11 மூலிகை கொண்ட Herbal Hair Oil வீட்டுமுறையில் | Secret Hair Growth Oil | Herbal Hair Oil in Tamil
HTML-код
- Опубликовано: 20 ноя 2022
- 11 மூலிகை கொண்ட Herbal Hair Oil வீட்டுமுறையில் | Secret Hair Growth Oil | Herbal Hair Oil in Tamil
This Video is about Making of Herbal Hair Growth Oil in Tamil
இந்த வீடியோவில் மூலிகை கூந்தல் எண்ணெய் செய்முறை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
To Purchase Masala items, Contact the Number given below.
மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் , Whatsapp: +91 7871111269 இந்த வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
*******************************
Follow Us
On Instagram: / foodietamizha
Small Quantity Video: / velanmedias
English Recipe Link: www.recipetamizha.in
Whatsapp Link: wa.me/917871111269
( Note: Kindly Whatsapp Don't Call )
Thankyou
Thank you very much 👍👌🙏🥰
Romba nanri sakothari
Thanks 😊👍
Yes stressless mind.....
Thank you sis
Nice mam
Super 😊
வாழ்க வளமுடன்❤🙏🙌
வீடியோ போடுறவங்க யாரும் அவங்க முடியை காட்டுவதில்லை
Thank you ma’am 🇦🇪
Adukku semaparuthi use pannalama
Yaravuthu positiva sollunga pls
Super oil mam thank you.❤
நன்றி அக்கா🤝
Can we add aleo Vera gel in this??mam
Can you show us how to make ulunthu appalam?
Super🙏🙏💐💐🎊🎊
From pakistan.my wife can use this oil on hair after shampoo.please reply urgent.thanks
Shielding my hair from sun heat, using scalp massaging and using liitlexteral cocoonnnion shampoo and lightweight hair oil have already played vital roles in reducing my hair fall. It is just 3 more months now and my hair fall is controlled by over 90 percent.
Thenka oil ku pathila ...
Nalla enna oil use panalama mam...
Ethuku oil use pananum....
Oil illama matha ingredient use panuna hair valaruma...
Indha oil yendha age la use pannalam ye girl baby ku 2 Yr innor ponnuku 5 use panalama
For dandruff tell remedy maam
This only
Can we buy this oil form u
Hello mam…. What is the shelf life of the oil. Won’t it get spoilt?
எண்ணெய் தினமும் தெக்கலாமா
விலை எவ்வளவு
Weight loss panna tips solluga
Drink hot water
Na vetla senja siyaka poyiye nalla mudi valarum
Itha ulluku sapitta nalla irrukum thaliku thecha thachikita irrukanum
Madam masala classes teach pannuveengala
You please say in English and kannada
Nenga sonna mathiri tha senchi theikiren ana ipa rompa muti kottuthu
Ninga yappodhu sister use panringa
Oil boil panni thesa.mudi kottum
Periya nellikai. Sapidanum.venthayam sapidanum.peritchaipazham.sapidanum.padham sapidanum.keerai sapidanum.murungai kierai sapidanum.and .intha amma solra oil use pannanum. Appothan midi nalla valarum
இந்த எண்ணெய் தேய்த்துட்டு தேங்காய் எண்ணெய் தேக்கலாமா
No need to apply coconut oil after this oil.This oil is enough.
Manja karisilanganithan poduvaanga neenga enna puthusa Vella karisilangani sollreenga
No.. ஒயிட் தான் சேர்ப்பாங்க
White karisankannithan best
அப்படியே பச்சையாக அனைத்து பொருட்களும் போடலாமா
Podalam
Ju
11 மூலிகைதான் தெரியும் போல இருக்கு. ஏன் இன்னும் 40, 50 மூலிகையாவது சேர்த்துக்கொள்ளலாமே. இப்படி ஊர்ல இருக்க எல்லா இலையும் எடுத்து use பண்ணா ஒரு முடியும் வளராது.
Ungaluku pidikalanna avoid panunga .
Hello medam ethu unmaya theikkalama entha oil use panna vera entha infection Agatha athukkapparam erukkura hair. Ethana aeduchiina Konjam Payama erukku medam yarvathu use panne hair valara improvment therenja comment pannuga please nanum try pandra ok va friends 😊 14:47
Home made oil ethum pannathu nalla result iruku
Video is too lengthy
இது எவ்வளவு மாதம் வைத்துக்கொள்ள முடியும்
Marudhani ennaiyil use panni enakki hair brown aa aagidichi 😢
நெல்லை வாங்கி அதை ஊறவைத்து அதை கொண்டு போய் மில்லில் அரைச்சு அந்த அரிசி சாப்பிட்டா தலையில் இருக்கிற முடி கொட்டவும் கொட்டாது இல்லாதவனுக்கு கூட முடி வளர்ச்சி வரும்
நீங்கள் செய்து கிடைக்குமா! விலைக்கு..கொடுக்கலாமே.
Hair oil for sale
Hi sis we are also preparing herbal hair oil for hair growth 💯 Percent pure herbal hair growth oil handmade and homemade pls support us
நானும் இதேபோல் தான் காய்ச்சி தேய்கிறேன்.வளர்ச்சி இருக்கு..ஆனால் முடி கொட்டுகிறது. உணவுகளை மாற்றி பார்க்கிறேன் தோழி
Na nethu than try pannen
Unmaiyavey mudi kottutha
Kachama use panuga sister,dry ya inside la Kaya vachi..oil la piduga
கற்றாழை சேர்த்துக் கொள்ளுங்கள் முடி
கொட்டாது
இந்த எண்ணெயை வெட்டிவேர்ல கலந்துக்களாமா
Only coconut oil 250 ml castor oil 3 spoons 6 vitamin E capsule mixing and use super result
Hi anitha ipavum castor oil use பண்றீங்களா
OIL SALE PANNUVINGALA
Hai sis
We are preparing herbal hair oil for hair growth 💯 Percent pure handmade and homemade pls support us
Sis we r selling
Rate please
Hi.21herbal hair oil home made sale no boiling oil.only 3 minute heat.only 700₹
Waste of time oru imprument um illa...athula gene prablom pola
No use
ஒரு லிட்டருக்கு இவங்க போடறது அதிகம்
நீங்கள் சொல்லும் இலைகள் எல்லாம் தான் போட்டு தான் காய்ச்சி தான் தேய்க்கிறேன் 5ஆண்டுகள் மேல் இது எல்லாம் இலைகள் என் வீட்டில் உள்ளது கருஞ்சீரகம் நெல்லிக்காய் மட்டும் கடையில் வாங்கி போட்டு தான் தேய்க்கிறேன் முடி கொட்டிக்கிடக்கும் வெள்ளை முடி அப்படியே தான் உள்ளது மருதாணி கலர் கொஞ்சம் முடியில் இருக்கு வேற எந்த வித பெலன் இல்லை நான் 5ஆண்டுகள்தேய்க்கிறேன்
முடி பரம்பரையில் இருந்து வருகிறது
Unavil matram seiyanum
உணவு சத்தானது உண்ண வேண்டும்
@@sivamsivam6846 ĺk
Intha remedy no use a akka nalla result kidaikatha
Channel name change pannunga please
Why?
Nanum neenga sonna mathri prepare pannom enakku chatni pola vasanai varuthu sis ...antha oil use pannalama
கரிசலாங்கண்ணி பொடி நல்லதா சுத்தமா இருக்குமா கலப்படம் இல்லாமல்
Q😊😊😊😊
இது எல்லாத்தையும் அரைத்து செய்யலாமா
No use
Y no use nenga use pannigala sis
@@rajarajeswarirajendran1287 mm
Mm