ரவா ஆப்பம் | வெங்காய தொக்கு | ருசிக்கலாம் வாங்க |
HTML-код
- Опубликовано: 26 май 2024
- #puthuyugamtv #rusikkalamvanga #ரவாஆப்பம் #வெங்காயதொக்கு #cookingshow #recipestamil #healthyfood #ருசிக்கலாம்வாங்க #புதுயுகம் #tamilcookingshow #easyrecipe #tamilrecipe #யோகாம்பால்சுந்தர் #YogambalSundar
ரவா ஆப்பம் | வெங்காய தொக்கு | ருசிக்கலாம் வாங்க | #puthuyugamtv | 27/05/2024
roa-music-summer-madness(chosic.com)
Summer Madness by Roa | / roa_music1031
Music promoted by www.chosic.com/free-music/all/
Creative Commons CC BY 3.0
creativecommons.org/licenses/...
SUBSCRIBEUS | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Ilam Padai | • இளம் படை (Ilam Padai)
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec Развлечения
நான் புது யுகம் 12.30 p.m. to 1p.m. வரையில் miss பண்ணாதே பார்த்து கொண்டு இருக்கிறேன். ரொம்ப பிடிக்கும் 🎉. அதை அடுத்து movie (பழைய படமாக இருந்தால் பிடித்தால் பார்ப்பேன்.
Super ravai appam n onion thoku tks
மிக அருமை மாமி நீங்கள் பயன்படுத்தும் இலுப்பசட்டி மற்றும் பாத்திரங்கள் மிகவும் பிடிக்கும் தயவுசெய்து கடைகளின் பெயரும் பாத்திரத்தின் பெயரும் கூறுங்கள்.
அற்புதம்.வெங்காயம்,தக்காளி தவிர இந்த தொக்கை,வேறு என்ன காயில் செய்யலாம்?காரட்,கத்தரிக்காய் போன்றவை செய்யலாமா?இன்னும் ஒரு கேள்வி.காலையிலேயே கரைத்து வைத்து மாலை வார்த்தால் சோடா உப்பை தவிர்க்கலாமா?
😊
Q
l
Solli koduthathai seyyunga. Summa noi noi nnu kelvi kettukittu.
@@neeldani7450 அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரிந்து கொள்ளலாமா?
@@sairam239 ungal wiseguy thanam thaan enakku prachnai.
அருமை ஆப்பம் வெங்காயம் தொக்கு
Mihavum Arumai. Thanks 🙏👍
Roomba naal kazhittu ungalai parten. Sandosham.
Yummy.....😋
Super amma
🎉🎉 very clear instructions ❤❤ God bless you 🙏
அம்மா ரவா ஆப்பமும் வெங்காய தொக்கும் ரொம்ப அருமை அம்மா நானும் செய்து பார்க்கிறேன்
Appan, onion chattene super item, thanks,Y.Madam, Hariharan BSc Burma
மிகவும் அருமை. தக்காளி தொக்கு+ரவா ஆப்பம். மிக்க நன்றி🙏
0:29 😅😅😮😮😮😮😢
Very nice recipes. Enjoy the conversation of the host and the guest chef. You two make a great team. If we make the different powders or dry masalas ahead and store in airtight containers in the fridge, it is a good practice to stick a label to the container with the name of the powder, list the ingredients and date. If you attach the label to the inside of the lid, it will not fall out.
Mouth watering
❤❤❤Amma onion thokku marvellous🎉😢My husband liked it very much for raghi dosa.❤❤Love you AMMA.
Neega ரெண்டு பேரும் நல்ல combination..🎉
அருமை மாமி
Nallayirukku Mami.
Thanks a lot
Meenakshi romba kuduthu vechava
Mami kaiiyala mmmmmm veluthu vangarA😂
Thanks mami
👌
Superb
Super mami.❤😢😮
Super mami
Romba வருஷமா பார்க்கிறேன். 😂😂
சூடான பொருட்கள் தயாரித்து மிக்ஸியில் போட்டு அரைத்து காண்பிக்க வேண்டாம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
She says idu aarattum. Listen carefully
En? Enna aagum?
Vengaaya oorukai maadiry irukku.
Super madam
Super
ரொம்ப சிம்பிள்
தோசை மாவில்
ரவையை கலக்கிற வேண்டியதுதான்
Ĺovely but the music was very loud disturbing
Background music too loud meenakshi ammal
Anchor make up realistic aha illai konjam normala irukkalam
Mami mango thokku kal கிலோ vilakkku tharuvingala
Isn't it to be made in Appa kadai?then only the shape will come! It loojs like dosai only!
😂
ரெடிமேட் இட்லி பவுடர் எப்படி செய்வது
Ok
Can we just manage with big onions n do ?
ஆப்பம் சட்டியில் போடலாமே
Bask round sound so irritating.
Super 👌🌹🥭🙏
Kaiyil karaithal thaan kai pakkuvam
Without soda can we make aappam mam
Weight loss? How ma
Please write ingredients
Unga measurements ல பிடிக்காதது அந்த கொசுறு போட்டது.....ஏன் மாமி? 2 ஸ்பூன் நான் 2 தானே 😂😂😂😂😂 1 டீஸ்பூன் னு solittu மறுபடியும் கொஞ்சம் poduveenga..சிரிப்புதான் போங்க 😂😂
கொசுரு போடுவது நிறைய பேருடைய வழக்கம் including me 😁. அதை போட்டால் தான் ஒரு த்ருப்தி.
Podum alavi sollavum or eshudavum mami
😢😮
அருமை அருமை
Salt jasti
That music isnhorrible
Atharkkuameenakshikukku makeup
Kò_0
Anchor over makeup,paarkave bayama iruku.Amma always simple, voice very soft
But she looks good
Mouth watering
Super mami
Super
Super
Super