Revathi Sankaran | திருவாதிரைத் திருநாள் கொண்டாட வேண்டியது ஏன்? | How to Worship on Thiruvathirai

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024
  • மார்கழி மாதத் திருவிழாக்களில் முக்கியமானது திருவாதிரை ஆருத்ரா தரிசனப் பெருவிழா. சிவ மூர்த்தங்களில் பெரிதும் போற்றப்படும் நடராஜ மூர்த்திக்கு அற்புத அபிஷேகம் நடைபெறும் நாள். இந்த நாளின் சிறப்புகள் என்ன? எப்படி வழிபட வேண்டும்? வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் என்பன குறித்து விளக்குகிறார் ரேவதி சங்கரன்
    #திருவாதிரை #Thiruvathirai2021 #Chidambaram_Natarajar_Temple
    Daily Pooja Routine | வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | Must do at home | Revathi Sankaran | : bit.ly/3EFbJMC
    Revathi Sankaran | கால பைரவர் வழிபாடு | விளக்கங்கள், மகிமைகள், வழிகாட்டுதல்கள் | Kalabairavashtami : bit.ly/3pJ0LiG
    M.S.Bhaskar | நான் நம்புகிறேன். எனக்கு எல்லாம் நன்மையாகத் தான் நடக்கின்றன|#Vip | Spirituality : bit.ly/31GQlIC
    Revathy Sankaran | திருவெம்பாவை பாடுவதால் இத்தனை பயன்களா? | மார்கழி மகோத்சவம் | Margali Special | bit.ly/3INdVEe
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Комментарии • 248

  • @என்றும்சிவன்
    @என்றும்சிவன் 3 года назад +35

    அம்மா உங்கள் பாடலும் கதையும் கேட்டு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது திருச்சிறம்பலம் சிவனே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 года назад +14

    அம்மா தங்கள் உரை கேட்டு கண்ணீர் பெருகுகின்றது. எம்பெருமான் ஈசன் அருள் பரிபூரணமாக நிறைந்தவர் தங்கள். மிக்க நன்றி அம்மா, பணிவான வணக்கங்கள்🙏 ஓம் நமசிவாய🙏

  • @allisdarbar477
    @allisdarbar477 3 года назад +2

    அம்மா வணக்கம் இதை போன்ற ஆன்மீகம் தொடர்பான தகவல்களை உங்களை தவிர யாராலும் தெள்ள தெளிவாக எளிதில் புரியக்கூடிய வகையில் மனதிலும் சிந்தையிலும் பதிகின்றவாறு சொல்ல இயலாது உங்களால் உங்கள் மூலம் இறைவனையும் அவனது திருவிளையாடல்களையும் நாங்கள் அறிந்து கொண்டு மகிழ்ச்சியடைகின்றோம் இறைவன் எங்களுக்காக எங்களது ஆயுளையும் சேர்த்து நீடுழி வாழ அருள்புரிய வேண்டும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @Malathy-f8o
    @Malathy-f8o 3 года назад +10

    சிவபெருமானை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம் அம்மா தங்களுடைய தயவால் நன்றி பல கோடி 🙏🙏🙏🙏🙏

  • @santhanalakshmiravi6246
    @santhanalakshmiravi6246 3 года назад +35

    பக்தி பரவசத்தில் கண்ணீர் துளிகள் மகிழ்ச்சிக்களுடன் நன்றிகள்அம்மா🙏🙏

  • @jayashreekannan3213
    @jayashreekannan3213 3 года назад +7

    🕉🙏🙏🌹🌹நன்றி அம்மா, ஈசன் தங்களை இந்த பக்தி பரவசமூட்டும் தகவல்களை எல்லோர்கும் பகிர்ந்தருள செய் திருக்கிரார், வாழ்க பல்லாண்டு, சிவாய நம❣

  • @chandrikavenkatesanvenkate7704
    @chandrikavenkatesanvenkate7704 3 года назад +2

    அற்புதமான குரலை கேட்பதே பக்தியையும் கூட்டுகிறது அம்மா 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @gopalshanmugam1004
    @gopalshanmugam1004 3 года назад

    நன்றி அம்மா.
    உங்கள் பேச்சைக் கேட்டு நாங்களும் புண்ணியம் அடைந்தோம்.

  • @பக்தி-ழ5ப
    @பக்தி-ழ5ப 3 года назад +1

    நீங்கள் சிரிக்கும் போது நாங்களும் சிரிக்கிறோம். நன்றி அம்மா. இது போல நிறைய கதைகள் சொல்லுங்க.

  • @parimaladevi6059
    @parimaladevi6059 3 года назад +4

    கதை கேட்டு உடலேசிலிர்துவிட்டது. நன்றி நன்றி🙏💕

    • @ramadossgeetha8514
      @ramadossgeetha8514 2 года назад

      அம்மா உங்களை மிகவும் பிடிக்கும் 🙏

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 3 года назад +7

    அம்மா..ஆனந்த கண்ணீரோடு கேட்டு ரசித்தோம்..மிக்க நன்றி அம்மா.. 🙏🙏🙏🙏🙏🙏..

  • @priyasunder9329
    @priyasunder9329 3 года назад

    Miga arumaiyana vilakkam. Mikka nandri amma. Thennadudaiya sivane potri ennattavarukkum iraiva potri.🙏 om namashivaya.....

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 3 года назад +1

    கண்டிப்பாக ஈசனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும், பதிவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @umathyagarajan7862
    @umathyagarajan7862 3 года назад +12

    Namaskaram madam everyone will be really inspired by ur spiritual positive stories where we would have lost now is highly retrieving back our golden days. God should bless us ever to listen to ur speech. Thanx a lot. New Delhi

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 года назад +6

    அருமை அருமை அம்மா பல கோடி நன்றிகள் God bless you amma 🙏🙏🙏🙏ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 года назад +1

    மிக்கநன்றி வணக்கம் அம்மா வாழ்கபல்லாண்டு நலமோடு நோயின்றி வாழ்க
    வையகம் 🌹🌹🌹 சிவன் கதைகேட்டு நான் அழுதுவிட்டேன் கேட்பதற்கு
    மேலும் இனிமையாயிருக்கின்றது மிக்கநன்றிகள் ஓம்நமசிவாய🙏🙏🙏
    முருகனுடைய பஞ்சாமிர்தா வண்ணத்தையும் இந்த சனலில் தரவும் ஆவலுடன்
    எதிர்பார்பபேன் நன்றிகள் பலகோடி உருத்தகட்டும் 🙏🙏🙏செந்தில்முருகனுக்கு
    அரோகரா🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @meerakrishna21
    @meerakrishna21 3 года назад +9

    Thank you so much amma for a superb interpretation. My eyes filled with tears of bliss.

  • @karthigaperiyasami4346
    @karthigaperiyasami4346 3 года назад +1

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 3 года назад

    அம்மா நீங்கள் பேசியதை கேட்டு எனக்கு சிதம்பரம் சென்று தரிசனம் செய்தது போல் உள்ளது அம்மா ஓம் நமச்சிவாய வாழ்க,

  • @thansinghk8463
    @thansinghk8463 3 года назад +1

    ஆருத்ரா தரிசனம் நல்ல விளக்கம்.

  • @elakiyasenthan3834
    @elakiyasenthan3834 3 года назад +1

    En kozhandhainga Kitta pesra sandhosham Nu Neenga Sollumbodhu..
    Thannaiye meeri naanum "Aama"nu badil sonnen🥰🥰

  • @shanmugapriyas7670
    @shanmugapriyas7670 3 года назад

    மெய் சிலிர்க்க வைத்தீர் அம்மா.. நன்றி🙏

  • @thilagavathirk2496
    @thilagavathirk2496 3 года назад +29

    While I m listening my eyes filled with tears om namashivaya

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 года назад +1

    ஆருத்ரா தரிசனமும் பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி சகோதரி

  • @malathih5151
    @malathih5151 3 года назад +1

    உடம்பெல்லாம் மெய் சிலிர்க்க வைத்துவட்டீகள் அம்மா

  • @rupavijayakumar4806
    @rupavijayakumar4806 3 года назад +2

    உங்கள் குரல் மிக அருமை 🙏🙏🙏

  • @rrammesh
    @rrammesh 3 года назад +4

    Ma’m you are doing an awesome service by sharing immense knowledge about our culture and traditions. Keep sharing more and more as we learn and share to our kids to continue these wonderful things.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 3 года назад

    Arumai inimai
    Anmeega paadhai
    Amaiththu koduththa
    Andavarukku
    Namaskarangal

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 3 года назад

    Mikka nandri mami🙏aaruthraa tharisanam pattriya thakavalgal magilzchi

  • @sundarajanr1852
    @sundarajanr1852 3 года назад

    Tnq so much mam.இன்று தான் இந்தக் கதையை அறிந்துக்கொண்டேன் அம்மா

  • @shylajadevi733
    @shylajadevi733 2 года назад

    She is versatile woman. It's all God gifted.

  • @prakashanantharaman6603
    @prakashanantharaman6603 3 года назад +1

    அருமையான கதை. பகிர்ந்தமைக்கு நன்றி 🙏

  • @vijainarayana2142
    @vijainarayana2142 3 года назад

    Amme narayana sivaya nama good sharing amma

  • @vandanapapathi3826
    @vandanapapathi3826 3 года назад +2

    revathi mam🙏🙏🙏arumai overwhelming tears in my eyes keep blessing us

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 года назад

    அம்மாவிற்கு அன்பான நமஸ்காரம்

  • @samathuvapurammadathukulam6604
    @samathuvapurammadathukulam6604 3 года назад

    நீங்கள் சொல்வது எங்கள் கண்முன்னே நடப்பது போல் இருக்கிறது

  • @ushavaidyanathan2547
    @ushavaidyanathan2547 3 года назад +9

    Very well rendered. Her expression are very good. Lakshmi , and Saraswathi swaroopam. I just love her.

  • @anand1736
    @anand1736 3 года назад

    Amma rompa nanri, thiruvathirai patriya nallathoru villakkam thanthamaikku,, engal anbu ammavukku nandri , ungal health tha nalla paathukonga ma

  • @shobhaxshankar
    @shobhaxshankar 3 года назад

    you look like your dad! Revathi ji! he was my thathas friend! now i remember! he was a smiling person and a doctor like my thatha i have seen 50 years ago in madurai( after my mom told me about iti I know)

  • @sriranjini7462
    @sriranjini7462 3 года назад

    நன்றி அம்மா தாயே

  • @ramyasankaranarayanan9616
    @ramyasankaranarayanan9616 3 года назад

    Om namasivaya. Excellent amma. Eyes full of tears. 🙏🙏

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 года назад +4

    Goosebumps really great.....

  • @samikshag4740
    @samikshag4740 3 года назад

    No Words to explain...!!!! Om Namashivaya.. shivarpanam...

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 3 года назад +1

    ஓம் நமசிவாய
    Super voice...mam .. full of divine

  • @TTK.Rupesh
    @TTK.Rupesh 3 года назад

    அம்மா உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது

  • @oldcoinganeshparthi3608
    @oldcoinganeshparthi3608 3 года назад

    நன்றி அம்மா .🙏🙏🙏🙏😥😥😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bindudoss3032
    @bindudoss3032 3 года назад +2

    உங்க் பேச்சு கேட்க அவ்வளவு அருமை நிறுத்தி நிதானமாக பேசும் கலை

  • @thiripuraponsabaibyshantiv2542
    @thiripuraponsabaibyshantiv2542 3 года назад +3

    சிவாயநம 🌺🙏 அற்புதம்.

  • @nirmalal4937
    @nirmalal4937 3 года назад

    Today only I came to know about aruthra dharshan special, may God bless me to continue this fasting in my life long, om namashivaya om namashivaya om namashivaya thiructirambalam hara hara mahadev 🙏

  • @stponniparlance5034
    @stponniparlance5034 3 года назад

    Vannakkam Amma.
    Aarudhra dharisan Andru nangal mangalaya nobu irrupom. Adhrisam suttu aatharketta pattu matrum kolam pootu poojai seithu virathai nirai seivom. Ungalkku ithu pattri therindal pathivu seiyavum. Nandri

  • @sherines9983
    @sherines9983 3 года назад

    Lovely explain in this story amma live on screen yours speech Vera level amma 🙏❤️🙏❤️🙏❤️❤️🙏❤️✨

  • @sabitharajendran7419
    @sabitharajendran7419 2 года назад

    You are so inspiring mam.

  • @tamilsunai
    @tamilsunai 3 года назад

    சிவாயநம🙏நல்ல பதிவு

  • @ushavijay2700
    @ushavijay2700 3 года назад +1

    அருமையான பதிவு

  • @indiraindira8188
    @indiraindira8188 2 года назад

    சிவா திருச்சிற்றம்பலம்.ஓம்நமசிவாய. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthukumarr655
    @muthukumarr655 3 года назад +1

    Multi faceted, talented fine artist. She has not reached to the hight upto her talent.

  • @sivaranjanivijayakumar1218
    @sivaranjanivijayakumar1218 3 года назад

    Arumaiyana vilakam

  • @pyrimad0660
    @pyrimad0660 3 года назад +1

    Tq Amma, to informed us about" Kalli"!

  • @shanthichells1781
    @shanthichells1781 3 года назад

    அருமையான விளக்கம் நன்றி அம்மா

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 года назад

    மிக்க நன்றி அம்மா 🙏 அருமையான பதிவு . திருச்சிற்றம்பலம். 🙏

  • @lakshmidurgalakshmidurga1723
    @lakshmidurgalakshmidurga1723 2 года назад

    🙏🕉️ ஓம் நமசிவாய வாழ்க 🕉️🙏 திருச்சிற்றம்பலம். நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagasabaiaravindan6627
    @kanagasabaiaravindan6627 3 года назад +1

    களி உணவு குறிப்புக்கு நன்றி!

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 3 года назад

    மிகவும்நன்றிம்மா நீங்கசொல்ல சொல்லகண்களில்ஆனந்தகண்ணீர்நன்றிம்மா

  • @viji279
    @viji279 3 года назад

    அருமை அம்மா. சிவ சிவ

  • @sivaramakrishnan433
    @sivaramakrishnan433 3 года назад

    Thank you so much madam and Shakthi Vikatan team

  • @kalaivaniragu6370
    @kalaivaniragu6370 3 года назад

    அற்புதம் அம்மா. அருமையான பதிவு

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 года назад +2

    We too feel like speaking with our patima.... Love u Always

  • @parvathiparvathib8597
    @parvathiparvathib8597 3 года назад

    Om namashivsya......,,..arumai amma.....mikka nandrigal

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 3 года назад

    Arumaiyana padivu. Tqq

  • @jayanirmala1162
    @jayanirmala1162 3 года назад

    மிகவும் அருமையான பதிவு

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 3 года назад +1

    Thank you so much Amma

  • @bouvanakz132
    @bouvanakz132 3 года назад +3

    Om Namashivaya

  • @vaijayanthimala4243
    @vaijayanthimala4243 3 года назад +1

    Amma Manam niraiva erukku

  • @suseelar8979
    @suseelar8979 3 года назад

    Super super madam
    👆👆👌👌👌👍👍👍🙏🙏🙏🙏

  • @kalaiyer5348
    @kalaiyer5348 3 года назад

    Thanks man for your story.about.Thiruvadhirai. give us blessings mam🙏🏻🙏🏻🙏🏻✍

  • @malathih5151
    @malathih5151 2 года назад +2

    இந்த பதிவை கேட்கும் போது பக்தி பரவசத்தில் அழிந்து அம்மா 🙏

  • @ananthigopalakrishnan1070
    @ananthigopalakrishnan1070 3 года назад +1

    அம்மா நன்றி

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 3 года назад

    நன்றி அம்மா

  • @raysvlog7387
    @raysvlog7387 3 года назад

    Arumai amma.. What a clear speech!

  • @harithakrishnan6632
    @harithakrishnan6632 3 года назад

    Neenga peaserethe kettitte irikumboth oru paatti vittile vanth ellam sollitharungindra mathiriye feelavath amma, love from kerela

  • @santhimaniam9322
    @santhimaniam9322 3 года назад

    அருமையான பதிவு அம்மா நன்றி 🙏🙏👍

  • @gandhimathi7380
    @gandhimathi7380 3 года назад +1

    Amma meca nandru

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 3 года назад

    Amazing 👌 God bless 🙏 All

  • @neermalavadiveloo8433
    @neermalavadiveloo8433 3 года назад

    Amma your story explanation superb. Divine love.

  • @shanbhagavalliacharya5662
    @shanbhagavalliacharya5662 3 года назад +1

    Namasthe amma thanku

  • @ushaka7892
    @ushaka7892 3 года назад +2

    Mam. You are amazing. We need more stories.

  • @srirams2812
    @srirams2812 3 года назад

    Nandri amma 🙏🙏🙏

  • @bkenterprises2872
    @bkenterprises2872 3 года назад +1

    Solravidam super amma

  • @vijigg4092
    @vijigg4092 3 года назад +1

    Arumai amma

  • @mythilikabaleeswaran2654
    @mythilikabaleeswaran2654 3 года назад +1

    Mam pl. Take care of ur health. Story isvery very nice. I use to hear from my mom. 😀

  • @arulbabu3377
    @arulbabu3377 3 года назад

    So thank Amma amazing you talking speech 🙏

  • @santhimadhu6093
    @santhimadhu6093 3 года назад

    Hello Amma very happy to hear this tq but at the same time if we are get mensus that day what to do plz

  • @gamingfire9863
    @gamingfire9863 3 года назад

    நன்றி நன்றி நன்றி அம்மா

  • @susindharbabue9093
    @susindharbabue9093 3 года назад +1

    Amma Take Care of u r Health amma...

  • @NeerajKumar-dv8pk
    @NeerajKumar-dv8pk 3 года назад

    Nekilichi anandham aruputham

  • @Maheshkumar-ng3xs
    @Maheshkumar-ng3xs 3 года назад +1

    Semma super speach amma thank you

  • @subhamanic4703
    @subhamanic4703 3 года назад

    அற்புதம் அம்மா நன்றி🙏🙏🙏

  • @kathi342
    @kathi342 3 года назад

    Mika nandri amma valga valamudan amma

  • @rajavadivel3453
    @rajavadivel3453 3 года назад

    Romba happy ah irukku Unga voice kekkum podhu.unga varththaigal onnu onnum arputham amma...,

  • @adminloto7162
    @adminloto7162 3 года назад

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்