25 வருஷமா Nirosha-ன்னு கூப்புட்டதே இல்லையா.?😱Ramki கிட்ட போட்ட சண்டை🤔Nirosha Interview | Lal Salaam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2024
  • #radhika #lalsalam #rajinikanth #behindwoods #arrahman
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    25 வருஷமா Nirosha-ன்னு கூப்புட்டதே இல்லையா.?😱Ramki கிட்ட போட்ட சண்டை🤔Nirosha Interview | Lal Salaam
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • РазвлеченияРазвлечения

Комментарии • 97

  • @nithiyamasala673
    @nithiyamasala673 4 месяца назад +48

    நல்ல அழகான அமைதியான அன்பான, கிசு கிசு இல்லாத ஒரு குடும்பம்😊❤

  • @priyasithesh4757
    @priyasithesh4757 4 месяца назад +46

    இன்னமும்...உங்களை பார்க்கும் போது....செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா...பாடல் காதுகளில் ஒளிக்கிறது...வெள்ளைப்பாவாடையும் சிவப்பு தாவணியும் கண்களில் தெரிகிறது...அந்த படம் பார்க்கும் போது...நீங்களும் ராம்கி சாரும் Real ஜோடியானால் நன்றாக இருக்கனும்னு எண்ணினேன்...Both of you are blessed...stay healthy for a long years with the same love❤❤❤

  • @karthika5284
    @karthika5284 4 месяца назад +60

    செந்தூரப்பூவே பாட்டு தான் ஞாபகம் வருது. வாழ்க வளமுடன். உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @karpakamguru887
    @karpakamguru887 4 месяца назад +4

    சூப்பர் சூப்பர் நீங்கள் பேசுவதை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு நிரோஷா சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @3crimepartnerssangeethaand527
    @3crimepartnerssangeethaand527 4 месяца назад +24

    Being senior she is so humble.. calling Aishwarya Mam mam ...wat. a simplicity

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 4 месяца назад +40

    எனக்கும் இவவிங்களையும் ராம்கி சார் ரையும் ரொம்ப புடிக்கும்.

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 26 дней назад +1

    ரொம்ப innocent இவங்க. அழகான குடும்ப வாழ்க்கை இவர்களது. எவ்வளவு புரிதல். நம் மனதுக்கும் ஒருவித சந்தோஷம். இது அரிது சினிமா உலகில். இவர்கள் இருவரும் என்றென்றும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் இறைவன் அருளால்.

  • @manimegalaim6515
    @manimegalaim6515 4 месяца назад +42

    ராம்கி சார் மனசுக்கு பொருத்தமான பெண் நீங்கதான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.நீங்கள் இருவரும் இந்த ஒற்றுமையுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழனும்.நிரோஷா உங்கள் கணவர் கடவுள் கொடுத்த கிஃப்ட் .வேறு எந்த நடிகருக்கும் அந்த கால கட்டத்தில் இபாபடி அமைந்து இருக்காது என்று நினைக்கிறேன்.சூப்பர்மேடம்.

    • @user-gu3mt5yk3w
      @user-gu3mt5yk3w 4 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijishekar3656
    @vijishekar3656 4 месяца назад +10

    Very purest couple in tamil film industry may god bless them❤

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 4 месяца назад +9

    செந்தூரம் பூவே படம் பார்த்ததிலிருந்து உங்களை ரொம்பப் பிடிக்கும் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உங்களை தினமும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @entertain0108
    @entertain0108 4 месяца назад +9

    M.r.radha kudumbathil thavari pirandha super mangai🙃Mr and Mrs.ramki 💞

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 4 месяца назад +10

    நிரோஷா கவர்ச்சியாக நடித்திருந்தாலும்இவரதுஹேர்ஸ்டைல்மாடர்ன் டிரஸுக்கும்நான்ரசிகை மற்றும்ராம்கியின் ஹேர்ஸ்டைலும் அழகுக்கும்நான்ரசிகை வாழ்த்துக்கள்ங்க நன்றிங்க

  • @umakanna84
    @umakanna84 4 месяца назад +20

    Very humble and beautiful Nirosha Mam. Stylish irupeenga Poongavanam song la. Childhood memories. Love you mam

  • @pannerselvam4479
    @pannerselvam4479 4 месяца назад +4

    இருவரும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்

  • @saihira-xs5wy
    @saihira-xs5wy 4 месяца назад +18

    She's such a sweetheart ❤ suththi podunga ma for yourself & your husband

  • @hemaasokarajan
    @hemaasokarajan 4 месяца назад +35

    She is so sweet

  • @malarvizhiathimoolapandi7403
    @malarvizhiathimoolapandi7403 4 месяца назад +6

    So sweet mam, எப்போதும் இதே சிரிப்போடு சந்தோஷமாய் இருங்கள்.

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 4 месяца назад +16

    Ramki sir very lucky to having you as wife ❤

  • @roshiths2239
    @roshiths2239 4 месяца назад +5

    Soo innocent she ,Need More show with her

  • @narasimhanaravinda
    @narasimhanaravinda 4 месяца назад +7

    Very innocent and down to earth lady

  • @pnrprincess
    @pnrprincess 4 месяца назад +9

    She is simple so cute senthura poove padam pathapa 8yers old child

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 4 месяца назад +7

    Always my favourite ...ramki nirosha...❤

  • @user-cv1wp5gd7w
    @user-cv1wp5gd7w 4 месяца назад +8

    ராதிகாவின். தங்கச்சி என்று. எந்தவொரு பொருத்தமும் இல்லை

  • @narmadhab2517
    @narmadhab2517 4 месяца назад +6

    So cutee mam neenga, ramki sir romba pudikum

  • @shrimeena3088
    @shrimeena3088 4 месяца назад +3

    😘❤️ sweet hearts Ramki n Nirosha...God bless both🙏✨✨

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 4 месяца назад +105

    தோழி நான் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் மிகப் பெரிய ரசிகை. உங்களின் பேட்டி இன்னும் தொடர வேண்டும். ஒரேயொரு சந்தேகம் மட்டும் தான் உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா தயவுசெய்து சொல்லுங்கள். நீங்கள் இரண்டு பேரும் என் மனதுக்குள் மிக மிக மிக நெருக்கமானவர்கள். நீங்கள் இருவரும் ஜோடியாக நடித்த உங்களின் படங்கள் பல திரைப்படங்களிலும் தற்போது டிவியில் போட்டாலும் பல முறை பார்த்துண்டு தற்போதும் பார்ப்பது உண்டு. உங்களின் காமெடியை அதிக அளவில் ரசித்த படம் என்றால் பிரியமான தோழி.❤❤❤❤❤❤❤

    • @sindhusindhu131
      @sindhusindhu131 4 месяца назад

      Noo

    • @sridevikumaran8937
      @sridevikumaran8937 4 месяца назад

      Q

    • @sridevikumaran8937
      @sridevikumaran8937 4 месяца назад

      QQQqQ

    • @user-qk3to6bh6o
      @user-qk3to6bh6o 4 месяца назад

      ஒரு பொண்ணு, ஒரு பையன்

    • @ananthimuthukumaran3067
      @ananthimuthukumaran3067 4 месяца назад

      ​@@user-qk3to6bh6o இவங்களுக்கு குழந்தை இல்லை இவங்களுக்கு ராம்கி குழந்தை ரமாகாந்த் நிரோஷா குழந்தை

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 4 месяца назад +5

    Vaa vaa anbea abea pattuthan niyabagathuku varum eenaku❤❤❤❤ramki sir sema azhagu ❤❤❤❤❤❤❤❤

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 4 месяца назад +8

    இப்பவும் எனது கனவுக்கன்னி நிரோஷா குஞ்சு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    நீங்கள் இயற்கை அழகு.

  • @Mekala370
    @Mekala370 4 месяца назад +14

    Ramki smart guy 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kirestkirest4488
    @kirestkirest4488 4 месяца назад +2

    Ramki nirosa God bless you family

  • @kesavanravikumar
    @kesavanravikumar 4 месяца назад +3

    Ramky sir. Supet hero. Nala manithar

  • @sunshinesmile8263
    @sunshinesmile8263 4 месяца назад +10

    She is so cute ❤❤❤

  • @pgayathri5469
    @pgayathri5469 4 месяца назад +27

    Anchor is irritating. Trying to imitate to get into limelight

  • @shanthiselvam9491
    @shanthiselvam9491 4 месяца назад +5

    Cho cho cute Nirosha❤❤❤

  • @madhinabanu8289
    @madhinabanu8289 4 месяца назад +2

    நல்ல எதார்த்தமான குணம்❤

  • @latharavi7473
    @latharavi7473 7 дней назад

    Made for each other. Very good example for today's actors .

  • @vijayavenkatesh4809
    @vijayavenkatesh4809 4 месяца назад +10

    Super interview very childish nature great human being

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 4 месяца назад +3

    Ramji sur &nirosha madam super jodi

  • @jegatha75
    @jegatha75 4 месяца назад +1

    Love you Nirosha sis😍❤❤

  • @user-yo1uh4tr3r
    @user-yo1uh4tr3r 4 месяца назад +7

    ❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்

  • @annej4272
    @annej4272 4 месяца назад +4

    Ma'am media la solra sentimental dialogues ellaaam sollaadheenga... Kannu pattudum!!!

  • @bhaminip4711
    @bhaminip4711 4 месяца назад +2

    So sweet nirosha mam

  • @princyshanthi2999
    @princyshanthi2999 4 месяца назад +2

    Pandi natu thangam, my favorite

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 4 месяца назад +3

    Ramji sir romba handsome hero 90 s

  • @divyavinodh82
    @divyavinodh82 4 месяца назад +3

    Nirosha Azhagoooo azhagu ❤

  • @nethravani9276
    @nethravani9276 4 месяца назад +4

    I have always loved nirosha mam she's always very cute

  • @shanthiv2599
    @shanthiv2599 4 месяца назад +4

    அழகா இருக்கீங்க

  • @SuryaPriya-qf3xr
    @SuryaPriya-qf3xr 4 месяца назад +12

    அக்னி நட்சத்திரம் 🔥

  • @sujatha3534
    @sujatha3534 4 месяца назад +2

    I like ramki and you very much thenthoorapoo is best film

  • @r.renugadevirenu7814
    @r.renugadevirenu7814 4 месяца назад +1

    Nice pair, I like both of u

  • @madhinabanu8289
    @madhinabanu8289 4 месяца назад +1

    வாழ்க வளமுடன் ஹாட் பிளஸ யூ🎉🎉🎉❤❤❤❤❤

  • @bhdrachlam
    @bhdrachlam 4 месяца назад +5

    ❤❤❤❤❤

  • @jabeenj1051
    @jabeenj1051 4 месяца назад +2

    I love nirosha mam

  • @sankarraj5736
    @sankarraj5736 4 месяца назад +5

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Harshinipriya-sr8ng
    @Harshinipriya-sr8ng 4 месяца назад +8

    God bless you ❤️ mam

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 4 месяца назад +7

    Nice lady

  • @swarnalatha7767
    @swarnalatha7767 4 месяца назад +5

    ❤❤

  • @kavithabatumalai3158
    @kavithabatumalai3158 4 месяца назад +2

    She so cute 😍

  • @sugannatarajan7275
    @sugannatarajan7275 4 месяца назад +3

    ❤❤❤

  • @kaviyapriya4375
    @kaviyapriya4375 4 месяца назад +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sharoonmurthy2271
    @sharoonmurthy2271 4 месяца назад

    Madam 50 vayasu thaandinalu kooda paaka rombha alaga irukangu oru konja kooda change aagle naa porandadu 1996 le enaku 90s heroinesle yaar adhigama favourite ana rambha , even nirosha madam kooda naan vandhu 90s kid. Naa vandhu nirosha madamdu pala moviesa paathiruke ivanga ella baashaeleyu kooda minjrukangu adhu tamille aagatu telungu le aagatu kannadathle aagatu malayalam le aagatu pala baashaile peru pugal vaangirukangu vayasu aaga vandhalu kooda madamoda cuteness kammi aagle avar nijamave peralagi dha vidungu. 90s le yaar yaar top most heroines irundhangalo avar ellarume ippo kaana poirukangu kaana pona heroines ella ippa marubadi screen mela varangu really rombha santhoshamaana vishayam ane sollala

  • @ashakodee2545
    @ashakodee2545 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karan4723
    @karan4723 4 месяца назад +1

    Rettai mookuthi is so good

  • @kumuthavalimariyapan3355
    @kumuthavalimariyapan3355 4 месяца назад +4

  • @user-gu3mt5yk3w
    @user-gu3mt5yk3w 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @susibaneeth1501
    @susibaneeth1501 4 месяца назад +2

    உங்கள் இருவரையும் நிரம்ப பிடிக்கும்

  • @user-if3wk5op4v
    @user-if3wk5op4v 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ow6zw5rq7l
    @user-ow6zw5rq7l 2 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @ponnijayamani5105
    @ponnijayamani5105 2 месяца назад +1

    😢😢😢😢😢

  • @geethakumaar8907
    @geethakumaar8907 4 месяца назад +2

    Super.

  • @mathangithiruvalluavan5881
    @mathangithiruvalluavan5881 4 месяца назад +2

    Nice ❤️

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c 4 месяца назад +2

    😂super.

  • @aquaristashok
    @aquaristashok 4 месяца назад +1

    Kuzhanthai kutti parti pesungal

  • @mohamedabdulali4845
    @mohamedabdulali4845 4 месяца назад +8

    Amchor irritating

  • @mrajaram7676
    @mrajaram7676 4 месяца назад

    😂😂

  • @tamilselvi8454
    @tamilselvi8454 3 дня назад

    ஒரே வார்த்தையில் சொல்லணும்னா 'சேற்றில் முளைத்த செந்தாமரை'.

  • @karthickkarthick6481
    @karthickkarthick6481 4 месяца назад +2

    Mam.cilran.y

  • @user-ly9ug9dh1k
    @user-ly9ug9dh1k 4 месяца назад +3

    ❤❤

  • @HariHaran-ww6vc
    @HariHaran-ww6vc 4 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @bhavanas6728
    @bhavanas6728 4 месяца назад +1

  • @SowthaSiva
    @SowthaSiva 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ly9ug9dh1k
    @user-ly9ug9dh1k 4 месяца назад +2

    ❤❤

  • @manjularavichandranmanju4841
    @manjularavichandranmanju4841 4 месяца назад +2

    ❤❤

  • @user-mk9nt4yd6h
    @user-mk9nt4yd6h 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajalakshmisuresh781
    @rajalakshmisuresh781 4 месяца назад +1

  • @priyanishanthumadeva3914
    @priyanishanthumadeva3914 4 месяца назад

    ❤❤❤❤❤

  • @seethamalai7068
    @seethamalai7068 4 месяца назад +2

    ❤❤