துணைக்கு யாருமில்லாமல் மருத்துவமனையில் அவதிப்படும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி| Emotional Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 531

  • @gbalabala9725
    @gbalabala9725 Год назад +34

    ஜெயகுமாரி உங்கள் நடனம் அப்போது எனக்கு நிரம்ப பிடிக்கும். உங்கள் ரசிகன் நான்.

  • @subramaniants2286
    @subramaniants2286 2 года назад +28

    பணம் இருக்கும் போது சொந்தங்கள் சுத்தி வரும். பணம் கரைந்ததும் நீரற்ற குளத்தினை விட்டு பறவைகள் விலகிச் செல்வது போல சொந்தங்கள் விலகிச் சென்று விடும். என் வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவப் பாடம் தான் ஜெயக்குமாரி அவர்கள் தற்போது பெற்றிருப்பதும். எல்லாம் காலத்தின் கணக்கு.
    உங்கள் நடனங்களை பல படங்களில் அப்போது ரசித்துப் பார்த்தவன் நான். நீங்கள் நலமாக வாழ்க என வாழத்துகிறேன். இறைவன் துணையிருப்பான்.

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 года назад +113

    அம்மா பூரண குணமடைந்து நீண்ட ஆயுளுடன்நீடுழிவாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @ln.m.panneerselvammjf655
    @ln.m.panneerselvammjf655 2 года назад +9

    ஜெயகுமாரியின் தன்னம்பிக்கை நமக்கோர் முன்னுதாரணம் பாராட்டுகிறேன்
    அதேபோல்
    நெறியளரின் பேட்டி அருமை

    • @nagarathinamv1949
      @nagarathinamv1949 Год назад

      Very good interview by Prianka with actress Jayakumari.

  • @bakthasinghmanuel8789
    @bakthasinghmanuel8789 2 года назад +28

    ஜெய் குமாரி அம்மா,
    தங்களின் திரைப் பட
    நடனங்களில் எனக்குப்
    பிடித்த நடனம் வசந்த
    மாளிகையில் வரும்
    " சொர்க்கம் இருப்பது
    உண்மையென்றால் அது
    பக்கத்தில் நிற்கட்டுமே
    வெறும் வெட்கங்கள்
    ஒடட்டுமே " காரணம்
    நான் சிவாஜி கணேசனின்
    தீவிர ரசிகன். Jeesus Heels You
    & bless You.

    • @lrelangovan8924
      @lrelangovan8924 2 года назад +2

      வசந்த மாளிகை படத்தில் நடனம் ஆடியது சி ஐ டி சகுந்தலா

    • @MuruganMurugan-jk2mn
      @MuruganMurugan-jk2mn 2 года назад

      அது சிஐடி சகுந்தலா

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue 7 месяцев назад +1

      Jesus heals you !

    • @josephponraj2490
      @josephponraj2490 6 месяцев назад

      முட்டாள்களே அது காஞ்சனா

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 года назад +26

    மேடம் ஜெயகுமாரி ரியல் சூப்பர் ஸ்டார்.. ரொம்ப பிரைட். எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @thamilkodithamilanthi
    @thamilkodithamilanthi 7 месяцев назад +9

    அதிசய உலகம் அழகிய பருவம் ... பாடலை பார்த்து விட்டு தற்போது இவர் இருக்கும் நிலையை பார்க்கும் போது கண்டிப்பாக இந்த உலகம் அதிசய உலகம் தான் .. நன்றாக உடல் குணம் அடைந்து நீண்ட நெடுங்காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துக்கள் ... முடிந்தவர்கள் இவருக்கு உதவி செய்யவும்

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 2 года назад +14

    அழகி எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் உடல் வாகு எனக்கு வேண்டுமே என்று ஏங்கியிருக்கேன் அது ஒரு கணா காலம் ,,,ஐ லவ் யூ மேம் 🥰🥰🥰🥰🥰 நலமுடன் வாழ வாழ்த்தைகள் 🙏

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 2 года назад +25

    உங்களின் மன உறுதி பிரமிக்க வைக்கிறது ! 👍 இறைவன் உங்களுக்கு பூரண ஆயுளும் ஆரோக்கியமும் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் ! 🙏

  • @usharaja5635
    @usharaja5635 2 года назад +19

    நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் பாடலுக்கு நடனம் ஆடியவர் விஜயலளிதா, இவங்க இல்ல, ஜெயகுமாரி அம்மா நலம் பெற பிரார்த்திக்கிரே ன்

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 2 года назад +73

    மன உறுதி உள்ள நல்ல அம்மா.... என் அம்மாவை போலவே உள்ளார்.... கடவுள் அருள் இவருக்கு கிடைக்கட்டும்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 года назад +28

    பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா சோதனையை. பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே.

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 5 месяцев назад +6

    அழகு இளமை கர்வம் உடைய இளைஞர்கள் இவர்களைப் பார்த்து எதுவும் நிரந்தரம் இல்லை என்று உணர்ந்து செயல்பட வேண்டும்

  • @PitchandiPonsami-r2b
    @PitchandiPonsami-r2b 7 месяцев назад +11

    இன்று வந்த இந்தமயக்கம் பாடலில் சூப்பர் டான்ஸ் மறக்கமுடியாத கலைஞர். வாழ்க வளமுடன்.

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Год назад +3

    மிகச்சிறப்பு 👌, அம்மாவின் வாழ்க்கை மற்றய பெண்களுக்கு எடுத்துக்காட்டாக நிச்சயம் அமையும். அம்மாவின் வருத்தம் குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்.

  • @narayanpalani2732
    @narayanpalani2732 6 месяцев назад +5

    இறைவன்அருளால்
    நலமடைந்து
    வளமுடன் வாழ்க
    இதுபோன்றநடிகை,நடிகர்கள்,கலைத்துறை,டெக்னீஷியன்களுக்காக
    நடிகர்சங்கம்
    உதவலாமே

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 2 года назад +61

    அம்மா நீங்கள் நடித்த பாடல்கள் எல்லாம் பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். இவ்வளவு பிரச்சினை யிலும் சிரித்த முகம். எல்லாம் சரியாகிவிடும். அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்🙏🙏🙏🙏

  • @tutor438
    @tutor438 2 года назад +35

    அருமையான பேட்டி👌👌👌👌.பெற்றோர்கள் என்ன தவறு செய்தாலும் மன்னித்துவிடுங்கள் please.

  • @vijayakumari401
    @vijayakumari401 2 года назад +23

    ஆதரவற்ற சினிமா நடிகைகள் சேவை இல்லம் என்று ஆரம்பிக்கலாம் நடிகர் சங்க தலைவர் கவனிக்கலாம் அனைத்து சிறப்பு நடிகை நடிகர்கள்.

    • @vijayakumari401
      @vijayakumari401 2 года назад +3

      கவனிக்கலாம்

    • @nivemalai
      @nivemalai 7 месяцев назад

      உண்மை

  • @sabapathyk1753
    @sabapathyk1753 2 года назад +113

    400 படங்களில் நடித்தவர் அமைதியாக பேட்டி தருகிறார். பேட்டி எடுப்பவரோ அழகாக நடிக்கிறார்

    • @suryakumaric8739
      @suryakumaric8739 2 года назад +12

      Yes

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 2 года назад +4

      Semma observation

    • @maarivenkat511
      @maarivenkat511 2 года назад +5

      Super வர்ணனை அருமை........

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 2 года назад +3

      இப்பபேட்டிஎடுப்பவர்நடிகை'அவங்க'ஓய்வுபெற்றவர்

    • @perumal2251
      @perumal2251 Год назад +1

      ஆமா சரி

  • @ravideva2716
    @ravideva2716 2 года назад +22

    பிள்ளைகள் இருந்து என்ன பயன். நாளை அவர்களுக்கு இதே நிலை தான். குழந்தைகளை எப்படி வளர்த்திருப்பார்.இதுதான் உலகம். மனது வலிக்கிறது.

    • @ranganathanraju606
      @ranganathanraju606 Год назад +1

      விரைந்து நலம் பெற வேண்டும்

  • @jdmohan51
    @jdmohan51 2 года назад +230

    வசதியில்லாமலேயே வாழ்ந்து விடலாம். அது பழகி விடும்.
    ஆனால் வசதியாக வாழ்ந்துவிட்டு பிறகு வறுமை என்பது கொடுமை.

    • @muthup480
      @muthup480 2 года назад +5

      Well Said. Such a life is so terrific and indigestible.

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 2 года назад +8

      உண்மைதான் வாழ்ந்தவர்கள் வீழும்போது மனது மிகவும் கஷ்டபபடும்

    • @kamal1961
      @kamal1961 2 года назад +3

      உண்மைதான்.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 года назад +1

      Appati than nangkal kasda padurom

    • @jdmohan51
      @jdmohan51 2 года назад +6

      @@syedibrahim7194 மீண்டும் நீங்கள் நலமோடும் வளமோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад +8

    Anchor is fine and her voice and the way she speaks all are super

  • @srividhya5709
    @srividhya5709 7 месяцев назад +3

    மிகவும் அருமை. நடிகை மற்றும் பேட்டி எடுத்தவர் இரண்டும் அருமை

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад +24

    மதிப்பிற்குரிய திருமதி ஜெயகுமாரி அம்மா அவர்களுக்கு எனது வணக்கங்கள்.தாங்கள் ஆடிய திரைப்பட நடனங்கள் ஆயிரம் ஆயிரம் மக்களை மனம் ஆறுதல் அடைந்திருக்கும்.கவலைகளை மறந்து நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள். இன்றும் நீங்கள் சிரித்த முகத்துடன் இருப்பது கடவுள் செயல்.உடல்நலம் இல்லாமல் கஷ்டப்பட்டாலும் விரைவில் நல்ல நிலைக்கு ஆண்டவன் உங்களை வைத்துவிடுவான். பெற்ற பிள்ளைகள் உங்களை கவனிக்க தவறினாலும் நீங்கள் எப்படியும் நல்லபடியாக இருக்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன்.நன்றி.

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 2 года назад +27

    வாழ்த்துக்கள் உங்கள் தன்னம்பிக்கை உங்களை உயர்த்தும்...............கடவுள் காபாற்றுவார்...................

  • @niraikudamguru5613
    @niraikudamguru5613 2 года назад +97

    லட்சக்கணக்கானவர்களை சந்தோஷப்படுத்திய நடிகைக்கு இன்றைய நிலை மிகவும் வருத்தமடைய செய்கிறது.ஆலமரம் போன்று அவரின் நிழலில் சுகமாக அனுபவித்து விட்டு அவர் வாரிசுகளே கவனிக்காமல் விட்டு விட்டது கண்ணீர் வரவழைத்தது.
    கணவர் முஸ்லீம் ஆனாலும் தன் இந்து மதத்தை விட்டு கொடுக்காமல் வாழ்ந்ததிற்கு நடிகைகக்கு Salute செய்கிறேன்.🙏

    • @amalamariyan7744
      @amalamariyan7744 2 года назад

      Ĺ

    • @ddentertains1103
      @ddentertains1103 2 года назад

      இவர் நடிகை என்பதால் எல்லோருக்கும் தெரிகிறது வாரிசுகள் பார்க்கவில்லை என்று...தெரியாமல் எத்தனை எத்தனை தாய்மார்கள் பிள்ளைகள் கவனிக்காமல் இருகிறா ர்கள்... போய் முதியோர் இல்லங்களில் பேட்டி எடுத்து பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள்...

    • @jdmohan51
      @jdmohan51 2 года назад +3

      உண்மை.

    • @vigneshwaran1985
      @vigneshwaran1985 2 года назад

      L⁰

    • @vigneshwaran1985
      @vigneshwaran1985 2 года назад

      Ppp

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +41

    கலைத் தாய்க்கு என்றுமே அழிவில்லை. அம்மா தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்று வணங்குகிறேன் அம்மா.

  • @jeyachitras430
    @jeyachitras430 Год назад +18

    இறக்கம் இல்லா பிள்ளைகள் (நாளைக்கு இதே கதி தான் அவர்களுக்கும் )அம்மா குணமடைய வேண்டுகிறேன்👃

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 2 года назад +27

    உண்மையிலேயே ரொம்ப நெகிழ்சியாக இருந்தது. நட்சத்திரத்தின் மறுபக்கம்...நலம்பெற பிரார்த்திக்கிறேன்.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +21

    பெலவீனத்த கூட பெரிதாக நினைக்காமல் கலையாக சிரித்த முகமும் வேதனை முகமும் கலையாக பேசுறாங்க ஆனால் சுகம் அடையனும் அதற்காக இறைவனை மன்றாடுவோம்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +22

    ..மிகக்கொடுமை முதுமையில் வறுமை ,தனிமை ! இது போன்றோர்க்கு தன்னம்பிக்கை ,தெய்வம்தான் துணை நிற்கும் ! புகழ் பெற்ற பிரபலங்களும் விதியின் பாதைக்கு விதி விலக்கல்ல ! "தனிமை கொடுமை !" பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேரும் ! அவர்கள் அதை உணரணும் ! எதிர்காலம்⁉️(சிறந்த நேர்காணல்) வாழ்க வளமுடன்🙏

  • @komalamoorthy810
    @komalamoorthy810 2 года назад +21

    மனசு வேதனை அளிக்கிறது நீங்கள் இவ்வாறு பேசுவது மனசு பெருமை சேர்க்கும்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 года назад +6

    இந்த அம்மாவின் வாய் சிரிக்கிறது ஆனால் மனம் வேதனையில் தவிக்கிறது பாவம். அகதிக்கு ஆண்டவன் துணை திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 года назад +33

    நான் சகோதரி சிவசங்கரி அவர்களின் தமிழ் உச்சரிப்புக்கு என் மனதை பறிகொடுத்து விட்டேன் .அழகான , அற்புதமான உச்சரிப்பு .

  • @rajasulosanaarunakulasinga2919
    @rajasulosanaarunakulasinga2919 28 дней назад

    எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் எங்கிருந்ததோ வந்தாள்❤❤❤

  • @ramasamyc557
    @ramasamyc557 2 года назад +68

    யாராக இருந்தாலும் வருமானம் வரும்போது சிறிதளவு சேமித்து வைத்தால்தான் பிற்காலத்தில் நல்லா இருக்க முடியும் இது ஒரு பாடம் உங்களுக்கு ஆண்டவன் உதவுவான் மேடம் 🙏

    • @sivakumarimsm3037
      @sivakumarimsm3037 2 года назад

      ⅝t

    • @kareemkareem1966
      @kareemkareem1966 2 года назад

      0

    • @rajamannarsaravana1697
      @rajamannarsaravana1697 2 года назад +2

      Good idea

    • @justbe3708
      @justbe3708 2 года назад +1

      நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் ஆஸ்பத்திரிக்கு போய்விட்டாள் ஆஸ்பத்திரி காரன் பிடுங்காமல் விடமாட்டான்

    • @ahamedibrahim7670
      @ahamedibrahim7670 2 года назад

      @@rajamannarsaravana1697 .

  • @lagiyaa6925
    @lagiyaa6925 2 года назад +19

    Mega. விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @Dreemitspositive
    @Dreemitspositive 7 месяцев назад +22

    இனி பல பெத்தவர்களின் நிலை பிள்ளை களினால் தனிமை தான் மிகவும் சோகம் நிறைந்த வாழ்க்கை 😭😭

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 7 месяцев назад +3

    கடவுளின் அருள் உங்களுக்கு உண்டு🎉

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 6 месяцев назад +4

    எங்கிருந்தோ வந்தாளில் என்ன அழகு லட்சுமி‌போலவே இருப்பார்

  • @johnsekar9479
    @johnsekar9479 5 месяцев назад +1

    எனது எட்டு வயதில் CID சங்கர் படத்தில் "அந்த அறையினிலே ஒரு அதிசயம்" பாடல் நினைவுக்கு வருகிறது. திரைத்துறையைச் சார்ந்த வசதியுள்ளவர்கள் யாரேனும் இவருக்கு உதவலாமே. அல்லது நடிகர் சங்கம் உதவலாம்...

  • @subathraedwin9642
    @subathraedwin9642 7 месяцев назад +10

    அம்மா வின் பிள்ளைகள் இதனை அறிந்து...அம்மாவை கவனிக்க இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐

  • @LanLan-vb7pg
    @LanLan-vb7pg Год назад +3

    நல்ல தாய் ❤️❤️❤️

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 года назад +8

    இது மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒருத்தருக்கு மூன்று கார்கள் தேவை இல்லை

  • @kamal1961
    @kamal1961 2 года назад +3

    வசதியாக வாழ்ந்து,உறவுகளுடன் வாழ்ந்து,பின்னர் வயோதிபத்தில் இவைகள் எதுவும் இல்லாமல் தனிமையில் இருப்பதே கடினம்.மேலும் சுகயீனமும் தொற்றிக் கொண்டால் எப்படி இருக்கும்.துன்பம்.

  • @subhasunderkumar2950
    @subhasunderkumar2950 2 года назад +29

    What a good interviewer.. so kind good modulation of voice

  • @subhasunderkumar2950
    @subhasunderkumar2950 2 года назад +13

    What an amazing stability in speaking..great actress..can't believe such a glamorous person..but how strong

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 7 месяцев назад +16

    கலைத்துறையில் பணம் பொருள் உள்ளவர்களையும் புகழ் உச்சியில் இருக்கும்போது தூக்கிவைத்து கொண்டாடுவதும் அதே கலைஞர்களுக்கு எல்லாம் போன பின்பு இந்த சமூகம் சொந்த பந்தம் கொடுக்கும் மரியாதை அவ்ளோதான்.இந்தகலைமகளை அந்த கலைகளும் மலைமகள் அலைமகள் பூரண அருள் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariyajenifer3804
    @mariyajenifer3804 2 года назад +26

    I love this anchor ❤️ the way she speaks, her questions maturity .... everything....super ...

  • @vijayasrinivasan2537
    @vijayasrinivasan2537 2 года назад +8

    I pray God to give her more strength and blessings for her speedy recovery.
    Her boldness towards life is so much impressive.

  • @surekhabharath244
    @surekhabharath244 2 года назад +14

    I have seen her movies in 70 s she is an example for simple with respectable women ,we cannot judge a person with her roles in moviesshe is gem ,may God bless her for remaining her life

    • @prasathprasad3436
      @prasathprasad3436 2 года назад

      God be with you Madam. I am also your one of the fans.

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 2 года назад +5

    Interview with actress jayakumari is so fine. Good heart people she is. Her bold brave appreciated . May God bless her for speedy recovery. Thanks to T.N.Govt. and Cinema association to help her in this moment. Her part in Yengirundho Vandhaal unforgettable.

  • @srinivasavaradhan1906
    @srinivasavaradhan1906 2 года назад +4

    எதுவும் நிரந்தரம் இல்லை மா, எல்லாமே ஒரு நாள் கண்டிப்பாக மாரும். இறைவன் துணை இருப்பான் மா. சிவாஜி கண்ணன் , வேலூர்.

  • @Vijistakies83
    @Vijistakies83 2 года назад +39

    அம்மா காசு தான் உலகம் நீங்கள் பழைய மாதிரி சொத்துடன் இருந்திருந்தால் உறவுகள் சுற்றி இருந்திருக்கும் அம்மா your very pastive

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 2 года назад +14

    அம்மா உங்கள பாத்து நான் ஒரு விஷயம் காத்துக்கிட்டேன். இவ்வளவு பிரச்சனையிலேயே இவ்வளவு கஷ்டத்துலயும் எப்படி உங்களால எவ்வளவு தைரியமா இருக்க முடியுது அது இந்த புன்னகை சான்சே இல்ல

  • @padmajothim5133
    @padmajothim5133 2 года назад

    Indru vantha intha mayakkam arumai .super interview. Kadavul kappatruvaar

  • @rajendran7179
    @rajendran7179 5 месяцев назад +1

    கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இந்த மாதிரி நலிவுற்று இருக்கும் கலைஞர்களுக்கு உதவி செய்யலாம். பெற்ற தாயை வந்து பார்க்காத பிள்ளைகள் மனிதர்களே இல்லை.

  • @chandran4511
    @chandran4511 2 года назад +21

    வாழ்க்கைக்கு நமக்காக வைத்துக்கொள்ள வேண்டும். என்னதான் குடும்பம், குழந்தைகள் என்று பிள்ளைகள் இருந்தாலும், அனைத்து வசதியும் கொடுத்த தாயை பார்க்க முடியாதா?

  • @sherinevelayutham8461
    @sherinevelayutham8461 2 года назад +7

    பிள்ளைகள் நினைப்பது இல்லை தாங்களும் தாய் தந்தை இடத்தில் இருப்பதை தங்கள் பிள்ளைகளால் நாளை இதே கதி வரும் என்று

  • @iyappanbjp7410
    @iyappanbjp7410 2 года назад +3

    உங்களின் பதிவு மிக அருமை விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 года назад +14

    சிறந்த நேர்காணல் சிறப்பு

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +92

    கடவுள் துணையாக இருக்கட்டும்

  • @padmadevi3359
    @padmadevi3359 7 месяцев назад +1

    நடிகர் சங்கம் உதவ வேண்டும் பழம் பெரும் நடிகை. இப்போதுயுள்ள நடிக நடிகைகள் உதவலாம் மனம்இருந்தால்.

  • @ASHOKKUMARS-n6v
    @ASHOKKUMARS-n6v 6 месяцев назад +5

    நான் தற்போது மே 2024 தான் இந்த பதிவைப் பார்க்கிறேன். இந்த நடிகை அவர்களை நான் நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்த போது ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து சம்பந்தப்பட்ட வழக்குக்காக அடிக்கடி வந்து போவார்கள். அப்போது பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. மற்றவர்கள் பிறகுதான் கடைசியாக நான் மாற்றலாகிச் செல்லும் போதுதான் அதைக் கூறினார்கள். அவர்களின் வழக்கு என்ன நிலைமையில் உள்ளது என்ன ஆனது என்று தெரியவில்லை.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 года назад +3

    Such a bold n dignified lady let her be blessed with all goodness 👍😊

  • @bepositive3403
    @bepositive3403 2 года назад +81

    இந்த உலகத்தில் யாரிடமும் உதவிக்கு நிற்க கூடிய நிலைமை வரக்கூடாது

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 2 года назад +3

    Cini actress srimathi Jaya Kumari's interview is touching everybody's heart. She was legend in her lifestyle during that time. Very decent and simple. I pray God to bless her to live peaceful in the remaining her lifetime. She is example to others. Valka.

  • @justiceinfo6193
    @justiceinfo6193 6 месяцев назад +4

    இந்த அம்மாவின் வாரீசுகள் நல்ல நிதி நிலையில் உள்ளனர்.

  • @veerakumar4884
    @veerakumar4884 2 года назад +9

    சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 2 года назад +26

    எந்த நடிகர் நடிகைகள் படம் எடுக்க வந்தாலும் இருப்பதையும் இழக்க நேரிடும்

    • @thiagarajanchetty141
      @thiagarajanchetty141 2 года назад

      Very true

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 2 года назад

      @@thiagarajanchetty141 நமக்கு பிடித்த நமக்கு தெரிந்த நம்மால் முடிந்த தொழிலை மட்டுமே செய்ய வேண்டும்.

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 5 месяцев назад

    மிகவும் வேதனையான உண்மை இவர்களுக்கு 😢

  • @subhasubha4659
    @subhasubha4659 2 года назад +12

    கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +7

    புரட்சித்தலைவர் நடித்த ரிக்ஷக்காரன் படித்ததில் அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...... பாடலில் நடனத்தை அசத்தியிருப்பார்கள்
    அன்றிலிருந்து புரட்சித்தலைவரை நினைப்பது போல் உங்களை நினைத்து
    எங்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்த நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @rajasakul7458
    @rajasakul7458 2 года назад +1

    தாங்கள் உடல் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @devarajansrinivasan5802
    @devarajansrinivasan5802 2 года назад +8

    Nalla interview. Ivvalavu kashtatulaiyum ivvalavu sportive and bold answers. Arumai arumai

  • @vikramj6419
    @vikramj6419 6 месяцев назад

    I never seen such a brave lady. Hatsapp mam. Once l was your fan. You are so cute in :" Engirindho vanthaal " movie.

  • @maduraisamys1908
    @maduraisamys1908 5 месяцев назад

    Good luck to you mam. Your last reply is good. Goddess Madurai Sree Meenakshi will bless you

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @ramalakshmivk2579
    @ramalakshmivk2579 7 месяцев назад +1

    அன்னையின் பேரருள் கிடைக்க வேண்டுகின்றேன்..

  • @premaramamoorthy1742
    @premaramamoorthy1742 2 года назад +6

    அம்மா உங்கள மாரிதான் நானும் எவ்வளவு துன்பம் வந்தாலும் சிரிச்சிகிட்டே இருப்பேன் உங்களுக்கு மாறி எனக்கும் நல்ல மருமகள் அமையல படிக்காத பெண் என்றால் வீட்ட நல்லா கொண்டு வருவா என்று ஏமந்துட்டேன் என் வீட்டையும் சேர்து

    • @rajandevados8983
      @rajandevados8983 2 года назад

      Very sad amma

    • @49sahiraz77
      @49sahiraz77 2 года назад

      As

    • @shanmugamsundarsm
      @shanmugamsundarsm Год назад

      இதுதான் வாழ்க்கை அன்றைக்கே ஆடாத ஆட்டம் ஆடி விட்டோம் காசை சம்பாதித்தோம் செலவழித்தும் என்ன செய்கிறோம் உறவைத் தேடி நட்புகளை தேடி இந்த வாழ்க்கை நல்ல வாழ்க்கையா அன்று உங்களுக்கு நல்ல வாழ்க்கையாக இருந்திருக்கலாம் இன்று உடைய உங்களுடைய நிலை என்ன நீங்க என்ன செஞ்சீங்க உங்க காசு பணத்தை கலையரசி வாரி வழங்கி விட்டீர்கள் இப்போ உங்க டர்ன் நிலை என்ன நல்ல அனுபவிங்க ஆனா மற்றவர்களுக்கு மின் சமர்ப்பணம் ஆக இருக்கும் மன்னிக்கணும் தப்பா ஏதாவது பேசணும்னு நினைக்காதீங்க ஆதங்கம் அம்மா அவர்களுக்கு பணிவுடன் உங்க படங்களை நிறைய பாத்து இருக்கேன் ஆனா இப்ப நடக்குற விஷயத்துக்கும் சம்மந்தம் இல்லாம இருக்கு யமுனா கார்ல போறான் கொடிகட்டி போறான் இவ்வளவு சம்பாரிச்சு இவ்வளவு வேலை பார்த்து சம்பாதித்து இருக்கீங்க நீங்க கடைசி காலத்தில் என்ன பண்ணிங்க ஒன்னுமே இல்ல இதை எல்லாரும் தெளிவுபடுத்துங்கள் மத்தவங்கள அது சரியா இருப்பாங்க நன்றி அம்மா

  • @RajaRaja-tr4ge
    @RajaRaja-tr4ge 2 года назад

    Unga all songs dance super indru vantha intha mayakkam

  • @pksasait5652
    @pksasait5652 2 года назад +8

    அதிச உலகம்,அழகியபருவம், தப்பானவாழ்க்கை, திண்ணதும் பேண்டதும்தான் மிச்சம் !

    • @thiruchchelvimanivannan3698
      @thiruchchelvimanivannan3698 2 года назад +2

      கேவலமான சொற்களை தவிர்க்கலாமே அவரவர் மனம் இதில் எழுதுவதைவைவத்தே தெரிந்துவிடும்..

    • @pksasait5652
      @pksasait5652 2 года назад +1

      @@thiruchchelvimanivannan3698 ஆடிஓய்ந்தகால்கள், அதே மனநிலை!

  • @appan2017
    @appan2017 2 года назад +30

    I met her in person. I helped her so many times when she came for receiving her pension from bank, branch. She narrated her story then. I met her daughters and son when they were unmarried. Her son completed his studies and about to get a job. But he was not in good terms with her. Daughters were in job. But received Nadigar sanga pension of Rs 850/-( this was during 2000-2004 years). Really pathetic. As a mother she sacrificed her life to bring the children up. I adviced her son during that period, to give respect, love and affection. Of course, I failed , I think. Let me pray for her health and mental peace.

  • @julietalpha11
    @julietalpha11 2 года назад +3

    Girls who ask for equal rights also have equal responsibility in caring for their parents. There is no need that only the Son or daughter in law should take care. I have told my brother that no matter how divided or not , I will take care of them all their life.

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 6 месяцев назад

    Very Emotional Very painful Shocked to hear Tamil industry should Help love from Mysuru 🌹🙏♥️💯

  • @Formerthegod
    @Formerthegod Год назад +5

    பேட்டி எடுக்கும் பெண் செம இன்ஸ்பிரேஷன்...
    செம...

  • @karthickv6799
    @karthickv6799 2 года назад +2

    Wow super

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg 2 года назад +1

    Super மா❤️❤️❤️❤️

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 года назад +21

    Congrats Nadigar sangam n Actor karthi, fa came forward to help Jayakumari Mam was great🙏

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад +11

    இன்று எம்ஜிஆர் அவர்கள் இருந்தால் நீங்கள் கேட்பதற்கு முன்பே கொடுத்து இருப்பார்

  • @Selvarajks-br4gp
    @Selvarajks-br4gp 7 месяцев назад +1

    Dear mam,good morning.
    God Jesus Heels You,
    And
    God bless you.❤❤❤❤❤

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 года назад +5

    பூரண குணமடைய வேண்டுகிறோம் அம்மா

  • @ananthanp2701
    @ananthanp2701 7 месяцев назад

    தலைவரைக்குது பெண் இனம் ஜெயகுமாரி அம்மாவை 21:29 பாத்தது நலம், வளம் கிடைக்கட்டும் இறைவன் அருள் புரியட்டும் நன்றி ; MGR ஆனந்தன்.

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 года назад +32

    Praying for her speedy recovery 🙏🙏🙏 Hats off to her boldness

  • @thirugnanam6993
    @thirugnanam6993 2 года назад +3

    இறைவன் துனை

  • @vidhyabaran294
    @vidhyabaran294 2 года назад +28

    நேர்த்தியான ஆங்கர், நேர்த்தியான மூத்த நடிகை...🙏🙏🙏

  • @vallinayagi.
    @vallinayagi. 2 года назад +4

    God bless you madam om sri sai appa thunai vaalga valamudan ❤

  • @nirmalakumariv5632
    @nirmalakumariv5632 Год назад

    Super amma indavayadhilum enna azgu nalamudan irukkanum nkka deiryasali enga ammaumippadidan .irupparu enna ndandhalum Nan nanmai kkagadan solluvanga nandri amma kadaulai vendikkren.

  • @gunasekaranr249
    @gunasekaranr249 2 года назад +5

    Anchor ...TQ...your soft approach is very nice. ...Vaalka Mahale....