதிக்கம் பேசும் நீங்கள்... உங்கள் வீட்டு ஆண்கள் ரொம்ப பாவம் தான்
இந்த ஜோடிய பாக்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது ❤ Touchwood !!!
எனக்கு மிகவும் பிடித்த ஜோடி....இவர்களை பற்றி இன்னும் நிறைய பதிவு விடுங்கள்......இன்னும் நிறைய விஷயங்களை கேட்க ஆசையாக உள்ளது....கடவுள் இந்த ஜோடி க்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்........
Yesss informative mam sir🙏🙏🙏
சாந்தம் ...பொறுமை... அடக்கம்...பண்பு.... நன்கு படித்தவர்.... இவை அத்தனையும் அடங்கிய எளிமையான மனிதரான சங்கரன் ஐயா அவர்களையும்.... இவை அத்தனையிலும் வித்தியாசமாக...கபடமற்ற படப்பட பேச்சு.... நகைச்சுவை.... கலையரசி... சகலகலாவல்லி... சுருசுருப்பான ரேவதி அம்மா அவர்களையும் நான் மரியாதையுடன் வணங்குகிறேன்.... இவர்கள் இருவரும் இன்னும் பல ஆண்டுகள் இதே நலத்துடன்.... என்றென்றும் இதே குதூகலத்துடன்...இளம் ஜோடிகளாக வாழ கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்....both are made for each other....divine pair.....😊❤
Neenga ippadi solringa.. Namaku puriudhu.. Over action nu solravanga ellam inga irukanga😀😀
@@vidhyag6314 யார் எப்படி இருந்தாலும்...எதை சாதித்தாலும்... ஒருவருடைய சாதனை...முன்னேற்றம் அடுத்தவர்களுக்கு பொறுக்காது...ஏதோ ஒரு குறையை கூறி கொண்டே இருப்பார்கள்....அது அவர்களுடைய பொழுதுபோக்கு...
ஒவ்வொரு வார்த்தைகளும் வாழ்க்கை பாடம். மகிழ்ச்சியான நன்றிகள்மா.💐💐
🙏🏻🌹 வணக்கங்கள் உரித்தாகுக.இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்ததே என்று நினைத்த பொழுது மிஸ்டர் பீன் என்று ரேவதி அம்மா கூறியதும் என்னையும் அறியாமல் விழுந்து விழுந்து சிரித்தேன்.மிகவும் கலகலப்பான தம்பதியர் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🏻
Very nice cuple 🎉❤😂i love amma appa ❤😅😂
Vayasu 80 voice 30 vayasu so so sweet❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா அப்பா நீங்க நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு சந்தோசமா இருக்கணும் வாழத்த வயது இல்லை வணங்குகிறேன் ஐயா உண்மையில்லை mr bean மாதிரி தான் இருக்கிறார்
திருஷ்டி சுற்றிப் போடுங்கள்
அம்மா. மகிழ்ச்சியாக இருக்கிறது.
Revathi sankaran mam ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா
Jinna thambi nan unga periya fan உங்களின் யதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
3:43
அம்மா அப்பா வைபார்த்துபோல இருந்தது மிகவும் சந்தோக்ஷம் வாழ்த்துக்கள்
ரேவதி சங்கரன் அவர்களையும்,அவரது கணவரையும், interview செய்யும் ஜினாவையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.மிக மிக அருமையான பதிவு.மனம் மகிழ வைத்த நல்ல பதிவு.நன்றி.ஷூட்டிங் அண்ட் எடிட்டிங் எல்லாம் அருமை.
ரேவதி சங்கரன் அம்மா your my one of the faviurate ma ,,,your shows for this time very miss you ma 🤝🤝🤝🤝🤝🙏🙏
இவர்கள் நிறைவாக வாழ்ந்து காட்டுகிறது இப்போ உள்ள தம்பதியர் தெரிந்து கொள்ள வேண்டும். அம்மா உங்கள் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும் .💐🙏🙏
இந்த வீடியோ மனசுக்கு சந்தோஷம்,நிறைவு தருகிறது.
Revathi Amma enakku oru porul tharuveekala. Nan unghale rombha virumbuven. Ungha marudhani pottu, kannadi valayal pottal Kai chances Ella. Arumai.🎉🎉🎉🎉🎉🎉
இவர்கள் இருவரும் போல வருங்கால சந்ததியினர் வாழ இறைவனை வேண்டுகிறேன், ❤❤❤
வீட்டைக் காண்பிக்கவில்லை. பார்க்க ஆசையாக வுள்ளது. எனக்குப் பிடித்த தம்பதிகள்.
அம்மா அப்பா உங்கள் திருவடிகளே சரணம்❤❤❤🎉
திவ்ய தம்பதிகளுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்🙇♀️🙇♀️
இவங்கள போல் நாங்களும் இருக்கனும் போல் இருக்கு 🥰
I respect the anchor so respectful and kind God bless.
Hi jinnah,
If you upload these respected young couple interviews every day, we are ready to watch ...
Thanks
Pls kannu pada poguthu ivangaluku...
Unga pair really super Ma.❤.
love you mom.
We have finally got our roof @50 years, also a nice swing like yours,
open pooja without doors. i was worried about not having doors. God has cleared my doubt in your voice. Thank you mam & mom.
Truly enjoyed every second of this video ❤Thank you so much.
Hats of u both sir and madam. Really both loving and affection couples in the beautiful world. Now days we never seen this kind of couples. God bless both u and happiness health.🙏🙏❤️❤️👌👌👍👍💪💪✌️✌️😍😍🤩🤩🥳🥳💯
Arumai Amma appa
Vazhga valamudan nalamudan narpavi amma and appa
🎉🤩🙏🌹 Cute couples 🎉
Thank you Aval Vikatan for this beautiful,lively, humourous, enlightening, elevating , positive conversation with multifaceted Revathi Amma & Shankaran Iyya.
A divine couple, happy Blessed to receive their treasured memories of their traditional artefacts preserved & displayed.Old is Gold Always.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
Kanney patturum....என்றும் வளத்துடன் வாழ்க❤
Iyya arumai... Avaridam kuda solla niraya kadaigal irukkum😊
Both are my darlingsss❤❤❤
So much of positivity. I just love to watch all of your videos. Namaskaram 🎉🎉🎉🎉❤
🙏🙏🙏அருமையான பதிவு
I like this jodi❤❤❤
Rompa arumaiya eruku amma
மிகவும் அருமை.
எங்களுக்கும் ஒரு வீடு வாங்க ஆசிர்வாதம் ஆசிர்வாதம் செய்யவும்
Humble Namashkaram to both. Truly wish to hear more and more from you our dear most Revathy Amma😊❤
Kaani nilam vendum song usage by you is awesome.
A delightful interview with a couple, a match made in heaven. Wish many more healthy years together for the couple and many more interviews for viewers.
Most favourite couples 😍
So sweet may God bless you both 💕❤❤❤
Lots of love ❤️ 😍 💖
Super amma. Valzhavalamudan.
Very positive vibes amma , seeing both of you, gives positive energy and motivation to live like you 🙏🙏🙏💕💕🤗🤗🤗. Chitra
மிகவும் சந்தோஷம் அம்மா
வணக்கம் ரேவதி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤ இருவரையும் மிகவும் நேசிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What a soul... I pray to God give me atleast 10% frm her to me🙏🏼
I am an authentic fan of antiques I love to upgrade by home with all these types of bronze, wood items, Please suggest the antique shops in Chennai which is affordable.. love you ma and appa, Beautiful expression of your real feelings. ❤️
Very nice to see the lovely couple and the talk of mam, all should learn from the talks of mam,
Super couple ❤ super voice amma❤
அம்மா அப்பா எங்க வீட்டுக்கு வந்துடுங்கோ❤.
Pooja room super.... Naa unga veettu pooja room veetuku vanthu parklama with your permission....
Super. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌
Cutest couple 💗💗💗
Nalla irukkanum thambathigal🎉bless us 🙏
Om namah shivaya Om sakthi parasakthi om muththalamma ❤
Super amma
அம்மா எனக்கு ஒரு கலைக்கற்றுத்தரமுடியுமாஅம்மாஆனால்நான்ஒருஏழையாகயுள்ளேனன்ஆனாளும்கற்றுக்கொள்ளவிருப்பம்நிறைவேறுமாஅம்மா
Super Amma valka valamudan nalamudan omnamasivaya 😇👍💐😘🙏
Super Amma ayya thankyou
❤😂
Lovely couple🌹😍❤️❤️
Bless us ma very motivational speech
Love you Amma ❤
Wow super couple 🎉🎉
So cute😂❤❤❤
Great couple
Super,Amma.anna
Enakku indha porutkkal romba pidikkim.
Pooja room la irukra swamy silaigal patri tour podunga... Namma darling revathy ma voda knowledge engalukum transfer aganum so pls pooja room swamy photo n silaigal patri 🙏🙏
S.. Neraya vishayam kaththukalam
Super
எங்க அம்மா வைத்து கொண்டு பள பளன்னு தேய்த்து பித்தளை பாத்திரங்கள் தங்கம் போல் வைத்திருப்பார் இன்று 85 வயது
24×7 இவங்க பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம்
Pooja room lingam azagha teriyuthuMa deivam vazhthu unga vetula
Happy ma namaskaram
Amma vedio parthal parthu koday eruka vendum Pol erukirathi ungal pilaikal kuduthu vaithavarkal eppadi oru Amma appa kodaika valthal ungal eruvaraipol kalamella vala vendum ungaludaya valkai yegalukellam oru yeduthukattaga erukum
🙏🙏🙏🙏🙏🙏
Soniceamma❤❤
🙏🙏🙏🙏
👏
AAndavan etha joodee yai Nooru AAyusukku meal vaalanum❤❤❤
👍👍👍👏👏👏
🙏🙏💐💐❤
My husband 1time elephant wall hanging vangi vabdhar nan asai pattu kaytayan ena keralavil irundhu, &1time adhai Carol hang seudhu use seudhu kondunirundhu bodhu oriu nal car service koduthar appokufhu elephant wall hanging also kalati vauka solli vittarfal poala, nan thavaraga ninautbu vittayan, ivardhsn pidikavillai ena vaynkunu kalati vaithu bittar poala, ena, so, that elephant wall hanging I eb amma veetil koduthu vittayan, now my bro use that elephant wall hanging he is Carol.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
Madam ungal star enna naanum ithu than my mind kadavul veedu puraavum nadakkanam
❤❤❤❤❤🙏🙏🙏
I ❤ u Amma Appa
AMMA UNGALAI KONJA PAARKKA AASAI NEENGA ENGAE IRUKKEENGA. AMMA ADDRESS MA
Talk to Krishna
Unga kayyal andha vilakku onnu vendum. Tharuveergala
Amma pongaluku Indira satyamurthy Telugu ilya Naan Naan Naan ungala Chennai Patra Chinna Vaseline patarki
ஏன் நல்லா பேசறாங்க. ஆணாதிக்கம் தான் அப்படி comment கொடுக்க சொல்லுது
Aval kulamathuku oru veandukole.neenga interview edukira vangalayum book la podunga.na avel vigadan padikirean.ithatku mum jinaarthan interview eduthavanga patri potu irunthanga athil name podavillai athan solrean
Dhrishti suthi podungo
அந்த ஐயா அமைதியாக இருக்கிறார்.இந்த அம்மா ஓவர் ஆக்ஷன்.பாலசந்தர் பட,நாடக ஆஸ்தான கேரக்டர்கள் எல்லாம் இப்படி தான்.
Yen ambalainga dhan pesanuma? Avangaluku korvaiya pesa varudhu. Pesaranga. Ungalukenna? Pombalainga pesuna udane edhavadhu nottai solla vendiyadhu..Aanadhikkam😡😡🤬pavam unga veetu ponnunga..
@@vidhyag6314 அவங்க பேசறதை தப்பு சொல்லலை.ஓவர் actions என்று தான் சொல்லி இருக்கேன்.சரியாக புரிந்து கொள்ளாமல் ஆண் ஆதிக்கம்,பெண் ஆதிக்கம் பேசும் நீங்கள்... உங்கள் வீட்டு ஆண்கள் ரொம்ப பாவம் தான்
@@sreeram8877 😂.. Illogical rply.. Avanga oru multi talent personality.. Pesaradhe ellarum virumbara madhiri sila per nalla pesuvanga.. And avanga husband 85 plus.aged person. Avaruku korvaiya pesa varama irukalam.. Yar pesuna enna? Nalla irundha pidichurundha kelunga.. Illanna admire pannama ponga.. Over action, silent nu thevaiyillama comment
@@vidhyag6314 உங்களுக்கு என்ன வந்தது.public platform idhu.என் மனதில் பட்டதை சொன்னேன்.உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க ஒதுங்கி போங்க.
@@sreeram8877 same to you Mr..Unga mindku pattadhai eppadi neenga sonningalo adhe pola en mindku pattadhai nan sonnen.. Pidikalenna leave it..
Amma suthi podungo.
Soniceamma❤❤