"Husband-அ விட அதிகமா சம்பாதிச்சதால எங்களுக்குள்ள...!" - Revathi Sankaran Couple Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @subhasree1213
    @subhasree1213 2 года назад +140

    நான் பாத்தத்துலயே மிக சிறந்த பேட்டி இதுதான் முகத்துல சிரிப்போட காணொளி முழுவதையும் கண்டேன் 😍 ரேவதி அம்மா ஓட twinkle twinkle little star பாட்ட இப்போ வர எப்போ கேட்டாலும் ரொம்ப நல்லா இருக்கும் 😍

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 2 года назад +19

    எங்கள் வாழ்க்கையும் உங்களை போன்றது தான். என் வயது 55, என் கணவரின் வயது 58, நிறைய அன்பும், விட்டுக்கொடுப்பதும், புரிதலும், மன்னிப்பதும் , egoless life, தமாஷும், பல தடவை ஜாலியாக உரையாடுதலும் உண்டு. எங்களின் கல்யாணம் arranged marriage தான். மனைவியின் வார்த்தைக்கு கணவர் மரியாதை கொடுக்க வேண்டும். கொடுத்த மரியாதையை மனைவியும் நன்றாக புரிந்து நடக்க வேண்டும். அப்போதுதான் பரஸ்பர நம்பிக்கை வரும்.
    Thank you.

  • @tamilarasi2078
    @tamilarasi2078 2 года назад +140

    Madam ஐ விட sir பேசுவது சிாிப்பை வர வைக்கிறது. இருவருடைய பேச்சும் யதார்த்தமாகவும் SUPER ஆகவும் இருந்தது.

  • @itsmethegreat2763
    @itsmethegreat2763 2 года назад +89

    ஒரு பெண்ணின் வெற்றி ஆணின் ஆதரவில் தான் உள்ளது. 100% truth

  • @nandhusiva9168
    @nandhusiva9168 2 года назад +179

    அழகான, அன்பான ஜோடி..மிகவும் நெகிழ்ச்சியான தருணம்...💗💗💗

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 года назад +8

    ஆதர்ச தம்பதிகளைப் பேட்டீ கண்ட அந்த இளஞன் ரொம்ப கொடுத்து வைத்தவன். இயல்பாக பேசி அவர்களையும் எங்களையும் மகிழ வைத்தார் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் தம்பி.

  • @nandynandhini
    @nandynandhini 2 года назад +27

    மிகுந்த மன நிறைவைக் கொடுத்த Interview. இந்த அன்பான ஜோடி வாழ்க பல்லாண்டு.

  • @bhuvaneshwarisiva441
    @bhuvaneshwarisiva441 2 года назад +263

    இந்த மாதிரி கணவர் கிடைத்தது வரம். ஆண்கள் எல்லோரும் இப்படி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்....😒

    • @jayashreek2048
      @jayashreek2048 2 года назад +14

      இருக்க முடியாது
      அப் படி இருந்தால் சகஜமாக ஆகிவிடும்.வரம் என்ற பெயர் போய் விடும்.

    • @vellamuthuasalam5bal224
      @vellamuthuasalam5bal224 2 года назад

      Inn

    • @senthilsambathamoorthi734
      @senthilsambathamoorthi734 2 года назад +4

      Elaa nalla aangalukkum nalla manaivi kidaippathillai

    • @chandrachari7696
      @chandrachari7696 2 года назад

      @@jayashreek2048 llllllll

    • @maruchit
      @maruchit 2 года назад

      @@jayashreek2048 I

  • @radhav4931
    @radhav4931 2 года назад +121

    ரேவதி மேடம், சங்கரன் ஸார்…..உங்க ரெண்டு பே௫க்கும் எனது நமஸ்காரங்கள்! நேரம் போனதே தெரியவில்லை. சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைத்து இந்த மாயை உலகத்தின் தாத்பரியத்தை கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க. மிக்க நன்றி! அ௫மை.

  • @sudkann11
    @sudkann11 2 года назад +312

    மிகவும் யதார்த்தமான நகைச்சுவையுடன் கூடிய நாங்கள் சிரித்து சிரித்து மகிழ்ந்த இந்த பேட்டியை எடுத்தவர்க்கும் பேட்டியை துளியும் பிசிறில்லாமல் அருமையான தமிழில் கொடுத்த திரு சங்கரன் அவர்கட்கும் திருமதி ரேவதி சங்கரன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். வணங்குகின்றேன். இருவரும் நூறாண்டுகள் கடந்து சந்தோஷமா வாழ்ந்து இதே போல் எங்களையும் மகிழ்விக்க வேண்டுமாய் சுயநலத்துடன் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    • @vijayalakshmisundaram3943
      @vijayalakshmisundaram3943 2 года назад +1

      Mam really you both are blessed.
      So much humorous. Enjoy your companion ship.God bless you both.

    • @harithac2488
      @harithac2488 2 года назад +1

      Thank you

    • @meeravenkateswaran7046
      @meeravenkateswaran7046 2 года назад +2

      super amma very happy Namaskaram

    • @suganthyschannel8395
      @suganthyschannel8395 2 года назад

      Ju hu to Invoice header: *** Inc.Invoice header: *** Inc.popp0pInvoice header: *** Inc.Invoice header: *** Inc.

    • @mahalakshmisampath6554
      @mahalakshmisampath6554 2 года назад +1

      Role model to be a blessed couple. Long live both for ever 🙏🙏🙏🙏

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 2 года назад +528

    இந்த Coupleஐ பார்க்க மனம் நிறைவாக உள்ளது.

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 2 года назад +14

    அம்மா நீங்களே நல்லா நகைச்சுவை உணர்வு...
    உங்களைவிட அய்யா க்கு அதிகம்...
    இதனால் தான் உங்கள் வாழ்க்கை சிறப்பாக உள்ளது... இந்த பேட்டி சிறப்பாக ரசிக்கும் படியாக இருந்தது...
    எங்களை ஆசிர்வதியுங்கள்.. 🙇‍♀️

  • @radhikasnair5450
    @radhikasnair5450 2 года назад +30

    அம்மா உங்களுக்கு 80 வயது சொன்னா என்னால் நம்ப முடியவில்லை... வாழ்த்த வயதுதில்லை ஆனால் வணங்குகிறேன்🙏

  • @balaa15
    @balaa15 2 года назад +52

    நல்லா பேட்டி கொடுக்கும் விருந்தினர் இருந்தாலும் பல இடங்களில் பேட்டி எடுப்பவர் சொதப்பி வைப்பார்.... இவர் சிறப்பா எடுத்துருக்கார் 👌🏻👌🏻 இயல்பா இருந்தது

  • @estherravi1976
    @estherravi1976 2 года назад +49

    அம்மா அப்பா உங்களை பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. உங்களை பார்த்து நாங்களும் கத்து கொள்கிறோம். நன்றி

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 2 года назад +9

    There is no " made for each other" or ideal couple! 100 la oru வார்த்தை. என் husband கிழக்கு நா நான் மேற்கு ...இது எப்போ தெரிஞ்சுது..கல்யாணத்துக்கு ரொம்ப பின்னாடி..2) முன்னாடி! ?.ஒரே taste madhiri தெரிஞ்சுது. ..
    இதே தான் ராஜாராணி வீட்டுல இருந்து.. குப்பன் சுப்பன் வீடு வரை. ஆக மொத்தததில், adjustment dhaan வாழ்க் கை. ❤️❤️💐💐🙏🙏

  • @tamizhkrish9437
    @tamizhkrish9437 2 года назад +9

    கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பது இந்த தலைமுறைக்கு அழகான உங்கள் வாழ்க்கையே உதாரணம். நன்றி அம்மா

  • @saraswathineha5981
    @saraswathineha5981 Год назад +2

    அம்மா உங்களோட பேட்டி ரொம்ப எதார்த்தமா இருந்தது.. மனசுக்கு ஒரு சந்தோசத்தை கொடுத்தது. சூப்பர்.

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 года назад +9

    அழகான தம்பதி. வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 80 யாரும் நம்பாத இளமை உங்களிடம் கடவுள் துணை அதிகம் இருவர்க்கும். இருவரையும் வணங்குகின்றேன். பேட்டி எடுத்தபிள்ளை வாழ்க பல்லாண்டு.

  • @umavelmurugan6117
    @umavelmurugan6117 2 года назад +32

    இது மாதிரி தான் நானும் என்னோட அத்தானும் ,கடைசி வரைக்கும் கைகோர்த்து வாழணும் என்று ஆசைப்பட்டேன்... ஆனால் அவர் heart attack ல இறந்து விட்டார். 46 வயசுல ...இவங்கள பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுது விட்டேன் சந்தோசத்தில் ,..அம்மா அப்பா நீங்க நூறு வயசு வாழணும்...என்னோட அத்தானும் இது மாதிரி என்னய பார்த்து கொள்வார்...

    • @hrishikeshmadhavan8449
      @hrishikeshmadhavan8449 2 года назад +7

      😥அரூபமா உங்கள் பக்கத்திலேயே இருப்பார் உங்களுக்கு துணையாக

    • @umavelmurugan6117
      @umavelmurugan6117 2 года назад

      நன்றி bro

    • @manoharanarumugam7527
      @manoharanarumugam7527 2 года назад

      அடுத்த ஜென்மத்தில் விட்டது அனைத்து ம் தொடரட்டும்.... வாழ்த்துக்கள்

    • @umavelmurugan6117
      @umavelmurugan6117 2 года назад

      @@manoharanarumugam7527 நன்றி தங்கம்

    • @ChristtyLillyBabu
      @ChristtyLillyBabu 8 месяцев назад

      I too longed for a life like this. But COVID took my husband..... A the age of 48. I miss him a lot. Even he looked after me during my delivery time...

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 2 года назад +39

    முதல் முறையாக இந்த வீடியோவை முழுமையாக பார்த்தேன் அவ்வளவு மகிழ்ச்சி பார்க்கவே என்ன சொல்றது சொல்றதுக்கு வார்த்தையே இல்லை அனைவரும் இப்படி இருந்து விட்டால் அதைவிட வேறென்ன வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @metalman2320
    @metalman2320 2 года назад +3

    இவரு தான் அந்த சங்கரனா. ரொம்ப அருமையான தம்பதிகள். மனைவியின் திறமைக்கு அணை போடாமல் அவர் வெற்றியை பார்த்து பொறாமை படாமல் இருப்பது இவரின் பெருமை. ரொம்ப நல்ல மனுஷனா இருக்காப்ள

  • @insaarmohamed3219
    @insaarmohamed3219 2 года назад +8

    இவங்கள நான் அடிக்கடி நினைப்பேன். அவர் தமிழ் பாடல்களை ஆங்கிலத்தில பாடும் பொழுது விழுந்து விழுந்து சிரிப்போம்
    கே. பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய மிகச்சிறந்த திறமைசாலி.

  • @yamunadevisivakumar
    @yamunadevisivakumar 2 года назад +4

    அம்மா அப்பா உங்களை பார்க்கயிலே எங்களுக்கும் இப்படி விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்று ஆசை தோன்றுகிறது.உங்களை போன்ற நல் உள்ளங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு வேண்டும். 👌 நன்றி அவள் விகடன்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад +11

    ரேவதி மேடம் கும்பாபிஷேகம் காமெண்டரி எல்லாம் மறக்கவே முடியாது. Multa talented 🙏🙏

  • @Mala9789
    @Mala9789 Год назад +6

    மனைவிக்கு உதவி செய்யும் கணவன் கிடைப்பது ஒரு வரம்

  • @sangretha.6127
    @sangretha.6127 2 года назад +58

    விட்டு கொடுக்குறது அன்பு இது இரண்டும் தான் வாழ்கை னு நீங்க நிருபிச்சிடீங்க 😔😔...

  • @gitakrishnan3343
    @gitakrishnan3343 2 года назад +18

    Chella poramai varuthu...so pretty and beautiful relationship 🥰❤️

  • @devi.m4685
    @devi.m4685 Год назад +6

    குழந்தைகள் பறந்த பிறகுதான் எனக்கு சிறகு முளைத்தது என்ன ஒரு அழகான வரிகள்

  • @rnirmala1193
    @rnirmala1193 2 года назад +2

    அம்மா நீங்கள் என்பது வயதிலும் மங்களம் ஆக இருப்பது தெய்வீகம் வணங்குகிறேன், இன்னும் பல ஆண்டு வாழ வாழ்த்துக்கள்.

  • @baby.vbaby.v8053
    @baby.vbaby.v8053 2 года назад +147

    என் கணவரும் இவர்களைப் போன்று தான் இருக்கிறோம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இவர்கள் இருவரையும் போல் நாங்கள் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி

  • @kalpagambalan4162
    @kalpagambalan4162 2 года назад +17

    ரேவதி சங்கரன் மடம் நிகழ்ச்சி கலகலப்பாக இருந்து நானும் மனதில் நினைத்ததை பேசுவேன்சந்தோசமாய் இருங்கள்happy married life

  • @jkamalnath8168
    @jkamalnath8168 2 года назад +9

    மனசுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உண்மையிலே யதார்த்தமான நேர்காணல் மிக்க நன்றி.

  • @Muthu701
    @Muthu701 2 года назад +19

    This anchor has some unique style of interaction with guests.. good job..👍❤️

  • @kavithaSamayalarai
    @kavithaSamayalarai 2 года назад +89

    Lovely, Adorable, cute couple 🙏🏻🙏🏻😍❤️

  • @selvarani8184
    @selvarani8184 2 года назад +2

    மனம் கவிந்திருந்த நேரத்தில் இக் கானொளி வாழ்க்கை பாடத்தை எளிதாக உணர்த்தி கனிய செய்து விட்டது.நன்றி

  • @anooanooshya8223
    @anooanooshya8223 2 года назад +4

    Lucky husband and luckiest wife..what an understanding between both of them..

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 2 года назад +2

    அருமையான தம்பதிகள்........👨‍❤️‍💋‍👨💕
    ஆனந்தமான தாம்பத்தியம்....💞

  • @nagumouli7843
    @nagumouli7843 2 года назад +23

    மனம் நிறைவான சந்தோஷம் அடைந்தது
    👌🙏🙏🙏

  • @sanitha3310
    @sanitha3310 Год назад +1

    உங்கள பார்க்கும்போது ரொம்ப சந்தஷமா இருக்கு. இந்த வயதுளையும் இவ்ளோ புரிதல் , விட்டு கொடுத்தல், பெண்ணுக்கு எவ்ளோ freedom கொடுத்து avangaluku பிடித்ததை செய் nu appreciate & help , பண்றது ரொம்ப பிடிச்சிருந்தது. இப்போ உள்ள couples ivangala pola happy a இருக்க வாழ்த்துக்கள் 👍...

  • @easykolangalkarur
    @easykolangalkarur 2 года назад +28

    அருமையான உரையாடல். மன நிறைவு தந்து.

  • @mrsseetharaman1217
    @mrsseetharaman1217 Год назад +2

    உங்கள் இருவரையும் பார்த்து பொறாமை பட வைக்கிறது ..கணவன் மனைவி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் 😍

  • @stellajoseph9372
    @stellajoseph9372 2 года назад +10

    Wow... Never seen this type of couples.. Very enjoying the interview... God bless them both... Amma vera level... 😘😘

  • @aru9748
    @aru9748 2 года назад +2

    இவ்ளோ நாள் உங்களுக்கு என் அம்மா வயது இருக்கும் என்று நினைத்தேன் இப்போது தான் தெரிந்தது உங்களுக்கு என் பாட்டி வயதென்று தயவுசெய்து சுற்றி போடுங்கள் ❤️முதல்முறையாக இந்த Video வை என் தோழிகளுக்கு Share செய்தேன் நாங்கள் இவ்வளவு காலம் வாழ்வோமா என்று தெரியாது அப்படி வாழ்ந்தாள் நானும் என் கணவரும் உங்களை போல வாழவேண்டும்,❤️❤️❤️

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 года назад +6

    Sathyama unkluku 80 vayasa namba mudila 2 perum elarukum eduthu katta irukinka nandri amma and sir👏👏👏

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 2 года назад +133

    Such a lovely adorable couple. God bless them both. So happy to see such a lovable couple, practical and living life to the full. You both are an inspiration to couples like us.

  • @suganyasriram123
    @suganyasriram123 2 года назад +2

    ஆதர்ஷ்ஷ தம்பதி.. நமஸ்காரம் மா.. இந்த தலைமுறைக்கு நீங்கள் இருவரும் மிகப்பெரிய உதாரணம்.. மிகவும் ரசித்து பார்த்தோம்... நல்ல ஆத்மாக்கள் நீங்கள் இருவரும்.. பகவான் உங்களுக்கு நோய் நொடி இல்லா நீண்ட ஆயுளை தரவேண்டும்..

  • @mathidevi6221
    @mathidevi6221 2 года назад +5

    ஓம் சாய்ராம் 🙏🏻திரும்ப திரும்ப பார்க்க வைத்த பேட்டி சிரிச்சு கண்ணீரே வந்துவிட்டது.🤣மனம் நிறைவாக இருக்கிறது. அழகான ஜோடி இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டேபோகலாம். 💐🙏♥️🤣

  • @muthumahesan2337
    @muthumahesan2337 2 года назад +2

    ரேவதியை பல முறை பார்த்திருக்கிறோம். ஆனால் அவரது கணவரை இப்போது தான் பார்க்கிறேன்.நல்ல குழந்தை உள்ளம் கொண்டவர்.இந்த வயதிலும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பது பார்பவர்களுக்கு பொறாமையாக கூட இருக்கும்.

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 2 года назад +26

    எல்லாருக்கும், எல்லாகாலங்களிலும் பொருந்துமாறு நகைச்சுவையுடன் பகிர்ந்தளித்த ரேவதி சங்கரன் அம்மா அவர்களுக்கும், தொகுத்தளித்த வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  • @kavithaananthi4140
    @kavithaananthi4140 2 года назад +2

    விகடன் என்றும் விகடன் தான் அருமையான முப்பது நிமிடங்கள்!!

  • @monumeeshka3577
    @monumeeshka3577 2 года назад +3

    Ella vagayilum worthy interview👍👍👍vetrikku Karanam ego illadha helpful husband, sometimes uravugal sumai idhellam true facts

  • @njayaprakash844
    @njayaprakash844 Год назад +3

    Anchor is very good.... Asking proper questions and listening patiently for her answers...

  • @monicayuvaraj6051
    @monicayuvaraj6051 2 года назад +36

    10 years before mam gave speech in Ethiraj college about life and what is love…. That speech is the secret which I follow in my personal life. You are great mam….❤❤❤Success for my marriage life

    • @rekhahari6263
      @rekhahari6263 2 года назад

      I am also ethirajian

    • @jeyashreegk
      @jeyashreegk 2 года назад +1

      What is the secret? Could you share here. So that we could also have a successful married life

  • @anbualagan9208
    @anbualagan9208 2 года назад +3

    வாழ்க பல்லாண்டு நீங்கள் இருவரும்... நோய் நொடி இல்லாமல்... ❤️

  • @jram5loka320
    @jram5loka320 2 года назад +54

    This interview is full of positive vibes❤ Revathi Aunty and Shankaran Uncle sooo sweet . Our Namaskarams to both of you 🙏🙏

  • @usharaj1552
    @usharaj1552 2 года назад +2

    Revathi Amma... Ungaluku vayasu 80aaa...namba mudiyala.. Neega eruvarum Santhoshama 100 Aandu vazhanum 🤝💐🤝💐🤝💐😇😇

  • @umabalaji3120
    @umabalaji3120 2 года назад +15

    திருமதி.ரேவதி சங்கரன் அவர்களை ' தசாவதானி' என்று கூட சொல்லமுடியாது. அதற்கும் மேலே. பத்திரிக்கை ஆசிரியர், சொற்பொழிவாளர், ஆன்மீகம் சமையல்கலை, தொகுப்பாளர், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். வயதான காலத்தில் குழந்தைகள் எங்களுடன் இல்லை, மூட்டு வலி, முழங்கால் வலி என்று புலம்பிக்கொண்டிருக்காமல் வாழ்க்கையை அதன் போக்கிலே விட்டு வெற்றிநடை போடுகிறார். தம்பதிகள் ஒருவரையொருவர் அனுசரித்து முன்னுதாரமாக வாழ்கின்றனர். தம்பதிகளை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. ஒரு episode பத்தாது.

  • @gokulj4175
    @gokulj4175 2 года назад +3

    நீங்கள் ஒரு ஆதர்ஸ்ஷிய தம்பதிகள் நூறு வருஷ்சம் வாழவேண்டும் என்று கடவுளை வேண்டிக் கிறேன் God Bless you My Mom and Dad

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 2 года назад +6

    அருமையான தம்பதியர் வாழ்க வளமுடன் 😍

  • @Sri-g4j
    @Sri-g4j 2 года назад +2

    Kudos to the anchor ✅.. no artificial smile or irritating questions...

  • @vaangananbargaley1322
    @vaangananbargaley1322 2 года назад +5

    நண்பர்ளாக நகைச்சுவையுடன் இனிமையான வாழ்க்கை 😍❤️

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 2 года назад +4

    உண்மையான கணவன் மனைவி என்றால் எப்படி ஒருவர்க்கொறுவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை யதார்த்தமாக கூறியுள்ளார்.வாழ்கை வாழ்வதற்கே என்பதின் அர்த்தம் இதுதான்.இப்படி வாழ்ந்தால் மனமும் இளமையாக இருக்கும் .உடலும் ஆரோக்கியமாக இருக்கும். வாழ்க வளமுடன்.💞😀

    • @subhasree1213
      @subhasree1213 2 года назад

      இருவரும் விட்டு கொடுத்தால் தான் வாழ்க்கை சிறக்கும் ஒருத்தர் மட்டும் விட்டு கொடுத்துட்டே இருந்தா வாழ்க்கை கசந்து விடும் 🥺

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 2 года назад +7

    ரேவதி அக்கா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @senthilks4058
    @senthilks4058 2 года назад +1

    அவருக்கு ஒரு ஹியரிங் ஏய்டு கொடுங்க அம்மா, உங்கள் இனிய குரலை அவர் கேட்டால் இன்னும் பல காலம் வாழ்ந்து உங்களுக்கு துணை இருப்பார்😞😞

  • @anonymousgamer6735
    @anonymousgamer6735 2 года назад +18

    A precious relationship, this generation has to take many things about life from this great couple, felt watching a true life story

  • @Mala9789
    @Mala9789 Год назад +2

    உங்களைப் போல் தம்பதிகளைபார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அப்பா அம்மா 🙏

  • @chitrap9575
    @chitrap9575 2 года назад +24

    மனதை நெகிழ வைத்ததுடன் நிறைவாகவும் இருக்கிறது வாழ்த்த வயதில்லை எனவே வணங்குகிறேன்

    • @mudhumozhi8386
      @mudhumozhi8386 2 года назад

      ஆம்! நிறைவான கனவு கண்டது போல் ஓர் சுகம்!

  • @anandaraj9630
    @anandaraj9630 2 года назад +1

    இந்த காணொளி கலகலப்பு நிறைந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது இவர்கள் வாழ்க்கையைப் பார்த்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்👌👌

  • @megsansai7760
    @megsansai7760 2 года назад +13

    Really we youngsters learnt a lot about marital harmony...through this interview.. All the best revathi mam and sankaran sir... Thnku for this enlightening chat...

  • @boomer3248
    @boomer3248 2 года назад +2

    குத்தாலம் அருவியில குளிச்சது போல் இருக்குதா 😂😂😂 அந்த சீன் தான் நியாபகம் வருது 😁😁😁😁

  • @bhuvanabhuvana2925
    @bhuvanabhuvana2925 2 года назад +6

    Literally this anchor is one of the best anchors he always gives best interviews he homework a lot about his guest. my fav anchor

  • @lathakumar9088
    @lathakumar9088 11 месяцев назад +1

    Interviewer is so good
    With heart and soul and full involvement ihe is doing the interview
    Nice interview. God bless him

  • @JamsKitchenNo1
    @JamsKitchenNo1 2 года назад +416

    அம்மா நீங்கள் ஒரு RUclips channel தனியாக ஆரம்பிக்க வேண்டும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை எங்களுக்கு சொல்லுங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அவள் விகடனில் உள்ள வீடியோக்களை தொடர்ந்து நான் பார்த்து வருகிறேன் நன்றி அம்மா

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 2 года назад +2

    நல்ல அழகான அருமையான நேர்த்தியான உரையாடல். பாசாங்கற்ற பேச்சு. வாழ்த்துகள். 💐💐

  • @nshiva201
    @nshiva201 2 года назад +29

    Tears on the eyes after seeing this lovely couple..really felt the feeling of the couple which I realized most of the incidents in my personal life....

  • @ns-be4lu
    @ns-be4lu 2 года назад

    உண்மையில் எனக்கு 30 வயது தான் ஆகிறது ஆனால் இந்த ஜோடி பார்க்கும்போது எல்லாருக்கும் நல்ல உதாரணம் ரொம்ப சந்தோஷமா இருக்கு அன்பான தம்பதிகள் இப்ப இருக்கிற என் ஸ்டருக்கு நல்ல உதாரணமான தம்பதிகள் எல்லாரும் இந்த வீடியோவை பாருங்க 👍👍👍😘

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 2 года назад +8

    Very adorable couple. Cuteway of expression when he said T R Rajakumari. Lovely to watch both of them. Cutely cute couple. Love u both Mrs. Revathy Shankaran.❤🙏

  • @jemijohn8986
    @jemijohn8986 2 года назад +9

    I ever seen best understanding couple.. Best interview.. God bless appa, Amma.. God bless you All..
    God bless host the interview....😇😇😍😍😍😍

  • @ramkapoor8526
    @ramkapoor8526 2 года назад +7

    This Generation Newly Married Couples Must Learn from this Beautiful Couple.

  • @sharminetahir9136
    @sharminetahir9136 2 года назад +2

    So beautiful couple like Queen Elizabeth.... Must important understanding, tolerante,

  • @manickamramu6297
    @manickamramu6297 2 года назад +5

    Very emotional.a rarest óf rare couple who take life as living every moment. Wonderful and bringing it back and lively. Rose is a Rose and it always smells as Rose.

  • @simplyT3
    @simplyT3 2 года назад +1

    குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா..❤️. Ultimate ❤️

  • @umavelmurugan6117
    @umavelmurugan6117 2 года назад +6

    கணவர் இல்லாட்டி பிள்ளைகள் மற்றும் யாரோ ஒருவர் பார்ப்பார் கடவுள் கைவிடமாட்டார் என கடைசியாக அம்மா சொன்னது கொஞ்சம் நம்பிக்கை வருது

  • @lakshmir.s8606
    @lakshmir.s8606 2 года назад

    அற்புதம் . வாழ்க்கை பாடம்......
    மிக சுவையான மற்றும் அருமையான அனுபவம். கடவுள் துணை என்றும் இருக்கும்.🙏🙏

  • @vidyak4384
    @vidyak4384 2 года назад +14

    Loved this interview. No inhabitions. Kudos to you both amma.. such an inspiration

  • @kayalvizhikalyanam3963
    @kayalvizhikalyanam3963 2 года назад +1

    உறவுகள் சுமைதான். எனக்கும் உங்களை போன்று சுதந்திர வாழ்க்கை தேவை அதற்கு உங்கள் ஆசீர்வாதம் தேவை.

  • @nalinichenteley891
    @nalinichenteley891 2 года назад +10

    What a beautiful bond this couple has. May God Bless them abundantly.

  • @NJ36971
    @NJ36971 Год назад

    இவர்கள் பேட்டி பார்த்தால் என் கணவரின் அன்பு குணத்தை பார்ப்பது போல் உள்ளது.... அப்படியே என் அப்பு தான்.... ❤❤❤❤❤ இவர்களை போல் நாங்களும் இருக்க வேண்டும் என்றும்....

  • @bamap4274
    @bamap4274 2 года назад +19

    Really such a wonderful person sankaran sir.Hats of to you.

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc Год назад +4

    How lucky are we to see such real love?! I feel emotional seeing this because of how real they are! I wish I could have them as my family member! Modern thoughts in those times ! Thatha was real “Raman” from “Sita Raman”! Revathi patti is a sweetheart! 💖💖💖💖💖🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿 God bless them and keep them healthy and happy forever! ❤❤❤❤❤❤❤❤❤

  • @bharathi1525
    @bharathi1525 2 года назад +66

    Model couple - outstanding example for how a couple should be❤ vazhthukal for both of them to be like this for ever - blessed couple too🙏

    • @vittabaisanthoji2950
      @vittabaisanthoji2950 2 года назад

      What a couple wow sooooooper Vazgavalamudan 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐👏👏👏👏🤞🤞🤞

  • @jhansilenin1147
    @jhansilenin1147 2 года назад

    இந்த வீடியோ நான் பாக்கல ஸ்டாட்டிங்ல மட்டும்தான் கேட்டேன் ஆனா அவங்க ரெண்டு பேரோட பேஸ்ல இருக்குற சந்தோஷம் எப்பவுமே இருக்கணும் இந்த மாதிரி எல்லாருமே இருக்கணும் அப்படின்னு ரொம்ப ஆசையா இருக்கு

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 2 года назад +3

    கல்கத்தா மாமியின் தெளிவான.. கலகலப்பான.. தமிழ் உச்சரிப்பு... பண்ணுக்கு வாழ்த்துக்கள்!
    அம்மையும் அப்பனுமான கல்கத்தா மூடித்தாத்தாவுக்கு வணக்கங்கள்!
    என்றும் மூப்படையா தமிழினை போன்று இளம் புண்ணகையுடன் வளர்கவே!

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i 6 месяцев назад

    அப்பா அம்மா இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க
    வாழ்த்துக்கள்💐🙏

  • @subhasunderkumar2950
    @subhasunderkumar2950 2 года назад +3

    What a wonderful interview..Anniyoniyam enraal idhithaan..so loving..namaskarams to both

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 2 года назад +1

    அருமையான பதிவு .... வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று புரிய வைத்தீர்கள் மீக்க நன்றி..... கடவுள் உங்கள் இருவருக்கும் நீண்ட ஆயுள் வழங்கட்டும் 🙏🙏🙏

  • @ganareddy7286
    @ganareddy7286 2 года назад +14

    Really enjoyed this interviews. Such a good example for young people today.A good lesson.May they be blessed with many more blissful years.

  • @meenakshiananthanarayanan7041
    @meenakshiananthanarayanan7041 2 года назад +22

    Really can't see this type of love and marriage couple like this...
    Very rare ... Love them ❤️❤️❤️

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 2 года назад +5

    அம்மா அப்பா வாழ்க வளமுடன் 💞 நன்றி