கோதுமை மாவு அடை, பூண்டு சட்னி | என் சமையலறையில் | En Samayal Arayil | Jaya Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 мар 2023
  • #EnSamayalArayi #aadikummayam #cookingshow #jayatv
    கோதுமை மாவு அடை , பூண்டு சட்னி | என் சமையலறையில் | En Samayal Arayil | Jaya Tv
    @revathyshanmugamumkavingar2024
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ruclips.net/user/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • РазвлеченияРазвлечения

Комментарии • 134

  • @user-xt3vk8kl8h
    @user-xt3vk8kl8h 5 месяцев назад +12

    அம்மாவின் ஸ்டோர்&அட்ஜஸ்ட்முறை,மிகவும்அருமையாகவும்,தெளிவாகவும்இருந்தது!என்அம்மாஞாபகம்தான்எனக்குவந்தது!!அம்மாவின்குறிப்புகளுக்குமனமார்ந்தநன்றிகள்!!!

  • @krishnavenimurugesan8583
    @krishnavenimurugesan8583 Месяц назад +3

    எங்கள் வீட்டில் இந்த மாதிரி சட்னி அடிக்கடி செய்வோம் இதைத் தாளிக்காமல்அதில் நல்லெண்ணையை சிறிது ஊற்றி வதக்காமல் பச்சை யாக இட்லி தோசை க்கு சாப்பிடுவோம்

  • @malligakanniappan8949
    @malligakanniappan8949 Год назад +12

    அமாவாசை வெயிலில் மளிகை
    சாமான்கள் எதுவாக இருந்தாலும்
    காயவைத்தால் பூச்சி வண்டு
    வராது அந்த வெயிலில் அப்படி ஒரு
    விசேச கதிர் வீச்சு இருப்பதாக என்
    அப்பத்தா சொல்லி கேட்டு செய்தும்
    இருக்கிறேன் சகோதரி

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Год назад +2

    Arumai tiffin n side dish n varudandra storage tip 👌👍

  • @thirumoorthyp7197
    @thirumoorthyp7197 Год назад +3

    தங்கள் தக்காளி, மாங்காய்,வெங்காய மற்றும் நெல்லிக்காய் தொக்கு செய்து, பேரன் பேத்தியிடம் good வாங்கியிருக்கேன்.கத்தரிக்காய் ரஸவாங்கி மற்றும் சொமுட்டு பஜ்ஜி recipe போடுங்கள் சகோதரி.

  • @GomathiG-yc9in
    @GomathiG-yc9in Год назад +2

    நீங்கள் பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்

  • @chitraturnsravanan9434
    @chitraturnsravanan9434 Год назад +1

    Useful ஆன தகவல்களையும் கோதுமை தோசை அடை,பூண்டு சட்னி செய்து காண்பித்தமைக்கு நன்றி

  • @sarithaselvaraj6424
    @sarithaselvaraj6424 Год назад +2

    My favourite dish kothumai Adai...

  • @manimegalaiarumugam7864
    @manimegalaiarumugam7864 Год назад +1

    ❤Very very useful,informative tips ❤

  • @shantafrancis7135
    @shantafrancis7135 Год назад +1

    I always look forward to your cooking . It's really fantastic ma'am. Thank you very much for your staring.

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 Год назад

    Super amma tq

  • @karunyaremo5468
    @karunyaremo5468 Год назад +3

    Super
    Thank you

  • @pushparangarajulu1111
    @pushparangarajulu1111 Год назад

    Cabbage, carrot pottu panna arumaiya irukkkum.

  • @visalatchid7485
    @visalatchid7485 Год назад

    அருமை👌👌👌

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Год назад +1

    Super recipe

  • @kumarsamy5884
    @kumarsamy5884 Месяц назад +2

    நன்றி வணக்கம் 🇮🇳🌹😍💝🙏

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 Год назад

    அருமை

  • @poongothayrajakrishnan9356
    @poongothayrajakrishnan9356 Год назад

    Very informative.Nice.

  • @c.p.saraladevi5647
    @c.p.saraladevi5647 Год назад +3

    Yummy recipes ma. Thanks.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Год назад +1

    I will try madam

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Год назад

    You are really great..

  • @lalitharajgiiopal100
    @lalitharajgiiopal100 5 месяцев назад

    We were in Gujrat. Almost everybody store all groceries for 1 year.They used to heat caster oil( oil's density will reduce)before mixing with dals&,rice .

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад

    🎉❤nan adikadi pannuven. Sombu podungo konjam nanna irukum.
    Pani vizhugum andha pani udambukum nalladhu kammilerundhu semman konduvandhu thechutu kayapoduva enga pakkathu vettu amma.
    Nan ipdi kaya potu vepankuchi soruhi vaipen. Ippelam kadailadhan vangaradhu. 😂😂😂

  • @sarithaselvaraj6424
    @sarithaselvaraj6424 Год назад +4

    You are so simple... Gave importance to viewers and their recipes

  • @mathiuthyan5155
    @mathiuthyan5155 Год назад

    Arumai Sagothari

  • @banumathinagarajan5073
    @banumathinagarajan5073 Год назад

    Ellame super amma

  • @umamaheswariraja9404
    @umamaheswariraja9404 5 месяцев назад +2

    அமாவாசை அன்று வெயில் அதிகமாக இருக்கும்

  • @solomongnani55
    @solomongnani55 Год назад

    Thanks mam

  • @swarnagouri9514
    @swarnagouri9514 Год назад +1

    My mother will add neem leaves to preserve.

  • @rajendranraj1993
    @rajendranraj1993 10 месяцев назад

    அருமையான பகிர்வு

  • @pindhu244
    @pindhu244 5 месяцев назад

    Super amma

  • @rekhabookdistributors2374
    @rekhabookdistributors2374 Год назад

    👌

  • @user-pu9rb2vs7r
    @user-pu9rb2vs7r 5 месяцев назад

    Super.amma

  • @lovepilapil6342
    @lovepilapil6342 Год назад +1

    nice happy weekend

  • @smahalakshmi7252
    @smahalakshmi7252 Год назад

    👍🏻🌞🌸

  • @kalyani1074
    @kalyani1074 Год назад

    Superma

  • @shekharchandra1263
    @shekharchandra1263 Год назад

    Poondu chatni n Adai super akka

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 Год назад

    💚💚💚💚💚💚
    💚💚💚💚
    💚💚
    💚 Very nice ma🙏

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 Год назад +1

    Your programmes are full of information.Back ground Music irritates

  • @geetharathinapriya6275
    @geetharathinapriya6275 Год назад +1

    அம்மா,! ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையும் சேர்த்தால் சுவை கூடுதலாகும்!

  • @nagaratnamarumugam8544
    @nagaratnamarumugam8544 Год назад

    Super

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад +2

    கோதுமை மாவு தோசை...கோதுமை மாவு சப்பாத்தி....கேள்வி பட்டீருக்கிறேன். கோதுமை மாவு அடையா...இதோ..கவனிக்க வந்து விடுகிறேன் மேடம்.

    • @senoorkatpadi3572
      @senoorkatpadi3572 Год назад

      pppppppppPPppppppPPPppppPppPpPppPpPPpppPpppppppppp link 1

  • @Sobhana.D
    @Sobhana.D Год назад

    👌👍😋👍

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 Год назад

    veetla araitha godhumai mava mam/?

  • @amsamanikam8801
    @amsamanikam8801 5 месяцев назад

    Arunaiyana patheiv madam nan unmaiyana ungal pan God bless you

  • @s.krishnasamy
    @s.krishnasamy Год назад +2

    Very good respi

  • @lathamani3969
    @lathamani3969 Год назад +4

    Sama recipe mam.....👌👌

  • @dwarakamayee18
    @dwarakamayee18 Месяц назад

    Very .nice

  • @gurunathanbalasubramanian6706
    @gurunathanbalasubramanian6706 Год назад

    Arisi mavu,vendhaya Ada dosai seivadhu eppadi (with out using paruppu)

  • @dhanapalraja5304
    @dhanapalraja5304 5 месяцев назад

    Superamma

  • @arunagappan419
    @arunagappan419 Год назад

    அம்மா நான் உங்கள் சமையல் பார்த்து நிறைய பதார்த்தங்கள் செய்து இருக்கிறேன் எங்கள் தெய்வம் ஐயா கவியரசர் எங்கள் வீட்டில் கிட்டத்தட்ட 100படஙஙகள் இருக்கிறது பூஜை அறையில் வைத்து தினந்தோறும் வணங்கி விட்டு தான் வெளியே செல்வோம் நானும் என் கணவரும்

  • @sharadhasrinivasan-ge4qr
    @sharadhasrinivasan-ge4qr Год назад

    What is mel podi how do u do it.

  • @sarojaraju3244
    @sarojaraju3244 Год назад +2

    பூண்டு சாப்பிடாதவர்களுக்கு சின்ன வெங்காயம் போட்டு நான் செய்வேன் அருமையாக இருக்கும்

    • @santhanamgovindan7843
      @santhanamgovindan7843 Год назад

      வாழ்க வளமுடன்
      பொதுவாக அமாவாசை அன்று
      சூரியன் வெப்பம் நன்றாக இருக்கும்
      கிராமங்களில் விதை தானியங்களை இப்படி பாதுகாப்பர்

  • @isaacebenezer4537
    @isaacebenezer4537 Год назад

    Amma adjustment tips super...Hepzhibah....

  • @SubashiniJsjsjsbebeh
    @SubashiniJsjsjsbebeh 21 день назад

    Thanks ma 🎉❤🎉❤🙏🏻

  • @meenakshig2238
    @meenakshig2238 Год назад +2

    Super recipes. Mouthwatering. 👌👌👍👍

  • @sarojavishwanathan3944
    @sarojavishwanathan3944 5 месяцев назад +1

    One more method of storage is ,after sun dry put a bunch of neem leaf( veppilai ) and store,it will last for 6 to one year

  • @bhuvanaiyer1555
    @bhuvanaiyer1555 2 месяца назад

    👍👌🌹❤️🙏

  • @subramanianiyer4401
    @subramanianiyer4401 Год назад

    This is called koki in north india, but they add onion, chilli only

  • @lakshmibharathi4263
    @lakshmibharathi4263 Год назад

    செம அட்டகாசம்

  • @chitrasankaransankaran9572
    @chitrasankaransankaran9572 Год назад +2

    Ella samanla kirappu pottal vandu varadhu

  • @vanitharajagopalan30
    @vanitharajagopalan30 Год назад

    Thanku amma

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Год назад

    நான்ஸ்டிக் கடாய் ஒட்டாமதான் வரும்...நீங்க மண் சட்டியில் செய்துபாருங்க

  • @renganayakiramabathiran8022
    @renganayakiramabathiran8022 6 месяцев назад

    எல்லா அமாவாசை அன்று சாமான்களை காய வைத்தால் வண்டு வராது என்று என் மாமியார் சொல்லுவார்

  • @sankarsuryasurya221
    @sankarsuryasurya221 Год назад

    ❤❤❤

    ❤q moon

  • @bhavaniravi-bo9jr
    @bhavaniravi-bo9jr Год назад +12

    Very nice recipes madam thank you very much for sharing your experience.it will help all the beginners a lot.

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Год назад

    Godumai mavu veguma

  • @jayanthipandian7333
    @jayanthipandian7333 Год назад

    Briyani ellai Portales pothum amma

  • @JM-xr3cq
    @JM-xr3cq Год назад

    Ivlo chillies 😮

  • @anjali.52
    @anjali.52 Год назад +2

    Chutney la uppu podalaye

  • @prabhavathir8087
    @prabhavathir8087 Год назад

    Fridge la veikalama amma

  • @vimalak3479
    @vimalak3479 Год назад

    அடையா வடையா

  • @mohanramanathaniyer6682
    @mohanramanathaniyer6682 11 месяцев назад +1

    Chutney uppi podallai😊

  • @rajikanish1925
    @rajikanish1925 Год назад

    சிறப்பான ருசியான கோதுமை அடைஅசத்தல். நன்றி மேம்.

  • @rajeswarirajeswarijayarama8033

    பூண்டு சட்னி உப்பு போட மறந்துவிட்டதா

  • @jeyanthirobinson577
    @jeyanthirobinson577 Год назад +2

    உளுந்தம்பருப்பு துவரம்பருப்பு Store பண்ணனும் னா இரண்டு கைப்பிடி அளவு காய்ந்தமிளகாயை கலந்து வைத்துக்கொண்டால் பருப்புகள் வருடத்திற்கு கெடாது

  • @muruga999
    @muruga999 Год назад +1

    Very valuable information mam.😊

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 Год назад +1

    👌👌👌👌👌💐💐

  • @banumathychandrasekar5851
    @banumathychandrasekar5851 Год назад

    அமாவாசையில் காய வைத்தால் வண்டு பூச்சி வராது

  • @smahalakshmi7252
    @smahalakshmi7252 Год назад

    🌸🌞🌸🌸👨‍👩‍👧🌸🌸🌞🌸👍🏻

  • @smahalakshmi7252
    @smahalakshmi7252 Год назад

    👍🏻🌼🌸🌞🌸🌼👏👨‍👩‍👧👍🏻

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 Год назад +2

    15 மிளகாய் சேர்த்தால் காரம் ரொம்ப அதிகமாக இருக்குமே அம்மா

  • @maryphilomena7998
    @maryphilomena7998 Год назад

    Amma ungal peyer enna ma

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 Год назад +8

    Poondu vengayam illama yarukkum samayal seyya varaadhaa?

    • @JM-xr3cq
      @JM-xr3cq Год назад +2

      Thumbnail la poondu nu pakalaya ?

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Год назад

      yenakum indha doubt baruvadhundu , revathy madam poondu vengaayam illaaama kooda variety dishes senjirukkaanga , neenga avanga youtube channel poi paarunga . poondu vengaayam illaadha dishes dhaaan yenakkum pidikkum .

    • @vijayajothiomprakash4729
      @vijayajothiomprakash4729 Год назад +3

      பூண்டு இல்லாமல் பூண்டு சட்னி செய்வது எப்படி? 😂

    • @Samuthras
      @Samuthras Год назад +1

      Aahaan...

    • @sasikalasathishkumar5885
      @sasikalasathishkumar5885 Год назад

      @@vijayajothiomprakash4729 😂😂😂😂😂

  • @vasanthanagarajan5685
    @vasanthanagarajan5685 Год назад

    Vandana varaathu

  • @chandra579
    @chandra579 Год назад +44

    எங்கள் வீட்டில் காய வைப்பதே அமாவாசை அன்று வெயிலில் தான்

    • @vkalyani9142
      @vkalyani9142 Год назад +12

      பூண்டு சட்னி செய்தேன் அம்மா அருமை🎉

    • @vgopalb2387
      @vgopalb2387 Год назад +1

      SUPER O SUPER RECIPE THANK YOU VERY VERY MUCH

    • @selvamania8745
      @selvamania8745 Год назад +3

      ஏன் மற்ற நாட்களிலும் நான் காயவைப்பேனே

    • @nazeerabanu4084
      @nazeerabanu4084 Год назад +1

      Pp

    • @selvamania8745
      @selvamania8745 Год назад +2

      @@nazeerabanu4084 p என்றால் என்ன புரியவில்லை

  • @lalithaananthakrishnan3594
    @lalithaananthakrishnan3594 Год назад

    Super

  • @smahalakshmi7252
    @smahalakshmi7252 Год назад

    👍🏻🌼🌸🌞🌸🌼👏👨‍👩‍👧👍🏻