கடன் இருக்க கூடாது............நீங்கள் சொன்ன விதம் எனக்கு ஆனந்தக் கண்ணீர் வர வழைத்தது. மிக அருமை .....life must go on as it is................... mesmerizing woman................I loved ur confidence in speech.❤️❤️❤️❤️❤️❤️😍😍😍
அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். 20 வருடங்களுக்கு முன்பு கே.பி பாலசந்தர் நாடகத்தில் பார்த்தேன். தாங்கள் வரும் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். தங்களை பார்ப்பதற்காகவே அந்த நாடகங்களை நான் பார்த்ததுண்டு. தங்களின் யதார்த்தமான பேச்சு அவ்வளவு அழகு அம்மா. அப்பொழுது பார்த்த அதே துருதுரு பேச்சு இன்றும் பார்க்கின்றேன். என்ன ஒரு Positive energy. உங்களைச் சுற்றியுள்ளவர்களை கலகலப்பாகவும் உத்வேகத்துடனும் வைத்துக்கொள்ளக்கூடிய வல்லமையும் நேர்மறை ஆற்றலும் பெற்றவர் தாங்கள். வாழ்க்கையின் இயல்பு நிலை குறித்த தங்களின் உரையாடல் Amazing. Keep rocking ma.... இன்று போல் என்றும் வாழ்க அன்புடன் M. Selvi From Malaysia
I met her once when she Came to our college as Chief guest in 2013... I sat right opposite her so close when we discussed women empowerment... Of course she was there for us on women's day ... Honestly i was stunned by her skin tone and color .. very fresh and looked calm... So serene...I was admired by her looks... ❤️❤️❤️❤️
Wow, impossible to say that you are going to be 80. Simply superb. You look young because you are so practical to see the life. Praying God to have healthy life like this ever. 👏👏
Ipo la 30age la ulla ladies ah daily saree katta sombal varuthu . 80 age la evlo azhaga dress panirkanga... At 80 la ipdi kuda irka mudiyuma nu viyakkiren.... God bless her
Enga Paati ippadithan-cotton silk ,cotton sarees daily kalakuvaanga. After her husband passed away, from 83 years onwards she still looks good but without the Bindi/pottu those cotton sarees don't look good .I feel bad.
When I was in second standard probably in 2002 I saw her in sun TV for the very first time in some serial.....I can't imagine it's been twenty years and she still looks the same.....embracing ageing❣️✨
“mudumai oru azhagu” - so so so true. Why has the world moved away from this philosophy? So sad to see 60, 70, 80 year old men and women torturing themselves to look 30
Super 👌 👍 😍 ma,you are the best lady of confidence, positive attitude, so proud of you mam,I am very gifted to see this video, thank you ma,live long life
Good interview! மீனாக்ஷி அம்மன் கோவில் சென்று வளையல்களை ஆசையுடன் அங்குள்ள வளையல்காரரிடம் அணிந்து குலுங்க குலுங்க நடந்து எல்லோரிடமும் காட்டி மகிழும் இன்பத்தை எதனோடும் ஒப்பிட முடியாது. பிச்சிப்பூவின் அதீதமான நறுமணத்தை எங்கோ உள்ள என்னால் இப்போதும் உணர முடிகிறது. விதவிதமான குஞ்சலங்கள், ரிப்பன்கள், ஆஹா நினைத்தால் மனம் ஏங்குகிறது. விதவிதமாய் அம்பாளுக்கு மாலைகள், அந்த ரோஜாக்களைச்சுற்றும் தேனீக்கள், அப்பப்பா, என்ன தெய்வீக மணம் ! மதுரைதான் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். லேடி டோக் கல்லூரி பற்றி( எனது பட்டப்படிப்பு ம் அங்குதான்) சொன்னதும் அவை எல்லாம் நினைவுக்கு வந்தன. நல்ல விஷயங்களை எளிமையாக, இனிமையான முறையில் அளித்ததற்கு நன்றி. பேட்டி கண்டவரும் நன்றாக செய்தார்.
Ha ha same like my thatha. He told same dialogue to my granny that he will marry the first girl he meets in a matrimonial alliance and married my grandma. She had proclined teeth too. The irony, 40 yrs later I'm an orthodontist now! More irony my grandma lost all her teeth before I joined BDS! 😄😄😄
வாழவே கூடாது என்னடா வாழ்க்கைன்னு நினைக்குறவங்க கூட உங்க பேச்சை கேட்டா அட கொஞ்சம் வாழ்ந்துதான் பாப்போமே அப்படினு தோணும் அம்மா... உங்களை பாக்கும்போதே மனம் மகிழ்கிறது... 🙏🏻
❤❤❤❤
Good words.
@@spiritualfairy999 tq❤
கரெக்ட்
What a wonderful voice!!! மெய்மறந்து போய் விட்டேன்.... And can't believe you are 80 yrs..... You are blessed indeed.
கடன் இருக்க கூடாது............நீங்கள் சொன்ன விதம் எனக்கு ஆனந்தக் கண்ணீர் வர வழைத்தது. மிக அருமை .....life must go on as it is................... mesmerizing woman................I loved ur confidence in speech.❤️❤️❤️❤️❤️❤️😍😍😍
அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். 20 வருடங்களுக்கு முன்பு கே.பி பாலசந்தர் நாடகத்தில் பார்த்தேன். தாங்கள் வரும் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். தங்களை பார்ப்பதற்காகவே அந்த நாடகங்களை நான் பார்த்ததுண்டு.
தங்களின் யதார்த்தமான பேச்சு அவ்வளவு அழகு அம்மா.
அப்பொழுது பார்த்த அதே துருதுரு பேச்சு இன்றும் பார்க்கின்றேன். என்ன ஒரு Positive energy.
உங்களைச் சுற்றியுள்ளவர்களை கலகலப்பாகவும் உத்வேகத்துடனும் வைத்துக்கொள்ளக்கூடிய வல்லமையும் நேர்மறை ஆற்றலும் பெற்றவர் தாங்கள்.
வாழ்க்கையின் இயல்பு நிலை குறித்த தங்களின் உரையாடல் Amazing. Keep rocking ma....
இன்று போல் என்றும் வாழ்க
அன்புடன்
M. Selvi
From Malaysia
அம்மா உங்களின் பேச்சும் செயலும் அழகு.
இந்த வயசுலயும் என்ன அழகாக பேசுறீங்க. நாங்க உங்களை பார்த்து கற்று கொள்ள வேண்டும் மேடம்.
I met her once when she Came to our college as Chief guest in 2013... I sat right opposite her so close when we discussed women empowerment... Of course she was there for us on women's day
... Honestly i was stunned by her skin tone and color .. very fresh and looked calm... So serene...I was admired by her looks... ❤️❤️❤️❤️
Wow, impossible to say that you are going to be 80. Simply superb. You look young because you are so practical to see the life. Praying God to have healthy life like this ever. 👏👏
Madam oda paechu roamba pidikum so full speach kaetkamalae kandippa nalla irukumnu 1st like pottutaen 😀😀
Ipo la 30age la ulla ladies ah daily saree katta sombal varuthu . 80 age la evlo azhaga dress panirkanga... At 80 la ipdi kuda irka mudiyuma nu viyakkiren.... God bless her
Hi am also 30 now started saree wearing....
💯
Enga Paati ippadithan-cotton silk ,cotton sarees daily kalakuvaanga.
After her husband passed away, from 83 years onwards she still looks good but without the Bindi/pottu those cotton sarees don't look good .I feel bad.
@@demosumathi9443 mi
Lpll
When I was in second standard probably in 2002 I saw her in sun TV for the very first time in some serial.....I can't imagine it's been twenty years and she still looks the same.....embracing ageing❣️✨
Your positive attitude toward life is contagious... keep cranking mam
அம்மா உங்களை தினம் தினம் பார்த்தால் தான் நாள் நல்ல நாள் வணங்குகிறேன்
So much positive thinking and talking 🥰 wow 🤩 keep rocking Revathi Mam 👏🏻
Humble namaskarams and love to Mrs Revathy Sankaran 💐❤️🙏
Positive vibes ❤❤❤ what an attitude.. just luv her
“mudumai oru azhagu” - so so so true. Why has the world moved away from this philosophy? So sad to see 60, 70, 80 year old men and women torturing themselves to look 30
How true
Amma ungal vazhalkkai murai,Manasu, velipadaiyana pechu, elimai,traditional and modern Ellam serntha azhagi . Wonderful women 👏👏👌🤗🥰🌺🧚
Amma, neengal azhaga pesureengal❤️😀enaku ipadi oru paati ilaiye endru kavalaiya irukiradhu
Girls Girls யாராச்சும் இருக்கிங்களா இந்த பாட்டி அம்மா மாதிரி
Such an optimistic woman♥️💓🤩🤩
Wow.. 80 ? Look @ her skin !! 😍
She is not telling about their children..life is too beautiful for her. God's gift to her art of living..
very practical and logical answering, interviewer also very pleasant guy.
Really inspired mam... How energetic you are... Great.
You are really inspiration for everyone ma😍
Anchor is very good.... Awesome.... Asking proper questions and listening patiently for her answers 👏👏🤩🤩
Super 👌 👍 😍 ma,you are the best lady of confidence, positive attitude, so proud of you mam,I am very gifted to see this video, thank you ma,live long life
Romba supera pesurenga amma ketukute irukkanum bola iruku such a sweet person
Unmaiya 80 nu namba mudiyala 😲
Very practical......
ரேவதி சங்கரன் மேடம் என் அம்மாவிற்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மேடம்.அ.விஜய்
Great inspiration..enku 29 ipovae vazhka verupa irku ena vazhka da nuu....ungala paatha inum 50 yrs pathukalam da nu thonudhu...nothing is lateeee.
நீங்க அழகான அம்மாதான்
I'm ur great fan Amma.... I love u soo much❤️❤️❤️❤️ I love ur way of speech and knowledge ❤️❤️❤️ No words to explain 😍😍😍
அருமை அருமை அருமை அம்மா . வார்த்தைகள் வரவில்லை வணங்குகிறேன்
Hatsoff to u ma enna oru clear thought positive thought 🥰🥰🥰🥰🥰
Positive human being i like that. I learned something about ur this speech ma
60 வயது மாதிரி இருக்கீங்க மா இல்ல love you மா
Excellent speech ❤️ very hard to see the honest sincere humans in the world ...u are great Amma
அம்மா உங்கள் பேச்சு மிகவும் 😍💓🌹💐❤🙏
Revathi ma'am ..don't use dye. I'm using Henna ( 1St day ) & Avuri ( Indigo -2nd day ). Lots of changes in hair color.
Can you Pls share the procedure?
🙏மனம் தான் அனைத்திக்கு காரணம் 🌹
She s beautiful inside n out always😍
Good interview! மீனாக்ஷி அம்மன் கோவில் சென்று வளையல்களை ஆசையுடன் அங்குள்ள வளையல்காரரிடம் அணிந்து குலுங்க குலுங்க
நடந்து எல்லோரிடமும் காட்டி மகிழும் இன்பத்தை எதனோடும் ஒப்பிட முடியாது. பிச்சிப்பூவின் அதீதமான நறுமணத்தை எங்கோ உள்ள என்னால் இப்போதும் உணர முடிகிறது. விதவிதமான குஞ்சலங்கள், ரிப்பன்கள், ஆஹா நினைத்தால் மனம் ஏங்குகிறது. விதவிதமாய் அம்பாளுக்கு மாலைகள், அந்த ரோஜாக்களைச்சுற்றும் தேனீக்கள், அப்பப்பா, என்ன தெய்வீக மணம் ! மதுரைதான் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். லேடி டோக் கல்லூரி பற்றி( எனது பட்டப்படிப்பு ம் அங்குதான்) சொன்னதும் அவை எல்லாம் நினைவுக்கு வந்தன.
நல்ல விஷயங்களை எளிமையாக, இனிமையான முறையில் அளித்ததற்கு நன்றி. பேட்டி கண்டவரும் நன்றாக செய்தார்.
Ha ha same like my thatha. He told same dialogue to my granny that he will marry the first girl he meets in a matrimonial alliance and married my grandma. She had proclined teeth too. The irony, 40 yrs later I'm an orthodontist now! More irony my grandma lost all her teeth before I joined BDS! 😄😄😄
Semma positivity👌👌👌vera level
Beauty Tips Soluga Amma
Why she is young and glowing at 80’s??
The answer is
Her positive and practical thoughts towards life
Arumy Amma valga valamudan god bless you amma
What an awesome lady. May God bless her with health and happiness
Beautiful talk .. you are grate mam🎉God bless you...!
where to buy these bangles amma? its so pretty, pls let us know...
Nalla message...
Ma'am, you have the best values, ideas. Blessed to hear you.
You are my inspiration Revathy Amma🥰 I learned lot of things from you.
Positive mind, inspiring ❤
அம்மா உங்களுடைய பேச்சு அருமை
அம்மா உங்களை எனக்கு. ரொம்பவும். பிடிக்கும். ஏன் என்றால் கண்ணாடி. அனிததுருப்பது.மிகவும்.அழது
Your speech very nice and useful mam very talented and nice human being you live long life mam
அம்மா நீங்க போடும் வளையல் எங்கு வாங்கலாம் என்று சொல்லவும் அம்மா
Unmaiya super amma
Your positive attitude is always appreciated Dear Madam
சூப்பர்.💐💐💐💐💐💐💐💐💐💐💐
Does anyone know where to get these bangles…
அருமையான பதிவு...🥳
Your thoughts ar superb
Even I am.. Like that
Amma speech epavume super
Great amma neenga hands up
Mam, can u write a book of things that we follow but we don’t know the reason behind it
Madam can you please tell where you purchase this bangles and how much????how you maintaining your bangles???
Awesome speech Ma.
So meaningful.If I had a chance to meet u is a blessing for me.The way u think is almost same as me.
From Malaysia with lots of🥰.
Nee enna mam dye use pandriga hair nalla iruku
Inspiring speech 👏👏👏🙏🙏🙏
Positive vibes 😍😇
Mam speech super❤️
Super ma..unghal aseeratham enrum anghalukku vendum
Madam .. u r always classic legend. I love you ❣️
Superb am a..great inspiring ❤❤❤❤
Amma nenga alagha irukureenga.neraya ariu irukkuthu..ean amma konjam qur'aan naium padichi patha nallame..
Genius speech mam
Sorkkal arumai👌
மேடம் நீங்க என்ன ஹேர் டை பயன்
படுத்தறீங்க.
Aishwarya Rai 💓
Enna oru azhagana pechu
Wow really you are very smart amma
I love you so much amma❤
Positive vibe amma.
Mem Ur soooo cute ❤️😘😘😘😘😘😘😘😘😘
I started to love her literally..
Super MA.... Very down to earth person....
Superb speech
Thank you mam your positive attitude
Positive mind 😊❤
Lady doak college... doakians..mee too maaa
Mangaiyar malarin sirantha asiriyar.
Really liked Revathi amma. Love from Kerala.
Arumai.....
Arumai amma...mikka nanri
எனக்கு பிடித்த அம்மா இவர்
Thank you for the video
You are great Amma ❤
Super mam...neega Lady Doak college LA than padichingala....super...I'm also *Proud to be a DOAKIAN* 💪
I thought she is 60😍
Enakkum valayal romba pudikkum
Nala husband kedacha,ipati bold pesalam mam