91 வயசுலயும் இப்படி ஒரு வாழ்க்கையா🤩...! - Actress Vathsala's Home Tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #vathsala #actressvathsala #vathsalarajagopalan #bettertoday #bettertodaybypass #tamilcinema #comedy #hometour #tamilactress
    #lifesytle #living #home
    Rhythm திரைப்படத்தில் Actor Arjun-னின் அம்மாவாகவும், Actor Nagesh-க்கு மனைவியாகவும் நடித்த Vathsala Rajagobal தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர். Mozhi திரைப்படத்தில் Actress Jyothika-வுக்கு பாட்டியாகவும் கவனம் ஈர்த்தவர், Roja, Anniyan, Sathi Leelavathi, Muni போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 91 வயதிலும் எனர்ஜி குறையாமல் இயங்கிவரும் Vathsala-வின் HOME TOUR பேட்டி...
    Vathsala Rajagopal, the veteran actress, is well-known for her roles in Tamil films Rhythm and Mozhi. She has acted in several films including Roja, Anniyan, Sathi Leelavathi, Muni. Vathsala who is still going strong at the age of 91, exclusively opens up her doors for Better Today - Home Tour series...
    For More Videos :
    “நானும் என் HUSBAND-ம் கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு காரணமே...” - உண்மையை உடைத்த Actress Urvashi - • “நானும் என் HUSBAND-ம்...
    “என்னை பிடிக்கலைனு இவர் செஞ்ச காரியத்தால...” - REVATHI SANKARAN COUPLE EXCLUSIVE INTERVIEW - • “என்னை பிடிக்கலைனு இவர...
    “நானும் என் HUSBAND-ம் கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு காரணமே...” - உண்மையை உடைத்த Actress Urvashi - • “நானும் என் HUSBAND-ம்...
    “அந்த Feelings -அ சொல்ல முடியாது.. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு” - Actress Mythili Emotional Interview - • “அந்த Feelings -அ சொல்...
    “முகமெல்லாம் எரியுதுனு அலறிகிட்டே படுத்தவர்தான்...” 😳😥 - Rhythm Actress Vathsala Emotional - Rhythm Actress Vathsala Exclusive - • “முகம் எரியுதுனு அலறிக...
    Veerappan Wife Muthulakshmi's Garden Tour | “அவர் நினைவா காடு வளர்க்கிறேன்; அதுல.." - வீரப்பன் மனைவி - • Veerappan Wife Muthula...
    "எனக்கு 71 வயசு; அதை சொல்ல நான் ஏன் தயங்கணும்?" - Actor Bhanu Chander Exclusive - • "எனக்கு 71 வயசு; அதை ச...
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation. Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3RsZkEQ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com

Комментарии • 143

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 11 месяцев назад +21

    வீடு...ரூம் வீடு ... ரூம் ... திரும்ப திரும்ப அதே கேள்வி!😢
    90 வயதில் இவ்வளவு தெளிவாக பேசும் பெண்மணியிடம் நிறைய பேசியிரூக்க வேண்டும்!

  • @lokeshkaruna7299
    @lokeshkaruna7299 11 месяцев назад +3

    Wow❤❤❤🎉🎉

  • @drsk3027
    @drsk3027 11 месяцев назад +25

    அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த விஷயம்களை ஞாபகபடுத்தினால் அவர்கள் சந்தோஷப்படுவார்களே..

  • @shakila7518
    @shakila7518 11 месяцев назад +19

    பேட்டி எடுப்பவர்கொஞ்சம் Overரோ என தோன்றுகிறது...90வயது கடந்தவரை பழைய பழைய என கேட்பது Boaring

    • @GaneshGanesh-lm7jz
      @GaneshGanesh-lm7jz 11 месяцев назад +6

      Anchor is not good

    • @ykrsathishkumar4873
      @ykrsathishkumar4873 11 месяцев назад +5

      கேள்வி கேட்பவர் கு கரெக்ட் கேள்வி கேட்க தெரிய வில்லை

  • @aishwaryyan
    @aishwaryyan 10 месяцев назад +4

    முந்தைய தலைமுறை அம்மா பேச்சு தடுமாற்றம் இன்றி கோர்வையாக இருக்க பேட்டியாளரிடம் அந்த முழுமை இல்லாதபடி அலுப்பூட்டும் பங்களிப்பு துரதிருஷ்டம்.

  • @vasanthisrinivasan6834
    @vasanthisrinivasan6834 11 месяцев назад +69

    அம்மையார் எல்லா மொழியிலும் புத்தகம் படிப்பேன் என்றார் அதைப்பற்றி கேட்டி௫க்கலாம் அம்மா ஆயுள் ஆரோக்கியமுடன் நூறு வயது தாண்டி வாழவேண்டும் ஓம் நமசிவாய ஓம் சிவாய நம

    • @GaneshGanesh-lm7jz
      @GaneshGanesh-lm7jz 11 месяцев назад

      Correct...

    • @Rajan0530
      @Rajan0530 11 месяцев назад

      அருமையான பதிவு

    • @SakthiSekar-fw4us
      @SakthiSekar-fw4us 11 месяцев назад +2

      அதெல்லாம் பேச்சுக்கு கூட மாதேஷ் ஆ இருந்தாலும் சரி சித்ரா லக்ஷ்மணன் ஆ இருந்தாலும் சரி, கேக்கவே மாட்டாங்க. அஜித் விஜய் பத்தி மட்டும் கேப்பாங்க. இருந்தாலும் இந்த நேர்காணல் வித்தியாசமா இருந்திச்சு

    • @GaneshGanesh-lm7jz
      @GaneshGanesh-lm7jz 11 месяцев назад

      @@SakthiSekar-fw4us correct 💯%

    • @cvjayalakshmi7931
      @cvjayalakshmi7931 10 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤¹

  • @drsk3027
    @drsk3027 11 месяцев назад +12

    அவர்களின். சிறு வயது புகைப்படம் காட்டவே இல்லையே

  • @Deepa_Balasubramanian
    @Deepa_Balasubramanian 11 месяцев назад +24

    பாட்டியும் அருமை 👍.. பேட்டியும் அருமை 👍

  • @subramanianr2
    @subramanianr2 11 месяцев назад +7

    கேள்விகள் கேட்க தெரியல... Bro உங்களுக்கு.

  • @AR-yv3dj
    @AR-yv3dj 8 месяцев назад +2

    I prefer Vathsala Rajagopal to Revathi Sankaran who tends to overact a lot.

  • @anantharamans.g.9207
    @anantharamans.g.9207 11 месяцев назад +5

    Interview could have been better.
    He has not made any research before interviewing.
    Mainly he asked about room and house.
    Better luck next time.

  • @jananivenkatesan3491
    @jananivenkatesan3491 11 месяцев назад +13

    Enna question kekardhu nu theriyama kekara maari iruku interviewer.. veeta pathiye beginning la kettutu iruka maari iruku..I remember paati’s acting in rytham movie and chithi serial.. Great actress

    • @gopalmady1926
      @gopalmady1926 11 месяцев назад +2

      correct. he is struggling to ask question.

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 11 месяцев назад +5

    Amma அருமை அருமை அருமை arumaiyana padhivuy 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @bernadettemel2053
    @bernadettemel2053 10 месяцев назад +1

    Avargallukku mootchu vanguthu

  • @dinesharumugapandiyan6412
    @dinesharumugapandiyan6412 11 месяцев назад +6

    Antha pattiya uyira eduthutan

  • @santhoshgrajan6843
    @santhoshgrajan6843 11 месяцев назад +4

    Interviewer should prepare well before interviewing such an experienced people.

  • @Vidhya221
    @Vidhya221 11 месяцев назад +5

    Interviewer did't ask interesting questions

  • @arunanadanasigamani3940
    @arunanadanasigamani3940 10 месяцев назад +1

    வயதான காலத்தில் நடித்து சேர்த்தபணத்தை பிள்ளைகளுக்கு வாரி வழங்கிவிட்டு நிர்கதி ஆகாமல் இருக்க தனக்கும் பங்கு வைத்து கொள்ளவேண்டும் அப்போதுதான்மதிப்பார்கள் நிறய நடிகர் நடிகைகள் பெற்றவர்கள் உடன்பிறப்புகள் மீது பாசத்தால் அள்ளி கொடுத்துவிட்டு கடைசிகாலத்தில்வைத்திய செலவுக்கு பணம் இல்லாமல் வாட்ஸ்அப்பில் கேட்கிறார்கள் உதவிகேட்டு😂

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 11 месяцев назад +5

    Since so many days I was thinking of u patti. I thought u must be 80 years and could have acted. I didn't know u r 90.take care

  • @Manikuttypunikutty
    @Manikuttypunikutty 11 месяцев назад +4

    Worst interview

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 11 месяцев назад +11

    மாமீ வழ்கவளமுடன்🙏👌🥟💕

  • @jayr.617
    @jayr.617 11 месяцев назад +10

    It's great to see her clarity of mind. We should all be blessed like this when and if we live to this age. 🙏

  • @umaashwath7471
    @umaashwath7471 11 месяцев назад +6

    So healthy n bright - 🤔✨✨ . Nice to see.💖🕉️

  • @kalyanijagan5195
    @kalyanijagan5195 10 месяцев назад +1

    Chumma chumma veeda pathi பேசாதீங்க

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 11 месяцев назад +19

    Eanga amma 100age nalla irukanum... Maraka mudiyuma Ritham, sathineelavathi, kathayalla nijam... Great artist... ,

  • @saradhapichai6275
    @saradhapichai6275 11 месяцев назад +10

    Decent interview 🎉

  • @pas6295
    @pas6295 11 месяцев назад +13

    My own sister-in-law. I was eight years when my brother got married. Nice to see you Manni. Seen you in Stage. As well as in films. All the best.. Babu

    • @mahalakshmikousalya
      @mahalakshmikousalya 10 месяцев назад +3

      Mami kitta ennoda Namaskaram therivingo. Ivaala enakku romba pidikkum. Attagaasamaa nadippaa. Especially Mami sinungara maadhiri scenes semaya irukkum. Mamikkaagavey (mamiyoda scenes)niraiya padangala you tube parthirukken..

  • @DhatshaVenkat
    @DhatshaVenkat 11 месяцев назад +3

    பேட்டி எடுக்க தெரிய வில்லை

  • @BloxEditZx_555
    @BloxEditZx_555 11 месяцев назад +1

    Epadi ivalo interesting questions ketkamudiyuthu?? Worst Interview to the best person by the worst anchor. Veedu veedu, Room Room Room nu athaye ketrukeengha. Very Boring. Again interview end varaikum unga room, kitchen thavira vera entha room pudikumnu ketadhuku Paati inum enna iruku 2 bedroom mudinchupochunu sollitaangha.. Ethayum prepare seyaama chumma mokkai questions..cha..

  • @thanushai
    @thanushai 11 месяцев назад +7

    Basic ethical human respect and broadminded attitude is much needed for the presenter

    • @SakthiSekar-fw4us
      @SakthiSekar-fw4us 11 месяцев назад

      இப்ப என்ன கோரச்சல்

  • @LaxmanLaxman-wp6cw
    @LaxmanLaxman-wp6cw 10 месяцев назад +1

    என் தாத்தாவின் வயது95 இன்னும் படு ஆக்டிவ்வாக இருப்பார் தனது வேலையை தானே செய்து கொள்வார் போன வாரம் கூட பழனி முருகன் கோவில் சென்று வந்தார் யாருடைய துணையும் இல்லாமல் அவர் மட்டும் தனியாக

  • @keshavakrish3486
    @keshavakrish3486 11 месяцев назад +8

    So surprised to see her 😊

  • @shibasangeetham
    @shibasangeetham 11 месяцев назад +2

    Interviewer couldn't ask questions.something he asks..she answers to her understanding...

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 11 месяцев назад +6

    Very decent interview.🎉🎉🎉

  • @sujathav1041
    @sujathav1041 11 месяцев назад +6

    Resembles like my mom .sweet hearted soul.luv u maa❤

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 11 месяцев назад +3

    She used to teach cookery also in Alwarpet .

  • @anurakas
    @anurakas 11 месяцев назад +2

    Nalla petti...intha kutti paiyyan is sooo concern...good ...
    Nalla patti..❤

  • @sridhar4490
    @sridhar4490 2 месяца назад

    17 17 best anchor நானும் katrukitten

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt 10 месяцев назад +2

    She’s still young & looks nice ❤️ I love her voice & the way she speaks.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 10 месяцев назад +1

    பேட்டி சரியாக எடுக்கக் தெரியவில்லை..

  • @pookavi
    @pookavi 10 месяцев назад +1

    Why is the question being focused on the room house 😢

  • @ushas5233
    @ushas5233 10 месяцев назад +2

    I like her octing so much namaskaram amma ❤❤

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 11 месяцев назад +4

    Vathsala mami great

  • @thoughtfultiger8817
    @thoughtfultiger8817 10 месяцев назад +1

    Her acting in Chithi serial was commendable

  • @rajalakshmir3686
    @rajalakshmir3686 11 месяцев назад +3

    Vathsala mami is my sister in law's father's aunt ,( sondha athai) my sister in law's name is. Suseela Ashok.

  • @sumathimanjunath1315
    @sumathimanjunath1315 11 месяцев назад +2

    I like her acting very much.
    Especially in "Srirangathu thevathaigal"

    • @sayamvera3824
      @sayamvera3824 10 месяцев назад

      In Arjun Sarja movie 'Rhythm' also as Arjun's mother....

  • @dr.visalakshivisalakshi7970
    @dr.visalakshivisalakshi7970 10 месяцев назад +2

    Lovely. So pleasant to see her and hear from her.

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 11 месяцев назад +3

    Great actress ❤❤

  • @ksuseela3085
    @ksuseela3085 10 месяцев назад +1

    She was an employee in AG's Office where I was also working

  • @neelas6857
    @neelas6857 11 месяцев назад +6

    I am Neela.I was Vatsala maami's neighbour in West mambalam for few years. I was working in SCERT, college road. So workspot neighbour
    also in college road. We used to neet in bus many times. I an immensely happy to see her in thus video. I would like to meet her now. Can I get ger phone number and address please.

  • @AlameluRao
    @AlameluRao 10 месяцев назад +1

    Vetlaye home tour aa?! Super!!!

  • @vidhya6687
    @vidhya6687 11 месяцев назад +2

    Amma90 la marathi inga 60 la vandhai😊😊😊💐💐💐

  • @maduraivisalakshiaachi6936
    @maduraivisalakshiaachi6936 11 месяцев назад +1

    Amma 91. Age lanimmathiya erukanga apppdithan erukanum😊

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 10 месяцев назад

    கிட்டத்தட்ட ஒருநாள் பொழுதை என்னைப் போலவே கழிக்கிறார்.

  • @sridhar4490
    @sridhar4490 10 месяцев назад

    Avalukku தண்டனை undunu எனக்கு solli kodutel anniyan movie moolama kal repair ana enna mudincha nadingo

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 11 месяцев назад +6

    I love your appearance and acting so much. Your sense of humor in movies, imotional acting were simply superb.

  • @goals4867
    @goals4867 11 месяцев назад +2

    Very sweet hearted good soul Patti,❤❤❤

  • @lills450
    @lills450 10 месяцев назад

    Amma pallandu vazha vazhthugirom. Vungalai romba pidikum. Endha vayadhilum kollaiazhagu. God bless you.

  • @tamiltamil5967
    @tamiltamil5967 11 месяцев назад +1

    Valga valga palland batti

  • @vedhavalli7235
    @vedhavalli7235 11 месяцев назад +1

    ❤❤❤😂😂namaskaram amma vaazhga valamudan

  • @drjayaram3462
    @drjayaram3462 10 месяцев назад

    Y all questions abt veedu...room?
    So many good questions are there...

  • @sridhar4490
    @sridhar4490 2 месяца назад

    17 48 muttaipu

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 10 месяцев назад

    Horrible guestions.he is asking only about the house no other topic sahikala questions.

  • @kailasamhariharan742
    @kailasamhariharan742 10 месяцев назад

    அவங்க வயதுக்கு மரியாதை குடுத்து Actress வத்சலா அம்மா home tour என்று போட்டிருக்கலாம்.

  • @UshaSampath-hb4pg
    @UshaSampath-hb4pg 11 месяцев назад

    Andha kalaththula mami scooter vandhapudhodhu mami jammunu drive pannindu varuvaAshok sivaji kanna 3 paiyanungs oray pen Gayathrimami paduva

  • @sridhar4490
    @sridhar4490 10 месяцев назад

    Air busla neenga solvela pottunu poiranimnu appdi solladel

  • @spadminibai9319
    @spadminibai9319 10 месяцев назад

    I like so much Amma.God bless you to live.like this long healthy and happy.

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q 11 месяцев назад +1

    ❤❤❤👌👌👌🙏🙏🙏💐💐💐🥰🥰🥰

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 9 месяцев назад

    Really great such a bold women happy to see u back ❤😊tq

  • @mbmythili6154
    @mbmythili6154 11 месяцев назад +5

    Mami is always sweet

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 10 месяцев назад

    Paavam thambi veedu veedunnu uyirai vidaraan😂

  • @drjayaram3462
    @drjayaram3462 10 месяцев назад

    Why could not ask sensible questions?

  • @shanthanarayanan2126
    @shanthanarayanan2126 11 месяцев назад +1

    Namaskaram 🙏🙏

  • @g.rameshrao4444
    @g.rameshrao4444 11 месяцев назад +1

    So simple

  • @sairammanchu6312
    @sairammanchu6312 9 месяцев назад

    My favourite பாட்டி ❤

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 11 месяцев назад +1

    Namaskaram amma 🎉🎉🎉🎉🎉

  • @parvathivenkatesan1728
    @parvathivenkatesan1728 10 месяцев назад

    Foolish interviewer way of asking is not good

  • @radhikarani7388
    @radhikarani7388 10 месяцев назад

    Happy to see you Vatsala Madam,
    With RMC memories,
    Radhika.

  • @sridhar4490
    @sridhar4490 11 месяцев назад +1

    Super amma

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 10 месяцев назад

    இவர்கள் எந்தெந்த சினிமாவில் நடித்தார்கள்?

  • @chetinattuaachikavidhaigal4506
    @chetinattuaachikavidhaigal4506 11 месяцев назад +1

    🌷🌷🌷❤️

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 10 месяцев назад

    O..my god 91 age aaa....apdiye irukeenga paatti

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 10 месяцев назад

    நலமாபாட்டிநிண்டநாள்அகிவிட்டது

  • @girishsabari3999
    @girishsabari3999 10 месяцев назад

    ❤pranams. Great movie actor.

  • @anushasundar7720
    @anushasundar7720 10 месяцев назад

    Love you patti

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 11 месяцев назад +6

    Lovely interviewer, sweet talk with Amma. God bless you ❤

  • @vijayammalvenkatesan5615
    @vijayammalvenkatesan5615 11 месяцев назад

    Thanks for this video

  • @arunadevi2049
    @arunadevi2049 10 месяцев назад

    Patti romba porumai

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 10 месяцев назад

    Love her so much...

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 11 месяцев назад

    Audio very low.

  • @revathiprabhakar558
    @revathiprabhakar558 10 месяцев назад

    நல்ல பதிவு🎉🎉🎉

  • @ksaravanancbe
    @ksaravanancbe 11 месяцев назад

    I Love You AmmA😀

  • @suryarajan3842
    @suryarajan3842 9 месяцев назад

    ❤❤

  • @suryarajan3842
    @suryarajan3842 9 месяцев назад

    ❤❤

  • @yuvasreeyuvasrre2158
    @yuvasreeyuvasrre2158 11 месяцев назад

    Paati

  • @malligakrishnamoorthy8320
    @malligakrishnamoorthy8320 10 месяцев назад

    அருமை

  • @keerthanalkeerthi5979
    @keerthanalkeerthi5979 11 месяцев назад

    90

  • @keerthanalkeerthi5979
    @keerthanalkeerthi5979 11 месяцев назад

    😂😂😂😂😂😂

  • @nm3940
    @nm3940 11 месяцев назад

    Hyper active paatti

  • @usharaj1789
    @usharaj1789 11 месяцев назад

    ❤️🙏🏻🙏🏻🌹🌹