தீனா sir உங்கள் முயற்சி அருமை .. நீங்கள் தான் உண்மையான உணவு கலைஞன்... உங்கள் எல்லா விடியோ பார்க்கிறேன்... உங்களுக்கு கடவுள் நல்ல ஆரோக்கியம் செல்வம் அருளட்டும்
I personally know this person . He is Mr. Anand . Very gentle and genuine person . This Sundal is one of the famous dish here and every Kanchipuram people recommended me to eat. Must try dish . Located near Sankara madam.
Every community has its own special dishes which form the fabric of our wonderful Tamil culture. We need to appreciate these different cultures and accept them rather than differentiate and discriminate!
இவர்கள் வீட்டில் நான் சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறேன். மிளகு கார குழம்பு சாப்பிட்டு இருக்கேன் நான் இதுவரை க்கும் அதே மாதிரி குழம்பு எங்கும் சாப்பிட வில்லை, 15 ஆண்டுக்கு முன்பு
On seeing this video it makes me Remembering my school days, that when I travel by passenger train From villupuram Jn to Mayiladuthurai, there is a station called kollidam, where a brahmin sells " Sundal, sundal, soodana kondakadalai sundal" in mantharai leaves.
Our maternal grandparents used to stay in kanchipuram, we used to eat sundal everyday when in vacations . i think even pakoda is very tasty here.I am talking about 1960 s when i was just 10 years... Thanjs for sharing Dena chef 🥰
It is very impressive the way it was explained n showed out with Kancheepuram Sundal preparation, so well n meticulous done. Thanks to u n the family (owners) running this Est., from a long long time. Enjoyed watching it.
சுண்டலை எப்படி சுவை ஏற்றி தருகிறார் பாருங்கள். இது புது அனுபவமாக உள்ளது. நிச்சயம் செய்து பார்க்க வேண்டும். நன்றி ஐயா. தீனா உங்களின் தேடுதல் சிறப்பானவற்றை எங்களுக்காக தருவதில் மகிழ்ச்சி
I am frm chennai....My granny's place is kancheepuram.... Vacation time my grandpa used to buy this sundal...I have tasted it frm my childhood days.... Still my chithi gets this for us whenever we go to kanchi...... Hav to go early in the morning and buy it... So yummy 😋.
I like the philosophy of your business. Your family is in this business from 1888. God bless you to continue in this business for many more generations.
Deena sir unga face exp' n suuper. Ayyoda vaai uuruthe. Ivla naal k' pm poren varen indha shop theriyalye. Settu kadei sundal oru type ivanga sundal oru type. Suuper. 👍🏿👍🏿
Thanks Deena ji for showing traditional dishes like this which is a really healthy recipe. The younger generation must learn and know our traditional recipes.
Yeah, we are tasting that sundal for very long time. It'll be ultimately delicious. Thank you Iyer bakery Anand Sir for providing it consistently and being such humble.
பாண்டிச்சேரி கடற்கரையில் 70 காலகட்டங்களில்,தாத்தா அருமையான இது மாதிரி புரசை இலையில் சுண்டல் விற்றுக் கொண்டிருப்பார் அது தான் அந்த நாளில் கிடைத்த பீச் உணவு
அழகர்கோவில் சாமிக்கு நெய்வேத்யம் தோசை ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் மூன்று நான்கு நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம் கெட்டு போகாது ஆனா அது எப்படி செய்ராங்க ரொம்ப சீக்ரெட் செஃப் நீங்க அழகர் கோவில் சென்று தோசை பற்றி ஒரு பதிவு தாருங்கள்
Hi Dina.. tqu for this opportunity showed.. yummiest dish by iyer sir..they leaked out their's secret sundal..recipe..hat's off them nd Also tquuuuu for U also... I w'll be must prepare this recipe mouth watering for me mmmmm😋😋😋😋😋
God bless them, 🙌 very good social responsibility.still selling the traditional way of healthy snack at reasonable price ❤❤❤ May god give good health and prosperous life.
Good evening chef Deena sir 🙏 🎉 everything you do we see your Hard work, dedication, down to earth attitude, bringing our traditional taste back, bring out the skills of cooks all over tamil Nadu etc etc you are really great 👍 chef 🎉🎉🎉🎉 🙏
Anna neenga queue la ninnu vaangurathae alagu 😅❤❤❤❤ sema anna... Please try saturday Peeleamedu Anjaneyar temple kaari boli in coimbatore or kaara boli in Gandhipuram 100 feet road and also try kalan in Sri vinayak chats. In Cbe road side kalan is famous chat over here ❤❤ love from coimbatore ❤❤❤❤ Pottalam urulaikilangu also try in Madurai anna ❤❤❤❤
Awesome❤❤❤ Dhina sir oil promotion unga channel ku ok. Ana intha mathiri authentic recipes ku avunga enna oil use pannuvanga nu sollita innum supera irukum. Oil is the base sir. Advertisement vaendaam nu sollala avunga enna oil nu sollitta fulfill la irukum sir.
Hi sir neenga podra video ellame super oru naal thiruvallur distric market lah sundaram sweet stall ah seeralam try panni parunga semma taste ah irukum
நமஸ்காரம் தீனா சார். அதெப்படி சார் உடல் நலம் சார்ந்த நல்ல உணவுப் பொருட்களையும், அதைச் செய்யும் நல்லவர்களையும் தேடி தேடி எங்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களும் வாழ , எங்களையும் திருப்தி படுத்துகிறீர்கள்? வாழ்க வளமுடன். ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.
மிக்க நன்றி தினா சார். நான் வசிப்பது காஞ்சியிலிருந்து ஒரு எண்பது மைல் தொலைவில். ஆகவே அடுத்த முறை காஞ்சிபுரம் செல்லும் முன்னர், அவருக்கு போன் செய்து ஒரு அரை-கிலோ சுண்டலுக்கு ஆர்டர் செய்து வாங்கி சப்பாத்நியுடன் சாப்பிட வேண்டும். அந்த அளவில் (வெயிட்) செய்து குடுப்பான் என நம்புகிறேன்.
Sir, rightly said in pounding the ingredients, even while preparing ordinary chetni we pound & grind. Only the people do in this method don’t like grinding machine chetni.🎉❤
தீனா சார் ஐயா அவர்கள் சேர்த்த கடலைமாவு அரிசி மாவு பொறித்த மிக்ஸர் ஐ எப்படி எந்த அளவில் சேர்த்து செய்வது என காட்டியிருந்தால் அனைவரும் செய்ய மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். நன்றி
In Perumal Kovil, Pulioyotharai will be the Lords Vishnu's Prasadam and will be served in Mantharai leaves. The aroma of Mantharai leaves gives a special taste. I understand the Sundal will also have the same taste.
தீனா sir உங்கள் முயற்சி அருமை .. நீங்கள் தான் உண்மையான உணவு கலைஞன்... உங்கள் எல்லா விடியோ பார்க்கிறேன்... உங்களுக்கு கடவுள் நல்ல ஆரோக்கியம் செல்வம் அருளட்டும்
அவருடைய கடை மென்மேலும் வளர்ந்து மக்களின் அபிமானத்துடன் நீண்டகாலமாக சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Hi dena..... நானும் காஞ்சிபுரம் தான்.என் வயது 45 . இது வரை இந்த கடை பற்றி தெரியாது......இதை உலகுக்கு தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றிகள்
@@dhatchavasanth so sad vasanth
@@dhatchavasanth ஏம்பா இந்த கடை வராத youtube channel கிடையாது.
😂
@@dhatchavasanth me too 42 year old first time hearing. Please share location details
@@Venkat635 its opposite to Indian coffee house near Sankara madam ... GKmandapam street...
I personally know this person . He is Mr. Anand . Very gentle and genuine person .
This Sundal is one of the famous dish here and every Kanchipuram people recommended me to eat.
Must try dish . Located near Sankara madam.
where is exact address?
@@PraveenK-dt8ov opposite to rsm bakery
அருமை ❤️ இந்தக் கடையில் நான் சிறுவயதில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் 😍
Every community has its own special dishes which form the fabric of our wonderful Tamil culture. We need to appreciate these different cultures and accept them rather than differentiate and discriminate!
இவர்கள் வீட்டில் நான் சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறேன். மிளகு கார குழம்பு சாப்பிட்டு இருக்கேன் நான் இதுவரை க்கும் அதே மாதிரி குழம்பு எங்கும் சாப்பிட வில்லை, 15 ஆண்டுக்கு முன்பு
Very Good Video Sir 😊
People must know about such Legendary Places 👏
Please Explore more places like this
On seeing this video it makes me Remembering my school days, that when I travel by passenger train From villupuram Jn to Mayiladuthurai, there is a station called kollidam, where a brahmin sells " Sundal, sundal, soodana kondakadalai sundal" in mantharai leaves.
Our maternal grandparents used to stay in kanchipuram, we used to eat sundal everyday when in vacations . i think even pakoda is very tasty here.I am talking about 1960 s when i was just 10 years...
Thanjs for sharing Dena chef 🥰
It is very impressive the way it was explained n showed out with Kancheepuram Sundal preparation, so well n meticulous done. Thanks to u n the family (owners) running this Est., from a long long time. Enjoyed watching it.
இந்தக் கடையில் நானும் வேலை செய்து இருக்கிறேன்
@@mohanmohan6311 இதை எப்படி செய்விங்க
கடலைமாவு அரிசிமாவு பெரிச்ச மசாலா செய்வது செய்வது எப்படி
சுண்டலை எப்படி சுவை ஏற்றி தருகிறார் பாருங்கள். இது புது அனுபவமாக உள்ளது. நிச்சயம் செய்து பார்க்க வேண்டும். நன்றி ஐயா. தீனா உங்களின் தேடுதல் சிறப்பானவற்றை எங்களுக்காக தருவதில் மகிழ்ச்சி
I am frm chennai....My granny's place is kancheepuram.... Vacation time my grandpa used to buy this sundal...I have tasted it frm my childhood days.... Still my chithi gets this for us whenever we go to kanchi...... Hav to go early in the morning and buy it... So yummy 😋.
nostalgia..my grandparents , parents , relatives have been regular customers..feeling proud that it is my hometown..❤
Thanks to mr Anand, for sharing the whole process of making sundal, through chef.mr.dheena.
My goodness. Just heaven. Mind blowing one. Loved it.
Sir unga samayal pakkuvam arumai unga vidiyo parththu vithavithamana samayal nalla sapdurau en marumagan tq so much sir🎉
மந்தார இலையில் டிபன்கள்தான் மிகவும் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். இப்போது அதிம் உபயோகிப்பது இல்லை வெரி சேட்.
I like the philosophy of your business. Your family is in this business from 1888. God bless you to continue in this business for many more generations.
I'm from Kanchipuram and I eat this sandal every Sunday. Really tasty sundal.
எங்க ஊர் காஞ்சிபுரம் ஸ்பெஷல் சார்
Lots of hard work and technique in this recipe.
Thanks for the video presentation.
Deena sir unga face exp' n suuper. Ayyoda vaai uuruthe. Ivla naal k' pm poren varen indha shop theriyalye. Settu kadei sundal oru type ivanga sundal oru type. Suuper. 👍🏿👍🏿
Deena sir, we visit Kanchipuram while shopping and pilgrimage but jobody told us aboit thia Iyer Sundal Kadai. Thank you for. Sharing. 🙏❤️👍🌹
Hat's off to Deenan brother, really rocking videos, with new dishes, awesome God bless you dear Bro🎉❤😊
Mr. Anand is my school mate.. i am really proud and happy..
நாங்களும் வித்தியாசமாக சுண்டல் செய்து விற்பனை செய்து வருகிறோம். நல்ல வரவேற்ப்பு இருக்கிறது
I am kanchipuram 27 years old childhood la irundhu ippa varaikum saptunu iruka ennoda favourite sundal😋😋😋
Thanks Deena ji for showing traditional dishes like this which is a really healthy recipe. The younger generation must learn and know our traditional recipes.
Thank you chef for bringing these kind of hidden gems of traditional cooking and sharing the knowledge of different kinds of cooking masters
கச்சி ஸ்வரர் கோயில் அருகில் கார்னர் காபி ஐயர் ஓட்டல் புளியோதரை ஸ்பெஷல்
@@KumarKumar-qu6ei Now it's not good corner cafe owner changed
Really excellent 👏... Ithu just sundal இல்லை.... Sure will try it... Tq 🙏🥳
எங்க ஊர் சிவகாசி
இங்கே பழைய விருதுநகர் ரோட்டில்
ஒருவர் சுண்டல் விற்பனை செய்கிறார்.
மாலை 5.00.TO.7.00வரை கிடைக்கும் சுவை அருமையாக இருக்கும்.
Yeah, we are tasting that sundal for very long time. It'll be ultimately delicious. Thank you Iyer bakery Anand Sir for providing it consistently and being such humble.
So nice of you
நானும் காஞ்சிபுரம் இங்கே காசி அல்வா சாப்பிட்டு இருக்கேன். ரொம்ப நல்லா இருக்கும்.
Great recipe much beyond latest show off recipes. He is such a gentle person
Yummiest Sundal by Lakshmipathy Sir and following his ancestral footsteps is mesmerising 👏👏🙏🙏.
Thank you so much.
Deena Sir thank you so much too 🙏🙏.
பாண்டிச்சேரி கடற்கரையில் 70 காலகட்டங்களில்,தாத்தா அருமையான இது மாதிரி புரசை இலையில் சுண்டல் விற்றுக் கொண்டிருப்பார் அது தான் அந்த நாளில் கிடைத்த பீச் உணவு
I too remember that thatha. Evening he used to sell on the streets.
Enakum indha video parthathum pondicherry beach thatha dha nenache🎉
I also ate that suntal it's very tasty
நானும் pondicherry beach la antha thatha kitta sundal vangi சாப்பிட்டு இருக்கேன்.really superb
Andha thaatha kamatchi ammam koil street la thaan vacichaaru...... Me too think of him on seeing this video.
அழகர்கோவில் சாமிக்கு நெய்வேத்யம் தோசை ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் மூன்று நான்கு நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம் கெட்டு போகாது ஆனா அது எப்படி செய்ராங்க ரொம்ப சீக்ரெட் செஃப் நீங்க அழகர் கோவில் சென்று தோசை பற்றி ஒரு பதிவு தாருங்கள்
Thanks chef for recording these recipes. I liked the veppam poo kuzhambu, thakkali sadam, which i tried in home. Wishes to you chef.🤗
Hi Dina.. tqu for this opportunity showed.. yummiest dish by iyer sir..they leaked out their's secret sundal..recipe..hat's off them nd Also tquuuuu for U also... I w'll be must prepare this recipe mouth watering for me mmmmm😋😋😋😋😋
God bless them, 🙌 very good social responsibility.still selling the traditional way of healthy snack at reasonable price ❤❤❤ May god give good health and prosperous life.
Enga Ooru Thiruvaiyaru special ashoka , halwa Andavar kadaiku vanga anna
எங்க ஊரு kanchipuram🎉
அருமை , சமையல் , சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு 💯🎉💯
இந்தக் கடையில் மெதுப்பக்கோடா வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள் தீனா!
Very good video knowing the new things on preparation of the dish.
Thank you Deena. I was looking for the recipe since I was a child.
Bro we are from kanchipuram our full family addicted to this sundal
Very nice video. Please shoot more brahmin recipes for people like us. Kind request
such a down to earth person
Good evening chef Deena sir 🙏 🎉 everything you do we see your Hard work, dedication, down to earth attitude, bringing our traditional taste back, bring out the skills of cooks all over tamil Nadu etc etc you are really great 👍 chef 🎉🎉🎉🎉 🙏
Anna neenga queue la ninnu vaangurathae alagu 😅❤❤❤❤ sema anna... Please try saturday Peeleamedu Anjaneyar temple kaari boli in coimbatore or kaara boli in Gandhipuram 100 feet road and also try kalan in Sri vinayak chats. In Cbe road side kalan is famous chat over here ❤❤ love from coimbatore ❤❤❤❤
Pottalam urulaikilangu also try in Madurai anna ❤❤❤❤
My all time favourite sundal
I will never miss this sundal while visiting my place
Really must try in kanchi
Super sir ithana varudangal aanalum vilai yethama irukanga🙏
Chef awesome protein loaded super delicious recipe
We can use chole green peas n lobia too thank you for sharing😊😊 😊😊😊
Sappattai vida Sappadu seibavarin siritha mugamum, Aanmegamum arumai. Om Namo Narayana 🙏🏼🙏🏼
Chef ஸ்ரீரங்கம் கோவிலின் சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க ப்ளீஸ்
Sir antha kadalamavu preparation serthu vedio potirnthal innum thelivaga irunthirukkum thank u
I eat this sundal very super. My native kanchipuram
Sir super valga valamudan valarga nalamudan ❤
The owner seems a WELL Educated Professional.
The Garam masala is the secret. He didn’t provide the recipe. Very clever, diverted the question.
Awesome❤❤❤ Dhina sir oil promotion unga channel ku ok. Ana intha mathiri authentic recipes ku avunga enna oil use pannuvanga nu sollita innum supera irukum. Oil is the base sir. Advertisement vaendaam nu sollala avunga enna oil nu sollitta fulfill la irukum sir.
Hi sir neenga podra video ellame super oru naal thiruvallur distric market lah sundaram sweet stall ah seeralam try panni parunga semma taste ah irukum
Manthara ilai or thayyil ilai was preferred by Patti... So nice stitched using small twigs...
Romba supera irrukum na saptduva ❤
Special masala pakora வின் தூள் மாதிரி உள்ளது.
🙏🙏wannakkam ungal sundalkagi😊
தயவுசெய்து இயற்கையான நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் உபயோகிகப்படுத்தி செய்தால் சுவையும் ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். ❤
S. Its true. Only 3rs when i was in school. Opp to Sankara mutt.. my father's friend Shop.
நமஸ்காரம் தீனா சார். அதெப்படி சார் உடல் நலம் சார்ந்த நல்ல உணவுப் பொருட்களையும், அதைச் செய்யும் நல்லவர்களையும் தேடி தேடி எங்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களும் வாழ , எங்களையும் திருப்தி படுத்துகிறீர்கள்? வாழ்க வளமுடன். ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.
First time knowing this recipe. Thank you
மிக்க நன்றி தினா சார்.
நான் வசிப்பது காஞ்சியிலிருந்து ஒரு எண்பது மைல் தொலைவில். ஆகவே அடுத்த முறை காஞ்சிபுரம் செல்லும் முன்னர், அவருக்கு போன் செய்து ஒரு அரை-கிலோ சுண்டலுக்கு ஆர்டர் செய்து வாங்கி சப்பாத்நியுடன் சாப்பிட வேண்டும். அந்த அளவில் (வெயிட்) செய்து குடுப்பான் என நம்புகிறேன்.
My favourite sundal shop Manthara ilaiyil suda suda vangi sapital super irukum
Sir, rightly said in pounding the ingredients, even while preparing ordinary chetni we pound & grind. Only the people do in this method don’t like grinding machine chetni.🎉❤
ഗ്രേറ്റ് ദീനാ ഗ്രേറ്റ് 👌👌👌🙏
இதனை கேட்கும் போதும் பார்க்கும் போது நாம் அங்கிருந்தால் உடனடியாக போய் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.
தீனா சார் ஐயா அவர்கள் சேர்த்த கடலைமாவு அரிசி மாவு பொறித்த மிக்ஸர் ஐ எப்படி எந்த அளவில் சேர்த்து செய்வது என காட்டியிருந்தால்
அனைவரும் செய்ய மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். நன்றி
Ella technique sollidamaattanga. Thuruppu cheettu kaiyila thaa irukkanum.
தல, மியூசிக் செம சூப்பர் சுரண்டலுக்கு ஏற்ற மாதிரி 🎉😂😊 வரிசையில் வரும் தீனாவிற்கு வணக்கம் 🙏
Super dheena bro! I was searching for ts recipe,it's great the person shows us ,so delightful and goodness of him😊
Good morning chef. Very delicious😋 recipe
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
Please visit krishnagiri dam and put video about Fish fry...please sir
Unga video nalla irukku but ella video um romba length irukku atha konja short panna innum nalla irukkum 😊😊
Always Welcome sir................................
Sir Could you pls recreate this recipe and give us correct and detailed instructions of ingredients for us?
Sir This one of my favourite item in my school life🎉
Nan nalakeyae try pannuraen sir ennaku rumba podikum🎉
Migavum arumai 🎉🎉
Deena sir tiruvallur ku poi seeralam podinga
my favorite sundal is மொச்சக்கொட்டை சுண்டல் .
Thanks for posting.
Hi sir, great work..pls also post some videos for poriyal
In Perumal Kovil, Pulioyotharai will be the Lords Vishnu's Prasadam and will be served in Mantharai leaves. The aroma of Mantharai leaves gives a special taste. I understand the Sundal will also have the same taste.
Pls share the intro music. Tha traditional South Indian one❤❤❤❤❤
Anna Madurai meenakshi amman kovil kita uralai kilangu potanam... authentic dish podunga bro...
Eco friendly packing
Will try
Thanks Deena
Today only I had it. It was very very okay.
மிக நன்றி அண்ணா அவர்களுக்கு நன்றி