Revathi Shankaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 фев 2017

Комментарии • 253

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 3 года назад +75

    சகலகலாவல்லியே தான்... திறமை,கலை,அறிவு, ஹாஸ்யம் , அத்தனையும் உடையவர் தான் ரேவதி சங்கரன்... அருமை....

  • @natarajan6959
    @natarajan6959 10 месяцев назад +5

    திருமதி.ரேவதி சங்கரனின் அருமையான காணொளி. பரத நாட்டியம் எத்தனை இடர்களை தாண்டி நம்மிடையே நிலவி வந்திருக்கிறது என்று பட்டியலிடுகிறார். இந்த வயதிலும் அவரின் குரலினிமையும் மேடை ஆளுமையும் அபார ஞானமும் போற்றத்தக்கது.

    • @ksksveni6012
      @ksksveni6012 7 месяцев назад

      😂 13:12 13:13 13:15 13:15

  • @mariansingh3009
    @mariansingh3009 2 месяца назад +2

    அருமை அம்மா.. திருமதி ரேவதிசங்கர்.. அம்மா..!
    அருமையான.. நாட்டிய விமர்சனம்..!
    எது சரியானது..?..!
    எது தவறானது...?..!
    என தெரிந்தால் தானே.. ரசிப்பவர்..! ரசனையை சரியாக வளர்க்க வேண்டும்..! ரசனையை அவலட்சணமாய்.. வளர்ந்துவிட்டது விடக்கூடாது..! சினிமா.. வியாபாரத்திற்காக..! தெய்வக் கலை எனும் சொல்லிக்கொள்ளும் இக்கலையை.. தலைகுனிய வளைய விட்டுவிட்டு... வாளைப்பிடிக்கக் கூடாது...!
    வரதரின் பரத நாட்டியத்தை அப்படி.. சினிமாவிற்காக.. அனுசரித்து.. போகக் கூடாது..! சரி தப்பு.. சொல்ல தெரியனும்!
    அப்படி தெரியவில்லை என்றால்..! சரியாக உள்ளது..! சரியாக இல்லை..! எனக் கூறாதே..!" விமர்சனம் செய்வதை.. ஏற்றுக்கொள்ள வேண்டும்!"
    தங்கள் விமர்சனங்கள் அத்தனையும் பொன்னுரைகள்!அருமை!
    சென்னை கலைஞர்களை விட கல்கத்தா நாட்டிய கலைஞர்கள்..! விமர்சனங்கள் எந்த விதத்திலும்.. இளைத்தவர்களல்லர்!
    அருமை அம்மா..! அருமை!
    நாட்டியம் என்றால்.. சலங்கை கட்டிய பரத நாட்டியம் மட்டுமல்லவே.. அணைத்து.. நாட்டியத்தையும்.. ஆடல் கலை தானே..!
    வரதர் உருவாக்கிய.. சலங்கை கட்டி ஆடும்.. ஆடும் நாட்டிய.. கலையில் கவட்டை.. விரித்தபடி.. ஆடி ஆடும் கவட்டை விரித்தாடும் இவ்வகை ஆட்டம்..மட்டும் வரதர் ஆட்டமாக.. உருமாறியதன் நோக்கமே.. பெண்களை அடிமையாக மதிமயக்கும்.. ஆடல் மங்கைகளாக வைத்துக் கொள்ள விஜய் நகர அரசுகளால் வழிநடத்தப்பட்ட நாக்குல நாடோடி நடிகர்களால் தான்..!
    சுதந்திரத்திற்கு பின்.. இத்தகைய நாட்டியத்தை மட்டும் நேரு மற்றும்.. சில துருக்கு மொழிகலப்பிரர்களால் சினிமா பாணியில் "காட்டி ஆட்டம்" அருமையான விமர்சனம் பெயர்!தமிழ் நன்கு தென்னகத்தில் கற்றதால்.. தமிழ் குற்றத்தை.. நீதிபதி கண் கொண்டு மூன்றாம் ஆசான் வரதராசன் கண் கொண்டு.. பூதக்கண் கொண்டு பார்க்க வைக்கிறது..! மொழி கலப்பு.. நாடோடி நடிப்பு விஜய் நகர நாக்குலப் பண்ணிகளின் யூத பிண்டாரிகளின்.. சினிமா.. உடலின் அழகை வளைத்து வளைத்து காட்டி.. முன்பு.. மன்னர்களை..!
    பின்பு..ஆளும் அரசாங்க கட்சித் தலைவர்ளைக்கூட..! முன்னால்.. இன்னால்.. பேதமின்றி... அதிகாரிகளை..! நாட்டிய கலை என்றால்.. ஆடலின் மொத்தக் கலைக்கு.. எப்பொழுது குத்தகை வாங்கினார்களோ..??..!!
    இஃது முற்றும் தவறு!!! அன்றே.. நாட்டியக் கலை.. தென் இந்தியா எனும் மதராசிடம் இருந்து.. தமிழ் நாட்டில்.. யூத நாடோடி சினிமாக்காரன் கையில் சென்றது.!!..??
    கலை வளத்த.. தமிழ் குல பிள்ளை வால் கொண்டையை.. தென்னகத்து.. மதராசில்.. அவன் போட்டான்..!
    சுதந்திர இந்தியாவின்.. இன்றைய தமிழ் நாட்டில்.. இன்று
    சென்னை சினிமா நாட்டிய நாக்குல நடிப்பு.. யூத பிண்டார பட்டிகள் எல்லாம்..பெரிய அளவில் அதிகாரத்தை.. பெற்றிருக்கும் இக்கால கட்டத்தில்..! இஃது சிறந்த மூக்கு வாலி அதாவது.. மூக்கணாங்கயிறு..!ஸ்பீடு பிரேக்..! அதை அழுத்தி பிடித்தால் சடன் பிரேக்..! தங்கள்.. விமர்சனபாணி அருமை.. அம்மா!

  • @devadas4994
    @devadas4994 3 года назад +27

    A legend........really an encyclopedia.. ..Long live Revathj Shankaran.....................
    வாழ்த்துக்கள்!

  • @muruhamuruha566
    @muruhamuruha566 Год назад +6

    கலைஞர், ரசிகர், அறிஞர். தங்கள் தமிழ் உச்சரிப்பு நன்கு உள்ளது.
    ( பல இடங்களில் வெளிச்சம் பற்ற வில்லை)

    • @Sukkralakshmii7610
      @Sukkralakshmii7610 8 месяцев назад

      வெளிச்சம் போதவில்லை, போதும் போதாது போதவில்லை என்ன தமிழ் பற்றவில்லை நெருப்பு பற்றிக் கொள்ளவில்லை அங்கு தான் வரும் பற்றவில்லை

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 Год назад +3

    அருமை ரேவதி சங்கரன் அம்மா வாழ்க வளமுடன் 🙏❤️

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 2 года назад +10

    REVATHI SANKARAN is highly talented singer orator actor story teller compere harikatha exponent and what not. She is an encyclopedia and asset in all fields.

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 Год назад +3

    ரொம்ப நன்றாக இருந்தது வாழ்க வளமுடன்

  • @violetgeorge3043
    @violetgeorge3043 Год назад +3

    Superb, keep it up God bless you

  • @venugopalants1758
    @venugopalants1758 2 года назад +5

    Nostalgic . Informative. Enjoyed. Long live the thambathis. I have listen to this several times. Thanks Amma.

  • @user-gq3rw8bm8f
    @user-gq3rw8bm8f 8 месяцев назад +1

    அம்மா அருமையான காணொளி நன்றி

  • @sumiwaran8972
    @sumiwaran8972 4 года назад +5

    First what she said is so true.....everyone kids have to learn Bharat natyam.....it's a fashion and prestigious for the parents........Mrs Revathy such a talented person...multi talented...

    • @kanagasabapathic9680
      @kanagasabapathic9680 3 года назад

      Revathi is 75 years old.
      She is still smart and busy
      minded only because of
      her dance, singing, talented
      Speech .Rare and rarest
      actress.in kalai ulagam.

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 года назад +16

    Great Performance with good speech ,singing, acting and jokes!

  • @savithrisavithri1847
    @savithrisavithri1847 Год назад +2

    Super congrats RewathiSankaran madam
    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽💐

  • @cauverynatarajan3911
    @cauverynatarajan3911 Месяц назад

    Revathy Sankaran madam is a delight to watch always,...be it her art and dance, or singing both folk or classical she is a genius ,....her comparing ,talk, humor all fabulous.
    Versatility is thy name Revathy mam. WISH YOU GOOD HEALTH .

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 3 года назад +7

    A multifaceted talented woman having knowledge like jewel box containing precious ornaments. I used to see her patti vaidyam etc etc. in tv shows, but a very good singer too which I knew from her show in her presenntation of MSSubbhalakshmi's life history of divine musical journey in MSS's presence. Her comparison of dancers like Padmini, TRRajakumari to Vaiyantimala was not needed. Each had excelled in their performances & I have attended their dance performances including Kumari Kamala(KamalaLaxman) Hema Malini etc. live in Shanmukkhananda Hall. Matunga in in my childhood/teen age days.

  • @thiagarajanm92
    @thiagarajanm92 3 года назад +5

    வாழ்த்துக்கள் அம்மா கலை உலகில் நீண்டகாலத்திற்கு நீங்கள் வேண்டும் வாழ்த்த வயதில் வை வணங்கி மகிழ்கிறேன்

  • @sarasbala6761
    @sarasbala6761 3 года назад +15

    Too good, what a talent, she is gifted

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 3 года назад +4

    Purity in ur mind to uplift the future citizen mam...Ur aim is nailing at the traditions n unforgettable incredible India..... Thank u Amma...u performance was awesome mam....

  • @pradeepmahendran9358
    @pradeepmahendran9358 2 года назад +2

    Totally Enjoyed.... Revathi ji romba pramadham. What a beautiful rendition on dance

  • @nandinidesai6206
    @nandinidesai6206 2 года назад +5

    What a wonderfully brilliant artist. Very appreciable. A big salute to U Madam.

  • @umapaul7042
    @umapaul7042 Год назад +2

    First time I watched it Very excellent presentation
    Mam u have not noticed those days classical dances in cenemas
    When the dancers acting abhinayams with out leg movements
    u can hear the salangai oosai This is the only draw back of olden days clasical dances in cinimaas 😀👍

  • @raghurams131
    @raghurams131 Год назад +1

    Excellent Revathi Madam. My loneliness was gone as I enjoyed ur humour very much and u entertained us so much with spontaneous humour and what a comparison of the past days of dance and music. U r very very talented and continue ur artistic ability surprised to see u talk so well with vikadan media. God bless u with good health

  • @velammalmatric.hr.sec.scho9224
    @velammalmatric.hr.sec.scho9224 6 месяцев назад +1

    Iyooooooo ennaaaaa talentuuuuuuuuuu😮😮😮😮appoaaaaa aathadiiiii 2 kannu pathala mummyyyy

  • @vijayalakshmin9958
    @vijayalakshmin9958 Год назад +1

    Yes. We have to learn a lot from Mrs Revathi Sankaran. Way of conveying the matters a classic one

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 10 месяцев назад +1

    Really superb wonderful performance 1940 to 2016

  • @indranys604
    @indranys604 Год назад +3

    மிகவும் அருமை அம்மா!!!!
    வாழ்க வளமுடன்.

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 10 месяцев назад +1

    Your reference about Ellis Dincon is fantastic

  • @durgasri7201
    @durgasri7201 3 года назад +3

    அருமை தங்களின் ஊர் திருவாரூரா

  • @anandhiramesh417
    @anandhiramesh417 Год назад +1

    Pramadham.....pranams to your 75 golden jubilee....jigina rani

  • @vlavengammal2379
    @vlavengammal2379 3 года назад +3

    Arumai Madam your fantastic performance....God bless you always 🤩

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 4 месяца назад

    ரேவதி,சங்கரன்அம்மாவாழ்கவளமுடன்❤❤❤❤❤❤

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 года назад +7

    I am seeing the video now.
    It was a very nice presentation By Mrs Revathi Sankaran. thanks.
    I guess Mrs Vijayantimala was there in the audience. She must has been very happy to see the allaarippu (performed by her) from the hindi film" New Delhi" Very good performance.

  • @velammalmatric.hr.sec.scho9224
    @velammalmatric.hr.sec.scho9224 6 месяцев назад +1

    Wowwwwwwww wowwwww wowwwwww🎉❤❤❤❤alageeeeeee🥰🥰🥰🥰🥰😘😘😘😘pongamaaaa senjutinga🙏🙏🙏

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 2 года назад +37

    உங்கள் பார்ததுமே மன கவலை எல்லாம் மறந்துவிடும்‌.ஜுனியர் மனோரமா நீங்கள்

    • @jothiissac4421
      @jothiissac4421 Год назад +2

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jothiissac4421
      @jothiissac4421 Год назад +1

      🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 6 лет назад +10

    Great narration, enjoyed it very well,thanks

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    நட்டுவாங்கத்தின் நடைபயணம் பற்றி சொன்னதற்கு நன்றி.தமிழ் இந்தி ஆங்கிலம் கலந்து நாட்டியம் இசை விவரிக்க தங்களால் மட்டுமே முடியும் என எண்ணத்தோன்றுகிறது.

    • @tamilkadhaikal5611
      @tamilkadhaikal5611 Год назад

      சூப்பர் கருத்து மற்றும் ஏற்பாடு அருமையான பதிவு மனதில் ஒரு சந்தோசம்

  • @vedhagopal6513
    @vedhagopal6513 9 месяцев назад +1

    Very grateful and wonderful performance mam. You are such a inspirational person for, today's young generation Madam.

  • @MrKakkoo
    @MrKakkoo 4 года назад +24

    ஏதோ ஒன்றை தேடும்பொழுது கிடைத்த Stand Up காமெடி, சிரிப்புத்தோரணம் கட்டி ஆடும் திருமதி. ரேவதி சங்கரன். இவர் ஒரு அஷ்டாவதானி தான் என்பதில் சந்தேகமே இல்லை.

    • @venkatesanar2769
      @venkatesanar2769 3 года назад +2

      சுட்டிபெண், என்றும், குட்டிப்பெண். 70 ல் 20.மகிழ்ந்தோம்,அம்மா.வாழ்க வளமுடன். மலர்ந்தமுகமே, வாழ்க்கையின், இன்பம். Venkatesan(A. R. V.) மதுரை.)🙏👌

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 10 месяцев назад +1

    A fantastic and wonderful edition mam i am thankful to you mam for giving this to rasikas like me

  • @ramsridhar2462
    @ramsridhar2462 4 года назад +7

    Excellent presentation by Revathi Sankaran. I thoroughly enjoyed, as so far no one has come out with such a nice presentation.

  • @radhikapremanand6
    @radhikapremanand6 2 года назад +3

    Very nice presentation of Revathi ma'am.My pranaams to you ma'am. What a talent!

  • @lilyelizabeth1190
    @lilyelizabeth1190 2 года назад +1

    Oh wow you are just awesome I loved watching enjoyed your speech song dance 💃 love you so much ❤ 🙏

  • @Raj-bi7xp
    @Raj-bi7xp Год назад +1

    Very talented & you look very young for your age Mrs Revathy Shanker!

  • @srinivasmadabhushi
    @srinivasmadabhushi Год назад

    Wonderful show 🎉 many many thanks to Smt Revathi Shankeran..... .... 🙏 Madabhushi Rohini Srinivas

  • @umaganesh8304
    @umaganesh8304 5 лет назад +9

    Very talented. Super. I like ur speech, voice,acting skill, spontaneous answering skill etc.

  • @jayashreekannan3213
    @jayashreekannan3213 3 года назад +8

    It was such an informative & a brilliant show, thoroughly enjoyed every moment of it. Revathi Shankaran so beautifully & pictorially took us through the past century of Indian classical dance & music. I salute her versatile talent & courage to express herself from her heart. Glad this show is treasured for our future generations. Namaste

    • @banumathyrajaram5039
      @banumathyrajaram5039 3 года назад +2

      Revathi Shankaran is one of the best performer i have ever seen.👌

  • @komalaprakash101
    @komalaprakash101 2 года назад +4

    You are a great legend Amma 🙏🙏

  • @jessiecharles-dr1rt
    @jessiecharles-dr1rt Год назад +3

    Living legend long live

  • @jaiganeshshivapriye2120
    @jaiganeshshivapriye2120 5 лет назад +4

    Super, you are the SUPER star , eternal super star of all ages, so versatile , so called ‘SUPER STARS ‘. uhhhh

  • @parthavt
    @parthavt 3 года назад +11

    Amazingly talented artist with a great sense of humour

  • @kssubramanian4793
    @kssubramanian4793 3 года назад +4

    What a talent and knowledge. Wonderful

  • @gchandrasekaran7591
    @gchandrasekaran7591 3 года назад +6

    All around with amazing talents in different fields.

  • @ravichandransr4251
    @ravichandransr4251 3 года назад +5

    அற்புத கலைஞரே
    அம்மா.... அருமை

  • @mythilianil
    @mythilianil 2 года назад +2

    So beautiful acting and voice

  • @ktsundar
    @ktsundar 5 лет назад +7

    What an actress🙏

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 года назад +7

    சகலகலா வல்லி...வாழ்க நலமுடன் பல்லாண்டு....

  • @rajkrishna3784
    @rajkrishna3784 3 года назад +1

    Really i laughed myself when you say about manmadhaleelai dance mam

  • @kssubramanian4793
    @kssubramanian4793 3 года назад +3

    Very Very Very Very Very very Gooooooooooood i n d e e d. I laughed really today from the heart

  • @JBC100
    @JBC100 3 года назад +3

    She is amazing....

  • @bagyalakshmi639
    @bagyalakshmi639 3 года назад +4

    Oh my God its excellent

  • @sakthi1993
    @sakthi1993 4 года назад +4

    I’m ur great fan amma😍😍😍

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 5 лет назад +1

    Nice to know more history thanks a lot

  • @balanive7459
    @balanive7459 6 лет назад +3

    hats off to revathy shankaran mam.....i watched it so late but i got some legendary news on latest trend

  • @sureshbavani2653
    @sureshbavani2653 3 года назад +3

    1000000 like's Amma...

  • @krishnavanikaniah2817
    @krishnavanikaniah2817 9 месяцев назад +1

    Awesome mam❤

  • @banubala3803
    @banubala3803 4 месяца назад

    Revathy mam tremondous.God bless you mam.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    வழுவூர் ராமையா பிள்ளை புகழ் நீடு வாழ்க.

  • @hemamalinit9531
    @hemamalinit9531 5 лет назад +1

    Super explanation about dance

  • @Viji-vt9pk
    @Viji-vt9pk 2 года назад

    May i know what program is this

  • @kveni2633
    @kveni2633 Год назад +2

    Amazing performance. .

  • @subbalakshmimahalingam8789
    @subbalakshmimahalingam8789 2 года назад

    நீங்கள் ஒரு தெய்வ பிறவிதான்

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 10 месяцев назад

    Fdiamond jubilee year vaazthukal to sister Jigina Rani. May God bless you

  • @srividhya9463
    @srividhya9463 3 года назад +1

    Soooooo smart Mam...I like you soooo much Mam 😘

  • @sarap2171
    @sarap2171 4 года назад +4

    Vikatakavi 😘😘😘😘😘😘👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @parthavt
    @parthavt 3 года назад +3

    Super talented RS !

  • @RajRaj-gw2ts
    @RajRaj-gw2ts 2 года назад +1

    You are Multi talented person.Long live madam.We are really gifted to have you

  • @kaw22
    @kaw22 Год назад +1

    What a great performance exclusively for Paappaathikal by a paappaathikal?

  • @RajeshM-uh2ec
    @RajeshM-uh2ec Год назад

    நீங்கள் ஒரு அழகி அழகி அழகி பேரழகி அனைத்தும் தெரிந்த ஒரு நாயகி

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 3 года назад +2

    Mam u r very talented lady.

  • @lrama1549
    @lrama1549 3 года назад

    thanks for posting very old songs.

  • @SrinivasSharma-rd1rq
    @SrinivasSharma-rd1rq 8 месяцев назад +1

    12:24 glit uh potta bilit uh 😂😂😂

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 года назад +2

    Revathima Namaskaram.

  • @harjeet4066
    @harjeet4066 Год назад +1

    Ohh! My God.... What a talent?

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 3 года назад +1

    அழகாக நகைச்சுவையுடன் தகவல்களை தொகுத்து வழங்கிய அம்மா! நல்வாழ்த்துகள்

  • @t.vganesh1327
    @t.vganesh1327 3 года назад +4

    Past present and future very beautifully depicted in a hilarious style. God bless you madam

  • @srk8360
    @srk8360 3 года назад +2

    Excellent ma'm... 🙏💐

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 10 месяцев назад

    Puff sleeve full sleeves really amazing

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 Год назад +1

    Just found you. You are great. Proud of being women seeing you.Did Kamala danced to the song “O’ Rassikum Seemamane” song?. I think Sivaji was in the movie.

  • @fydiyyfydudug
    @fydiyyfydudug 6 лет назад +11

    A versatile person adorable.

  • @kalyanim1447
    @kalyanim1447 Год назад

    Superb performance and I'm like you

  • @strawberryfruit9974
    @strawberryfruit9974 Год назад

    Veralevel Anma❤️👍🙏

  • @kalahiyer5525
    @kalahiyer5525 6 лет назад +11

    I really enjoyed man.

    • @simathuraisannasi5893
      @simathuraisannasi5893 3 года назад

      Mam I really much enjoyed your program I have not seen before my whole lifetime, thank you very much madam

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +1

    All in all azhagu rani amma. 🙏

  • @meerasrinivasan7849
    @meerasrinivasan7849 3 года назад +2

    Lovely Revathy ma

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 7 месяцев назад

    What a performance ❤

  • @YummYummFoods
    @YummYummFoods 4 года назад +3

    Talented lady ...

  • @vasanthakumari3688
    @vasanthakumari3688 5 лет назад +11

    Bharathnatyam is not for brahmans only ,it's high time every one learns

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 2 года назад +1

      Baratanatyam was not originally danced by Brahmins. Only in the 30s they started to take up the dance. Learn your history.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Год назад

      சகோதரி நான் ரசித்தேன். ஆனால் நீங்கள் மேடையில்
      பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Год назад +1

      விரசம் இல்லாமலாத நிகழ்ச்சி.

    • @venkateswaranramanathan4284
      @venkateswaranramanathan4284 Год назад

      Yes

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 10 месяцев назад

    Mam your body language and face expression are really super

  • @havefun4686
    @havefun4686 Год назад +1

    Legend