"அந்த நடிகரை நான் கல்யாணம் பண்ணாம போயிருந்தா என் Life-ஏ.." - Actress Sivaranjani Exclusive Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 368

  • @AvalVikatanChannel
    @AvalVikatanChannel  3 месяца назад +33

    நடிகை Sivaranjani, தன் சினிமா பயணம் மற்றும் பர்சனல் விஷயங்கள் குறித்து இந்த வீடியோ பேட்டியில் பேசியிருக்கிறார். இந்தப் பேட்டி மற்றும் Sivaranjani நடித்த படங்கள், பாடல்கள் குறித்த உங்களின் கருத்துக்களை Comment Box-ல் பகிரலாம்.

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce 3 месяца назад +191

    இவங்க நடிச்ச காலத்தில் எல்லா பாடல்களும் ஹிட்.👌சிவரஞ்சனி 👌

  • @shakila7518
    @shakila7518 3 месяца назад +196

    Hyderabad la 28 year's a இருந்தாலும் இத்தகைய தமிழை உங்களிடம் பார்த்து வியந்து போகிறோம்🎉 So cute சிவரஞ்சனி ❤we are missing Love from coimbatore ❤❤

    • @தனிஒருவன்-ண5த
      @தனிஒருவன்-ண5த 3 месяца назад +3

      Avan tamil thanapa ithula yenna athisayam

    • @saksum15
      @saksum15 3 месяца назад +8

      I think she is Tamil.

    • @shakila7518
      @shakila7518 3 месяца назад +3

      @@தனிஒருவன்-ண5த over acting nu ஒன்னு இருக்குமே அது இங்க இல்லாதது happieeee 😊

    • @SelvaKumar-xg9ed
      @SelvaKumar-xg9ed 3 месяца назад +3

      தமிழ் படத்தில் சொந்த குரலில் தான் பேசி இருக்கிறார்

  • @ayyappanayyappan2917
    @ayyappanayyappan2917 3 месяца назад +109

    மிக அற்புதமான நடிப்புத்திறமை மிக்க நடிகை சிவரஞ்சனி மேடம் அவர்கள் நேர்கானல் மிக அருமை

  • @இஸ்லாமியதமிழச்சி8612

    மெதுவா தந்தியடிச்சானே பாட்டு புடுச்சவங்க ஒரூ லைக் போடுங்க

    • @skynila2132
      @skynila2132 3 месяца назад +2

      என் புத்தியை செருப்பால் அடிக்க....மெதுவா கையில் ன்னு வாசிச்சு தொலைச்சுட்டேன்😅

    • @abdulbasithabdulkhader6816
      @abdulbasithabdulkhader6816 3 месяца назад +4

      Poppoppoppoppo

    • @VijiM-b9o
      @VijiM-b9o 3 месяца назад +1

      Me

    • @rajankalakat7749
      @rajankalakat7749 3 месяца назад +1

      😂😂

    • @MSonlyMS
      @MSonlyMS 3 месяца назад +5

      தலைவாசல் மூவில இவங்களுக்கு ஒரு ஹீரோயின் song இருக்கும்.. ரொம்ப அழகா இருப்பாங்க

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 3 месяца назад +78

    உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை ......பாடல் அழகா இருக்கும்,எனக்கு மிக பிடித்த பாடல்.

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 3 месяца назад +81

    சிவரஞ்சனி எனக்கு பிடித்த நடிகை தலைவாசல்,சின்னமாப்பிள்ளை, கலைஞன் படங்களில் நன்றாக நடித்திருப்பார் பாடல் காட்சியில் அழகாக இருப்பார் அதிலும் தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க பாடலிலும்,அதிகாலை காற்றே நில்லு,எருக்கஞ்செடியோரம் இருக்கிப்பிடிச்சியே மாமா, ராசா மகன் படத்தில் அஞ்சு கெஞசம் காஞ்சிபட்டு பாடல்களில் கலக்கியிருப்பார்❤❤❤❤

  • @sharmilabu4518
    @sharmilabu4518 3 месяца назад +54

    சிவரஞ்சனி மேம் செம்ம அழகா இருக்கீங்க இந்த வயசுலயும் பார்க்க பார்க்க அழகு❤🥰🥰😘😘😘

  • @neeliyanang2824
    @neeliyanang2824 3 месяца назад +131

    சிவரஞ்சனி மேம் பந்தா இல்லாம இயல்பா பேசுறீங்க சூப்பர் 👌👌👌

  • @santhosh8589
    @santhosh8589 3 месяца назад +134

    சிறந்த பேட்டியாளர் சிரித்த முகத்துடன், அருவ ருப்பான கேள்விகள் இல்லை, நக்கலான கிண்டலான கேள்விகள் இல்லை ALL THE BEST ANCHOR JINADHTTAN...

  • @bharathbharath1923
    @bharathbharath1923 3 месяца назад +129

    இவங்க அழகை மிஞ்ச இப்ப வரைக்கும் ஒரு நடிகையும் வரவில்லை... என்னா ஒரு அழகுடா சிவரஞ்சனி 😮😮😍😍😍😍

    • @RAINBOWTECHSOLUTIONS
      @RAINBOWTECHSOLUTIONS 3 месяца назад +2

      இவங்க கணவர் யார் தெரியுமா ? வாரிசு படத்தில் நடித்த விஜய் க்கு அன்னனனாக ( ஜெய் ராஜேந்திரன் )என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஸ்ரீகாந்த்

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 3 месяца назад +2

      ஆமா 👍❤

    • @govindaraj5235
      @govindaraj5235 3 месяца назад

      இப்பத்தா கெளவியா இருக்காங்க அழகு எதுவும் தெரியல​@@pathmapriyak1725

  • @thangadurairaghavelu5454
    @thangadurairaghavelu5454 3 месяца назад +8

    சிவரஞ்சனி ஒரு அருமையான மற்றும் மரியாதைக்குரிய கலைஞர் மற்றும் மிகவும் மரியாதைக்குரிய நாயகர்களுடன் நடித்து சரியான நேரத்தில் நாகரீகமான திருமணம் மூலம் செட்டில் ஆனது ஒரு நல்ல வாழக்கை நிகழ்வு...God blessed her.

  • @neeliyanang2824
    @neeliyanang2824 3 месяца назад +131

    சிவரஞ்சனி மேம் நடித்த எல்லா படங்களிலும் பாடல்கள் சூப்பர் சூப்பர் ஹிட் ஆகா இருக்கும் 🎉🎉🎉

  • @ramya5023
    @ramya5023 3 месяца назад +21

    எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் .. அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் ❤❤❤

  • @priyastephen2930
    @priyastephen2930 3 месяца назад +76

    மெதுவா தந்த அடிச்சானெ எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤

  • @TheSangeethas
    @TheSangeethas 3 месяца назад +21

    Her Tamil diction is still good. Some people when they move to other states, they add a local slang to Tamil, but with her it’s still good

  • @sivakumarraja5294
    @sivakumarraja5294 3 месяца назад +24

    மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதா இருக்கு உங்கள் நேர்காணல் ❤

  • @anandkumar422
    @anandkumar422 3 месяца назад +16

    சிவரஞ்சனி ரொம்ப அழகா இருக்கீங்க உங்கபாட்டும் ரொம்ப பிடிக்கும் ❤❤❤🥰

  • @மல்லிகைமுல்லை
    @மல்லிகைமுல்லை 3 месяца назад +113

    தமிழ் சினிமாவிலேயே ஒரு நடிகைக்கு அவள் நடித்த படங்களில் அனைத்து பாடல்கள் வெற்றி என்றால் அது சிவரஞ்சனி மட்டுமே

    • @SaraDora-b8w
      @SaraDora-b8w 3 месяца назад +5

      Apdia...super

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 3 месяца назад +4

      Yes

    • @arunprasath5046
      @arunprasath5046 3 месяца назад

      குஷ்பூ & சிவரஞ்சனி ... சூப்பர் actrss

  • @yuvarajmayonseyon6836
    @yuvarajmayonseyon6836 3 месяца назад +5

    தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க பாடல் மிக மிக அருமை சிவரஞ்சனி

  • @sudhish4728
    @sudhish4728 3 месяца назад +17

    அதிகாலை காற்றே நில்லு... தலைவாசல் சாங்ல ரொம்ப அழகா இருப்பாங்க

  • @arunprasath5046
    @arunprasath5046 3 месяца назад +4

    தமிழ் உச்சரிப்பு, அழகான முகம் இயல்பான சிரிப்பு... சிவரஞ்சனி ❤️❤️❤️❤️

  • @Varu-cx2og
    @Varu-cx2og 3 месяца назад +28

    90களில் எங்கள் கனவுக்கன்னி , மிகவும் அழகான பெண்

  • @maduraitamiltiger117
    @maduraitamiltiger117 3 месяца назад +31

    ராசா மகன் படத்தில் வரும் பாடல்கள் அஞ்சுகஜம் காஞ்சி பட்டு பாடல் செம்ம சிவரஞ்சனி . பிரசாந்த் அவர்களின் நடிப்பு மற்றும் நடனம் அருமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 3 месяца назад +14

    At Last an interview with her. Thank you. Her kids are so cute. Her elder son is so handsome ❤

  • @gopaldayalan652
    @gopaldayalan652 3 месяца назад +88

    சின்ன மாப்ளே
    தாலாட்டு
    வண்டிசோலை சின்ராசு
    பொன் விலங்கு
    தலை வாசல்
    தங்க மனசுகாரன்
    அரண்மனை காவலன்
    கலைஞன்
    ராசாமகன்
    புதிய தென்றல்
    அருமையான திரைபடங்கள்.வெற்றி படங்கள்.. சிவரஞ்சனி மேடம் அவர்களுக்கு ❤❤❤❤❤❤❤

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 3 месяца назад +48

    செம்ம அழகு இவங்க

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 3 месяца назад +97

    எனக்கு அஞ்சு கெஜம் காஞ்சிப்பட்டு பாட்டு எனக்கு ரெம்ப புடிக்கும் ❤❤❤❤❤❤❤

    • @ASam-hk2jc
      @ASam-hk2jc 3 месяца назад +6

      That is because of janaki amma

    • @Pearlcity-z8x
      @Pearlcity-z8x 3 месяца назад +4

      Prashanth and shivaranjini

    • @skynila2132
      @skynila2132 3 месяца назад

      ஆமா.. பிரசாந்து ஒரு ஓட்டு ஒட்டி இருப்பான்😂

    • @jasikandasamy4109
      @jasikandasamy4109 3 месяца назад

      Enakku pidiththa song

  • @VISHWASATHIVELK
    @VISHWASATHIVELK 3 месяца назад +6

    90 kids la my favorite heroine sivaranjani mam

  • @radhikasurendran1268
    @radhikasurendran1268 3 месяца назад +8

    My favourite actress is sivarajni.nice pair is prashanth and sivarajni

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 месяца назад +131

    எனக்கு சின்ன வயசுல மோகினி ,❤சிவரஞ்சனி ❤ஒரே மாதிரி தெரிவாங்க😂😂😂ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @sarasupathysolaiappanpathy8605
      @sarasupathysolaiappanpathy8605 3 месяца назад +7

      Yes.

    • @RanisHomeLondon
      @RanisHomeLondon 3 месяца назад +6

      YenaKkum அப்படிதான் .. few months ago when I was chatting in my school group. Came to know both are 2 different actress 😊

    • @movlanoor8042
      @movlanoor8042 3 месяца назад +5

      எனக்கும்தான்

    • @gopaldayalan652
      @gopaldayalan652 3 месяца назад +1

      Mohini- Average Beauty..Sivaranjani.Extratinaruy Beautyful Actress

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 3 месяца назад +5

      நானும் அப்படித்தான் நினைச்சேன்

  • @nagajothi4640
    @nagajothi4640 3 месяца назад +9

    ராஜகுமாரன் கட்டளையிட்டான் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @younismhy3257
    @younismhy3257 3 месяца назад +31

    Double heroine role ல தான் நடிச்சிருக்காங்க.. அதுலயும் main heroine இவங்களா இருக்கவே மாட்டாங்க.. ஆனா அப்போ அழகா இருப்பாங்க...

    • @SelvaKumar-xg9ed
      @SelvaKumar-xg9ed 3 месяца назад

      சுகன்யா கூட மட்டும் மூன்று படங்கள்

  • @nazlakitchen383
    @nazlakitchen383 3 месяца назад +107

    அந்த நாளையில் சிவரஞ்சனி.. பார்க்கவே அவ்வளவு அழகு. இவங்க கண்ணும் வாயும் 🩷🩷🩷🩷 அணைத்து படமும் பாடல்களும் மிகவும் பிடிக்கும் 💚. இந்த நேர்காணல் தந்தமைக்கு மிக்க நன்றி 💚

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 месяца назад +52

    One of the finest actress.. Rememing 90's.. தலைவாசல்,தாலாட்டு, தங்கமனசுக்காரன், பொன்விலங்கு,ராஜதுரை, வண்டிச்சோலை சின்ராசு, etc

  • @jpadmavathipups3535
    @jpadmavathipups3535 3 месяца назад +33

    என்இனிய இயந்திரா
    யாருக்காவது நினைவிருக்கா

    • @Sujatha-mc3yf
      @Sujatha-mc3yf 3 месяца назад +6

      ஆமாம் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்

    • @BhuvaneswariSubramanian-n9i
      @BhuvaneswariSubramanian-n9i 3 месяца назад +3

      Nila... Sibi😊

    • @Shalimohamed-y9v
      @Shalimohamed-y9v 3 месяца назад +2

      Yes enaku

    • @jpadmavathipups3535
      @jpadmavathipups3535 3 месяца назад +1

      அது திரும்ப பார்க்க எந்த வலைதளத்திலும் கிடைக்கவில்லை

    • @jpadmavathipups3535
      @jpadmavathipups3535 21 день назад

      நானும் தேடிவிட்டேன் எதிலுமே கிடைக்கவில்லை

  • @JayaKumari0191
    @JayaKumari0191 3 месяца назад +14

    My favourite actress shivaranjani mam❤

  • @ItrustmyLord
    @ItrustmyLord 3 месяца назад +13

    Happy to see Sivaranjani mam. So happy to see her

  • @sd-ud6iq
    @sd-ud6iq 3 месяца назад +6

    My fav song - adhikalai kaatre nillu she looks gorgeous n dance super

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 3 месяца назад +11

    My favourite actress
    So beautiful ♥️
    Tq to Aval Vikatan to find her back

  • @PrasanthS-ty7of
    @PrasanthS-ty7of 3 месяца назад +4

    டாப் ஸ்டார் பிரசாந்த் மற்றும் ரஞ்சித் ஜோடி பொருத்தம் சூப்பர்❤❤❤

  • @starprincess7851
    @starprincess7851 3 месяца назад +17

    She got the best of songs during her time (for females). pretty much she acted with all the main actors. Always thought about her where abouts. She looks the same. ❤

    • @ASam-hk2jc
      @ASam-hk2jc 3 месяца назад +4

      Most of her songs are sung by S janaki amma

  • @Avengers-p7r
    @Avengers-p7r 3 месяца назад +13

    God's grace her beautiful eyes❤

  • @harishomestyle1599
    @harishomestyle1599 3 месяца назад +4

    Very simplistic and down to earth interview super Sivaranjani mam …also a very nice family lady

  • @preetiananth6463
    @preetiananth6463 3 месяца назад +6

    My fav sivaranjani 😍

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 3 месяца назад +20

    நான் first ivangala pathadhu podhigai yil en iniya iyandhira,writer sujatha sir udaya serial .appove ivanga eyes romba pidikum

  • @preethas7710
    @preethas7710 3 месяца назад +7

    She still looks amazingly beautiful ❤

  • @Dragocity111
    @Dragocity111 3 месяца назад +19

    I am a big fan of sivaranjani .appapo avanga pathi search panni pappen.interview pathu happy aiten.

    • @moutainlover
      @moutainlover 3 месяца назад

      Very happy to see the wonderful interview with Sivaranjini, a favorite actress for many, of her times. Her tone, way of narrating the past - cine experience, Tamil pronunciation, Chamness at this age - All are excellent. Thanks for interviewing her and uploading in the youtube - which recalls her movies now.

  • @developer872
    @developer872 3 месяца назад +23

    She was called as Chinna Kushboo by the media those days

  • @kannan575
    @kannan575 3 месяца назад +17

    (Everything comes, some stay, some leave , that's life..) one of the most beautiful heroine....

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 3 месяца назад +3

    நீங்க நடித்த பாடல் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @mariyanacyrm4279
    @mariyanacyrm4279 3 месяца назад +1

    Kathirunthen thaniye and vennilavu kothippathenna my favorite song. I love sivaranjani mam. Cat eye cute baby avanga. Super family woman. May God bless you mam

  • @sureshkambanoor6306
    @sureshkambanoor6306 3 месяца назад +12

    My favorite heroine sivarajani ❤

  • @SaiNageswari.
    @SaiNageswari. 3 месяца назад +7

    Super interview.❤

  • @anudhiya9160
    @anudhiya9160 3 месяца назад +10

    Finally...... Konjum kural alagi indha palingu kan dhevadhai.... Kattiyadharkku nanri.....

  • @rakaran4148
    @rakaran4148 3 месяца назад +1

    Prasanth and sivaranjani super Jodi

  • @bhdrachlam
    @bhdrachlam 3 месяца назад +14

    சிவரஞ்சனி ❤❤❤

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 3 месяца назад +3

    வண்டி சோலை சின்னராசு பாட்டு இது சுகம் சுகம் மீண்டும் மீண்டும்....❤❤that song.. Sen

    • @vvchalamBalaji
      @vvchalamBalaji 2 месяца назад

      Yenden nenjil neengatha thendral nee thana

  • @saranyavijay9660
    @saranyavijay9660 3 месяца назад +11

    Adengapa evala naalachu paaathu ena kaanu ena odadu ena azhagu sivaranjani madam❤❤❤❤❤

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 3 месяца назад +5

    90sla ivanga nadicha song's ellame all time favorite. Methuva thandiyadichane. Manikuyel isaikkudhade

    • @SelvaKumar-xg9ed
      @SelvaKumar-xg9ed 3 месяца назад

      வெண்ணிலவு தவிப்பதென்ன

  • @jayapriya7089
    @jayapriya7089 3 месяца назад +6

    Beautiful actress ❤❤❤❤❤my favourite heroine ❤❤❤

  • @balu64785
    @balu64785 3 месяца назад +16

    Anchor is very knowledgeable in all films and direction

  • @PriyaAjith-l8h
    @PriyaAjith-l8h 3 месяца назад +9

    Wow Siva Ranjani mam ❤❤❤

  • @jaga5932
    @jaga5932 3 месяца назад +1

    Evangala pathdhu than en ponnuku peru vechen sivarajjani yenakku evangala avvalo pudikkum❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthashantha4649
    @shanthashantha4649 3 месяца назад +23

    My favourite heroine

  • @ThangamKodi
    @ThangamKodi 3 месяца назад +33

    My childhood favorite Heroine beautiful eyes

  • @movlanoor8042
    @movlanoor8042 3 месяца назад +1

    நீங்கள் நடித்த ராஜதுரை படம் நேத்து 25.9.24தான் பார்த்தேன் அழகா இருந்தீங்க ❤️❤️❤️உங்களுடைய சாங்ஸ் எல்லாம் சூப்பர்

  • @UCX1cs5tm
    @UCX1cs5tm 3 месяца назад +12

    she was notable with her pretty eyes

  • @arunaprakashini6545
    @arunaprakashini6545 3 месяца назад +2

    Simply suberb... Nice humble and lovely person...🎉🎉🎉

  • @YasminY-g1m
    @YasminY-g1m 3 месяца назад +6

    Being actress she should live decipline life style hats off madam and Srikanth sir both are amazing definitely inspiration couple pls learn something this generation flim acters God bless u your family mam❤🙏🤩💞

  • @கோ.சிவநேசன்
    @கோ.சிவநேசன் 3 месяца назад +18

    நடிகை மோகினி யும் நீங்களும் அக்கா தங்கை மாதிரியே இருக்கும் நல்வா ஒழுக்கமாக ஆடை அணிந்து😊 இருக்கிறீங்க உங்களை விட வயது கூடிய நடிகைகள் கூட கவர்ச்சியாக ஆடை அணிந்து வருவார்கள் உங்களைப் பார்த்து அவங்க லாம் திருந்த ணும் உங்க ளுடைய ப் பேச்சுத் தமிழுக்கு நன்றி

  • @Thiyagu-kh2ph
    @Thiyagu-kh2ph 3 месяца назад +16

    Very interesting interview ponathe therila interview fulla smile than

  • @PraveenaThangapandian
    @PraveenaThangapandian 3 месяца назад +6

    Wow ! Very super and nice person sivaranjani mam she is like😊❤

  • @JayalakshmiJayalakshmi-he3mt
    @JayalakshmiJayalakshmi-he3mt 3 месяца назад +5

    Sevaranjan very beautiful ungala parthil megavum santhosam unga songs kanmunae vanthu poguthu

  • @MathiyashVenu
    @MathiyashVenu Месяц назад

    I love sivaranjani❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shakthia9814
    @shakthia9814 3 месяца назад

    My favorite actress. She speaks Tami so fluently 😊

  • @jasikandasamy4109
    @jasikandasamy4109 3 месяца назад +1

    Senthamulselvan super move ❤❤❤❤ sivaranjani enakku pidiththa nadigakai❤❤❤❤❤❤

  • @maheswarir2908
    @maheswarir2908 3 месяца назад +6

    Wow super 💐💐❤❤❤

  • @sitra78
    @sitra78 3 месяца назад +8

    My favourite serial en iniya iyanthira...mam heroin

    • @BlueJay-2k
      @BlueJay-2k 3 месяца назад +3

      ரோபோ நாய்❤

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 3 месяца назад +20

    அழகான bubble actress❤ . மறக்க முடியுமா?

  • @ViswaViswa-pu1zb
    @ViswaViswa-pu1zb День назад

    ராசாமகன் படப்பாடல் அஞ்சுகஜம் காஞ்சிப்பட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @Abh9633
    @Abh9633 3 месяца назад +3

    I'm 90s kids I like her so much I'm durgai Amman movie

  • @mathantamil7852
    @mathantamil7852 Месяц назад

    அதிகாலை காற்றே நில்லு... இந்தப் பாடலை கேட்டு தனி உலகத்துக்கே போகலாம் ... thanks sir ... youtube சேனல் நிருபர் அவர்களுக்குமிகவும் நன்றி … எங்களுக்கு காட்டியதற்காக …

  • @Minibarbieshow
    @Minibarbieshow 3 месяца назад +12

    மேம், உங்க வாய்ஸ் சூப்பர் 👌👌👌

  • @AJITHAjith-h2j
    @AJITHAjith-h2j 3 месяца назад

    Her tamil movies songs all great hits❤❤❤❤❤❤❤,her eyes is dimond of film industry actresses.she is lucky gold of tamil films❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 3 месяца назад +1

    She had hit melody songs 🎉🎉🎉❤❤❤.very attractive actress ❤❤❤❤

  • @navarathnam3615
    @navarathnam3615 3 месяца назад +2

    I love sivaranjani❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikk3293
    @karthikk3293 3 месяца назад

    Ippa vara enoda fev one& only siva ranjini mam❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 3 месяца назад +1

    Sivaranjani looking nice

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 3 месяца назад +10

    Please come back neenga eppavume chennai ponnu

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 3 месяца назад +6

    Alazhi iiii....ippalam yar ipti iruka...maraka mudiyathu mam ungala....❤❤❤❤

  • @jagannathan980
    @jagannathan980 3 месяца назад +1

    💞💞💞my favorite actors sivaranjani 💞💞💞

  • @appavuappavuappu3069
    @appavuappavuappu3069 3 месяца назад +2

    Good ancher and good heroin.we want again mam.

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf 3 месяца назад

    My all Time Favorite actress.. Sivaranjani

  • @Birlaant
    @Birlaant 3 месяца назад

    சிவரஞ்சனி நடிகை மறக்க முடியாது. 90 ஹிட்ஸ்.

  • @Sasisweety0502
    @Sasisweety0502 2 месяца назад

    அதிகாலை காற்றே நில்லு ♥️♥️♥️♥️

  • @MohanapriyaSathiya
    @MohanapriyaSathiya 3 месяца назад +10

    Mam you are so beautiful ❤️😍

  • @pallammals-fb8ws
    @pallammals-fb8ws 3 месяца назад

    Sivaranjani ku songs ellàm supera vanthurukkum.avanga eyes rompa pidikkum

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 3 месяца назад

    Wow superb what a surprise sivaranjani mam❤❤🥰

  • @AbdulKareem-d8q
    @AbdulKareem-d8q 3 месяца назад +7

    "சின்ன குஷ்பு"...என எங்கள் காலத்தில் அழைக்கப்பட்ட நடிகை.
    எனக்கு பிடித்த ஒரே நடிகை.
    கண்ணில் போதையோடு பேசும் சிவரஞ்சனி.