இறைவா! இவர்களின் நிலை எப்போது மாறும்... குடிநீர் கூட கிடையாது... இங்கே வாழுறதே ரொம்ப கஷ்டம்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2024
  • இங்கு எப்படி வாழ்கிறார்கள் யானைகளும் சிறுத்தைகளும் வாழும் காட்டில் கைவிடப்பட்ட பழங்குடியினர் கிராமம்
    • இங்கு எப்படி வாழ்கிறார...
    மேற்கு தொடர்ச்சி மலை சரிவில் மிகவும் ஆபத்தான நடுக்காட்டில் ஒரு பழங்குடியினர் கிராமம் Araiyur Village
    • மேற்கு தொடர்ச்சி மலை ச...
    மரண பயத்தில் மிகவும் ஆபத்தான யானைக்காட்டில் தனியாக ஒரு நடைபயணம் ஆனால் பாதிவழியில்... Western ghats
    • மரண பயத்தில் மிகவும் ஆ...
    நடுக்காட்டில் ஆள்நடமாட்டம் இல்லாத யானைக்காட்டில் தனியான வழி தெரியாமல் மாட்டிக்கொண்டேன் Western ghats
    • நடுக்காட்டில் ஆள்நடமாட...
    நடுக்காட்டில் சரித்துப்போன மரணப்பாதையில் பழங்குடியினர் மக்கள் வாழும் இரண்டு மலைகிராமங்கள்
    • நடுக்காட்டில் ஆள்நடமாட...
    நடுக்காட்டில் மரணப்பாதையில் தனியாக ஒரு பழங்குடியினர் கிராமத்தை தேடி பயணம் Hidden tribal village
    • நடுக்காட்டில் மரணப்பாத...
    சாயங்காலம் 6 மணிக்கு மேலே யாருமே வெளியே வரமுடியாது யானை சிறுத்தை கரடி அதிகமாக நடமாடும் மலைகிராமம்
    • சாயங்காலம் 6 மணிக்கு ம...
    புலியும் சிறுத்தையும் நைட் 6 மணிக்கு மேலே வீடு வீடா வந்து ஆடு இருக்கான்னு தேடும்... Western ghats
    • புலியும் சிறுத்தையும் ...
    ஏன் இவர்களுக்கு இந்த தண்டனை? கரடி வாழும் வீடும் சிறுத்தை யானை நடமாடும் நடுக்காட்டில் வாழும் மக்களும்
    • ஏன் இவர்களுக்கு இந்த த...
    இங்கு எப்படி வாழ்கிறார்கள் !!! எல்லா விலங்குகளும் தினமும் இரவு வீட்டையே சுற்றி சுற்றி வரும்...
    • இங்கு எப்படி வாழ்கிறார...
    இங்கு எப்படி வாழ்கிறார்கள் !!! சிறுத்தையும் யானையும் நடமாடும் நடுக்காட்டில் இடிந்து போன வீட்டில்...
    • இங்கு எப்படி வாழ்கிறார...
    வனவிலங்குகள் அதிகமாக நடமாடும் ஆபத்தான நடுக்காட்டில் வாழும் மக்கள் Kotagiri hidden tribal village
    • வனவிலங்குகள் அதிகமாக ந...
    மலை கிராமங்களின் மெட்ரோ ரயில் !!! அடர்ந்த காட்டில் எங்கே செல்கிறது இந்த பேருந்து !!! Western ghats
    • மலை கிராமங்களின் மெட்ர...
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருளர் பழங்குடியின மக்கள் வாழும் அறையூர் மற்றும் காகாகுண்டு என்ற ஒரு அழகிய இரண்டு மலைகிராமங்கள் உள்ளது, கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் இந்த மலைகிராமங்களுக்கு செல்லும் வழியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது, அதைப்பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் காண்பித்துள்ளேன். அடுத்த பதிவில் அறையூர் என்ற மலைகிராமத்தை பற்றி வீடியோ பதிவேற்றம் செய்யவுள்ளேன்.
    There is a beautiful mountain two villages called Araiyur Kakakundu in Kotagiri of Nilgiri district, where the people of irular tribe live. Due to the heavy rains in Nilgiri district last month, the road has been cut off due to landslides in many places on the way to this mountain villages. I have shown it in this video.
    In the next post, I will also upload a video about the hill village called Araiyur.
    #ootyunknownroute #ootytribalvillage #ootyhiddenplace #ootybikeride #araiyurtribalvillage #kakakundutribalvillage #kolitthuraitribalvillage #attaditribalvillage #kotagiriunknownroute #westernghats #tribalvillage #ooty #kotagiri #coonoor
    #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##ttribalsvillagelife#trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribal #athipaditribalvillage #bhaviyurtribalvillage

Комментарии • 122

  • @karunakarunamoorthy5580

    காட்டுக்கொள்ளைக்காரர்களின்(வனத்துறை அதிகாரிகள்) தொந்தரவு அதிகமாக இருக்குமே, அவர்களின் தொந்தரவு மட்டும் இல்லையென்றால் இவர்களின் வாழ்க்கை சொர்க்கம்தான். காட்டு விலங்குகளைவிட மோசமானவர்கள் வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்தான் அஞ்சா நெஞ்சன் காட்டுராஜா வீரப்பன்.

  • @jasminefootwear6001

    இந்த துடைப்பதற்கான புற்க்கள் எல்லாம் மலை உச்சியில் தான் கிடைக்கும் .மேலிருந்து தலை சுமையாக இதை கீழே கொண்டு வருவததே பெரும்பாடு .

  • @lv_brdslv_brds2623

    அன்புள்ள நன்பா நான் சொல்வதை நன்றாக கேள் நீங்கள் செல்லும் பொலுது எதேனும் ஒரு தின் பன்டங்கள் எடுத்து செல்லுமாறு நான் பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஏன் என்றால் அங்கு சிறு குலந்தைகள் தங்கலை பாற்க்கும் பொது அங்கில் ஏதே ஒன்று தர மாட்டார மனதில் அன்பு வரும் அதினால் வேறும் கையாடு செல்ல வேண்டாம் என்று உங்கள் அன்பை சாந்ந்த தம்பி கூறுகிறேன் நன்றி❤❤❤❤ எலுத்து பிலை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ஏன் என்றால் தமிழ் எங்த வராது இந்தி தான் வரும் Hindi Thanks

  • @user-sf8zf1ve6e

    இந்த வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை சொர்க்கம் அவர்கள் வாழ்க்கையை நிம்மதியாக வாழ விடுங்கள் ❤

  • @rameshrangaswamy8261

    இந்த நிலைமையை மாறுவது என்பது இறைவன் வேலை அல்ல. அவன் வேடிக்கை பார்ப்பதற்கும் பொழுது கழிவதற்கும் அவன் படைத்த செயல். அது அப்படி தான் நடக்கும்.

  • @shankps460
    @shankps460 День назад +4

    இவர்களுக்கு அடிப்படை வசதிகளை எந்த காரணங்களும் சொல்லாமல் அரசாங்கம் செய்துதர வேண்டும். அரசால் முடியாதது ஏதும் இல்லை.

  • @imtiyasimtiyas6707

    இறைவன் இவர்களுக்கு என்னறும் துணை இருப்பார்

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 19 часов назад +2

    ஜெயராஜ்அண்ணாஉங்களுக்குஒருசல்யூட்இப்படிஒருஇடத்தைகாட்டியதற்குநன்றி

  • @sivavadivel-mt5ui2eu5d

    இருப்பதைக் கொண்டு சந்தோஷம் அடைகிறார்கள் வாழ்த்துக்கள்

  • @asarerebird8480

    இது மாதிரி நேராக சென்று பார்ப்பது முடியாத காரியம் எங்களைப் பொறுத்தவரை

  • @shanmugammahalingam9455

    இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை காணும் போது மிகவும் ஆச்சிரியமாக உள்ளது

  • @Adhavan0488

    சிங்கப்பூரிலிருந்து முதன்முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன்❤❤❤ அருமையான பதிவு...

  • @rpalanirpalani7912

    நண்பரே உங்கள் முயற்சி பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்

  • @godalwaysgreatgodalwaysgre9169

    இயற்கை வழக்கை அருமை 😊😊😊

  • @ayyanarr9585

    சூப்பர் மிக மிக அருமை

  • @yesudasan6210
    @yesudasan6210 7 часов назад +1

    God Bless you 🙏

  • @mohammedrilwan346
    @mohammedrilwan346 14 дней назад +2

    Super

  • @karthiakara331
    @karthiakara331 День назад +1

    மகிழ்ச்சி 🎉

  • @sundersinghd-df2kb

    Amazing brother

  • @drindirani396

    இவர்கள் இப்படி கஷ்ட படுவதை விட அருகில் உள்ள ஊர்களுக்கு குடி பெயரலாம்.அரசும் உதவி செய்யும்