பெண்களே வியந்து பார்க்கும் பல்கலை வித்தகி l Revathi Sankaran l ரேவதி சங்கரன் பேட்டி l KavasamKonnect

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 мар 2024
  • #worldwomensday #revathisankaran #interview #achievement #kavasamkonnect #love #positive #vibration #venkataramana #blessings #happiness #revathi #sankaran #kalaimamani #couple #affection #sacrifice #bonding #respect #family #bestoflive
    இந்திய தொலைக்காட்சி ஆளுமை, மிகச் சிறந்த நடிகை, பாடகி, ஹரிகதா கதைசொல்லி என எந்த துறையை எடுத்தாலும் அதில் முத்திரை பதிப்பவர். பெண்ணே வியந்து பார்க்கும் பல்கலை வித்தகி ரேவதி சங்கரன்.
    உலக மகளிர் தினத்தில், அவரது பேட்டியை வெளியிடுவதில் கவசம் கனெக்ட் சேனல் பெருமிதம் அடைகிறது. நம் ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த பதில் அட்டகாசம். அவரது வெற்றி பாதை அனைவருக்கும் வழிகாட்டி. வாசகர்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 57

  • @kamakshigopalan3619
    @kamakshigopalan3619 Месяц назад +3

    ரேவதி அம்மா வை ரொம்ப பிடிக்கும் எனக்கும் 85வயதாகி விட்டது
    இருக்கும் வரை எல்லாவற்றையும் ரசிக்கும்.மனது வலித்தா லவ் கர்மா அனுபவி என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன்உங்களுடைய நடிப்பு கரகூ பல்மாற்றிபேசுவது கேட்டு ரசிப்பேன்.
    எப்போதும் எல்லாரிடமும் அன்பாக இருப்பேன்.நீச்கள் எப்படி இனி மையாக வாழ வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு
    ஒரு முறைதான் வாழ்வு அதை
    உண்மையாக வாழ்வோம் நம்மால் சமூகந்திற்கு நம்மால் மடிந்ததை செய்வோம் ஏழைகளுக்கு நம்மால் சிறு உதவியாக இருந்தாலும்
    செய்யும் செயல் நம் ஆத்ம திருப்திக்காக பிறர் பாராட்ட அல்ல.
    சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த வயதிலும் சிறு உதவிகள் செய்வேன்
    குடும்பத்தில் எல்லாராலும் நேசிக்கும் மடி நடக்கணும் எல்லாரும் இன்பமாக இருக்க டூம் உலக நன்மைக்காக கடவுளை வேண்டணும்.
    சமையல் செய்ய பிடிக்கும் நிறைய ஸ்வீட் செய்து எல்லாருக்கும் கொடுப்பேன்
    என் பேரன் பேத்திகள்
    ஸ்வீட் டை ரசித்து சாப்பிடுவார்கள்.
    பாட்டு எனக்கு உயிர்
    என் பூர்வ கர்மா என் பிள்ளையை இழந்து விட்டேன்
    இதுவும் கடந்து போகும் என்று நினைக்கிறேன்எல்லாரும் வாழ்க வளமுடன்
    பிறர் நேசிக்க வாழுங்கள்.

  • @Olimayamanamanthirankalchannel
    @Olimayamanamanthirankalchannel 3 месяца назад +8

    அம்மா வணக்கம் நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டேயிருக்கவேண்டும் போல்உள்ளது அம்மா

  • @geethaananth9301
    @geethaananth9301 18 дней назад

    அருமை அம்மா.வாழ்க பல்லாண்டு

  • @gnanasundary3344
    @gnanasundary3344 26 дней назад

    Amma I love you and your attitude mam, God bless you and continue your lovely speech

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад +1

    அருமை. பாடகள் அருமை. வடிவேல் சார் பற்றி சொன்னது அருமை. நன்றி

  • @s.sangeethaselvams.sangeet7551
    @s.sangeethaselvams.sangeet7551 4 месяца назад +4

    Pls do more videos ma🙏😍🌏😀very good knowledgeable person 🙏

  • @umachandrasekhar4107
    @umachandrasekhar4107 29 дней назад

    Well said Revathi Amma God bless u Amma

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 4 месяца назад +2

    சூப்பர் சூப்பர் அம்மா 🎉🎉🎉🙏

  • @vatchalatsb
    @vatchalatsb 24 дня назад

    ❤ ரேவதி

  • @PushbavathiAk
    @PushbavathiAk 4 месяца назад +3

    Romba nalla nalla arivura soneenga ithattha naanum solren .

  • @karathikjanani
    @karathikjanani 3 месяца назад +1

    Really very nice and lucky madam you are always positive mind I love your thinking 🙏

  • @maryharriet3005
    @maryharriet3005 Месяц назад

    Good thought of equality.

  • @user-yx5qw1lr1b
    @user-yx5qw1lr1b 4 месяца назад +1

    Man really great, no words to appreciate, so sweet mam. Now only clearly understood about kamba chithiram❤❤

  • @maryharriet3005
    @maryharriet3005 Месяц назад

    Very encouraging to listen to you our very Dear Ravathy Amma.God bless you always Ma.

  • @maryharriet3005
    @maryharriet3005 Месяц назад

    I Love you so much for your positive and goodness thank you ma Revathi. Sir Sankaran is your support he is so quiet but Full of wisdom. I Love both of you. Like to Hear Mr. Sankaran God bless both of you Mam.

  • @rjayanti5988
    @rjayanti5988 4 месяца назад +2

    Very nice enjoyed the talk. It was very lively.

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 4 месяца назад +1

    You are sooo much talented. God bless you with good health 💯

  • @user-ti9tc9ir8i
    @user-ti9tc9ir8i 4 месяца назад +1

    Very insightful. How to live life, enjoy as well as make ourselves ready for God's blessing and a higher life is our take away.

  • @user-lx4db5lo7t
    @user-lx4db5lo7t 2 месяца назад

    Thank u

  • @sharmilamanavalan9373
    @sharmilamanavalan9373 4 месяца назад +1

    Thank you madam for your valuable advice

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 4 месяца назад +1

    Very nice speech 👏👏👏

  • @jayanthisivaramakrishnan2943
    @jayanthisivaramakrishnan2943 4 месяца назад +1

    Superb mam🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayanthisrinivasan3059
    @jayanthisrinivasan3059 4 месяца назад +1

    Happy women's day mam.

  • @kamakshigopalan3619
    @kamakshigopalan3619 Месяц назад

    ரேவதி அம்மா நான் உங்களுடைய ரசிகை.நானும் பாடுவேன் ஆனால் உங்களைப்போல் அல்ல கர்நாடிக் பாடுவேன்.நன்றாக ரசிப்பேன் நீங்கள் சொல்வதுபோல் நானும் நம்பிக்கை உள்ளவள் நிறைய பாடல் எழுதுவேன்
    எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்வேன் சந்தர்ப்பம்
    கிடைக்க வில்லை ஆனால் உங்கள் நிகழ்ச்சி யைரசிப்பேன் கடவுள் நம்பிக்கை உண்டு.நிறைய துன்பம் உண்டு
    ஆனால் மீண்டு வருவேன் செய்யும் செயல் உண்மையாக இருக்கணும்
    நம் அடுத்த தலை முறைக்க.எடுத்து சொல்ல வேண்டும் இறை நம்பிக்கை வேண்டுமநல்லதே நினைக்க வேண்டும் சிறு வயதில் நாட்டைக் கேட்டால் பாடி விடுவேன்எல்லாரிடம்மும்சமமம் வாழ்க வளமுடன்

  • @vatchalatsb
    @vatchalatsb 24 дня назад

    அம்மா அம்மா வணக்கம்

  • @maryharriet3005
    @maryharriet3005 Месяц назад

    Very good judgement of women's right 🎉🎉🎉🎉🎉🎉

  • @vatchalatsb
    @vatchalatsb 24 дня назад

    ரேவதி சங்கரன்

  • @docmk4049
    @docmk4049 3 месяца назад

    Thankyou Amma ❤ Wishing you a healthy and happy life 😇🙏🏻

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Месяц назад

    Amma vanakkam enakku ungale romba pusikkum❤❤❤❤❤ ungala madhariye naanum pachai sivappu pottiruppen ungale paarthudhaan solla vaarthaigal illai🙏🙏🙏🙏🙏

  • @banumathi8533
    @banumathi8533 3 месяца назад

    Arumai amma

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 4 месяца назад

    Superb patti.thank u kavasam connect channel for wonderful vlog.inspiration for younger generation like us.revathi sankaram mam immesarable woman🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gdhanalakshmibai8814
    @gdhanalakshmibai8814 Месяц назад

    Thanku. Mam

  • @manimegalaiganesh2566
    @manimegalaiganesh2566 4 месяца назад

    வாழ்க வளமுடன் mam ❤

  • @sarambeevi7880
    @sarambeevi7880 4 месяца назад +1

    💯💯💯💯⭐⭐⭐👌👌👌👌👍

  • @geethaananth9301
    @geethaananth9301 18 дней назад

    வார்த்தைகளில் வை அம்மா

  • @AASUSID
    @AASUSID 4 месяца назад +1

    🤗😀

  • @revathishekar4410
    @revathishekar4410 3 месяца назад

    Amma ur very very true thanks 🙏 ❤🌹

  • @sheilajohn5489
    @sheilajohn5489 3 месяца назад

    Fear of God is respecting His Presence, His Words and commandments. " Fear of God is the beginning of wisdom".

  • @janakiganesan4691
    @janakiganesan4691 3 месяца назад

    Vazhga palladium amma

  • @vatchalatsb
    @vatchalatsb 24 дня назад

    தேங்க்ஸ் மேடம்

  • @jayanthisrinivasan3059
    @jayanthisrinivasan3059 4 месяца назад

    Excellent

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 4 месяца назад

    Happy women's day madam 💐

  • @JayaSiva-ot2zv
    @JayaSiva-ot2zv 3 месяца назад

    I love you Amma❤❤

  • @vasanthijayabalan9191
    @vasanthijayabalan9191 3 месяца назад

    அம்மா நீங்கள் பேசிய பெண் விடுதலை ஏன் எண்ணங்களின் பிரிதிபளிப்பாக இருந்தது பாஞ்சாலி தலைவிரித்தாள் பாரதபோர் வந்தது சீதை தலைவிரித்தாள் இலங்கை அழிந்தது கண்ணகி தலைவிரித்தாள் மதுரை எரிந்தது இப்போழுது எல்லா பெண்களும் தலை விரித்தால் சுனாமி வந்தது அம்மா நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த பெண்மணி❤

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад

    உருவற்ற ஒளியே கடவுள்

  • @sarambeevi7880
    @sarambeevi7880 4 месяца назад

    👍👍👍👍👍👍⭐⭐⭐⭐⭐👌👌👌🌹🌹

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 4 месяца назад

    What freedom ladies want ?
    Education they are there.
    Teachers accounts
    Politician doctor MBBS army also.

  • @shyamalab9629
    @shyamalab9629 4 месяца назад

    கோடி நமஸ்காரம் அம்மா.நல்ல தகவல்.நல்ல அறிவுரை வழங்கினிர்கள்.❤

  • @vatchalatsb
    @vatchalatsb 24 дня назад

    தேங்க்ஸ்

  • @anooradha39
    @anooradha39 4 месяца назад

    Penn viduthalai patri rombha seriyana sonneergal Amma

  • @sarambeevi7880
    @sarambeevi7880 4 месяца назад +1

    Maehpinanumabtetan🗽🗽🗽🗽🌓

    • @sarambeevi7880
      @sarambeevi7880 4 месяца назад

      Nanumaptetan🎉🎉🎉

    • @VirasadevyMahadevan-vt7hr
      @VirasadevyMahadevan-vt7hr 4 месяца назад

      நன்றி நன்றி நீடூழி வாழ்க அம்மா.

    • @VirasadevyMahadevan-vt7hr
      @VirasadevyMahadevan-vt7hr 4 месяца назад

      நீடூழி வாழ்க அம்மா நன்றிகள் பல.

  • @vasanthijayabalan9191
    @vasanthijayabalan9191 3 месяца назад

    அம்மா நீங்கள7

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 4 месяца назад

    நெற்றியில் பொட்டு திலகம் வைச்சுக்கலாம்
    Saree wear பண்ண வேண்டும்