ஊடகங்கள் காட்ட மறுக்கும் Original தமிழ் குறவர்கள் Community

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • மீடியாக்கள் காட்ட மறுக்கும் ORIGINAL குறவர்கள் | Shocking Truth Exposed
    Akram's Channel
    Fun Fact Comali link: / @funfactcomali1
    Our Channel's Contact Details:
    Follow me @Instagram: / deepak_traveler
    Mail id: deepak90eie@gmail.com
    #tirunelveli #murugar #nellai #narikuravargal #narikuravar #tamil #murugan

Комментарии • 270

  • @SakthiVel-rw5rv
    @SakthiVel-rw5rv Год назад +118

    குறவன் வேறு குருவிகாரன் வேறு என்பதனை அரசிற்கு தெளிவான வீடியோ பதிவினை செய்த தங்களுக்கு நன்றி ,,,,,நன்றி.

  • @srijithsri4943
    @srijithsri4943 Год назад +64

    இவர்கள் தான் தமிழ் நிலத்தின் தாய்குடியான குறவர் வேடுவர் இன மக்கள் 💪💪💪👍👍👍🏹🏹🏹

    • @meetastranger
      @meetastranger  Год назад +6

      Video paathutu comment podunga

    • @srijithsri4943
      @srijithsri4943 Год назад +3

      ​@@meetastranger ok Brother ....

    • @srijithsri4943
      @srijithsri4943 Год назад +6

      ​@@meetastranger Ella media vum mathi mathi Tamil Kuravar oda north la irunthu vantha kuruvikarar , narikarar Rendu makkalaiyum serthu thappa history project panranga ...

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u Год назад +6

      @@meetastranger he telling correct...northstate narikaran are others

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 2 месяца назад +1

      ​​@@meetastrangerமாகாபல்லிபுரம் ஐயர் தம்பதி (மோடி ஜால்ரா) 💯❎ உங்கள, மக்களை ஏமாற்றுபவர்கள்

  • @mrjollywalk44
    @mrjollywalk44 Год назад +18

    👌👏👍😭 இந்த காணொளி காணும் வரை நரிக்குறவர், குறவர் ஒன்று என்பது இன்று இரண்டும் ஒன்று அல்ல என்பது ஊரும், நாடும் மெல்ல அறிந்து கொள்ளும் ! இனி குறவர் அல்ல தமிழ்குறவர்!

  • @aravind7007
    @aravind7007 Год назад +48

    தமிழகத்தின் மறு பக்கத்தை காட்டும் உங்கள் பணி மேலும் தொடரட்டும் நண்பரே 👍🙏

  • @ladieschoice9192
    @ladieschoice9192 Год назад +12

    உண்மையான தமிழ் இனம் பற்றி வரலாறு மிகவும் அருமை உங்களின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்

  • @r.parameshparamesh3546
    @r.parameshparamesh3546 Год назад +11

    அருமையான பதிவு வேட்டுவக்கவுன்டர் சார்பாக வாழ்த்துக்கள் 💐🌹

  • @kulasami11
    @kulasami11 Год назад +101

    குறவர்கள் குறித்து தெளிவாக வீடியோ பதிவு செய்த தீபக் தோழர் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் 🎉

    • @meetastranger
      @meetastranger  Год назад +10

      நன்றி ஐயப்பன் 🙏

    • @vaithieeswari3029
      @vaithieeswari3029 Год назад +5

      நன்றி அண்ணா

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u Год назад +7

      @@meetastranger சகோ தமிழ் இன குறவர் பற்றி .. இன்னும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீடியோக்களை போடுங்கள்

  • @aravind7007
    @aravind7007 Год назад +30

    தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சென்று அவர்களின் இயல்பான வாழ்க்கையை காட்டும் உங்கள் பணி மேலும் தொடரட்டும் நண்பரே 👍🙏

    • @meetastranger
      @meetastranger  Год назад +2

      நன்றி நண்பரே 🙏

  • @manjulakannan1964
    @manjulakannan1964 Год назад +18

    அருமையான பதிவு முருகா. அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் இவர்களுக்கு 🙏🙏🙏

  • @alwaysbest6083
    @alwaysbest6083 Год назад +26

    Am also a kuravan thank u for showing us....it's not only media there is a big politics which forbidden us....thanks again

  • @sivakumarr9909
    @sivakumarr9909 Год назад +47

    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
    தமிழ் குறவர்கள் இருப்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன்
    என் இனம் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம் 💐💐💐💐

    • @revenuedepartment1828
      @revenuedepartment1828 Год назад +5

      Tamil kuravargal romba irukom nanum kuravan tha tamilar

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u Год назад +5

      குறவன் தமிழன்...நரி ஊசி மற்றவை..காரணம் திராவிடம்

    • @Tami_ln
      @Tami_ln Год назад +1

      @@revenuedepartment1828 👌👌👌🤝🤝🤝

  • @tamilmemestech1464
    @tamilmemestech1464 Год назад +25

    தமிழ் குடிகளை தமிழ் மக்களுக்கு கடத்த மேற்கொண்டுள்ள உங்கள் பணி அளப்பரியது.... மேலும் தமிழ் குடிகளை வெளிச்சமிட்டு காட்டவேண்டும்... நன்றி நண்பா

  • @raja_k_z
    @raja_k_z Год назад +63

    நரிகாரர்களை நரிக்குறவர் என அழைப்பதை தவிர்க்க வேண்டும்....

  • @manojkumars189
    @manojkumars189 Год назад +18

    நல்ல பதிவு அரசாங்கம் இவர்களுக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும்

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +15

    குறவர்கள் தனி நரிகாரர் மற்றும் குருவிகாரர் தனி என்பது தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ❤

  • @kuravar.efx_
    @kuravar.efx_ Год назад +13

    ப்ரோ நீங்களாச்சு புரிஞ்சுக்கிட்டிங்க நன்றி❤

  • @manish3570
    @manish3570 Год назад +5

    Oru news channel seiya vendiya velaya nenga keyila eduthu seiyringa..vazhthukal sago..

  • @rohith_editz_1439
    @rohith_editz_1439 Год назад +12

    உண்மையை உரக்கச்சொன்ன யுடியுபருக்கு நன்றி... ஆத்திக்காடு ஜெயமணி. வேடுவர்

  • @user-zx6nb4nw5k
    @user-zx6nb4nw5k Год назад +12

    குன்றுகளில் மலைகளில் வாழ்பவர்கள் குன்றவர் என்ற குறவர்

  • @e.madasamyeditedit
    @e.madasamyeditedit Год назад +12

    சங்கரன்கோவிலுக்கு வாங்கக அண்ணா இத மாதிரி குறவர் சமூகம் நாங்க அங்க இருக்கும்😢

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +6

    அட்டகாசமான பதிவு...தம்பி நானும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ளேன் தங்களுடைய டவுன் மேலப்பாளையம் பதிவுகளை பார்த்தேன் என்னுடைய தமிழ் ஆய்வுகள் பற்றி தாங்கள் ஒரு பேட்டி எடுத்தால் எனக்கு அது ஒரு வாரமாக அமையும் உயிரெழுத்துக்களின் உருவம் வந்தது எப்படி என்று என்னுடைய பதிவில் கூறியுள்ளேன் அது நம் உறுப்புகளிலிருந்து தான் வந்துள்ளது என்பதனை தெளிவாக கூறி உள்ளேன் என்னுடைய யூட்யூபில் உள்ளது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி தம்பி

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      நன்றி ஐயா...உங்களின் பதிவை பார்கிறேன்..

  • @rajanrajan2049
    @rajanrajan2049 Год назад +11

    சிறப்பு சகோதரரே உண்மையை வெளிக்கொண்டு வந்ததிற்கு அண்ணன் சீமானின் சார்பாக நன்றி

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb Год назад +24

    அண்ணா இந்த புரிதல் தமிழ் மக்களுக்கு தெரியபடுத்தியதுக்கு மிக்க நன்றி.குரவர்கள் நமது தமிழர்களின் மூத்த குடி.இதற்கு தான் சீமான் அவர்கள் குடி கனக்கு எடுக்க சொல்கிறார்கள்.

  • @suryasuresh6940
    @suryasuresh6940 Год назад +12

    உண்மையான பூர்வகுடி இவர்கள்தான் தல

  • @perumal850
    @perumal850 Год назад +12

    தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும்.
    பிறமொழிக் காரன் சொகுசாக வாழுறான்.
    தமிழர் தாழ்ந்து கிடக்கிறார்கள்.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад +1

      Dravida model

    • @sathish5202
      @sathish5202 Год назад +3

      அதுக்கு நீ காசு வாங்காம , ஒரு தமிழனா பார்த்து வாக்கு செலுத்தனும்

  • @prabakaran2085
    @prabakaran2085 11 месяцев назад +4

    மிகவும் நன்றி தோழரே குருவிகாரர்கள் வேறு குறவன் வேறு என்று தெளிவாக கூறியதற்கு நன்றி ❤❤❤❤❤❤

  • @jayakumarv5336
    @jayakumarv5336 Год назад +5

    வாழ்த்துக்கள்

  • @kumarsathis1078
    @kumarsathis1078 Год назад +8

    உங்களின் தேடல் எங்களுக்கான விடியல் என்றுமே தமிழர்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சி மிகவும் அற்புதம் அண்ணா

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +7

    வாழ்த்துகள் அண்ணா..தமிழ் குடிகள் சார்பாக நன்றிகள்...தொடரட்டும் உங்கள் பனி...🙏🙏🙏

  • @luckyram2857
    @luckyram2857 Год назад +9

    தமிழ் ஆதி குடி (தமிழ் குறவர்) மக்களுக்கு இந்த நிலை
    தமிழன் அல்லாத அனைவரும் நல்லதான் வாழ்கிறார்கள்

  • @TamilKings-x6u
    @TamilKings-x6u Год назад +9

    அருமை தமிழ்த்தாய் வேடர் குல குறவர் வேற...நரிகாரன் ஊசி வேற..இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு..பல ஊடகம் வரலாறு தெரியம்மாள் தவறாக சொல்கிறது..காரணம் திராவிட அரசாங்கம்..விடுதலை படம் போல..என் தமிழ்த்தாய் குறவர் மக்களுக்கு விடுதலை கிடைகட்டும்..பிற மொழி.. நரி ஊசி நபர் அல்ல.. அவர்கள் வேறு..வரலாறு தெரிஞ்சு பேச வேண்டும்..எங்கள் குறிஞ்சி நிலக் குறவர் பெயர் மலைப் பாறை மற்றும் குன்றத்திலும் குகையிலும் வாழ்ந்தார்..காடுகளில் வாழும் பழங்குடியினர்..எனவே இது குறவர் காரணம் பெயர்..ஆனால் நாடோடிகள் நரிஊசி வேற மொழி பேசுபவர்..தமிழனை முட்டாளாக்காதே..காரணம் திராவிட அரசு..இது தமிழ் இனபடுகொலை..அவர்கள் வாழ்வது பிரச்சனையல்ல..ஆனால் நம் தமிழர் இனம்,வரலாறு அனைத்தும் அழித்துவிடும்..பெயர் பிரச்சனை..அந்த நரிகறமக்கள்..அவர்களின் சாதி பெயர் நக்கலே,வாஹிபோலி..அவர்களின் மொழி ஹீரணேயம்..அதனால் தமிழா புரிந்து கொள்ளுங்கள்..😢😡🏴🏴‍☠️🚷🤕

  • @sathyasview4892
    @sathyasview4892 Год назад +10

    Super bro, I hope this video will reach to Our TN govt

  • @subramaniramasamy4541
    @subramaniramasamy4541 Год назад +10

    தொல்குடி வேட்டுவர், தமிழகத்தின் முதல்குடி வேடர் சமுகத்தின் சார்பில் வேட்டுவரின் இனக்குழுவினர் அனைவருக்கும் "வேட்டுவர் பூமி" சார்பில் வாழ்த்துக்கள்....

  • @bharathiv9582
    @bharathiv9582 Год назад +5

    நன்றி தம்பி 🙏 வாழ்த்துக்கள்

  • @kuravar.efx_
    @kuravar.efx_ Год назад +9

    ப்ரோ தொடர்ந்து இரண்டு வீடியோ போடுங்க ப்ரோ pls

  • @anandbabuvenkatesan6541
    @anandbabuvenkatesan6541 Год назад +14

    Deepak, it's a great content and appreciate your efforts to make this, even I am ( may be most of us) not aware of the real Kuravar community and the history behind the community is really a must to know info. Great going👍

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      Hey thanks machi...yes like u said most of us were not aware of this thing...happy that I did something like a introductory information through this video

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +8

    தமிழர்களின் மூத்த கூடி மக்களான குறவர் மக்களுக்கு தமிழ் தேசிய ஆட்சியில் நீதி கிடைக்கும்

  • @user-zx6nb4nw5k
    @user-zx6nb4nw5k Год назад +4

    கடையெழு வள்ளல்களில் 5 பேர் குறவர் தான்

  • @davidpathmi9008
    @davidpathmi9008 Год назад +3

    நன்றி தோழா உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள். இவர்களின் நிலைகண்டு மிக்க வருந்துகிறேன் .இந்த நிலையில் இருக்கும் இவர்களை பார்க்கும் போது அதிக வேதனையாய்யிருக்கிறது. இவர்களின் நிலையில்லிருந்து மாற்றப்படவேண்டும் இந்த பணியை சிறப்பாக முடிக்க நல்ல மனம்வேன்டும் அரசுக்கு .இவர்கள்நிலையைக் கொண்டு செல்ல வேண்டும் .மீடீயாவாழ்தான் இதைசெய்யமுடியும். நாமும் கூட உதவளாம்

  • @dangerzone7251
    @dangerzone7251 Год назад +12

    பருத்திவீரன்(மணிகுறவன்)
    💙★❤️

  • @gokulkrishh
    @gokulkrishh Год назад +13

    NTK and Seeman is talking about this for a long time. குறவர்கள் tamil adi kudigal.

    • @mjshaheed
      @mjshaheed Год назад +1

      வருத்தப்படும் விஷயம் என்னன்னா, அவரே இவங்கள பாசிமணி ஊசிமணி விக்கறவங்க, அவரோட மனைவி இவங்கள கேவலமா பாத்தாங்கன்னு சொல்லி சிரிக்கிற வீடியோ ஒன்னு இருக்கு. எனக்கே அதிர்ச்சியா இருந்தது.

  • @sargunamsubramaniyam2596
    @sargunamsubramaniyam2596 Год назад +5

    இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு கோடான கோடி நன்றி.(எம்ஜிஆர் முதல் ஸ்டாலின் வரை நாங்கள் தவறுதலாக புரிந்து கொள்ள பட்டோம்)

  • @arokiaraj6795
    @arokiaraj6795 Год назад +10

    As an IAS officer, Action will be taken ASAP for the necessary people

    • @VijayPeriasamyVJ
      @VijayPeriasamyVJ Год назад +1

      Please sir,let their children get whatever necessary to get benefits deemed to them.

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt 7 месяцев назад +3

    தமிழர்களின் வரலாரை காட்டியமைக்கு. நன்றி

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Год назад +4

    அருமையான பதிவு அண்ணா சரியான பதிவு அண்ணா

  • @Kolangal.rangoli.muggulu
    @Kolangal.rangoli.muggulu Год назад +4

    Real people la really meet pannureenga... Super bro

  • @mypicks7730
    @mypicks7730 Год назад +13

    Evlovo useless video poduran youtube la ..ipadi oru arumoyana theviyana mukiyamana oru video. Oru rs: 1000 mudior pension kadaikama kastapaduranaga.. 85 age la work panuranga great bro Unga video ku....🙏

  • @sankararamans3896
    @sankararamans3896 Год назад +14

    தமிழ்நாட்டில் தமிழை தாய்மொழியாக இல்லாத மக்களுக்குத்தான் இந்த அரசு சலுகைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது!

  • @mpviews6764
    @mpviews6764 Год назад +3

    அருமை.
    இந்த அரும்பணிக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  • @mohanrajshanmugam9086
    @mohanrajshanmugam9086 Год назад +3

    சிறப்பான காணொளி நண்பா......

  • @silambarasanm7468
    @silambarasanm7468 Год назад +6

    அனைத்து தமிழ் குறவர்களையும் ஒன்றினைத்து தனி உள் இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே இவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் உண்டாகும்

  • @ananthraj2880
    @ananthraj2880 Год назад +7

    Great work 👏 👍 👌

  • @pandiyaraja9573
    @pandiyaraja9573 Год назад +13

    60வருட திராவிட கட்சி களின் நிலைப்பாடு

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +3

    தமிழர்கள் திரு என்று கடவுளுக்கு போட வேண்டும் ஸ்ரீ என்ற வடமொழி வார்த்தை தவிர்க்க வேண்டும். அந்த வட மொழி சமஸ்கிருதத்தால் தமிழர்கள் ஏற்ற தாழ்வு அடைந்தார்கள். தமிழர்களின் பூர்வ அறிவியல் சார்ந்த மதம் ஆசிவகம், சமணம் மற்றும் பௌத்தம் பற்றி அனைவரும் வரலாறு சரியாக தேடி படிக்க வேண்டும் ❤️📚✨

  • @ManiMani-g3l5t
    @ManiMani-g3l5t Год назад +2

    💯💯💯💯✨

  • @user-wg5ob5lx1o
    @user-wg5ob5lx1o 3 месяца назад

    இந்த காணொளியை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது இந்த காணொளி மூலம் தான் எங்களுக்கே தெரிகிறதே இந்த குறவர்கள் பற்றி அரசாங்கம் இவர்களுக்கு சீக்கிரம் ஒரு வழி பண்ண வேண்டும் வருத்தத்துடன் நல்லது

  • @MotoG-kf1by
    @MotoG-kf1by Год назад +4

    Arumai Arumai bro!!

  • @e.madasamyeditedit
    @e.madasamyeditedit Год назад +6

    யோ முருகனே நம்ம ஆளுகதான்யா ஏன் கவலை படுத

  • @suriyapsy806
    @suriyapsy806 Год назад +5

    Arumaiyaana video brah

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      Thanks bro

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u Год назад

      @@meetastranger Change Title put Only Kuravar only....not nari + kuravar 🤬

  • @padhmakumar6817
    @padhmakumar6817 Год назад +2

    ❤❤❤❤❤❤

  • @sujathak5352
    @sujathak5352 Год назад +9

    Every video of yours is worth the wait. Hope this video reaches the right people and atleast the next generation will be able to reap the much deserved benefits that needs to be provided.

  • @nainarkrishnannainarkrishn6915
    @nainarkrishnannainarkrishn6915 Год назад +3

    அருமையான வீடியோ வாழ்த்துக்கள்

  • @sruthimohan4475
    @sruthimohan4475 Год назад +9

    Awesome work bro...huge appreciations for this content👏.This was a very detailed video and efforts taken to bring out the reality is just fabulous.Thank you for the video.

  • @priyadarsini9032
    @priyadarsini9032 Год назад +12

    Thank you brother, for the effort you put to show and create awareness to the society 🙏🏻

  • @rakki5504
    @rakki5504 Год назад +5

    🤥 nanuu kuravar than

  • @saranyaaruvi1379
    @saranyaaruvi1379 Год назад +5

    வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +1

    உங்களுடைய அரும்பணியை தொடரட்டும் மிக சிறப்பான பதிவுகள் மணிமூர்த்தீஸ்வரம் என்கின்ற இடத்திலிருந்து நெல்லையப்பர் கோவிலுக்கு ஒரு சுரங்கம் உள்ளதாக கூறுகிறார்கள் நெல்லையப்பர் கோயிலிலும் சிலையாக உள்ள பல கதைகள் மர்ம கதைகள் உள்ளன தங்களுடைய அரும் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி

  • @mohnishr5880
    @mohnishr5880 Год назад +7

    Pink shirt voice is like soori

  • @vnstudio123
    @vnstudio123 Год назад +3

    ஏன்டா தமிழ் நாடு அரசு இந்த காணொளி பாத்து இந்த சமுதாயத்திற்கும் உதவி செய்யுங்கள். இத பாத்து தமிழ்நாடு அரசு உதவி செய்யவில்லை என்றால் மனிதநேய அற்ற அரசு தாடா....

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 Год назад +2

    Nandri anna

  • @manimaran4900
    @manimaran4900 8 месяцев назад +1

    குறவன் வரலாறுகள் சொல்லும் உங்களுக்கு தேவையானது என்னால் செய்ய முடியும் தமிழ் நாட்டின் முன்னேற்றம் பல மடங்கு உயர்ந்த நிலைக்கு தமிழ் நாட்டின் கொண்டு போக முடியும் கவலை பட வேண்டாம் நான் உங்களுக்கு உங்கள் உரிமைகளை கொடுக்க நான் என்னுடைய அறிவு திறமை தைரியம் சிந்தனை கொடுப்பேன் சத்தியம் 🌍🙏💐

  • @lakshmi6007
    @lakshmi6007 Год назад +1

    Super

  • @akgameplay1881
    @akgameplay1881 Год назад +7

    This video will go trending

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      Thanks bro 🙏

    • @akgameplay1881
      @akgameplay1881 Год назад

      @@meetastranger it's your hard work bro don't worry peace out and stay safe

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u Год назад +1

      @@meetastranger Bro Don't Tell Nari + kuravar...Tell only kuravar in your title...Tamilthai kurinji nila kuravar vera...narikara nadodigal ellam northstate

  • @karthika7296
    @karthika7296 2 месяца назад

    எங்கள் தமிழ் மக்களுள் மூத்த குடிமக்கள் குறவர் ❤❤❤❤❤

  • @eswareswar7298
    @eswareswar7298 Год назад +4

    அது என்னா ஒரிஜினல் குறவர்

  • @ttffamily5703
    @ttffamily5703 Год назад +8

    Ur always great brother 🙂💓

  • @e.madasamyeditedit
    @e.madasamyeditedit Год назад +6

    தலைப்பை மாற்றவும் நரிக்*****ன்னு போடக்கூடாது அண்ணா

  • @slmdfriendsfamily6595
    @slmdfriendsfamily6595 8 месяцев назад +2

    Super

  • @SiVa-br3ce
    @SiVa-br3ce Год назад +4

    Anna neenga solrathu eallame unmaithan aana antha front headline la original narikuravarnu potrukinga anna nanga narikuravar illa kurinchi nila kuravarkal nariya enga kooda serthu pottu thappa project pannathinga 🙏🙏🙏🙏pls

  • @dineshs3527
    @dineshs3527 3 месяца назад

    சூப்பர் ப்ரோ 👌🏻👌🏻🙋🏻‍♂️💐💐💐

  • @arulshanmugam9539
    @arulshanmugam9539 Год назад +4

    Super effort. Keep it up.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +7

    Super ❤

  • @FunFactComali1
    @FunFactComali1 Год назад +4

    Super bro thanks bro❤❤❤

  • @nithyas3255
    @nithyas3255 Год назад +2

    Arumai Anna 💟

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 Год назад +5

    இவர்கள் வேடர்கள்

  • @kuravar.efx_
    @kuravar.efx_ Год назад +5

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 Год назад +2

    Meet stranger TV thambi excellent work congratulations thambi 😀👍💯👍

  • @rameshraja5604
    @rameshraja5604 Год назад +2

    One of the underrated channel. Keep up the gud wrk. Wish u gud luck

  • @baskarsathiyanarayanan8547
    @baskarsathiyanarayanan8547 Год назад +32

    யாதவர்,சத்திரியன்,விஸ்வகர்மா, தலித்,போன்ற சொல்களை தமிழகத்தில் இருந்து அழிக்க வேண்டும்

  • @factcheck2204
    @factcheck2204 Год назад +2

    Thanks for this video Brother

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +3

    தமிழர்கள் சகோ சகோதரர் என்று சொல்லி பழக வேண்டும்

  • @panjavarnammurthy4800
    @panjavarnammurthy4800 Год назад +4

    Shame on Politicians!!!

  • @keepcalmnenjoy
    @keepcalmnenjoy Год назад +3

    Huge respect to you anna!!

  • @thamizhanbankarthick6105
    @thamizhanbankarthick6105 Год назад +7

    சீமானின் அவசியத்தை விளக்குகிறது.😢

  • @manokarant3832
    @manokarant3832 Год назад +3

    Hatsoff Deepak🎉 for your efforts in every vlog.

  • @madansamy5535
    @madansamy5535 Год назад +3

    குறிஞ்சி + குறிஞ்சியர்கள் +குறிவஞ்சியர்கள்+ குறவஞ்சியர்கள்,+குறவயஞ்சர்கள் +குறவஞ்சர்கள்+ குறவர்கள்,,,,எதிர்காலத்தில். ,,,குறர்கள், குற்றுக்கார ர்கள்😅😅😅😅 தமிழ் அழியவில்லை ஐஸ் மாதிரி கரையுது,,,,😅😅😅😅

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    வணக்கம் 🙏🙏🙏

  • @lokeshmasilamanimkl1843
    @lokeshmasilamanimkl1843 Год назад +1

    Bro Excellent work, Keep Rocking😍

  • @kanages21
    @kanages21 Год назад +3

    Tq Anne 😊😊😊😊❤

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 Год назад +3

    Education is a must for all