இட்லி மாவை பூசு🍚... அழகாகும் Face 😋👸🏻 ! l Revathi Sankaran l
HTML-код
- Опубликовано: 27 ноя 2024
- #kavasamkonnect #face #beauty #pattuvaithiyam #paattuvaithiyam #riceflour #ulunthu #flour #facebrightening #facemask #homeremedies #facepack #facepackforskinwhitening #mirror #god #thankful #beautytips #newseries #god #tips #ரேவதிசங்கரன் #kavasamkonnect #truefacts
இட்லி மாவை பூசு🍚... அழகாகும் Face 😋👸🏻 ! l Revathi Sankaran l #episode13 | Kavasamkonnect
உங்கள் #srisankaratv RUclips சேனலில்
பாட்டு வைத்தியம்
நம்மை இசை மழையில் உற்சாகப்படுத்தி நல்ல நல்ல டிப்ஸ்களை அள்ளி தரும் பகுதி பாட்டு வைத்தியம்!
பாட்டி சொல்லும் இந்த பாட்டு வைத்தியம்... பாரம்பரியத்தை பறைச்சாற்றும்!
தவறாமல் பார்த்து பயன்பெறுவோமாக!
Pattu vaithiyam on Sri Sankara TV. It is hosted by Mrs. Revathi Sankaran. Through this series, Mrs. Revathi Sankaran interesting describes the useful tips, myths, legends, Hindu culture of our country and why we should follow our ancient culture even today. Each useful tips in each series. Interesting & energetic programme. Dont miss it.
Sri Sankara TV
#pillayar #pillayarappa #Pillayarpatti #pillayarpatti #pillayarpetti #pillayarpetty #revathisankaran #பிள்ளையார்பெட்டி #dog #farmer #புராணகதைகள் #பாட்டுவிளையாட்டு #பழமொழிவிளக்கம் #பரம்பரைவழக்கம் #ஆன்மீககருத்து #அறநெறிப்பாடல் #மறந்திட்டவிஷயம் #மறுபடிஉதயம் #அன்றையவாழ்க்கை #கிராமத்தின்சிறப்பு #பழமையின்பெருமை #பண்டிகைஅருமை
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RUclips: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RUclips: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
அம்மா உங்க பேச்சு ரொம்ப அழகா இருக்கு
நீங்கள் மிகவும் அழகாக இருக்கீங்க ❤❤
நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது நன்றி அம்மா முகத்தில் கருமையாக பிக்மென்டேஷன் உள்ளது அதற்கு மருத்துவம் கூறுவோம் நன்றி
நான் காரைக்குடி ஊ ரை ச் சா ர் ந்த வ ள் தான் ஆச்சி செ ட் டி நா ட் டு த் த மி ழ் அழகு அலாதி சுகம் 🙏🏻🎉💜❤❤💜
அழகு அம்மா நன்றிகள் 🙏🙏 பாட்டு பாடுவதற்கான உங்களைப் போல குரல் வளம் பெற வைத்தியம் சொல்லுங்கள் அம்மா 😊😊
உங்க பேச்சே அழகு தாம்மா
அம்மா நீங்கள் சொல்லு ம் டிபிஸ் நல்லா பலன் தருகிறது நன்றி அம்மா
மிகவும் நன்றி.
Amma நீங்கள் சொன்ன
Menthal, பூ கற்பூரம்
இரண்டையும் கலந்து கால் முட்டி க்கு போட்டேன் நல்லா வலி கம்மி ஆச்சு நன்றி❤
Neenga pesuvethe enneku rombe pidikkum. Very knowledgeable. We need this type of natural remedies.
Dear Revathi madam, ungalai parthale enakku Happy aga irukkum, unga ella programmes miss pannave mattaen❤
நமஸ்காரம் அம்மா🌸. உங்கள் குறிப்புகள் அனைத்தும் அருமை👌👌👌. உங்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர்👍😊😊🙏🙏
உங்களுடைய வைத்திய முறை அனைத்தும் சூப்பர் அம்மா.
வைத்தியம் சொல்லும் முறை சூப்பர் அம்மா❤❤❤
bbb; ;b b b b
அம்மா எனக்கு புருவம் சீக்கிரம் வளர மருத்துவம் சொல்லுங்கள் விளக்கெண்ணெய் போட்டு பார்த்து விட்டேன்
76@@balasubramanianjayachitra7435
காலில் சேத்துப்புண் (சொரியாசிஸ்) இருக்கு அது சரியாக வைத்தியம் சொல்லுங்கள் அம்மா. உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.❤❤
அருமையான பதிவு அம்மா நான் உங்களுடைய தொகுப்பை சன் டிவியில் போட்டால் கண்டிப்பாக பார்ப்பேன் மிகவும் பிடிக்கும் உங்களுடைய உரை
Why see on SunTv when it is shown on SankaraTv.
அருமையன kurippu நன்றி paddy
Thank you. Nice tips. I have done this. It induces sleep
அம்மா இட்லி மாவில் உப்பு கலந்து தான் இட்லி தயார் செய்வோம் இல்லையா........ அந்த மாவை முகத்தில் பூசலாமா
@@kalais5008 no... Salf itli uthum pothutha potuvaga
😊A ll tips are very useful Madam..Thank you very much..I want the medicine for corn..Kalaanni. once again Thank you for your very nice and useful programme.
Nenga sonna tips butter apply panni kulika sonenga result semma ipo varai skin rmba super ah iruku ma
Athu epdi
👍👍👌👌❤️Thank you mam 🙏
What Amma saying is correct. I used to do that. It will give nice results🙏
முடக்குவாதத்திக்கு வைதியம் சொல்லுங்க அம்மா
Super.thank you Ms. Revathi amma
எனக்கு சந்தோஷம் நல்ல பாடல் பாடிக்காட்டி சொல்லு றது நல்லா இருக்கு அம்மா
இப்படிப் பேசினால் தான் பேரையும் என்று யார் சொன்னது ரொம்ப போர் அடிக்குது இவர் சாதாரணமா பேசுவது தான் கேட்க இனிமையாய் இருக்கும்
Blood count adhikarikka சமீபத்தில் kodutha மிளகு பால் Ghee with kalkandu
You are such a genius ma'am I'm from Malaysia I adore your beauty and henna coloured bangled hands
Pesum vitham arumai mam.
Mam unka songs very super. True 💯💯💯💯💯💯.
முகத்தில் உள்ள மீசை நிரந்தரமாக போவது எப்படி சொல்லுங்கplease 😊☺
மஞ்ஞதேச்சிகுலிஙீஙம்மா
பொன்னாதாரம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) பொடித்து நீரில் குழைத்து தடவி காயவிட்டு கழுவினால் நாளடைவில் உதிர்ந்து விடும்.
Thank god 🙏🙏
Amma good hair dye pathi podunga please
Really Great🎉. Thank you🙏both Madam. 🙏
நலந்தானா அம்மா நலந்தானா.? கலர் எல்லாம் அண்டா குண்டா வா என்னக்ரீம் போட்டாலும் மாறாது.உலகப்பேரழகி கிளியோ பாட்ரா போன்றவர்கள் கருப்பு தான் எனக்குபுடிச்ச கலரு ன்னு வாழ்ந்து மறைந்த வங்க.இது சில குக்கர்களுக்குபுரிவதில்லை அகத்தின் அழகு அழகா இருந்தாலே போதும்.இன்றைக்கு தலையாய பிரச்சனை எல்லோருக்கும் நரை முடி யை முழுமை கருமையா வெச்சுக்கறது தான் பாட்டி வைத்தியத்தில் அதற்க்கு வழி இருக்கா அதை சொல்லவும்... உங்கஹேர்கூட கருமை யாகஇருக்குஎன்ன. Useபன்றீங்க. .அதுமட்டும் சொல்லுங்கம்மா.
Thanks Amma super madam Arumai❤❤❤❤
Amma unga patal super
Super paatti neenga solra vitham nallaruku
Super. Amma 👌. Thank you. Amma.
Arumai arumai Amma ❤
எனக்கு கருப்புதான், பிடிக்கும்
Namaskaram. super tipsma.
Ungala partha romba happya.irukuma
இது போன்ற அழகான கொஞ்சி கொஞ்சி பேசும் நாட்டுப்புற தமிழ் கேட்க கேட்க மனமெல்லாம் கடந்த காலத்தை எண்ணி என் பாட்டிங்களயும் அத்தையும் நினைத்து மனம் உருகுதே
[6
Al
True bro
Iovii
@@govindarajgovindaraj552 v
Thank you amma for the tips we can apply idly mavu for pigamentation problem pls reply 🙏
நன்றிஅம்மா
Supper very simple .
Sister, nan intha method of facial panni 100percent result . Continue ur beauty service mam. Tnq. Very much.
Ithu use panna face color akuma
நீங்கள் பேசும் விதம் அழகும்மா
வணக்கம் அம்மா உங்கள் வைத்தியம் எல்லாம் சூப்பர் அம்மா 🎉❤
Voice super Amma
மங்கு போக என்ன செய்ய வேண்டும் மா
Excellent tips thanks akka
38வயது.தான்.ஆகுது.மா.கை.கால்.முகம்.சுருக்கமா இருக்கு.நான் அழகு நிலையம் போனது.இல்லை. நல்ல டிப்ஸ் சொல்லுங்க மா
Super Amma
Supper paaddi
Tq Amma 😍❤️🙏
If we miss the words of our grandma it is balanced by your words
Super madam 🎉❤
Video Super Grandmom😊
அம்மா அரிசி மாவு தனிய உளுந்து மாவு தனிய அமைப்போம் அப்பறம் இரண்டு மாவும் சேர்த்து மிக்ஸ் பன்னவேம் எப்படி முகத்தில் பூசுவது சொல்லுங்கள் அம்மா
Thank you for your tips.
நான் கருப்புதான் என் கணவரும், கருப்புதான், நான், கர்ப்பமாக இருக்கிறேன் அப்பத்தா என் குழந்தை எப்படி இருக்கும் 😊
Mam voice super
Aunty you have good voice.
❤❤❤alagu amma
நன்றி ்்அம்மா
Na one time use pannama nalla eruku cold aaguthu athan weekly once mattum use pannuren
Marugu mariya tips kudunga Amma
Super amma
Amma nan unga fan amma chinna pulliylai iruthu parpen ungala suntv la morning 6 maniku programmela varuvingala super amma keep rocking amma
Mangayar choice
Correct 🌹
Your tips superb mam
Weight loss tips sollunga amma please
முகத்தில் முடி நீங்க திர்வு சொல்லுங்க பாட்டி
Sister please tell me about the hair falling what to do
Thanks 🙏 KURUJI MADAM cute smile MADAM❤
Super patti
Hairdyes, how to grow eye brows &eyelashes
Revathy mam unga bangles enga vangureenga? Neengalum azhaga latchanama irukeenga
Amma ungal pechu paatu arumai, ❤
Ungala enaku romba romba pidikum ❤ ipamatum illa na china vayasil irundu ungala parka en appavoda akka madiriye irukeenga adavdu en atthsi madiriye
Amma hair dye soluga.unga hair eppadi karupa iruku.
Irregular Periods ku Remedy Sollunga Ma???
Grandma rips very nice
I love you amma
Very nice Patti
Super tips mam good voice🎉
Amma tips for dark circles please
Mam dandruff ku remedy solunga
தெளிவாகசொன்னீங்கநன்றி
Supper❤😊
பித்தத்துக்கு வைத்தியம் சொல்லுங்க பாட்டி
Face mangu poga maruthuvam sollunga amma
Thanks
Migavum azhagu 😊 ungalaipola ungal pecchum 👍
You are do lovely Maam!.. ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
👌
For how many days in a week we can use