ரகுவரன் சாயலும் குரலும் அப்படியே அவர் சகோதரர்க்கு இருக்கிறது சினிமா துறை இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் ரகுவரனை மீண்டும் பார்க் முடியும்.. இந்த காலெலியை இயக்குனர்கள் பார்க் பேட்டி காண்பவர் முயற்ச்சிக்க வேண்டும்
😢😢யார் யாருக்கோ award function வைத்து காசை கரைக்கும் இந்த சினிமா உலகம், இவருக்கு ஏன் award function வைக்க மறந்துவிட்டீர்கள்😢😢 இது நன்றி கெட்ட உலகமடா😮😮 என்றென்றும் வாழ்க ரகுவரனின் ஆன்மா 😮😢
ரகுவரன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அவருடைய நடிப்பு என்றைக்குமே பேசப்படும் .அம்மா அழாதீங்க அவர் என்றுமே உங்களுடன் இருப்பார். ரகுவரனின் நடிப்பு எனக்கு மிகவும் மிகவும் பிடிக்கும். தைரியமாக இருங்கள்.🙏
ரகுவரனின் தம்பி சூப்பராக இருக்கிறார் அவருக்கு ஒரு வில்லன் கேரக்டரில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தால் இழந்துப் போன ரகுவர்மன் மீண்டும் திரைக்கு வந்தது போல் இருக்கும்
இவரை பார்க்கும்போது ரகுவரன் மாதிரியே இருக்கிறார். பாடி லாங்குவேஜ் அப்படியே இருக்கு. இவருக்கு வாய்ப்பு கொடுத்தா ரகுவரன் குடும்பத்துக்கு உதவியா இருக்கும் 😢😢😢😢
ரகுவரன் நடித்த ஒரு ஓடை நதியாகிறது, அஞ்சலி,கூட்டுப் புழுக்கள், சம்சாரம் அது மின்சாரம், ஒரு மனிதனின் கதை, பூவிழி வாசலிலே, புரியாத புதிர்,காதலா காதலா, பாஷா போன்றவை மறக்க முடியாத நடிப்பு.
பாலக்காடு பிராமணரான ரகுவரன் கலப்பு திரூமணம் செய்து கொண்டதும் குடும்ப பிரச்னையால் போதை மருந்து அதிகம் உட்கொண்டதால் குறுகிய காலத்திலேயே இறந்தது தான் சோகம் !!
மிகச் சிறந்த நடிகர் ரகுவரன் அவரின் நடிப்புக்கு இணை யாருமே கிடையாது அம்மா நீங்க பேசப்பேச கண் கலங்கி விட்டது பாசமுடன் அன்புடன் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க. 🙏🙏🙏🙏🙏
அசல் மகாநடிகன் ரகுவரன் போல் தோற்றம் அவருடைய தம்பிக்கும் ,ஆகையால் அவருக்கும் சினிமா உலகில் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என உறுதி, குறிப்பாக வில்லன் வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் ஏனெனில் முகபாவம் ரகுவரன் தான் .Never who one beat Raguvaran's acting in cinema industry.
Raghuvaran was a great actor who did any role to perfection. His sudden demise had put a great hollowness in the Tamil movie industry. How well he acted, those were golden years!!! 😢😢😢😢😢😢😢.
I would like to share what I observed in the entire video. This brother ramesh is not trying to even console his own mother,did not even turn towards her,when she is crying for her lost elder son. He could have just given a hug and told ok cool down. He praised his wife as backbone. Good. But he did not praise his mother and even told her blessings is the reason for his success. Till the end he only tried to talk and at the end also thanked his wife. This shows his quality. Instead mother thanks the host for telling he will be successful. Mother is great,hats off to her. Good to bring out his true image. Ramesh your mother is your true backbone. The way you treat in front of media is really bad. God be with her.
நல்ல நடிப்பு கொடுத்த இயற்கை நல்ல வாழ்க்கை தராததும் அதுவும் இயற்கை தான் ஏற்போம், அவரது புகழ் திரை இருக்கும் வரை இருக்கும் ஆன்மா சாந்தி அடைய வாழ்த்துவோம்
Supereb interview by the interviewer.The Mom is the lovable and very innocent. Please give chance to his brother, that is the best tribute to the best actor.
சில தவறுகள் செய்யும் போது அதன் பின் விளைவுகளோ பாதிப்புகளோ கண்முன் தெரிவதில்லை .நனறாக வாழும் போது கிடைக்கும் உறவுகளும் நட்பு வட்டமும் தன் தேவைகளுக்காக நாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவோ தடுக்கவோ செய்வதில்லை மேலும் தவறு செய்ய ஊக்குவித்துவிட்டு நாம் முடியாமல் விழும்போது தமக்கு எங்கே பிரச்சினை வந்து விடுமோ என்று திரும்பிப்பார்க்காமல் ஓடுவிடும். வாழ்ந்து கெட்டவர்களின் வாழ்வில் வலி ஒருபக்கம் என்றால் நம்பிக்கை துரோகம் ஒரு ஆராத வலி.
Rohini industry la Romba nalla ponnu , nalla manidhar but drugs adict ,paiyan pirandhutaan nu Evlo solliyum ketkala ,paiyan nalan karudhu pirinji pochi andha ponnu .. apapvum 6 yrs kooda support pannichi ..
@@haarshanhaarshan7553 yes , great artist . In older days people use to scold villains but now days all see the artist talents praising..... thats the thing i expressed
உலக சினிமாக்களில் ஒரு MGR, ஒரு சிவாஜி, ஒரு உலகநாயகன் கமல், ஒரு ரகுவரன், ஒரு நாகேஷ், ஒரு சந்திரபாபு, ஒரு நம்பியார், ஒரு அசோகன், ஒரு சுருளி, ஒரு கலைவாணர், ஒரு விவேக், 1/2 ரஜினி, ஒரு பிரகாஷ் ராஜ்..... இப்படி இந்த இடங்களை உலகில் யாராலும் நிரப்ப முடியாது. ஐயோ இந்த ரகுவின் bro ஏன் ரகு இருக்கும் போதே சேர்ந்து ஒரு இரட்டை வேடம் அல்லது ஒரு அண்ணன் தம்பி ஆகவே அல்லது எவ்வளவு சூப்பர் பாத்திரங்களில் நடித்திருக்கலாமே🤔🤔🤔 தப்பு பண்ணீற்றாரே. அந்த மகா கலைஞன் போலவே இருக்காரே, ஐயோ ஒரு கணம் நம்ம ரகுவா என்று ஏமாந்து போனேன், ஐயோ அப்படியே நம்ம ரகு மாதிரியே அம்மாவும் தம்பியும் இருக்கிறார்களே. சூப்பர் இவர்களுக்காவது சுத்தி போடுங்கள், இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக, எல்லா சுபீட்ஷமும் கிடைத்து நீண்ட ஆயுளுடன் ரகுவின் பெயரை நிலை நிறுத்தி பேரும் புகழும் பெற்று வாழ வேண்டும் என நாமும் டென்மார்க்கில் இருந்து வாழ்த்துகிறோம். இந்த இரு பதிவுகள் மூலம் இவர்களை இப்பவாவது உலகுக்கு முன் வெளிக்கொண்டு வந்த அன்பர்க்கும் இணையத்துக்கும். கோடான கோடி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில்🇩🇰🇱🇰🙏 இருந்து.
Dear Cine Directors, kindly consider to give a chance to Raghuvarn's brother as looks like similar to Raghuvaran himself. At least his family (mother & brother ) will have a decent life. I am sure his brother seems can do a good performance if he gets some kind of training.
தயவு செய்து டைரக்டர்கள் ரகுவரன் சகோதரனுக்கு வாய்ப்பு கொடுங்கள் அப்படியே ரகுரனை பார்த்தது போல் இருக்கிறது. நிச்சயம் சினிமாவில் சிறந்த வில்லனாக வலம் வருவார். ரகுவரன் சாரை பார்த்தது போல் இருக்கிறது
Navin, super interview man. Very touching to hear from that mum and how much respectful you were towards her and the brother. I sincerely hope that his brother comes up as an excellent actor.
This family used to own Aristocrat Hotel & Lodge near Coimbatore railway station and are rich in Kerala. This Aunty used to dress up like heroine in her early days ( during Samsaram athu mimsaram launch days ) He used to own that fiat during those days . Nice person but never had control on addictions hence they were happy that he got married they will never complain about Rohini...There can be complains against Rohini but how much she can push /change . His grandpa used to look handsome even in his 70's and 80's . Very nice and fun loving man .
Hey Ramesh, really glad to see you healthy & alive after all that you went through. Amma also looks nice. Hope Suresh & family are good. Best wishes. 👍
Raguvaran என்னும் மாபெரும் நடிகருக்காகவும் அந்த தாயின் சாந்தோஷத்திற்காகவும் அவருடைய தம்பி ரமேஷ் இற்கு பட வாய்ப்பு கொடுங்கள் 🙏💖💖✨✨
வர்த்தப்படாதீங்க அம்மா....வலிகளை வெளியே சொல்லாமல் சிரித்து சிரித்து பேசி முடிக்கிறார்...ஆண்டவன் உங்களுக்கு துணை நிற்பார் அம்மா.கலங்காதீங்க....🙏
ரகுவரன் அற்புதமான நடிகர்.மறக்க முடியாத நடிகன்.அவரது தீடீர் மரணம் சினிமா உலகத்திற்கு பெரிய இழப்பு.இந்த குடும்பத்திற்கு சினிமா உலகம் உதவ வேண்டும்
ரகுவரன் சாயலும் குரலும் அப்படியே அவர் சகோதரர்க்கு இருக்கிறது சினிமா துறை இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் ரகுவரனை மீண்டும் பார்க் முடியும்.. இந்த காலெலியை இயக்குனர்கள் பார்க் பேட்டி காண்பவர் முயற்ச்சிக்க வேண்டும்
😢😢யார் யாருக்கோ award function வைத்து காசை கரைக்கும் இந்த சினிமா உலகம், இவருக்கு ஏன் award function வைக்க மறந்துவிட்டீர்கள்😢😢 இது நன்றி கெட்ட உலகமடா😮😮 என்றென்றும் வாழ்க ரகுவரனின் ஆன்மா 😮😢
Antha cinimkarankum award function vendamada
திரைத் துறையில் இருப்பதால் சொல்கிறேன் இப்பொழுது திரைத்துறை கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்பதுதான் உண்மை
Nee help Pannu yaa.
Cinema kaaran daan kodi kodi aaga vaithu kondu irukkiraan.. Naam yellam verum middle class...
Appadi yaaruku award function vachithanga nu unakku vayiru yerithu? Ennamo unnoda kaasa avanga selavu pannura maari pesura. Intha maari moral policing pannura aala paathalae kaduppa aaguthu.
கவலைப்பட வேண்டாம் அம்மா உங்கள் மகன் நடிப்பு அசுரன் இன்றும் நாம் ரகுவரனைப் பற்றி பேசுகிறோம் என்றால் அதுதான் அவரின் வெற்றி
Super star க்கு தகுதியான ஒரே villain ரகுவரன் மட்டுமே ... we miss you da raghu... we global fans miss raghu so much❤❤❤
Yes.
Correct
Neelambari is also there. Rajini himself told that the best villain characters in his career are Mark Antony and Neelambari.
Absolutely, subsequently rajini gave respect to his mother when function.
We miss you RAGHU sir ❤😂
என்ன ஒரு அழகான அன்பான குடும்பம்.. ரகுவரன் சார்க்கு உதவவேண்டும் என்றால் அவர் தம்பிக்கு வாய்ப்பு குடுக்கலாம் ரஜினி சாரும்.. தனுஷும்
ரஜினி கொடுப்பார் ! தனுஷை நம்ப முடியாது !!
ரொம்ப மென்மையான மனிதன் என் ரகுவரன்... அவன் தானம் கொடுத்தே சிவந்த கை உடையவன்..அவன்தான் உண்மையான ஹீரோ
ரகுவரன் தம்பி இருவரும் ஒரே மாதிரி இருக்காங்க 😢. பேசும் ஸ்டைல் ஹேர் ஸ்டைல் எல்லாமே 😢😢😢
Pls take his brother in villain roles.. He definately can bring back Raguvarans memories.. Audience miss him lots❤
He looks like Raghuvaran too
correct
Yes
B
Yes please
ரகுவரனுடைய குரல் அவருடைய அண்ணனுக்கு அப்படியே இருக்குது அவருக்கும் சினிமாத்துறையில் வாய்ப்பு கொடுக்கலாமே
💯💯💯💯
Anna illa..thambii
ரகுவரன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அவருடைய நடிப்பு என்றைக்குமே பேசப்படும் .அம்மா அழாதீங்க அவர் என்றுமே உங்களுடன் இருப்பார். ரகுவரனின் நடிப்பு எனக்கு மிகவும் மிகவும் பிடிக்கும். தைரியமாக இருங்கள்.🙏
ரகுவரனின் தம்பி சூப்பராக இருக்கிறார் அவருக்கு ஒரு வில்லன் கேரக்டரில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தால் இழந்துப் போன ரகுவர்மன் மீண்டும் திரைக்கு வந்தது போல் இருக்கும்
Her mom is Innocence soul....❤ She should be very proud of giving birth a Talented and kind hearted person...❤
இவரை பார்க்கும்போது ரகுவரன் மாதிரியே இருக்கிறார். பாடி லாங்குவேஜ் அப்படியே இருக்கு. இவருக்கு வாய்ப்பு கொடுத்தா ரகுவரன் குடும்பத்துக்கு உதவியா இருக்கும் 😢😢😢😢
ரகுவரன் சகோதரரும் நல்ல நடிப்பு ஞானம் கொண்டவராக இருக்கிறார்
இத்தனை நல்ல மனிதரை கடவுள் பறித்துக் கொண்டது மிகவும் மனம் அழுது ஊமையாகிறது. நல்ல தாய்.... நன்றி சொல்லும் குடும்பம்....
யார் சார் பறித்தது அவரே தேடிகொண்டது.
என் ரகுவரன் மட்டும் hollywood ல் பிறந்து இருந்த🎉ல் பல நூறு Oscar வாங்கி இருப்பான்... அவன் உலக மகா நடிகன்
ரகுவரன் சூப்பர் ஸ்டார்
👌👌👌👌👌👌
Hmm 💯
💯
🙏🙏🙏
ரகுவரன் நடித்த ஒரு ஓடை நதியாகிறது, அஞ்சலி,கூட்டுப் புழுக்கள், சம்சாரம் அது மின்சாரம், ஒரு மனிதனின் கதை, பூவிழி வாசலிலே, புரியாத புதிர்,காதலா காதலா, பாஷா போன்றவை மறக்க முடியாத நடிப்பு.
1 odai nadiyagirathu is flop. But good sridhar gave him a role.
இவர் நடிப்புக்கு இணையாக இன்றளவும் யாரும் இல்லை யாரும் வரப்போவது இல்லை... இவர் இந்திய சினிமாவின் தலை சிறந்த வில்லன்...... I Miss U Cinema World😂😂😂
மிக மிக 👌👌👌100%க்கு 1000% பிடித்த நடிகன்
The way he talks with expressions...really rare to find these kinds of talents...I hope directors will give him wonderful characters in the future
A legendary actor. What a gentle family!! His family should be financially supported by the successful stars of tamil cinema.
S
One of the much touching interview seen after many years..Jailer Rajini Ji..please help this family..you had opportunity to know Raghuvaran
அம்மாவை பார்த்தா கடவுளை பார்த்தது போல் இருந்துச்சு வெகுளி தனமான பேச்சு எதற்கும் ஆசை படல அம்மா
ரகுவரனின் சகோதரருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுங்கள்
Yes really same for
You can't he will have the same talent
Avarin sagotharar
Avaraip polavey ullaar
Cinema industry avarukku
Vaaippu kodukkavum
En vendukol.
We are waiting for him role in big screen.
பாலக்காடு பிராமணரான ரகுவரன் கலப்பு திரூமணம் செய்து கொண்டதும் குடும்ப பிரச்னையால் போதை மருந்து அதிகம் உட்கொண்டதால் குறுகிய காலத்திலேயே இறந்தது தான் சோகம் !!
Mudhalvan, basha extraordinary performance. Unquie, style, accent, performance , character awesome...
My favourite villan, hero, நல்ல மனிதர் ரகுவரன்...தமிழ் சினியா இழந்த மிகப்பெரிய சொத்து ரகுவரன்...Really miss u raguvaran...love you ரகுவரன்....
அருமையான பேட்டி.
திரு ரமேஷ்கு சினிமா வாய்ப்பு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
His brother can definitely do voice dubbing and enter the film industry. He can act.
Raghuvaran the unique action
Unique voice modulation
Unique human beeing
Never ,ever
Pray for him
Give some chance to act for his brother
மிகச் சிறந்த நடிகர் ரகுவரன் அவரின் நடிப்புக்கு இணை யாருமே கிடையாது அம்மா நீங்க பேசப்பேச கண் கலங்கி விட்டது பாசமுடன் அன்புடன் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க. 🙏🙏🙏🙏🙏
Paavam Amma. Tears on my eyes..Let the Tamil cinema industry help them in some ways.
Raghuvaran's brother Ramesh deserves a chance to be in front of the screen..
How she is innocent 😊Stay blessed Maa.... Yes his voice superb cinema industry give him any chance😊
we are happy to see some raghuvaran in him ... ❤️
அசல் மகாநடிகன் ரகுவரன் போல் தோற்றம் அவருடைய தம்பிக்கும் ,ஆகையால் அவருக்கும் சினிமா உலகில் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என உறுதி, குறிப்பாக வில்லன் வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் ஏனெனில் முகபாவம் ரகுவரன் தான் .Never who one beat Raguvaran's acting in cinema industry.
Raghuvaran was a great actor who did any role to perfection. His sudden demise had put a great hollowness in the Tamil movie industry. How well he acted, those were golden years!!! 😢😢😢😢😢😢😢.
I would like to share what I observed in the entire video. This brother ramesh is not trying to even console his own mother,did not even turn towards her,when she is crying for her lost elder son. He could have just given a hug and told ok cool down. He praised his wife as backbone. Good. But he did not praise his mother and even told her blessings is the reason for his success. Till the end he only tried to talk and at the end also thanked his wife. This shows his quality. Instead mother thanks the host for telling he will be successful. Mother is great,hats off to her. Good to bring out his true image. Ramesh your mother is your true backbone. The way you treat in front of media is really bad. God be with her.
Raghuvaran brother has all the qualities like height,voice, face resemblance etc.,
Directors can try this person
Yes he deserves to get a chance.
Also resemblance of sj suryah...
நான் ஈழத்தமிழன் எனக்கு hero என்றும் ரகுவரன் தான்.தமிழ் ரசிகர்கள் நாங்கள் கொடுத்து வைக்கவில்லை.
I love my ரகு அண்ணா சூப்பர் மாஸ் வில்லன் 💖💖💖💖🔥🔥🔥
Raghuvaran sir should get lifetime achievement award atleast now. Atleast recognize him now.
இரணியேன் movie la ரகுவரன் sir aa paathu payainthirukken,,,❤ my favourite villan
நல்ல நடிப்பு கொடுத்த இயற்கை நல்ல வாழ்க்கை தராததும் அதுவும் இயற்கை தான் ஏற்போம், அவரது புகழ் திரை இருக்கும் வரை இருக்கும் ஆன்மா சாந்தி அடைய வாழ்த்துவோம்
Raghuvaran's brother has all qualities to play a pakka psychotic villain character. Semma massa panalam
Supereb interview by the interviewer.The Mom is the lovable and very innocent. Please give chance to his brother, that is the best tribute to the best actor.
சில தவறுகள் செய்யும் போது அதன் பின் விளைவுகளோ பாதிப்புகளோ கண்முன் தெரிவதில்லை .நனறாக வாழும் போது கிடைக்கும் உறவுகளும் நட்பு வட்டமும் தன் தேவைகளுக்காக நாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவோ தடுக்கவோ செய்வதில்லை மேலும் தவறு செய்ய ஊக்குவித்துவிட்டு நாம் முடியாமல் விழும்போது தமக்கு எங்கே பிரச்சினை வந்து விடுமோ என்று திரும்பிப்பார்க்காமல் ஓடுவிடும். வாழ்ந்து கெட்டவர்களின் வாழ்வில் வலி ஒருபக்கம் என்றால் நம்பிக்கை துரோகம் ஒரு ஆராத வலி.
Sathiyam
ரகு வரன் அவா்களின்"
மறைவு"
இரசிகா்களுக்கு"
""ஆறாத"வலி"
இரசிகா்கள்"
ரகுவை" ரகுவரனை"
மனதில்" வைத்து
"ஆராதிப்பாா்கள்"
* ஆராத வலி"பிழை
*ஆறாத வலி."சாி.
சில "மக்களின்
கோாிக்கையை" ஏற்று"
ரகுவரனின்" தம்பிக்கு"
நடிப்பதற்கு"
வாய்புக் கொடுக்கலாமே!
−−−−−−−−−−−−−−−−
*ஆராதனை"
ஆராதிக்கிறோம்"
*ஆறு"மனமே ஆறு"
*ஆறாத வடு"
நல்ல" நடிகா்களை"
இரசிகா்கள்"
என்றும்/ என்றுமே!
மறக்கமாட்டாா்கள்"
k.k.n.
Amma is such a pure heart ❤
நடிகை ரோகிணியைப் பற்றி எதுவும் பேசாமல் இருப்பது அவர்களின் பெருந்தன்மையை குறிக்கிறது.
Rohini industry la Romba nalla ponnu , nalla manidhar but drugs adict ,paiyan pirandhutaan nu Evlo solliyum ketkala ,paiyan nalan karudhu pirinji pochi andha ponnu .. apapvum 6 yrs kooda support pannichi ..
@@madurai_2_theni2_hrs_dhaa48 chi
It is not rohini s mistake
rohini did her best.
Raghuvaran spoiled himself
Raghuvaran sir marubadi vantha mathiri iruku añtha Amma paysurathu parkum pothu manasu kasttama iruku thambiki chance kodutha nalla irukkumm thanks
Great Salute To Mr Raghuvaran Sir 👍👏👌🙏😌
In todays world we are becoming fans of villains... Raghuvaran is godfather of this stars.
But he is not only villain..he is the character artist also..that's why last long In cinema industry for so long
@@haarshanhaarshan7553 yes , great artist . In older days people use to scold villains but now days all see the artist talents praising..... thats the thing i expressed
This is the best interview for me Naveen and for Galata please do interviews with innocent people like this thank you
உலக சினிமாக்களில் ஒரு MGR, ஒரு சிவாஜி, ஒரு உலகநாயகன் கமல், ஒரு ரகுவரன், ஒரு நாகேஷ், ஒரு சந்திரபாபு, ஒரு நம்பியார், ஒரு அசோகன், ஒரு சுருளி, ஒரு கலைவாணர், ஒரு விவேக், 1/2 ரஜினி, ஒரு பிரகாஷ் ராஜ்..... இப்படி இந்த இடங்களை உலகில் யாராலும் நிரப்ப முடியாது. ஐயோ இந்த ரகுவின் bro ஏன் ரகு இருக்கும் போதே சேர்ந்து ஒரு இரட்டை வேடம் அல்லது ஒரு அண்ணன் தம்பி ஆகவே அல்லது எவ்வளவு சூப்பர் பாத்திரங்களில் நடித்திருக்கலாமே🤔🤔🤔 தப்பு பண்ணீற்றாரே. அந்த மகா கலைஞன் போலவே இருக்காரே, ஐயோ ஒரு கணம் நம்ம ரகுவா என்று ஏமாந்து போனேன், ஐயோ அப்படியே நம்ம ரகு மாதிரியே அம்மாவும் தம்பியும் இருக்கிறார்களே. சூப்பர் இவர்களுக்காவது சுத்தி போடுங்கள், இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக, எல்லா சுபீட்ஷமும் கிடைத்து நீண்ட ஆயுளுடன் ரகுவின் பெயரை நிலை நிறுத்தி பேரும் புகழும் பெற்று வாழ வேண்டும் என நாமும் டென்மார்க்கில் இருந்து வாழ்த்துகிறோம். இந்த இரு பதிவுகள் மூலம் இவர்களை இப்பவாவது உலகுக்கு முன் வெளிக்கொண்டு வந்த அன்பர்க்கும் இணையத்துக்கும். கோடான கோடி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில்🇩🇰🇱🇰🙏 இருந்து.
Great actor avaluvuthan drink over
Adhu Enna 1/2 rajini
தேங்காய் சீனிவாசன் also.
@@metalman2320 உண்மை தான், பலரை விட்டு விட்டேன்.👌👍🏻
Me too
Very touching! May God bless his mother and siblings!!
Dear Cine Directors, kindly consider to give a chance to Raghuvarn's brother as looks like similar to Raghuvaran himself. At least his family (mother & brother ) will have a decent life. I am sure his brother seems can do a good performance if he gets some kind of training.
Same thought bro see up my comments
ரகுவரன், Miss u, Sir. Tamil film Industry have a credit to do, for his mother & brother.
Raguvaranoda bro pesum pothu action oda pesuraar avarukullayum oru
Actor erukar..
His brother look like a mass villain like raguvaran ..voice also very similar❤
Thank dear for after very long time talking about raguvaran sir. I like raguvaran soo much .
He is my fav villain and hero we miss u sir❤
80s and 90 s kids one of the favorite actor RAGUVARAN sir
"SAI RAM RAGHU" ippadithan yenaku yen autograph bookleh signature potaru. I m his fan forever. My favourite❤....
Superb actor no one can replace him ... Mark Antony
His bro..looks like him..he needs to be in the movies
Till 2023 🙏ரகுவரன் Sir in My Heart ❤
கண்டிப்பா ரகுவரன் தம்பிக்கு சினிமாவில் வழ்ப்பு கொடுங்கள் இவரது உடல் அமைப்பும் இவருடைய குரலும் ரகுவரன் மதீர் இருக்கு
Raguvarn is the fantastic lovely villan actor 👍
I'm 20's kid's avaru actingke naan adimai, he's legent
Very nice mother. She makes me cry.
Really a worthy interview. Mr.Ramesh reminds great actor Raghuvaran.tq
Raghuvaran thambi cinemavala nadicha nalla iruukumnu ninaikkuravanga likes podunga
ரகுவரன் சார் தம்பிக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுங்கள்
இவரும் நடிப்பு திறமை உள்ளவராக தான் இருப்பார்
பூவிழி வாசலிலே
உதயம்
பாட்ஷா
புரியாத புதிர்
போன்ற படங்களில் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.
ரகுவரன் சார் நடித்த
நெறைய படம் வெற்றி
படம் தான் என்ன பண்றது எல்லாம் இறைவன் செயல்
வாழ்த்துக்கள்
தயவு செய்து டைரக்டர்கள் ரகுவரன் சகோதரனுக்கு வாய்ப்பு கொடுங்கள் அப்படியே ரகுரனை பார்த்தது போல் இருக்கிறது. நிச்சயம் சினிமாவில் சிறந்த வில்லனாக வலம் வருவார். ரகுவரன் சாரை பார்த்தது போல் இருக்கிறது
When Amma bless you it’s really awesome.
ரகுவரன் அம்மா பேசும் போது மலையாளம் கலந்த தமிழ் வருகிறதே...
S raguvaran is a malayali
Basically they are malayalis. They came to Coimbatore when he was child. , Started hotel.
Raghuvaran Malayalee en Simon katchiya😂
Raghuvaran from kerala malayali
@@suriyasrinivasan605 illa...naam dumilar 😂
Raghuvaran was one of my favorite actors.. he will live in my heart forever as greatest tamil actor. He is irreplaceable.
நல்ல நேர்காணல் பார்த்ததில் பிடித்தது.அதற்க்குமேல் வலித்தது.
Navin, super interview man. Very touching to hear from that mum and how much respectful you were towards her and the brother. I sincerely hope that his brother comes up as an excellent actor.
Style mannan raguvaran 🔥 miss him a lot ❤
This family used to own Aristocrat Hotel & Lodge near Coimbatore railway station and are rich in Kerala. This Aunty used to dress up like heroine in her early days ( during Samsaram athu mimsaram launch days ) He used to own that fiat during those days . Nice person but never had control on addictions hence they were happy that he got married they will never complain about Rohini...There can be complains against Rohini but how much she can push /change . His grandpa used to look handsome even in his 70's and 80's . Very nice and fun loving man .
My favourite actor Mr.Raguvaran. Very intelligent. Very enchanting bass manly voice. Missing him lots in film. Rest in Peace.
ரகுவரன் sir இறக்கவில்லை அவருடைய சகோதரர் ரகுவரன் sir மாதிரி இருக்கிறார் இவர் நடிக்க ரஜினிகாந்த் sir வாய்ப்பு கொடுக்க வேண்டும்
I am watching this wonderful interview because of the one and only Raguvaran...such a fantastic actor.
Hey Ramesh, really glad to see you healthy & alive after all that you went through. Amma also looks nice. Hope Suresh & family are good. Best wishes. 👍
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உங்கள் மறைவு வருத்தம் தரும் 😢
Mother's love 😚😊
Please do give this person a chance we need more support for Ramesh sir. I think he make it magnificent in Tamil cinemas.
Mr.Raguvaran Sir inspired in LOVE TODAY movie ❤
Raghuvaran was a legend . What a big loss to the film industry . One of the best actors ever 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
கண்டிப்பா சினிமா உலகம் இவருக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை நல்ல வழி நடத்துங்கள்
After MM Nambyar, another Malayali villain who invaded the hearts of tamil movie lovers❤❤ Raghuvaran ❤
His brother's body language similar to Raghuvaran sir...
அம்மாவுக்கு நிகர் அம்மாதான் வஞ்சமில்லா குழந்தை உள்ளம்...
அம்மா கவலை பட வேண்டாம் அவர் இடத்தில் அவரது தம்பி வருவார்
Raguvaran sir brother face expression nalla iruku
Ivlo naal raguvaran brothera tamil cinema miss panniruchu pola.athe attitude.
ரகுவரன் கிரேட் நடிகர் நினைவு கூர்ந்த தற்கு மிக்க நன்றி RIP
ரகுவரன் நடிப்பின் அசுரன் இவரைப்போல் ஒரு நடிகன் இனி பிறக்க வாய்ப்பில்லை. வில்லனுக்கு என தனி இலக்கணம் வகுத்தவர்.