எல்லாத்தையும் சரி செய்யும் கருவேப்பிலை பொடி |சாதம் |துவையல் செய்முறை CDK 1327 |Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Recipe by @SarasusSamayal
    Contact: Sarasu Food Products
    86108 61886
    Karuveppilai Podi
    Urad Dal - 100g
    Curry Leaves - 30g
    Cumin Seeds - 1 tbsp
    Dry Red Chilli - 10 Nos
    Asafoetida - A Pinch
    Groundnut Oil - For Cooking
    For Tempering
    Mustard - 1/2 tsp
    Cashew Nuts - 10 nos
    Peanuts - As Required
    Ghee - 1 Tbsp
    Salt - As Required
    Oil - For Tempering
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #karuveppilaipodi #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Комментарии • 188

  • @remasivashankar6169
    @remasivashankar6169 Год назад +82

    Chef Deena ungal simplicity and எளிமை
    சொல்ல வார்த்தைகள் இல்லை.
    ஏதோ உங்களுக்குச் சமையலே தெரியாத மாதிரி எதிரில் இருப்பவர்களை ஊக்குவித்து interview செய்யும் அழகு சொல்லிமாளாது.
    நல்லா இருங்கள். மிகுந்த அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Год назад +8

    வணக்கம் சார் அருமை யான கருவேப்பிலை பொடி சாதம் கருவேப்பிலை துவையல சூப்பர் தீனா சார் உங்களுக்கு ம் நன்றி பொடி துவையல் செய்து செய்து கான்பித்தவர்களுக்கும் நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @jellamunemma3973
    @jellamunemma3973 Год назад +58

    Chef இருந்து ஒவ்வொரு பக்குவத்தையும் அடுத்தவர்கள் செய்வதை புதுசா பார்கிர கன்நோட்டம் உங்கள் தன்னடக்கம் பிடித்திருக்கு

  • @sarojasundarrajan4567
    @sarojasundarrajan4567 Год назад +3

    கறிவேப்பிலை பொடியி
    லும் அதற்கு தகுந்தாற்
    போல சிறிதளவு புளியை
    யும் பிசுபிசுப்பு போக
    நன்றாக வறுத்து பொடி
    செய்தால் இலையின்
    துவர்ப்பு சிறிதளவும்
    தெரியாது.

  • @smileflower.916
    @smileflower.916 Год назад +6

    மகிழ் காலை வணக்கம் தீனா சகோ ண் சிஸ் டிம்...
    நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பதை போல
    சரசுஸ் சமையல் சேனலை சிவசக்தி அக்கா வந்து வழிநடத்திட எதிர்காலத்தின் மைல்ஸ்டோனாக இன்றைய உங்கள் காணொளி...
    பூக்களை தேடி தேன் எடுக்கும் தேன் பூச்சிகளாய் சமையல் கலையின் சங்கதிகளை சங்கீதமாக்கும் சஞ்சார ப்ரியர் நீங்களும் அதை அழகாய் காட்சி படுத்தும் கலைஇதய சிஸ் ண் டிமும் என்றும் மிக மகிழ்வாக பயணிக்க வரும் அனைத்து தலைமுறைக்கு விரல்நுனியில் சமையல் பழமைகளை அழியாமல் பொக்கிசமாக தரும் சமையல் வள்ளல் நீங்கள்...
    இன்றைய காணொளி சிவசக்தி சிஸ் முதல் காணோளி என்றே சொல்ல முடியாதளவு மிக நேர்த்தியாக பதட்டமின்றி பந்தாயின்றி உள்ளதை உள்ளது போல அத்தனை பணிபளுவிற்குமிடையில் பக்குவமாக செய்த விதமருமை...
    அவர்களிடம் வேகமும் விவேகமும் கூடவே நிதானமும் இருக்கிறது என்பதை உங்களால் நாங் களறிந்தோம்...
    க.பொடி மற்றும் சட்டினி அருமை...
    தீனா சகோ உங்கள் கருத்து எப்போதும் மிக சரியான தீர்ப்புகாகவே இருக்கும்...
    நீங்களும் சரசுஸ் சமையலும் மற்றும் சரசுஸ் புட் தயாரிப்புகளும் வளர்ந்து வானுயர வாழ்த்துகள்...
    நன்றிகள்..

    • @SarasusSamayal
      @SarasusSamayal Год назад

      நன்றி நன்றிங்க அருள்செல்வி ❤

  • @thenmozhiselvamani6799
    @thenmozhiselvamani6799 Год назад +18

    தீனா bro சாப்பிடும் அழகே அழகு.அவர்முகத்தின் மாதத்திலேயே உணவின் ருசியும் நம் உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்க வைக்கிறது.

  • @southarashmi4610
    @southarashmi4610 Год назад +5

    வாழ்த்துகள் 🤝💐🤝திருமதி. சிவசக்தி. நேரில் சந்தித்த மகிழ்ச்சி. சமையல் கலை வல்லுநர் தீனா அவர்களுக்கு வாழ்த்துகள். இறைவன் அருளால் எல்லா வகையான வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்💐💐

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes Год назад +2

    Excellent sivi 💐💐. All the best 👍👍.way to go

  • @akasshvk366
    @akasshvk366 Год назад +7

    எங்கள் ஊர் கரூர் நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் சார்😊

  • @nirmalaj5377
    @nirmalaj5377 Год назад +13

    சூப்பர் எளிமையான அருமையாக இருக்கு தீனா சார் பிரியாணி மசாலா பொடி செய்முறை போடுங்க

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +4

    கருவேப்பிலை பொடி மிகவும் அருமைங்க 👍🤝👏 நல்ல தகவல்கள் 🤝 தீனா.. கோவையில் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி..❤

  • @vijisveggievignettes9700
    @vijisveggievignettes9700 Год назад +8

    Lovely! Very well explained. Chef Deena you make this possible with your questions! Kudos to you….

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +5

    இனிய வணக்கம் அண்ணா கருவேப்பிலை பொடி செய்து சூப்பர் சூப்பர்

  • @sanjananatarajan9096
    @sanjananatarajan9096 6 месяцев назад +1

    Good but very spicy food daily not good to eat so much oil and karam

  • @thangamanip5574
    @thangamanip5574 Год назад +2

    சார் கொங்கு நாட்டு ஸ்பெசல் கொள்ளு பருப்பு பச்சை பயிர் கடையல் அதையும் போடுங்க

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 Год назад +2

    Video short and crisp ஆக இருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @soujanyap4045
    @soujanyap4045 Год назад +10

    Chef Deena, you are bringing many cooks/chefs to limelight. The way you present yourself and the way you make them comfortable is mind-blowing. Excellent recipe madam. All the very best.

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 Год назад +50

    Chef திருச்சி பூர்வீகமயில்மார்க் கடையின் லட்டு ஸ்ரீரங்கம் கோவில் சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க please

  • @PearlCDCJr
    @PearlCDCJr Год назад +5

    Very healthy and useful recipe 👍

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 Год назад +1

    Arumai brother 👌pakrathe sapittathu pola iruku. Neenga panra recepie um podungo brother neenga samayal pnrathum solravithamum thani than supper👌kadavul yella nallathum tharatum vendikren brother.

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Год назад +2

    Useful receipe👍. Good for health. Thank you both of you Sir and Madam🙏

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 Год назад +1

    Akka sooooooper.....
    My favourite rice ❤❤❤
    Seriously akka semaya iruku video la ungala pakkum podhu soooper......

  • @yamunadevisivakumar
    @yamunadevisivakumar 4 месяца назад +1

    அன்னபூரணியின் மகன் தீனா அவர்கள்💐
    புதுமைக்கு நன்றி
    வாழ்க வளமுடன்.

  • @kki020245
    @kki020245 6 месяцев назад +1

    Very nice and looks very tasty. Thks mrs shivasakti.

  • @pushpadeepamuthukrishnan8995
    @pushpadeepamuthukrishnan8995 Год назад +6

    Fragrance refers to flowers and perfumes . For food we should say aroma .

  • @SankeethaSankeetha-v8j
    @SankeethaSankeetha-v8j 2 месяца назад +1

    Super karuveppalai podi sir

  • @AliHuss579
    @AliHuss579 4 месяца назад +1

    Sir I watch this recipe 30 times ready super recipe children recipes

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 Год назад +2

    Super ...nice to see this. My mother's place is karur. :)

  • @Marysaila-u2y
    @Marysaila-u2y 13 дней назад +1

    Super

  • @krkv
    @krkv Год назад +1

    நீங்க ஏன் தமிழ்ல பேச கூடாது.

  • @rosevalentina8636
    @rosevalentina8636 Год назад +1

    It's really useful for me as I'm working who doesn't have time to prepare kulambu🎉

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud Год назад +1

    Wonderful chef I love the respectful gentle way you deal with people both great and small.
    Yes I will try the Coimbatore biriyani that you showed us.
    Keeranur biriyani.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 5 месяцев назад

    இருவருக்கும் நன்றி
    கருவேப்பிலை பொடியின் shelf life எவ்வளவு?
    Fridge இல் வைக்க வேண்டுமா

  • @shobarani8588
    @shobarani8588 Год назад +1

    Sir .. your idea of meeting people. .and helping connecting people is so good, good job. 👍🙏 Sir what about tamarind and jaggery

  • @Marysaila-u2y
    @Marysaila-u2y 13 дней назад

    Mam unga product ellam vanganum mobile number send me

  • @rajeswarikgs1655
    @rajeswarikgs1655 Год назад +1

    Add milagu with it,will give excellent taste and give good benefit for stomach.

  • @somasundaramk6784
    @somasundaramk6784 Год назад

    நீங்க sonna தங்கம் மாமி பெரியாண்டவர் கேட்டரிங் sevice seedai வாங்கி parthom. கல்லு மாதிரி iruku

  • @geethapushpaharan948
    @geethapushpaharan948 Год назад +1

    மல்லி இலை பவுடர் செய்து காட்டவும்

  • @annapooranimuruku
    @annapooranimuruku Год назад +1

    தம்பி ஒரு முறை தாராபுரம் வரவும் அன்னபூரணி முறுக்கு கம்பெனி

  • @aaminafathimaa
    @aaminafathimaa Год назад +1

    Mouth watering. Shall try it definitely. Super podi and recipes madam.

  • @Annam133
    @Annam133 Год назад +1

    Thambi teach us baking recipes ,like bun bread and cakes …

  • @JagadeshJagadesh-lu1gp
    @JagadeshJagadesh-lu1gp Год назад +1

    Thanks for showing the recipe of karuveppilai podi and thovayal

  • @seethanarayanancooking387
    @seethanarayanancooking387 9 месяцев назад +4

    புளியும் வறுத்து பொடித்தால் காரத்தை எடுத்துவிடம் புளிப்பு சுவை

  • @ravirajraviraj2727
    @ravirajraviraj2727 2 месяца назад

    Chef Dheena sirkkum sarasu samayal chanelkkum mikka nandri.indha videovil sonnamathiri kuruveppilai podi seithu paarthen.miga arumai. ippothu nangal thinamum sathathil karuveppilai podi+nei potu saapiduhirom arumaiaga ulladhu.ungal iruvarkkum kodanakodi nandrihal.

  • @bhuvaneshwaranrao7665
    @bhuvaneshwaranrao7665 11 месяцев назад

    Very good.Amma very smiling.and clarity in explaining.vanakkam.B.R.Rao.Bengaluru.

  • @vinothiniarumugam8959
    @vinothiniarumugam8959 Год назад +1

    Hi sir.I made this recipe today .it came wonderful sir.Thank you sir

  • @raduvedi
    @raduvedi Год назад +1

    Sheens sir you are too good! Very helpful and useful! Would you mind providing recipe with Moringa leaves please?

  • @ayeshasiddiqa1834
    @ayeshasiddiqa1834 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yokeshramya3965
    @yokeshramya3965 Год назад

    Salt ah varuthu arachu vecha entha powder ah irunthalum shelf life varum..sekram ketu pogathu poochi pudikathu.. that's y Salt ah fry panranga

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 5 месяцев назад

    Too much cashews and peanuts for this quantity of rice. They will no wonder.add taste to the recipe.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Год назад +1

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @sathyaprabakaran8090
    @sathyaprabakaran8090 Месяц назад

    Out of city available iruka online la

  • @rajapalayamrecipes
    @rajapalayamrecipes Год назад

    Saras eithulla vanthu super veara leavalnu sollalam ana sakthi eitha alavu vanathathu ungalla ungalla parthu ninga than nu eirunthalum kaban veetu kattu tharium kavipaduvathu Aachariyam illa pa unga ponu 32 adi paum pa romba santhosam valthukal siviiii🎉

  • @janakinagarajan4009
    @janakinagarajan4009 Год назад +1

    Online la கிடைக்குமா

  • @amarnathkadam408
    @amarnathkadam408 Год назад +1

    Please show biriyani masala will definetely try this

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Год назад

    Ninga saapdrathu lam all recipes engalukku mouth watering ah irukum bro😋 apovey senju sapdanumnu irukkum.. unga eating eah cute than😍 I like ur channel foods💯❤️

  • @umayalm106
    @umayalm106 Год назад +1

    Very nice I will try should we fry garlic in oil sir

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Год назад

    மிக நன்றி உங்கள் சேவை தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நல் வாழ்த்துகள் ❤😊

  • @Vijaya-mz3qc
    @Vijaya-mz3qc Год назад +1

    Puli vendama

  • @dhanasbhojan4973
    @dhanasbhojan4973 Год назад +1

    Tamarind add panna vendama?

  • @dhivya.s9548
    @dhivya.s9548 Год назад

    Daily cooking recipes unga video pathutu than cook panren , ipathan sapadu nalaruku, en samayal enake pudikathu ,but Ipa thirupthya samachu sapduren Deena sir.

  • @tvijaya9192
    @tvijaya9192 Год назад +1

    Hi, chef Deena we are so much impressed on your food varaties and also the initiatives you take on travelling to many places for the really source encourages in stimulating to see what's new and where is u r trip..
    Kindly come to Coimbatore one time to Kongu style food varieties...🎉🎉🎉
    My children are happy with u r style taste foods they also say hi to u 😀😀

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 5 месяцев назад

    Curry leaves should be roasted with a tsp of Turmeric powder and a small ball of tamarind and salt in oil.

  • @MahaLakshmi-fz1fs
    @MahaLakshmi-fz1fs 11 месяцев назад +1

    Really super

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 Год назад +1

    மிகவும் அருமை தம்பி தினா 💐💐💐💐

  • @uma1740
    @uma1740 2 месяца назад

    Please put short videos

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад +1

    Very Nice cooking 🎉🎉🎉🎉🎉🎉🎉 Thanks ❤❤

  • @mariaabishegam1150
    @mariaabishegam1150 Год назад

    Could you pls advise the Shelf life? I'm a Bachelor in UK, this is very helpful!!

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 Год назад

    Congratulations SIVI karuveppilai podi rice parkumpothe semma super Deena sir taste panni manathara vazhthiyathu mikavum sirrapu all the very best wishes sivi

  • @jeyamanikirubha7675
    @jeyamanikirubha7675 Месяц назад

    Very nice fantastic...

  • @esthermanonmani5843
    @esthermanonmani5843 Год назад

    When we use broken black urad daal (daal with it's skin) instead of white daal, the smell will be good and more delicious.

  • @bbgindian4052
    @bbgindian4052 Год назад

    Why is ur podi green n mine turn.out brown....what the trick.tq

  • @seshadriac
    @seshadriac Год назад

    Sathumavu,paruppu podi podunga anna
    Your job is excellent

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Год назад

    Karuvepillai podi rice l konjam lemon serthal nandraga irrukkum

  • @ajithaskumar8522
    @ajithaskumar8522 10 месяцев назад

    Hi chef deena I like the way you present. I would like to try this receip thank you .

  • @kavithaparamasivam1192
    @kavithaparamasivam1192 Год назад

    Chef if you can come to Villupuram to showcase nei kathrikai karakuzhambu

  • @gomathilakshmi6943
    @gomathilakshmi6943 Год назад +1

    இவங்க கரூரில் எங்க இருக்காங்க நான் கரூர்

    • @SarasusSamayal
      @SarasusSamayal Год назад

      நாரதகானசபா அருகில்

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Год назад +1

    இது எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😍

  • @surenthiersurenthier7254
    @surenthiersurenthier7254 Год назад

    அரவக்குறிச்சி பள்ளப்பட்டி யல்மட்டன்உப்புக்கண்டம்குழம்பும்ரொம்பபேமஸ்

  • @lalithas5218
    @lalithas5218 10 месяцев назад

    U can use tuvaram paruppu insteadbof urad dal

  • @chitradavanam925
    @chitradavanam925 7 месяцев назад

    Sir u giving excellent dishes thank you so much then simple dish in home remedies

  • @sudharmakrajan5523
    @sudharmakrajan5523 Год назад

    I'm not from tamil nadu. What do you mean by perumbalom ? I've heard that word in multiple videos. Please translate. May be its not very important but I'm asking out of curiosity.

  • @priyakamath886
    @priyakamath886 8 месяцев назад

    Can we learn Tamil by listening your talks.?

  • @theboralworld5654
    @theboralworld5654 Месяц назад

    Excellent thanks

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 Год назад +4

    Wow.
    Congratulations dear sarasus Sivi. I have also personally seen your lovely work. Chef has made it so special by his questions and has taken the presentation in an interesting way.
    Keep up the good work.

  • @hansininithya8256
    @hansininithya8256 6 месяцев назад

    Unga home made items Perambalur la kidaikuma

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Год назад

    Thanks for showing how to make simple pudi preparations, v can adopt this method for drumstick leaves, methi green leaves.

  • @vijayabhaskare59
    @vijayabhaskare59 Год назад +1

    Thanks brother

  • @AliHuss579
    @AliHuss579 11 месяцев назад

    Sir i watch this videos many many repeat repeat again i see this videos

  • @helenjohn2846
    @helenjohn2846 Год назад

    Very useful recipe ur simple and easy method following

  • @muthub2640
    @muthub2640 Год назад +1

    Super

  • @Raja-ob9ui
    @Raja-ob9ui 3 месяца назад

    Murungaikeerai podi recipe podungal sir

  • @sankarnagarajan2804
    @sankarnagarajan2804 8 месяцев назад

    Superb. Your review is excellent..❤

  • @lalithas5218
    @lalithas5218 10 месяцев назад

    Salt using to fey karuveppilai is a new n good tip

  • @veenam8709
    @veenam8709 Год назад

    I m also her regular customer. 🤩Sweet person and quick and fresh product they give us.👌💯

  • @meenanarayanan7276
    @meenanarayanan7276 3 месяца назад

    Can we add Kayla parapet ie Chana dal also along with urad dal

  • @vamikaaadhish6218
    @vamikaaadhish6218 Год назад

    Vellai ulunthuku pathil Karupu ulundu use pannlama

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 Год назад

    We add little tamarind, for this podi..

  • @appuchutti
    @appuchutti Год назад

    Chef Deena nalla manither cooking expert

  • @bhavanikumar7150
    @bhavanikumar7150 7 месяцев назад

    Super recipe dear. Thank you. Chef.