ஊரை சுற்றி பச்சை பசேல் என்று நெல் விளையும் பூமி ( வயக்காடு) வேலி போன்று அமையப் பெற்ற ஊர் என்று பொருள். திரு என்பது மரியாதை நிமித்தம் உருவான ஒரு அடைமொழி. திரு+நெல்+வேலி= திருநெல்வேலி. இது உண்மையும் கூட. 1980 முன்பு, இந்த ஊரை நோக்கி எந்த பக்கமாக பஸ்ல வந்தாலும், கண்ணுக் கெட்டிய தூரம் வரை, பச்சை பட்டு விரித்தது போல, நெல் நாத்துக்கள், பச்சைக் கடல் போல காற்றில் மிதந்து தலை அசைத்து, அழகாக சிரித்து நம்மை வரவேற்கும். இப்போ அனைத்துமே ஊராக மாறி விட்டது
@@Anonymous08982elam oriylum jathi veri Inga vampu problem aguthu ... pollachi irkra naa thothukudi Vida mosama caste pakuranga ....naaa stating enga shop vaikila direct sc keta collar vechi ....Anga irutha Vida ipoo caste pathru rompa varuthu enga apaa caste vechi Sola matar .....
I got lot of friends from Tirunelveli and kanyakumari.... Beautiful hearts.. Just so good to be with them.. They will support u at any situation with full heart.. Same as our Sikh brothers from Punjab.. Once u befriend them they will stand for u till death.. Always do not trust those who smile on ur face and leave u when u have a tough time..
I'm a Tirunelvelian. The truth is there is a lot of caste discrimination among the people of rural areas that will sometimes end up in murder for silly reasons. But in the Urban areas people treat everyone equally. That is the difference between literates and illetarates. Tirunelveli people are the best in hospitality (Virunthombal). Tirunelveli is the safest place for girls and women. But in some places women faces harassment by their own family members. Our people protect, respect and support women as much as they can. All the women of Tirunelveli are dignified and brave.
72👍நானும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கல்லிடைக்குறிச்சி ஊர் திருநெல்வேலி அழகான ஊர் அங்கிருக்கும் தண்ணீர் விவசாய விளச்சல்கள் எங்கேயும் இல்லை ஊரில் உள்ள சில மனிதர்களால் அந்த ஊர் பெயரில் வருமே தவிர திருநெல்வேலி எல்லாவற்றுக்கும் ஸ்பெஷல் தான்திருநெல்வேலி ஊர் என்றாலே அங்குள்ள கோவில்கள் பனைமர விளைச்சல் மற்றும் பாசக்கார ஊர் என்றால் அது திருநெல்வேலி மாவட்டம் தான்
திருநெல்வேலி மக்கள் குறித்து சினிமா துறையில் காட்டப்படும் காட்சி அனைத்து சித்திகரிக்கபட்டவை... தம்பி ஐயப்பன் மிக அருமையாக பேசி உள்ளார் வாழ்த்துக்கள் தம்பி ✨💪
தமிழகத்தில்ல் CHEATING & FRAUD இல்லாத ஊர் நெல்லை .பேட்ச்சில் மரியாதை இருக்கும்,விருந்தோம்பல் இருக்கும் .மேலும் விபரம் வேண்டும் என்ரால் மண்ணின் மைந்தண் வை கோ விடம் கேலுங்கள்
சினிமா துறையில் காட்டியது போல தான் இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில ஊர்கள் இருக்கத் தான் செய்கிறது திருநெல்வேலியில் சாதி வெறி இருக்க தான் செய்கிறது நானும் திருநெல்வேலி மாவட்ட காரன் தான் சாதியால் இங்கு பல சமூதாய மக்கள் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை
பாசத்துக்கும் வீரத்துக்கும் பெயர்போன ஊர்.. உலகத்துல இருக்குற எல்லா நாடுகளிலும் தமிழன் இருக்கிறான் அந்த தமிழர்கள்ல கண்டிப்பாக திருநெல்வேலிக்காரன் ஒருத்தன் இருப்பான்..
💙💚ஒட்டுமோத்த ஆசிய கண்டத்திலே பெண்களுக்கு பாதுகாப்பான தலைநகரம் ஒன்று தேர்வு செய்யபடாத நிலையில் அருவா சிட்டி தெண்பான்டிசீமை திருநெல்வேலி மாவட்டம் மட்டும் தான் இந்தியாவிலே தேர்வு செய்யப்பட்டது இது நியுஷ்லலாம் வந்துருக்கு ..💯💯
எப்போ பாத்தாலும் எங்க ஊர் நா அருவாள்னு சினிமால காட்டி காட்டி பேரை கெடுத்திட்டாங்க . 😀😀😀😀உண்மையில் சினிமால காட்டுற மாதிரிலாம் இழுத்து இழுத்து பேச மாட்டோம். ரொம்ப அமைதியான ஊர் அது.
நான் ஒரு மலையாளி கேரளா ஆனால் நான் திருநெல்வேலி மருமகள் நாங்கள் பிராமணர்கள் ஆனால் உண்மையில் ஜாதி வேற்றுமை அதிகமாக இருந்தாலும் நாங்கள் அனைவரும் நெல்லை மக்கள் என்பதில் பெருமை தயவு செய்து எங்கள் திருநெல்வேலி தாமிரபரணி மண்ணை மாற்றி விடாதீர்கள் 🙏
Thus it cannot be accepted that there is no development further existing growth is enough Don't spoil the soil of Tirunelveli by calling it development Then the situation in Chennai will come to Tirunelveli Then tamiraparani will become Koovam river Generally Tirunelveli youths think that our area should be developed like Chennai but But only we who live in Chennai know May our Tirunelveli remain safe till now 🙏
என் அப்பா நாங்குநேரி ரேஷன் கடையில் பத்து ஆண்டுகள்ளாக வேலை பார்த்து வரார் மக்கள் அனைவரும் என் அப்பாவிற்க்கு அடிபட்டப அழுது விட்டாங்கள் நல்ல மனசு அனைவருக்கும்
நெல்லையின் அடையாளம் தாமிரபரணி அகத்தியர் அருவி வானதீர்த்தம் பொதிகைமலை நெல்லையப்பர் கோவில் கல்லூரிகள் நிறைந்த பாளையங்கோட்டை இரடுக்கு மேம்பாலம் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் தாமிரபரணியின் பல கிளை ஆறுகள் ஆற்றோரம் பல பெருமாள் கோவில்கள் 500 வருடங்களுக்கு மேலாக நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் மிகப்பெரிய மருத்துவக்கல்லூரி உலகதரம் வாய்ந்த தனியார் மருத்துவமனைகள் பிரம்மாண்ட திரையரங்குகள் இன்னும் பல
Awesome video bro..... Even after so many years it is really hard to accept that the domination of certain community still prevails . A lot of awareness and compulsory education can bring out a difference in the society.
திருநெல்வேலியில் பேட்டி எடுத்தது மிக சந்தோஷம்தான், ஆனாலும் திருநெல்வேலியின் முக்கியபகுதிகளான டவுன்,ஜங்சன் பழைய பஸ்ஸ்டாண்ட் புதிய பஸ்ஸ்டாண்டு கடைவீதிகள் பஜார் ரயில்வே ஸ்டேஷன் நெல்லையப்பர் கோவில் தாமிரபரணிஆறு போன்ற முக்கியமான பல இடங்களுக்கு சென்று பேட்டி எடுத்து அந்த பகுதிகளையெல்லாம் வீடியோ எடுத்து காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி.
Good , analysis documentry senjuteenga super Bro , choosing individual persons and interviewing mind Blowing . Congrats for more videos . presentation Wow.
எதை கொடுத்தாலும் இரட்டிப்பாக திருப்பி கொடுப்போம்...எனும் மண்ணின் வாசனை கலந்த மக்களின் குரல். வீரமும், ரோஷமும், ஜாதிய பற்றும் கொண்ட நெல்லை மண். நல்ல கல்வி & உலக அறிவை பெற்ற மக்கள் என்பது, பேட்டி கொடுத்தவர்களிடம் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக வெள்ளை சட்டையுடன் பேசிய தம்பியின்... அனுபவமும், சமூக சிந்தனையும், தீர்வுகளை சொல்லும் பாங்கும் வியப்பாக உள்ளது. வயதைத் தாண்டிய முதிர்ச்சியை காண முடிந்தது. இந்த மண்மனம் வீசும் பதிவுக்கு பாராட்டுகள்.
I had a Friend from Tirunelveli during College Days..The first thing he asked to me after a week was my Caste and he started talking proud of his Caste 😂
Adhullam 90s la dhan jaadhi kalavaram lam neraya nadanthuchu. Ippolam city develop agiruchu, palayamkottai is called the Oxford of South India. Melapalayam, Pettai lam konjam sensitive area dhan,but ippolam endha prachaiyum illa. Nellai ku konjam industries vandha ooru romba develop agirukkum. TVS, Amalgamations group, India Cements, HCL nu pala peria company founders uruvaana idam.
@deepak bro...well done on all your video. Will be good if u can have English subtitles so that your videos r reachable to other nationalities n countries.
Blue சட்டை போட்ட சகோதரர் சொன்ன மாதிரி நாம் கோவத்தை தவறாக பயன்படுத்தி வாழ்க்கைய அழித்து கொள்ள கூடாது... அந்த கோவத்த நம்மல முன்னேற விடாம தடுக்குற கூட்டத்து மேல காட்டணும்......
அருமையான சிறப்புகளை கொண்ட ஊர்.... நமது திருநெல்வேலி மாவட்டம்..... அன்பு என்றால் அன்பு. அடிதடி என்றால் அறுவா.... நிகருக்கு நிகர்...
Lovable peoples
திரு என்பது மரியாதை
நெல் என்பது விவசாயம்
வேலி என்பது பாதுகாப்பு
மரியாதை & விவசாயம் & பாதுகாப்பு இவை அனைத்துமே அடையாளமாக இருக்கும் ஊர்
திருநெல்வேலி
Super analysis with true meaning of
our the city TIRU NEL VELI
ஊரை சுற்றி பச்சை பசேல் என்று நெல் விளையும் பூமி ( வயக்காடு) வேலி போன்று அமையப் பெற்ற ஊர் என்று பொருள்.
திரு என்பது மரியாதை நிமித்தம் உருவான ஒரு அடைமொழி.
திரு+நெல்+வேலி= திருநெல்வேலி.
இது உண்மையும் கூட. 1980 முன்பு, இந்த ஊரை நோக்கி எந்த பக்கமாக பஸ்ல வந்தாலும், கண்ணுக் கெட்டிய தூரம் வரை, பச்சை பட்டு விரித்தது போல, நெல் நாத்துக்கள், பச்சைக் கடல் போல காற்றில் மிதந்து தலை அசைத்து, அழகாக சிரித்து நம்மை வரவேற்கும்.
இப்போ அனைத்துமே ஊராக மாறி விட்டது
Mukiyama jathiya miss pantinga 😂
@@Anonymous08982elam oriylum jathi veri Inga vampu problem aguthu ... pollachi irkra naa thothukudi Vida mosama caste pakuranga ....naaa stating enga shop vaikila direct sc keta collar vechi ....Anga irutha Vida ipoo caste pathru rompa varuthu enga apaa caste vechi Sola matar .....
SUPER.NJAM
கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு....
கல்வி ஒன்றே அனைவரையும் கரை சேர்க்கும் - மானத்தோடு👍
👍அனைவரும் அறிய, புரிய வேண்டியது
அருமை தோழரே...
எங்கள் ஊர் பெருமையை உலக அறிய செய்த அன்பு அண்ணன் தீபக் அவர்களுக்கு எங்கள் வீரம் செறிந்த நெல்லை மாவட்டம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ✨❤
❤️🤟
செல்வின் நாடார் கோட்டை திருநெல்வேலி.... கமேன்ட் dlt பன்னிராதிங்க 💙💚🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🔥
ruclips.net/video/VCcO4SUpk0g/видео.html🙏🙏 தமிழ் வாழ்க
Castist Tevdiyapasanga 😛 Peruma pundai
@faizal Unnaya Kettangala 😂😂😂 ....Nee Unmaiyana Tamizhane Illa .... 😂😂
.. Ellarukkum Terinjadhu idhu .....
😂😂😂😂 ....
நெல்லை ல உள்ளவங்க இந்த அண்ணா video ku oru like potutu ponga pa.
🙏🙏🙏💚
13 momers hun shooting?
திருநெல்வேலி காரன்
😱
அறிவு கெட்ட ஜாதி வெறியர்கள்
எங்கள் ஊருக்கு வந்தமைக்கு நன்றி 🔥🖤
Iyyappan and Iyaathurai!! You guys are the highlights. Nice work exploring Tirunelveli.
வெள்ளை சட்டை போட்ட இளனர் பேசுவது சூப்பர், நல்லா கருத்துக்களை எடுத்து பேசுகிறார் 👌👍🙏
White shirt guy Ayyapan is Awesome. So much clearly with clarity he speaks.
I got lot of friends from Tirunelveli and kanyakumari.... Beautiful hearts.. Just so good to be with them.. They will support u at any situation with full heart..
Same as our Sikh brothers from Punjab.. Once u befriend them they will stand for u till death..
Always do not trust those who smile on ur face and leave u when u have a tough time..
நெல்லை சீமையை பற்றிய காணொளிக்கு மிக்க நன்றி அண்ணா....❤நெல்லை தமிழனாய் சென்னையிலிருந்து....
Thoothukudi vanga bro💙💚
வாங்க நண்பரே நம்ம திருநெல்வேலிக்கே வந்ததுக்கு நன்றி....
நன்றி
I'm a Tirunelvelian. The truth is there is a lot of caste discrimination among the people of rural areas that will sometimes end up in murder for silly reasons. But in the Urban areas people treat everyone equally. That is the difference between literates and illetarates. Tirunelveli people are the best in hospitality (Virunthombal). Tirunelveli is the safest place for girls and women. But in some places women faces harassment by their own family members. Our people protect, respect and support women as much as they can. All the women of Tirunelveli are dignified and brave.
Well Said 🙌 As we are the Next Generation, We Are United❤ and We are Changing and will Definitely Change the Color of Our Tirunelveli❤
Comment ellam patha next generation nu atha vida mosama irupanuga polaya
am not suporter of Tamil tigers.. But Prabaharan he destroyed the Cast system in sri lanka among tamils.
@@admiral20055 Endrum Thalaivar👑 Prabhakaran❤ Vazhiyil🔥
கல்வியில் சிறந்த ஊர்,தென் இந்தியாவின் Oxford Palayamkottai Tirunelveli 🎉🎉🎊🎊👍🏻
The white shirt..👏👍
Tirunelveli district tisayanvillai aayankulam 💚💙💯
@ROSELIN FF 🤭 ama bro 💙💚
Me too 🔥
Engga irunthu la vaarangga 😂
திசையன்விளை நாடார் அச்சம்பாடு ஊரு
@@mathukumar625 enna da sollurangga 😂
72👍நானும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கல்லிடைக்குறிச்சி ஊர் திருநெல்வேலி அழகான ஊர் அங்கிருக்கும் தண்ணீர் விவசாய விளச்சல்கள் எங்கேயும் இல்லை ஊரில் உள்ள சில மனிதர்களால் அந்த ஊர் பெயரில் வருமே தவிர திருநெல்வேலி எல்லாவற்றுக்கும் ஸ்பெஷல் தான்திருநெல்வேலி ஊர் என்றாலே அங்குள்ள கோவில்கள் பனைமர விளைச்சல் மற்றும் பாசக்கார ஊர் என்றால் அது திருநெல்வேலி மாவட்டம் தான்
❤😊
நானும் கல்லிடைத்தான் அன்புக்கு பெயர் போன வூரை இப்படி சொல்றாங்க
Nama ouru
I am fast 65 yrs live in suthamalli..lovey place...❤
Thanks for showing the real Melapalayam...❤️
ஏலே எங்களின் அடையாளம் 🔥எங்கள் ஊர் எங்கள் பெருமை 🔥🔥
திருநெல்வேலி மக்கள் குறித்து சினிமா துறையில் காட்டப்படும் காட்சி அனைத்து சித்திகரிக்கபட்டவை...
தம்பி ஐயப்பன் மிக அருமையாக பேசி உள்ளார்
வாழ்த்துக்கள் தம்பி ✨💪
அப்பா நியூஸ்ல வரது எல்லாம்.....🤣🤣
@@dondon9267News ல மத்த ஊருங்க வர்றதில்லையா
தமிழகத்தில்ல் CHEATING & FRAUD இல்லாத ஊர் நெல்லை .பேட்ச்சில் மரியாதை இருக்கும்,விருந்தோம்பல் இருக்கும் .மேலும் விபரம் வேண்டும் என்ரால் மண்ணின் மைந்தண் வை கோ விடம் கேலுங்கள்
ஐயா அது சென்னையில் உள்ள தெலுங்கு திராவிட சினிமாக்காரர்கள் காலாகாலமாக திட்டமிட்டு அப்படிச் செய்கிறார்கள்.
சினிமா துறையில் காட்டியது போல தான் இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில ஊர்கள் இருக்கத் தான் செய்கிறது
திருநெல்வேலியில் சாதி வெறி இருக்க தான் செய்கிறது
நானும் திருநெல்வேலி மாவட்ட காரன் தான்
சாதியால் இங்கு பல சமூதாய மக்கள் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை
நெல்லை சீமை 💙💚
பாசத்துக்கும் வீரத்துக்கும் பெயர்போன ஊர்.. உலகத்துல இருக்குற எல்லா நாடுகளிலும் தமிழன் இருக்கிறான் அந்த தமிழர்கள்ல கண்டிப்பாக திருநெல்வேலிக்காரன் ஒருத்தன் இருப்பான்..
💙💚
நீங்க அப்படி எந்தெந்த நாடுகளுக்கு சென்று பார்த்தீர்கள்??
🔥....21.30 To 21.40 Mass❤🔥💙💚..... 🔥
Mass💥💙💚💥
😂😂😂😂
அட நம்ம ஊரு ❤💚
Abi anne😅😂
@@DennishaMaha papa🤭🤗
😁
என் தமிழ் சமூகம் சாதியால் இல்லாம மொழி மற்றும் இனத்தால் ஒன்று சேர வேண்டும் 🖤
அப்படி ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் தமிழ்ன் ஆள் முடியும் சகோ.இவன்கள் சாதி பெருமை பேசியக்கின்றன
திரைப்படங்கள் மட்டும்தான் அவ்வாறு காட்டுகிறது எங்கள் மாவட்ட மக்கள் மிகவும் அன்பானவர்கள்
வெள்ளை சட்டை போட்ட சகோதரர் மாதிரி நம்ம ஊர்ல நெறய பேர் பாகுபாடு இன்றி இருக்க வேண்டும்.வாழ்த்துக்கள் சகோ உங்களின் சமூக பார்வை சிறப்பு...
நானும் திருநெல்வேலி மாவட்ட காரன் என்பதில் பெருமை அடைகிறேன்💪🛡️🔥🥰
Tirunelveli ley💙💚💫💓❣️
💙💚ஒட்டுமோத்த ஆசிய கண்டத்திலே பெண்களுக்கு பாதுகாப்பான தலைநகரம் ஒன்று தேர்வு செய்யபடாத நிலையில் அருவா சிட்டி தெண்பான்டிசீமை திருநெல்வேலி மாவட்டம் மட்டும் தான் இந்தியாவிலே தேர்வு செய்யப்பட்டது இது நியுஷ்லலாம் வந்துருக்கு ..💯💯
Yes
🗡️🗡🗡️🗡️💪🏿
🔰🔰 மறவன் தான் கெத்து..........
💙💚⚔️⚔️⚔️⚔️
Yes true
Bro Tirunelveli city cover pannunga like Palayankotti vannarpettai junction etc.....
(Palayankotti Oxford of South India)
❤️🔥
White shirt bro❤ avaroda purithal thelivu vera level ✨
திருநெல்வேலி 💙💚⚡
நெல்லை சீமை💪🔥❤️
Wonderful Video Deepak Bro.. waiting for other videos from Nellai... 🎉
Thank you bro 🙏
எப்போ பாத்தாலும் எங்க ஊர் நா அருவாள்னு சினிமால காட்டி காட்டி பேரை கெடுத்திட்டாங்க . 😀😀😀😀உண்மையில் சினிமால காட்டுற மாதிரிலாம் இழுத்து இழுத்து பேச மாட்டோம். ரொம்ப அமைதியான ஊர் அது.
உண்மை... நானும் அதை உணர்ந்தேன் 🙂💚
Yes.i am tisaiyanvillai
Correct
தெளிவான மனிதர்கள். வெளிப்படையாக பேச்சு. ஒற்றுமையாக மகிழுவுடன் வாழ்க.
நான் ஒரு மலையாளி கேரளா ஆனால் நான் திருநெல்வேலி மருமகள் நாங்கள் பிராமணர்கள் ஆனால் உண்மையில் ஜாதி வேற்றுமை அதிகமாக இருந்தாலும்
நாங்கள் அனைவரும் நெல்லை மக்கள் என்பதில் பெருமை
தயவு செய்து எங்கள் திருநெல்வேலி தாமிரபரணி மண்ணை மாற்றி விடாதீர்கள் 🙏
Hii
@@mersalpetchi308Hiii
, மலையாள மொழியில் எழுதாமல் தமிழ் மொழியில் கருத்து தெரிவித்துள்ள உங்களுக்கு எனது பாராட்டுகள்.
Yen nenga ellam caste difference ah kammi panna kudathu
Enikku asai und but ellarukkume antha ennam irukkanume
Athu mattum illamal ithu maarathu ninaikkiren
Karanam manitharkal vsalntha 1500 varusam Mel jathi irukkirathu
Inimel eppadi intha society pokum enbathai wait cheythu than parkkanum
ஏலே.... திருநெல்வேலி தூத்துக்குடி வேற வேற இல்ல லே... ரெண்டும் ஒன்னு தான்.💙💚
இல்ல வேற வேற
😂😂
Nelli people are the most polite and caring people .
Cinema potraits Madurai and Nellai as danger zone. due to this no development
Well said...its true..💚👍
Thus it cannot be accepted that there is no development further existing growth is enough
Don't spoil the soil of Tirunelveli by calling it development
Then the situation in Chennai will come to Tirunelveli
Then tamiraparani will become Koovam river Generally Tirunelveli youths think that our area should be developed like Chennai but But only we who live in Chennai know
May our Tirunelveli remain safe till now 🙏
More criminals r here
எங்கள மாறி அன்பு காட்டவும் முடியாது......அருவா எடுக்கவும் முடியாது.....பெண் பாதுகாப்பு உள்ள ஓரே ஊர்❤
அருவா இல்லாத ஊரு இருக்கா நண்பா
அய்யப்பன் சகோ உங்களின் சமூக அக்கறை உள்ள பேச்சுக்கு பாராட்டுகள்
LOVE FROM TIRUNELVELI (MELAPALAYAM) ❤
Thanks
Thank you 🙏🙏 for ur constant support 💗
Tvl💙💚💥
தென்காசி 💙💚💙💚💙💚
Hai
Madurai, Nellai, Thoothukudi. ♥️♥️♥️
In this regions skin colour is dark black?
திருநெல்வேலிகாரன் என்பதில் பெருமைகொள்கிறேன்.
Southern Oxford...palayamkotai.
நெல்லை சீமையை 🎉
படிப்பு அனைவரையும் சிறந்தவர்களாக மாற்றி வருகிறது.
பாசக்கார முரட்டு சகோதரர்கள்.
வாழ்க திருநெல்வேலி
வாழ்க வளமுடன்
Thanks bro to establish the mellapayam...you have to come to Thoothukudi and establish that ..lot of things here...
தம்பி மிக அருமையாக
பேசுகிறார்🙏👌
என் அப்பா நாங்குநேரி ரேஷன் கடையில் பத்து ஆண்டுகள்ளாக வேலை பார்த்து வரார் மக்கள் அனைவரும் என் அப்பாவிற்க்கு அடிபட்டப அழுது விட்டாங்கள் நல்ல மனசு அனைவருக்கும்
Proud to be an tirunelvelian
எங்க ஊரில் சுய சாதி பற்று ,பிற சாதி நட்பு கொண்டவா்கள் அதிகம். திருநெல்வேலி 🔥🔥🔥
💯💥💪🏻
அருமை
😂😂😂😂
Tirunelveli 💥😌✌🏻
நெல்லையின் அடையாளம் தாமிரபரணி அகத்தியர் அருவி வானதீர்த்தம் பொதிகைமலை நெல்லையப்பர் கோவில் கல்லூரிகள் நிறைந்த பாளையங்கோட்டை இரடுக்கு மேம்பாலம் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் தாமிரபரணியின் பல கிளை ஆறுகள் ஆற்றோரம் பல பெருமாள் கோவில்கள் 500 வருடங்களுக்கு மேலாக நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் மிகப்பெரிய மருத்துவக்கல்லூரி உலகதரம் வாய்ந்த தனியார் மருத்துவமனைகள் பிரம்மாண்ட திரையரங்குகள் இன்னும் பல
Tirunelveli la erunthu💥
தேவந்திரன் கோட்டை ல திருநெல்வெலி❤💚
Anthan nethu deapek thalaiya nasukunanuva🤣🤣epavum nellai nadar kottai🤫🤫💙💚🔪🩸
@RR_GROUP_66_vettu_சான தேவிடியாsபுன்டை கூலிப்படை இல்லாமல் ஒரே ஒரு சாதி கலவரம் பண்ணுவோம் நேருக்கு நேர் வாங்கடா அப்புறம் பேசுங்கடாpecialist
💙💚இங்க அம்பும் பேசும் அருவாவும் பேசும்..
Awesome video bro..... Even after so many years it is really hard to accept that the domination of certain community still prevails . A lot of awareness and compulsory education can bring out a difference in the society.
True 👍 that's the sad thing in many places...unity is missing..
A 4.3 Tons of Clean Uranium-235 would Explain them what is peace - 4.3 டன் சுத்தமான யுரேனியம்-235 அவர்களுக்கு அமைதி என்றால் என்ன என்பதை விளக்கும்
Dangerous city illa innum develop aagadha people's iruka city enna veeram vengayam ellarum humans dhan make love not war❤
பாசத்துக்கு பேரு போன ஊர் திருநெல்வேலி ❤❤❤❤ என்னோட அனுபவம்
நெல்லை சீமை👑❤ - எம் மக்களின் அளவற்ற பாசத்துக்கும், அடங்காத வீரத்துக்கும் ஊற்று " தாமிரபரணி " 👑✨
திருநெல்வேலியில் பேட்டி எடுத்தது மிக சந்தோஷம்தான், ஆனாலும் திருநெல்வேலியின் முக்கியபகுதிகளான டவுன்,ஜங்சன் பழைய பஸ்ஸ்டாண்ட் புதிய பஸ்ஸ்டாண்டு கடைவீதிகள் பஜார் ரயில்வே ஸ்டேஷன் நெல்லையப்பர் கோவில் தாமிரபரணிஆறு போன்ற முக்கியமான பல இடங்களுக்கு சென்று பேட்டி எடுத்து அந்த பகுதிகளையெல்லாம் வீடியோ எடுத்து காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி.
kalakkadu , valliyoor, seythunganalloor thalayuthu.. ithuvum tirunelveli thaan
Tirunelveli Nadar 💙 💚
நாடார் மட்டும் தான் நம்ம நெல்லை மண்ணில் வாழ்கிறார்களா 😂
@@parvinkuttyparvin3472 Nadar Konar Devar Pallar nu ellarum irukanga
@@parvinkuttyparvin3472 ama nu sonna enna puduga pora 😈😂
You are casteist...
அண்ணன் பாவாடை நாடார் வழியில் வந்த தின்னவேலி நாடார்கள்
enga oor na summa va..... 😍💫 anba pesuna pesuvom athuve vamba pesuna kola ulum 💯
Meet a stranger channel thambi you are work is excellent congratulations ❤👏👌
Thank you 😊
Good , analysis documentry senjuteenga super Bro , choosing individual persons and interviewing mind Blowing . Congrats for more videos . presentation Wow.
Thank you so much 🙏 💓
💙💚💙💚💙💚🔥🔥🔥🔥🔥🔥
எதை கொடுத்தாலும் இரட்டிப்பாக திருப்பி கொடுப்போம்...எனும் மண்ணின் வாசனை கலந்த மக்களின் குரல்.
வீரமும், ரோஷமும், ஜாதிய பற்றும் கொண்ட நெல்லை மண்.
நல்ல கல்வி & உலக அறிவை பெற்ற மக்கள் என்பது, பேட்டி கொடுத்தவர்களிடம் தெளிவாகத் தெரிகிறது.
குறிப்பாக வெள்ளை சட்டையுடன் பேசிய தம்பியின்... அனுபவமும், சமூக சிந்தனையும், தீர்வுகளை சொல்லும் பாங்கும் வியப்பாக உள்ளது. வயதைத் தாண்டிய முதிர்ச்சியை காண முடிந்தது.
இந்த மண்மனம் வீசும் பதிவுக்கு பாராட்டுகள்.
Anna evlo nall unka vdo kaga wait pannitu irunthen anna💯❤️
Thank you brother.... paathutu unga feedback kudunga 🙂💚🙏
Enga ooru... tirunelveli 🔥🔥
நான் சென்னை பையன் ❤🔥திருநெல்வேலி நண்பங்க இருக்கானுங்க செம்ம ❤பசங்க உசுர குடுப்பானுங்க ❤🔥நட்புக்காக
Vera level thala nii
Really awesome comments... Thanks... ❤. nanum tirunelveli than bro
Nee oru ravudia erupa athaa avunukaluku support pandra
நெல்லை தேவேந்திரகுல தமிழன் ❤️💚
Education pathi pesuna thambi romba super!👍🏼
மருத நிலத்தில் வாழும் தேவேந்திர குல வேளாளர் ❤️💚❤️💚❤️💚❤️💚
🔥
😂😂😂
❤❤
இதிலேயும் பள்ளரா
Thirunelveli.... Has both the face of coin... With the one face of coin is worthless... So the thirunelveliyans are more precious🔥
அருமை சூப்பர் திருநெல்வேலி பற்றி ஒரு வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி
நன்றி 🙏
Another incredible video .. amazing work.
Thank you
நெல்லை மருதம் நகர்...❤️💚❤️💚
பசுபதி யார் பூமி....🇧🇫
போடா ஊம்பி 😂
நெல்லை naley நாடார் தா
@@LION-kt8qgdai sooker pundangalaa 🤣😂🤣😂 pongadaa angutu
நெல்லை டவுன்
💙💚 Tirunelveli
Ambasamudram kadayam side pooi oru video edunga ney❤
I had a Friend from Tirunelveli during College Days..The first thing he asked to me after a week was my Caste and he started talking proud of his Caste 😂
Paithiyakaranga
Not everyone like that...
😂😂😂😂
Jathi veriyan bro
Most people like that
எங்க ஊரு திருநெல்வேலி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Adhullam 90s la dhan jaadhi kalavaram lam neraya nadanthuchu. Ippolam city develop agiruchu, palayamkottai is called the Oxford of South India. Melapalayam, Pettai lam konjam sensitive area dhan,but ippolam endha prachaiyum illa. Nellai ku konjam industries vandha ooru romba develop agirukkum. TVS, Amalgamations group, India Cements, HCL nu pala peria company founders uruvaana idam.
All good institutes and universities are in Chennai and Coimbatore. Tirunelveli is useless place fyki
@deepak bro...well done on all your video. Will be good if u can have English subtitles so that your videos r reachable to other nationalities n countries.
💙💚
Nice video to know more about other places. I am from Karnataka and my wife is from Chennai 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thala tirunelveli to Sangarankovil pakkam irukka oora video pannunga
திருநெல்வேலி மாவட்டம் 3 மாவட்டம் சேர்ந்தவை
தூத்துக்குடி தென்காசி சேர்ந்து for example
நல்ல வேளை நம்ம ஊரு திருநெல்வேலி பேரா காபாதிடிக💪💙💚
அன்புக்கு அளவே இல்லாத ஊரு எங்க தஞ்சாவூர்
😍😍😍
Unamiya sininga nanba
தம்பி சிறப்பா பேசரார்
Blue சட்டை போட்ட சகோதரர் சொன்ன மாதிரி நாம் கோவத்தை தவறாக பயன்படுத்தி வாழ்க்கைய அழித்து கொள்ள கூடாது... அந்த கோவத்த நம்மல முன்னேற விடாம தடுக்குற கூட்டத்து மேல காட்டணும்......
21:30 அண்ணாச்சி 🔥
வெள்ளை சட்டை போட்ட தம்பி.. அருமையான பேச்சு.. ❤
மகிழ்ச்சி அண்ணா எங்க ஊருக்கு வந்ததுக்கு 😍😎😊
Super bro Namma ooruku vanthrukinga melapalayam
நாடார் கோட்டை ல🦁💙💚🇩🇯
😂😂
ஜாதி வெறியில திரியாதல
அப்படியா 🤣🤣
Rowdy area chennai,ella rowdy kkum chennai பாதுகாப்பு.
Ow.amma.owttala
Proud Tirunelvelian😍🔥