அம்மா என் மகளுக்கு ஏழு வயதாகிறது அவளுக்கு உங்கள் வீடியோ மிகவும் பிடிக்கும் நீங்கள் பேசுவதை ரசித்துப் பார்ப்பாள் நீங்கள் பார்க்கவே அழகாக இருக்கிறீர்கள் அம்மா உங்களின் எதார்த்தமான பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது
அம்மா வணக்கம் எனக்கு மிகவும் முடி ரொம்ப முதிர்வு அடைகிறது இதற்கு கறிவேப்பிலை பிடித்தவர்கள் வேறு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறேன் வேறு என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அம்மா எனக்கு வயது 25
ஆமாம் அம்மா.எனக்கு 70 வயது. நான் இப்பவும் கடுகு பலகையில் உருட்டுவேன்.குப்பை கல் மேலே நின்றுவிடும்.சமையல் தெரியும். ஆனால் உங்கள் பேச்சு தான் இழுக்கும். வாழ்க வளமுடன்
I am your great fan. Like your dramatic expression. Could u please give the ingredients nd their measurements in the description box. Thank you nd Wishing you ND your family a Happy healthy peaceful 2024 ❤🎉🎉
அம்மா உங்கள் சனலை இப்பொழுது தான் முதல் முறை யாகப் பார்க்கிறேன் உங்கள் பேச்சும் முகமுமே என்னைக் கவர்ந்து அதற்காவே உங்களை சப்க்கிரைய்ஸ் பண்ணினேன்
அம்மா என் மகளுக்கு ஏழு வயதாகிறது அவளுக்கு உங்கள் வீடியோ மிகவும் பிடிக்கும் நீங்கள் பேசுவதை ரசித்துப் பார்ப்பாள் நீங்கள் பார்க்கவே அழகாக இருக்கிறீர்கள் அம்மா உங்களின் எதார்த்தமான பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது
நீங்கள் சொன்ன கடுகு விஷயம் என் அப்பா மணைப்பலகையை உபயோகித்து கடுகை சுத்தம் செய்வார். தற்போது நானும் அம்முறையை பின்பற்றுகிறேன். மிக எளிமையான விஷயம்.
சமையளோடு உங்களின் அழகான பேச்சு அழகான உங்கள் தோற்றம் அழகான இனிமையான குரல் வளத்தோடு கொண்ட பாடல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்....❤ நன்றி அம்மா.....❤❤❤❤
மாமி நீங்களும் உங்க sirரும் பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
நீங்க நலமுடன் வாழ வேண்டுகிறேன் அம்மா
நீங்களும் ஐயாவும் நல்லா இருக்கனும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
தலைமுடி முதல் கை விரல் வரை காண்கிறோம் பாட்டிம்மா....❤ அழகு... நீங்கள் லூசு இல்லை... தெய்வம்...
அம்மா நீங்கள் நீண்ட காலம் ஆயூலோடு வாழவேண்டும் ❤❤🙏
நீங்கள் என்னங்க அம்மா மாதிரி பேசுறீங்க எங்கள் அம்மா மீனாட்சி ❤
Mudi valarum aana valarndhukittirukkira mudi valarum❤😂 Nice listening to you Anma😊🥰😘
அக்கா.. நீங்க பேசினாலும் அழகு.. பாடினாலும் அழகு.. நீங்கள் அழகோ அழகு.. நீங்க பட்டி மன்றத்துக்கு இல்ல.. பாட்டி மன்றத்து தலைவி... சூப்பரா அசத்திப்புடுறிங்க.
Patti கண் நன்றாக தெரிவதற்காக என்ன செய்ய வேண்டும்
சூப்பர்ங்க அம்மா உங்கல ரொம்ப பிடிக்கும் உங்க மருதாணி சூப்பர்
அம்மா வணக்கம் எனக்கு மிகவும் முடி ரொம்ப முதிர்வு அடைகிறது இதற்கு கறிவேப்பிலை பிடித்தவர்கள் வேறு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறேன் வேறு என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அம்மா எனக்கு வயது 25
அம்மாவாழ்த்துக்கள்❤❤
ஆமாம் அம்மா.எனக்கு 70 வயது. நான் இப்பவும் கடுகு பலகையில் உருட்டுவேன்.குப்பை கல் மேலே நின்றுவிடும்.சமையல் தெரியும். ஆனால் உங்கள் பேச்சு தான் இழுக்கும். வாழ்க வளமுடன்
Congratulations ❤❤❤❤❤❤❤❤Thanks for your support ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️AMMA
அழகாக பேசுகின்றார்கள் அக்கா
First time I have tried this podi.really superb.Fantasic with original desi cow ghee.thank you
Sothai pallukku treatment sollunga
டிப்ஸ் அனைத்தும் அருமை... அக்கா... ❤
😊😊 நன்றி அம்மா 😊😊
வணக்கம்நீங்கபல்லாண்டுவாழ்க அம்மா❤❤❤❤❤
Super Amma Arumai Valthukal valkavalmudan❤❤❤❤
மதுரைல இருந்து மீனாட்சி 🙏🏻
Ninga nalla irukanum rompa nalla visayam solringa super ma👌👌👌👍👍👍
Super amma
உங்க கண்ணாடி வளையளையும் பார்த்தோம் கருவேப்பிலையும் பார்த்தோம்
Amma i love you and appa ❤oñe day i spend with you ma ❤
Amma Vallthukal😍. Super Amma.
Patti love all your tips and videos
yes u r really gold
Thank you 🙏 so much ma for your karivepalai podi
ரொம்ப நன்றி பாட்டி அம்மா
Your.spech.very.nice.pattima..love.you.pattima.thank.you.pattima.💕💕
Amma I am also asked about yours bangle but I listen yours every words, so sweet amma
Measurent podunga amma
இப்பவே இவ்வளவு நிறமா அழகா இருக்கீங்க. சின்ன வயசுல எப்படி இருந்து இருப்பீங்க?!?!.
Super ma ❤👌🏻👌🏻👌🏻
Useful medicinal recipes
please tell the mesurment so that newly wedded couples can.do it properly.or give it in description.box
Vanakkam 🙏🙏🙏arumai arumai neegal saithu kattum vithamum sil vizhayaggal sollum visayaggalum miga arumai nanri sagothari wazhga valamudan vazhga pallandu kalam...
V nice mami I like all u r items keep it up BALAMANI from Coimbatore
அம்மா உண்மை யா க கண்ணாடி வலையழ் அழகு கோ அழகு 💕
ellam nanraga cholarenga aana kadseela oru murai gooda ennelam porul venam enru koorun gal.
Thanks 🙏 Thanks KURUJI MADAM 🙏❤️
Ok I'm ready to cook
பொடி வச்சி பேசுவாங்க.. நீங்க பொடி வச்சே வாழ்ந்துட்டு இருக்கிங்க
..பொடி சூப்பர்.
Very nice ma ❤ like you Amma
அம்மாஇல்லைஇறந்தட்டாங்க. எனக்குசாம்பார்தூள்இரண்டுநபர்அளவுவாகசொய்யாசொல்லி கொடுங்கபீலிஸ் கடைகயில்சாம்பார்என்கணவருக்குபிடிக்கவில்லை
வணக்கம் அம்மா😊
நீங்க வந்தாலே எனக்கு பெராம்ப பிடிக்கும் உங்க புடவை நன்றாக இருக்கு. மேடம். உங்களப்பார்த்து நாங்க நிறைய கத்துக்கனும் நன்றி வாழ்க வளமுடன்.
Weight gain tips
Super nalla iruku patti ma
Arumaiya solurenka appaththa
நன்றி அம்மா 👍
Very very useful and healthy karuveppilai podi
Super patti❤
Amma please give us tips mehandi pure red colour amma ur mehandi always super Amma
Irregular periods solution solluga amma
Nantri amma❤
Patty na unga pudhu subscriber ennaku sathu mavu eppadi panna nunu theariyala patty pls oru murai adhai senju kattunga
Patti Kai thala nadukam ku eduvum irrutha sollunga
Anjarai pettiyil erukkum paruppupil pucchi varuthu enna pandrathu mam.
நீங்கள் தினமும் வீடியோ போடுங்கள் அம்மா
Thank u Amma...
Thank you for sharing this fantastic recipe ma’am. I am a new subscriber from Australia, can you kindly add English subtitles please.
Enga Amma Kaduku apparition seivanga❤
நன்றி அம்மா
எனக்கு முடி அடியில் இரட்டை யாக இருக்கும் அது வழி செல்லுங்கள் please அம்மா
❤
Thanks 🙏 Thanks KURUJI MADAM Thanks 🙏 Thanks Cute Talk joke❤
அம்மா ஒரு பாட்டு பாடுங்கம்மா
Nan vrukeran potiuku anathu vaythu vayethu 56 rtiya
Ulundhu thatharadha marandhuteengale sagodhari
That's correct.By watching TV so many people are losing everything ❤❤
நலந்தானா நலந்தானா குத்தாலஅருவியிலே குளிச்சதுபோல் இருக்குது உங்க பேச்சு
மிகவும் அருமையான பதிவு ❤
neengal cinemalal erukarathavida eppodan romba alaga elameya yrukel. ungal elamayin rahasyam enna?❤
SUPPER👍🌹THANK. YOU.🌹SO. MUCH 👍🌹
You are menashiammam all in all quin ma
Wat is your name amma
Super video
Musicfamily
அம்மா நீங்கள் கை வளையல் வாங்கும் கடை எ து
Amma.udambu.meliya.marundu.sollungale.nanri.
❤ super
ரேஷன் பருப்பு உபயோகப்படுத்தலாமா பாட்டி
Thank god 🙏🙏
Dear
Amma🙏🙏🙏🙏
Measurement sollunga
நீங்க நல்லா இருக்கனும்மா
U hv not given meàsuremeñt how much dhal
Teach with measurement patti
அம்மாஇளநரைகருப்பாகுமா.
I am your great fan. Like your dramatic expression. Could u please give the ingredients nd their measurements in the description box. Thank you nd Wishing you ND your family a Happy healthy peaceful 2024 ❤🎉🎉
I like your programme .
Wish you good health and happines.
Intha podikku puli podanuma amma. ♥️♥️♥️. Bathil kudunga.
@@Jayalakshmi-ls5lj no need ma..
சூப்பர்மாமி
amma.nega.nalla
Peasurenga.amma
mami enaku unga pechu rombave pidichudu. neenga chollaradu eppadi iruku anna nallava ellam loosa?😂😢❤
அம்மா உங்களிடம் நேரிடையாக பேச வேண்டும் உங்களுடைய தொலைப்பேசி எண்ணை தெரியப்படுத்தவும்
பாட்டு
பாட்டி ?
Yes! Our mother too used this palagai for cleaning kadugu!
சூப்பர் அம்மா
Amma nenga pasurathu supera erruku